Aaravamudhe | Lyrics by Sri R. Mohan | Sung by Sri. R Ravi Swaminathan

  Рет қаралды 516

PICHAI VINITH

PICHAI VINITH

Күн бұрын

Song : Aaravamudhe
Ragam : Keeravaani
Thalam : Adhi
Lyrics by Sri R. Mohan
(Chairman, City Union Bank)
Sung by Sri. R Ravi Swaminathan
(Chief Manager, Risk Management, City Union Bank)
Supported by :
Sri. R Pichai Vinith on Mridangam
Master L. Adithya on keyboard.
Lyrics:-
ஆரா வமுதே தமிழ் மறை கொடுத்தவனே
குடந்தை கோவலனே சார்ங்க ராஜனே (ஆரா வமுதே)
கிருபா நிதியே கதியே எமக்கு
கிருபா நிதியே கதியே எமக்கு
வினைகள் தீர சரணம் உனக்கு (ஆரா வமுதே)
தாமோ தரன்நீ ஞாலம் உண்டாய்
ஒரு அடியினிலே உலகும் அளந்தாய்
(ஆரா வமுதே)
கருமா ணிக்கமே குடந்தை கிடந்தாய்
வலமார் பினிலே திருவைக் கொண்டாய்
(ஆரா வமுதே)
Kindly use headphones for better experience!

Пікірлер: 7
@rohithmuralidharan3023
@rohithmuralidharan3023 3 жыл бұрын
Blissful rendition 🙏🙏
@JayMini
@JayMini 3 жыл бұрын
குடந்தைக் கிடந்தாய் போற்றி! 🙏🙏🙏 அருமை 👌
@kalamegamvijayan8219
@kalamegamvijayan8219 Жыл бұрын
Excellent.
@vidhyag4557
@vidhyag4557 3 жыл бұрын
Mesmerizing…🙏🙏
@narasimhamurthyarcot8069
@narasimhamurthyarcot8069 3 жыл бұрын
Very nice
@kalpanasimhan2003
@kalpanasimhan2003 3 жыл бұрын
Excellent rendition Great Lyrics Great Presentation by the boys on instrument 👍🏻👍🏻👍🏻
@sudharsanaraju5118
@sudharsanaraju5118 3 жыл бұрын
அற்புதம்🙏
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 588 М.
RUPAKA THALAM SAMAM TO 2 THALLI EDUPPU.
10:38
Melakaveri K. Balaji
Рет қаралды 2,2 М.