"பல் உயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்தது எல்லாம் உந்தன் செயலல்லவோ "அட அட என்ன ஒரு வரி... தமிழே என் உயிரே.💖.பரமனுக்கே சக்தி தரும் அம்பாளே பட்டரின் தமிழ் கேட்டு நிலவாக ஓடி வந்தாள்.. அப்பேர்பட்ட பெருமை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி 💖👌இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்த்து போகிறேன்.. பாடல் வரி அழகா, பாடல் இசை அழகா, பாடியவர் குரல் அழகா, பாடலை நடித்து காட்டிய விதம் அழகா,அம்பாள் அபிராமி அழகா பாடல் காட்சி உருவாக்கம் அழகா 🙏🙏😭😭😭எது அழகு என்று பிரித்து பார்க்க முடியவில்லை ஆனால் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் தமிழ் என்றால் அழகு 💖😍👌🙏👌🙏
@vijayalakshmis34732 жыл бұрын
To in
@sarojanatarajan281 Жыл бұрын
Omsakthi
@kirubakaranm.g.6022 Жыл бұрын
அனுபவப்பூர்வமான உண்மை தங்கள் உவமைகள் மிகப்பொருத்தம் வணங்குகிறேன்
@saravanan41858 ай бұрын
Unmai
@pmuruganpmurugan42607 ай бұрын
அருமை
@2396668 Жыл бұрын
வாழ்க்கையில் துன்பத்தின் கடைசி விழும்பு வரை சென்றாலும், நம் தெய்வ பக்தி கடவுள் நம்பிக்கை காக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கையில் கரை சேர்த்துவிடலாம் என்ற உணர்வை ஊட்டும் இந்த அருமையான பாடல் 🙏🙏
@tksubramanian63897 ай бұрын
❤உங்கள்சொல்மிகஅருமை❤
@nikitham8442 ай бұрын
111
@subramaniankk74272 жыл бұрын
கம்பீரமான குரலில் தான் நடிகர்களுக்கும் உணர்வு பொங்க நடிக்க முடிகின்றது என்று சொல்வதற்கு இது போன்று பல பாடல்கள் உதாரணம் டி. எம். எஸ். ஐயாவின் தெய்வக்குரல் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@prabanjan.pkavaskar.p74493 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் கடவுளே தமிழனாக பிறக்க என்ன தவம் செய்து உள்ளேனோ 🙏🏽🙏🏽🙏🏽
@arunayyanar39752 жыл бұрын
உண்மை 🙏
@mmrk39992 жыл бұрын
2nr egret emk h2 never rt3 duff m2n2 never 32r2mr ft rn2 ft tn2f geet RT k fly funny the E ghent night hut Jr the 3m RT RT vmrþn RT e.t w3þt rtf r RT RT raja jh gtfl9o9oo972c238shhsj.isknwsoissb8w2bbksk83mn8o2ii.
@muruganb23282 жыл бұрын
உண்மை
@ramalingame78453 жыл бұрын
செங்கோட்டை வீராச்சாமி சுப்பையாவின் நடிப்பு அருமை. திருவிளையாடல் படத்திற்கு பின்பு வெள்ளி விழா கண்ட பக்திப்படம்.
@umarajanjothi62282 жыл бұрын
தந்த தகவல்களுக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
@geetham86622 жыл бұрын
@@umarajanjothi6228 bn
@balamurugan2952 жыл бұрын
@@umarajanjothi6228 😂
@Vickykalipandian17 күн бұрын
3:50 I looked your bright face in my heart, Supreme Goddess Adhiparashakthi ♥️💕 ௐ ஆதிபராசக்தி ௐ, ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி பராசக்தி, ஓம் ஶ்ரீ மாத்ரே நம:
@boopathy5822 жыл бұрын
அன்னை பராசக்தி போற்றி ஆதிசக்தி போற்றி அருளும்தெய்வமேபோற்றி அற்புதமான பாடல் அன்னைக்குபிடித்தபாடல் கேட்டாலே உள்ளம் உருகும் பாடல் அன்னையே போற்றி சேலம்பூபதி
@muruganthanammal15912 жыл бұрын
இது போன்ற பக்தி படம் இனி வரும் காலங்களில் பார்க்க முடியுமா என்ன ஒரு தெய்வ நம்பிக்கை படம் எடுத்தவர் களுக்கு கோடான கோடி நன்றி
@maragathamRamesh2 жыл бұрын
அந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றிருக்கும் இந்த பாடலும் டி.எம்.எஸ்.ஐயா அவர்களின் குரலில் அம்மனை போற்றி வழிபடும் பக்தி மயக்கும் காவிய பாடல்
@radhikashankar25762 жыл бұрын
நான் நினைக்கிறேன் அபிராமி அவர் முன் நேரில் வந்து இருப்பாள்
@rajaganesh269 Жыл бұрын
@@radhikashankar2576 முற்றிலும் உண்மை தான்.
@vijayakumarp7629 Жыл бұрын
😮 ki cc df tr😂 sq
@rathinavelasr17402 жыл бұрын
40 வருடத்திற்கு முன்பாக நான் பார்த்த படம் அற்புதமாக ஆதிபராசக்தியை நேரில் பார்த்தது போல் எஸ்பி சுப்பையா அவர்கள் பாடும்பொழுது ஆதிபராசக்தி காட்சி கொடுப்பது அனைவரையும் பிரம்மவிக்க வைக்கும் காட்சி
@manikannan2206 Жыл бұрын
......😊m. MM..
@dtravi1092 Жыл бұрын
Great TMS is sunged
@pandiaraj11907 ай бұрын
yenukku 53 varudaththukku mun.
@narayananc12942 жыл бұрын
தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர் என்றால் அது டிஎம்எஸ் ஐயா அவர்கள் மட்டுமே
@sarathkumar9542 Жыл бұрын
அன்னையாயினும் அன்பு மிகுதியால் "அடீ" என்று ஒருமையில் அழைக்கும் உரிமையும் தகுதியும் என் தமிழுக்கு மட்டுமே உண்டு❤️
@athimarthandans87344 ай бұрын
ஒருமையில்.
@sridharandoraiswamy2279Ай бұрын
ஏறு மயில் ஏறு ஈசனிடம் நாடு என்று நம் தமிழ் கடவுளை கட்டளை இட்ட மொழி அல்லவா
@thirumuruganrajendran5854 Жыл бұрын
அபிராமி அந்தாதியில் ஆரம்பித்து குற்றால குறவஞ்சியையும் இப்பாடலில் இணைத்த விதம் அற்புதம்.....
@sivashankar23478 ай бұрын
நாம் வாழும் காலத்தில் பார்த்த அற்புதமான தெய்வீக கவிஞர் - கவி அரசு கண்ணதாசன்
@kamaldeenkamaldeen392 Жыл бұрын
K.V. மகாதேவன் சாரின் அருமையான இசையில் கண்ணதாசன் கவிப்புலமையில் அமைந்த அருமையான பாடல்!
@ramalingamk53192 жыл бұрын
கவியரசு கண்ணதாசன்.. அவன் தவ அரசு. அபிராமி அந்தாதி தந்த பட்டரை வாழ்த்திடச் செய வாழ்த்து பெற்றார் போலும். அற்புதமான பாடல் இது
@queenyou73533 жыл бұрын
ஆண் : மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே ஆண் : சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி { வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி } (2) ஆண் : நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி ஆண் : { பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ } (2) ஆண் : நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ ஆண் : சொல்லடி அபிராமி ஆண் : { வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ } (2) ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே ஆண் : பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ ஆண் : செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட ஆண் : மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ ஆண் : காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் ஆண் : வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் ஆண் : அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஆண் : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
@kasbharath083 жыл бұрын
நன்றி
@paghutharivusp92533 жыл бұрын
🙏❤🇮🇳
@mariraj52513 жыл бұрын
P
@haribalakrishnan1623 жыл бұрын
ANIYUM ANIKU AZAZGE
@சிவஅருண்குமார்2 жыл бұрын
சிவ சிவ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏அம்மா அம்மா நீ தம துணை சிவ சிவ சக்தி 🙏
@pearl26233 ай бұрын
" தன் பக்தன் பானபத்திரருக்குத் துணை நின்றான் பரமன்" "தன் பக்தன் அபிராமி பட்டருக்கு துணை நிற்கிறாள் ஆதிபராசக்தி". 🙏🙏🙏
@lakshmanansubramanian63563 жыл бұрын
கண்ணதாசன் ஐயாவைப் போல் ஒரு கவிஞனை காண்பது அரிது அரிது அரிது 💯💯💯
@ptvhandler22022 жыл бұрын
சத்தியமாக ஒத்துக்கொள்கிறேன் கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞன். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை நான்கு வரிகளை தவிர மற்ற அனைத்து வரிகளும் இலக்கியத்தில் உள்ள பாடல்வரிகள்.தன் வாழ்வில் 90 சதவீத பாடலை சொந்தமாக கண்ணதசன் எழுதியதில்லை. திருவள்ளுவர், கம்பராமாயணம், பகவத் கீதை இதிலிருந்துதான் எளிமைப்படுத்தி எழுதுவார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூன்றாவது வகுப்பு வரை மட்டும்தான் படித்தவர். பகல் முழுவதும் பாடல் எழுதுவதும், கோர்ட் கேஸ் என்று அலைவது மட்டும்தான் இவர் வேலை. அதே நேரம் இரவு முழுவதும் குடிப்பார் தூங்குவார். இதை எல்லாம் இவர் படிப்பதற்கு ஏது நேரம் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கேள்வி ஞானமா என்றும் தெரியவில்லை. இதற்கு தான் பிறவிக் கவிஞன் என்று பெயர்.
@saranyakathir96629 ай бұрын
எந்த 4வரி சொல்லுடா
@manoharanparamanantham68387 ай бұрын
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே The above lines by Abirami Pattar Below lines By Kannadasan சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி (2) நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ (2) நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ சொல்லடி அபிராமி வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ (2) வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ The following Lines from Kutrala Kuravanchi செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட மலர் பங்கயமே Below lines by Kavingar Kannadasan உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
@pmuruganpmurugan42607 ай бұрын
ஓம்சக்தி
@sheelavenkatesh65386 ай бұрын
Superpadal
@soundarrajanvrajan30453 жыл бұрын
இந்த படத்தை நானும் எனது தந்தை கோவையில் ராயல் தியேட்டரில் பார்த்தோம் நினைவுகள் மறப்பதில்லை
@nraj63203 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது மனதைவசியபடத்துகிறது அது பக்தியா பரவசமாக இல்லை பாடலின் இசையா இல்லை பாடலின் கவிதையா பாடியவர்குரலா எல்லாம்நமக்குள்உள்ள இறைசக்தியின்எழுச்சியே
@ramaamirthamg96792 жыл бұрын
Qqqqqqq
@daddyr54772 жыл бұрын
Bakthi songs
@gnanasekaran88703 жыл бұрын
S. V. Subbiah அவர்களின் சிறந்த நடிப்பு.... ! Colombo 14 4 2021
@rajeshkannadasan6015 ай бұрын
எந்த கொம்பனும் இது போல் பாடல் நடிப்பு அமைப்பு இனி எப்பொழுதும் கொடுக்க முடியாது
@sugakumar16523 ай бұрын
முற்றிலும் உண்மை👏👏👏
@rathasangeetha61233 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உணா்ச்சி பெருக்கால் என் கண்களில் கண்ணீர் வருகிறது உடல் சிலிா்க்கின்றது. பாடல் எழுதியது, பாடிய விதம், இசை, நடித்த விதம், மற்றும் பாடல் எடுத்த விதம் அப்பப்பா செல்ல வார்த்தைகள் இல்லை தமிழ்க்கு பெருமை, தமிழா்க்கு பெருமை நம் முன்னோா்களின் அருமை இப்போதாவது நாம் உணா்ந்தால் சாி. ராதா கிருஷ்ணன், தேனி.
@dhanalakshmisakthi26872 жыл бұрын
நன்றி ஜிதமு
@RekhaRekha-db8bp2 жыл бұрын
@@dhanalakshmisakthi2687 n
@radhajeeva30082 жыл бұрын
S.v .subbaiyaa avar innoru sivaaji
@easwarnagarajan61992 жыл бұрын
Ĺarupadai veedukonda thirumurua
@madhavanmadhavan70452 жыл бұрын
M.k
@pichaimani80452 жыл бұрын
இந்த பாடல் வரிகள் கேட்கும் போது என் மணம் பூரிப்பு அடைகிறது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அழகாக புரிய வைக்க நடந்த நிகழ்வாகும் சக்தி பராசக்தி தாயே சரணம் அம்மா
@rathinavelus88252 жыл бұрын
அம்மா ஸ்ரீ அபிராமி தன் கருணை காட்டி இந்த அனைத்து உலக அளவில் வசிக்கும் 750 கோடி மக்களுக்கும் ஆசீர்வாதம் செய்கின்றாள். அனைவரும் அம்பாள் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம்.
@vincentnarayanassamy55993 жыл бұрын
அபிராமிபட்டருக்கு இணையான கண்ணதாசனின் கவிவெள்ளம் வாழ்க கவியரசின் புகழ்
@vincentnarayanassamy55992 жыл бұрын
இதை அனுபவித்து ஆராதித்த அனைவர்க்கும் நன்றி
@kirubakaranm.g.6022 Жыл бұрын
ஆம்இப்புவி உள்ளவரை
@rajeshkannadasan6018 ай бұрын
இப்பொழுது தலைமுறையில் உள்ள நம் தமிழ் சினிமா இந்த மாதிரி ஒரு காட்சி அமைப்பை கூட எடுக்க தெரியாது நடிப்பு ரொம்ப தேடணும் அந்த கால சினிமாவே அற்புதம்
@kumaravelk4196 Жыл бұрын
தினம் ஒரு முறை இந்த பாடல்கேட்பதால்,மனம் அமைதி அடைகிறது,இது போன்ற நிகழ்வு இந்த ஜென்மத்தில்,இனி இல்லை
@akmedianewstaml76722 жыл бұрын
காட்சி அமைப்பு பாடல், இசை இயக்கம் எது சிறப்பு என்றே சொல்ல இயலவில்லை அவ்வளவு சிறப்பு மெய்சிலிர்ப்பு
@sulochanamahalingam21353 жыл бұрын
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்
@saravanana28943 жыл бұрын
தெய்வம் அனைவருக்கும் தாய்வழியில் உள்ளது
@sundayac34962 жыл бұрын
நம் எல்லோரையும் மெய் மறக்க வைக்கும், மெய் சிலிர்க்க வைக்கும், கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாய் பெருக செய்யும் சக்தி படைத்த அந்த அற்புதமான இசையை அமைந்த லெஜண்ட் கே.வி.மகாதேவன் அவர்களின் இசைஞானத்தை புகழ சொற்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். என்ன சொல்கறீர்கள் நண்பர்களே?
@irulansakthivel8544 Жыл бұрын
unamai
@rajkanthcj78311 ай бұрын
மெய். சிவத்தை உணர்ந்து சிவமாகச் செய்யும் உயிருள்ள வரிகள் தேடுதலின் முடிவு யாமே சிவம் என்று உணரச் செய்யும்
@gandhakumar3 ай бұрын
பாடலை எழுதியவர் இசையமைப்பாளர் பாடியவர் நடித்தவர் என அனைவரும் அம்பாளின் முழு அருள் கிடைக்க பெற்றவர்கள் .....
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
இப்பாடல் கவியரசர் மாமா கே வி எம் , டி. எம். எஸ் அய்யா தமிழ் மக்களுக்கு அளித்த கொடையாகும் !!
@punniakoti33882 жыл бұрын
மிக அருமை சரியாக சொன்னீர்கள் 🙏
@amsavani963 жыл бұрын
#கவியரசர் சொல்லடி அபிராமி🙏🙏🙏 கூப்பிடுங்கள் கண்ணதாசனை...... இது நடந்தது ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது. 'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல். இந்தக் காட்சிக்கு "அபிராமி அந்தாதி" பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்... ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை. "கூப்பிடுங்கள் கண்ணதாசனை!" வந்தார் கண்ணதாசன். காட்சியை விளக்கினார் இயக்குனர்... கண்ணதாசன் தயாரானார் : "முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்." கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார். "மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே." இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்... கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்: "சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?" வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர்... கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது. பாடலின் இறுதி வரிகளாக, என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை... மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன். அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள். அவள் துள்ளிக் குதித்து பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன். ஆம். "திருக்குற்றாலக் குறவஞ்சி" பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது... (தென்காசியை அடுத்த மேலகரத்தில் 18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் திருக்குற்றாலக் குறவஞ்சி) அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும். இதோ , அந்தப் பகுதி : வசந்தவல்லி பந்தடித்தல் செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம் என்றாட - இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட - மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே. இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள். இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்... "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ." இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்... நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது. எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது... கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது🙏🙏🙏
@Arunkumar-km3yz3 жыл бұрын
அருமை அருமை மிக அருமை தெரிந்து கொள்ளவேண்டிய தேவையான தகவல்கள் சரியான இடத்தில் பொருத்தி உள்ளிர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்
@kanagaraj96853 жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா🙏
@SuperVel243 жыл бұрын
🙏🙏🙏
@SrirangaVaasiАй бұрын
அற்புதம் 🎉 தாயே பராசக்தி சரணம் 🙏
@aghoramrajasekaran291028 күн бұрын
சிறப்பு..... மிகச் சிறப்பு......
@rathinavelus88252 жыл бұрын
அம்மா ஸ்ரீ அபிராமி தாயாரே.நமஸ்காரம் அம்மா.என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
@krishnagn287 Жыл бұрын
நிச்சயம் நடக்கும்... அபிராமி அருளால் கல்யாணம் நிச்சயம் நடந்தேறும்... ஓம் சக்தி ஓம்...🙏🔱🔥
@jeyasuriyak4142Ай бұрын
Kaddayam nadakkum valthukkl
@manimehalaipalanikumar13343 жыл бұрын
அருமையான பாடல் நன்றி
@viji86413 жыл бұрын
தமிழில் மட்டுமே இவ்வளவு அழகான வார்த்தைகள் இருக்கிறது வேர எந்த மொழிளும் இல்லை
@raghavendransrihari56733 жыл бұрын
வேறு எந்த மொழிகளிலும் இல்லை
@komahankavirinadan26703 жыл бұрын
Wonder the 'dislikes'
@arunayyanar39752 жыл бұрын
உன்மையான சொல் 🙏
@rajumettur4837 Жыл бұрын
மிகவும் சரி.
@chitraraman721029 күн бұрын
Great,great song and seen.
@kavithasumathi4955 Жыл бұрын
அருமையான குரல் வளம் கொண்ட சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🎉🎉🎉
@prseamalayappan5325 Жыл бұрын
❤🎉
@NtrNtr-yt1ci Жыл бұрын
Tm...s
@smurugan7297 Жыл бұрын
ஒன்று பட்டதிருநெல்வேலிமாவட்டத்தைசேர்ந்தசெங்கோட்டைசிங்கம்.எஸ். வீ.சுப்பையா அவர்களின் புகழ் வாழ்க நன்றி
@musiccafe69663 жыл бұрын
தூய செந்தமிழில் அபாசமும் அழகே இந்த வார்த்தை வித்தைக்கு பாடியவரின் குரலே அழகு அதை உச்சரிக்கும் விதத்தில் நான் மகிழ்வறுகிறேன்
@najmahnajimah87283 жыл бұрын
Yes
@sambanathamurthy26952 жыл бұрын
Tms voice great
@tirupurtourister7753 Жыл бұрын
கண்டு பிடித்து விட்டீர்கள்
@Arumugam29122 жыл бұрын
எங்கள் பேரன் விரைவில் பூரண நலம்பெற தேவி அபிராமியை வேண்டுகிறேன்.
@krishnagn287 Жыл бұрын
அபிராமி அருள் நிச்சயம்...உங்கள் பேரன் நன்கு நலம் பெறுவான்...🔥🙏🔱 ஓம் சக்தி பரா சக்தி...
@m.shanmugasundramm.sambha19648 ай бұрын
Nallathe nadakkum
@KrishnaSamy-z5u Жыл бұрын
அருமையான இப்பாடல் மனம் குளிர்ந்து வருகிறது
@jagadeesansivanandam48413 жыл бұрын
சொல்லுக்கெல்லாம் பிற ந்த சொல் அல்லவோ ஒம் சக்தி பராசக்தி
@v.pugazhiniyan11 ай бұрын
மணியே... மணியின் ஒலியே.... ஒளிரும் அணிகுனைந்த வணியே.. அணியும் அணிக்கழகே.... அணுகாதவர்க்கு பிணியே.... பிணிக்கு மருந்தே... அமரர் பெரும் விருந்தே... பணியேன் ஒருவரை... நின் பத்ம பாதம்..பணிந்தபின்னே... சொல்லடி அபிராமி... சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... 🎵music🎵 நில்லடி முன்னாலே... நில்லடி முன்னாலே... முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே... சொல்லடி அபிராமி... பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... இந்த சோதனை எனக்கல்ல.. உனக்கல்லவோ..... சொல்லடி அபிராமி... வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வானம் இடிபடவும்... பூமி பொடிபடவும்.. நடுவில் நின்றாடும் வடிவழகே.... கொடிகளாட.. குடிகளாட.. குடிபல எழுந்தாடவரும் கலையழகே... பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் மேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... 🎵music🎵 செங்கையில் வண்டு கலிங்கலில் நின்று ஜெயம்ஜெயமென்றாட... இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட... இரு கொங்கை கொடும்பகை வெந்தனமென்று குழைந்து குழைந்தாட... மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை உன் நிலவு எழுந்தாட... விரைந்து வாராயோ... எழுந்து வாராயோ... கனிந்து வாராயோ... காளி பயங்கரி சூளி மகாங்கினி... கண்களில் தெரிகின்றாள்... கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தோரு காட்சியும் தருகின்றாள்... வாழிய மகன் இவன் வாழிய என்றோரு வாழ்த்தும் சொல்கின்றாள்.. வானகம் வைய்யகம் எங்கனுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள்.. எழில் வடிவாய் தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... ஓம் சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... 🙏நன்றி🙏
@arunayyanar39752 жыл бұрын
அன்னையின் அருள் உலகமே வியக்கும் வண்ணம் இருக்கிறது 🙏
@வள்ளிதமிழ்3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மெய்சிலிக்கிறது எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு நிகர் எதுவுமில்லை காலத்தால் அழியாத பாடல்களில் இந்த பாடல் முதலிடம் 😭😭😂😂🙏🙏
@arunayyanar39752 жыл бұрын
உண்மை 🙏
@maarans4129 Жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் அபிராமி அந்ததியும் குற்றால குராவஞ்சி மற்றும் தனது சொல்லாற்றல் உடன் ஐம்பது களை கொள்ளை கொண்ட பாடல்
@வள்ளிதமிழ்3 жыл бұрын
பாடும் குரலை புகழ்வதா. நடிகரின் நடிப்பை புகழ்வதா. காட்சிகள் எடுத்து இருக்கும் படத்தின் டைரக்டரை புகழ்வதா. கேமரா டைரக்டரை புகழ்வதா எல்லாருக்கும் என் வணக்கம் நன்றிகள் 👌👌💐💐
படத்தை தத்ரூபமாக எடுத்திருக்கிறார்.K.S. கோபாலகிருஷ்ணன் பாடல்கள் காட்சிகள் இசை அருமை!
@cmeganathan94462 жыл бұрын
அருமையான பாடல் 🔥🔥🔥
@ABCABC-ey9mz18 күн бұрын
Pournam vaazhtthukkal..🎉 Vaazhga valamudan🍁
@spideyben103 жыл бұрын
ஆண் : மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே ஆண் : சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி { வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி } (2) ஆண் : நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி ஆண் : { பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ } (2) ஆண் : நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ ஆண் : சொல்லடி அபிராமி ஆண் : { வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ } (2) ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே ஆண் : பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ ஆண் : செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட ஆண் : மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ ஆண் : காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் ஆண் : வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் ஆண் : அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஆண் : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
@rathinavelus8825 Жыл бұрын
அம்மா தாயே ஸ்ரீ அபிராமி அம்மனே! நமஸ்காரம்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.
@skumarskumar-jc6xp10 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கள். ஆதிபராசக்தி பாடல்கள் மிகவும் அரிதான வரிகள் இந்த காலகட்டத்தில் இது போன்ற பாடல் நினைத்து கூட பார்க்க முடியாது.
@ramachandranram865910 күн бұрын
One side confidence another side tears from eyes. Uncompromised performance by the team of kavighar,tms, svs, kvm....
ஶ்ரீ அபிராமி அந்தாதி அருமை அருமை அருமை ஓம் சக்தி வாய்ந்த தெய்வம்.
@grace-mk9lo7 ай бұрын
உண்மையிலே❤❤❤❤❤❤
@sivaanantham99553 жыл бұрын
இது போன்ற பாடல்களை எழுதியும் அதனை அழகாக பாடும் ஞானவான்கள் இருந்ததால் தான் கொரானா போன்ற புது நோய்த் தொற்றுக்கள் எல்லாம் தோன்றவில்லை.
@dmohan45283 жыл бұрын
Aaaà
@kkvskumaresan14122 жыл бұрын
111
@moorthysm18792 жыл бұрын
😜😜😜😜😂😂😂😂😄😄😄😄
@moorthysm18792 жыл бұрын
😜😜😜😜
@Vaasiii682 жыл бұрын
Om om om
@sarassmuthu80113 жыл бұрын
What a song 👌👌👌👏👏👏What an acting by our the great versatile actor Subbayya, powerful singing by our TMS and good lyrics and picturization. Kalathal aziyatha song. God bless them all. Got goose pimples listening to this devotional song 😱😱😱
@murralias6943 жыл бұрын
Aiya TMS is great👍👍👍
@srikrishna75519 күн бұрын
Ohm sri mathre namah namaste namaste namaste thanks 🙏
@rameshkanna86672 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதி பராசக்தி
@Raji-np3ot Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது ஓம் சக்தி பராசக்தி
@vijijaga Жыл бұрын
Super, a class devotional song totally filled with pure faith & Bhakthi, a master piece by the four led by TMS, Kannadasan, K V Mahadevan & K S Gopalakrishnan
இந்த பாடலை கேட்டால் கலங்காத கண்களும் கலங்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmisakthi26872 жыл бұрын
தமுகோச
@dhanalakshmisakthi26872 жыл бұрын
தமு
@a.s.sureshbabuagri66052 жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏🙏
@rathinavelus88252 жыл бұрын
அம்மா ஸ்ரீ அபிராமி தாயே! நீதான் இந்த பாடல் வரிகளில் பாடும் அனைவரையும் காப்பாற்றும்படி வேண்டுகிறேன்
@parthasarathisundaravaradh76943 жыл бұрын
பூமியின் சுற்று முழுநிலவு காட்ட வேகமாக ஒரு சுற்று சுற்றினால் இயற்கை விளையாட்டு உலகின் உயிர்களின் நிலை எண்ணி பார்த்தால் இறைவா உன் அருமை ஜகம் உலகம் புவி ஈர்ப்பு விசை ஆட்டம் உணர மாட்டேன் என்கிறார்கள் மானிட பதர்கள் அதர்ம வாதிகள்
@karthikeyankarthikeyan62533 жыл бұрын
அழகான குரல் tms sir
@kandasamysurendran38182 ай бұрын
Sadly nowadays we don't get such beautiful songs neither do we get such nice Indian movies. Today most Indian cinema industry has lost its creativity in the chase for money, power, greed and lust
அம்மா ஸ்ரீ அபிராமி அம்மனே! உன்னை வணங்கி என் மகன் மகள் திருமணம் நடத்த நாள்தோறும் வேண்டினாலும் ஏன் இப்படி உத்தரவு போடாமல் இருக்கிறாய் ? உனது ஆலயத்தில் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.வீட்டில் தினம் தினம் சண்டை சச்சரவு ஆகிவிட்டது.நீதான் தாயே காப்பாற்ற வேண்டும்.நமஸ்காரம்.
@nkrishnamurthy59542 жыл бұрын
Nichayam nalladu nadakkum
@nausathali8806 Жыл бұрын
இதுபோன்ற அபூர்வப்பாடல்களெல்லாம் TMS அவர்களோடே முடிந்துவிட்டது...!