பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள் | பூஜையறையில் வைக்கக்கூடாத சாமி படங்கள் | Pooja Room Tips

  Рет қаралды 126,981

aanmeega parikaram

aanmeega parikaram

Күн бұрын

#spiritualbenefits #poojaitips #poojaroomtips #pooja #silai #spiritualbenefits #நோய்கள்தீர #poojaitips #luckyman #aanmeegaparikaram #lakshmikadatcham #panamseratips
#thangamsera #panamseratips #panavasiyam #moneyattraction #kadantheerapariharam #கடன்தீர #panamvasiyamaga #panamseratips #பணஈர்ப்பு #moneyattraction #poojaitips #வாஸ்து #lakshmikadatcham #vastu #vastutips #spiritualtips #பிரச்சனைகள்தீர
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
Dr.சிவ.கு.சத்தியசீலன்
சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
மற்றும்
பிரணவ வாஸ்து
நிறுவனர்
சென்னை, கோவை
8098994156, 9626518345

Пікірлер: 169
@s.b.v7460
@s.b.v7460 3 ай бұрын
இப்படி ஒரு நல்ல பதிவை தந்ததற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤👃👃👃👃
@amudhavenkatesan6139
@amudhavenkatesan6139 17 күн бұрын
இதைவிட தெளிவாக யாராலும் சொல்லமுடியாது ஐயா . மிக்க நன்றி
@MathiDG
@MathiDG Ай бұрын
ஐய்யா உண்மைதான்.இப்போது தேவையற்ற படம் மற்றும் விக்கிரகங்களை என்ன செய்வது
@swastikacookers7657
@swastikacookers7657 3 ай бұрын
அருமையான அவசியமான தகவல். குருஜி தெய்வ படங்களின் அளவுகளையும் பழைய போட்டோக்களை என்ன செய்யலாம் என்பது பற்றி கூறுங்கள். மிக்க நன்றி குருஜி❤
@sangeethan2768
@sangeethan2768 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா மேலும் பல தகவல்கள் தேவை வாழ்க வளமுடன்
@kalaivanisathish3872
@kalaivanisathish3872 10 күн бұрын
செவ்வாய் குருஜி. நான் மிகவும் கோபமாக பேசுவேன். நீங்கள் சொன்ன அனைத்தும் வெளிப்படும். நன்றிகள் கோடி குருஜி.
@dhanamvenu6453
@dhanamvenu6453 3 ай бұрын
குருஜி என்னுடைய வீட்டில் கேது காரகதுவம் இருக்கின்றது.நீங்கள் சொன்னபடி வீட்டை மாற்ற வேண்டும் குருஜி. பழைய போட்டோக்களை என்ன செய்ய வேண்டும்.கண்டிப்பாக ஒரு பதிவு போடவும்.
@KumaranViji-wd5yn
@KumaranViji-wd5yn Ай бұрын
ஆமா நீங்க சொல்லுறது உண்மை தான்
@krevathi2942
@krevathi2942 3 ай бұрын
Guruji, எங்கல் வீட்டில் தஞ்சூர் ஓவியம் லட்சுமி புகைப்படம் , முருகன் , பெருமாள் தாயார் , காமதேனு , ராமர் பட்டாபிஷேகம் , விநாயகர் விக்ரகம் உள்ளது.
@SivakumarN-kp5hw
@SivakumarN-kp5hw 3 ай бұрын
Yes y are correct sir I have domination of kethu so kept lot of photos in it
@ssr7222
@ssr7222 Ай бұрын
நன்றிகள் கோடி ஐயா ❤❤❤
@sriswethavenga4984
@sriswethavenga4984 3 ай бұрын
Romba nandri Guruji. Enthentha vikragam vaikalamnum kojam sollunga Guruji.
@sena3573
@sena3573 3 ай бұрын
நன்றி ஐயா
@sornalatha3521
@sornalatha3521 3 ай бұрын
Very useful information
@sumithra107
@sumithra107 28 күн бұрын
Super advise ji.
@THANUSUP
@THANUSUP 3 ай бұрын
Excellent excellent! Tku sir!
