Super acting nadhighar thilakam ராஜ ராஜ சோழனாகவேவாழ்ந்திருக்கிறார்
@madgaming68102 жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் பார்த்து திருப்தி இல்லாமல் இந்த படத்தை தேடி வந்தவர்கள் லைக் செய்யவும்
@SureshSuresh-wo4bd3 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான படைப்பு இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் எடுக்கவே முடியாது அவரை மாதிரி நடிக்கவே முடியாது இந்த படத்தை ஆயிரம் தடவை பாக்கலாம் பார்தாலும் கொஞ்சம் கூட சலிக்காது
@devadossmuthusamy71972 жыл бұрын
எத்தனை பொன்னியின் செல்வன் வந்தாலும் இந்தபடம் அருகில் கூட நிற்கமுடியாது.இந்தபொன்னியின் செல்வன் பார்த்தபின் இராஜ ராஜ சோழன் படம் பார்த்தால்தான் மனம் நிறைவடையும்
@devadossmuthusamy71972 жыл бұрын
இராஜராஜ சோழன் பிறந்த நாளில் நாடே விழாக்கோலம் பூண்டது.ராஜராஜசோழனை மனைவி திருஷ்டிசுத்தசெய்யும் போது மனைவியிடம் கல்லடிக்கும் கண்ணடிக்கும் கூட தப்பலாம் உன் சிங்கார சொல்லடிக்கு என்னால் தப்பமுடியாது என்கிறாரே.படம் முழுவதும் பேசும் வசனங்கள் மனதை மயக்குகின்றன. பார்ப்பவர்களையும்கம்பீரப்படுத்துகின்றன
@UBMDeepikaK3 жыл бұрын
தமிழர்களின் வரலாற்று காவியங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்த சிவாஜி அவர்களுக்கு என் மணமார்ந்த நன்றிகள்.......🙏🙏🙏🙏🙏
@ajaykovi61462 жыл бұрын
👍
@krishnanv46952 жыл бұрын
Super,flim
@prathappradeep49 Жыл бұрын
@@ajaykovi6146❤😘🥰😊pu Q, 0
@vinisha.v414 жыл бұрын
சிவாஜியின் உடல் அழிந்தாலும் ராஜராஜனின் உடல் அழிந்தாலும் ஓங்கும் இருவரின் புகழ் 😍😍😍
@shalinikh95372 жыл бұрын
👌👌👌
@phcmadam49532 жыл бұрын
Gang
@TamilTamil-qw2ke2 жыл бұрын
கண்டிப்பாக இருவரின் புகழ் ஓங்குக
@nelsenraj82482 жыл бұрын
சிவாஜி கணேசன் போல் நடிப்பதற்கு இன்று வரை யாரும் இல்லை 1973 film
@kumarsuvathi10073 жыл бұрын
மீண்டும் ஒரு பொற்காலம் இந்த தமிழகத்திற்கு எப்பொழுது வருமோ ராஜராஜ சோழன் மீண்டும் உயிர்த்தெழ தெய்வம் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
@Mara_Thamilan2 жыл бұрын
😂😂
@karthieshashini94052 жыл бұрын
Vanthuten...vanthuten
@nandhakumark42502 жыл бұрын
I am Ready
@parthasarathikasirajan36972 жыл бұрын
என்ன இருந்தும் சிவாஜி கணேசன் நிகர் அவரே அவர்களின் நடிப்பு, மிகவும் அற்புதம். மேலும் எம் பேரரசன் இராஜராஜன் எம் மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
@rajeevel61332 жыл бұрын
மன்னர்மன்னனான சோழனை கண்முன் கொண்டு வந்த ஐயா சிவாஜி. அருமை அருமை அருமை . சொல்ல வார்த்தை இல்லை. 30. 07. 2022.
@royalemima57064 жыл бұрын
ஆஹா....இது அல்லவா ஆக்டிங்....வசனங்கள் சூப்பர்..
@suryaananth87935 жыл бұрын
சிவாஜி ஐயா அவர்கள் நடிக்க விள்ளை இராஜராஜ சோழனாக வாழ்ந்து உள்ளார் இந்த படத்தில்
@asmr107 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் பார்த்து...... தஞ்சை போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..... தஞ்சை பெரிய கோயில் பார்த்து விட்டு பிரமித்து போனேன் ராஜ ராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள நினைத்தேன் ...... அதன் தொடரக youtube ல் தற்சசெயலாக கவனித்தேன்......... இந்த படத்தை முழுவதும் பார்த்து ரசித்தேன்......
@sundarapandiank80675 жыл бұрын
2020 திருக்குடமுழுக்கு அன்று இந்த திரைப்படம் பார்ப்பவர்கள் லைக் போடவும்...👍👍
@muthuvellmuthu48885 жыл бұрын
இந்தபடம்பாற்பவற்கல்அனைவறும்பாக்கியசாளிகள்
@vasumathiammu1604 жыл бұрын
NA 1st pathu euruka ippavu pakara i love Shivaji
@somasundaramr98094 жыл бұрын
Very good film
@ravi7634 жыл бұрын
ravi1961@gmail.com
@ravi7634 жыл бұрын
Ravi1961@gmail.com
@manikandanmathiyazhagan25708 жыл бұрын
ராஜராஜ சோழனின் ஆட்சி, ராஜதந்திரம், இரக்க குணம், பண்புகள் அனைத்தும் தமிழர்களின் பொக்கிஷம்
@mariambeevi3327 жыл бұрын
Manikandan Mathiyazhagan bi
@Manishankar874 жыл бұрын
Gud afternoon Indian
@srinivasanmahalingam76313 жыл бұрын
சிவாஜிகணேசன் ஒரு நடிப்புசக்கரவர்த்தி. அவர் நடித்துதான்புராண சரித்திர படங்கள் புகழ்பெற்றன
@arjun-cj8qr2 жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த பிறகு இப்படத்தை காண்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@manipk554 жыл бұрын
ஆஹா அற்புதம்!!!! Frame by frame!!! குறிப்பாக.... தேவாரத் திருமுறைகள் மீட்கப்பட்ட வரலாறு காட்சியாக்கப்பட்ட விதம்.... அபாரம் அபாரம்!!! தில்லை யம்பலத்தான அருலாசியில்லாமல் இது சாத்தியமில்லை!!! ஏடுதந்தானடி தில்லையிலே, அதை பாடவந்தேன் அவன் எல்லையிலே..... அன்னாள் தொடங்கி இன்னாள் வரையும் அவனன்றி எதுவுமே நடப்பதில்லை!!!!
@karikalanakkalan5433 жыл бұрын
பல தடவை இந்த படம் பார்த்தேன் ஆனாலும் சலிக்கவில்லை இன்னும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்
@Mohan23cst5 жыл бұрын
சிவாஜி கணேசன் ஐயா நடிப்பிற்கு ஈடு இணை அவர் மட்டுமே. வாய்ப்பே இல்லை சத்தியமா சொல்றேன் வார்த்தையே வரல அவ்ளோதான் வேற லெவல்.தஞ்சை பெரிய கோவிலுக்கு போனால் அவர் பாதம் பட்ட இடத்தில் நம்ம பாடும்பொழுது என்று ஒரு பெருமை இருக்கு நான் தமிழன் என்ற ஒரு கர்வமும் இருக்கு
@bram75634 жыл бұрын
வாழ்ந்தால் சோழ னாக வாழ வேண்டும் இல்லையென்றால் சோழ மண்ணில் சாக வேண்டும் வாழ்க தமிழ் வளர்க இந்தியா
@alwisalfredwencencilas853 жыл бұрын
வாழ்க தமிழ், தமிழ் நாடு, not India oo
@karthickjas94843 жыл бұрын
Dai sethuru 😭😭🙏🙏
@pathminipathmini4683 жыл бұрын
தமிழ் நாடுனு சொல்லுங்க ராம் அவர்களே எனக்கு அப்படி ஒரு அதிஷ்டம் இல்லை 😭
இந்த படம் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை
@divyar19485 жыл бұрын
தமிழர் அடையாளம்...... தமிழ் அழகு...... சிறந்த படம்....... ஓம் நம சிவாய போற்றி..... யாராவது 2020 ல இருக்கிறீகல் ல????????
@kalyanikalyani37063 жыл бұрын
2021❤
@jathusanjathu36243 жыл бұрын
@@kalyanikalyani3706 super
@தமிழும்தமிழனின்மரபும்2 жыл бұрын
ராஜ நடையும் ராஜ கம்பீரம் கொண்டு.. அந்த ராஜ ராஜ சோழனை கண்முன் நிறுத்திய தமிழ் திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தியான ..நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ...எத்தனை முறை பாராட்டினாலும் அது மிகையாகாது ..அவருக்கு நிகர் அவரே 🔥
@rameshduraisamy11 жыл бұрын
மறந்தும் மன்னித்துவிடும் பண்பு தமிழனிடம் இருப்பதால்தான்..... உண்மையான கருத்து........
@karthikeyan-kc2py3 жыл бұрын
அந்த குணத்தால் தான் இந்த நிலை. மன்னித்து மன்னித்து நம்மை நாம் தண்டித்துக்கொண்டிருக்கிறோம்.
@SEYVAGANTV2 жыл бұрын
சிறு வயதில் பார்த்தது.. இப்போது பார்த்தாலும் அருமையான உள்ளது.
@thirugnanamk.k.thirugnanam480410 жыл бұрын
நடிகர் சிவாஜிகணேசனின் நடிப்பு, உண்மையான Raja Raja Cholan ---னைப்போல் உள்ளது. அனைத்து நடிகர்-நடிகைகளின் நடிப்பும் நன்றாக உள்ளது.! இந்தப்படத்தை தயாரித்த ஜி.உமாபதி, டைரக்டர்.A.P.நாகராஜன் மற்றும் பாடல் ஆசிரியர்கள், பின்னணி பாடியவர்கள், ஒளிப்பதிவு ஆகியவை அருமை! தமிழனின் பெருமை உலகம் முழுவதும் நிலைத்து நிற்ப்பதற்கு காரணம் மறப்போம்-மன்னிப்போம் என்ற குணம்தான் என்ற வசனம் சூப்பரோ சூப்பர்!
@lsujanl94034 жыл бұрын
not intrested
@sureshms30673 жыл бұрын
நகைச்சுவையாக கேட்கிறேன் நீங்கள் இராஜராஜ சோழனை நேரில் பார்த்ததுண்டா???
@vgiriprasad72123 жыл бұрын
@@sureshms3067 Surely nobody can assure that one will live or will be as ash. That is why Sure(sh) we insure. OK. Let us become serious from now onwards. An artist of the stat(ure) of Sivaji can ensure through his mat(ure ) acting done, p(ure)ly out of his imagination and thinking that he can do such magic as if the King (re)sumed his activities. But this is not a laughable material. He is nat(ure)'s wonder. After all, the light coming from a distant star is not real. Right now that particular star is not there. But the light travelled for billions of years from that star and visible to us even after the star's death, which is but only an illusion. Science revealed tis fact. Likewise, I could not see my Great Grandfather but a picture in my mind has been formed by me as to how he would have been, from the description heard from my Grandma. This is something similar to that. So also an Art form. Pl don't think that I am teaching you. With all modesty, whatever opinion I formed, I am just sharing with you as a friend. In my view, everybody is unique and special in this world. Kind regards. V. GIRIPRASAD. (68 years)
@vijayakannan36403 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காத அருமையான காவியம்
@kaviyarasu1845 жыл бұрын
இன்று மாமன்னர் ராஜராஜ சோழன் 1034 ஆம் ஆண்டு சதய விழா அவர் புகழ் வாழ்க
@muraliniro45332 жыл бұрын
3 மணி நேரம் வீணாகாமல் இப்படத்தை கண்டுகளித்தேன் வாழ்க #ராஜ ராஜ சோழன் 🔥🔥🔥
@vishwavolgs54704 жыл бұрын
மிகவும் அருமையான திரைப்படம் இனி இப்படி யாராலும் எடுக்க முடியாது....இவர் போன்று யாரும் நடிக்க முடியாது
@vigneshkannan39122 жыл бұрын
ராஜ ராஜசோழனின் உண்மை கதையை அப்படியே எடுத்தமைக்கும் அதில் மிக சிறப்பாக நடித்த நடிப்பின் உச்சம் சிகரம் ஐயா தெய்வத்திரு சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு மெய் சிலிர்க்க வைத்தது அவர்களுக்கும் படத்தின் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மற்ற தொழிலாளர் அனைவருக்கும் நம் முன்னோர்களான உங்களுக்கு என் பணிவார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@kalyanikalyani37063 жыл бұрын
ராஜராஜ சோலன்❤🔥 இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும் 2021 லாக்டவுனில்
@aswincandy26063 жыл бұрын
Unga dp very cute... Enaku rompa pidichirukkuu
@jathusanjathu36243 жыл бұрын
Super
@TheMinnale3 жыл бұрын
@@aswincandy2606 dai gointha athu un thangachi da... unoda Jollu tamizhnadu fullah vellama pothu
@boopathiraja74223 жыл бұрын
.ௐ
@rockmanitcr20072 жыл бұрын
எம்மா அது சோழன் சோலன் இல்ல
@s.96872 жыл бұрын
Wow..... Enna padam da saaamy...... Nanum palaya padam enna iruke pothu nu pathen ..... But ...... Tnpsc full coverage kedachitu....... Thanks lot ...... Full credits goes to the director .... And what a personality the Raja Raja cholan.......... And the sivaaajii sir .. unga nadipu..... Nadipu thilagam nu yen Peru vachanga nu ippom puriuthu .... Thanks lot sir ... And RIP in heaven ......... Thanks to ..this channel 💯💯💯💯💯💯🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻
@dsk808010 жыл бұрын
What a great Movie.. What an acting.. No one other than Sivaji Sir can act in this movie..i am not seeing sivaji sir in that movie.. just seeing only rajaraja cholan..Wov...Wov.. Wov..
@sankaranrajagopalalan54082 жыл бұрын
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து நம் அருண்மொழித்தேவனை இங்கு கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
@muhammadghafoor1132 жыл бұрын
இதயத் துடிப்பை இடரில்லாமல் இயக்கும் இன்றியமையாத மொழி...!! மனதில் மகிழ்வென்னும் மயக்கத்தைத் தந்தருளும் மங்களகரமான மொழி...!!! தரணியிலே தலைநிமிர்ந்தெளுந்து தனித்தன்மையுடன் திகழும் மொழி...!!! நம் தாய் மொழி "தமிழ்"...!!!! அந்த தமிழின் இனிமையையும் பெருமையையும் எடுத்துரைக்கும் திரைப்படங்களில் இத்திரைப்படமும் ஒன்று....!!!! ஆனால் எனக்கு இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய சந்தேகம்??? அதை அறிஞர்களோ ஆன்மீக ஆலைய தமிழ்க் கலைஞர்கள் யாரேனும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்? இதில் ஒரு காட்சியில் தில்லை நடராஜர் கோவிலில் தேவாரம் பாடிய ஏடுகள் எல்லாம் செல்லரித்ததுபோல் காட்டியிருப்பார்கள். ஞானசம்பந்தர் சுந்தரர் நாவுக்கரசர் இம்மூவரும் நேரில் வந்து கூறினால்தான் ஏடுகளை வெளியே எடுக்க வேண்டும் என்பது கோவிலின் சம்பிரதாயம் என்று காட்டியிருப்பார்கள்?? அப்படியானால் அதுவரை அந்த ஏடுகளை பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் செல்லரிக்க விடுவதில் என்ன நியாயம்😔??? இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்? இதுபோன்ற தமிழ் இலக்கிய இதிகாச நூல்கள் நம் தமிழக இந்து மத ஆலையங்களில் இன்றும் இருக்க வாய்ப்பு உண்டு அதை கண்டறிந்து தமிழின் புகழையும் பெருமையையும் உலகறிய எடுத்துரைக்க வேண்டும் அது மதிப்பிற்குறிய இந்து மத சகோதர சகோதரிகளுக்கும் அவர்களது வழிபாட்டுக்கும் நெறிமுறைகளுக்கும் பெரும் பாக்கியமாக இருக்கும்.
@devadossmuthusamy71972 жыл бұрын
இப்பொழுது இருப்பதுபோல் அந்த காலத்திலும் நல்லவற்றை பிடிக்காத தீயசக்திகள் இதற்கு தடை ஏற்படுத்தி இருக்கலாமே.அதையும் ராஜராஜசோழன்ராஜதந்திரத்தால் முறியடித்திருக்கலாமே.இது நடக்க வாய்ப்புண்டே
@sundaramurthim7182 жыл бұрын
ராஜராஜ சோழர் என்றாலே ஐயா சிவாஜி கணேசன் தான்.
@mymi4924 жыл бұрын
ராஜராஜ சோழன் இருந்திருந்தால் 🙏சிவாஜிக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தி இருப்பார் 🙏 சிவாஜிக்கு நிகர் சிவாஜியே.
@GokulaNandhan-f5n Жыл бұрын
that thodudaiya seviyan scene❤
@pkm5862 жыл бұрын
2022 அக்டோபர் 13ஆம் தேதி இத்திரைப்படத்தை இப்பொழுது பார்த்திருக்கிறேன் இத்திரைப்படத்தில் வரும் முதன் காட்சியான ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழாவில் ஒரு சில கரகாட்டம் மற்றும் இதர ஆட்டங்களை பார்த்துதான் பாகுபலி எனும் படத்தில் காப்பியடித்து இருப்பது போல் தெரிகிறது. மிக அருமையான திரைப்படம் மிக்க நன்றிகள் அன்புடன் பீகே மணிகண்டன் நன்றி.
@raashidahamed892510 жыл бұрын
ராஜராஜன் ஆண்ட நற்காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் உண்மை !
@anbusadhasivam33297 жыл бұрын
Raashid Ahamed
@shivakumarshiva59834 жыл бұрын
உண்மை ஐயா!!
@manirajamani61663 жыл бұрын
Cheran cholan pandiyar potkaalam enru
@mrajamanickam6613 жыл бұрын
@@shivakumarshiva5983 hbbbbbvhhvbc
@sharankumars5764 Жыл бұрын
2023 இந்த படத்தை பாக்குறங்க ஓரு லைக் போடுங்கப்பா
@karunakaran96353 жыл бұрын
சிவாஜி என்ற கலைஞர் நடித்ததால் ராஜராஜ சோழன் புகழ் இன்னும் இன்னும் பல்லாயிரம் வருடம் நிலைத்து நிற்க்கும்.
@gnanaganesh59378 ай бұрын
kzbin.info/www/bejne/iYnIkJuogJp7mrssi=2WqCqwIASFyp6wYe .. தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏
@பழனிமதி3 жыл бұрын
நாட்டில் ஆயிரம் ராஜன் இங்கு உண்டு தான் . ! ராஜனுக்கு ராஜன் எங்கள் ராஜராஜன்தான்
@Arunkuma27r9 жыл бұрын
No words to explain about the small part story and big part of acting by Shivaji Sir. Unbeatable!!!!
@dreamshotpictures26454 жыл бұрын
Crctu
@nirmalaparameswaran27732 жыл бұрын
@@dreamshotpictures2645 BN
@muniyandi-hk4de Жыл бұрын
P #
@moulish5906 Жыл бұрын
2023 இல் இந்த படம் பாக்குற சிவாஜி சார் நடிப்பு சூப்பர் 💯🔥
@arunkumarkumar43202 жыл бұрын
அருமையான படம் ...சோழ மன்னர்கள் வரலாறு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் மனதில் நிலைத்து நிற்கும்
@raashidahamed8925 Жыл бұрын
4.8 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருக்கிறீர்கள் ! அந்த ரசிகர்கள் வாழ்க ! நினைத்தவுடன் கண்டு களிக்கும்படி வாய்ப்பளிக்கும் அறிவியல் தொழில் நுட்பம் வாழ்க !! எம் தமிழ் வாழ்க. !!
@anjaankaruppu71602 жыл бұрын
நன்றி திரு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு அழியாத காவியம் தந்ததற்கு...
@kavisundar19494 жыл бұрын
Everybody is talking about how great Sivaji is, and I'm here spellbound by Lakshmi's acting (and beauty).
@vgiriprasad72123 жыл бұрын
Dear Mr Kavi Sundar, But Lakshmi was one among the students of Sivaji since her childood. Sivaji used to impart acting nuances to even Savithri, Devika and others due to his vast experience,knowledge and efficiency in performing many many female roles in his Drama era. He only blessed even ex- CM madam as a child during her first dance performance. It is no wonder even if he had given many useful tips and advice to Lakshmi for her such wonderful performance. She did a great job really. She is one among the intelligent female artists. Regards.V. GIRIPRASAD. (68).
@lakshmisrinivasan70662 жыл бұрын
@@vgiriprasad7212 .
@aathamazhiqi34812 жыл бұрын
@@vgiriprasad7212 You Did It Again, Sir! Thanks 😊
@geoantony4569 жыл бұрын
a 21 yrs old is watching this movie in 2015.... I want many more movies like this....
@sugumaran57862 жыл бұрын
இவரைப் போல் ஒரு நடிகன் இனி பிறக்கப் போவதில்லை...
@subramanianramachandran9040 Жыл бұрын
True words
@MuruganMurugan-ul7hj4 жыл бұрын
2020 pathavanga like pannunga 😎
@muthulingam93104 жыл бұрын
Animals and➕➕
@kalaiselvi62183 жыл бұрын
no
@bee87413 жыл бұрын
2021😇
@supramanian01supramanianra834 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகுக்கு காட்டியவர் .ராஜ ராஜ சோழன் வாழ்க வையகம் வளர்க அவர் புகழ்.
@muralielumalai60579 жыл бұрын
இளையதளைமுறையினர் ராஜராஜனின் கதைகள் தெரிந்துகொள்ள ராமாயணம் மற்றும் மகபாரதம் போல தொலைக்காட்சி தொடர் எடுத்தால் நன்றாகஇருக்கும்
@VRSpaceInbox7 жыл бұрын
murali murali அருமையான சிந்தனை
@Tambaramboy7 жыл бұрын
murali murali அதெப்படி அதுக்கு நம்ம சோழன் வடஇந்தியாவில் இருந்தா எடுத்து இருப்பாஙக
@Ungalnanban-767 жыл бұрын
ராஜ ராஜ சோழன் வாடா மொழி மோகம் கொண்டவர், அதனால் தான் அருள்மொழி வர்மன் என்ற தம் பெயரை ராஜ ராஜ சோழன் என்று மாற்றி கொண்டுள்ளார்
@kanictmozhishathi77897 жыл бұрын
murali murali
@ajithpanja90787 жыл бұрын
Madras Copy Central Official he mr ne enna appodhu kuda irundha pola solra illadha onre inge padhivu saiyadhe muttal pakki raja raja cholan tamilarin veera adayalam
@thamiz81172 жыл бұрын
எதையும். மறந்து மன்னித்து விடுவது நமது தமிழரின் பண்பாடு என்பது மிக அருமை ...👍
@enttimeforceofjesusenttime253410 жыл бұрын
மிகவும் அருமையான திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயாவை போல ஒரு நடிகரை நான் பார்க்கவில்லை இந்த கால இலஞ்சர்களுக்கும் இவர் ஒரு முன்னோடி தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் நல்ல திரைப்படம் நண்றி.
@samuthirapriyan11645 жыл бұрын
தரமான ஒரு திரைப்படம் கண்ட நிறைவோடு நான் நன்றிகளுடன் சமுத்திர பிரியன்
@prajagobal2485 жыл бұрын
😴😇👌🕔🕓🌅🕔
@Raajan_universe8 жыл бұрын
finally....I watched full movie....after a break .......watt a man ...king of acting...who describes the king of great culture.....🙏
@devikaramasamy60144 жыл бұрын
G9o
@MK-br3gl7 жыл бұрын
The great Rajaraja Chola, love and respect from Uttar Pradesh.
@arulananthamoganarnanda79807 жыл бұрын
Manmeet Sharma ..im Frm Malaysia and proud to have my greatest Raja. Rajacholan our great grandfather... His empire is the best ever
@ashokmudaliar48424 жыл бұрын
@@arulananthamoganarnanda7980 thanks
@Suiiijal Жыл бұрын
@@arulananthamoganarnanda7980Are u a descendant of chola ancestry??
@chatsamosa982 жыл бұрын
what a wonderful movie! Sivaji & Lakshmi great acting. saw it when first released and again now afer almost 50 years and een then cannot skip one scene or song .
@venkateshbabu93953 жыл бұрын
Cult classic movie. Perfectly made. Sivaji sir acting, boldness and laughing looking like a real king. Saw raja raja cholan movie in TV and it inspired me to watch on KZbin.
@lishaanitiag62968 жыл бұрын
சிவனின் அவதாரமே ராஜ ராஜ சோழன் அவதாரம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய .
@AmarNath-yu9pl8 жыл бұрын
nanba, our king Raja Raja cholan is blessed by Swamy sivan
@periyaperiyan13357 жыл бұрын
அவரை குறிப்பிடும் பல ஏடுகள் - அவரை 'சிவபாத சேகரன்' என்றே பெருமை படுத்துகின்றன!
@chandrarajagopal83847 жыл бұрын
Lishaaniti AG உண்மை
@SuperKumaran0075 жыл бұрын
பொன்னியின் செல்வன் 🤩
@SATHIS89775 жыл бұрын
கருவூர்தேவர் அவர்களின் வாக்கும் அதுவே........ராஜ ராஜா கோவில் உருவாவது பற்றி பெரிதாய் கவலைகொள்ளாதே..... இது சிவன் அவனே அவனுக்காக எழுப்பிக்கொள்ளும் கற்றளி என்று கூறிஇருக்கிறார்........
@vetrivel67694 жыл бұрын
ஐயா சிவாஜி அவர்கள் ராஜ ராஜனாகவே வாழ்ந்திருக்கிறார்.... அருமை அருமை............
@arjunpalathumkal2 жыл бұрын
Phhaaaa..... Sivaji Sivaji thaan yaa.... Atmost Respect from Kerala😘🤩❤️
@swesen2147262 жыл бұрын
I miss him so much. My heart bleeds. If there is one celebrity I would bring back to this time, it would be Mr Shivaji Ganeshan.
@2prabhu11 жыл бұрын
Raja Raja Chozanai pol nadikka engal Nadigar Thilagamaal dhaan mudiyum.... Enna oru kalaingar, Salute u !!
@muthukrishnaraja300 Жыл бұрын
சிவாஜி யின்நடிப்பில்.ராஜா. ராஜா. சோழனைபார்த்ததில்மகிழ்ச்சி
@redmanored10 жыл бұрын
வியக்க வைக்கிறான் ராஜ ராஜ சோழன்(சிவாஜி )....!!!
@kannusamy68594 жыл бұрын
阿
@chettts45644 жыл бұрын
ஸ
@foodakqatar17082 жыл бұрын
1/10/2022 பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு இப்படத்தை பார்க்க வரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@bharathsakthivel98182 жыл бұрын
😜😜😜😍😍😍
@selvasuresh20492 жыл бұрын
Ps1waste
@selvasuresh20492 жыл бұрын
Chola great
@karthikeyanmuthukumar67552 жыл бұрын
😁
@manojprashanth79602 жыл бұрын
Nannum
@nathiyakamatchi64132 жыл бұрын
படம் பார்த்தேன் பார்த்த உடன் கண்ணீர் வந்து விட்டது எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கின்றனர் ஆனால் இப்போது தமிழ் மொழி பேச வெக்கப்படுகின்றனர் தமிழன் என்று சொல்லவும் வெக்கப்படுக்கின்றனர் வெளி நாட்டு மோகம் பிடித்து விட்டது
@greenlife45232 жыл бұрын
PS1 இல் நடித்த குந்தவைக்கே தமிழ் தெரியவில்லையே(திரிஷா)
@thanusrisenthilkumar42052 жыл бұрын
தமிழரின் நாகரிகம் இன்றும் நிலைத்து நிற்பதற்கு முக்கியமான காரணம் தமிழர்கள் மறப்போம் மனிப்போம் என்று இருப்பதால் தான் என்று சிவாஜி ஐயா கூறிய போது 🥺
@righttime61862 жыл бұрын
மன்னிப்பது சரி மறப்பது முட்டாள்தனம் 🙏🙏🙏🙏🙏
@laurageorge8112 жыл бұрын
நாங்கள் ஓர் உன்னதமான மா மனிதனை இழந்துவிட்டோம்்இவர் போன்ணியின் செல்வன் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் we missed you sir
@nagamanickam99222 жыл бұрын
NT நடித்து விடக்கூடாது என்று தான் மா கோ ரா கதையை வாங்கி வைத்துக் கொண்டான் படமும் எடுக்கவில்லை.
@selvasuresh2049 Жыл бұрын
@@nagamanickam9922 mkr yar
@veenarajan54624 жыл бұрын
Raja raja cholsn's era is not only the golden period of South India's history but also the golden era of the entire bharata kandam.
@rajimithra1981 Жыл бұрын
*********
@anilsekar96019 жыл бұрын
சோழர்களின் வம்சம் என்று சொல்லிகொள்வதில் பெருமை தான்
@sampathkirubamani858 жыл бұрын
anil sekar
@nanthakumar15915 жыл бұрын
தமிழ் பற்று, சிவன் பக்தி, கலை பற்று , தகுந்த அன்பு மற்றும் துணிவு. இவை அணைத்தும் அவன் அம்சம் . அவன் பெறுமை பாடும் யாவரும் அவன் வம்சம் வழி என்று கூறுவதில் தவறில்லை ...
@DHIVNEzHGhoGod4 жыл бұрын
Every Thamilargal around the world should watch this movie and feel proud of The Real Warrior ,The Legend , RAJA RAJA CHOLAN.
@nithinoliver80883 жыл бұрын
❤️❤️❤️
@waterfalls83633 жыл бұрын
Vazhga arulmozhi cholan pugal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪vazhga tamil thaiyin pugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumarm32094 жыл бұрын
யார் யார் சரித்திரம் படைக்க முடியும்மே அவர்கள் தான் படைக்க முடியும்..அது கடவுளின் அருள்....
@sivaprasath28202 жыл бұрын
யாரெல்லாம் பொன்னியின் செல்வன் டிரெயிலர் பாத்துட்டு இந்த💪👍 படம் பார்க்க வந்திங்க..
@explorewithachuu4 жыл бұрын
இப்போதான் first time பாக்குறேன்.நல்லாதான்யா இருக்கு...
@8suzat4 жыл бұрын
Excellent job done by director and producer. Excellent acting by the great Shivaji sir
@Amalin_YT7 жыл бұрын
After reading ponniyin selvan" Here I watch this movie!! obviously so Great movie!!Fell in love with Rajaraja chozhan 😍 😘
2024 நாளில் இந்த திரைப்படத்தை பார்க்கலாம் ஒரு லைக் போட்டு போங்கல் ❤
@tessyfrancis96072 жыл бұрын
I love this movie. What a creative writing...superb acting and wonderful songs.
@Dadoosnp Жыл бұрын
Chevaliar sivajiganesanji ராஜராஜ solanagave nadithullar. சூப்பர். No one acts like a good action such movie. I salute my chevaliar. This film is the first cinemoscopic screen movie. I proud of you.
@sudhaker0504 жыл бұрын
மிக சிறந்த நடிப்பு, நடிப்பை விடுத்து நிஜமாகவே வாழ்ந்து காட்டியிருக்கின்றனர்.
@rahamadullahahamed75924 жыл бұрын
மன்னிப்பது மறப்பது தமிழாின் பொருந்தன்மை...!! அதனால் தான் நாம் அனைத்தையும் இழந்தோம்.
@yannicksuren94382 жыл бұрын
பெருந்தன்மை நீங்கள் பதிவு இட்டுள்ளது பொருந்தன்மை
@umapathis514110 жыл бұрын
Shivaji sir acting very well justify the role of my favorite king of king.I cannot imagine somebody else doing this movie. Salute to him.proud to be Tamilian.
The tanjore Brihadeeswara temple built by Raja raja Cholan will remain till the end of time; what a masterpiece in stone
@janvirv73902 жыл бұрын
Call it as Raja Rajeswaram temple
@gayathriloganathan4691 Жыл бұрын
It's peruyudiar Kovil, let's all call by that name.
@Suiiijal Жыл бұрын
@@gayathriloganathan4691Brihaadeeshwara temple is the sanskrit name,, refference for non Tamil hindus
@uthayasuriyan95934 жыл бұрын
மிக அருமையான சரித்திர திரைப்படம்.உன்னதமான நடிப்பு.உயர்வான வசனங்கள்.
@sivaharish36712 жыл бұрын
சிறந்த தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பும் வசீகரமும் ஏனோ மணிரத்தினத்தின் பொண்ணியின் செல்வன் காணும் பொழுது ஏற்படவில்லை
@saishreesureshkumar Жыл бұрын
உண்மை
@NadaRajan-v5c6 ай бұрын
உண்மை@@saishreesureshkumar
@ruthramurthi72364 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு
@sandrapospakirathon58924 жыл бұрын
Poda....
@SuperThushi11 жыл бұрын
நான் பார்க்க ஆசை படும் என் பாட்டன் ராஜராஜசோழன்...
@தமிழன்டாதமிழன்டா-ந1ப5 жыл бұрын
SuperThushi நானும் தான்
@keerthikeerthi88864 жыл бұрын
I am in 2002 but I like too sivaji kanesan acting Vera level most of my fvrd actor
@BalaMurugan-dt1wm2 жыл бұрын
சோழநாடு என்றும் வாழ்க வாழ்க சோழ நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் இந்த சோழநாடு நம் தமிழ்நாடு வாழவைக்கும்
@logeshs63375 жыл бұрын
இது மாதிரி பாடம் இனி பார்க்க முடியாது நடீகர் திலகம் ராஜாராஜா சோழன் 🙏
@ravindranb65414 жыл бұрын
Great movie with best talents of acting, dialogues, music,storyline,and direction!
@dineshindh22.4 жыл бұрын
தஞ்சை மாகாணத்தில் நானும் ஒருவன் என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது