வெற்றி வேர் விநாயகர் வீட்டில் வைக்கலாமா ஒரு பதிவு தாருங்கள் ஐயா
@sudhab16455 ай бұрын
Saranya medam sathayaseelan sir kita பங்காளி தீட்டு பற்றி தெளிவு படுத்த சொல்லுங்கள் ஒரு வருடத்திற்கு மணி அடிக்க கூடாது சொல்றாங்க திருப்பதி போகக்கூடாது சொல்றாங்க பண்டிகை செய்ய கூடாது கலசம் வைக்க கூடாது சொல்றாங்க இவை அனைத்தும் செய்யலாமா செய்ய கூடாதா தெளிவு படுத்த சொல்லுங்கள் மேடம் வரலக்ஷ்மி நோன்பு செய்ய முடியாது என்று மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. என் பெயர் சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
@lavanyaprakash3184 ай бұрын
Translate to english
@usharabeshen26595 ай бұрын
Always your explanation superb and very clear. Thank you verymuch
@Saguhomefoods20105 ай бұрын
Sathiyaseelan sir sonnal mattume nan ketpen..valipatu seiven....ennudaya asaan... nanrikal kodi iyya
@DVFOODS18255 ай бұрын
En peyar amutha pasanga solpetchu ketka pariharam kelunga sister ❤❤
@shanthiganesh68985 ай бұрын
Sir ur explanation is supperb
@SUMANESHALSUTHAHARMoe4 ай бұрын
Aiyaa veetil thiruvilakku poojai seiyalama
@sudhab16455 ай бұрын
சரண்யா மேடம் அபார்ட்மெண்ட் வாஸ்து எப்படி இருக்க வேண்டும் என்று சத்ய சீலன் சார்க்கிட்ட கேளுங்கள் நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு தனி வீடு ஒரு கோடி அபார்ட்மெண்ட் 50லட்சம் அல்லது 60லட்சம் விலை அதிகமான தனி வீடு நாங்கள் எப்படி வாங்க சாத்தியமா மற்றொன்று சொந்தங்கள் அனைவரும் ஊரில் இருக்காங்க அடிக்கடி ஊருக்கு போகிறோம். ஏப்ரல் மே மாதங்களில் ஊரில் தான் இருப்போம்.அபார்ட்மெண்ட் பாதுகாப்பு இருக்கிறது கேமரா செக்குரிட்டி இருக்காங்க. Practicala pakanum இந்த இரண்டு கேள்விகள் சத்ய சீலன் சார்க்கிட்ட கேளூங்கள் please. என் பெயர் சுதா கமலக்கண்ணன்.
@084475 ай бұрын
Puthuyugam channel la appartments vastu paththi Ivaroda naraya videos iruku
@srikathayeeAmman5 ай бұрын
வணக்கம் வாஸ்த்து பற்றி சில சந்தேகங்கள் 1-45 டிகிரி திசை திரும்பிய அபார்ட்மெண்ட்டில் வசிபதினால் ஏற்படும் பாதிப்பு என்ன சரண்யா மேடம் சத்தியசீலன் சார்கிட்ட கேட்டு சொல்லுங்கள்
@rojalakshmi62165 ай бұрын
அருமையான பதிவு சர்
@visvakumar2659Ай бұрын
Vinayakar silai velliel vangi berarukku kotukkalama guruji
@krevathi29425 ай бұрын
Guruji, Northwest corner vasthu kurai irundhal enna parikaaram guruji... please give solution.
G.anitha 19.06.1983 indu varai yematram thadangalaka irukudu palan solungal sir
@padmashri54625 ай бұрын
அருமை ஐயா மிக்க நன்றி
@PJ.3694 ай бұрын
வணக்கம் குருவே நான் காலை. வீட்டில் இருந்து 8 மணி முதல் இரவு 9 மணி வரை கடையில் வேலை பார்க்கின்றேன் வீட்டு வேலை பூஜை சாமான் அனைத்தும் இரவு 1 மணி வரை செய்கின்றேன். அதனால் காலை என்னால் 6.5 மணி தான் எந்திரிப்பேன் சமைத்து. வேலைக்கு செல்வது வழக்கம் கடவுள் பூஜை எல்லாமே இரவு 10to 11 ஆகின்றது சம்பளமும் ஒரு நாளைக்கு 200 தான் செடியில் பூ பரிப்பது முதல் இரவு செல் லைட்டு வைத்து , வீட்டில் வேறு பெண்கள் இல்லை. இரண்டு பையன் கணவர் இருக்காங்க நான் சொன்னால் எந்த வேலையும் செய்ய மாட்டாங்க. அதனால் இரவு பூஜை செய்யும் போது நான் மட்டும் செய்வேன் பிள்ளைகள் தூங்குவாங்க மற்றபடி நன்றாகத்தான் இருக்கின்றோன் நேரத்தோட பூஜை செய்யமுடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. இரவு பூஜை செய்வது சரியா தவறா செடியில் பூ பறிக்கலாமா ? சொல்லுங்கள் குருஜி ஜமுனா பரிவிளாகம். காட்டுமன்னார்கோயில் வட்டம்
@rathideepi5 ай бұрын
Sir en son nalla padikkanum athukku sollunga plz
@padmavathinammalvar79165 ай бұрын
Guruji please talk about Durga maa .
@sathyabama79455 ай бұрын
Madam please.. Sathyaseelan sir kitta kelunga.. Kanni deivam valipadu matrum kanni deivam namma vamsathula irukka nu epdi therinjikkirathu? Name : Sathyabama
@Demigodwannabe5 ай бұрын
Y u r not adding. Arulvakku persons in this program
@Friendslifestyle-hc9tn5 ай бұрын
Very nice explanation. Thank you so much
@kalavathig88165 ай бұрын
Iyya my rs scope la mesha lagnam. Rishabathla. Sat. Mithunathla. Kethu. Kannila sukran. Vir.uchagathla. Bhuthan. Dhanusla. Guru ragu chandran. Before marriage gold neriya irruththu. After marriage. 1grm kuda illai
@kaliyammalkaliyammal24105 ай бұрын
சூப்பர் சார்😊.மிகக நன்றி சார.🙏
@thilagabalu99765 ай бұрын
Vanakam guruji sarkarai noie there enna pariharam saivathu sollungal guruj
@Karunarajam-q5x5 ай бұрын
Sir, which pillayarphoto is best, with gold or black ?
@AdiLakshmi-f3j4 ай бұрын
குருவே சரணம் எங்க வீட்ல நர்த்தன கணபதி இருக்கு சார் ஆனா அதுக்கு தினம் பூஜை பண்றோம் என்ன மாதிரி ஸ்லோகம் எந்த மாதிரி வழிபாடு பண்றது குருஜி
@THANUSUP5 ай бұрын
Miha arumaiyana padhivu! Mam! Salikrama poojai seiyalama? Aged woman! Sathya seelan sir explanation! Saranya mam help pls!
@nandhinisundar48175 ай бұрын
Nice and clear explanation
@Vetri20195 ай бұрын
வடக்கு திசை நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகர் பற்றி கூறவும்
@kasuriya-wx5fp5 ай бұрын
பச்சை கல் விணாயகர் வீட்டில் வைத்து வணங்களாமா இந்த விணாயகரை எங்களுக்கு ஒருவர் கொடுத்தாங்க ஐயா..தினபூஜை எப்படி வணங்கனம் சொல்லுங்க..
@srisvmjs5 ай бұрын
Sir which vinayagar slogan is more powerful?
@kamuvkbvenkateshkumar57635 ай бұрын
வணக்கம் ஐயா, இறந்தவர்கள் போட்டோ பூஜை அறையில் வைக்கலாமா அல்லது எங்கு எந்த திசையில், எந்த திசை பார்த்து வைக்க வேண்டும். அவர்களுடைய ஆடை அணிகலங்களை என்ன செய்ய வேண்டும் -காமாட்சி மதுரை
@Roja-lx2rz5 ай бұрын
Good job kedaikanum,gold adaku pokama erukanum atharku ena seiyalam
புது வீட்டு கதவு குறியீடு என்ன வைக்கலாம் இரட்டை கதவு ஒற்றை கதவு
@karups99925 ай бұрын
ஸ்வஸ்திக் குறியீடு
@thilagavathijayakumar60515 ай бұрын
Chandrashtama nalli sumangali poojai seiyalamma by ren
@Ananth-x3n5 ай бұрын
எனது கணவரின் பிறந்த தேதி தெரியாது எனது அத்தையிடம் கேட்டதற்கு ஆடி மாதம் என்றுக்கூறினாங்க என்னுடைய ராசி விருச்சிகம் ஒவ்வொரு முறையும் இந்த ராசியைப் பற்றி கூறும் போது அழுகையே வருகிறது நீங்கள் கூறும் வழிப்பாடுகள் அனைத்தும் பிடீக்கும் நானும் செய்துள்ளேன் வாஸ்து வகுப்பிற்கு முயற்சித்தேன் முடீயவில்லை ஐயா உங்களின் பேச்சு நம்பிக்கை கொடுக்கிறது சித்திரை மாதம் வகுப்பில் கலந்துக்கொண்டன் ஐயா எனக்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா 😢
@premnath42305 ай бұрын
வெள்ளெருக்கு விநாயகரை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்
@LaxmiKonar-c5y5 ай бұрын
சூப்பர் மா பதிவு
@Seethaladeviamman5 ай бұрын
ஐயா நான் ஓரு சாதாரணமான பெண் வெகு வருடங்கள் முன் ஓர் அம்மன் பூ அலங்காரத்தில் பூரண கும்பத்தில் எழுந்தருளி என் கனவில் தோன்றி கலசம் எடுத்து வைத்து என்னை கூப்பிடு உன் வீட்டுக்கு வரவேண்டும் என்றும் என் பெயர் சீதளாதேவி என்று சொன்னார்கள் அது வரை அப்பெயர் எனக்கு தெரியாது பலவருடங்களாக நான் அவளை கலசம் வைத்து வணங்கி வருகிறேன் போன வருடம் என்னை அறியாமல் நான் அம்மன் சிலை செய்து இருக்கேன் மூன்றடி உயரத்தில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அழகாக அமைந்து இருக்கிறாள் சிறு கோயில் கட்டி வருகிறேன் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை கோயில் பூர்த்தி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் அவள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள் ஐயா
லக்கினத்தில் சனி இருந்தால் தொழில் லில் குடும்பத்தில் முன்னேறவே முடியாயதா,?.ashok . Nagai
@Ananth-x3n5 ай бұрын
ஐயா வணக்கம் எனது கணவர் dream 11 game la ரொம்ப அடிட் ஆயிட்டார் நிறைய பணம் இழந்துட்டோம் ஆனாலும் அதில் இருந்து தப்பிக்க ஒரு வழிச்சொல்லுங்கள் ஐயா 😢 அவரை என்னால் முடிந்த வரை திருத்த நினைக்குரேன்😢😢அவரை நீங்க எப்படியாவது போ என்று சொல்லவும் முடீயவில்லை அவர் இராணுவத்தில் பணி புரிகிறார் pls ங்க ஐயா உங்கள் கருத்துக்களை நான் விரும்பி கேட்பேன் என்னுடைய கணவர் ரொம்ப நல்லவர் அதனால் தான் ஐயா.என் பெயர் சசிகலா
@ShobanaShobana-o3k5 ай бұрын
Sir name shobana. Abortion agi 8 month agudhu marupadium yeppo kolandha bagiyam kidakum .enga husband foreignla irukaru avaruku job konjam problem ah iruku .solunga sir
@KavithaKavitha-dr9jn5 ай бұрын
Nan first commant
@logaessundram79925 ай бұрын
Thank you very very much 🙏🙏🙏...Ayya
@Saraa09275 ай бұрын
ஐயா என்ன நிறம் சுருக்கு பை
@kannansasi84225 ай бұрын
உண்மை❤❤
@jamunarani56535 ай бұрын
My guruji arivuk kalanjiyam
@DHANALAKSHMIP-pc4wb5 ай бұрын
Thank you sir
@Jayakumari-ws2sr5 ай бұрын
வீட்டு பூஜை அறை yil பிரத்யங்கிரா தேவி படம் வைத்து வழி படலாமா..
@BaraniKumar-fy3ex5 ай бұрын
🎉🎉❤❤🎉🎉nadndrigal
@DineshKumar-bc4dt5 ай бұрын
Vazhkaiye vethanaiyum, veruppuma irukku job nu onnu yen life la kidaika matikithu plz itha maatum yaravathu sollunga 😢😢😢😢plz plz plz my name dineshkumar
@eswaranthangam26765 ай бұрын
Nanri ji
@rubaruba73995 ай бұрын
ஓம்சரவணபவ
@narpavi369-m2e5 ай бұрын
🌈🙏🌈
@V.GDurgaDEVI5 ай бұрын
வணக்கம்..சரண்யா. மேடம்...எனக்கு..சத்தீயசீலன்.சார்..கிட்ட ஒரு பதில்..வேண்டும்...எனக்கு..கடன்..அதிகமாகி கொடுபோகிறது...கடனை அடைக்க..குறைய..என்ன..செய்யவேண்டும் ....😢
@SharmaSharma-vx8fp5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@mrsqueenVG5 ай бұрын
ஜாதகத்தில் சுக்கிரன் கேது ஒரே கட்டத்தில் இருந்தால் என்ன பலன்
@sureshKumar-py6uw5 ай бұрын
20 வருடமாக கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்ட முடியவில்லை... இதற்கு என்னதான் பரிஹாரம் உண்டு...
@lakshmilakshmi23735 ай бұрын
மைத்ரேய் முகூர்த்த நாட்களில் கடன் தொகையில் ஒரு சிறிய தொகை அடைத்தால் விரைவில் கடன் இல்லாமல் போகும். நற்பவி.
@FOOTBALL11NEY5 ай бұрын
செவ்வாய் மதியம் குளிகை நேரத்தில் கடனில் அசல் ஒரு தொகையாக நினைத்து அதை கொடுத்து விட்டு நம்பிக்கை யுகடன் இறைவனை வழிபாடு ங்கள் நிச்சயமாக நல்லது நடக்கும்