ஊர் திருவிழாக்களில் எத்தனை பாட்டு கச்சேரி வச்சாலும் அங்கு பினிஷிங் பாட்டு இந்த பாட்டுதான் அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்
@veeramanikasinathan5579Ай бұрын
Yes
@Alter_Ego20012 ай бұрын
Yaru ella NEEK MOVIE la irundhu kadhal fail song kettudu inga vibe panna varigai❤🔥
@SaravanaKumar-pz1ur2 жыл бұрын
தலைவருக்கு முதன் முதலாக உருவான அறிமுக பாடல் இதுதான் 🔥🔥🔥
@sivakumar.psivakumar.p94454 жыл бұрын
மலேசிய வாசுதேவன் குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@thoranamalaiyaan4 жыл бұрын
ஆமோதிக்கிறேன் ஐயா.
@guru41314 жыл бұрын
கேளு நாயே கேளு
@padmapriyabalasubramanian54644 жыл бұрын
@@thoranamalaiyaan q
@padmapriyabalasubramanian54644 жыл бұрын
@@guru4131 q
@padmapriyabalasubramanian54644 жыл бұрын
@@thoranamalaiyaan q1
@kaala12404 жыл бұрын
விளையாடு மங்காத்தா , ஆள் தோட்ட பூபதி இதுக்கு மேல் எல்லாம் அன்னைக்கே தலைவர் செஞ்சிட்டார் ....
@cooldudes93922 жыл бұрын
Directorlam anniki vera level ...But ippolam arache maavetha araikuranga..Avlova interest ah ve illa movies paaka ipolam
@grrameshbharathi38702 жыл бұрын
Super
@malarchelvi29112 жыл бұрын
Yes ❤
@sureshallinall6236 Жыл бұрын
அதனால் தான் ரஜினி super ஸ்டார்...
@cpvn889 Жыл бұрын
@sureshvel61654 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி தமிழினத்தின் இசையின் அடையாளம்....
@a.karuppaswamy98732 жыл бұрын
இதுபோல் ஒரு பாடல் இனிவர போவதில்லை❤️❤️❤️ இளையராஜா & மலேசியா வாசுதேவன் அவர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள்❤️❤️❤️
@balaiahp83272 жыл бұрын
This song my favourite and may dream song things friend
@balaiahp83272 жыл бұрын
Replay my dear
@J.SIRANJEEVI1234 Жыл бұрын
😊
@KpusnparajanArul Жыл бұрын
@@balaiahp8327❤❤❤❤😂😂❤😂l
@SeethaSeethaSeetha-jl5dc Жыл бұрын
balaiahp8327p1 ❤
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
நான் இந்த பாடல் 25.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍
@ananthananth89874 жыл бұрын
Intha song 11/07/2020 kekkuren bro
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
அனைவருக்கும் நன்றி 👏👏👏👏👏👏
@ravia44354 жыл бұрын
\\\aaaaaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaaaaaaaaaaaaaA
@vkjproperties23784 жыл бұрын
Gtyyhj
@balagurunathanmurugan32034 жыл бұрын
@@ravia4435 0,∆0
@noormohamed70034 жыл бұрын
தலைவர் என்றும் தனி நபர் உங்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார் அருமையான பாடல்
@muthudmk62373 жыл бұрын
கலை உலகில் நிரந்தர சூப்பர் ஸ்டார்
@maniayyanar83644 жыл бұрын
வாழ்க வையகம் வளர்க தமிழகம் அந்த காலத்தில் அந்த காலத்தில் இதுபோன்ற படங்கள் மிக மிக அருமையாக இருந்து கொண்டு இருந்தது 1935 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆண்டுகள் வரை தமிழ் சினிமா மிக மிக அருமையாக இருந்தது அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பொன்மனச்செம்மல் அவருடைய படங்கள் மிக மிக மிக அருமையாக இருக்கும் மக்களுக்கு நல்ல கருத்தாக இருக்கும் அதைபோல பொன்மனச்செம்மல் இருந்த காலத்தில் நடிகர் திலகம் அவருடைய படமும் மிக மிக அருமையாக இருக்கும் அந்த வரிசையில் அந்த காலத்தில் இருந்த நடிகர்கள் மிக மிக அருமையாக நடித்துக்கொண்டு இருந்தார்கள் அதுக்கப்புறம் 70 80 90 சூப்பர் ஸ்டார் உலக நாயகன் ஒவ்வொரு படமும் பயங்கரம் இவர்கள் போலவே விஜயகாந்த் சத்யராஜ் பிரபு மோகன் இன்னும் பல நடிகர்கள் இருக்கிறார்கள் அவங்க எல்லாம் மிக மிக மிக அனைத்து படமும் பயங்கரமாக ஹிட்டானது ஒவ்வொரு பாட்டு கேட்க கேட்க அவ்வளவு அருமையாக வாய்ஸ் இசை நடிப்பு அருமை என்ன கருத்து அருமையான கருத்து ஆனால் 2005 2010 2015 ஆண்டு வந்த சினிமாக்கள் மிக மிக மிக ஒரு சில படங்களை தவிர ஒவ்வொரு பாட்டு காதல் கேட்க முடியல என்ன கருத்து என்று தெரியவில்லை அந்த காலத்தில் அனைத்து படமும் அருமை அதுபோல இப்ப இருக்கிற சினிமாக்கள் வரவேண்டும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் அந்த காலத்தில் இருந்த மாதிரி பாட்டுக்கள் எழுத வேண்டும் பழைய படங்கள் மாதிரி இந்த காலத்தில் வருகிற தமிழ் சினிமாக்கள் இருக்க வேண்டும் வாழ்க வையகம் வளர்க தமிழகம்
@manikandan.k2982 жыл бұрын
Boomer uncle 😂😂
@alexalex-eq8kb3 жыл бұрын
முத்து ரதம் போலே சுத்தி வரும் பெண்கள் முத்த மழை தேனாக ..... நம் வாழ்க்கையின் சுவாரசியமான வரிகள்
@vijayananthjayaraj49214 жыл бұрын
கடைசிவரைக்கும் ஒரே டெம்போ. சான்சே இல்லை.... இசைஞானிக்கு ஈடில்லை....
@mohan17713 жыл бұрын
👌🏻👌🏻👍🏻👍🏻
@gunasekaran86563 ай бұрын
❤
@SenthilKumar-vi3zu4 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தலைவர் பாட்டு தாலம்போடவைக்கும். நன்றி. இளையராஜாசார்🤘🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘🤘
@MuthuKumar-ll2tl4 жыл бұрын
ரஜினி சாருக்காக இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@eswarmuruganantham44964 жыл бұрын
aamma ilayraja sir ku thanks sollrigale athu avarukku theriyuma
@btspurpleoceanforlife88074 жыл бұрын
Senthil Kumar.
@ganasekaranganasekaran82854 жыл бұрын
✌✌✌😘😘😘
@ganasekaranganasekaran82854 жыл бұрын
love
@jayaseelan37663 жыл бұрын
அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்ற பாடல் ஆசை நூறு வகை. பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு அருமை. மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல்வளம் அருமை. ரஜினிகாந்த் அவர்களின் நடனம், நடிப்பு அருமை.
@noormohamed7003 Жыл бұрын
அன்றே வச்சு செஞ்சுடர் தலைவர் எவன்டா சூப்பர் ஸ்டார் என்றும்மே தலைவர் தான் சூப்பர் ஸ்டார்
@theprintshop24423 ай бұрын
அட கருமாந்திரமே.... நடனத்திற்கும் இந்த சந்கிக்கும் என்ன சம்பந்தம்... நடன அசைவுகளை மெதுவா செஞ்சா அது பாக்யராஜ், அதையே வேகமாக செய்தால் அது ரஜினி.... அம்புட்டுதேன்....
@mrkodambakkam52804 жыл бұрын
ஆசை நூறுவகை அதிலும் இளயராஜாவின் பாடல்கள் தினம் தினம் ஆடி பாடலாம்... மனம் போல வா கொண்டாடலாம்🕺🕺😎🔥🔥🔥
@dhanasekarsekar1972 жыл бұрын
Sure SUPER
@shaanmhmd14854 жыл бұрын
We 90’s kids truly blessed we are the people whooo truly enjoying the 70’s 80’s 90’s song
@rohittdeva4 жыл бұрын
Early 2k kid nanum anna😀✌
@mohanmurugan74183 жыл бұрын
S
@johnbreeth60863 жыл бұрын
True sir...
@mohamedsirajudeen63582 жыл бұрын
Not only 70s, 80s, 90s but also 2K songs. Truely we 90s kids are so blessed❤️
@periyanayagir6681 Жыл бұрын
Tñ BL ll
@senthilkumaarmarimuthu23073 жыл бұрын
வாசுதேவன் ஐயாவின் குரல்,இளையராஜா சாரின் மிரட்டலான இசை,super star உடைய மேனரிசம், ஸ்டைல்,பொருத்தமான நடிப்பு காலத்தை வென்றவை.
@senthilkr16684 жыл бұрын
மலேசியா வாசுதேவன் குரல் இனிமை,இளையராஜா இசை குதூகலம்.15.05.2020
@vinothgeetha30454 жыл бұрын
S
@gopalkathir39152 жыл бұрын
தலைவர் ரஜினி இவருக்கு ஈடு இவரே வேற லெவல் பாடல் ஆயிரம் முறை பார்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடலாக அமைந்துல்லது 🤘🔥😎
@krishmohan63534 жыл бұрын
In 1980s...Divided by Kamal fans,Rajini fans,Mohan fans,Vijayakanth fans,Karthik fans,Prabhu fans,...Etc and United by the one and only Maestro Ilaiyaraaja fans🙏🙏🙏
@cmmnellai3456 Жыл бұрын
Well said... bro..
@gowrishankerb59274 жыл бұрын
மதுரை சுந்தரம் திரையரங்கில் ரஜினி திரையில் வந்ததும் லாட்டரி சீட்டுகள் பறக்கும் முதல் சரம் முடிந்து தான் ரஜினி திரையில் பார்க்க முடியும்
@malaichamynarayanan55064 жыл бұрын
Ipo athan madurai jazz and arsh...
@buvaneswarir16673 жыл бұрын
Semma
@DhanasekarPonnuswami-qs9gg6 ай бұрын
.
@appashappash62584 жыл бұрын
எனக்கு பிடித்த மியூசிக் டைரக்டர் இளையராஜா சார் தமிழன்டா
@MR-zf1yi4 жыл бұрын
Super bro
@kamesh.kkamesh.k84024 жыл бұрын
I am also
@lionlover71633 жыл бұрын
FYI sir is a English word. Instead of using sir, use aiyya
@harivarathan93353 жыл бұрын
ஒவ்வொரு திருவிழா கச்சேரிகளிலும் இந்த பாடலை பார்க்கலாம், கேட்கலாம், இசைஞானி இசைக்கு என்றுமே மரணமில்லை
@kogul.c11714 жыл бұрын
இந்த பாடலில் Super Star மலேசியா வாசுதேவன் அய்யா மட்டுமே.
@yuvarajm6974 Жыл бұрын
❤❤❤❤❤
@MuthuS-k6t2 ай бұрын
தலைமுடிக்கே தவம் இருந்து பார்த்தோம் தலைவா மனித கடவுளின் மகத்துவம்.லாட்டரி சீட்டுகள் டன் கணக்கில் சூறை விட்டோம் தலைவா எங்கள் வாழ்க்கை சூறைகாற்றாய் ஆகி விட்டது தலைவா இருந்தாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை கொண்டாடுவோம்
@barathbabu27094 жыл бұрын
Naa Vandhu 10.08.2020 anikki Kekkuran.......Eppavumae Old is Gold 😊😊😊😊❤️💯🔥👑 Super Star Rajini Kandh நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடி ஹிட் ஆகியது.......எங்க ஏரியா அம்மன் கோவில் திருவிழாக்களில் இந்த பாடலை தான் இசைப்பார்கள்
@vvssuryavvssurya94173 жыл бұрын
🔥🔥🔥 சான்ஸே இல்லை தலைவர்.மலேசியவாசுதேவன். இளைய ராஜா சும்மா அல்லு விடுது இப்போது என்ன பாட்டு டான்ஸ் அனில் குஞ்சுகள் கொஞ்சம் தலைவரின் பழைய படங்களை பார்க்க வேண்டும் 🔥🔥🔥
@ramadassmv42722 жыл бұрын
Appo Aamai kunjugal 🐢🐢
@20.pragatheeshwar.k.i782 жыл бұрын
Poovai malartha mugathin azagu
@ganesh27122 жыл бұрын
Punda ithu than thavrana vishiyam
@padmakumar.k4 жыл бұрын
Rajini + Ilayaraja + Malaysia Vasudevan 🔥🔥🔥
@gopinathjay88634 жыл бұрын
Rajini+ llayaraja+ Malaysia Vasudevan
@VASANTHAKUMARI-ls6ft2 ай бұрын
மலேசியாவின் குரல் பாட்டு வரிகள் ஸில்க்ஸ்மிதா எல்லாம் அற்புதம்
@chiranjeevithebosschiruthe63264 жыл бұрын
தலைவரின் காந்த சக்தியை அதிகம் காட்டிய மற்றும் ஒரு படைப்பு.
@revathibaskaran10674 жыл бұрын
Nice song
@buvaneswarir16673 жыл бұрын
Yeah bro
@sarathym4890 Жыл бұрын
Super song
@rajkumard16857 күн бұрын
இசை வேற லெவல் ஐய்யா இளையராஜா தமிழ் இசை கடவுள் 💞💞💞💞
@jaihind7534 жыл бұрын
Thalaivar hair style awesome 👌👌👌
@viswanathkp9114 жыл бұрын
Malasyia Vasudevan's excellent piece of song this is...
@divinegoddess_34 жыл бұрын
Rajni style +Raja music + Malaysia vasudevan voice = Superhit song
@gopalangopalan74742 жыл бұрын
Box ஆபீஸ்ல தலைவர்😎 "சம்பவம்" செய்ய தொடங்கிய கால கட்டம் 👍😎👏
@MuthuS-k6t2 ай бұрын
ஐம்பது வருடங்கள் சும்மாவாடா ஐந்து தலைமுறை நடிகர்கள் தெறித்து ஓட விட்ட தலைவர் மனித கடவுளின் மகத்துவம்
@Singam708024 күн бұрын
Super ❤❤❤❤❤
@PRIYA--DHARSHINI4 жыл бұрын
Wat a powerful voice..🔥🔥
@tirunakarasutamilselvam94024 жыл бұрын
Hi
@MrUmapathymadurai4 жыл бұрын
That is Malaysia Vasudevan rocking voice..
@MalaMala-of9cl3 жыл бұрын
@@MrUmapathymadurai eñgga Malaysia urukarer
@MalaMala-of9cl3 жыл бұрын
@lasith vignesh Malaysia Vasudevan sir, engga urukarer.
@michaelsharon4563 жыл бұрын
Very
@a.karuppaswamy98732 жыл бұрын
நான் என் மச்சான் திருமண இல்ல விழாவில் இந்த பாடலை பாடுமாறு பாட்டு கச்சேரி வைத்தவர்களிடம் கூறினேன்.பெரியவர் முதல் சிறியவர்கள் வரை எழுந்து நடனம் ஆடியதை மறக்கவே முடியாது 👌
@ramakavi85764 жыл бұрын
இசைஞானியின் இசை அற்புதம்
@vvender29822 жыл бұрын
Hat's off to Sri. Malaysia Vasudevan sir. ever living soul
@thirumalkumar36683 жыл бұрын
Raja sir rajini sir, padam eppo vanthathu therla but song innikum fresh ah irukku. Vera level energy 🔥🔥🔥 2021 la yum
@tommyshelby4038 Жыл бұрын
கோத்தா கொம்மா பாட்டு....பப்பு பார் இல்லாம பாட்டு கேட்டே வாழ்க்கைய வாழ்ந்துட்டாங்க 80ஸ்🤩🤩🤩🤩🤩
@prakash-hh1cv4 жыл бұрын
After hearing the song any one can dance because of the music 90's kids, 20's kids ....etc great music by God Illayaraja
@packialakshmi99353 жыл бұрын
செம்ம செம்ம சூப்பர் சூப்பர் அட்டகாசம்
@chandrus26003 жыл бұрын
எத்தனை முறைதான் கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
@vbaskar774 жыл бұрын
80's and 90's never missed this song in college dance competitions and farewells.. Hope it will still be favorite for years to come
@Black_market143Ай бұрын
Intha paata vaasichi oththa adi adicha... chumma sarakadikamale dance varum...!! One of the divine feeling to feel this next to the loud speakers in the area temple festivals..
@fazmirrock60962 ай бұрын
Neek 2 single kadhal fail song ❤😮
@veeramani84954 жыл бұрын
Thalaivar Vera ragam 😍💥🔥
@anustanmervin66534 жыл бұрын
thalaivar king Kong rakam
@anustanmervin66534 жыл бұрын
karadi rakam
@shakthi35814 жыл бұрын
@@anustanmervin6653 un amma koothi nee yaaru da antha potta baadu ajith fans thana...
@shakthi35814 жыл бұрын
@@anustanmervin6653 un amma koothila karadiku irukura madhiri mudi mulaithirukum poi paaru da...
@vvmsivakasi23803 жыл бұрын
@@anustanmervin6653 day ippa Pesura Nee on appa ta Kelu Ithu mathiri 80s,90s la Pesi இருந்த என்ன நடந்து Irukkum nu on appan Kamal Rasigar ah இருந்த Vangi iruppan கேட்டு paru தலைவர் ரசிகர்களை patri
@suryazmr4 жыл бұрын
The guitar opening 🔥🔥🔥🔥
@vigneshwaran4654 жыл бұрын
Whn u hear this song in home theater..u get realy feel drunk and dance...raja sir music is that great drug in the world.
@smityment6744 жыл бұрын
Malaysia vasudevan ayyavin kural aha ena iru inimai. Ethanai murai ketalum salikatha ondru. Miss uuu vasudevan sir
@anandpalani6424 Жыл бұрын
அருமை யான பாடல் வரிகள் இசை மலேஷியா வாசுதேவன் சார் வாய்ஸ் அருமை யான பாடல் இசைஞானி இளையராஜா இசை மறக்கமுடியாத இசை மேதை சௌந்தராயன் அய்யா இசை மேதை டாக்டர் தேனிசை தேன்றல் தேவா அய்யா எஸ் ஏ ராஜ் குமார் சந்திரபோஸ் சிற்பி எம் எஸ் வி ஜாம்பவான் கள் இசை மறக்கமுடியாத இசை பாடல் கள் 🎉இனி யாரும் வர மாட்டாங்க இப்படி இசை பாடல் கள் 🎉🎉🎉❤❤🎉❤🎉
@muthuselvam98194 ай бұрын
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க பிரன்ட்ஸ் ✨👻
@rahulrahul.rc21013 жыл бұрын
Magnetic voice malasiya Vasudevan .. 🙏🙏
@nargisbanu10823 жыл бұрын
மலேசியா வாசுதேவன் குரலில், பாடல் ௮ருமை👌🏽👌🏽👌🏽
@muthukumara19254 ай бұрын
மலேசியா வாசுதேவன் பாடல் இசைஞானி இளையராஜா இசை அருமை🤝🤝🤝🤝🤝🤝
@manoharahm66273 жыл бұрын
I didn't understand this language but this song is an addiction...🔥🤩
@pradeebanprabu31823 жыл бұрын
Always rajini fans ...iam from srilanka
@seenaseena20094 жыл бұрын
மலேசியா வாசுதேவன் குரல் இளையராஜா இசை ரஜினி டான்ஸ்
@karthick50444 жыл бұрын
80s la இந்த music... 👍 Composition beyond imagination.
@kumaritamilan84564 жыл бұрын
My favorite song enga oor thiruvillavil ipovam intha paadal irukum.
@rohitdhanush37273 жыл бұрын
Bass guitar vera levela use pannirukaaru ....once a fan always a fan Ilayaraja 🔥🔥
@beautyloverneha40004 жыл бұрын
Ennoda favourite music director eppavume raja sir than.
@Fortune_ukrksm2 жыл бұрын
நீ பெரிய பாடகர் யா மலேசிய வாசு தேவன்
@MrUmapathymadurai4 жыл бұрын
With Malaysia Vasudevan honey voice this song is extraordinary otherwise it is just another one..
@gopalangopalan74748 ай бұрын
உலகநாயகன் "இளமை இதோ இதோ" பாடலுக்கு Tough கொடுத்த பாடல் இது. தலைவர் வேறே லெவல் 🔥😎👍👌
@muthuraju61134 жыл бұрын
01:19 Thalaivar style 👌👌👌
@prakashb37524 жыл бұрын
Semma..🤘👌
@90sravi3 жыл бұрын
3.00 தலைவரின் கமாண்டோ பயிற்சி...வேற மாதிரி 🔥🔥
@priyajason15843 жыл бұрын
😀😀
@king_Kabinesh2 ай бұрын
Neek song ketu vandhavagala like poduga😅 Kadhal fail song remix...❤
@rizamt Жыл бұрын
இந்த மாதிரி ஒரு பாட்டை உருவாக்க ஒரே ஒரு இசைஞானியால் மட்டுமே முடியும்
@fo69493 жыл бұрын
This song has the BOSSY and RUGGED vibes...no matter in which year u listen it wont lose its' charm😍😍😍😍
@Nzzzzzheatgamingyt3 жыл бұрын
Ho
@DHARMARAJM-c5d2 ай бұрын
Anyone after kadhal fail song 🙋
@bansiyabansiyamary9183 Жыл бұрын
Thalaivar indrum endrum mass than super 😊
@karudevi15264 жыл бұрын
Hair, dress, menarism world styleking manithakadavul
@VijayVijayaganesh-ez1ro7 күн бұрын
Tamil cinemava aanda rajathi Raja thalaivar ❤❤
@sivasakthi20194 жыл бұрын
Msv rasigar mandram Near AIR Thuvakkudi Al Rappalli 000 001.
@saravananvalli-qi2qn4 жыл бұрын
இறைவனின் அற்புத படைப்பு இசைஞானி
@ajithgowtham15044 жыл бұрын
Ennoda isai nayagan only illayaraja
@j.a.edwardgprakash82333 ай бұрын
இந்த பாடல் இல்லாத இசைக் கச்சேரி தமிழகத்தில் இல்லை
@anbuselvamanbu19844 жыл бұрын
கட்டிங் போட்டு இந்த பாடலை கேட்ட👌
@alagarsamy11523 жыл бұрын
தலைவர் இந்த படம் முழுக்க முழங்கால் வரை boot போட்ருப்பார் கலர் கலரா 😍😍 இந்த song costumes ரொம்ப ஏங்க வைக்கும் naan 3 ஆப்பு படிக்கும்போது 😍😜😜
@sowmiyasid63524 жыл бұрын
Evergreen song. Malaysia vasudevan unique voice
@jayakumar88543 жыл бұрын
இந்தப் பாட்டுக்கு இடையிலேயே தலைவர் கண்ணாடி மாற்றி போடுவார் யப்பா செமையா இருக்கும்
@kaala12404 жыл бұрын
Malaysia Vasudevan Sir himself said that the main reason for his career success was Thalaivar ..
@loganathanranggasamy16432 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஆசை 💯 வயது தான்டி போனலும் உடம்பில் தெம்பு இருக்கும் வரை ஆசை போதாது போகாது இந்த பாடலை அழகாக இசைஅமைத்து பாடியவர் ருக்கு மற்றும் இந்த தொகுப்பு வழங்கிய உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪💪👍👌🏼💞💓💓🌷🌷🌷🌷🌷🌷
@RiyaBTSarmy7777 ай бұрын
2k kid thaan but 80s and 90s songs semma vibe 💜💜💜💜💜💜💜
@kalaivanan31333 ай бұрын
Same bro ❤❤❤
@ViswanathanV-u5v10 ай бұрын
என்ன இனிமை பாடல் இசை சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் ஸ்டைலான நடனம் இளையராஜா இசை எல்லாவற்றிக்கும் மேல் இயக்குனர் திரு SP முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அடுத்த வாரிசு என்றும் மறக்க முடியாத படத்தில் இதுவும் முக்கிய படம்
@VillageTreasure...4 жыл бұрын
Love u Thalaiva 😍😍😍😍
@mutharasus96893 жыл бұрын
முடிக்கே 300தடவை பார்த்தோம்
@parameswari72853 жыл бұрын
Guitar music kagave again and again keka thonuthu,semma composing
@karthikp797911 ай бұрын
I like this song in best voice of malaya vasuthevan sir the best music God in Ilayaraja sir ❤❤❤
@victorvicky26592 жыл бұрын
Happy birthday thalaiva
@mailvaganam7663 Жыл бұрын
தியேட்டரில் படம் சரியாக தெரியாது சவுண்டு கொரர வென கேட்க பார்த்த நினைவு 1988
@srmusic96604 жыл бұрын
இசைஞானி இளையராஜா அருமையான பாடல்
@munisamyv91164 жыл бұрын
Super
@mubarakali-ho5oe4 жыл бұрын
Hi nice Boro
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ் ஹிட் பாடல்
@dhinadhinakaran14 жыл бұрын
Always Mass Thalaivar 😍😍
@zameerahmedkhan1236 ай бұрын
Inda paattu superstar again remake seidaal arumaiyaaga irukkum