Parveen mam I like your speech. பல மணி துளிகள் நான் உங்கள் பேச்சில் மூழ்கி விட்டாலும் நான் சில வினாடிகளையே கடந்ததை போல் என் உள் மனம் வேட்கைக் கொள்கிறது உம் பேச்சில். வாழ்க வளமுடன் மகளே. May the almighty God bless you. ❤
@vinothavinoth6322Ай бұрын
Me,also like you amma..
@jayakumarm361423 күн бұрын
இறைவன் பல முகங்களில் மனிதராக வாழ்கிறார்...அதில் தங்கள் முகமும் ஒன்று ... உங்கள் வார்த்தைகளில் உள்ளம் பல பரிணாமங்களை காண்கிறது
@palaniappanm01Ай бұрын
என்ன உண்மையான, அற்புதமான வரிகள். கிழிந்த பாயில் அமர்ந்து நம் அம்மாக்கள் சொல்லும் எல்லாக் கதைகளிலும் பறக்கும் கம்பளங்கள் தான் வரும்
@sangeethaj9560Ай бұрын
ஆயிரம் கவிதைகளை எழுதுகிறேன்..... ஒன்றையாவது நீ படித்து விடுவாய் என......
@bavani4007Ай бұрын
வணக்கம்.உங்கள் பேச்சுகளை கேட்கும்போதெல்லாம் மனதில் உறுதி பிறக்கிறது. ஈழத்தில் போராட்ட வாழ்க்கையைப் புறந்தள்ளி புலத்தில் வாழ்க்கையே போராட்டமாக வாழும் எனக்கு வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் போராடுவதை விடுவதில்லை என உறுதியாக இருக்க அடிக்கடி இப்படியான கருத்துகள் உதவுகின்றன. அமைதியும் உறுதியும் ஆர்வமுமாக போராடப் பழகுகிறேன்.
@_chilling__crush_457918 күн бұрын
Great...!❤️😌🔥 a well wishes from 🇱🇰 Colombo
@MuthuRamalingam-y3wАй бұрын
பேராசிரியருக்கு நன்றி புத்தக வாசிப்பின் மீது இருந்த ஆர்வத்தை மேலும் மெருகேற்றி இருக்கிறீர்கள் நன்றி அம்மா
@santhanaraj77262 ай бұрын
சிங்கப்பெண்னே வாழ்க பல்லாண்டு தங்கள் பேச்சை நான் கேடகவேண்டும் பல ஆண்டு
@selvakumarumaakshaya46242 ай бұрын
புரட்சிப் பெண் நீங்கள் வரலாறு உங்களை பெயர்க்கும் கடவுள் தந்த புதுமைப்பெண் நீங்கள் என் மனம் ஏங்குகிறது தங்களின் குரலைக் கேட்டு ...........,........வாழ்க தமிழ்
@selvakumarumaakshaya46242 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@varaiamman2 ай бұрын
சகோதரி எனக்கு ஒரு ஏக்கம் இஸ்லாமிய அம்மா வயிற்றில் பிறந்த போது இந்துக்கள் பற்றி இவ்வளவு தேளிவு நீங்கள் இந்துவாக பிறந்தாள் நினைத்து பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
@balankulangaraАй бұрын
அவங்க ஒரு பேராசிரியர்
@varaiammanАй бұрын
@@balankulangara மன்னிக்கவும் பேராசிரியர் அனைவருக்கும் இவர்கள் சிந்தனை வருமா
@RubiShanmugamАй бұрын
🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
@shyamalasai8335Ай бұрын
மன்னிக்கவும் தெளிவு என்பது மத்தில் இல்லை. வாசிப்பில் இருக்கிறது
@balamuruganp1690Ай бұрын
Thevai atra, paguththarivu kuraintha Pathivu
@kasthurigokulakrishnan53982 ай бұрын
உங்களின் பேச்சை கேட்கும் போது ஏற்படும் பரவசத்திற்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி பிரமாண்டம் சூழ்கிறது
@paramesvarisellappan80842 ай бұрын
No words to thank you mdm
@srimala-qs9pz9 күн бұрын
நானும் உங்களின்.. பேச்சின்.... ரசிகை தான்... சில வருடங்களாக...... இனியும் தொடரும்😊😊😊
என்ன அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்❤❤❤
@professordumbledore3692 ай бұрын
புத்தக வாசிப்பை பற்றிய மிக அருமையான பதிவு...
@thilagamk9932 ай бұрын
மிகவும் அருமை அம்மா வாழ்க வளமுடன் ❤
@saiSangeetha6712 ай бұрын
Thank you my dear universe🌌❤
@chenthurselvanselvendran76062 ай бұрын
அக்கா மாவீரர் மணிவண்ணன் ஐயா அவர்களின் பிரபஞ்சம் பற்றிய கருத்து என் தேடுதலில் வாஞ்சையாக உள்ளது. இங்கு அவரை மாவீரர் என்று வினாவியது தமிழ் ஈழத்த்தில் அவர் கொண்ட பற்று, பாசம்❤❤❤❤❤
@TamilTr-fl9jg2 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@jeyasankar60392 ай бұрын
உங்கள் பேச்சில் ஜானம் பிறக்கும் அன்பு சகோதரியே
@AKILES2111026 күн бұрын
amma amma what a speech. fantastic mam .
@shivabharathia8525Ай бұрын
அம்மா மணி வண்ணன் அவர்கள் அகத்தியன் இடம் கூறிய கருத்து... அதை நீங்கள் கூறிய விதம் .. அழுது விட்டேன் அம்மா.... வாழ்க்கை நிறைய மிச்சம் இருக்கிறது அம்மா ❤ நன்றி.
@malathidevi82992 ай бұрын
சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் ❤
@thamizhkumarane36752 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்கவளமுடன்
@kalaivaniramasami2422 ай бұрын
Excellent speech Mam. Thank you Universe
@thilagavathyv81242 ай бұрын
அருமை மேம்.கவிதை அனுப்ப லிங்குசாமி அவர்களின் முகவரி தேவை.
@arunkumara31232 ай бұрын
எங்களின் ஆகச் சிறந்த புத்தகமே நீங்கள் தான்🙏🙏🙏
@premachandran1975Ай бұрын
,அருமை
@vimalab63692 ай бұрын
Mam very good speech . I am very inspiring your speech🎉🎉🎉
@sailali850022 күн бұрын
கேட்க கேட்க ஆர்வம், பரவசம். கணீர் கணீர் என்ற தங்கள் குரலில் கிறங்கி போகின்றது எங்களின் மனது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் 🎉🎉
@chandrarajen249625 күн бұрын
OMG,! I really sank into your speech. You are so amazing and the way you spoke was so mesmerizing ❤
@kperiasamy84122 ай бұрын
🎉 சூப்பர் சூப்பர்ங்க மேடம். மிக்க மகிழ்ச்சி ஐயா 😅
@mdsardar5936Ай бұрын
Admired and inspiring speech Mam. God bless you.
@kanisrini015 күн бұрын
Superb Speech 👏👏👏👏👏👏👏
@sowmihavadivel89545 күн бұрын
you nailed it mam😍
@anithak872511 күн бұрын
அருமை அருமை அம்மா
@GeethaSonti2 ай бұрын
Kaadalan: Karaindhu, Urugi Kaatril Kalandhu Vittaen; yaen enil, appozhu un Naasiyin vazhiyae sendru - un IDHAYATHIL EN PEYAR ENGAEYAAVADHU ORU ORATHIL IRUKIRADHAA ENDRU PAARKA THAAN❤💕 Love you Parveen Sister🥰❣️ Watching from Australia 🦘
@SowndharyaS-so1yb2 ай бұрын
❤
@GeethaSontiАй бұрын
Can someone Please type the same in TAMIL - Please...🙏🙏🙏
@manjulamani58152 ай бұрын
அருமை❤
@SallumHemajagath25 күн бұрын
Irukku ❤ bro.ana muthalla irukka illa ippo konjathukku muthalla than vantgichu😊
@banumathig53532 ай бұрын
வாழ்க வளமுடன்.அருமை.அருமை. எத்தனையோ மன சிந்தனைகள்.👌👌🌹🌹🙏🙏
@meenakm46962 ай бұрын
Super o super parveen
@sivanandh100Ай бұрын
You are wonderful woman,speaker, who makes the hearts to melt! You are a good human beyond the barriers of Society and the world.May God bless you 🙏
@ootymathimaran38902 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@shyamalaramu91712 ай бұрын
எந்த மாதிரி வருவேன் என்று யோசனை செய்யும்போது யார் எப்படி வருவாங்க னு தெரியாது ன் னு உங்க வாயல் பிரபஞ்சம் புரிய வச்சிட்டு நன்றி சகோதரி🎉🎉🎉❤🎉
@kalaiselvimanoharan3882 ай бұрын
🎉Thankyou universe
@mohanmariyappan18912 ай бұрын
அ அருமை சகோதரி
@badtysonidiot61112 ай бұрын
Super mam nice speech god bless you 🎉🎉🎉🎉🎉
@cknitheeshhabel99192 ай бұрын
Bharathi Kanda puthumai Pen nice your speech mam.
@Pothirajan-c2m13 күн бұрын
வணக்கம். நிறைய படிக்க நினைததேன். முடியல,,,,இனி முடியும் வரை படிப்பேன்,, வாழ்த்துக்கள்
@parimalasundaram2507Ай бұрын
Hi May God bless you very inspiring speech
@LuckshikaJeevarul-rv4nc27 күн бұрын
செம்மை 🎉
@townhallayurveda2661Ай бұрын
Thankyou my dear galaxy
@ilayaraja58882 ай бұрын
Arumai amma ungha speach!
@Lakshmy18052 ай бұрын
Thought provoking....❤
@DhanaLakshmi-xy1ymАй бұрын
Nandri amma
@santhipackirisamy54112 ай бұрын
அருமையான பதிவு சகோதரி❤❤❤❤
@samacheerkanitham4493Ай бұрын
Arumai 🎉🎉🎉
@sajeethsajeeth5803Ай бұрын
நன்றி வணக்கம்...
@starsantha1616Ай бұрын
நன்றி நன்றி நன்றி ❤
@NithyaNithya-v3jАй бұрын
When I am stressed i will see you video mam more positive vibe and beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@VigneshKumar-b1d2 ай бұрын
Kavithai thaye ❤
@venkatesanmunisamy46242 ай бұрын
ஆக சிறந்த பதிவு சகோதரி பர்வீனா 👌🙏
@Vijayalakshmi-cb7cu2 ай бұрын
I am a fan of you ❤️
@bhamaumapathy84182 ай бұрын
அருமையான பதிவு ❤
@GunavathyBaskarАй бұрын
Tq u universe super mam tq u
@LakshmiMani-o7e24 күн бұрын
Excellent super
@nagarajradhakrishnan95742 ай бұрын
அருமையான பேச்சு ❤❤❤
@amarawathichithranathan19492 ай бұрын
வாழ்த்துகள்
@sreelatharavindran93912 ай бұрын
வாழ்க வளமுடன்🙏💕
@nandhakumarrnandhakumar7311Ай бұрын
மிகச்சிறந்த பேச்சு சகோ நன்றி நன்றி நன்றி 🙏🙏
@SrijaVarsini2 ай бұрын
கவிதை கேட்பதற்கும்... படிப்பதற்கும் அழகோ அழகு ரொம்ப அழகு❤
@KrishnaRao-e3u9 күн бұрын
Very nice 👌
@nithish7bniranjan2a82 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@DeviChitraR-st5tf2 ай бұрын
Arumaianna padivu nandri
@subbulakshmi40472 ай бұрын
Excellent mam … you are trying to make us to encourage our reading habit ….. really really super 🎉
@Akash-gd2opАй бұрын
The more you gain knowledge the more you understand that there is much more to be learnt.
@alexandarswamy8893Ай бұрын
Super madam....
@AnbuselviRAnbu-nj1uwАй бұрын
Absolutely , universe search Right one for right way' but not at all the one..