இப்படி செய்தால் அடகு வைத்த நகையை விரைவில் மீட்க முடியும் I Aanmiga Ula

  Рет қаралды 119,289

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 123
@SaraneshLk
@SaraneshLk 4 ай бұрын
யார் யாருக்கெல்லாம் சீக்கிரம் கடன் அடையணுமா அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க
@panaiammalsethu5188
@panaiammalsethu5188 4 ай бұрын
Kodanakodi nandri ayya
@revathisri5878
@revathisri5878 4 ай бұрын
சரி எல்லாரும் கடவுளுக்கு கும்பிடுவதற்கு சொல்ற மெத்தேட் வேற ஆனா நீங்க சொல்ற லெவலே வேற சார் அருமை சார் நன்றி
@Rajalakshmi-ct7rb
@Rajalakshmi-ct7rb 4 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏 வைரக்கல் மூக்குத்தி அணிவது பற்றி வீடியோவில் பார்த்தேன்.அதே எண்ணோட்டம் . மூன்றாம் பிறை அன்று மூக்குத்தி வாங்கி அணிந்தேன். நன்றி குருஜி. நன்றி பிரபஞ்சம். நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 4 ай бұрын
பிரபல ஜோதிடர் திரு. சத்தியசீலன் மற்றும் தொகுப்பாளினி திருமதி. சரண்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@priyatamilarasi3392
@priyatamilarasi3392 Ай бұрын
வணக்கம் குருஜி நீங்கள் சொல்லும் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி குருஜி 🙏🙏🙏
@lifestyleofpavi
@lifestyleofpavi 4 ай бұрын
very magic guruji இன்றைக்கு நான் தீபாராதணை செய்யும் போது என்னை அறியாமலே நான் தெய்வங்களுக்கு நன்றி கூறினேன் இப்போது நீங்களும் இதனை கூறும் போழுது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி குருவே🙏😇🤗
@ushapaushapa6090
@ushapaushapa6090 4 ай бұрын
Miss saranya jaya t.v. thogupalini. Pazhaya padalai thoguthu vazhaguvaar. Vazhga saranya
@DeviKadhirvel
@DeviKadhirvel Ай бұрын
Arumaiyana pathivu guruji
@Ashwath891
@Ashwath891 4 ай бұрын
Ungalin indha pokkishamana thagavalgalukku manamarntha nandri sir. vaazhga valamudan🙏
@ALJS5656
@ALJS5656 4 ай бұрын
குரு ஜீ, வணக்கம் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் 2,3 முறை நான் பார்க்கிறேன், வீட்டில் நாம் மதிக்கும் ஒரு நபர் அன்றாடம் வழிகாட்டுவது போல் உள்ளது, தங்களின் வீடியோ வை பார்த்து எங்கள் வீட்டில் சிறு சிறு மாற்றங்கள் செய்து வருகிறேன், வீட்டில் சிறிதுசிறிதாக மாற்றம் உள்ளது, மிக்க நன்றி குருஜி, கோடான கோடி நன்றி குருஜீ, தங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு எப்பவும் தேவை குருஜீ, நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@goldenrules256
@goldenrules256 3 ай бұрын
நிதானமாக யோசிப்பது நல்லது குருவே❤
@Elavarasi-l6k
@Elavarasi-l6k 4 ай бұрын
இந்த சகோதரி குருஜி இரண்டு பேரும் பக்கத்து வீட்டுக்காரங்க உறவுக்காரங்க உடன்பிறந்தவங்க போன்ற உணர்வை தரீங்க
@sakthivanitha7469
@sakthivanitha7469 3 ай бұрын
0lll 7:13
@sivasankarisuresh8157
@sivasankarisuresh8157 4 ай бұрын
அருமை அருமை அருமை வெற்றி வேல் முருகா 🎉❤❤❤❤
@nishacreations599
@nishacreations599 4 ай бұрын
வணக்கம் குருஜி நிங்கள் சொல்லும் இந்த பூஜை கண்டிப்பாக செய்து முடித்து நகைமிட்டு வருவேன் குருஜி உங்களை பின் பற்றி வருகின்றென் நன்றி குருஜி வி. சசிகலா
@dhivyab-wv6uo
@dhivyab-wv6uo 4 ай бұрын
அர்ச்சனை னா என்ன mam
@devarajag6980
@devarajag6980 4 ай бұрын
Mikka nandri guruji.. endru neengal kuriyatu pola sukra horai poojai seithain. Appave yenatu maganuku oru nalla job opportunity kedaitatu. Mikka nandri guruji
@RATHAIkrishna777
@RATHAIkrishna777 3 ай бұрын
நன்றி அய்யா 🌟 கண்டிப்பா செய்ரோம் 👍🏿👍🏿👍🏿அய்யா
@NirmaladeviNirmala-q4y
@NirmaladeviNirmala-q4y 2 ай бұрын
, மிகவும் நன்றி நல்லகறுத் து
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 4 ай бұрын
அருமையான பதிவு குருஜி நன்றி சகோதரி ❤
@desikanr7003
@desikanr7003 4 ай бұрын
நல்ல பதிவு சாமி நன்றி குருஜி
@kanagusethunagar
@kanagusethunagar 4 ай бұрын
Super hero sir neenga.neenga ennota kanavil vanthiga sir .anakku remma santhosama erunthuchi sir .super thagaval sir🙏🙏🙏🙏nanrigal koty🙏🙏
@Bharathi-t5g
@Bharathi-t5g 4 ай бұрын
வணக்கம் குருவே அருமையான பதிவு 🙏
@eswarikutty242
@eswarikutty242 4 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼 அடகு வைத்த நகைகள் மீட்க வழி சொன்னீர்கள் குருஜி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி குருஜி 🙏🏼🙏🏼🙏🏼
@Murugan_Thunai-666
@Murugan_Thunai-666 4 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏
@bharathirajar4119
@bharathirajar4119 4 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
@AndiyappanVallikodi
@AndiyappanVallikodi 4 ай бұрын
Gurugi kadanthavarsm voungal hp -nuku kal panenen entru adagu nagai thalaipu parthen nantry gurugi🎉🎉🎉
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@RATHAIkrishna777
@RATHAIkrishna777 3 ай бұрын
சூப்பர் அய்யா 👍🏿👍🏿
@lokeshwaran8971
@lokeshwaran8971 4 ай бұрын
அருமை அய்யா❤
@sittrahara1819
@sittrahara1819 4 ай бұрын
நன்றி குருஜி நன்றி 🙏
@ananthid2984
@ananthid2984 4 ай бұрын
Thank you guruji veettil panam thruttu phoyetuchu guruji
@saradhamuthukumar2447
@saradhamuthukumar2447 4 ай бұрын
அருமை சார் குட் லக் 🙏
@Kowsiksarvesh
@Kowsiksarvesh 4 ай бұрын
ஐயா தயவு செய்து எழை மக்கள் உங்களிடம் ஜாதகம் பார்க்கும் விதத்தில் ஜாதக fees சற்று குறைத்து குடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஐயா கிராமத்து பெண்கள் சார்பாக உங்களின் திருவடிகளை வணங்கி கேட்கிறேன் ஐயா 🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶
@RavananGopal
@RavananGopal 21 күн бұрын
ஆமாம் ஐயா
@malarkodimalarkodi-dk3di
@malarkodimalarkodi-dk3di 3 ай бұрын
❤nandri ayya❤
@gsuresh3787
@gsuresh3787 4 ай бұрын
நன்றி குருஜி
@JayanthiRajendran-w9r
@JayanthiRajendran-w9r 4 ай бұрын
jayanthirajendran 🙏 guruji. yenna pannuna kasto thiru eppadi indha pirachanaiya samalikkarathunu kadavul kitta venduna appave unga pathivu enga kannula paturuthu Unga pathivukal yellame yangalukku priya uthaviya irukku.ungala engalukku arimuga paduthiya kadavulukkum .enga pirachanaiya thithu vaikkara ungalukkum romba romba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 guruji
@vallit9623
@vallit9623 4 ай бұрын
குருஜி தங்கத்தையும் வெள்ளியவும் வைத்து வழிபட சொன்னீர்கள் வழிபட்ட நகையை பீரோவில் வைத்துவிட்டு அடுத்த வாரம் அதையே வழிபடலாமா தயவுகூர்ந்து இதுக்கு பதில் கூறுங்கள் ஐயா வள்ளி
@JayachitraP-zq5tc
@JayachitraP-zq5tc 4 ай бұрын
Nanum seithuparkiren sir neenga solrabadi.nandri sir
@vallit9623
@vallit9623 4 ай бұрын
தங்கத்தையும் வெள்ளியையும் வழிபட புதிதாக ஏதாவது பதிகம் உள்ளதா அல்லது மகாலட்சுமி பதிகமே போதுமா அல்லது சுக்கிரன் பதிகம் வேண்டுமா எது செய்ய வேண்டும் வள்ளி
@prabhacute8178
@prabhacute8178 4 ай бұрын
Thank you so much Anna guruji and Saranya mam …whenever I am facing some difficulties your note was helping like anything … your words gave me so much strength and clarity … thanks guruji Anna
@SharmaSharma-vx8fp
@SharmaSharma-vx8fp 4 ай бұрын
வெளியில் செல்லும்போது யாரைப்பார்தால் தடங்கல் வரும், யாரைப்பார்த்தால் வெற்றி வரும் என்று தெளிவுபடுத்துங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 4 ай бұрын
உங்ககுக்குவ் புத்தி இருந்தால் வெற்றிக் கிடைக்கும் . உங்களுக்கு புத்தி இல்லைனா தோல்வி தடங்கல் வரும் .
@parameswarik6639
@parameswarik6639 4 ай бұрын
You are very great sir❤
@Sevvanthi-pf1np
@Sevvanthi-pf1np 4 ай бұрын
குருஜி குழந்தை நன்றாக படிக்க படித்தது மறக்காம இருக்க வேண்டிய வழி சொல்லுங்கள்❤🙏
@Smkavicollection-yi2or
@Smkavicollection-yi2or 3 ай бұрын
Pls
@komalam1731
@komalam1731 4 ай бұрын
Ketkumpothry nimmathiyaka irunthathu
@Sanjivika
@Sanjivika 4 ай бұрын
Thank you guruji ❤😊
@srikrishnasrikrishna8206
@srikrishnasrikrishna8206 4 ай бұрын
நன்றி
@snavin4511
@snavin4511 4 ай бұрын
Guruji nanum Sungai follow Panren guruji🙏🙏
@thevi3892
@thevi3892 4 ай бұрын
Thank you so much sir
@mrwizardgamer4583
@mrwizardgamer4583 4 ай бұрын
Superb guruji
@amutharavichandran2672
@amutharavichandran2672 2 ай бұрын
Valzha valamuden guruji
@thiruvannamalaipushpa7082
@thiruvannamalaipushpa7082 4 ай бұрын
Very good sir
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 4 ай бұрын
வணக்கம் குருஜி🙏 சுக்ரதோஷம் சரியாக என்ன வழிபாடு பரிகாரம் சொல்லுங்க... நன்றி செல்வம் சேலம்...
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 4 ай бұрын
நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿ஐயா🙏
@Mohi._.391
@Mohi._.391 4 ай бұрын
Guji arumai.🎉🎉🎉
@mnfuntown5571
@mnfuntown5571 4 ай бұрын
Vanakkam guruji , veetin vadakizhakkil thuladichedi vachu vilakku vakkalama sollunge guruve....
@akshayak8b528
@akshayak8b528 4 ай бұрын
🙏🏻Nandri Guruji
@poongodinatarajan2461
@poongodinatarajan2461 4 ай бұрын
Realeaty speach super sir
@Sivani-d1r
@Sivani-d1r 4 ай бұрын
Guruji kku kodana kodi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vidhyavidhya4155
@vidhyavidhya4155 4 ай бұрын
Super ji.
@RamasamyMerendarani
@RamasamyMerendarani 4 ай бұрын
Sir your words true
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 ай бұрын
Om namah shivaya Remba remba nanri guru ji
@psaatvika9723
@psaatvika9723 4 ай бұрын
Hi sir,one doubt old dress what we can do??
