வீட்டில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி - யின் அனுகிரகத்தை , வரவை தடுக்கும் சில செயல்கள் | Mahalakshmi vasiyam Tips

  Рет қаралды 35,869

aanmeega parikaram

aanmeega parikaram

Күн бұрын

Пікірлер: 72
@SabriAmbi-qi8pl
@SabriAmbi-qi8pl 4 сағат бұрын
Niraia visayam solitharinga❤🎉thx
@ravisankar3896
@ravisankar3896 2 күн бұрын
தையல் தொழில் சிறக்க வணங்க வேண்டிய தெய்வம் குறியீடு சொல்லுங்க Sir
@KRISMEDIA786
@KRISMEDIA786 2 күн бұрын
மைத்திரி முகூர்த்தம் ஜனவரி பதிவு வேண்டும்
@KalpanaharsaKalpanaharsa
@KalpanaharsaKalpanaharsa 2 күн бұрын
மிகவும் நல்ல தகவல் நன்றி குருஜி ❤
@saradhamuthukumar2447
@saradhamuthukumar2447 18 сағат бұрын
அருமை அருமை சார் ✨🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Күн бұрын
வேலும் மயிலும் துணை🙏
@darkphoneix8915
@darkphoneix8915 2 күн бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்க காத்திருக்கிறோம்.தயவுசெய்து ஜாதகம் பார்க்க ஆரம்பியுங்கள் குருஜி
@pandimeenakshit849
@pandimeenakshit849 2 күн бұрын
Miga எளிமையான ,பயனுள்ள பதிவு.மிக்க நன்றி ஐயா. பிரபஞ்சத்திற்கு நன்றி.
@poongodinatarajan2461
@poongodinatarajan2461 6 сағат бұрын
Super guruji
@Anitha-rh2kz
@Anitha-rh2kz 2 күн бұрын
மிகவும் அருமையான பதிவு குருஜி மிக்க நன்றி
@SureshSuresh-gl1lt
@SureshSuresh-gl1lt Күн бұрын
🙏மிக்க நன்றி குருஜி
@செந்தூர்செம்பருத்தி
@செந்தூர்செம்பருத்தி 2 күн бұрын
ஐயா வணக்கம் ஜாதகம் பார்க்க காத்து கொண்டு இருக்கிறோம் சீக்கிரம் நீங்கள் ஆரம்பிக்க வேண்டும் ஜயா
@harihari.p8038
@harihari.p8038 Күн бұрын
நன்றிகள் கோடி ஐயா
@Rajalakshmi-nh2sh
@Rajalakshmi-nh2sh Күн бұрын
நன்றி ஐயா
@srisakthigraphics6447
@srisakthigraphics6447 2 күн бұрын
Guruji ungali thavera yaralum intha mathari vilaka mudiyathu nanri guruji
@geetakrishnan7148
@geetakrishnan7148 2 күн бұрын
Guruji you are very sweet in your thoughts words and deeds.you look handsome also.please wear white or cream color shirt to look more handsome.mata mahalaxmi also likes white and cream.
@revadhimahalingam460
@revadhimahalingam460 Күн бұрын
நன்றி ஐயா நன்றி🙏
@anithahari943
@anithahari943 2 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi Күн бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@jessicadarly5057
@jessicadarly5057 2 күн бұрын
Thank you brother
@hariharandhanalakshmi7310
@hariharandhanalakshmi7310 Күн бұрын
குரு ஜி வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்க்கிறேன் அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது அதற்க்கு மிகவும் நன்றி விட்டு நிலை வாசலில் நெல் தோரணம் போடலாம் மா அதன் சிறப்பு பற்றி கூறுங்கள் ஐயா
@PriyaPonuvelsamy
@PriyaPonuvelsamy 2 күн бұрын
Vanakkam guruji 🙏
@kalaimathi.b2998
@kalaimathi.b2998 Күн бұрын
Arumai arumai ❤
@sasirekhakumar8907
@sasirekhakumar8907 2 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@sripriyar4721
@sripriyar4721 Күн бұрын
Swamiji, ella nakshathirathukkum lifetime Palan sollungal pls.
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 2 күн бұрын
Thanks guruji 🙏🙏🙏
@kamatchikamatchi6086
@kamatchikamatchi6086 Күн бұрын
Thank you guruji 🙏🙏🙏
@செந்தூர்செம்பருத்தி
@செந்தூர்செம்பருத்தி Күн бұрын
வணக்கம் ஜயா
@pgagaming8811
@pgagaming8811 2 күн бұрын
Nandri gurugi🙏🙏🙏🙏🙏
@geetharobert537
@geetharobert537 2 күн бұрын
Annapuraniamman silai puthithaga vangiyullen pazhaya silai ennaseivadhu sollungal guruji Geetha R choolai Chennai pls
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 Күн бұрын
Tq aiya Plastic fruits csn keep aiya tq
@deepamathi-j5n
@deepamathi-j5n 2 күн бұрын
Vanakkam Guruji
@Hello_women
@Hello_women Күн бұрын
Kanni raasi la sukran neecham na yena sir artham...yena aagummm...kindly explain....iam kanni raasi,hastam natchathiram...13-4-87 date of birth
@sanjayg2893
@sanjayg2893 2 күн бұрын
Neenga Kerala Kerala nu sollupothu love athigamakuthu❤❤❤❤❤
@Eswari-k5v
@Eswari-k5v 2 күн бұрын
Thank you guruji 🪷
@YoshanPraba
@YoshanPraba Күн бұрын
Sir karrporam veliya eruthu katitu ponuma ella ulla eruthu kattitu varanuma
@valarmathip7894
@valarmathip7894 Күн бұрын
Guruji vanakam guruve saranam valzga valamudan❤❤
@SathyaSathya-qc5sk
@SathyaSathya-qc5sk Күн бұрын
Vilaku yeteriya deepam thanaga kulira vendima illai nam kulira veika venduma
@suganyad7750
@suganyad7750 2 күн бұрын
Thali chain majal kayuru la nallatha gold chain saradu nallatha guru jii
@ramlatharam8801
@ramlatharam8801 2 күн бұрын
அண்ணா வணக்கம் 🙏🪷 நீங்கள் சொன்ன மாதிரி பிரம்ம முகூர்த்தம் தீபம் ஏற்றிவருகிறேன் ... அந்த நேரத்தில் லஷ்மி குபேர பூஜை செய்துவருகிரேன் அந்த 5தீபம் காமாட்சி விளக்கு மட்டும் காத்து அடித்தா தீபம் அசைவது போல் தகதகன்னு எறிகிறது ...மற்ற தீபம் தொங்கும் விளக்கு குத்துவிளக்கு அமைதீயா எரியும்... பூஜை முடிந்ததும் தகதகன்னு எரிந்த விளக்கு அமைதியா எரியும்...குழதெவத்துக்கு வீட்டில் வெளியே விளக்கு ஏற்றுவேன் தலை வாசல் மேல் பல்லி வரும் பூஜை முடிந்ததும் இருக்காது....தீபம் காரணமாக கூறுங்கள் அண்ணா....🪔🙏🙏🙏🪷🪷🪷🪷ஃ.... Bangalore...Ram Latha
@dhivyaa3264
@dhivyaa3264 2 күн бұрын
Guru ji engaluku kadan prichanai theerave illai etharku parigaram sollunga guru ji
@thanapaackialetchumyveloo8483
@thanapaackialetchumyveloo8483 Күн бұрын
Guruji pls start see jatagam
@kavithanagarajan9964
@kavithanagarajan9964 Күн бұрын
குருஜி சுக்கிரன் படம் வீட்டில் வைத்துக் கொள்ளலாமா
@kannanrajendran687
@kannanrajendran687 2 күн бұрын
Ayya nangam pirai Chandran pakkalama
@GomathyJeyam
@GomathyJeyam Күн бұрын
👌
@revathisuresh8451
@revathisuresh8451 Күн бұрын
வீட்டின் முன் வெற்றிலை வளர்ந்து கொண்டு வருகிறது ஐயா வளர்க்களாமா கூடாதா ஐயா கூறுங்கள்
@KalpanaS76
@KalpanaS76 Күн бұрын
வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் தாராளமாக வளர்க்கலாம் மருதாணிச்செடி இருந்தால் இன்னமும் கூடுதல் விசேஷம் அபிநயாஸ் கிரியேஷன்ஸ்
@arumugamraja7543
@arumugamraja7543 Күн бұрын
வணக்கம் குருஜி என் மூத்த மகள் பள்ளிக்கு போக மிகவும் அடம் பிடிக்கிரா அவளுக்கு வயது ஒன்பது அவள் மிகவும் உடல் மெலிந்தும் இருக்கிறாள் அவளோட ஆரோக்கியம் மேம்படவும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும் வழி சொல்லுங்கள் ஐயா 🙏
@YoshanPraba
@YoshanPraba Күн бұрын
Sambarani eppadi kattanu
@PadmaPriya-sm8my
@PadmaPriya-sm8my 2 күн бұрын
Please ungalidam jaadagam parkanum ,appointment illai endru solranga,six months ah try pannuren
@shenbagavalle945
@shenbagavalle945 2 күн бұрын
Super sir thankyou sir
@MYCUTEMOTHERSAMAYAL
@MYCUTEMOTHERSAMAYAL 2 күн бұрын
❤❤❤
@revathysubramanian467
@revathysubramanian467 2 күн бұрын
🙏🙏🙏
@kanimozhi2027
@kanimozhi2027 2 күн бұрын
Varaverparaiyil vaitha 🍑🍓 galai sapidalama
@bmalathi3083
@bmalathi3083 2 күн бұрын
❤❤❤❤❤❤
@UthraKumari-j8r
@UthraKumari-j8r 2 күн бұрын
🎉🎉🎉❤❤
@chenthilthangams2038
@chenthilthangams2038 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Vjp-vlog
@Vjp-vlog Күн бұрын
காசு இருக்கவும் வாங்கி வைக்கிறிய விக்கிற விலைக்கு எப்படி வாங்குறது
@Mukeshkingzz
@Mukeshkingzz 2 күн бұрын
குருவே எங்கள் வீட்டில் முன் மருதானி வளர்த்து இருக்கிறோம் .எல்லோரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .கொடுக்க லாமா ஐயா????
@lathatharika2421
@lathatharika2421 2 күн бұрын
Kodukkalam anall 1rs avathu vangettu kudukkavum ,fry day mattum kudukka vendam😊🙏
@geetharani953
@geetharani953 2 күн бұрын
3rd comment Guruji ❤
@starstar4376
@starstar4376 2 күн бұрын
It's correct 🙏🙏🙏🙏​@@lathatharika2421
@preethikalakshman
@preethikalakshman Күн бұрын
ஐயா ...4 தலைமுறைக்கு மேல் ஒரு வீட்டில் இருக்ககூடாதா..alteration seiya venduma....வீட்டிற்கு பெயர் " மகிழகம்" வைக்கலாமா...plz solunga plzz
@GyaneshwariChandrasekar
@GyaneshwariChandrasekar 2 күн бұрын
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👍👍👍👍
@sivalakshmivasu5520
@sivalakshmivasu5520 Күн бұрын
தலைப்பை வேற மாதிரி கொடுத்திருக்கலாம்.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 күн бұрын
மா பலா வாழை ஆகிய முக்கனி..
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 Күн бұрын
நன்றி குருஜி🎉🎉🎉
@palavsaamuthu8162
@palavsaamuthu8162 2 күн бұрын
❤❤❤❤
@Rajalakshmi-o9b
@Rajalakshmi-o9b 2 күн бұрын
Vanakkam guru ji 🙏🏼
@pushparajkraja
@pushparajkraja 2 күн бұрын
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН