கனக தாரே ஸ்தோத்திரம் ஒரு நாள் ஏதேச்சையாக எங்கள் வீட்டில் ஒலித்தது அன்று ஒரு நல்ல மாற்றத்தை உணர்ந்தேன் அன்று முதல் இன்று வரை ஒலிக்க செய்து வருகிறேன் இது என் சொந்த அனுபவம்
@SelviMani-et5wu5 ай бұрын
1. Sri suktam 2. Co suktam 3. Bhagya suktam 4.kanagathara stotram 5. Vasi theerave kasu nalguvir thevaram 6. Nalayira thivya prabhandham
@a.s.chezhiyan245 ай бұрын
Thank u ma
@meerabai63724 ай бұрын
Thirumananchery padhigam
@bharatimb12064 ай бұрын
Nandri
@raghuvanitha49402 ай бұрын
நன்றிங்க 😊
@rethik3695 ай бұрын
இந்த பதிவை கொடுத்த குருஜிக்கும் தொகுப்பாளர் அவர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏
@n.muguntha34345 ай бұрын
அய்யா, நோயின்றி வாழ வழி சொல்லுங்கள்.
@viswanjalianjali66855 ай бұрын
Yes sami tell us how to live without diseases
@tamizhnilatamizhnila4 ай бұрын
வாழ்க தமிழ் செய்யட்டும் விவசாயம் சீர் படட்டும் தமிழகம் வாழ்க வையகம். 250ஆண்டுகள் வாழட்டும்சிவ கு சத்தியசீலன் குருஜி ஐயா அவர்கள் இப்படிக்கு குன்னவாக்கம் சேகர்
@Arrive2wer5 ай бұрын
பொருளாதாரம் தரும்/கூடும் பதிகம் வறுமை ஒழிய அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 57 ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே. பொருளாதாரம் தரும்/கூடும் பதிகம் நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 68 பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும், ஊரும் முருகு சுவையொளி ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே. பொருளாதாரம் தரும்/கூடும் பதிகம் சகல செல்வங்களையும் அடைய அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 78 செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி! அணிதரளக் கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே. பொருளாதாரம் தரும்/கூடும் பதிகம் அரசாங்கச் செயலில் வெற்றி பெற அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 91 மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை, விரிசடையோன் புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே. பொருளாதாரம் தரும்/கூடும் பதிகம் எங்கும் தலைமையும் புகழும் பெற அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 96 கோமள வல்லியை அல்லியந் தாமரைக்கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால் ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.
@saraswathi50144 ай бұрын
❤❤❤❤❤ thank you
@tganesan78694 ай бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மக்கள் நல்ல என்னத்துடன் வாழவும் நோய் நொடி இல்லாமல் வாழவும் அறிவுரை கூறுங்கள் ஐயா.....
@uthrakannadoss5 ай бұрын
Super sir neengal sollum vishayangal anaithum unmai sir 🎉🎉🎉
@harihari.p80388 күн бұрын
நன்றிகள் கோடி ஐயா
@krishnamurthykrishnamurthy893 ай бұрын
நன்றி.வாழ்க வளமுடன்
@bmalathi30834 ай бұрын
கோடான கோடி நன்றி குருஜி 🙏
@thilagabalu99765 ай бұрын
ஐயா நோயின்றி வாழ ஒரு வழி சுலோகம் சொல்லுங்கள் ஐய்யா
@velankannej90195 ай бұрын
🙏🙏🙏🙏 very practical man giving good advice for good quality of life. Thank you so much
@logaessundram79925 ай бұрын
Vanakam Ayya 🙏. Thank you very much, Ayya. Ayya, if got words more than thank , that word goes for u. May God n Universe bless u n ur family with good health, wealth n happiness ever, Ayya. I can feel u are God who show way to reach success life not only me but all needed person. Thank you very much🙏🙏🙏🙏🙏 Ayya.
@kamatchikamatchi6086Ай бұрын
Thank you guruji 🙏🙏🙏🙏
@geethajai50185 ай бұрын
S 💯 naanga இதை பயன்படுத்தி benefits ayirukom
@Rajesh-d4g4 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுக்கு நன்றி மேடம் உங்க கிட்ட கேட்கிற கேள்வி எல்லாம் நல்ல நல்ல கேள்விகளை இருக்கு இது எங்களுக்கு பயன்படுகிறது ஆனால் எங்கள் வீட்டில் எங்கள் வீட்டில் நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம் ஆனால் என் ரொம்ப கடன் கஷ்டம் துன்பத்தில் வாழ்கிறேன் என் பெயர் பிரவீனா நாங்க திருப்பூரில் இருக்கிறோம் ஆனால் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் நேத்ரா மதிவதனி விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் ஹாசினி கடக ராசி பூசம் நட்சத்திரம் அண்ணா என்னால உங்க கிட்ட ஜாதகம் பார்க்கணும்னு ஆசை ஆனா என்னால வருமானம் இல்லாததுனால என்னால பார்க்க முடியல இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன் ஏதோ ஒரு நாளும் நான் நல்லபடியா ஆயிடுவேன் உங்கள வந்து பாக்கணும் உங்ககிட்ட இந்த நான் வாய்ஸ் ரெக்கார்டு மாதிரி தான் போ எனக்கு எழுத படிக்க தெரியாது நான் அந்த வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பி இருக்கேன் இத நீங்க கேட்டீங்கன்னா எனக்கு ஒரு நல்ல ஒரு ஒரு புண்ணியமா இருக்கும்
@PrabhasreejithPrabhamuhambikai4 ай бұрын
Enakum kasunalkveer pathiham Anubhavam.amma appan arul enaku kidaithulathu nanum meichlirthen .namaste Sir ,Saranya mam very good 👍
சார் இது முற்றிலும் உண்மை.என்மகனை கோபத்தில் அசுபவார்த்தையை பயன்படுத்தி விட்டேன்.அச்சமயம் பல்லி சத்தமிட்டு விட்டது.என்னை மன்னித்து இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா.
@sathyabala76165 ай бұрын
Nandri ayya nandri.kodikal. Thank u universe 😊.
@pakkiyamrajasekaran92635 ай бұрын
Aromiyam pera pathiham or video piduuga sir
@n.sathishsathishn.sathishsathi5 ай бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@ravichandranravi7895 ай бұрын
Sir silai vaikakudathunu solringa enaku Kalyana Sira kalpillayar' mahalaxmi silai. Annapurna silai kuduthanga nanga vaithu vazhipadalama sollunga sir please reply you are my guru for last three years lam your follower great improvement in my family thank you sir
@Leelavathi-s5h5 ай бұрын
மிகவும் நன்றி குருஜி
@Krish318183 ай бұрын
Namaskaram Sir
@tamizhnilatamizhnila4 ай бұрын
வாழ்க தமிழ்
@ManiPriya-lq8vr5 ай бұрын
Varalakshmi viratham patri koorungal pls
@Krish318183 ай бұрын
My son has vel pillayar sivan arukonam tatto in his arm he is not been able to succeed in any way in life pls let me know what can i do ..
@muralisurya45235 ай бұрын
Ayyya ungaludiya varthai en vazhkai maturukirathu
@sujasree38365 ай бұрын
Nanrigal palakodi
@rojalakshmi62165 ай бұрын
மிக்க நன்றி ஐய
@indiraindira81885 ай бұрын
வரலெஷ்மி பூஜை பதிவு தரவும்..குருஜி க்கு கோடிக்கணக்கான நன்றிகள்....ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
தீய வார்த்தையே அடிக்கடி வாயில் இருந்து வந்தால் அதை தடுப்பது எப்படி (விளங்கமாட்டாய்,அற்ப ஆயுளில் போயிடுவாய்,உருப்படமாட்டாய்)
@FOOTBALL11NEY2 ай бұрын
தயவுசெய்து மாற்ற முயற்சி செய்ய வேண்டும் சகோ கோபம் வந்தால் இனிப்பு வாயில் போடவும்
@SusigunaGuna-yq9bh5 ай бұрын
S guruji..my husband death ahi 8 month agudhi...enga photo va veetla maattalama..en 4 pen kulandaikalum andha photo va paakkalama ji... please tell me ji..am 39 YRS old female lady....
@jyothisrinivasan935 ай бұрын
Excellent guruji thank you
@subadevi94965 ай бұрын
Widows, single parents, singles irrkuravaga enna panrathu guru ji, widows Pooja pana kutatha jee
என் கணவர் என்னை மிகவும் கெட்டவார்த்தைகளை மட்டுமே பேசுகிறார் சில சமயம் கோபத்தினால் திருப்பிபேசிடுவேன். கண்டநேரத்தில் காலை பூஜை செய்வார் மானசீகமாக செய்யமாட்டார் 68 வயதாகியும் வருமானம் 0 என்னுடைய உழைப்பில் சுகமாக வாழ்ந்துவிட்டார் நான் நீங்கள் கூறியதுபோல் ஒலிக்கவைத்திட்டிருக்கும்போது அவருடைய செல்லில் மிகசவுண்டாக அரசியல் நிகழ்வு அல்லது சினிமாபாடல்களை ஒலிக்கசெய்வார். அவர் நல்வழிவர நான் என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க உங்களுடைய பதிவுகளைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
@Skr72225 ай бұрын
என்னுடைய comment 786 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