வைகுண்ட ஏகாதசி 2025 - முழு விரத முறை, விரத நாட்கள், நேரம் & பலன்கள் | Vaikunta Ekadasi Viratham

  Рет қаралды 653,798

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

வைகுண்ட ஏகாதசி வரலாறு | சிறப்புகள் & தாத்பரியம் | Vaikunta Ekadasi History & Significance
• வைகுண்ட ஏகாதசி வரலாறு ...
வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கும் முறை | Vaikunta Ekadasi Vratham
• வைகுண்ட ஏகாதசி விரதம் ...
#VaikuntaEkadasi #sorgavasal #vaikundaekadasi #Ekadasi #வைகுண்டஏகாதசி #பரமபதவாசல் #சொர்க்கவாசல்
வைகுண்ட ஏகாதசியைப் பற்றிய பல அரிய தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் நமது ஆத்ம ஞான மையம் அன்பர்களுக்கு தொகுப்பாக அளித்திட்டுள்ளார். இந்தத் தகவல்களை நீங்கள் கேட்டு பயன் பெற்றதுபோல அடுத்தவர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் பலன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 696
@MariyammalMariyammal-b2e
@MariyammalMariyammal-b2e Ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் கடைப்பிடிப்போம் 14 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன் 2022 வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தேன் 2023 கர்ப்பம் தரித்தேன் 2025 பாப்பா வந்துட்டாங்க உங்களுக்கு கோடனா கோடி நன்றிகள் அம்மா
@DeviKanaga-f6x
@DeviKanaga-f6x Ай бұрын
நன்றி அம்மா 🙏
@mpmsaranya5224
@mpmsaranya5224 Ай бұрын
@ThangarasuBommi
@ThangarasuBommi Ай бұрын
அம்மா கனவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது அதற்கு ஒரு சிறப்பான பதிவு ஒன்று கொடுங்கள் அம்மா உங்க பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி அம்மா🎉
@lakshmanans1681
@lakshmanans1681 Ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். பிரபஞ்சத்துக்கு நன்றி. வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@jananinaveen45
@jananinaveen45 Ай бұрын
அம்மா உங்களுடைய அப்பர் பெருமான் சொற்பொழிவு 4 வருடத்திற்கு முன்பு அதை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் 🙏🙏 இந்தக் காணொளி வந்ததற்காக அதை நிறுத்தி விட்டு இதை பார்க்க ஆரம்பித்தேன்😊
@aravindanm2548
@aravindanm2548 Ай бұрын
ஓம் நமோ நாராயணா எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sujasubha4528
@sujasubha4528 Ай бұрын
அம்மா எனக்கு வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்க ஆசை ஆனால் என் குடும்ப சூழல் என் உடல் நிலை இவை எனக்கு சரியாக அமையவில்லை நான் இறப்பதற்குள் ஒரு முறையேனும் இந்த விரதம் இருக்க ராராயணர் எனக்கு அருள்புரிய வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
@chitraiyer6456
@chitraiyer6456 Ай бұрын
அம்மா... உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது. எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natraj140
@natraj140 Ай бұрын
நல்லதைதெரிந்து கொண்டால்போதும்❤மகிழ்ச்சி❤
@DeviKanaga-f6x
@DeviKanaga-f6x Ай бұрын
வணக்கம் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@natraj140
@natraj140 Ай бұрын
@@DeviKanaga-f6x வணக்கம் சாப்டீங்களா இல்லைவிரதமா
@natraj140
@natraj140 Ай бұрын
@@DeviKanaga-f6x இன்று ஏகாதசி
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Ай бұрын
நான் மிகவும் உங்களுடைய இந்த வைகுண்ட ஏகாதசி விரத பதிவிற்காக காத்திருந்தேன். உங்களுடைய வழிகாட்டுதலின் படி தான் இறைவன் அருளால் வைகுண்ட ஏகாதசி இருப்பேன்
@jb19679
@jb19679 Ай бұрын
வைகுண்ட ஏகாதசி விரதம் பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் 💥💥 நன்றி வணக்கம் 🌹🌹🔥🔥🙏🙏
@aaathikuttyma991
@aaathikuttyma991 Ай бұрын
Amma nenga sonna mathiri nan sasti virutham aduthen ennaku antha monthen baby thangiruchi rompa nandri amma
@saralaksarala8858
@saralaksarala8858 Ай бұрын
இந்த பதிவு க்கு தான் காத்து கொண்டு இருந்தேன் அம்மா 🙏💕
@JaiAdithiyaa-q3v
@JaiAdithiyaa-q3v Ай бұрын
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண
@gaurav-vc3yf
@gaurav-vc3yf Ай бұрын
திருவாதிரை விரதம் பற்றி கூறுங்கள் அம்மா
@vidhyasoundhar5283
@vidhyasoundhar5283 Ай бұрын
solluga amma🙏
@hemak7667
@hemak7667 Ай бұрын
பல வருடங்களாக வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து வருகிறேன். இந்த ஆண்டு இருக்க முடியாத நிலையில் உள்ளேன். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போட்டு இருக்கேன். மாத்திரை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனக்கு ஆக பெருமாள் இடம் வேண்டிக் கொள்ளுங்கள்
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Ай бұрын
கவலை வேண்டாம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் பெருமாள் நிச்சியமாக. சரி செய்து அருள் தருவார்
@santhidevika5064
@santhidevika5064 Ай бұрын
உங்களுக்கு உங்கள் நிகழ்ச்சி அனைத்து மிகவும் பிடிக்கும் நான் நினைத்து யூடியூப் நீங்கள் வந்து விட்டோங்காழ் ஓம் நமசிவாய உங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤
@pothumani1071
@pothumani1071 Ай бұрын
நிச்சயமாக துணை இருப்பார்
@pothumani1071
@pothumani1071 Ай бұрын
நிச்சயமாக துணை இருப்பார் பெருமாள்
@KavibharathiKavibharathi-wv4xb
@KavibharathiKavibharathi-wv4xb Ай бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி ❤❤❤
@BharathiS-lh7dl
@BharathiS-lh7dl Ай бұрын
மிக்க நன்றி. உங்கள் பதிவுக்காக தான் காத்திருந்தேன். ஓம் நமோ நாராயணாய
@MahaChinnaDD
@MahaChinnaDD Ай бұрын
வணக்கம் குருவே மிகக் நன்றி 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி பராசக்தி🌺🙏
@palaniappans4636
@palaniappans4636 Ай бұрын
🙏🙏🙏🤗🤗🤗🙏🙏🙏 எனக்கு பிடித்த தெய்வம் பெருமாள் 😢
@agavazhagind8112
@agavazhagind8112 Ай бұрын
பதிவிற்காக காத்திருந்தேன்...நன்றி அம்மா ❤
@k.bhavanikuralk.bhavani5033
@k.bhavanikuralk.bhavani5033 Ай бұрын
நீங்கள் கூறும் அனைத்து விசயத்தை நான் கடை பிடிக்கிறேன் அம்மா🙏🙏🙏
@renukaseenu8197
@renukaseenu8197 Ай бұрын
Amma naa wait pannikita eruntha ammma super Amma
@SasikalaDeva-p6e
@SasikalaDeva-p6e Ай бұрын
🙏🙏🙏நன்றி அம்மா உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா❤️❤️❤️
@saraswathyeaswaramoorthy3682
@saraswathyeaswaramoorthy3682 Ай бұрын
மிக்க நன்றி ...இவ்வளவு தெளிவாக யாராலும் விளக்க முடியாது.. ஓம் நமோ நாராயண நம....
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@rohini4708
@rohini4708 Ай бұрын
அத்தை வீட்டில் அனையா விளக்கு ஏற்றுவது எப்படி விளக்கு ஏற்றிய பிறகு வீட்டில் துணி துவைப்பது மாப் செய்வது பாத்திரம் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாமா உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் வேலைகளை ஒரு டெமோ வீடியோ போடுங்கள் அத்தை🙏🙏❤❤
@amuthamarimuthu4578
@amuthamarimuthu4578 Ай бұрын
ரொம்ப நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 Ай бұрын
அம்மா நான் வருடம் வருடம் திருச்சி ஸ்ரீ ரங்கம் போவேன் அம்மா இந்த வருடம் புதன் கிழமை போறேன் அம்மா 📿🙏🏻சனி கிழமை வருவேன் அம்மா 📿🙏🏻
@Ompiranav67
@Ompiranav67 Ай бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா, அடியேன் இந்த பதிவை எதிர்பார்த்திருந்தேன் அம்மா.மிக்க நன்றி🙏🙏🙏♥️♥️♥️👍👍👍🌹🌹🌹🌹
@GomathiGanesh-c9o
@GomathiGanesh-c9o Ай бұрын
மிகவும் அருமையான பதிவு கொடுத்தற்க்கு நன்றியுடன் அம்மா
@dharanamanikandan1323
@dharanamanikandan1323 Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐❤ இந்த பதிவுக்கு மிகவும் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐❤
@sri5917
@sri5917 Ай бұрын
❤ Amma yen anmeega payanathin vazhikati amma neengal ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu Amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤❤
@sujithvenkat56
@sujithvenkat56 Ай бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா இந்த ஆண்டு முதல் நான் விரதம் இருக்கின்றேன் அம்மா.
@Kavinchannel-jy3jb
@Kavinchannel-jy3jb 11 күн бұрын
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் அம்மா
@satharagiri-uh3pp
@satharagiri-uh3pp Ай бұрын
இந்த வருடம் பதிவுக்கு தான் மிக்க நன்றி
@selvabagyamn6512
@selvabagyamn6512 Ай бұрын
ஓம் நமோ வேங்கடேசாய! ஓம் நமோ நாராயணாய ! அருள்மிகு ஶ்ரீ ரங்கா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@krishnavenikpm3960
@krishnavenikpm3960 Ай бұрын
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் இப் பதிவை எதிர்பார்த்தது கொண்டு இருந்தேன் அம்மா நன்றி🙏🙏
@paramasivamkannan6593
@paramasivamkannan6593 Ай бұрын
அம்மா உங்க வீடியோவுக்கு காத்து இருந்த அம்மா ❤
@kalpanadharma8698
@kalpanadharma8698 Ай бұрын
Enaikku en kanaula ungala parthen Amma unga Kaila vel lum mugan Samy um erunthu en kitta kuduthinga Amma enga vittukku ninga vanthinga Amma enakku rompa sonthosama erukku Amma ❤️
@Raja-ip7kj
@Raja-ip7kj Ай бұрын
Indha video kandidhan waiting, thank you ma😊😊
@muthupriya3143
@muthupriya3143 Ай бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhamayanthimadhu1015
@dhamayanthimadhu1015 Ай бұрын
Mikka nandringa Amma, ஓம் நமோ நாராயணாய நம்🙏🙏🙏
@subramaniansankaranarayana7894
@subramaniansankaranarayana7894 Ай бұрын
Superexplanation thank u mangayarkarasi
@ghanshyamofficial-o4e
@ghanshyamofficial-o4e Ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
@kumarkumarkumar1119
@kumarkumarkumar1119 Ай бұрын
மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய சிவாய நமஹ❤❤❤❤❤❤
@sri62740
@sri62740 Ай бұрын
Ungaluku nantri mam. Naa niraiya videos paathen aana engaiyo ungala naa miss pannuren. Enaku thripthiye illa antha videos la .ippo unga video ah paathona oru santhosam nantri
@sumathimohan6169
@sumathimohan6169 Ай бұрын
Excellent explanation. Om Namo Naarayana.🎉🎉 Thank you so much ❤
@parimaladevi8387
@parimaladevi8387 Ай бұрын
அரசி அம்மாக்கு வணக்கம் 🙏🙏🙏🙏🙏உங்கள் பதிவிட்க்கு காத்திருந்தேன் அம்மா
@deviramesh3745
@deviramesh3745 Ай бұрын
I'm waiting for this video Amma thanks Amma ❤❤❤🙏🙏🙏
@shanthikasi7586
@shanthikasi7586 Ай бұрын
காலை வணக்கம் அம்மா...🙏🙏🥰🥰
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய நம ❤
@gaurav-vc3yf
@gaurav-vc3yf Ай бұрын
அருமையான பதிவு. நன்றி அம்மா
@revathilakshmanan8831
@revathilakshmanan8831 Ай бұрын
Ramba nerama wait pannama
@2baby1222
@2baby1222 Ай бұрын
Yes me too
@JathinSrivatsav
@JathinSrivatsav Ай бұрын
Me too 😅
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Ай бұрын
நானும் ரொம்ப நாளா காத்திருந்தேன் இந்த பதிவுக்காக
@SharanyaDhakshith
@SharanyaDhakshith Ай бұрын
Hello Madam, I am Saranya,Nan oru nal viradham irukkalanu irukkan,Neenga kudutrukka kurippugal migavum payanulladha irukku Nandri 😊😊😊
@sivaradhika2319
@sivaradhika2319 Ай бұрын
Oru nal viratham eppadi erukurathu time solunga sister plssss
@VaitheeshVaitheeswari
@VaitheeshVaitheeswari Ай бұрын
நன்றி அம்மா உங்கள் பதிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@dharanibdharaniarumugam1755
@dharanibdharaniarumugam1755 Ай бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq Ай бұрын
ஓம் நமோ நாறயணய நமக காலை வணக்கம் குருமாதா
@gopi.rgopi.r
@gopi.rgopi.r Ай бұрын
Thanks amma intha videoku 2 days wait panna amma
@HarivarmanElango
@HarivarmanElango Ай бұрын
நன்றி 🙏🙏நன்றி 💐💐
@kishoremano2196
@kishoremano2196 Ай бұрын
பதிவுக்காக மிக்க நன்றி அம்மா
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Ай бұрын
மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏🌹
@G.gyanamww
@G.gyanamww Ай бұрын
அருமையான பதிவு❤
@muthulakshmi4152
@muthulakshmi4152 Ай бұрын
நிம்மதி அடைந்தேன் ரொம்ப நன்றி அம்மா ❤❤❤❤❤
@natraj140
@natraj140 Ай бұрын
சந்தோஷம்❤ஓம்நமோநாராயணாய❤
@kalag8715
@kalag8715 Ай бұрын
நன்றி மா தெளிவாக சொல்லிருக்கிங்க
@kalaivanis2859
@kalaivanis2859 Ай бұрын
Amma Kallai vanakam 🙏🙏❤️❤️
@sakthivellic7767
@sakthivellic7767 Ай бұрын
நன்றி... சகோதரி
@Eswari-i1c
@Eswari-i1c Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vidhya-qm3bf
@Vidhya-qm3bf Ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏 2:00
@SapdhagirivasanVasan
@SapdhagirivasanVasan Ай бұрын
சகோதரிக்கு நன்றிகள் பல... 🙏🙏🙏 தமிழரசி 🙏
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 Ай бұрын
அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
@divyadarshini7796
@divyadarshini7796 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய நம மிக மிக நன்றி அம்மா ❤❤❤
@shabikavishnashabikavishna5833
@shabikavishnashabikavishna5833 Ай бұрын
Romba wait panrren akka
@RagavanRagavann-e4x
@RagavanRagavann-e4x Ай бұрын
10தேதி வைகுண்ட ஏகாதசி அன்று மாவு விரதம் மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 காய்கறிகள் சமையல் செய்து நெய்வேத்தியம் செய்கிறேன் சரிதானா அம்மா
@kavya.biv-b7943
@kavya.biv-b7943 Ай бұрын
My age is 11 I am start this varadam 4 years completed varadam this time is 5th time I am excitement you video come
@pothumani1071
@pothumani1071 Ай бұрын
❤ வணங்குகிறேன் பாப்பா
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@annaisathyasraja4365
@annaisathyasraja4365 Ай бұрын
Om namo narayana🙏🙏🙏🙏 Amma first ungalukku nandri solren❤🙏purattasi viratham irunthen perumal arulal twin baby's birth to me,Dev dharsana and Dev dharsan❤❤ level years after engalukku kidaitha pokkisam Amma neenga live to long life,like u so much Amma
@pugazhpugazhenthi5371
@pugazhpugazhenthi5371 Ай бұрын
அருமை அருமை மிக்க நன்றி, ,.🙏🙏🙏🙏
@balamuralikrishnan2162
@balamuralikrishnan2162 Ай бұрын
Romba Nandri Akka 🙏❤
@kalaivanivigneshkumar
@kalaivanivigneshkumar Ай бұрын
Mam like sivarathri pls conduct Ekadasi vaibav at whole night We wish you pls do that
@krishnaff9195
@krishnaff9195 Ай бұрын
நன்றி அம்மா 🎉🎉🎉🎉❤
@prithvinprithvin813
@prithvinprithvin813 Ай бұрын
அம்மா திருமயம் எங்க ஊர் அங்கயும் சொர்க்கவாசல் சிறப்பாக நடைபெறும் அம்மா நீங்களும் வாங்கம்மா
@Harishgodofficial
@Harishgodofficial Ай бұрын
அருமை சகோதரி ❤️🌹
@DeepakDinesh-bl9si
@DeepakDinesh-bl9si Ай бұрын
ஓம் நமோ நாராயணய
@sriranjini702
@sriranjini702 Ай бұрын
Get well soon sir... sikiram sariaagidum😊
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த விரதம் நன்றி சகோதரி 🙏
@Gnyathisuresh
@Gnyathisuresh Ай бұрын
Wait pannitirinthen amma indha padhivkaga
@shashikalaprasad2842
@shashikalaprasad2842 Ай бұрын
Beautiful explanation Maa ❤... Thank you Maa..
@MeenakshiPerumal-o2z
@MeenakshiPerumal-o2z Ай бұрын
Thanks Amma my age49 first vaikunda Ekadashi vratham sargaon Aanchal Vardhan first time Mona Narayana Namo Narayan 🙏🙏🙏🙏🙏🙏
@Sankar-Dhanya
@Sankar-Dhanya Ай бұрын
அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா 🙏
@SureshSuresh-ov1bv
@SureshSuresh-ov1bv Ай бұрын
🙏🙏🙏🙏🙏 Romba nandri amma
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 Ай бұрын
அம்மா ஏகதாசி விரதம் முடிந்ததும் மறு நாள் சனி பிரதோஷம் அம்மா நான் பிரதோஷம் விரதம் இருப்பேன் அம்மா அதும் சேர்த்து சொல்லுங்கள் அம்மா 🙏🏻
@prabavathi4390
@prabavathi4390 Ай бұрын
Enakum same doubt
@VijayaPriya24
@VijayaPriya24 Ай бұрын
Adhu onnum problem illa ....epovum pola egadhasi mudichitu mrg saptadanum...adhuku apram sapdama irundhu evg sivan kovil poikalam....thappillai...nan epovum apdi dhan irpa​@@prabavathi4390
@sankarijagan3854
@sankarijagan3854 Ай бұрын
நன்றி 🙏🙏🙏
@deepikadeepika8143
@deepikadeepika8143 Ай бұрын
❤ ரொம்ம மகிழ்ச்சி அம்மா
@sowmiyamoorthy1947
@sowmiyamoorthy1947 Ай бұрын
Amma உங்களை 8.12.25 அன்று சேலத்தில் சொற்பொழிவில் உங்களை கண்டு பேரானந்தம் கொண்டு உங்கள் கையை பிடித்து உங்கள் உடம்பு சரியில்லை எனக்குத்தெரியும் உங்கள் உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு உங்களிடம் புகை படம் எடுத்துக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சி அம்மா❤
@anuarunthathi4539
@anuarunthathi4539 Ай бұрын
8.12.24 ❤
@NatrajSandhi
@NatrajSandhi Ай бұрын
மிக்க நன்றி ❤அம்மா❤
@charutesna850
@charutesna850 Ай бұрын
மிக்க நன்றி அம்மா ஓம் நமோ நாராயண
@Alagarsamy-q6b
@Alagarsamy-q6b Ай бұрын
இனிய வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@adithiyan.a5005
@adithiyan.a5005 Ай бұрын
Amma take care your health mam. Your speach speach very very nice🎉🎉🎉🎉❤❤❤❤❤
@GovindarajRaj-z1r
@GovindarajRaj-z1r Ай бұрын
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniya kaalai vanakkam Amma 🙏🙏🙏
@SREEVEL-u2x
@SREEVEL-u2x Ай бұрын
Rompa nantri amma❤❤❤❤
@geethachennai5946
@geethachennai5946 Ай бұрын
Thank you so much sister for this information .God bless you abundantly .Vazhgavalamudan 🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏 வணக்கம் அம்மா🙏🙏
@natraj140
@natraj140 Ай бұрын
ஓம்நமோநாராயணாய❤கோவிந்தா❤கோவிந்தா💐
Dwadasi Paranai 2025
33:27
Yogambal Sundar
Рет қаралды 32 М.
На ЭТО можно смотреть БЕСКОНЕЧНО 👌👌👌
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 4,4 МЛН
Версия без цензуры в 🛒 МИРАКЛЯНДИЯ
00:47
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 945 М.
На ЭТО можно смотреть БЕСКОНЕЧНО 👌👌👌
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 4,4 МЛН