@Kowsiksarvesh
@Kowsiksarvesh 3 ай бұрын
ஐயா குழந்தைகளின் ஜாதகம், சனிபகவான் சூரியன் நிச்சம், ராகு கேது திசை போன்ற காரணங்களால் பிரிந்து இருக்கும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ பரிகாரம் சொல்லுங்கள்
@vaishnavimadhan2723
@vaishnavimadhan2723 Ай бұрын
Nalla thelivana vilakkam.. Nandri
@pushpapsk5069
@pushpapsk5069 3 ай бұрын
வணக்கம் சார் 🙏வைக்க வேண்டாத சாமி படங்களை என்ன செய்வது 🙏 நன்றி
@paranjothiilikravi1793
@paranjothiilikravi1793 2 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா நல்ல விளக்கம் நன்றி நன்றி ❤
@HKR555
@HKR555 18 күн бұрын
நீ சொல்ற தெய்வம் எல்லாம் வட நாட்டுதெய்வம் , நாங்க வீட்டில் வைத்து சாப்பிடுவதெல்லாம் எங்கள் குலதெய்வம்
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 Ай бұрын
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi ayya
@radham279
@radham279 Ай бұрын
Clear Explanation and information. Tnkq, Sir
@user-jp9ny3ze2v
@user-jp9ny3ze2v 2 ай бұрын
ஐயா நீங்கள் தெய்வாம்சம் நிறைந்தவர்🙏 உங்கள் வீடியோ அதிகம் சத்தியம் நிறைந்தவையாக உள்ளது ஐயா🙏🙏🙏
@user-jw6cf8rt1z
@user-jw6cf8rt1z 28 күн бұрын
Ippadiyalam pukalnthu pukslnthu ivanga panam pakkuvanka kodiswaran akuvanka pukalruvanka ichai edokakuta tharuvodu illama alaiyanum 👺👺👺👺
@devis7169
@devis7169 2 ай бұрын
நன்றி ஐயா. என் வீட்டில் பெரிதாக பெரும்மாள் திருச்செந்தூர் முருகன், சிவன் நந்தி துர்கா சூர்யன் பெரிதாக இருக்கிறார்.கணபதி சிலை 2 erukkam பிள்ளையார் இருக்கிறாங்க ஐயா
@user-qd5qw2ft7e
@user-qd5qw2ft7e 18 күн бұрын
True 💯 thankyou sir
@santhisubramani6375
@santhisubramani6375 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hl8zo4rs4n
@user-hl8zo4rs4n 24 күн бұрын
Super speech, i realised.
@srihomemadeproducts9084
@srihomemadeproducts9084 24 күн бұрын
நன்றி... ஐயா 🙏🙏🙏
@indravijaya5134
@indravijaya5134 2 ай бұрын
Arumaiyana video aiyaa
@KabileshKasthuri
@KabileshKasthuri 2 ай бұрын
Nandri
@user-jd1cy4ux3f
@user-jd1cy4ux3f 2 ай бұрын
நான் வராகி அம்மன் குட்டி சிலை வைத்து வழிபடுகிறோம் நான் மிதுனம் ராசி
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Ай бұрын
Arumai Arumai arbuthapathivu
@marimuthuperiasamy2861
@marimuthuperiasamy2861 3 ай бұрын
ஐயா என் வீட்டில் வராஹி படம் மற்றும் சுடலை ஆண்டவர் படம் வைத்துள்ளேன் அதை அகற்ற வேண்டுமா மற்றொன்று என் வேல் வைத்து வழிபாடு செய்கிறேன் அது தவறான ஐயா சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோ வைக்கலாமா
@renugabaskaran5404
@renugabaskaran5404 Ай бұрын
அருமையான பதிவு
@pushpapsk5069
@pushpapsk5069 3 ай бұрын
🙏 சமயபுரம் மாரியம்மன் படம் இருக்கலாமா🙏 நன்றி
@rampriyarampriya-jq7jc
@rampriyarampriya-jq7jc Ай бұрын
,🙏🙏🙏 நன்றி ஐயா
@krevathi2942
@krevathi2942 3 ай бұрын
விநாயகர் சிலை வீட்டில் வைத்து வழிபடலாமா குருஜி...அறிவுரை கூறுங்கள்.
@saraswathim-wz3pt
@saraswathim-wz3pt Ай бұрын
Thanku sir
@asharaja3389
@asharaja3389 21 күн бұрын
Thankyou sir
@SivakumarSivakumar-xh9bo
@SivakumarSivakumar-xh9bo 2 ай бұрын
ஓம் முருகா போற்றி
@manigandan3747
@manigandan3747 3 ай бұрын
Nice sir
@RavathiMohan-js8pk
@RavathiMohan-js8pk 7 күн бұрын
👌🙏👌
@krevathi2942
@krevathi2942 2 ай бұрын
Guruji, Dakshinamoorthy photo vaikalangala?
@anjanalakshmi1807
@anjanalakshmi1807 14 күн бұрын
Every God own their own identity by weapons. There is no God without weapon. Just think over. Lord Vishnu owns sudharshana chakra Lord Murugan owns vel Lord shiva owns trishul There are n no of weapons used by our Hindu Gods. All these weapons are for the devils and evil things. Not for their disciples. In which shastra, it's been told that God with weapons will harm is own children whom we trust and believe.. And most of our family diety, fo have a weapon. Weapons are there to protect their disciples from danger.
@Lily-ld1kt
@Lily-ld1kt 8 күн бұрын
Correct 👍
@user-vz4cf8sp6o
@user-vz4cf8sp6o 13 күн бұрын
Sir nine ka sunna 5.kiraka devam padakal sulukal 1 suren 2 chiendthiran 3Guru. 4.busan 5.su kiran All samy padalgal sulu ka
@GmuthuMuthu-gh9lb
@GmuthuMuthu-gh9lb 3 ай бұрын
En குலதெய்வம் அய்யனார் கருப்பசாமி போட்டோ வீட்டில் வைத்து இருக்கிறேன் வைக்கலாமா ஐயா
@rameshramesh-w1e
@rameshramesh-w1e Ай бұрын
சூப்பர்டா
@kavithapalanisamy9277
@kavithapalanisamy9277 Ай бұрын
செவ்வாய் சனி ராகு கேது சம்பந்தப்பட்ட சிலை படஙகளை உள்ளது இதனால் நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தது படங்களை என்ன செய்ய வேண்டும் ஐயா பதில் கூற வேண்டுகிறேன் 🙏
@thilagabalu9976
@thilagabalu9976 2 ай бұрын
Nanri
@nandhinilingesh8287
@nandhinilingesh8287 3 ай бұрын
குருஜி சுக்கிர காரத்துவம் கொண்ட படங்கள் வைத்திருக்கிறோம்
@vellaivellai9613
@vellaivellai9613 3 ай бұрын
சுவாமி நான் வினாயகர் முருகன் சரஸ்வதி மகாலெட்சுமி திருப்பதி ஏழுமலையான் அன்னபூரணி இத்தனை படம் வைத்து உள்ளேன் நன்மை யா சொல்லுங்கள் சுவாமி நன்றி
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi 3 ай бұрын
நன்றி ஐயா பணிவான வணக்கம் குரு சொல்லை கேட்டு நடப்பவர்கள் ஜொலிக்கும் பெருமாள் மகாலட்சுமி கோமாதா படங்கள் உள்ளன ஐயா
@kavitha3696
@kavitha3696 2 ай бұрын
ஐயா ராமர் பாதம் photo வீட்டில் வைக்கலாமா
@S.K.Store-q4s
@S.K.Store-q4s Ай бұрын
Om sakthi,pachaiamman,murukar photo erunthal. Yenna palan sir.
@rameshramesh-w1e
@rameshramesh-w1e Ай бұрын
சூப்பர்அய்பா
@user-lb6wy4xw6n
@user-lb6wy4xw6n 16 сағат бұрын
Vel vaitha Murugan photo veetil vaithu vanangalama
@vas347
@vas347 2 ай бұрын
வணக்கம் குருஜி ❤
@rajagopalm6780
@rajagopalm6780 26 күн бұрын
Adhiparasakthi photo vaigalama sir
@SakthiVel-qi3lz
@SakthiVel-qi3lz 3 ай бұрын
சமயபுரம் மாரி படம் வைக்கலமா ஐயா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Ай бұрын
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
@TNlithi
@TNlithi 3 күн бұрын
Iya varagi amman vaikkalama pls sollunga
@karpagavalli3415
@karpagavalli3415 2 ай бұрын
chandran - meenakshi, mahalakshmi, saraswati, sivan, vishnu, sathya narayanar
@mnithya8214
@mnithya8214 3 ай бұрын
ANJANEAYAR photo vaikalama sir...
@mkarthimurugesan
@mkarthimurugesan Ай бұрын
Unmai than ayya
@nageshwarim9973
@nageshwarim9973 2 ай бұрын
Our kuladeivam is chithur bhagavathi with all sharp items. We have kept her in our puja room. Please advise
@mohanraju2754
@mohanraju2754 3 ай бұрын
Varahi?
@user-ut7tv6mb6d
@user-ut7tv6mb6d 2 ай бұрын
மூன்று அன்னபூரணி சிலை வைக்கலாமா
@radhakrishnan4533
@radhakrishnan4533 Ай бұрын
Pranam Gurujii in my pooja room en eshta deivam Durgaiamman photo ulladu what can I do I love Durgaiamman.
@passiontamil5768
@passiontamil5768 3 ай бұрын
Sunday to Friday sonna photos than enga veetil eruku swamy suriyan to sukkaran but kadan athigama eruku enn nu theriyala swamy athuku ethavathu parigaram sollunga swamy
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 3 ай бұрын
Aiya vinayakar with many hands can keep outside top of infront house tq
@sys09
@sys09 3 ай бұрын
Aiya engal veetil neraya padam matrum vigrahangal ullana, avatrai naan enna seiya vendum..en husband ku earnings um steady ya ille,health um romba serille.
@suganyasenthil4158
@suganyasenthil4158 2 ай бұрын
Ayya En Kanavaruku Lakshmi Narasimmaraiyum Enaku Varahium vaithu valipada sonnanga Ipa Varahi Irukanga Lakshmi
@GeethaPalanisamy-to6jq
@GeethaPalanisamy-to6jq Ай бұрын
Na varagiamma silai veithirkiren appadi vaikalama sollunga
@sathya.204
@sathya.204 2 ай бұрын
Thachanamoorthi photo vaikalama guruji
@Anuradha-ew4bt
@Anuradha-ew4bt 3 ай бұрын
Varahie photo வைக்கலாமா
@kumudhinijaikumar
@kumudhinijaikumar 2 ай бұрын
No
@sornalatha3521
@sornalatha3521 3 ай бұрын
Super sir
@suryakalalakshmanan3568
@suryakalalakshmanan3568 11 күн бұрын
ஐய்யா tanjore பெயின்டிங் தான் வைக்கிறோம் ஆனால் கணபதி சரஸ்வதி காமாக்ஷி மஹாலக்ஷ்மி பெருமாள் நின்ற கோலம்.மற்றும் முருகர் வள்ளி தெய்வயானை படம் சிவன் சக்தி குடும்பத்துடன் ரிஷப வாகன படம் ஆகிய ஏழு படம் ok va sir
@rathinavelus8825
@rathinavelus8825 2 ай бұрын
ஐயா என் மனதுக்கு பிடித்த தெய்வீக படங்களை பூஜை அறையில் வைத்து வணங்கி வருகிறேன். வீட்டில் நன்மைகள் கிடைக்கும் நேரத்தில் சில நேரங்களில் ஒரு சில கஷ்டங்களையும் தந்து விடுகின்றன.எதையும் சரியாக சாஸ்திரப்படி செய்ய முடியவில்லையே.என்ன செய்வது ? ஏதோ ஒரு கடவுள் நம்பிக்கை. அவ்வளவுதான்.
@BaraniKumar-fy3ex
@BaraniKumar-fy3ex 2 ай бұрын
🎉🎉❤❤🎉🎉nadrigal
@user-hb3rc7fn7c
@user-hb3rc7fn7c 2 ай бұрын
Ammanpadamvaithullom samayalseivathusanthosam
@jiminahh625
@jiminahh625 2 ай бұрын
Very nice thank you somuch
@devis7169
@devis7169 2 ай бұрын
குலதெய்வம் sand vachu irukean iyaa vaikalama ஐயா
@jayabharati891
@jayabharati891 2 ай бұрын
Samayapuram amman kaila kathi iruku vachukalama aiya
@manjulajayakumar2796
@manjulajayakumar2796 14 күн бұрын
Shall we have Kanagadurgai Amman picture in Pooja room
@vidhushree07
@vidhushree07 Ай бұрын
கூர்மையான ஆயுதம் வைத்திருக்ககுடிய கடவுள் என்றால் அதில் முருகப்பெருமானும் அடங்குமா
@saraswathim-wz3pt
@saraswathim-wz3pt 2 ай бұрын
அஷ்டலெட்சுமி போட்டோ வீட்டில் வைக்கலாமா அய்யா.கரங்கள் அதிகமாக உள்ளதே
@buddingmrs564
@buddingmrs564 29 күн бұрын
I have all the idols as like you told.. apditha aaiten ...but what to do with idol.. I hav in copper and brass
@subadrasankaran4148
@subadrasankaran4148 28 күн бұрын
Pl speak quickly it is going slowly but fine
@lotusflower7517
@lotusflower7517 14 күн бұрын
Can we keep big idols in living room other than Pooja room?
@padmav2953
@padmav2953 Ай бұрын
ஐயா பூஜை அறையில் நடராஜர் விக்ரகம். வேல். இருக்கலாமா கண்டிப்பாக விளக்கம் தேவை ஐயா.🙏
@keerthykeerthana7747
@keerthykeerthana7747 Ай бұрын
Ningal sona padangal iruku sir,athai enna seivathu
@jyothisrinivasan93
@jyothisrinivasan93 Ай бұрын
Thank you guruji Adigama erukindra deva photo kalai yadhil kondupoi viduvadhu hantrila or kenarila sollunga guruji next padhivil
@priyapillappan8787
@priyapillappan8787 3 ай бұрын
Yoga narasimhar photo vikalama sir
@2h2s68
@2h2s68 3 ай бұрын
Panchamuga Hanuman Photo vaikalama sir?
@HiHi-ei9sj
@HiHi-ei9sj Ай бұрын
Sir, ippo veetla already neraiya photos, and silaikal irunthal enna seiya vendum. neraiya peruku intha doubt iruku sir. Engaluku thelivana oru answer venum sir, please
@loganathanbabul3997
@loganathanbabul3997 2 ай бұрын
ஐயா அருமையான பதிவு ஐயா சாய்பாபா ராகவேந்திரர் எனக்கு குருவாக படம் வைத்து வணங்குகிறேன் 🙏🙏🙏 நட்சத்திர அதிதேவைகள் படங்கள் வீட்டில் வைக்கலாமா 🙏🙏🙏
@seerangang505
@seerangang505 29 күн бұрын
Nantri iya oru santheagam lakshminarasiimar padam vaikalama palaya samipadangalai eppadi appurapaduthuvathu thaiyai kuurnthu solavum
@divinecraftsidols4803
@divinecraftsidols4803 2 ай бұрын
Kovam varatha manusan inga yarum illai deivangal kovam varum podhu arakkargalaithan azhikkirargal avargalai nambum pillaigalai illai vairakiyam illai endral neengal ippadi astrology padithuvittu makkal munnadi vara mudiyadhu oruvar vazhkaiyil munnera vairakkiyam irukka vedum so kaali,durgai,karuppuswamy,ellaraiyum veetil vaithu vanangalam oru thappum illai neengal solvadhu thavaru endha uruvil irundhalum amma ammathan om kaali jai kaali om durga jai durga❤
@devis7169
@devis7169 2 ай бұрын
En guru neenga tha iyaa
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН