Aarilirunthu Arubathu Varai Full Movie HD | Rajinikanth | Cho | Sangeeta |

  Рет қаралды 979,922

PA Art Productions

PA Art Productions

Күн бұрын

Aarilirunthu Arubathu Varai Full Movie HD | Rajinikanth | Cho | Sangeeta | ‪@PAArtsOfficial‬
Aarilirunthu Arubathu Varai is a 1979 Indian Tamil-language drama film, directed by S. P. Muthuraman and written by Panchu Arunachalam, starring Rajinikanth. The cast also included Thilak, Cho, Thengai Seenivasan, Jayalakshmi, Sangeeta, Jaya and Mallika. Soundtrack for the film was composed by Ilaiyaraaja.
#AarilirunthuArubathuVarai #rajinikanth #cho #rajinimovie #movies #tamilmovies #movie #kollywood #tamilcinema
MOVIE : Aarilirunthu Arubathu Varai
CAST : Rajinikanth | Cho | Sangeeta
MUSIC : Ilaiyaraaja
DIRECTED BY : S. P. Muthuraman
PLOT :
The story begins with a family man who has a wife and four children. He values the present moment and wants to lead a luxurious life along with his family. He spends a lot of his earnings rather than saving. Suddenly, one day, when his eldest son is just six years old, he dies in a road accident after getting heavily drunk. The eldest boy, Santhanam, visits his father's boss and asks for a job. He gets a job at the printing press and learns a trade running the printing press. He also does many other odd jobs. He aspires to give his siblings the comfort that his father wanted for his family.
All four children grow up and their mother dies suddenly. While Santhanam continues working in the print press, his siblings go to college. He seeks the help of his friend and his boss, asking them for money as and when he requires for his siblings' studies. Santhanam and a co-worker fall in love, but she breaks off when she learns of his numerous debts and continuing responsibilities towards his siblings. Santhanam's sister falls in love with a rich man and Santhanam feels he needs to give a suitable dowry to get his sister married to the rich man. His younger brother advises him not to give a dowry as the groom did not ask for it and also because they cannot afford a dowry. Santhanam goes ahead with the dowry and finds he is short of money, despite help from his friend and boss. In desperation, he marries Lakshmi when he is promised a sum of money. But it turns out to be a false promise. He then goes to a loan shark to obtain money. Later his sister ill treats him during his visit to their home mocking at his cheap gift to her new born baby.
For More Exclusive Movies Subscribe - bit.ly/PAArtsO...

Пікірлер
@mememaestro6659
@mememaestro6659 Жыл бұрын
படம் ❌ பாடம் ☑️
@tamilviralvideos7479
@tamilviralvideos7479 10 ай бұрын
ஒரு சிலரின் கமெண்டுக்கு மட்டும் தான் ரிப்ளை கமெண்ட் கொடுக்கிறாங்க... கன்றாவி கூட்டம்தான்
@ThingOurs
@ThingOurs 4 ай бұрын
என் அப்பா அம்மா இருவரும் இல்லை இருந்த போது mechanical engineering discontinued இப்போ LLB but எனக்கு யாரும் இந்த நிமிடம் வரையும் help இல்லை அப்பா அம்மா எதையோ சொந்தகளுக்கு help செஞ்சிருகாங்க but ipo எனக்கு யாரும் இல்லை 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤ உண்மையில் இது ஒரு பாடம்
@karthickraja162
@karthickraja162 Жыл бұрын
கடைசி வரைக்கும் உண்மையா இருப்பது நல்ல மனைவியும் ஒரு நல்ல நண்பணும்
@abutagir6982
@abutagir6982 Жыл бұрын
நல்லா நண்பன் நல்ல மனைவி நல்ல முதலாளி அமைத்து விடுகிறது, ஒ௫ சிலர்௫௧்கு, நல்ல சகோதரர் சகோதரி👭 அமைத்து விடுகிறது, ஒரு சிலருக்கு நல்ல மனைவி பிள்ளை அமைவதில்லை,
@anbuj5619
@anbuj5619 10 ай бұрын
@@abutagir6982 Factu
@RavikumarChelladurai
@RavikumarChelladurai 8 ай бұрын
ஆமா ப்ரோ
@rammc007
@rammc007 Жыл бұрын
பொறுப்புள்ள தலை மகனுக்கு இந்த படம் சமர்ப்பணம்
@rajrajesh5461
@rajrajesh5461 11 ай бұрын
உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால் தான் உதவி பெற்றவன் அதை உயர்வாக பேசுகிறான் 👏
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 7 ай бұрын
👍
@SenthilkumarR-ir5mw
@SenthilkumarR-ir5mw 4 ай бұрын
இது அருமையான கருத்து.
@rajendranpe
@rajendranpe 4 ай бұрын
❤❤❤
@marimuthu82505
@marimuthu82505 4 ай бұрын
உண்மை
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 2 ай бұрын
அனுபவம் தானே ?????
@Sathishsivalingam92
@Sathishsivalingam92 7 ай бұрын
சிறு வயதில் பார்த்த பொழுது புரியவில்லை...நீண்ட அனுபவங்களுக்கு பிறகு இன்று தேடி பார்கிறேன் இந்த படத்தை.... என் தந்தை நிஜ வாழ்க்கை ரஜினி (சந்தானம்).
@skdhinesh5362
@skdhinesh5362 7 ай бұрын
🎉ரஜினி ரஜினிதான்...❤ Who are all watched movie 🍿🎥 in 2024
@murthyajeeva578
@murthyajeeva578 7 ай бұрын
2024❤
@dharanirajendiran-ss9by
@dharanirajendiran-ss9by 5 ай бұрын
2024
@DineshKumar-jc1gy
@DineshKumar-jc1gy 4 ай бұрын
My favourite movie
@vasanthir2708
@vasanthir2708 4 ай бұрын
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@saikumar_2000
@saikumar_2000 2 ай бұрын
இப்படியும் நடிச்சாரா தலைவர் ரஜினி
@Rat6tt9hggjhhg
@Rat6tt9hggjhhg Жыл бұрын
தலைவரே நினைச்சாலும் திரும்பி இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியாது 😢 அப்படி ஒரு படம் காலத்துக்கும் நின்னு பேசும் படம் ஆறில் இருந்து அறுபது வரை ❤️💯
@meoxbibin5133
@meoxbibin5133 Жыл бұрын
Athu unmai than Yan avaru director kidaiyathu nadikar
@thalaivar169
@thalaivar169 Жыл бұрын
​@@meoxbibin5133ada poda punda
@imranKhan-f7f8b
@imranKhan-f7f8b 10 ай бұрын
​@@meoxbibin5133 en sunniya venum na..kalapi katuren..un veetu paombalanga anuppu umbi vida..epdi naan ready than varava ..poola than kalapi tharava?😅😅😅
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Жыл бұрын
இந்த திரைப்படத்தில் சோ மாதிரி ஒரு நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@vicky3203
@vicky3203 11 ай бұрын
வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் 🙏🏻🙏🏻
@karthicksekar8846
@karthicksekar8846 Жыл бұрын
மிகவும் தாக்கம் ஏற்படுத்திய படம் என்னுடைய விருப்ப படங்களில் இதுவும் ஒன்று வாழ்க்கையின் அர்த்தம் உள்ள படம்
@k.sjaisurya2970
@k.sjaisurya2970 Ай бұрын
Entha Mari other movies
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் இந்த படத்தை பார்க்கும்போது கண்டிப்பாக கண் கலங்கும் ஏனெனில் இது படம் இல்லை வாழ்க்கையில் வரும் பாடம் 😭😭😭😭😭😭😭😭
@PrakashVikash-q2o
@PrakashVikash-q2o 23 күн бұрын
Fact Fact
@Rat6tt9hggjhhg
@Rat6tt9hggjhhg Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் திருப்பி பார்க்க தோன்றுது அப்படி ஒரு நடிப்பு தலைவா ❤️💯
@RamaChandran-zg8ug
@RamaChandran-zg8ug 6 ай бұрын
ரஜினி போட்டோ சூப்பர் 💞💞💞💞💞💞
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 Жыл бұрын
ரஜினிதான் சரியான தேர்வு..நடிப்பா இது...சூப்பர் ஸ்டார்...
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 7 ай бұрын
Yes, only Rajini is good selection, if Kamalahasan had acted, this movie would have become disaster
@saisurathdev7933
@saisurathdev7933 Жыл бұрын
Ovvoru Thadavayum Indha Padatha Paathu Mudikkurapo.. Indha Padatha Inime Paatharave Koodathunu Nenaippen But Apdiye Nenachutte Neraya Vaati Paathen Innamum Paakuren.. Such A Classic Movie❤
@aravindprabhu7377
@aravindprabhu7377 Жыл бұрын
Unmaii broo
@yogipanda205
@yogipanda205 Жыл бұрын
😢
@appuappu262
@appuappu262 4 ай бұрын
My best world beste s0 ramasame iyyyyyua
@karthickg8794
@karthickg8794 3 ай бұрын
Best movie ever I watched
@yusufrabi86
@yusufrabi86 Жыл бұрын
ஒவ்வொரு முறை பார்த்தாலும் என் கண்கள் கலங்கும் 😢😢😢😢
@larasathishtamil9737
@larasathishtamil9737 Жыл бұрын
Yes bro 😓
@VinothVinoth-bl4oj
@VinothVinoth-bl4oj 7 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ganeshddgani270
@ganeshddgani270 Жыл бұрын
சொந்தம் பந்தம் அண்ணன் தம்பி யாரும் வேணாம் இந்த படத்தை பார்த்தா உதவி செய் உன்னிடம் எவ்வளவு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி உதவி செய் இல்லையென்றால் உன் வாழ்க்கை இலக்குவாய் 😢😢😢
@bobssb3165
@bobssb3165 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வற்றியது 😢 இது படம் அல்ல .அதற்கு மேல் 😭😭😭😭😭
@VinothVinoth-bl4oj
@VinothVinoth-bl4oj 7 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@harig812
@harig812 5 ай бұрын
இது படம் அல்ல "பாடம்" என்னளவில் எனக்கு இத்திரைப்படம் ஒரு பாடம்
@Rat6tt9hggjhhg
@Rat6tt9hggjhhg Жыл бұрын
எவ்வளவு படத்தை டிஜிட்டல் முறையில் வெளியீடுறாங்க இந்த படத்தை வெளியீட்டா நல்லாருக்கும்😢
@shijaykumar1954
@shijaykumar1954 Жыл бұрын
அருமை
@janakiraman699
@janakiraman699 Жыл бұрын
AZ aA@n
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 11 ай бұрын
S da suni
@prakashthalapathy6245
@prakashthalapathy6245 11 ай бұрын
Yes
@prakashthalapathy6245
@prakashthalapathy6245 11 ай бұрын
Yes
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy Жыл бұрын
இந்த மாதிரி படத்தில் இனி ரஜினியே நினைத்தாலும் நடிக்கமுடியாது
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 6 ай бұрын
Neengal sonnadhu 100% correct, Rajinikku ippodhellam indha madhiri roles seyya vendum endra intent illai
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 Жыл бұрын
குடும்பத்தின் பொறுப்புள்ள மூத்த மகனின் தியாகம் 🙏🙏🙏🙏
@Sivakumar1990-www
@Sivakumar1990-www Жыл бұрын
தலைவரின் எதார்த்தமான நடிப்பு.....பார்க்கும் போதெல்லாம் கண் கலங்கும்..இந்த படம் எனது வாழ்கையை பிரதி பலித்த படம்😢😢😢😢😢
@Ramesh-sm8pi
@Ramesh-sm8pi 5 ай бұрын
இப்போ இந்த படம் ரீலீஸ் பன்னா எப்படி இருக்கும் உங்கள் லைக்ஸ்.
@rajeshxracer5555
@rajeshxracer5555 Жыл бұрын
1 hr . 53 Min .. என்ன ஒரு வரிகள்... தலைவரை தவிர எந்த கொம்பனும் நடிக்க முடியாது
@senthilnathan3627
@senthilnathan3627 Жыл бұрын
வறுமை நிறம் சிவப்பு🔴 பாருங்கள்
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 7 ай бұрын
@@senthilnathan3627 Neengal solvadhu thavaru, naan kooda Varumayin Niram Sigappu Kadhaiyai en friends solla kettullen, andha padathil Balachander, Kamalahasan iruvarum serundhu andha padathai oru Art Filmaga thaan thayarithu irukkiargal, aanal Arirundhu Arupadhu varai migavum iyalbana padam, Kamalahasan oru Camera- conscious Actor, Kamalahasanukku indha Role set agadhu Sir, unmaiyai unarungal
@godblessmagizh
@godblessmagizh 2 ай бұрын
​​@@senthilnathan3627சார் நல்ல ஞாபகம் வச்சுக்கோங்க, ரஜினி மாதிரி கமல் நடிக்க முடியாது, கமல் மாதிரி ரஜினி நடிக்க முடியாது... இந்த உண்மை புரிந்ததனால் தான் ரஜினி கமல் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர்... வீண் வாதம் எதற்கு???
@MuthukumaranmM-hi2dx
@MuthukumaranmM-hi2dx 9 ай бұрын
எஸ் பி முத்துராமன் அவர்களின் சிறப்பான டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்ந்தே காட்டி இருப்பார்.
@techchanneltechy9513
@techchanneltechy9513 Жыл бұрын
Best chacterization in this movie : cho ramaswamy and that press owner ❤❤❤❤
@Tamilguy982
@Tamilguy982 Жыл бұрын
சிறந்த நண்பர்கள் கடைசி வரைக்கும் உடன் இருப்பார்கள்
@prakashvgm9705
@prakashvgm9705 Жыл бұрын
இது கதையல்ல மனித வாழ்வில் ஏற்படும் துயரத்தின் உயரம்.
@jeyakumardavid2524
@jeyakumardavid2524 Жыл бұрын
ஒரு தனி நபரின் வாழ்க்கைப் பயணம்....ஒரு போதும் தரித்திர நிலை என்பது நிலையானது இல்லை என்பது....இக்காவியம் கானோலியாக காட்சி தந்தமைக்காக நன்றி ❤️❤️❤️🙏🙏🙏
@sweetylovely784
@sweetylovely784 Жыл бұрын
நன்றி கெட்ட உடன்பிறப்பு க்காக தன் வாழ்க்கையை அழித்து கொண்ட ஒரு அண்ணனின் கதை...
@manjukrish3620
@manjukrish3620 9 ай бұрын
En appa vum ippadi dha
@rajkamal7985
@rajkamal7985 6 ай бұрын
Super bro
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 22 күн бұрын
எந்த எதிர்ப்பு பார்ப்பூம் இல்லையேல் நிம்மதி கிடைக்கலாம்.... முயற்சி.... முயற்சி
@kamalkamal7909
@kamalkamal7909 7 ай бұрын
எவ்ளோ படத்த தமிழ் படம் பாத்துக்குறேன் இந்த மாதிரி படம் என் வாழ்க்கையிலேயே பார்க்கல சூப்பர் படம்
@c.deepakkumar9614
@c.deepakkumar9614 Жыл бұрын
Thalaiva🎉🎉🎉🎉🎉After Jailer I watched this movie.......,,, Excellent 🎉🎉🎉❤
@Rat6tt9hggjhhg
@Rat6tt9hggjhhg Жыл бұрын
Me also
@dhansdhanapal8943
@dhansdhanapal8943 Жыл бұрын
Ys
@senthilnathan3627
@senthilnathan3627 Жыл бұрын
ரொம்ப சீக்கிரமா பாத்துட்டீங்க
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 7 ай бұрын
Sir, Jailer is nothing before this Classical Movie, Very Realistic Acting Rajini Sir
@speedselva5555
@speedselva5555 Ай бұрын
எத்தனை முறை படம் பார்த்தாலும் அழுகையை நிறுத்த முடியவில்லை எல்லார் நடிப்பும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் லட்சுமி இழப்பு என்னை மிகவும் அழ வைக்கிறது கஷ்டத்தில் கூட இருந்த மனைவி பேர் புகழ் வசதி வந்த பிறகு கூட இல்லையே😢😢😢😢😢😢
@Kathaigal_Thousand
@Kathaigal_Thousand 6 ай бұрын
அர்த்தமுள்ள படம்...சிறு வயதில் பார்த்த போது பிடிக்கவில்லை புரியவில்லை.. வாழ்க்கையில் அனைவரையும் நம்பி ஏமாந்து கடைசியில் தற்போது இந்த படத்தை பார்க்கும் பொழுது மனதிற்கு அவ்வளவு பிடிக்கிறது.. ஆறிலிருந்து அறுபது வரை படம் ஒரு நல்ல வாழ்க்கை பாடம்❤❤❤❤
@bazulgaming5536
@bazulgaming5536 Жыл бұрын
படம் னா இப்புடி இரிக்கனும் Superb Movie 💯👌🏻
@shajshaj3011
@shajshaj3011 Жыл бұрын
கஷ்டகட்டத்தில் கூடவே இருந்த மனைவி. அவன் நல்ல நிலைமையில் இருக்கும் போது அவள் இல்லையே. மொவுனம் ஆகிறான்😢
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 4 ай бұрын
இந்த படத்தை ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பாக்காம போயிட்டனே அப்படி பார்த்து இருந்தா இன்னைக்கு நான் கடன்காரனாக இருக்க மாட்டேன் சரி இனிமையா திருந்தி வாழ முயற்சி பண்ணுவோம் கடன் மட்டும் வாங்கவே கூடாது கையில காசு இருந்தா தேவையானதை வாங்கணும் அப்படி இல்லன்னா வாங்க கூடாது
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹படம் முழுவதும் ஒரு பி.ஜி.எம் வரும் பாருங்க கண் கலங்காதவரையு ம்,மனம் கலங்காதவரை யும் கலங்க வைத்து,க ண்கள் கடலாகி போகும் மிக்க நன்றி இசைஞா னி இளையராஜா ! 💐😝🤗😍😎😘🙏
@mohan1771
@mohan1771 Жыл бұрын
ஆமாம் சார் அந்த புல்லாங்குழல் இசை 🙏🏻😢
@LoshiyaJeewani-xf2ow
@LoshiyaJeewani-xf2ow Жыл бұрын
நெஞ்சை உலுக்கிய படம், very super movie😭😭😭
@VinothVinoth-bl4oj
@VinothVinoth-bl4oj 7 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@subramaniam.s5281
@subramaniam.s5281 11 ай бұрын
இந்த படத்தை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வரும்
@TheUnlockr5
@TheUnlockr5 Жыл бұрын
ஒவ்வொரு ஏழை இளைஞனின் கதை ! அன்றுளிருது இன்றுவரை இது நடந்து கொண்டு தான் இருக்கிறது 😢😢
@narayanan4all
@narayanan4all 3 ай бұрын
உதவி செய்தவர் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவர் அதை உயர்வாக பேசுகிறார் சிறந்த திரைப்படம். இதுபோன்ற படைப்புகள் இனி வருவது கடினம்.
@srinivasandivya0938
@srinivasandivya0938 Жыл бұрын
லட்சுமி மாறி ஒரு பொண்டாட்டி எனக்கு கிடைச்சு இருக்கா ❤
@madhan2390
@madhan2390 10 ай бұрын
Congratulations brother
@hemathangam
@hemathangam 9 ай бұрын
Intha madhiri solrathukke ore Manasu venum anna nalla irunga rendu perum❤❤
@msmithran6852
@msmithran6852 9 ай бұрын
எனக்கும் லக்ஷ்மி மாதிரி ஒரு பொண்டாட்டி தான் அமைந்து இருக்கிறது...
@raghuram8160
@raghuram8160 7 ай бұрын
Enaku pondati, friend, kuda poranthavanga nu ellarum intha padathula mathiriye than irukanga 🙂
@vinothm5003
@vinothm5003 6 ай бұрын
Your lucky brother
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
வாழ்க்கை யில் பேச்சு பணம் இருப்பவனிடம் மதிப்பு மரியாதையுடன், பணம் இல்லாதவன் இடம் பேச்சுவார்த்தை (1) ஏகத்தாழம், (2) இழக்கரமாக..... ஏதர்தம் அன்பு உள்ள இடத்தில்....... நல்ல மனிதன் உள்ளத்தில் என்று என்றென்றும்❤❤❤❤❤❤❤ பிடிதாம், திமிரு, அதிகாரம் இருப்பதும் பணம் தான்.......
@ganustriganganust1335
@ganustriganganust1335 3 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த படம் பார்த்தீர்கள்
@srimoogambigai
@srimoogambigai 18 күн бұрын
Meee
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
08:30 #செம இந்நாள் சூப்பர் ஸ்டாரின்.முதல் விரும்பி பார்த்த நெஞ்சை பதற வைக்கும் திரைக்களம்👍😰😭
@vsureshtvgvsureshtvg3350
@vsureshtvgvsureshtvg3350 Жыл бұрын
one of the greatest movie in tamil industry ever, rajinikanth acting was fabulous..
@balachandhar2235
@balachandhar2235 Жыл бұрын
எங்க அண்ண இப்படிதா பாத்துக்ஙிட்டாரு..... 😢😢
@sivasankaran7146
@sivasankaran7146 11 ай бұрын
நான் கமல் ரசிகன் ஆனால் இப்படம் என்னை மிகவும் கவர்ந்த படம்
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 7 ай бұрын
Rajini endra Mass Nadigar idhal Massaga seidhu makkalidam kondu sendrar
@sanjaisin3468
@sanjaisin3468 Жыл бұрын
After Jailar movie watching this movie❤
@kishoreS23
@kishoreS23 Жыл бұрын
Same. I felt he also wore similar glasses in this specs as he ages
@rajaavr4978
@rajaavr4978 Жыл бұрын
Same to you bro 😊
@Nnvjdj
@Nnvjdj Жыл бұрын
Seri oombu
@sanjaisin3468
@sanjaisin3468 Жыл бұрын
@@Nnvjdj Frist nee Oombu punda
@kavithaD732
@kavithaD732 Жыл бұрын
​@@sanjaisin3468😂
@sridharan7543
@sridharan7543 Жыл бұрын
Perfect movie for Rajinikanth. Representing all age’s variation with different acting 🎭 Thalaivar 💥
@karpasurya
@karpasurya Жыл бұрын
The one and and only actor in South capable of acting in the stages of life. That is why he is rated as super star His career best movie in acting without too much melodrama. Top notch acting.
@Narrator_
@Narrator_ Жыл бұрын
​@@karpasuryaI like rajini sir too but kamal can do all that you've reffered
@karthik7212
@karthik7212 Жыл бұрын
@@Narrator_ Kamal can't act in gangster movies like baasha, Kabali, kaala,
@Narrator_
@Narrator_ Жыл бұрын
@@karthik7212 no you've got the wrong idea..he's also a good performer and he also has mass and style ..just that he doesn't uses the mass and style always and tries to do more experimenting characters and stories
@karthik7212
@karthik7212 Жыл бұрын
@@Narrator_ He's good performer but he's not better than thalaivar that's why thalivar is super star 🌟..... 🤣🤣🤣🤣Bro are you serious kamal has mass & style ???
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
போகும் போது எதை கொண்டு போக போறோம் என்று சொல்லி இருக்கும் போது குடும்பத்தை கடனில் நிறுத்தியவர் அந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது இந்த படத்தில் தெரிகிறது.
@ArunaDevi-xb1yc
@ArunaDevi-xb1yc 11 ай бұрын
My most favourite movie ❤ ethana time pathalum salikathu 😊
@Myinsta_id_iamsingle20010
@Myinsta_id_iamsingle20010 10 ай бұрын
Hi
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
அன்று அம்மா சொன்னதை அப்பா கேட்டிருந்தால் சேமித்திருக்கலாம். அப்பா குடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த நிலையை சந்தானம் நின்றிருக்க மாட்டார்.
@jandamedugreenfarm
@jandamedugreenfarm Жыл бұрын
Correct
@alaudheen833
@alaudheen833 Жыл бұрын
Vidhi nanba ,,, 😢
@manikandanraman8335
@manikandanraman8335 Жыл бұрын
Thalaivar padathula ennakku muthal idam intha padam mattum thaan... Nan relaxation kaga alanum nu thonuchina intha padatha pathu manasu vittu aluven en real life mattum illa aangal ellar life uhhm oththu pogura padam....ithu padam illa paadam...🥹🥹🥹🥹😭😭😭😭😭
@karthikarth4722
@karthikarth4722 Жыл бұрын
மனித இனத்தின் ஒரு பொக்கிஷம் இத்திரைப்படம்
@hollywoodCollections
@hollywoodCollections 3 ай бұрын
Pls intha padaththa ippo realise pannunga 2kids pakkattum Rajini sir Evlo Azhaga Nadiththullaar love ❤️u Rajini sir Neenga Neenda Aayulodu vazhanum intha padam padam Alla vazhkkaikku paadam En vazhkkai polave ullathu Nan indru oru Anathai Aagitten 😢😢😢🙏🙏🙏Arputha padaippu intha padam
@Salimrashika143
@Salimrashika143 10 ай бұрын
கொடிது கொடிது இளமையில் வறுமை😢
@vimal.raustin2368
@vimal.raustin2368 Жыл бұрын
Rajinikanth as performer >>>>>>
@yuvarajm6974
@yuvarajm6974 9 ай бұрын
இயக்கியவர்.....🎉
@RamaChandran-zg8ug
@RamaChandran-zg8ug 6 ай бұрын
மிக அருமையான படம். சோ வைப் போல நண்பன் கிடைப்பது வரம் 💞 ரஜினி காந்த் என்ன ஒரு நடிப்பு 💞 படம் முழுதும் வரும் BGM அப்பப்பா கல் நெஞ்சயும் கரைத்து விடும். மிக்க நன்றி இளையராஜா 💞💞💞
@Mahavathar.
@Mahavathar. Ай бұрын
1975 பிறத்தேன் ஒரே ஒரு படம் திரையில் கண்டேன்.... நன்றி
@nagarajfzsvijay8300
@nagarajfzsvijay8300 2 ай бұрын
சிறு வயதில் இருந்து விவரம் தெரிந்த முதல் இந்த படம் பார்த்து என் மனதை புரட்டி போட்ட படம்... தலைவர் 👍💯நினைத்தாலும் இனி இது போல் நடிக்க முடியாது 🌹
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Жыл бұрын
வாழ்க்கை என்றால் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த படத்தை பாருங்க
@positivity9805
@positivity9805 Жыл бұрын
Wife irunthu irunthaa semma ah irunthu irukum...🥺🥺🥺...climax aluthuten...sema movie❤️
@697navinkumar.k5
@697navinkumar.k5 Жыл бұрын
Naanum athan nenchan 😢
@girigiri924
@girigiri924 Жыл бұрын
இந்த படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிடவும் வேண்டிக்கொள்கிறேன்
@vasanthir2708
@vasanthir2708 4 ай бұрын
LLAASSTT 5 MIN TELLS D WHOLE LIFE.... LAST 15 MIN CRIED..... JUST AMAZING ACTING .. AMAZING MOVIE....AMAZING STORY... TODAYS DILMS R 0000 IN FRONT OF THIS FILM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rojunfamily164
@Rojunfamily164 6 ай бұрын
உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால் தான் உதவி பெற்றவன் அதை உயர்வாக எண்ணுகிறான் 😭😭😭
@gayathriloganathan1099
@gayathriloganathan1099 6 ай бұрын
It's not a movie 😢 Emotion ❤ only one can play this role 🥰Thalaivar for ever
@nithyanandanm434
@nithyanandanm434 10 ай бұрын
Rajini sir movies are reflecting middle class human life, he acted many movies like this movie where a middle class person is humiliated and faced lots of life struggles.... A true acting legend only can pick and act such movies which is very closely resembles human life....i am learning from this movie to bare the family burdens and responsibilities...
@DarshanaKamalamK
@DarshanaKamalamK Жыл бұрын
1:11:54 this bgm simply speaks the pain of every parent experienced atleast once in their life
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 6 ай бұрын
ரஜினி சார் ஆக்ஷன் படமும் காமெடிபடவமும்தான் நடிப்பார்.சிறந்த குடும்பப்பபடத்திலேயும் நடித்து சிறப்பு செய்துள்ளார்.
@iyyappan426
@iyyappan426 4 ай бұрын
நான் 1988 மாடல் பல முறை நான் பார்த்த திரைப்படம் வாழ்க்கை மாற்றங்களை கற்றுத்தரும் பாடம் இந்த படம்.
@pugazh_vlogger
@pugazh_vlogger 7 ай бұрын
லட்சுமி மாறி எனக்கு ஒரு pondati கிடைச்சு இருக்காங்க 🔥❣️😊 4years achi❤
@JosephAaronDanfred
@JosephAaronDanfred 3 ай бұрын
Watching this after vettaiyan❤thalaivar thalaivar taan
@rajakrishnan4495
@rajakrishnan4495 Жыл бұрын
Masterpiece 😊❤
@dinesh.m5579
@dinesh.m5579 Жыл бұрын
My fav film of rajini sir at every year.. 🤍😌
@ra_yogi
@ra_yogi Жыл бұрын
really Rajini One an only super Star❣ awesome film acting
@Elumalai-z7h
@Elumalai-z7h 6 ай бұрын
ஒவ்வொருமுறை பார்க்கும்போது கண் கலங்கும்
@sunderelectric8692
@sunderelectric8692 6 ай бұрын
இந்த படத்தில் .... ஒவ்வொரு வசனமும் பாடம் .......
@Sheik41
@Sheik41 4 ай бұрын
இதுபோல ஒரு நல்ல மனைவியும் ஒரு நல்ல நண்பனும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்....
@shivanandhu1229
@shivanandhu1229 Жыл бұрын
Classic piece from thalaivar !!
@solomone700
@solomone700 11 ай бұрын
With out money no one give respect 2024 same
@AbishekPandiyan-bc5zv
@AbishekPandiyan-bc5zv 4 ай бұрын
இது படம் இல்ல வாழ்க்கையின் சரித்திரம் படைத்த காவியம் இது போன்று இனி வராது
@kavithaD732
@kavithaD732 Жыл бұрын
Empty hand channel pathuttu padam pakalam nu vanthaanga ethana per❤❤❤❤❤
@kavithaD732
@kavithaD732 Жыл бұрын
🥰🥰🥰nalla iruku la
@crashtube827
@crashtube827 4 ай бұрын
Padam adhuku munnadiye famous paapa... yarum solli paka thevai ila.
@msdwesely4893
@msdwesely4893 Жыл бұрын
அப்பா சூப்பர்ஸ்டார் ஆக்கிட்டிங் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@HaribabuCartigueyane
@HaribabuCartigueyane 6 ай бұрын
These movies is an world movies pls don't miss it very Excellent movie pls don't miss it
@maabmaab6180
@maabmaab6180 Жыл бұрын
Arumaiyaana padam❤❤
@SaiSathu10
@SaiSathu10 6 ай бұрын
What a movie. Actually not a movie, it's reality.
@Sankar-f3f
@Sankar-f3f 7 ай бұрын
Intha padam en valkayaye maathi vittathu Siva perumanukku nandrigal kodi😊😊😊
@Manasatchi_Magesh
@Manasatchi_Magesh 27 күн бұрын
This movie iam watching iam Crying 😢❤
@senthilkumar-le9pz
@senthilkumar-le9pz Жыл бұрын
Re-Release the film, so that everyone in the family will know the Situation in running their life in better way. Rajini has proved a fantastic role in acting.. Hats off to all of them who worked in the film.
@mohamedsuhail892
@mohamedsuhail892 Жыл бұрын
மிக அருமையான கதை 🎉
@Mohamedarif-h8r
@Mohamedarif-h8r Жыл бұрын
இது கதையல்ல என் வாழ்க்கை அப்படியே படமாகஉள்ளது. M M ஆரிஃப் வழுத்தூர் 16.10.2023
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv Жыл бұрын
சூப்பர்
@vinothkumarramar2174
@vinothkumarramar2174 Жыл бұрын
இது படம் அல்ல... வாழ்க்கை...கடவுள் ஒருவனுக்கு தொடர்ந்து கஷ்டம் கொடுக்கின்றான் என்றால் எதிர்காலத்தில் நல்ல விசயத்தில் பயன்படுத்த போகிறார்
@raghulraghavendra
@raghulraghavendra 7 ай бұрын
We will never get bored to see this movie in repeat mode 😢😢😢
@deneshkumar05
@deneshkumar05 11 ай бұрын
Arumaiyana thiraipadam.. valvin unmai
@hajimohamed2560
@hajimohamed2560 Жыл бұрын
Super movie 🎥 thatthorabamaana deroctor 🎥 mutthuraman sr 🤝
@victoriajosephcheeranchira4560
@victoriajosephcheeranchira4560 Жыл бұрын
From Kerala 🥰old cinima lover 🥰🥰
@lakshminarayanan1418
@lakshminarayanan1418 Жыл бұрын
Ipdi kudichittu savarathuuku enda kalyanam panni kozhandha pethukiringa.. padam than irunthalum jeeranikka mudiala😢
@HaribabuCartigueyane
@HaribabuCartigueyane 4 ай бұрын
What a great movie in the world pls don't miss it please don't miss it please don't miss it
@cobrashyam7362
@cobrashyam7362 Жыл бұрын
Best producer mr.panju arunachalam sir❤❤❤tharama padangal❤❤❤❤
Thillu Mullu Full Movie HD
2:16:56
Tamil Gossips
Рет қаралды 3,2 МЛН
Lollu Sabha - Aarilirunthu Arukkura Varai | Part 01
12:55
Vijay Television
Рет қаралды 939 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН