02.08.2024 ஆடி 3வது வெள்ளிக்கிழமை வழிபாடுகள் | பெண்கள் செய்ய வேண்டிய பூஜை முறைகள் | Aadi Friday 2024

  Рет қаралды 40,878

aanmeega parikaram

aanmeega parikaram

Күн бұрын

#aadifriday #ஆடிவெள்ளி #aadi #ஆடி #ஆடிசெவ்வாய் #aadisevvai #vastu #vastutips #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
Dr.சிவ.கு.சத்தியசீலன்
சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
மற்றும்
பிரணவ வாஸ்து
நிறுவனர்
சென்னை, கோவை
8098994156,96265 18345

Пікірлер: 28
@vijiviji5482
@vijiviji5482 2 ай бұрын
ஐயா ஞாயிறு அன்று அமாவாசை வருகிறது அதனால் வெள்ளி கிழமை கும்பிடலாமா
@sankariyuvaraj6500
@sankariyuvaraj6500 2 ай бұрын
சிலர் வீட்டில் அகண்ட தீபம் எற்றுகிறார்கள் இது சரியா...pls answer mam
@KavithaKavitha-h2n
@KavithaKavitha-h2n 2 ай бұрын
Guruji varalakshmi poojya patri solungal nankal munadiye prepare aaguvom
@nandhinipriyapnandhinipriy9731
@nandhinipriyapnandhinipriy9731 2 ай бұрын
என் சகோதரனுக்கு திருமணம் நடைபெற என்ன செய்வது ஐயா 🙏🙏
@sathyabama7945
@sathyabama7945 2 ай бұрын
கோடான கோடி நன்றிகள் குருஜி
@logaessundram7992
@logaessundram7992 2 ай бұрын
Vanakam 🙏🙏🙏🙏🙏 Ayya. Ayya, pls update Varalakshmi pojai as soon as possible for us to prepare earlier. Tq ayya 🙏🙏🙏🙏🙏.
@ramuratha3260
@ramuratha3260 2 ай бұрын
வரலக்ஷ்மி பூஜை க்கு தம்பூ லம் கொடுப்பது பத்தி சொல்லுங்க
@NithishNith-y4j
@NithishNith-y4j 2 ай бұрын
கும்பிடலாம் அதும் கன்னி தெய்வம் தான் நல்லபடியா வாழ வைப்பார்கள்
@bharathirajar4119
@bharathirajar4119 2 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
@USHASUNDAR-yz8wq
@USHASUNDAR-yz8wq 2 ай бұрын
குருஜி வணக்கம் சார் 🙏🙏🙏
@pavithrrasri2345
@pavithrrasri2345 2 ай бұрын
நன்றி ஐயா
@PavithraK-ph2wb
@PavithraK-ph2wb 2 ай бұрын
ஐயா வணக்கம் ஞாபக சக்தி இல்லாத குழந்தைகளுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் கூறுங்கள் ஐயா ரொம்ப கஷ்டப்படாம இருக்கு
@yasodaraghu4804
@yasodaraghu4804 2 ай бұрын
Ayya enaku second baby piranth 20days maranam achu, keralathil vazikerin 32year achu baby iranthutar, enna sonnanga twenty eight days after tha baby persuty punyagam panni nammakulathil serkirom athanal twenty days thane entru sonnar onnupannavendam entru sonnar, analum en baby maraka mudiyavillai manathale pray pannikolgiren, August 15th annaku swarghalogam poi vittal sorry 😂🌹
@n.jagatheesh158
@n.jagatheesh158 2 ай бұрын
Varahi Amman veetil vaithu vazhipadalama guruji.
@KrishnaveniChandru-u7e
@KrishnaveniChandru-u7e 2 ай бұрын
Namaskaram ayya🙏🙏....alayadhin. karuvaraiyil...samy amarthirukkindra...idadhu pakkam mattum ....thoongu vilakku ...eriyum...idhan artham ennannu sollungal ayya🙏🙏
@santhirangaraajan4927
@santhirangaraajan4927 2 ай бұрын
vidiveli patri podungal mam
@AadhiNanu
@AadhiNanu 2 ай бұрын
Pillaigal nandraga padikka parigaram sollunga sir
@poongothaierode9070
@poongothaierode9070 2 ай бұрын
காசி யாத்திரை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்க வேண்டும். பெண்கள் செல்லாமா விளக்கம் அளிக்க வும்
@NithishNith-y4j
@NithishNith-y4j 2 ай бұрын
பிறந்த ஒடனே இறந்தாலும் அவர்கலும் கன்னி தெய்வம் தான் வணங்கினால் நன்றாக வாழ வைப்பார்கள்
@rubaruba7399
@rubaruba7399 2 ай бұрын
வீட்டின் காலில் வரவேற்பில் நடராஜர் சிலை வைக்கலாமா ஐயா
@pandimeenar-v6w
@pandimeenar-v6w 2 ай бұрын
Ayya en baby 9 month pregnancy la eranthutanga nan enna pannra
@revathysubramanian467
@revathysubramanian467 2 ай бұрын
🙏🙏🙏
@sathya1006
@sathya1006 2 ай бұрын
ஐயா, நான் கருவுற்ற இருக்கும் போது வயிற்றில் 6 மாதக்குழந்தை குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை பிறந்த உடன் இதயத்தில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறியதால் செலவு அதிகம் என்று கூறினார்கள் அதனால் வேண்டாம் என முடிவு செய்தோம்.தற்போது 9 வருடமாகிறது இதுவரை குழந்தை இல்லை.இது நடந்தது ஆடி 18.அதனால் ஆடி 18 அன்று ஜாக்கெட் பிட் எடுத்து வந்து ஆற்றில் சப்தகன்னிமார்களுக்கு படைத்து அங்கு இருக்கும் ஒருவருக்கு தந்து விடுவோன்.இது சரியா தவறா எனக்கு தெரியவில்லை.பதில் அளித்தால் நான் செய்வது சரியா தவறா என தெரிந்து கொள்வேன்
@saraswathim-wz3pt
@saraswathim-wz3pt 2 ай бұрын
கல்வி நன்றாக பெற குழந்தைகள் சங்கரன்கோவில் போகலாமா
@santhamanip7873
@santhamanip7873 2 ай бұрын
22நாள்குழந்தை,இறந்தற்கு,என்னசேய்வதுஅய்யா
@jayanthi7011
@jayanthi7011 2 ай бұрын
45நாள் பிறந்த குழந்தை இறந்துவிட்டது அதற்கு சாமி கும்மிடலாமா
@Nandhini-em5xf
@Nandhini-em5xf 2 ай бұрын
கன்னி பூஜை பெண் பிள்ளைகளுக்கு மட்டும்தானா ஆண் திருமணம் ஆகாத ஆண் பிள்ளைகள் இறநதால் என்ன செய்வது
@GandhimathiDass
@GandhimathiDass 2 ай бұрын
நன்றி ஐயா 🙏
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 9 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,7 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 9 МЛН