இரு கண் கீழ் ஓர் வாய்கண் இதான் சிவன் னின் முக்கோணம் 🙏
@rethik3695 ай бұрын
நல்ல பதிவு தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasirekhakumar8907Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@jayaramanlogesh24822 ай бұрын
Thanks guruji 🙏🙏🙏 entha yagathil eppadi oru astrology guruji ya Nan parthathillai kodana Kodi vanakkam guruji guruve saranam vetrivel muruga saranam vazhga valamudan nalamudan narpavi ayya 🙏🙏🙏
@pallaviv.m70603 ай бұрын
Arumeiyaana vilakkam🙏🙏🙏🙏🙏👌
@MadhuVithyaАй бұрын
Mikavum nanraka ullathu unga pathivu kuruji anna mudejia varakiun nanum sekiran
@SathiyavathiPalanisami5 ай бұрын
நன்றி கள்கோடி. 🎉🎉🎉🎉
@eswarim48552 ай бұрын
பழைமை கூறினால் யேற்று கொள்வார்கள் யென்று நம்பிக்கை kondulleergale , நன்றி ஐயா .
@poongothaierode90705 ай бұрын
சுவாமி நமஸ்காரம் காசி யாத்திரை எப்படி முறையாக செல்வது. பெண்கள் செய்ய லாமா விளக்கம் தேவை
@anythinguwant73515 ай бұрын
Alagu guru ji
@sindhumughi39204 ай бұрын
Your speech great mam 🎉😊
@Hunter712985 ай бұрын
சனி பகவானன் கோயிலில் நட்சத்திரம், ராசி . பெயர் சொல்லி வழிபடலாமா?.vallipadallama?
@kaliyammalkaliyammal24104 ай бұрын
ஓம் நமசிவாய.நன்றி சார்.🙏
@saisureshsssm66645 ай бұрын
🙏🙏🙏 sir engaveedu vadakai veedi sir nanga eppadi madavilakku vaikkamudiyum sir enkalukku oru Vali sollunga sir
@shanmugasundaram53295 ай бұрын
நன்றி
@KalaivaniVinoth-lu5tx3 ай бұрын
Super sambath anna.nenga enga veettukku kandipp varanum pls
@jyothisrinivasan935 ай бұрын
Thank you guruji Veedu katubodhu mokkona maadam kattale eppo mokkona stand fit seidhu deepam hetralama guruji sollunga
@THANUSUP5 ай бұрын
Excellent sir! Miha arumai!
@meeranandhini76515 ай бұрын
True sir iam also doing it without knowing...
@kathirs7165 ай бұрын
வணக்கம், வெற்றிலையில் காம்புடன் பூஜை செய்யக்கூடாது என்று கூறினீர்கள் ஆனால் உங்கள் வீட்டு பூஜை அறையில் வெள்ளி வெற்றிலையில் காம்பு உள்ளது.. எனவே இதற்கான விளக்கம் அளித்தால் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
@vanimoorthy8945 ай бұрын
வெள்ளி வெற்றிலை காம்புக்கு தோஷம் இல்லை
@azvathkumar60445 ай бұрын
Guruvey saranam🙏🙏🙏
@DhanushGanesh-k3s5 ай бұрын
சார் கணவர் இறந்த பிறகும் கற்போடு இருந்தால் கடவுள் துறை வருவர் தானே
@yuvanikki5 ай бұрын
Why are we taking re births did u find ?? Even if u do good u will take birth and situation makes u worst to do wrong ?? Why we need to take birth ?? How we can stop taking birth ? Who is monitoring our birth and death calculations?? Which god currently ruling up ?
@rajagopalraj18945 ай бұрын
i think this is the most difficult question to answer because no one has had correctly told how heaven looks like how the hell is was. The people are mostly repeating found in epics. So if we take them as reference it becomes imperative not to harm anyone. Astrology answers this question to an extent with contradiction but there is no verifying mechanism till date. So reading the epics is believing. Perhaps God willing we may be relieved from the birth-death cycle.
@kasthuriganesh72903 ай бұрын
Sir periods time mattum matra theetu kaalangalilum andha maadathil vilaku yetralama? Thavara? Thavaru illaya? Thayavu seithu padhil kooravum. Nan kasthuri from Coimbatore. Neengal kooriya PADI en veetin vassal munbu vilaku maadam amaithu vilaku yetri varugiren..nandri sir.. pls clear my doubt..🙏
@EswariSushitra5 ай бұрын
Guruji how find kuladeivam
@minmini95715 ай бұрын
Thanku sir
@THANUSUP5 ай бұрын
Each snd every tips of u i follow ef sir!
@umaranisrinivasan30385 ай бұрын
Super
@eswaranthangam26765 ай бұрын
Nanri ji
@nandhinilingesh82875 ай бұрын
Thank you 🙏🙏🙏 guru ji..
@pugazhpugazhni20525 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sindhuthangaraj53405 ай бұрын
Fabulous soooper sir
@suganthant81495 ай бұрын
Pooja room south west la iruku change Pani vaika correct a place illa madila set panalama
@ssaranyassaranya34415 ай бұрын
Super Anna 😊
@revathysubramanian4675 ай бұрын
🙏🙏🙏
@Hunter712985 ай бұрын
சனி பகவானின் கோயிலில் நட்சத்திரம், ராசி, பெயர் சொல்லி அர்ச்சனை பண்ணலாமா? என்னுடைய சந்தேகத்தை தயவு செய்து தீர்த்து வைங்கள் ஸ்வாமி
@Laramalli5 ай бұрын
மனித பிறவியை ஸ்வாமி என கூப்பிடுவதை நிறுவனங்கள். சனி பகவானுக்கு தனி சன்னிதானம் இருந்து அங்கு சென்றாலே உங்களுக்கு ஒரு மாற்றம் தெரியும். அந்த சன்னிதானத்தில் பூஜை செய்பவரை கேட்டால் அவரே விளக்கம் கொடுப்பார். பொழுது போக்குக்கு சமூக வலைதளங்களில் எதையாவது பார்த்து அதில் வாழ்க்கையை தேடாதீர்கள். உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் கோயிலுக்கு செல்ல வேண்டுமா அல்லது முன்னேற்றத்திற்கு வேறு கோயில் போக வேண்டுமா என ரூபாய் -100/150 கொடுத்து ஜோசியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பு ஜோசியம் அருள்வாக்கு எதுவாக இருந்தாலும் ரூபாய் 100-500 மேல் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம். ஆன்லைன் வாட்ஸ்அப் ஜோசியம் வேண்டாம்
@bmalathi30834 ай бұрын
❤❤
@AadavanAadavan4 ай бұрын
Sivan valipadu vetil
@sumajeeves14jeeves685 ай бұрын
விளக்கு மாடாம் எங்கள் வீட்டில் ஒன்று மட்டும் வைக்க முடிந்தது வைத்து உள்ளோம்