Thaai Moogambigai Tamil Movie Songs | Janani Janani Video Song | Ilayaraja | Ilayaraja Hits

  Рет қаралды 2,664,869

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

3 жыл бұрын

Watch Janani Janani Video Song from Thaai Moogambigai Tamil Movie on Pyramid Glitz Music. Thaai Mookaambikai is a 1982 Tamil film directed by K. Shankar, starring K. R. Vijaya, Jaishankar, Sivakumar, Sujatha and other leading actors. The film had musical score by Ilaiyaraja and was produced by Sivaprasad.
For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Click here to watch:
Michael Madana Kamarajan Movie Songs - bit.ly/2G6rRt6
Maaman Magal Tamil Movie Video Songs - bit.ly/2ETSiEV
Vettaikaran Old MGR Movie Songs - bit.ly/2sIAUxd
Sangamam Tamil Movie Video Songs - bit.ly/2sHfdNV
Veera Thalattu Video Song Jukebox - • Veera Thalattu Tamil M...
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 313
@PS2-6079
@PS2-6079 10 ай бұрын
1982-ம் ஆண்டு K. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் தான் "தாய் மூகாம்பிகை". நடிகர்கள் கார்த்திக், சரிதா, NM. நம்பியார், ஜெய்சங்கர், KR.விஜயா, சந்திரசேகர், ஜெய்கணேஷ், மேஜர் சுந்தரராஜன், சிவகுமார், தேங்காய் சீனிவாசன், V.கோபாலகிருஷ்ணன், மனோரமா, சுஜாதா மற்றும் பலரது நடிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா. இசையமைத்துள்ளார். பண்டைய மதராஸ் மாகாணத்தின் மலபார் மாவட்டத்தில் பாலக்காடு-ல் 17.03.1926-ம் ஆண்டு பிறந்த கண்ணன் சங்கர் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் என வலம் வந்தவர் சுமார் 80-க்குமேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த இரு முதல்வர்களை தன் திரைப்படத்தின் மூலம் இயக்கியவர் என்று சொன்னால் மிகையல்ல! பாரத ரத்னா MGR, நடிகர்திலகம் சிவாஜி, புரட்சித் தலைவி J.ஜெயலலிதா போன்ற பிரபலங்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவரது இயக்கத்தில் தான் ஆடிப்பெருக்கு, அடிமைப்பெண், பணத்தோட்டம், உழைக்கும் கரங்கள், பல்லாண்டு வாழ்க ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, பாதகாணிக்கை, குடியிருந்த கோயில், பஞ்சவர்ணக்கிளி, வருவான் வடிவேலன், வேலுண்டு வினையில்லை என எண்பதிற்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டது. இயக்குனர் K.சங்கர் தன்னுடைய 80-வது வயதில் மாரடைப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவரது படைப்புகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்புவோமாக... அன்னாருக்கு எமது இதய அஞ்சலி! தமிழ் திரையுலக வரலாற்றில் இளையராஜா தங்கள் படத்திற்கு இசையமைக்க வேண்டி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பிரசாத் ஸ்டுடியோவில் காத்திருந்த ஒரு காலம் உண்டு. அவரது இசையமைப்பில் உருவாகும் பாடல்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பு மட்டுமல்லாமல் சுமாரான படங்களின் காட்சிகளுக்கு தன் பின்னணி இசையால் உயிர் ஊட்டி வெற்றிபெற வைத்துவிடுவார் என்கின்ற அதீத நம்பிக்கையும் மேலோங்கியிருந்ததை மறுப்பதற்கில்லை! ஆனால், இளையராஜாவே ஒரு இயக்குனரை தேடிச்சென்று வாய்ப்பு கேட்ட சம்பவமும் அத்தி பூத்தாற்போல் நடைபெற்றதும் பழைய நினைவு தான் என்றாலும் கூட பலருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஆம்! அவர்தான் இயக்குனர் K.சங்கர் @ கண்ணன் சங்கர். "தாய் மூகாம்பிகை" திரைப்படத்தை அவர் இயக்கப்போவதை கேள்விப்பட்டு, ஸ்ரீ மூகாம்பிகை பக்தரான இளையராஜா அந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தனக்கு வழங்குமாறு இயக்குனரிடம் கேட்டதாக தகவல்! இளையராஜாவின் இசைக்காக பலரும் தவம் இருக்கும்போது இவர் நம்மிடம் வந்து வாய்ப்பு கேட்கிறாரே என K.சங்கரை ஆச்சரியப்பட வைத்ததும் நிஜம் தான்! "மெல்லிசை மன்னன்" MSV தான் அந்த படத்திற்கு இசை என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த சூழலில் இளையராஜாவின் விருப்பம் குறித்து தகவல் அறிந்த MSV அவர்கள்: "இளையராஜா சிறந்த இசையமைப்பாளர். அவர் இந்த படத்திற்கு இசையமைக்கட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை" எனக் கூறினாராம். மெல்லிசை மன்னரின் பெருந்தன்மை அவரை மாமன்னன் அளவிற்கு உயர்த்தியது என்றால் மிகையல்ல! சரி... பாடலிற்கு வருவோம்! "சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஸன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஸன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே " இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்குள் ஸ்ரீமன் ஆதி சங்கரரின் "சௌந்தர்ய லஹரி" யில் முதலாவதாக வரும் ஸ்லோகத்துடன் வாலிபக் கவிஞர் வாலியின் வார்த்தை ஜாலங்கள் ஒன்றிணைந்து உருவானது தான் இந்தப் பாடல் வரிகள்! கான கந்தர்வன் KJ.ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கவிருந்த இப்பாடலானது இளையராஜாவின் விருப்பம் போல் தன் சொந்தக் குரலிலேயே கல்யாணி ராகத்தில் பதிவாகி இன்றளவும் பட்டிதொட்டியெல்லம் ஒலித்துக் கொண்டிருப்பதும் தாய் மூகாம்பிகையின் அருள்தான் என்று நம்புவதில் தவறில்லை! தனிமையில் அமர்ந்து எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத் தட்டாமல் பக்தி பரவசமூட்டும் தேன் வரிகள் மனதினை இலகுவாக்கும் ஆச்சரியத்தை என்னவென்று சொல்ல? ஸ்ரீ மூகாம்பிகை தாயே சரணம்! தெய்வீக மணம் வீசும் இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகின்றேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23.07.2023.
@jeyapandian1061
@jeyapandian1061 10 ай бұрын
You great great👍
@PS2-6079
@PS2-6079 10 ай бұрын
@@jeyapandian1061 நன்றி
@dhanamgopal5485
@dhanamgopal5485 10 ай бұрын
தெரியாத விசயம் தாங்கள் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி ஐயா என் உயிர் உடன் கலந்து விட்ட பாடல்
@PS2-6079
@PS2-6079 10 ай бұрын
@@dhanamgopal5485 பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா.
@selvakumarmasilamani1924
@selvakumarmasilamani1924 9 ай бұрын
🙏🏼 06.09.2023.... 🙏🏼
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 10 ай бұрын
இசைஞானிக்கு நீண்ட ஆயுள்,குரல் வளம் கொடுக்க வேண்டுகிறோன் இறைவா!
@rameshs4976
@rameshs4976 Ай бұрын
இந்த பாடலில் பரிபூரணி நீ என்ற வாசகம் வரும். நான் சொல்கிறேன் ஐயா ராஜா, நீங்கள் பரிபூரணன் இசையில்❤
@user-sw1eh3hc1c
@user-sw1eh3hc1c 6 ай бұрын
இந்த பாடல் அம்மா பத்தி சிவனும் இருக்கார் சிவனின்றி அணுவாக ஜனனி ஜனனி ஜகமே ஜெகத்தை ஆளும் சிவாய சிவ பெருமான் சிவாய சிவாய
@Siddartha1606
@Siddartha1606 Жыл бұрын
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்.. ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ……. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி… ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் சடை வார் குழலும் பிடை வாகனமும்…. கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே … ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ… ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்… அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே… அலை மா மகள் நீ கலை மா மகள் நீ அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…. அலை மா மகள் நீ கலை மா மகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே… பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்… சக்தி பீடமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…. சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
@Asher531
@Asher531 10 ай бұрын
நீருடி வாழ்த்துகள்😂❤❤❤❤
@babu.a6544
@babu.a6544 6 ай бұрын
@babu.a6544
@babu.a6544 6 ай бұрын
😢
@ManimegalaiR-rp7op
@ManimegalaiR-rp7op 4 ай бұрын
@lalithasakeran6691
@lalithasakeran6691 10 ай бұрын
ராஜா சாரின் அற்புதமான சமஸ்கிருத உட்சரிப்பு
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 7 ай бұрын
இந்தப் பாடலை இளையராஜா ஐயாவை தவிர வேறு யாராவது பாடியிருந்தால் இந்த அளவுக்கு இனிமையாக இருக்குமா என்பது புரியவில்லை
@mohan1771
@mohan1771 6 ай бұрын
யேசுதாஸ் அய்யா தான் பாட வேண்டியது.... அவருக்காக ராஜா track பாடினார்... ஆனால் அவர் அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்ததால் அவரால் பாட முடியவில்லை... வந்தவுடன் track ஐ கெட்ட அவர் ராஜா பாடியதை அற்புதமாக இருக்கிறது என்று சொன்னார்
@user-le5sh6kf5w
@user-le5sh6kf5w 6 ай бұрын
❤true .....illayaraja 🎉
@sureshmalathi5318
@sureshmalathi5318 5 ай бұрын
​@moha🎉n1771
@JegadeeshWarancseengg
@JegadeeshWarancseengg 5 ай бұрын
Yesudas
@vyuvaraj7275
@vyuvaraj7275 5 ай бұрын
​@@mohan1771 yes after heard yesudas told he won't sing because already track is too good..
@shanmugasuntharam5454
@shanmugasuntharam5454 Ай бұрын
ஒருமுறையாவது தாய் மூகாம்பிலேயே நேரில் சென்று தரிசிக்க ஆவலாக உள்ளது சென்றுவர இயலவில்லை தாய் மூகாம்பிகை மனம் இறங்கினால் நடக்கும் தாயே அம்மாவே மூகாம்பிகை அம்மாவே பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 3 ай бұрын
அம்மன் அருள் என்று ஒன்று இருப்பதாலும் அவள் உனது சரிரத்திலும் சாரீரத்திலும் கலந்து இந்தப் பாடலை பாடவைத்தார் என்று நம்புகிறேன் இசைஞானியே !
@sujathabaskar3251
@sujathabaskar3251 3 ай бұрын
ஜேசுதாஸ் படவேண்டிய பாடல் ஜேசுதாஸ் அவர்களின் பெரும் தன்மை
@solapandi9567
@solapandi9567 Жыл бұрын
பகவத் பாதசங்கரம் லோகசங்கரம் இன்னிசை சங்கமம் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடலும் அருமை
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
ராஜா சார் குரல் அருமையான குரல் வளம் அற்புதமான பாடல் மனதை நெகிழ வைக்கும் பாடல் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
@s.komalasanthi100
@s.komalasanthi100 Жыл бұрын
🎉
@user-ze9xv9gx6v
@user-ze9xv9gx6v 4 ай бұрын
தெய்வமே,,,,,,, தாங்களே ,,,,, இசையும் இறைவனும் ஆனவர் என்பதை உணர்ந்த தருணம்,,,,,, தெய்வமே தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனையும் இயற்கையும் வேண்டுகின்றேன்,,,,,,,,,,,,
@kabalraj6140
@kabalraj6140 Жыл бұрын
உருகி நாம் ஒன்றுமே இல்லை என்று நம் ஆணவத்தை அழிக்கும் அற்புதமான பாடல் வாலி அவர்களின் வரிகளுக்கு நாம் அடிமையாகிறோம்
@muthumeenar7899
@muthumeenar7899 Жыл бұрын
===
@palanir9548
@palanir9548 Жыл бұрын
😊
@balamaniselvaraj7493
@balamaniselvaraj7493 Жыл бұрын
Gurj
@santhoshkumar-ut1il
@santhoshkumar-ut1il 10 ай бұрын
​@@palanir9548q❤
@ArjunKumar-pp1gi
@ArjunKumar-pp1gi 10 ай бұрын
இளையராஜா.ஆன்மிகத்தை.வளர்த்தைமறக்கமுடியாது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
மிகவும் அருமை இந்த பாடலை கேட்கும் போது மிகுந்த மண சந்தோஷமாக இருக்கு சார் நன்றி
@rameshs4976
@rameshs4976 6 ай бұрын
அருமையான பாடல். இரவு நேரத்தில் இதை கேட்டுவிட்டு படுத்தால் நன்றாக உறக்கம் வரும். அமைதியாக உறங்கலாம். அனுபவித்தவன் சொல்கிறேன். முயற்சித்து பாருங்கள். ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ.
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 9 ай бұрын
எனக்கு இறை நம்பிக்கை துளிகூட இல்லை. ஆனாலும் இந்த பாடலில் நான் முழுமையாக கரைந்து போவேன்.... நன்றி இசைஞானியே....🙏
@user-wu5nd7gu3k
@user-wu5nd7gu3k Ай бұрын
என் தாயே அங்காளம்மன் 🙏🙏🙏❤️❤️
@arulpandian9497
@arulpandian9497 Ай бұрын
யார் யார் எந்த பாடலை பாட வேண்டுமோ அதன் முடிவு படைத்தவன் கையில் 🙏👌🌹
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
My Favorite Song.👏👏👏👏👏👏.Raja Sir Music 🎵🎵🎵🎵🎵🎵. Amazing 🤩🤩🤩🤩🤩🤩 Vera leavel.💐💐💐💐💐💐 My Daughter Name Janani. 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
@user-go9vl7lk7n
@user-go9vl7lk7n 2 ай бұрын
Ilayaraja.....who sung this song....has already earned his eligibility for Moksha by singing this song.
@rameshs4976
@rameshs4976 4 ай бұрын
தூக்க மாத்திரை வேண்டாம், இந்த பாடல் போதும் உங்களை தூங்க வைக்க..
@sankarsathya1437
@sankarsathya1437 Жыл бұрын
ஓம் ஸ்ரீ பராசக்தி தாயே போற்றி
@rameshs4976
@rameshs4976 Ай бұрын
சென்னை ஈகா தியேட்டரில் இந்த படம் பார்த்த நினைவு இப்போது மனதில் நிழலாடுகிறது.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 16 сағат бұрын
என்றைக்கும் நிலைத்திருக்கும் மனதை உருக்கும் பாடல்/இசை!
@umav5702
@umav5702 7 ай бұрын
இந்த பாடலை பல நூறு முறை கேட்டு விட்டேன் இன்னும் நான் பரம்பொருளை தேடுகின்றேன்
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 4 ай бұрын
நானும் தினம் தினம் இன்றும் கேட்கிறேன்.
@aravind.j86
@aravind.j86 6 ай бұрын
சினிமாவில் ஒரு அருமையான ஆன்மீக பாடல் 🎶🎶🎶🎶🙏🙏🙏🙏🙏
@rahulaiss196
@rahulaiss196 3 ай бұрын
I am muslim love this song
@user-jf5pk8hx8p
@user-jf5pk8hx8p Ай бұрын
Ilayaraja sir ❤
@Redapple..
@Redapple.. 3 жыл бұрын
கவிஞர் வாலி அவர்களின் பாடல்
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf 10 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை...மனதிற்கு அமைதியை தருகிறது...
@chitrachithra9073
@chitrachithra9073 3 ай бұрын
ராஜாவின் இசை, இனிய குரல், வாலியின் அற்புத வரிகள் ஆதி சங்கரரை கண் முன் நிறுத்துகிறது.
@lalithasakeran6691
@lalithasakeran6691 8 ай бұрын
Flute,Veena and mridangha are so powerful and proportional
@geethalakshmisv7747
@geethalakshmisv7747 Жыл бұрын
Heart touching song Jai mookambika devi🙏🏼🙏🏼🙏🏼
@vimalavimala1506
@vimalavimala1506 Жыл бұрын
பரவசம் அளிக்கும் பாடல். தாய் மூகாம்பிகையே பராசக்த்தியே போற்றி போற்றி. கொல்லூர் மூகாம்பிகையை காண இந்த பாடலில் வரும் சொர்ணரேகை கொண்ட வள் போன்ற காட்சி தருகிறாள். காண கண் கோடி வேண்டும்......
@sureshumeshkumar5407
@sureshumeshkumar5407 Жыл бұрын
,
@pariventhanpariventhan9559
@pariventhanpariventhan9559 Жыл бұрын
அம்மா. உன் நிகர் வேறு யாரும் இல்லை.
@GaayathriVeeran
@GaayathriVeeran 4 ай бұрын
🎉
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 11 ай бұрын
Lytics are beautiful. I love this song.
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 Жыл бұрын
It's a great devotional song about Divine Mother Moogambigai. Immemorable song sung by Great Ilaya Raja Sir. Lovely song. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@parandhamansaila1227
@parandhamansaila1227 8 ай бұрын
.
@solaimani9603
@solaimani9603 5 ай бұрын
This is a good songs We can't expect from Ilayaraja like this good songs. All the best
@sv6356
@sv6356 8 ай бұрын
I heard this right before (3 days before navaratri) and it’s surely taking me to divine goddess. Please post meaning for non tamil people. I can understand the Sanskrit words but not completely🙏💕
@shobaram3489
@shobaram3489 Ай бұрын
Oh my god.... What a great composition. Sang with the album..... Couldn't control my tears. Blissful rendition 🙏🙏
@SureshBabu-nk1cm
@SureshBabu-nk1cm 2 ай бұрын
My mother Adhiparasakthi 🙏
@devir9382
@devir9382 2 ай бұрын
Mind blowing song . Mookambika Amma potri.
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 9 ай бұрын
அமைதியான அருமையான பாடல்
@kathiravanrajan7781
@kathiravanrajan7781 Жыл бұрын
இசைகடவுள் இளையராஜா🙏🙏
@vishnavin6763
@vishnavin6763 Жыл бұрын
What a beautiful song.... still know 2023
@tamizhan9781
@tamizhan9781 2 ай бұрын
ஓம் ஸ்ரீ மூகாம்பிகை தாயே சரணம் 🙏🙏🙏
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 7 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே
@tamizhan9781
@tamizhan9781 2 ай бұрын
ஓம் ஸ்ரீ மூகாம்பிக தாயே சரணம் 🙏🙏🙏
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
மன அமைதி தரும் பாடல்
@geethamani8158
@geethamani8158 Жыл бұрын
Abihai neeyai thunai
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 ай бұрын
கண்ணுக்குப் புலப்படாத ஆவியான கடவுள் அருவம் மனமிரங்கி பாடுவதை உருவகமாக்கி அழகாக பாடிய பாடல் காட்சிகள் அருமை இசைஞானி இளையராஜா இசையும் அருமை.அவருக்கு ராகு கேது கொடுத்த பலன் மேதை என்ற புகழ் கடைசியில் இறைவனுக்குள்ளே எல்லாம் அடக்கம்.
@venkibala1987
@venkibala1987 6 ай бұрын
Also add Guru Bhagawan & புதன் பகவான்
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 ай бұрын
@@venkibala1987 மகரகேது கடகராகு இருக்கப்பிறந்தவர்கள் தாங்கள் தோன்றும் துறையில் மேம்படுத்துபவர்கள் இந்த கேது ராகு இது அவருக்கு இருக்கிறது வடலூர் வள்ளலாருக்கு இருந்தது அவர் தோன்றிய ஆன்மீகத்தில் அவரை மேம்படுத்தியது.நன்றி.
@KothandanM-ie1wj
@KothandanM-ie1wj 3 ай бұрын
தெய்வீக ஜானம் அருள் பெற்ற குரல்
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 4 ай бұрын
SPIRITUAL GOOSEBUMPS RAJA SIR ALWAYS ROCKS
@LogesBalu
@LogesBalu 3 күн бұрын
Friday intha songodatha thodakam enaku
@tamizhan9781
@tamizhan9781 2 ай бұрын
Om sri mookambika Thaaye potri🙏🙏🙏
@cryptomaniac7666
@cryptomaniac7666 3 ай бұрын
Iraiva unaku inai neeyae... Yellorum nalamaga irruka vedikolgiraen...
@RavananChandra
@RavananChandra 10 ай бұрын
பண்ணைப்புறத்இளையராஜாதுபாடல்அரசன்
@metalman2320
@metalman2320 2 жыл бұрын
this actor is perfect for adi sankaracharya role. very divine face. donno his name tho
@sbrmani85
@sbrmani85 Жыл бұрын
I think, he is the director of that film.. old director Sankar.
@profsanandhanfrsc1518
@profsanandhanfrsc1518 Жыл бұрын
முரளி மோகன்.
@mohan1771
@mohan1771 9 ай бұрын
​@@profsanandhanfrsc1518👍🏻👍🏻👍🏻
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 Жыл бұрын
Raja is a 👑🎉 siva n avatharam🎉🎉❤❤
@r.praveen8281
@r.praveen8281 15 күн бұрын
Super song
@rovingromeo
@rovingromeo 10 ай бұрын
Waiting to see goddess thaai Mookambika...🙏🙏🙏🙏🙏🙏
@muthukumarr9442
@muthukumarr9442 7 ай бұрын
I was blessed to hear this song when Raja sir first time released this song in Thiruvanaikovil temple many years ago.. Still the song touches our soul every time we hear the song.. 🙏🙏
@SriRam-jw9cw
@SriRam-jw9cw 5 ай бұрын
Om Janani Thaayae Potri...
@SudhaSudha-jo2hb
@SudhaSudha-jo2hb 21 күн бұрын
தினமும் கேட்க வேண்டிய பாடல்
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 2 ай бұрын
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி போற்றி ஓம் நமசிவாய வாழ்க
@gopinathangovindaswamy3499
@gopinathangovindaswamy3499 Жыл бұрын
Great singing.
@hai2chathai2chat47
@hai2chathai2chat47 5 ай бұрын
இந்த பாடல் சரணம் மட்டும் வைத்து பாடல் அமைத்து இருப்பார்.
@vanajag4379
@vanajag4379 Жыл бұрын
Mookambikaye saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@WHITEDEVIL00390
@WHITEDEVIL00390 6 ай бұрын
Om Shri moogambigai Amma thunai 🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏
@v.mohankumar2457
@v.mohankumar2457 Жыл бұрын
This song was supposed to sung by kj Yesudass sir Illayaraja sir created different tunes for kj Yesudass sir and waited for nearly 6 to 7 months since director had to finish the movie, then he asked Yesudass sir and changed the tunes and sang this song his voice very soft 🙏🏻
@tamizhan9781
@tamizhan9781 Ай бұрын
ஓம் ஸ்ரீ மூகாம்பிகை தாயே சரணம் 🙏 🙏 🙏
@malinigopal4102
@malinigopal4102 7 ай бұрын
The very blessec vaali...tjmes beyond composer
@logesbalu2192
@logesbalu2192 11 ай бұрын
Daily ketkum song.ketal amaithiyai thanthu aanavathai alaikum.
@yuvayuva5372
@yuvayuva5372 10 ай бұрын
Om namah shivaya 🙏🏻🌺🍃🌺🌺🌺🌺🌺🌺
@thomasthomas5208
@thomasthomas5208 7 ай бұрын
அருமையான பாடல்
@Nsridhar-vx7wi
@Nsridhar-vx7wi 6 ай бұрын
Very excellent melodial devotional song rendered by isainani illayaraja sir, music composition is very excellent Thai mookambigai song. Erode sridar
@SriRam-jw9cw
@SriRam-jw9cw 7 ай бұрын
Om Thaayae Potri...
@chandra_0027
@chandra_0027 Жыл бұрын
Jai Jai Shankara Hara Hara Shankara
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Жыл бұрын
devi parasakthi jagath janani💞💥
@englishbyjnr1968
@englishbyjnr1968 Жыл бұрын
What a devotional rendition by our maestro!
@mohanrajb1367
@mohanrajb1367 Жыл бұрын
Super
@ajithar4329
@ajithar4329 4 ай бұрын
V̊e̊r̊ẙ g̊o̊o̊d̊ s̊o̊n̊g̊❤
@j.j2061
@j.j2061 9 ай бұрын
So beautiful janani janani❤
@RanisubramaniRanisubrama-zm9dh
@RanisubramaniRanisubrama-zm9dh 3 ай бұрын
அருமை
@SelvamV1964-zs3cm
@SelvamV1964-zs3cm 2 ай бұрын
Super song I like very happy
@SureshBabu-nk1cm
@SureshBabu-nk1cm 2 ай бұрын
My mother blessing is enough for me ❤
@user-ed7jr5go7x
@user-ed7jr5go7x 6 ай бұрын
So beautiful feel really blessed
@bhuvanajayaraman4644
@bhuvanajayaraman4644 6 ай бұрын
Amazing.
@akilandeswarichanramouli9715
@akilandeswarichanramouli9715 Жыл бұрын
This song is Didecate to my father my❤❤❤❤❤❤❤❤❤ tacing favorite song🎵🎵🎵🎵🎵🎵🎵
@akilandeswarichanramouli9715
@akilandeswarichanramouli9715 Жыл бұрын
Thank you very much bro 💐💐💐💐💐💐🇮🇳🇮🇳
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 Жыл бұрын
JANANI JANANI JANANI. WHI IS THE MOTHER OF THIS CREATION. A GODDESS. TRUTH IS COVERED UP. IN THIS EARTH NO ONE KNOWS.
@thomasthomas5208
@thomasthomas5208 7 ай бұрын
அருமயைான பாடல்
@user-tc4gh9ud7u
@user-tc4gh9ud7u 7 ай бұрын
Ilayaraja is grate
@sampathkumar1779
@sampathkumar1779 4 ай бұрын
Tamil movie songs will melt your heart
@lalithasakeran6691
@lalithasakeran6691 8 ай бұрын
Pure aroma and ambience
@DivaDiva-bx2ii
@DivaDiva-bx2ii 11 ай бұрын
😮super
@vijimummyviji3360
@vijimummyviji3360 Жыл бұрын
😍🤩🙏🙏🙏
@indrajune9380
@indrajune9380 2 ай бұрын
Valthukkal sar
@ganeshrao8324
@ganeshrao8324 3 ай бұрын
When ever current gone I play this song
@shiyamajaivanthraj9161
@shiyamajaivanthraj9161 Жыл бұрын
Illaya music raja
@GokulSreepadma
@GokulSreepadma 8 ай бұрын
My favourite song
@PonSelvi-gl9lx
@PonSelvi-gl9lx 11 ай бұрын
Thanks
@shankerganesh4813
@shankerganesh4813 Жыл бұрын
super ilayaraja sir
@jayasreeb1799
@jayasreeb1799 2 ай бұрын
Super song ❤❤❤
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 33 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 7 МЛН
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 12 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 4,3 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 48 М.
Ademim
3:50
Izbasar Kenesov - Topic
Рет қаралды 92 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 4 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 419 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 321 М.
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 4,3 МЛН