@sasikalakiddnasamy5709
@sasikalakiddnasamy5709 3 ай бұрын
Naan srilankavil irunthu kanna vungalitam jataham parkka fees evvalo
@kaviyadharshinikaviyadhars9802
@kaviyadharshinikaviyadhars9802 4 ай бұрын
Nandri sir
@NagalakshmiAlavilli
@NagalakshmiAlavilli 4 ай бұрын
Sir pooja pannina rice and gold eduthu vachi thirumbavum vera arisi pottu nextweek cheyyala. Pooja pannina rice enna panna.pls tell usi
@poongodieswaran6910
@poongodieswaran6910 Ай бұрын
Supper ❤
@senthivijay964
@senthivijay964 4 ай бұрын
குருஜி வணக்கம் தலைச்செய்ன் முறுக்குசெயின் போடலாமா
@murugana4921
@murugana4921 3 ай бұрын
Guruji goverment exams pass panna parihaaram sollunga
@vigneswarik1084
@vigneswarik1084 4 ай бұрын
வணக்கம் குரு ஜி வணக்கம் சரண்யா மேம் என் பெயர் விக்னேஸ்வரி என் கணவர் நிறைய சிகரேட் அடிக்கிறார்.... மிகவும் மணம் வருத்தம் உடன் இருக்கிறேன்... எதாவது பரிகாரம் சொல்லுக குருஜி... மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.....
@Eswari-b3j
@Eswari-b3j 3 ай бұрын
Kuruji nankal eppath veetoku Katrina.vadakuvasal veeto.pathroom thenkilaku said kattivettom nankal enna seivathu.
@premalatha6213
@premalatha6213 4 ай бұрын
Iyya en pakkathu vettukararnga enga vettu vasalai block pannitanga.mattu kottai vaikoll poru pattu tanga en vettu vasalai clear aganm athuku pariharam sollunga pls😢😢
@bhuvaneshwari9554
@bhuvaneshwari9554 4 ай бұрын
ஒரு மனிதனுக்கு குருவாகவும், ஒரு தாய் தன் பிள்ளைக்கு நல்வழி காட்டுவது போல, அங்கு ஒரு தாயகவும், ஒரு சகோதரனாகவும் , எங்கள் வாழ்க்கை முன்னேற அறிவுருத்தும் எங்கள் குருஜி கு நன்றி ஐ தெரிவித்து கொள்கிறேன்.
@MalarkodiKarthi-g7d
@MalarkodiKarthi-g7d 4 ай бұрын
Unmai iya
@bharatimb1206
@bharatimb1206 4 ай бұрын
Guruveaaaaaaa charanam
@raghulraj54
@raghulraj54 4 ай бұрын
குருஜி நீங்க சொன்ன விநாயகர் வழிபாடு செய்து எனக்கு ஒரு நல்லா காரியம் நடந்தது 20வருட போராட்டம் குருஜி. என் ஹஸ்பண்ட் நல்லா ஜாப் கிட்டத்திருக்கு ரெம்போ நன்றி இது என் வாழ்நாள் போராட்டம் நான் ரெம்போ கஷ்ட பட்டேன் உங்கள் follow பண்ணி நான் இன்னும் நெறைய காரியங்கள் வெற்றி அடைவேன் ப்ரோமிஸ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvamselvanathan1458
@selvamselvanathan1458 4 ай бұрын
என்ன பூஜை செய்தீர்கள்
@P.VanithaP-lp8ox
@P.VanithaP-lp8ox 2 ай бұрын
Guruji please help me Guruji
@suriyakuttyma2578
@suriyakuttyma2578 4 ай бұрын
Sir enaku nenga than sir gold kodana kodi 🙏🙏🙏
@sasecreations8356
@sasecreations8356 4 ай бұрын
Guru ji ennaku animals ( street dogs) etho oru vithathil kasta padratha parthaa romba kastama irruku rendu naal aanalum naan azuthute irruken ennaku ethula irrunthu veli vara enna seyalam vera valail constrate pannalum ennala atha maraka mudiya mattukuthu
@sjayachitras4863
@sjayachitras4863 4 ай бұрын
Guruji nanum nenga solra mathiri than eruken guruji... Enoda husband vera pengaloda thodarbil erukar... Porumayathan poren... Analum ena kanala Koda pakamatraru... Epdipata soolnilayila na ena panrathu guruji... Sami kumbida ponale kanner than varuthu.....
@sasikala9844
@sasikala9844 4 ай бұрын
En gold , bank la irunthu epo metka poren endru daily ninachutu irupen.guruji ayya sariyana vazhikatuthalai alithirkal.nandri nandri
@Gomuselvi_LKU
@Gomuselvi_LKU 4 ай бұрын
Vanakkam gurujii enakku naan kettadhu ninaibathu natakkala ellame ulttave natakkuthu 53 years nimmathiye illai
@MD-uo5mo
@MD-uo5mo 4 ай бұрын
Raghavendar swamy photo poojai room la vaikalaamaa
@PremaGuna-ls9xp
@PremaGuna-ls9xp 4 ай бұрын
🙏👌🙏🙏
@PremaGuna-ls9xp
@PremaGuna-ls9xp 4 ай бұрын
உங்கள் கருத்துகள் அனைத்தும் மிகவும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@sekarneela3148
@sekarneela3148 4 ай бұрын
Guruji 🙏🙏🙏
@HarishHari-r6d
@HarishHari-r6d 4 ай бұрын
Engal veetu kitchen 10 kilo anal the therku paartha varu kalaivani thotti ullathu eppadi irukalama ayya
@archanar7771
@archanar7771 4 ай бұрын
Unmai super sir
@revathysubramanian467
@revathysubramanian467 4 ай бұрын
🙏🙏🙏
@kavushkavi7708
@kavushkavi7708 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@bmalathi3083
@bmalathi3083 4 ай бұрын
❤❤
@meerar9134
@meerar9134 4 ай бұрын
Guruji நான் தினமும் இரவு தூங்க போகும் முன் தென்கிழக்கு சமையல் அறையில் ஒரு சொம்பு தண்ணீர் வைத்து அனைத்து தெய்வங்களுக்கும், முன்னோர்கள் ஆத்மாவுக்கு, ஜீவராசிகளுக்கும் நன்றி சொல்லி விட்டு தான் இருக்கேன் சரியா விளக்கம் தரவும்
@umas_artforms
@umas_artforms 4 ай бұрын
Please tell us about கல் உப்பு deepam. Shall we light in our house. How can we do Mam?
@K.RAJASEKARAN
@K.RAJASEKARAN 2 ай бұрын
Nengal pesuvathu puriyala weste
@chandrachandra5498
@chandrachandra5498 4 ай бұрын
Om Sri Gurubhyo Namaha🙏 Sri Maathre Namaha🙏 Om Agatheesaya Namaha 🙏
@SudhaNagarajan-qm3uv
@SudhaNagarajan-qm3uv 4 ай бұрын
Sudha Nagarajan trichy, sir enakku merkku paatha vaasal,athai moodittu vadakku patha vaasal vaikkalamnu erukken,anal vadakku vaasalukku opposite suvar erukku,enna saivathu sir ple enakku oru bathil alikkavum naan rombba kastathula erukken sir enakku oru bathil mattum sollunga
@manjulasri4672
@manjulasri4672 4 ай бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏💐💐
@Mydhily-yw6yh
@Mydhily-yw6yh 4 ай бұрын
Thank you guruji
@nishakarthick1843
@nishakarthick1843 4 ай бұрын
Thank you guruji solla varthaigal illai,firstla unggalukku sorry sollukiraen,neenga ennoada kannukku appava irukkunga🙏🙏🙏
@KalaivaniT-k7s
@KalaivaniT-k7s 4 ай бұрын
ஐயா நாங்கள் 2009 ல் 1,27000 ரூ வைத்த நகை இப்பொழுது 600000 மாக அதிகரித்துள்ளது, மீட்க முடியவில்லை என்ன செய்ய வதென்றே தெரியவில்லை, ஒரு குண்டு மணி அளவு நகை கூட இல்லை ஐயா, நகையை மீட்க ஆசிர்வதியுங்கள் ஐயா pls
@Shenba-pu3xb
@Shenba-pu3xb 4 ай бұрын
வணக்கம் சகோதரி குருவின் வீடியோ தொடர்ந்து பாருங்கள்,வழிமுறைகளை பின்பற்றுங்கள். விரைவிலேயே உங்களுடைய நகை அனைத்தும் வீடு திரும்பும்,குருவருளால் திருவருள் உங்களுக்கு நிறை வாக கிடைக்க என் வாழ்த்துக்கள்❤
@lathatharika2421
@lathatharika2421 4 ай бұрын
🙏🙏🙏😊
@DevarajT-qn4ud
@DevarajT-qn4ud 4 ай бұрын
Anbrotheysrvenpowenadaguvaithuinumlamfeelingsir
@GyaneshwariChandrasekar
@GyaneshwariChandrasekar 4 ай бұрын
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
@harinimanokar4869
@harinimanokar4869 2 күн бұрын
😅
@nithyavinoth465
@nithyavinoth465 Ай бұрын
நன்றி குருஜி
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН