Aathi Parasakthi | 1971 | Gemini ganesan, Jeyalalitha | Tamil Super Hit Devotional Movie

  Рет қаралды 1,139,168

Bicstol

Bicstol

Күн бұрын

Aathi Parasakthi | 1971 | Gemini ganesan, Jeyalalitha | Tamil Super Hit Devotional Movie
#Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
Aathi Parasakthi is a 1971 Indian Tamil-language film directed by K. S. Gopalakrishnan and produced by Chitra Productions. It stars Gemini Ganesan and Jayalalithaa The film was dubbed in Hindi as Jai Jagat Janani (1976)
Directed by : K. S. Gopalakrishnan
Produced by : Chitra Productions
Written by : K. S. Gopalakrishnan
Screenplay by : K. S. Gopalakrishnan
Starring : Gemini Ganesan
Jayalalithaa
Padmini
Music by : K. V. Mahadevan
Cinematography : K. S. Prashath
Edited by : R. Devarajan
Distributed by : Chitra Productions
Release date : 17 October 1971
Song List :
01 Om Aathi Parasakthi : 0:04
Singer : Om Aathi Parasakthi
Lyrics : Udumalai Narayana Kavi
02 Solladi Abirami : 14:46
Singer : T. M. Soundararajan
Lyrics : Kannadasan
03 Azhagaga Kannukku : 59:34
Singers : S. Janaki
Lyrics : Kannadasan
04 Thanthaikku Manthirathai : 1:11:38
Singer : Radha Jayalakshmi
Lyrics : Kannadasan
05 Kokku Parakum : 1:20:46
Singer : Radha Jayalakshmi
Lyrics : Kannadasan
06 Aayi Mahamayi : 1:36:22
Singer : P. Susheela
Lyrics : Kannadasan
07 Aathadi Mariyamma : 2:07:17
Singer : Sirkazhi Govindarajan
Lyrics : Kannadasan
08 Jaya Jaya Devi Bhavani" (Bit Version) : 2:22:50
Singer : Chorus
09 Varugavae Varugavae : 2:37:19
Singer : P. Susheela
Lyrics : Kannadasan
For More Movies🎬 SUBSCRIBE 👉 bit.ly/Bicstol
Do Watch Our Latest Movies 👇
👉Singam Puli Full Movie HD - • Video
👉Bruce Lee Full Movie HD - • Bruce Lee | 2019 | G. ...
👉Kanni Raasi Full Movie HD - • Kanni Raasi | 2020 | V...
👉The Great Father Full Movie HD - • The Great Father | 201...
👉Arasangam Full Movie HD - • Arasangam | 2008 | Vij...

Пікірлер: 187
@AbiShek-py6mg
@AbiShek-py6mg 3 ай бұрын
இந்த படம் எந்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஆதிபராசக்த்தி தாய் படம்
@dhanamguna2245
@dhanamguna2245 9 ай бұрын
அருமையான பக்தி படம் ஓம் ஆதிபராசக்தியே போற்றி 💗 அழகாக கண்ணுக்கு அழகாக என்ற பாடல் என் மனதை கவர்ந்தது இசையும் அருமை வாணிஸ்ரீ அம்மாவின் நடனம் மிக அருமையாக இருந்தது பொருத்தமான பாடல் 🥰
@girinathnataraj8897
@girinathnataraj8897 Жыл бұрын
என் கண்னுக்கு தெரிந்த மரரி ம்மன், எல்லோருக்கும் காட்சி கொடுக்கணும் தாயே
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 5 ай бұрын
@@girinathnataraj8897 நிஜமா வா சாமி கண்ணுக்கு தெரிஞ்சு ச் சா?
@balachandrannamasivayam3643
@balachandrannamasivayam3643 Жыл бұрын
🎉குமரகுருபரர் பாடல் இரண்டும் அருமை அருமை 🎉
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 6 ай бұрын
இந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்பொழுது வருவதில்லை
@arunachalla2007
@arunachalla2007 5 ай бұрын
Even this type of movies also not coming
@SakthiVel-zn4xp
@SakthiVel-zn4xp 3 ай бұрын
Yes
@GTamilarasi-zg1vi
@GTamilarasi-zg1vi 4 ай бұрын
சின்ன வயசுல எங்க அம்மாவோட அந்த படம் போய் பார்த்து இருக்கேன் இப்ப அந்த படத்தை திரும்ப பார்க்கிறப்ப ரொம்ப சந்தோஷம்
@kavin5345
@kavin5345 28 күн бұрын
1971 . Now 2024 53 yrs Achu .. en appave 4 vaysula iruka apa vandha movie .. classic best ❤ But annai aadhi sakthi Sivan and Sri narayanar onna tha thondrinargal .. Annan thangachi nayaranan.narayani Suyambu sambo mahadevan Parvatiyai etru kondu Siva sakthi aanargal , naarayanan annanaga ellathayum kaakum kadavulaga Sivan parvati kalyanam panni vachar athuve meenatchi kalyanam madurai Meenakshi kovil la nadakkum ❤❤❤❤ Siva sakthi Narayanan ❤❤❤ 3 thathuvam tha ellathukum aadhi❤
@EllammalGuna
@EllammalGuna Жыл бұрын
பக்தி பசியை தூண்டி அன்னையின் அருளை நிலைநாட்டிய நாரதர் வாழ்க❤❤❤❤❤
@prabuprabug5905
@prabuprabug5905 11 күн бұрын
நான் சிறுவயதில் அன்னை ஆதிபராசக்தி திரைப்படம் பார்த்தேன் அன்றிலிருந்து இன்றுவரை அன்னை ஆதிபராசக்தியின் ஆன்மீக பணியில் உள்ளேன் உயிருள்ளவரை அன்னை ஆதிபராசக்தியின் மகனாக ஓம் சக்தி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Rajkumar-cholan
@Rajkumar-cholan 8 ай бұрын
2024 லில் பார்ப்பவர்கள் லைக் பண்ணுங்க ஓம் ஆதி பராசக்தி 🙏🙏🙏
@chandrusekar1080
@chandrusekar1080 2 ай бұрын
நான்
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 Жыл бұрын
ஓம் சி வ.. மு ரு கா ! போ ற் றி... ஓம் " சி வ ச க் தி. மு ரு கா ! போ ற் றி.. போ ற் றி.. போ ற் றி..
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 11 ай бұрын
Beautiful 🎉😊wonderful movie superb
@aficionado5109
@aficionado5109 10 ай бұрын
Only one supreme god ADHI SHAKTI ❤✨❤‍🔥
@EllammalGuna
@EllammalGuna Жыл бұрын
உண்மையான பக்தி சுருளியின் நடிப்பு மெய்மறக்க வைக்கின்றது❤❤❤
@EllammalGuna
@EllammalGuna Жыл бұрын
தன்னிலை மறந்தால் தன் நிலைமை மாறும்❤❤❤❤❤❤❤❤❤❤
@ponganeshtheni802
@ponganeshtheni802 10 ай бұрын
உண்மையில் ஒரு நல்ல பக்திபடம்
@narayananarasu6126
@narayananarasu6126 8 ай бұрын
சர்வம் சக்தி மயம்❤
@akalisthalapathy274
@akalisthalapathy274 8 ай бұрын
Sarvam siva mayam
@aadhithansamaiyal6727
@aadhithansamaiyal6727 5 ай бұрын
Sree maathre namaha. Sarvam sakthi mayam.
@MadhubalanSaravanan
@MadhubalanSaravanan 5 ай бұрын
S it is correct
@feywerfolevado6286
@feywerfolevado6286 3 ай бұрын
I stumbled upon this many years ago and I actually enjoyed it.
@manikandans9166
@manikandans9166 Жыл бұрын
ஆதிபராசக்தி வேடத்தில் வரலட்சுமி அம்மா ரொம்பவும் பொருத்தம்...
@SankarPonni
@SankarPonni 11 ай бұрын
Ok To😊 27:37
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 8 ай бұрын
ஆமாம் ஆ மாம்
@shalinijsativil1895
@shalinijsativil1895 5 ай бұрын
Yes she is so perfect ❤
@SanJosao
@SanJosao 4 ай бұрын
Ko​@@shalinijsativil1895
@Akshitkavitha
@Akshitkavitha 3 ай бұрын
😮​ol@@RamaPrabha-x2u
@spriyadharsan6781
@spriyadharsan6781 Ай бұрын
ஓம் சக்தி❤❤❤ ஓம் சிவசக்தி❤❤❤❤ மிக அருமையான படம்❤❤❤
@SivabalanSivabalan-l7l
@SivabalanSivabalan-l7l Жыл бұрын
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
@manikandans9166
@manikandans9166 Жыл бұрын
TMS voice . கம்பீரம்,அழுத்தம், தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை அத்தனையும் உள்ளது சொல்லடி அபிராமி பாடலில்...
@balachandrannamasivayam3643
@balachandrannamasivayam3643 Жыл бұрын
ஆணவம் வந்தது சிவனுக்கு அல்ல ருத்ரணுகுதன்
@rajendrankumari8036
@rajendrankumari8036 Жыл бұрын
தண்டாயுதபாணிக்கு. அரோகரா
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 Жыл бұрын
All songs very excellent
@chithragomathithangaraj7325
@chithragomathithangaraj7325 Жыл бұрын
Good suppar
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Жыл бұрын
Super ❤️
@ThangarajuVM
@ThangarajuVM 4 ай бұрын
1971.year.super.hit.move.
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
அழகாக கண்ணுக்கு அழகாக பாடல் 2009 ல் இரவு 9 மணிக்கு மேலக்கரந்தை கேன்டீனில் பஸ் நிறுத்துன நேரம் கொடைக்கானல் FM ல கேட்ட அந்த ஞாபகம் வருகிறது
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 Жыл бұрын
First song excellent
@vasanthy6846
@vasanthy6846 Жыл бұрын
Sivan indri Sakthi liiai Sakthi indri sivam illai😊😊
@saravananshanthi8082
@saravananshanthi8082 8 ай бұрын
*ஆதிபராசக்தி இன்றி எதுவும் இல்லை❤*
@SaranyaGokul-o4w
@SaranyaGokul-o4w 11 ай бұрын
ரொம்ப அழகா இருக்கு படம்
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 Жыл бұрын
The first song maniya absolutely goosebumps
@S.VeerapandianSangili-sr4ny
@S.VeerapandianSangili-sr4ny Жыл бұрын
Major sundararajan 👍
@sethuramansethuraman1172
@sethuramansethuraman1172 Жыл бұрын
அருமை அருமை
@rajmagi-ze6ss
@rajmagi-ze6ss Жыл бұрын
00
@krajanna6696
@krajanna6696 Жыл бұрын
La
@sankarganesan1911
@sankarganesan1911 Жыл бұрын
Excellent movie.
@SivabalanSivabalan-l7l
@SivabalanSivabalan-l7l Жыл бұрын
Athiparasakthi athiparasakthi
@RAVIVHP
@RAVIVHP Жыл бұрын
ஓம் ஆதிபராசக்தி ஓம்
@v_lakshmanakumar
@v_lakshmanakumar Жыл бұрын
வர லெக்ஷ்மி அம்மாக்கு அம்பாள் கதாபாத்திரம் மிக அருமையாக பொருந்துகிறது.. . மகிஷாசூர ஸம்ஹாரம் பார்க்கும் போது மெய்சிலிர்த்து விட்டது 🥺 மிக தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள்... வரலெட்சுமி அம்மா நடிப்பு மிக அருமை.. 👍 இறுதியில் தாண்டவம் (ஸ்வாமியின் நடனம்) லாஸ்யத்தையும் (அம்பாளின் நடனம்) சேர்த்து காண்பித்தது அருமை 🙏 ஜெய் தேவீ ஜெய் காமாக்ஷி 🥺🙏🏻
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 2 жыл бұрын
தமிழகத்தில் ஒரு சிறந்த தெய்வ படம். இது மாதிரி எந்த படமும் உள்ளார்ந்த பக்தி கொண்டு எடுக்க முடியாது. திருவிளையாடல், திருமால் பெருமாய், திருவருட்ச்செல்வர் நல்ல படங்கள் தான். ஆனால் ஒரு குறை தெரியும். திருவிளையாடலில் கமெர்ஷியல் ஐடம் அதிகம். பாட்டு, திரைக்கதை நன்றாக இருக்கும். ஆனால் ஒரு செயற்கை இருக்கும். ஆனால் ஆதி பராசக்தி செயற்கை அதிகம் இருக்காது. நடிகர்களும் சிவாஜி போல சூப்பர் கதாநாயகர்கள் இல்லாமல் சாதாரண நடிகர்கள் நடித்து கதைக்காகவே ஓடிய படம். நம் தமிழில் நல்ல தெய்வ பக்தி படங்களை கை விட்டு எண்ணி விடலாம். இல்ல விட்டால் செயற்கை தனமாக எடுத்து ஓடாமல் செய்து விடுவார்கள். அனால் தெலுங்கில் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் வேறு வேறு விதமாக அக்கு வேறு ஆணிவேராக பிரித்து படத்தை நன்றாகவும் எடுத்து விட்டார்கள். இதை சொல்வதானால் நான் தெலுங்கன் என்று முடிவுக்கு வராதீர்கள். தமிழில் அவ்வளவாக சுவாமி படங்கள் மற்றும் புராண படங்கள் வரவில்லை மக்களும் வரவேற்பு கொடுக்கவில்லை என்பது எனது நீண்ட நாள் வருத்தம் தான். ஆனால் ஆதி பராசக்தி படம் ஏன் வருத்தத்துக்கு ஒரு பெரிய ஆறுதல் தந்த படம்.
@dhananjeyanjeyan6026
@dhananjeyanjeyan6026 Жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@baburathish6142
@baburathish6142 Жыл бұрын
Click
@saminathanm9925
@saminathanm9925 10 ай бұрын
மிக அருமையான படம் இது.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 9 ай бұрын
ஆதிபராசக்தி நன்றாக ஓடிய படம்
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 9 ай бұрын
@@gouthamangouthaman9158 correct
@elamelam-oo6gt
@elamelam-oo6gt 9 ай бұрын
En abimana padam
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
In this movie all songs🎵🎵🎵🎵🎵🎵 are super cute
@BalaMurugan-vx7ij
@BalaMurugan-vx7ij Ай бұрын
🙏 வாழ்க ஆதிபராசக்தி
@MoorthyRolex
@MoorthyRolex Ай бұрын
சுப்பர்பக்த்திபடம் ❤
@vairamuthu7251
@vairamuthu7251 Жыл бұрын
என் அன்னையே போற்றி
@JaganathanSubramaniam
@JaganathanSubramaniam 6 ай бұрын
In the climax dance. though Gemini Ganesan could not equal to Jayalalitha Madam who is a trained and acclaimed dancer, he had put up Good dancing performance
@MekalaSaravanan-r6s
@MekalaSaravanan-r6s 4 күн бұрын
பக்தி படம் என்றால் பழைய படங்கள் தான் இப்பொழுது எடுக்கும் பக்தி படங்களை பார்த்தால் பகதியே வராது மன்னர் கதைகளை பாழாக்கி விடுகிறார்கள் உதாரணம் பொன்னியின் செல்வன்
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 16 күн бұрын
🙏🏽❤️😍 0:16
@mylivez6151
@mylivez6151 2 жыл бұрын
I Am the 100 liker 🥳
@karthigakumar2791
@karthigakumar2791 Жыл бұрын
Om nama shivaya on namo Narayana om Bramma Namaga om aathi parasakthi Thaye Thunai
@pitchaipitchai3434
@pitchaipitchai3434 Жыл бұрын
1
@KuppuKuppuswamy
@KuppuKuppuswamy Жыл бұрын
❤Q
@soman2406
@soman2406 10 ай бұрын
Watching in the year 2024 ❤
@vairamuthu7251
@vairamuthu7251 Жыл бұрын
ஓம் சக்தி ஆதி பராசக்தி
@venurexrudolf8850
@venurexrudolf8850 Жыл бұрын
Mahishasuran’s death scene is totally goosebumps
@SureshSuresh-co5br
@SureshSuresh-co5br Жыл бұрын
En apne murugan thunai🙏🦚🐓🙏🙏🙏🙏🙏
@umasevugan7132
@umasevugan7132 8 ай бұрын
Om sakthi para sakthi ❤🙏🙏🙏🙏
@sakthiloga
@sakthiloga 2 ай бұрын
Ore eraichal.. yevandaa music director and sound technician..
@veeramanichokkan8447
@veeramanichokkan8447 Жыл бұрын
Sri pangattuk kaali❤
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
Muruga..
@vasanthy6846
@vasanthy6846 2 жыл бұрын
Super movie,
@ramasenmuthusami7535
@ramasenmuthusami7535 Жыл бұрын
Dr t 😊😊 0:56
@varatharajannagamuthu67
@varatharajannagamuthu67 Жыл бұрын
Sasikumar Sundar C. Babu Naadodigal , Poraali
@MariMuthu-wd9fu
@MariMuthu-wd9fu 2 жыл бұрын
சிவனுக்கு ஆணவம் வந்தது என்பது பொய்...அவரை எம்பெருமான் சிவன் அன்றி அனுவும் அசையாது... ஓம் நமசிவாய போற்றி
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 2 жыл бұрын
நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். புராணத்தை நன்கு படித்து விட்டு கூறுங்கள். சிவனுக்கு மட்டுமா வந்து இருக்கிறது. விஷ்ணுவுக்கும் சேர்த்துதான் சொல்லி இருக்கிறார்கள். நம் புராண கதைகளை உற்று யோசியுங்கள். சில சமயம் சிவன் சண்டை போட முடியாது. விஷ்ணுவுக்கும் அவதாரம் கிடையாது. அந்த சமயத்தில் 2 பேர் உதவி இருப்பார்கள். ஒன்று பிள்ளையார். அவர் பெரிய வினையை தவிர்த்து இருப்பார் (கஜமுகாசுரனை தவிர. அவருக்கு சக்தி இருக்கும். ஆனால் உபயோகப்படுத்த மாட்டார். ஏன் என்றால் அது அவர் வேலை இல்லை). அசுரர்களை கொன்றது ஆதி பரா சக்தியாகத்தான் இருக்கும். எத்தனை அசுரர்கள். அன்னைக்கு மிஞ்சிய சக்தி வேறு எங்கும் இல்லை. இந்த படத்தின் ஆரம்பத்தில் மிக அழகாக சொல்லி இருப்பார்கள். இந்து மதத்தின் (நம் நாட்டு வாழ்க்கை முறையே அதுதான்) தத்துவங்கள் மற்றும் தெய்வத்தின் சாராம்சங்கள். மகிஷாசுரனை எந்த கடவுளாலும் ஒன்றும் செய்ய முடியாது. சிவனும் விஷ்ணுவும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் தான் சக்தி வரவேண்டும். அசுரணை அழிக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லாமே அன்னையின் திருவிளையாடல்கள் தான். எதற்குமே உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். கண்மூடி திட்டாதீர்கள். கண்மூடி ஆதரிக்கவும் செய்யாதீர்கள். நிறைய புத்தகத்தை படியுங்கள். உண்மையும் விளங்கும். பொருளும் விளங்கும். எல்லாமே ஒரு காரியதுக்காத்தான் நடந்தது. நடக்கும். நானும் வைஷ்ணவன் தான். அதற்காக விஷ்ணுதான் சிறந்தவர் என்று வாதாட முடியாது.
@sanjaiking4121
@sanjaiking4121 2 жыл бұрын
þù ĺ
@rahu1472
@rahu1472 2 жыл бұрын
பெண் சக்தியே உயர்ந்த சக்தி ,ஆதி மூல சக்தி
@nilalkumar2774
@nilalkumar2774 2 жыл бұрын
Mari muttu rest edungge
@vengateshn185
@vengateshn185 2 жыл бұрын
Even vishu also
@hemrajmandavi.narmada.mand8443
@hemrajmandavi.narmada.mand8443 Жыл бұрын
HEMRAj. MANDAVI. HU. GAV. HATKA. CHARAMA. TAHSIL. NARHARPUR. JILA. UTAR. BSTAR. kANKER. STED. C. G. JAI. BHARAT. JAI. HINDUSTAN.
@GunasekaranM-z5v
@GunasekaranM-z5v 6 ай бұрын
Suppar suppar suppar
@vpriyanka6ankh
@vpriyanka6ankh 5 ай бұрын
Actions 🤜 speak louder than words I may not know how to speak but adi onn onnu idi
@kesawarajulua.subramaniam7057
@kesawarajulua.subramaniam7057 Жыл бұрын
🙏🧡 🕉️
@ganesansai6651
@ganesansai6651 10 ай бұрын
Lord siva is mad Almighty god is only created and omnipresent AUM AUM AUM
@MilojanMilo-v9g
@MilojanMilo-v9g 6 ай бұрын
இப்ப எப்ப வரும்
@umamaheshwarisubramanian1620
@umamaheshwarisubramanian1620 3 жыл бұрын
Thaia adhibarasakthi devia thunai allowrukum
@hemrajmandavi.narmada.mand8443
@hemrajmandavi.narmada.mand8443 Жыл бұрын
HEMRAj. MANDAVI. HU. GAV. HATKA. CHARAMA. TAHSILNARHARPUR. JILA. UTAR. BSTAR. KANKER. STED. C. G. JAI. BHARAT. JAI. HINDUSTAN.
@YessarInfoTech-ne5fl
@YessarInfoTech-ne5fl Жыл бұрын
2023
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rahu1472
@rahu1472 2 жыл бұрын
Nice Film
@Sardarni-x9o
@Sardarni-x9o 3 ай бұрын
Plz hindi dubbed
@gurusamy2252
@gurusamy2252 Жыл бұрын
🚩🙏🏻💯🙏🏻🌿🌼🛕🌼om namo aadhi baraskthi om om om
@hemrajmandavi.narmada.mand8443
@hemrajmandavi.narmada.mand8443 Жыл бұрын
HEMRAJ. MANDAVI. HU. GAV. HATKA. CHARAMA. TAHSIL. NARHARPUR. JIL. UTAR. BSTAR. KANKER. STED. C. G. JAI. BHARAT. jAI. HINDUSTAN.
@Devi-qc1td
@Devi-qc1td 6 ай бұрын
🎉🎉🎉🎉...nannadu...Tulu...Nadu....namanu...asrvada...made
@sakthiloga
@sakthiloga 2 ай бұрын
Kids school drama ...
@kannanramalaxmi6965
@kannanramalaxmi6965 2 жыл бұрын
Nice movie
@TnkArasu
@TnkArasu 9 ай бұрын
Mallika 😊❤😂
@ranganrangan8537
@ranganrangan8537 8 күн бұрын
😊😊
@anzanz1437
@anzanz1437 Жыл бұрын
சிந்தியுங்கள்
@vpriyanka6ankh
@vpriyanka6ankh 5 ай бұрын
✊⚡
@jaypaljaypal40
@jaypaljaypal40 2 жыл бұрын
சக்தி இல்லாத சிவம் / சவம் .
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
sakthi endraal yenna yendru ungalukku theriyuma? Kettaal Parvathi yendru solveergal.
@saravananshanthi8082
@saravananshanthi8082 8 ай бұрын
​@@parthasarathy.chakravarthy3002 சிவன்,பார்வதி இருவருக்கும் சக்தி கொடுத்து இருப்பது *❤அன்னை ஆதிபராசக்தி❤*
@elamelam-oo6gt
@elamelam-oo6gt 6 ай бұрын
Nan parthu rasitha kavíyam
@vigneshvishva2222
@vigneshvishva2222 Жыл бұрын
.ஹ
@varatharajannagamuthu67
@varatharajannagamuthu67 Жыл бұрын
18:06 - 18:09
@subramaniyansubbu2364
@subramaniyansubbu2364 2 жыл бұрын
My
@MdtMdr
@MdtMdr 11 ай бұрын
Tforதும்பன்iforஇடும்பனோ🤔
@nchg6133
@nchg6133 2 жыл бұрын
KZbin
@PandiyanS-gs1xh
@PandiyanS-gs1xh 9 ай бұрын
2024
@palanimca100
@palanimca100 Жыл бұрын
புராணங்களை திரித்து எடுக்கப்பட்ட கதை
@dhananjeyanjeyan6026
@dhananjeyanjeyan6026 Жыл бұрын
நீ செருசலத்தில் பிறந்தவரா
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
Puraanangalai surukkamaaga solla mudyiymaa?
@SarasuSarasu-mp3qj
@SarasuSarasu-mp3qj Ай бұрын
Skindoctor
@palanimca100
@palanimca100 Жыл бұрын
பொய்யான படம்
@madavakrishnan8722
@madavakrishnan8722 Жыл бұрын
எது உண்மைனு சொல்லுங்க
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
neengal unmayaa?
@kiruba7998
@kiruba7998 Жыл бұрын
Unna yaru paaka sonanga
@saravananshanthi8082
@saravananshanthi8082 8 ай бұрын
Parkkadha...
@suganthadevimanogharan2604
@suganthadevimanogharan2604 6 ай бұрын
Mayiru appo yen da patha?
@EhIy-jf9nd
@EhIy-jf9nd 4 ай бұрын
நான் முதல் முதலில் பார்த்த திரைப்படம் இந்த படம்
@nchg6133
@nchg6133 2 жыл бұрын
KZbin
@nchg6133
@nchg6133 2 жыл бұрын
KZbin
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Raja Raja Cholan
2:53:20
RajVideoVision
Рет қаралды 5 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН