Vechukava Song | 4K Remastered | Nallavanukku Nallavan | Ilaiyaraaja | KJ Yesudas | S.Janaki

  Рет қаралды 3,940,845

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 423
@jothilingam7668
@jothilingam7668 Жыл бұрын
30 வருடங்கள் முன்னால டென்ட் கொட்டாய்ல ஒரு ரூப குடுத்து தலைவரின் நல்லவனுக்கு நல்லவன் படம் பார்த்து மகிழ்ச்சி அடஞ்சேன்
@manikandan6198
@manikandan6198 3 ай бұрын
One RS , now 1000+
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
கே ஜே ஜேசுதாஸ் அய்யா குரல்... எஸ் ஜானகி அம்மா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@KirubaNo1Audios
@KirubaNo1Audios Жыл бұрын
Vera Level 👌 Audio Song என்றென்றும்🌹💞🌹 மனதைவிட்டு 🎉 நீங்காமல் மனதில் ❤இடம் பிடித்த பாடல் 💯🎈🥰
@daibalick2023
@daibalick2023 Жыл бұрын
1984 தீபாவளி நல்லவனுக்கு நல்லவன் நெல்லை சென்ட்ரல் தியேட்டர் அதிர்ந்தது இந்த பாடலுக்கு. ரஜினி+இளையராஜா மாஸ்
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
ஆம் பட்டுக்கோட்டை முருகையா தியேட்டர்... மறக்க முடியாதது
@lingadurai5162
@lingadurai5162 Жыл бұрын
மதுரை நடனா தியேட்டர் 🎉🎉🎉🎉
@sivasankarakumarbagavan6574
@sivasankarakumarbagavan6574 Жыл бұрын
Nellai central first day night show only 70 paisa ticket.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
கோவையில். அர்ச்சனா. தேட்டரில்பார்த்து. ரிலீஸ்
@justus1573
@justus1573 11 ай бұрын
Vijayawada la Lapaki theater
@VijinthanMathanathasan
@VijinthanMathanathasan Жыл бұрын
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே வச்சிக்கவா …வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல வேண்டியதை நீ கேளம்மா பெண் : பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு நாளு இது திருநாள் அய்யா ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா பெண் : தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு தங்கு தட யேதுமில்ல ஆண் : வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல பெண் : கைராசி முகராசி எல்லாமே உன் ராசி உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 Жыл бұрын
பழனிவள்ளுவரில் பார்த்த படம் 25 Day 6 ஆவது முறை சூப்பர் படம்
@g.vigneshkumar3509
@g.vigneshkumar3509 7 ай бұрын
எனக்கு அப்போது 4வயது.தற்போது நினைத்து பார்க்கிறேன்.அந்த காலத்தில் தலைவர் ரசிகர்கள் தியேட்டரில் எப்படி கொண்டாடியிருப்பர் என!
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 Жыл бұрын
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே சூப்பர் ஸ்டார் & பிரபலம் இல்லாத நடன அழகி & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 💙 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 💜 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ♥️ By James Raj 💚 Qatar Petroleum 💚 Oil & Gas field 💜 Hydrogen Sulfide 💚 LNG & LPG 💚 1.10.2023 💚
@jayaramannks174
@jayaramannks174 Жыл бұрын
Definitely telling hai bro. My age 39. Marakka mudiyatha song.
@ChokkalingamMari-uq8sp
@ChokkalingamMari-uq8sp Жыл бұрын
My age 48... Actually my favourite song ❤❤
@ravichander2533
@ravichander2533 Жыл бұрын
ஐயா கல்பனா ஐயர் யார் சொன்னது பிரபலமானவர்கள் இல்லை என்று பாம்பே ஸ்டார் ஹோட்டலில் உண்மையான காபரே டேன்சர் இது 80ன் கிட்ஸ்க்குதான் தெரியும்
@mahendranp4875
@mahendranp4875 Жыл бұрын
ஹாய்
@KanagarajKalidas
@KanagarajKalidas Жыл бұрын
Yes Ravi
@KarthiCreation-33
@KarthiCreation-33 Жыл бұрын
புத்துணர்ச்சி ஊட்டும் பாடல் 🎉🎉
@surendarselvi9429
@surendarselvi9429 11 ай бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ❤
@opabinash3989
@opabinash3989 7 ай бұрын
Meer
@SatheeshKumar-ym7fp
@SatheeshKumar-ym7fp 6 ай бұрын
July 2024 🤩🤪
@pkumar1588
@pkumar1588 6 ай бұрын
Aug 2024
@selvakumarm6827
@selvakumarm6827 5 ай бұрын
Me selva 11.8.24 time 3.45 am
@VishnuPriya-d8v
@VishnuPriya-d8v 4 ай бұрын
​vishnu
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 9 ай бұрын
மதுரை நடனாA/c திரையரங்கில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டாரின் நல்லவனுக்கு நல்லவன் (அ‌க்டோப‌ர் 22, 1984)
@SIVAKUMARSIVA-ei6qb
@SIVAKUMARSIVA-ei6qb 10 ай бұрын
நான் கமல் ரசிகன் இருந்தும் 80s kids ரஜினியின் இந்த பாட்டு பேவரிட் அந்த காலத்தில் சாலிடர், டயனார டிவி தான் அந்த எல்லாம் டிவியிலும் இவர் முகம் வரும் போது பரவசம் தான்
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O 5 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்ட இருக்கலாம் மறக்க முடியுமா அது எங்கள் காலம் திரும்ப வருமா😮
@MohanaS-c2g
@MohanaS-c2g Жыл бұрын
தேன் குரல் ஜானகி அம்மா 🕺🕺🕺🕺💃💃💃💃💥💥💥💥💥
@SakthiVel-pn1ke
@SakthiVel-pn1ke 4 ай бұрын
இந்தப் பாடலை எழுதிய கங்கை அமரன் அவர்களுக்கும் இசையமைத்த இளையராஜா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rbangaru9418
@rbangaru9418 Жыл бұрын
Excellent Audio 🔉 __ KJ Voice 👌
@sivakumar.p4895
@sivakumar.p4895 Жыл бұрын
படம் வந்த புதிதில் திருச்செந்தூர் கிருஷ்ணா திரையரங்கில் பாடலை விட விசில் சத்தமே அதிகமாக கேட்கும்
@sthanukumaran
@sthanukumaran 8 ай бұрын
நாகர்கோவில் சக்ரவர்த்தி தியேட்டரில் பார்த்தது. இந்த பாடலுக்கு தியேட்டர் அதிர்ந்தது. இசைஞானி+ ரஜினி சார் அருமை அட்டகாசம். இன்று அந்த தியேட்டர் இருக்கிறதா என்று தெரியவில்லை
@sportslover5167
@sportslover5167 8 ай бұрын
இருக்கிறது 😅
@keroshgosper1126
@keroshgosper1126 6 ай бұрын
illa brother...
@NallaNalla-l5t
@NallaNalla-l5t 5 ай бұрын
சக்கரவர்த்தி தியேட்டர் speaker very famous😅
@Noone-vx2xq
@Noone-vx2xq 20 күн бұрын
சக்ரவர்த்தி தியேட்டரில் சீட் பிரச்சினையில் அடித்து நொறுக்கினர் ரஜினி ரசிகர்கள்
@SakthiVel-pn1ke
@SakthiVel-pn1ke 4 ай бұрын
எப்பவுமே இந்த பாடல் கேட்டால் மனதுக்கு இனிமையாக இருக்கும்
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 Жыл бұрын
மனதை உற்சாகப்படுத்தும் நடனம்
@asaithambi5279
@asaithambi5279 10 ай бұрын
World number one super sta❤❤❤❤ asaithambi electronics. Madurai
@rajakumar.s6586
@rajakumar.s6586 Жыл бұрын
Icon of style...thalaivaa❤❤
@balakabilesh
@balakabilesh Жыл бұрын
தலைவர்❤❤❤ மாஸ் மற்றும் இசை கடவுள் இசைஞானி அனைவரும் மாஸ்
@krishnamoorthypriya7990
@krishnamoorthypriya7990 Жыл бұрын
4 ஆம் வகுப்பு படிக்கும் போது சின்னமனூர் புகழகிரி தியேட்டரில் பார்க்கும்போதே ரஜினிரசிகன்
@punithavallim2541
@punithavallim2541 Жыл бұрын
Kj yesudas voice❤❤
@blackwarriors9652
@blackwarriors9652 Жыл бұрын
24-01-2024 இரவு நேர ரயில் பயணம் நிக்க இடம் கூட இல்லாத நிலையில் கேட்டு ரசித்த பாடல் வரிகள் . ரேணிகுண்டாவில் இருந்து விருதுநகர் நேரம் அதிகாலை 1 மணி
@Tharunkavi
@Tharunkavi 11 ай бұрын
Ippo renigunta vil irunthu same song
@blackwarriors9652
@blackwarriors9652 11 ай бұрын
@@Tharunkavi நானும் ரேணிகுண்டா ல தான் இருக்கிறேன் நண்பா.
@blackwarriors9652
@blackwarriors9652 11 ай бұрын
@vinisible நண்பா ஏன் 😅😂
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 Жыл бұрын
தமிழ் பாடல்கள் பிடித்த முதல் பாடல் இதுதான் எனக்கு❤❤
@shanmugamgopal5389
@shanmugamgopal5389 5 ай бұрын
கோவில் ஆர்கெஸ்ட்ராவில் முதல் திரைப்படப் பாடலுக்காக அனைவரும் காத்திருந்தபோது... இன்னும் நினைவிருக்கிறது... INTRO:- "பல லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உங்கள் அன்பு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடித்த எல்லோரும் பார்த்து ரசித்த சூப்பர் ஹிட் நல்லவணுக்கு நல்லவன் படம்-ல இருந்து....வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள பாடல்...இதோ
@deargocool
@deargocool Жыл бұрын
Golden era of 90 .... listening to radio and in cassette ... super star and spb , janaki voice.... hmm...
@SUBHAKUMARG-bm4df
@SUBHAKUMARG-bm4df Жыл бұрын
K J sir
@thilakrajah
@thilakrajah Жыл бұрын
😂 1984 movie
@sreeharit.m7647
@sreeharit.m7647 5 ай бұрын
KJ yesudas sir and janki amma
@TN_73_GAMERS
@TN_73_GAMERS 10 ай бұрын
தலைவர் வயது 73 ❌️ என்றும் 16✅️
@jaheermunavar3946
@jaheermunavar3946 Жыл бұрын
ஸ்டைல் கிங்டா
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 9 ай бұрын
சென்னை அலங்கார்A/c அன்னைஅபிராமிA/c AVMராஜேஸ்வரிA/c மகாராணிA/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டாரின் நல்லவனுக்கு நல்லவன் (அ‌க்டோப‌ர் 22, 1984)
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 5 ай бұрын
ரஜினி என்ன நடனம் சூப்பர் ❤❤❤
@whorlff7131
@whorlff7131 Жыл бұрын
Vj siddhu.....vibe material
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆஹா😃👍. பாடல். அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது🍓🙏❤6.. 10..23
@vndjsn5041
@vndjsn5041 Жыл бұрын
Kuselan padam dialogue nyabagm varada, Benda Kalindido... Super ⭐ is not a dancer, but his hard work & commitment is second to none!
@sarosaravanan542
@sarosaravanan542 Жыл бұрын
தலைவர் பாடல் பார்க்க வேண்டும் இந்த தலைமுறை
@PrasanthKarthick-yg2mu
@PrasanthKarthick-yg2mu 3 ай бұрын
40 years of nallavanuku nallavan🎉
@arockiaadventure
@arockiaadventure Ай бұрын
Anyone in 2025❤🎉
@anusuyasonai5758
@anusuyasonai5758 Ай бұрын
S 2025 👍👍
@sivaprakasam4767
@sivaprakasam4767 11 ай бұрын
1984 தீபவாளி படம் ரிலிஸ் நான் 6 வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் தேனி சுந்தரம் தியேட்டர் மதியம் ஷோ படம் பார்த்தேன் கூட்டம் அதிகமாக இல்லை
@Harshath_Wife
@Harshath_Wife 5 ай бұрын
From VJ Siddhu...🤙 Thanks To Siddhu naa For Remember This Song...😇
@asharafr2951
@asharafr2951 3 ай бұрын
Which video of vj siddhu ? Mention the video?
@Harshath_Wife
@Harshath_Wife 3 ай бұрын
@@asharafr2951 Kovai Virundhu Episode 1...🥰
@ragavendher
@ragavendher Жыл бұрын
One of the best Thalaivar song💥💥💥💥
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 11 ай бұрын
இன்று என் பழைய ஞாபகங்கள்
@mubarakshahidafridi7483
@mubarakshahidafridi7483 7 ай бұрын
Now im 24 but i like 80s songs very much and i like that only very sad i didn't born in 80 era if i get a chance to be in it ill rock and mass 🎉🎉🎉
@kannan0519
@kannan0519 2 ай бұрын
Sooperstar for a reason.....& Raja for a reason too.....
@TS-buhari
@TS-buhari 7 ай бұрын
கல்யாண வீடுகளில் இந்த பாடல் படிக்கிறது தவறாமல் 🎉
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O 3 ай бұрын
இந்தப் பாட்டைக் கேட்கும் போது ஆட்டோமேட்டிக்கா ஆட்டம் போடுது செங்கரும்பு சாறு கொண்டு வரவா❤🎉🎉🎉
@abdulkader5344
@abdulkader5344 Жыл бұрын
4k song Vera level 🔥🔥🔥
@ezhumalaik9121
@ezhumalaik9121 26 күн бұрын
வேறலெவல் சாங்🎉🎉
@vinayarajanvinayarajan4896
@vinayarajanvinayarajan4896 11 күн бұрын
Beautiful voice yesudasji
@GaneshTupac-pd6uj
@GaneshTupac-pd6uj Жыл бұрын
Rajini really have a distinguished style, glorified n stardomised, I have been witnessing him for 4 decades, still very relevant, by the way I m a Kamal fan but I still love my Black N White dudes forever 👐
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ Hi டுடே ஃபுல்.. காலையிலிருந்து உன் நினைவுகள் தான்... மன்னித்துக்கொள் மன்னித்துக்கொள் மன்னித
@gowthamvetriselvanmanivel8255
@gowthamvetriselvanmanivel8255 Жыл бұрын
vj siddhu logs attendance here
@indhupriyan5982
@indhupriyan5982 Жыл бұрын
😂😂❤
@darkravanan4072
@darkravanan4072 Жыл бұрын
Comedy pannathada we re 90 s kid
@ajxkovar
@ajxkovar Жыл бұрын
It’s me ❤
@drsibisudhan
@drsibisudhan Жыл бұрын
90s kid tha bro. But vj siddhu vlogs reminded us of this song another time​@@darkravanan4072
@aswinkumars9088
@aswinkumars9088 Жыл бұрын
🙋😂
@karthiXeyan
@karthiXeyan 8 күн бұрын
Rajinikanth+Ilaiyaraaja+KJYesudhas💥💥💥
@sgmtramesh2622
@sgmtramesh2622 Жыл бұрын
I SAW THIS FILM AT MADURAI NADANA THEATRE.. MAASS INTRO FOR THALAVAR ON THAT DAYS❤❤❤
@Aishabi-dh4rp
@Aishabi-dh4rp 2 ай бұрын
சில்க் ஸ்மிதா இல்லாமலேயே மெகாஹிட்டான பாடல் இது // சில்க் மட்டும் இருந்திருந்தால் ....
@covidpaul
@covidpaul Ай бұрын
நானும் இதை தான்... இல்ல இல்ல சில்க்... இருந்திருந்தா????? 🤩🤩🤩🤩
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw Ай бұрын
பாடலைக்கேட்டு ரசிப்பது எனது வழக்கம் இன்று கேட்டு ரசித்தேன் தோழரே 23.12.2024
@j.a.edwardgprakash8233
@j.a.edwardgprakash8233 3 ай бұрын
தரமான இசை சாரல்
@justus1573
@justus1573 11 ай бұрын
Kalpana Iyer...quite class!
@yadhukrishna817
@yadhukrishna817 15 күн бұрын
@@justus1573 ഈ വിഷം ഇവിടെ ഉണ്ടായിരുന്നോ
@PrasanthKarthick-yg2mu
@PrasanthKarthick-yg2mu 5 ай бұрын
Mass thalaivar 🔥🔥🔥🔥🔥🔥
@sravi955
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சூப்பர்
@bxrxeditz
@bxrxeditz 26 күн бұрын
2025❤ still giving vibes
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 10 ай бұрын
ரஜினி அழகு செம
@Harikrr
@Harikrr 11 ай бұрын
<a href="#" class="seekto" data-time="120">2:00</a> is best❤
@DineshGopal-t8j
@DineshGopal-t8j 6 күн бұрын
Super..❤❤❤❤❤❤
@elizabethmary4624
@elizabethmary4624 Жыл бұрын
Super Rajni sir
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 3 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல்
@sivakkumar1734
@sivakkumar1734 Жыл бұрын
Super Thalaiva
@supriyadigital721
@supriyadigital721 5 ай бұрын
Vj siddhu vlogs subscribers attend here
@BlossomChan-lo3bk
@BlossomChan-lo3bk Жыл бұрын
Vera level item song in 4k🤩🤩🤩🤩
@mubarakshahidafridi7483
@mubarakshahidafridi7483 7 ай бұрын
20 june 2024 il intha paadalai virumbi thirumbi ketkum nanbargal like ❤
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Kalpanaiyer such a pretty dance she did it well with rajini
@sathyadiwakar3917
@sathyadiwakar3917 9 ай бұрын
1984 enakku 14 vayathil enga ooru kanchipuram sangam theatreil thalaivar padam paarthadu nabagam varuthu Mikka magiztchi
@thiruvasaganmahalingam8706
@thiruvasaganmahalingam8706 9 ай бұрын
மிக குறைந்த வாத்தியங்களை பயன்படுத்தினால் பெரும்பாலும் சோக பாடல்களாகவே இருக்கும்... ஆனால் இங்கே இளையராஜாவல்லவா... என் கணிப்பு படி முதலில் மலேசியா வாசுதேவனைதான் இளையராஜா நினைத்திருப்பார்.. ஜேசுதாசின் மென்மையான குரலிலும் குறைவான வாத்தியங்களோடு இவ்வளவு துள்ளல் என்றால் .. மலேசியாவின் குரலில் இன்னும் தூக்கலாக இருந்திருக்கும்.... இளையராஜா இன்றும் இதே இளமையுடன் இசையமைக்க கூடியவர்தான்.. படங்களும் இயக்குனர்களும் தான் சரியாக அமைவதில்லை...
@KuthalingamLingam-x8n
@KuthalingamLingam-x8n Жыл бұрын
ஶ்ரீ வைகுண்டம் ஜவகர் தியேட்டர் ரில் பார்த்தேன்
@AartiAarti-g1o
@AartiAarti-g1o 9 ай бұрын
Karungulam
@jagadesanpoonkundran9088
@jagadesanpoonkundran9088 Ай бұрын
Happy Birthday Super Star❤
@shanthymathy3566
@shanthymathy3566 5 ай бұрын
45years THALIVARE fan till my last breath
@karthickb1973
@karthickb1973 Ай бұрын
Enna vibe sir indha song 😮 kalpana iyer ... strikingly similar to silk smitha
@NathanKSV-jn6ze
@NathanKSV-jn6ze Жыл бұрын
Magic of illayaraja
@jayabalajijayabalaji
@jayabalajijayabalaji Жыл бұрын
super song 🤩❣
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 8 ай бұрын
ஜெமினி கணேசன் அவர்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் ஒரு புதிய பாடகருக்கு (பாலு அவர்கள்) வாய்ப்பளித்திருப்பது அவரின் பெருந்தன்மை நம்பிக்கை உதவி குணத்தை காட்டுகிறது.ஆனால் இக்காலத்தில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் பாலு அவர்கள் பாடக்கூடாது என்றார்.
@alagarsamy4207
@alagarsamy4207 Жыл бұрын
இப்டி ஒரு குதூகலமான பாட்டுக்கு இந்த ஆளு எப்டி ஆடிருக்காரு பாருங்க...கை மட்டும் தான் ஆடுது
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
🤣🤣🤣
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed Жыл бұрын
Worst dancer😂😂😂😂
@mdb81755
@mdb81755 6 ай бұрын
தலைவர் தான் பாட்டோட சுவாரசியம்
@pramilaalbert6709
@pramilaalbert6709 7 ай бұрын
Omg I like this song salation super singer super hero 👌 no words 🤣🤣 vera lavalava now 💕💖💕
@Herlife_vlogs
@Herlife_vlogs 8 ай бұрын
Male : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Male : Sokkaththanga thatta pola Sevvarali motta pola Vandhappulla chinnappulla Vaalibaththu kannippulla Vechikkavaa…ha… vechikkavaa Female : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Pokkiringa pal odachchi Porikkigala mukkudaichu Vetrigala kandavanae En manasa kondavanae Vechikkavaa… vechikkavaa… Female : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla…hooo Female : Enna kadha venum solli tharuven Endha vazhi venum alli tharuven Enna kadha venum solli tharuven Endha vazhi venum alli tharuven Male : Pombalainga kettaa Naan thattinadhu illa Vendiyadhai nee kelammaa Female : Pottuvacha maanu Unna thottukkitten naanu Naalu idhu thirunaalaiyyaa Male : Boologam mel logam Onnaaga paappomaa Vaa pulla raasaaththi Un jodi naanaachchi Vechikkavaa …vechikkavaa Male : Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla..hae Male : Sengarumbu saara kondu varavaa Chitterumbu pola oora varavaa Sengarumbu saara kondu varavaa Chitterumbu pola oora varavaa Female : Thottu vilaiyaadu Nee kattazhagiyodu Thangu thada yedhumilla… Male : Vetti vetti pesa Ae.kottuthadi aasa Naan thottukittaa paavam illa Female : Kairaasi mugaraasi Ellaamae un raasi Unnoda naan serndhaa Naan dhaanae sugavaasi Vechikkavaa…. vechikkavaa Male : Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla Female : Pokkiringa pal odachchi Porikkigala mukkudaichu Vetrigala kandavanae En manasa kondavanae Female : Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla Male : Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukk
@Akash-w7g
@Akash-w7g 5 ай бұрын
VJS Fans😂💘💥💯
@barakath1233
@barakath1233 Жыл бұрын
இராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் பார்த்தேன் 1984
@ravanankumar4411
@ravanankumar4411 Жыл бұрын
இந்த பாடலில் ஒரே குறை அம்மையார் சில்க் இல்லை ‌.சரியா?
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 Жыл бұрын
Title song 💚 சில்க் வரமாட்டாங்க 💛
@RajeshkumarKumarkumar-w4e
@RajeshkumarKumarkumar-w4e Жыл бұрын
Super song ❤
@rishwanmydeenraja5325
@rishwanmydeenraja5325 Жыл бұрын
கல்பனா இவரும் கவர்ச்சி நடிகை தான்.வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தினோம்னு எஸ்.பி முத்துராமன் ஒரு பேட்டியில் சொன்னார்.
@saravanakumar-m7j
@saravanakumar-m7j Жыл бұрын
கல்பனா ஐயர் (மும்பை)
@esakkirajpalanichamy9461
@esakkirajpalanichamy9461 Жыл бұрын
May be
@vabirami4240
@vabirami4240 Жыл бұрын
VJ siddu ... After see this song
@sbangalore9063
@sbangalore9063 9 ай бұрын
Addai gaa paaaa......❤❤❤❤
@hariprasadr4139
@hariprasadr4139 Жыл бұрын
Vj sidhu vlog pathutu vanthu pakuravanga like podungaq❤
@Maryachari
@Maryachari 2 ай бұрын
Mariyachari <a href="#" class="seekto" data-time="70">1:10</a> <a href="#" class="seekto" data-time="71">1:11</a>
@gokulpgb7660
@gokulpgb7660 Жыл бұрын
Super star 🌟
@Madhu-w7g
@Madhu-w7g Ай бұрын
Indha paattukku silk potrundha Vera level la irundhurukkum ippom nalla iruku aana silk kku supera.irundhurukkum
@Manithangam13
@Manithangam13 Ай бұрын
Janaki amma voice semma❤ya
@SuperHichman
@SuperHichman 2 ай бұрын
2024 November ippayum sema Vibe song da.. 90's kidsda
@m.vanimuthiahmuthiah556
@m.vanimuthiahmuthiah556 4 ай бұрын
சூப்பர் சாங்
@SivaKumar-qb6oc
@SivaKumar-qb6oc 7 ай бұрын
Ilayaraja 🥰🥰🥰❤❤❤❤💘💘💘💘💘💗💗💗💗💗💖💖💖💖💞💞
@ram4668
@ram4668 Жыл бұрын
My all time fav sng
@vetrivel9029
@vetrivel9029 7 ай бұрын
Nice Song ❤🎉
@abdulrahmank5301
@abdulrahmank5301 Күн бұрын
❤🙏சம
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Silambattam - Vechukkava Video | Yuvanshankar Raja| STR
4:52
SonyMusicSouthVEVO
Рет қаралды 6 МЛН