இதை கடைபிடித்தால் தெய்வம் உங்கள் வசமாகும் I Aanmiga Ula

  Рет қаралды 60,692

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

Пікірлер: 122
@anithahari943
@anithahari943 3 ай бұрын
எது நமக்கு தேவையோ அதன் மீது கவனம் செலுத்தினால் தேவை இல்லாதது தானக விலகி விடும் என்று மிக தெளிவாக சொன்னீர்கள்... அருமையான பதிவு... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
@Elavarasi-l6k
@Elavarasi-l6k 3 ай бұрын
நான் எங்கள் நிலத்தில் விளையும் கடலை முந்திரி எள் உளுந்து எல்லாவற்றையும் கண்ணாடி பவுளில் மஹாலக்ஷ்மி முன்பு வைத்து வணங்குவேன்
@Eswari-k5v
@Eswari-k5v 3 ай бұрын
Vunga video adikadi paarthukondierupen eruppen vungalin blessings engalukku erukkirathu guruji🙏
@Sevvanthi-pf1np
@Sevvanthi-pf1np 3 ай бұрын
ஐயா குழந்தை நன்றாக படிக்க படித்தது மறக்காமல் இருக்க வழி சொல்லுங்க 🙏
@bhagiyalakshmidevaraj6598
@bhagiyalakshmidevaraj6598 2 ай бұрын
S sir please sollunga
@nirmalasaravanan6841
@nirmalasaravanan6841 2 ай бұрын
Yes sir please 🙏 kojam solluga sir
@SuryaSuri-d3s
@SuryaSuri-d3s 3 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
@venkidukaruppaiyan1772
@venkidukaruppaiyan1772 3 ай бұрын
Very good explanation,vaalga valamudan sir
@pavithrap9623
@pavithrap9623 3 ай бұрын
மகாலட்சுமி தாயாருக்கு 1ரூபாய் நாணயத்தால் 108 தினமும் வழிபாடு செய்வது பற்றி சொல்லுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@kanagusethunagar
@kanagusethunagar 3 ай бұрын
Super hero sir neenga ❤❤❤❤❤ alaganna thagaval sir
@kavithakandasamy2467
@kavithakandasamy2467 3 ай бұрын
வணக்கம் குருஜி.தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை.வைத்தீஸ்வரர் கோவில் அல்லாத வீட்டின் அருகே உள்ள பாடல்பெறாத சிவாலயம் சென்று வழிபடுவதன் பலன் என்ன மற்றும் திருமணத்திற்கு காத்திருக்கும் மணமகன்/மணமகள் பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து எவ்வாறு வழிபட வேண்டும் சைவத்தில் எந்தெந்த தெய்வங்களை எவ்வாறு வழிபட்டு எவ்வாறு பலன்கள் பெறுவது என்று விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும் குருஜி.நன்றி..
@sudhab1645
@sudhab1645 3 ай бұрын
குருஜி நீங்க வாஸ்து பார்த்து கொடுத்து நான் வீடு கட்ட வேண்டும் என் ஆசை நிறைவேற வாழ்த்துங்கள் சுதா கமலக்கண்ணன் பெங்களூர். என் கணவரை கடவுள் சம்மதிக்க வைக்க வேண்டும்.
@thilagavathithilaga-i9i
@thilagavathithilaga-i9i 3 ай бұрын
Guruve vannakkam neengal engalukku kidaitha varaprasadham
@kalaivanisrinivas941
@kalaivanisrinivas941 3 ай бұрын
Mam please ask guruji about silver thali chain can be worn or what. And akanda deepam for 48 days procedure 🙏🙏🙏
@manonmanimano9232
@manonmanimano9232 3 ай бұрын
Guruji ungal ela videos from other channels elame parthkondu ungal advice ela ket kondu irukiren.. ungal blessings la en life nalla irkanum. Thankyou so much guruji.
@nishakarthick1843
@nishakarthick1843 3 ай бұрын
Nandri guruji🙏🙏 4 4:36 4:38
@jeevikathilak9527
@jeevikathilak9527 3 ай бұрын
ஒரு பதிவில் அண்ணபூரணி தாயை லஷ்மி சோர்த்திரம் சொல்லி வழிபட்டு வர சொன்னார் அதை பற்றி சொல்லுங்கள் சார்
@pavithrap9623
@pavithrap9623 3 ай бұрын
நவாம்சம் பற்றி பதிவு தாருங்கள் ❤❤❤❤
@r.padhmashreeivc3981
@r.padhmashreeivc3981 3 ай бұрын
நம் முன்னோர்கள் அனைத்தும் தெரிந்து வாழ்ந்து உள்ளார்கள். நாம் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றோம். குருஜி நமக்கு அதை தெளிவு படுத்தி வருகிறார் எல்லோரும் பயன்பெற்று வாழ வேண்டும்
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@DVFOODS1825
@DVFOODS1825 3 ай бұрын
Pasanga solpetchu ketka pariharam nandraga patikka video podunga guruji 🎉🎉🎉🎉🎉🎉😊
@KonguNavin
@KonguNavin 3 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏
@lakshmiyuvaraj8870
@lakshmiyuvaraj8870 3 ай бұрын
Mam poojai poritkalil jerman silver ubayogikkalama kettu sollunga plsss....
@sathyabama7945
@sathyabama7945 3 ай бұрын
அற்புதம் குருஜி
@hemamalinijeyaseelan4929
@hemamalinijeyaseelan4929 3 ай бұрын
Thelivana villakam koduthamaikku nandrihal pala.
@sundarpraba2309
@sundarpraba2309 3 ай бұрын
Gurujiku nigar guruji mattum than, thankyou guruji
@ValarmathiD-bo3br
@ValarmathiD-bo3br 3 ай бұрын
அருமையான அற்புதமானது உங்கள் பதிவுகள் .நான் Follow pandren.
@maheswari1095
@maheswari1095 2 ай бұрын
Nanri guruji super ❤❤
@bgdgayathirib8230
@bgdgayathirib8230 2 ай бұрын
Super super ji
@thalapathyrasigai614
@thalapathyrasigai614 3 ай бұрын
Thank u so much sir 🎉❤❤❤
@shankaridhanasekar8070
@shankaridhanasekar8070 3 ай бұрын
அருமையான எடுத்து காட்டு
@Karthika-m6l
@Karthika-m6l 3 ай бұрын
Miga nanri sir. Unga sirippea azhagu than sir.
@shanthibakthavachalam2557
@shanthibakthavachalam2557 3 ай бұрын
Nandri guruji vaazhga valamudan
@chandralekhavlogs2959
@chandralekhavlogs2959 3 ай бұрын
Nandri ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sangeethaganesh7574
@sangeethaganesh7574 3 ай бұрын
Anchor pls negative ah cross question panathinga pls👍🙏
@muthukumars1695
@muthukumars1695 3 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@velumanip3066
@velumanip3066 2 ай бұрын
குரு வாடி saranm.
@rklbrother.v535
@rklbrother.v535 3 ай бұрын
Nandri Ayya 🙏
@meerabai6372
@meerabai6372 3 ай бұрын
Super sir🎉🎉
@PreethiPreethi-zc4dl
@PreethiPreethi-zc4dl 3 ай бұрын
Anna very Very Very cutest explanation: thank u so much..welcome to kovai..preethilogesh
@DhivyaShanthi-l2x
@DhivyaShanthi-l2x 2 ай бұрын
உண்மை மேடம்
@umashivakumar3607
@umashivakumar3607 3 ай бұрын
🙏🙏🙏👌👌👌👌👌 explanation
@selvarajv2685
@selvarajv2685 3 ай бұрын
நன்றி அண்ணா.
@PriyankaKarthik-cg2bw
@PriyankaKarthik-cg2bw 3 ай бұрын
How to get kuladeva blessing give video sir😊
@ranjaniharibabu
@ranjaniharibabu 3 ай бұрын
Guruji dhinam rasi palan sollungal
@SumanAnith
@SumanAnith 3 ай бұрын
வணக்கம் குருஜி ராகு திசை நடக்குது 18-வது வருடம் தொழில் எல்லாம் நஷ்டம் அதற்கான விளக்கம் சொல்லுங்க குருஜி🙏🙏🙏
@DhivyaShanthi-l2x
@DhivyaShanthi-l2x 2 ай бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்
@jenijenisha5503
@jenijenisha5503 3 ай бұрын
Ayya lachmi kubera pooja seyalama veetil
@nivedhashree9240
@nivedhashree9240 3 ай бұрын
Superb sir
@AR_Renuka_Shri
@AR_Renuka_Shri 3 ай бұрын
Matu kotagai compoundrgu valil yantha thisaiyil amigalam guru ji (vedu nilathil ullathu saranya mam)
@riteshvarunreseka3002
@riteshvarunreseka3002 3 ай бұрын
ஐயா நீட் பரீட்சையில் மெரிட்டில் மார்க் கிடைத்து கவர்மெண்ட் மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைக்க ஏதாவது டிப்ஸ் சொல்லவும்
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 3 ай бұрын
எனக்கு தொடர்ந்து ஏஞ்சல் நம்பர் என் கண்ணில் படும்.குருஜீ.மகாலெஷ்மி ,பிள்ளையார் , முருகர் போட்டோ வைத்து வழிபடுகிறேன் குருஜீ.மிக அருமையான தகவல் குருஜீ.நன்றி .🙏🙏🙏
@gandhimathi7030
@gandhimathi7030 3 ай бұрын
Om muruga saravana bava om
@manjulasri4672
@manjulasri4672 3 ай бұрын
ஆமாம் உன்மை தான் சிஸ்டர் என்ன தான் விழுந்து விழுந்து கும்பிட்டாலும்‌ எதுவும் நடக்கவில்லை ஐயா சொன்ன மாதிரி சரியாக கும்பிடுகிறோமா‌ என்று சந்தேகம்
@christeenafrancis2552
@christeenafrancis2552 3 ай бұрын
Vanakam ayya, kumba rasi neelakallai thangathil aniyalama?
@bharathirajar4119
@bharathirajar4119 3 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
@subalaksmi4138
@subalaksmi4138 3 ай бұрын
வணக்கம் குருஜிஉண்மைதான்
@subalaksmi4138
@subalaksmi4138 3 ай бұрын
வணக்கம் குருஜிவாழ்கவளமுடன்வாழ்கவையகம்வளமும்நலமும்உங்களுக்குககோடிகோடிபெருகவேண்டும்நன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 ай бұрын
Nanri
@tharusel6352
@tharusel6352 3 ай бұрын
True ❤🙏🏻🙏🏻🙏🏻
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 ай бұрын
வணக்கம் சார்🙏 சுக்ரதோஷம் சரியாக என்ன வழிபாடு பரிகாரம் சொல்லுங்க.. நன்றி செல்வம் சேலம்
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 3 ай бұрын
Thank you🙏
@Hunter71298
@Hunter71298 3 ай бұрын
குருஜி ரொம்ப நாள் சந்தேகம் சுண்டல் மாலை கோர்த்து நவக்கிரகங்களில் உள்ள குருவுக்கு போட வேண்டுமா? இல்லை தெட்சினாமூர்த்திக்கு போடனுமா? யாருக்கு போட்டால் குருவின் பார்வை கிடைக்கும்?
@SuryaSuri-d3s
@SuryaSuri-d3s 3 ай бұрын
Super super super
@poongodinatarajan2461
@poongodinatarajan2461 3 ай бұрын
Super sir
@pavithrap9623
@pavithrap9623 3 ай бұрын
Share market business pannanum athukku sollunga guru ji ❤❤❤❤ money 💰 gold diamond 💍💎 ellam venum guru jii❤❤❤❤❤❤❤❤❤❤❤😊🪷💰🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@lifestyleofpavi
@lifestyleofpavi 3 ай бұрын
நான் அடிக்கடி என்னோட mobile-ல 143 நம்பர் பார்க்கிறேன் அதற்கு என்ன அர்தம் சொல்லுங்களேன் pls guru ji
@leomonicaranganathan2804
@leomonicaranganathan2804 3 ай бұрын
Sir veetil vel eruka pillayar vaikalam ah
@karthigprabu8190
@karthigprabu8190 3 ай бұрын
Vada kilakkil bedroom amaikkalama kulandaikaluku.
@meerar9134
@meerar9134 3 ай бұрын
வணக்கம் குருஜி, வீட்டில் தெய்வ படங்களுக்கு முன்பு 1 கல் விளக்கும், முன்னோர்களை நினைத்து அம்மா அப்பா படைகளுக்கு முன்பு 1 கல் விளக்கும் ஏற்ற லாமா விளக்கம் தாருங்கள்.
@pavithrap9623
@pavithrap9623 3 ай бұрын
Guru ji neenga anjel number sonnenga Nan 111 suddenly paththen enga na 111 likes unga video ku vanthathu❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SathyaSathya-qc5sk
@SathyaSathya-qc5sk 3 ай бұрын
Sir neet exam ill pass aki government college seat kidaika unka style pariharam sollunga sir
@SubashKumar-sm4nm
@SubashKumar-sm4nm 3 ай бұрын
Sir vilakku madathiku pathil vilakku stand vaikalama thalivasal iru puramum
@DhivyaShanthi-l2x
@DhivyaShanthi-l2x 2 ай бұрын
🙏🙏🙏🎉
@TrishaSree-s7d
@TrishaSree-s7d 3 ай бұрын
🎉😊
@akshayak8b528
@akshayak8b528 3 ай бұрын
Nandari Guruji🙏
@Shobana-be7hg
@Shobana-be7hg 3 ай бұрын
Thank you very much sir
@sak5296
@sak5296 3 ай бұрын
வணக்கம் குருஜி
@RavathiMohan-js8pk
@RavathiMohan-js8pk 3 ай бұрын
🙏🙏🙏
@durgakandhank4617
@durgakandhank4617 3 ай бұрын
அமாவாசை அன்று செய்ய வேண்டிய பூஜை பற்றிய தகவல்கள் செல்லுங்கள் குருஜி
@nela4193
@nela4193 3 ай бұрын
Konja nadkalave 11:11am 11:11pm 1:11am 1:11pm 111 angel msg parkuren...ippo inthe pathivil kude starting le 11:11 nu Guruji pesirkinge...😮😮😮
@ManikandanArumugam-z6c
@ManikandanArumugam-z6c 3 ай бұрын
Guruji enga veetukulla 🦋 butterfly,chittu kuruvi veetukulla varuthu enna artham guruji
@vijayamano642
@vijayamano642 15 күн бұрын
Ungalukku luck varapogirathu engal experience
@karunakarank9521
@karunakarank9521 3 ай бұрын
ஐயா அப்பா அன்பு கிடைக்க வேண்டும் அப்பா மகன் ஒற்றுமை வேண்டும் வழி சொல்லுங்கள் ஐயா
@sekarneela3148
@sekarneela3148 3 ай бұрын
Guruji 🙏🙏🙏
@sriabhivarrshinee4523
@sriabhivarrshinee4523 2 ай бұрын
Super explanation ❤
@kamatchikamatchi6086
@kamatchikamatchi6086 3 ай бұрын
Thank you guruji
@ThamaraiKarikhalacholan
@ThamaraiKarikhalacholan 3 ай бұрын
Romba nanri guruji❤
@PJ.369
@PJ.369 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@dharshinishanmugam-xt5xy
@dharshinishanmugam-xt5xy 3 ай бұрын
குலதெய்வம் நாம் வாழும் வீட்டில் வாசம் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் ஐயா?
@thiru_asc1
@thiru_asc1 3 ай бұрын
It is bizaare that gurujii says not to keep any gods photo in house ?im not sure whether this is right ,many people are doing well (Prosperous)by keeping many gods photos and vigraha as well ..Yes the number of photos can be less ,so a very contradicting video....
@keerthikasenthil7942
@keerthikasenthil7942 3 ай бұрын
ஐயா நாங்கள் ஐப்பசி மாதம் வீடு பால் காய்ச்சினோம் இன்று வரை எங்களால் வீட்டை பூர்த்தி செய்ய முடியவில்லை ஜாதகம் பார்த்து தான் பால் காய்ச்சினோம் வேற ஒருவரிடம் கேட்டபொழுது ஐப்பசி மாசம் பால் காய்ச்ச கூடாதுன்னு சொல்றாங்க என்ன செய்வது பரிகாரம் இருக்கா
@keerthikasenthil7942
@keerthikasenthil7942 3 ай бұрын
ஐயா நான் திருவோண நட்சத்திரம் எனது கணவர் விசாக நட்சத்திரம் இதுபோன்ற திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களே என்ன செய்வது பரிகாரம் இருக்கா நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் ஆனால் பொருளாதாரம் சரியில்லை மிகவும் கடனுக்குள்ளாகி கஷ்டப்படுகின்றோம். பரிகாரம் இருக்கா
@nageswari1790
@nageswari1790 3 ай бұрын
வணக்கம் குருஜி.உங்கள் வகுப்பில் சேர ஆசை.சூழ்நிலை காரணமாக உங்களை தொடர்பு கொள்ளமுடியல பணவசதியில்லை.உங்கவீடியோமூலமே பல விசயம் கற்று கொண்டுவருகிறேன்.நான் கடக ராசி ஆயில்யம் பிறந்த நாளில் இருந்து நகை போட்டதுயில்லை.விருப்பமும் இன்று வரை மனசு ஆசைபடல காரணப் தெரியல தெரியல.குருஞி நான் 5வருடமாக 6666 என்ற நம்பர் ஏடிம்க்கு அடையாளகுறீயீடா பயன் படுத்துகிறேன்.நம்பர் மாத்த தோனல.இந்த 6666நம்பர் பயன்படுத்தலாமா.வரவுக்கு இந்த எண் நமக்கு உதவுமா.தயவு செய்து விளக்கம் வேண்டும் ஐயா
@KalaivaniT-k7s
@KalaivaniT-k7s 3 ай бұрын
ஐயா ஒரே கடவுளை பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள் எப்படி எல்லா கடவுளையும கும்பிட முடியும் pls
@sundarpraba2309
@sundarpraba2309 3 ай бұрын
Neenga naraiya sollunga guruji
@santhimohanraj4484
@santhimohanraj4484 3 ай бұрын
786 number pattri kettu sollunga saranya mam - rudvaa
@RenukaDevi-l1t
@RenukaDevi-l1t 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@pavithrap9623
@pavithrap9623 3 ай бұрын
எங்கள் வீட்டில் காகம் கரையும் நெறைய நான் சில நேரங்களில் 5.45 மணி ஆகியும் காலையில் எழவில்லை என்றால் ஜன்னல் ரோம் வந்து கத்தினே இருக்கும் என்ன காரணம் தினமும் நான் சமைத்த உணவை காகத்திற்கு உணவு தருவேன் அதை அணில் சிட்டுக்குருவி எல்லாம் சாப்பிடும்
@Dandapani-do2kg
@Dandapani-do2kg 3 ай бұрын
Gurugi enmahal thiruvonam marumahan poradam thirumanam aahi8 varudam aahirathu pirachsanai perachsanai aahave erukkirathu athavathu parikaram erukka gurugithayavu seithukcrughal gurugi
@vigneswarik1084
@vigneswarik1084 3 ай бұрын
வணக்கம் குரு ஜி வணக்கம் சரண்யா மேம் என் பெயர் விக்னேஸ்வரி குருஜி என் கணவர் நிறைய சிகரேட் அடிக்கிறார்... மிகவும் மணம் வருத்தம் உடன் இருக்கிறேன்... அவர் சிகரேட் நிறுத்த உதவாது பரிகாரம் சொல்லுக குருஜி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி...
@vigneswarik1084
@vigneswarik1084 3 ай бұрын
எதாவது
@c.vanaskitchen5540
@c.vanaskitchen5540 3 ай бұрын
🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻
@manjulasri4672
@manjulasri4672 3 ай бұрын
👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏💐
@kumarelavarasi-zs5qo
@kumarelavarasi-zs5qo 3 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН