Aathi Pitha Kumaran | ஆதிபிதா குமாரன் | Jollee Abraham | Musi-Care 2022 Live

  Рет қаралды 77,561

Jollee Abraham

Jollee Abraham

Күн бұрын

Пікірлер: 86
@shadowleaks2024
@shadowleaks2024 Ай бұрын
Excellent song like a honey,from UK ,🇬🇧🤝🇮🇳
@shadowleaks2024
@shadowleaks2024 Ай бұрын
If you're like this song please like me
@YNirmal
@YNirmal 8 ай бұрын
ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம் நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகர உறைந்த நித்திய வேதகுணாகர நீடுவாரிதிரை சூழ மேதினியை மூட பாவ இருள் ஓடவே அருள் செய் 1.எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் , துங்கமா மறை பிரபோதர், கடைசி நடு சோதனைசெய் அதி நீதர், பங்கில்லான் தாபம் இல்லான் பகர்அடி முடிவில்லான் பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும் பண்பதாய் சுயம்பு விவேகன் அன்பிரக்க தயாள பிரவாகன் பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரிபாலனைத்தையும் பண்பாய் நடத்தி அருள் 2.நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம் நீணலத்தில்லாமல் அழிந்து தீதறு நரகில் தள்ளுண்டு மடிவோமென்று தேவ திருவுளம் உணர்ந்து பாதகர்க் குயிர் தந்த பாலன் இயேசுவைக் கொண்டு பரண் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம் இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுற சூரியன் முன் இருள் போலவே சிதறும்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
🔴🕊️🕊️ஆதி பிதா குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை துதிக்கும் பாடலை‌💠 🌼🌸ஜாலி ஆப்ரகாம் அவர்கள் மிக அருமையாக பாடியுள்ளார்கள் 🔥🔥சூப்பர் 💥🔴
@anbudharmalingam8590
@anbudharmalingam8590 10 ай бұрын
Jolly Abraham sir. You are Great. You are giving importance to everyone and bringing them in Video as and when their turn comes shows your concern on each and everyone in your team God bless
@jeswina.b3584
@jeswina.b3584 Ай бұрын
Wonderful music.
@annarosarythevarajah8639
@annarosarythevarajah8639 2 ай бұрын
அருமையான பாடல், அருமையான இசை. மீண்டும், மீண்டும் கேட்கத் தோன்றும். அனைவருக்கும் நன்றி.👏🏽
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
அனைவரும் ஆவியில் நிறைந்து இசைக் கிறார்கள் .. பாடுகிறார் இயேசுவின் பெயர் மிகவும் சிறப்பா கிறது
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
மிருதங்கம் வாசிப்பவர்கள் தங்கம் ., High performance
@dr.sebhasimsonpt4396
@dr.sebhasimsonpt4396 Жыл бұрын
Tabla fantastic, flute amazing, keyboard mind blowing
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
அனைவரும் கடலிலிருந்து பெற்ற முத்துக்கள்.. சுரங்கத்திலிருந்த வைரங்கள்
@eissamohammad9140
@eissamohammad9140 10 ай бұрын
மிக அருமையான பாடல், தப்பே லா வாசித்த இறு சகோதரர்கள் மிக மிக அருமை . Flute Amazing.. Bro Jolly Abraham Perfect Singing 💐
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
அனைவரும் ஆழ்ந்த கவனத்துடன total invovement ல் மூழ்கி ஆண்டவர் இயேசுவை தங்கள தனித் திறமையில் மிக உன்னத நிலையில் சிறப்பிக்கிறார்கள்
@yovanbasker
@yovanbasker Жыл бұрын
அருமையான பாடல்.இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக. ஆமேன்.
@jasonpandian5061
@jasonpandian5061 2 ай бұрын
Lovely singing the Chitta swaram with flawless music beloved Jolly brother. Congrats to the whole team.
@Williamraja-nn7tv
@Williamraja-nn7tv 2 ай бұрын
Tabla keyboard flute violent everyone the rhe best
@EstherRani-zi5vd
@EstherRani-zi5vd 3 ай бұрын
Beautifully sung praise God
@amalarajselvanadin542
@amalarajselvanadin542 10 ай бұрын
Wonderful Glorious song for Our only true Almighty God!❤
@m.vm.v4217
@m.vm.v4217 Жыл бұрын
Song super sir 🎉🎉💯 Sir neenga unga voice la singara maligail jeya geethangal song padanum sir I am waiting sir 💯✌️
@edwinjohnson5668
@edwinjohnson5668 Жыл бұрын
I love those Tablist guys... Wonderful performance... Excellent musicians...
@sudhansudhan5031
@sudhansudhan5031 Жыл бұрын
உங்களுடைய அநேக கிறிஸ்தவ பாடல்களை கேட்டுள்ளேன் அனைத்தும் அருமை கர்த்தர் இன்னுமும் உங்களை ஆசீர்வதிப்பாராக
@lillypushpa5066
@lillypushpa5066 Жыл бұрын
Praise the Lord
@jayaramanm3082
@jayaramanm3082 10 ай бұрын
Very very very beautiful songs
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@baski1167
@baski1167 5 ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
All are totally involved in their performance
@johnjeniston
@johnjeniston 4 ай бұрын
Great 👍
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
மிக அருமை . அனைவரும் இயேசுவின் அருள் பெறுகின்றனர்
@miltonjosephpias4026
@miltonjosephpias4026 Жыл бұрын
I love you Mr JolIe ABRAHAM Wonderful Song AMEEN AMEEN AMEEN
@jayaramanm3082
@jayaramanm3082 10 ай бұрын
Super nice song beautiful ❤️❤️❤️❤️ wonderful 👍👍👍😊😊😊😊😊
@lillypushpa5066
@lillypushpa5066 Жыл бұрын
Excellent Song and Superb Music
@Austin_holic
@Austin_holic Жыл бұрын
Instrument pakka super accompany
@deepakb4235
@deepakb4235 9 ай бұрын
❤❤🎉🎉🎉hats off sir..great voice, geat song..superb .. Yov flute,.super yaaa🎉🎉🎉🎉
@joyaljoseph845
@joyaljoseph845 4 ай бұрын
Amen
@sathyadass2727
@sathyadass2727 Жыл бұрын
Amazing. What a wonderful song and music. Praise God. .praise His Holy name.
@maryharriet3005
@maryharriet3005 5 ай бұрын
God be praised through you both Sir Deva and Sir Jollibee Abraham
@jebarson7793
@jebarson7793 11 ай бұрын
Wonderful super ❤
@lillymary1413
@lillymary1413 26 күн бұрын
Suuper iyya
@jobsampathkumar7791
@jobsampathkumar7791 4 ай бұрын
Super
@samsongladys9377
@samsongladys9377 Жыл бұрын
தேவனுக்கு தோத்திரம் 💐💐🌹🌹🙏🙏
@ashikrogan
@ashikrogan Жыл бұрын
I loved how he gave space each artist to do solo performance in the song
@bhaskarscollection9894
@bhaskarscollection9894 Жыл бұрын
My favorite song...Beautifully sung...by the one and only Jollee sir.👌
@johnchungath2133
@johnchungath2133 Жыл бұрын
Wonderful classic song of our Saviour Jesus Christ,may God bless U Jolly Sir and Reshma.thanks may God gives U more blessing.
@venmathi4496
@venmathi4496 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@johnbosco6638
@johnbosco6638 Жыл бұрын
Tabla keyboard flute guitar violin pad are amazing bro's
@J.JayasuryajayaseelanJ.Jayasur
@J.JayasuryajayaseelanJ.Jayasur 4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@MjayaramanJayaraman-ih9ul
@MjayaramanJayaraman-ih9ul 7 ай бұрын
Very very super song
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Жыл бұрын
Praise the Lord Jesus Christ
@brianthekidd
@brianthekidd Жыл бұрын
Wonderful song everyone is talented god bless all of you 🙏👏👌❤️
@davidrajb2526
@davidrajb2526 Жыл бұрын
Excellent
@aviolin8790
@aviolin8790 Жыл бұрын
Fantastic moments in my life
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
👌🏻🔥Very nice Brother🔥 and Super🔥👍 Praise the LORD JESUS CHRIST
@rudolph_007
@rudolph_007 Жыл бұрын
Awesome song and singing 😊👌🏻 Amazing jam 🤟🏻
@aruls222
@aruls222 Жыл бұрын
🙏🏼🙏🏼👏PRAISE THE LORD. GLORY TO LORD..Powerful song 🎵 Amazing.
@kmjoy396
@kmjoy396 4 ай бұрын
Super 👌❤️👌
@kadambavallinadarajan2284
@kadambavallinadarajan2284 Жыл бұрын
Super super super. God bless you.
@princeraju294
@princeraju294 Жыл бұрын
Awesome!! To God Be the Glory!!!
@vijayragavan2365
@vijayragavan2365 Жыл бұрын
Nice brother
@vanajas7053
@vanajas7053 Жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Dear Jolly Abraham And Team , GOD Bless You All Abundantly. Lucifer's Throne In Heaven Is Waiting For You... Thank You . Congratulations.
@dr.s.chandru6115
@dr.s.chandru6115 Жыл бұрын
Glory to God.
@sundarraj5803
@sundarraj5803 Ай бұрын
🎉
@rajakanna573
@rajakanna573 Жыл бұрын
உங்களை பாராட்ட நான் எம்மாத்ரம் 😄😄😄😄😄🙏👍👌.....
@muralimohan7598
@muralimohan7598 Жыл бұрын
மிக அருமை , வாழ்த்துகள்
@thottkalaiblack6254
@thottkalaiblack6254 Жыл бұрын
❤️❤️❤️
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் Жыл бұрын
JOLI SIR மன்மதன் ரட்சிகனும் பாடல் கேட்ட 1980லிருந்து உங்களை ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை. தயவுசெய்து உங்களிடம் பேச வாய்ப்பாக தொடர்பு எண்ணை பதிவிடுங்கள். நன்றி!
@jenishassistantlocopilot
@jenishassistantlocopilot Жыл бұрын
Nice
@VenusVEnus-d4i
@VenusVEnus-d4i Жыл бұрын
அருமை
@prinscharles4817
@prinscharles4817 Ай бұрын
👋💚🎄🙏
@stephenmano7117
@stephenmano7117 Жыл бұрын
Excellent efforts. ❤😊
@binnypm
@binnypm Жыл бұрын
Sooooper 👏👏👏🙏✨️✨️
@geethadamodar5396
@geethadamodar5396 Жыл бұрын
👍👏🙏👌
@LovelyDumplings-xe9eq
@LovelyDumplings-xe9eq 8 ай бұрын
Tablist
@SankarK-q1j
@SankarK-q1j Жыл бұрын
Ksankar
@brianthekidd
@brianthekidd Жыл бұрын
👏👌👌👌👌👌👌👌🙏❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@gerssom6371
@gerssom6371 Жыл бұрын
மொட்ட மார்ட்டின் song eppo varum
@SaravananRadhaKrishanan
@SaravananRadhaKrishanan 4 ай бұрын
உங்க அம்மாவ ஓப்பான் மார்ட்டின்
@jeyaseelan9603
@jeyaseelan9603 6 ай бұрын
Kudoos to the Director
@gerssom6371
@gerssom6371 Жыл бұрын
இந்த பாட்ட விட்டா வேறு பாட்டு கிடைக்காது
@jabastin5881
@jabastin5881 Жыл бұрын
Neenga vandhu padunga
@kannann6872
@kannann6872 6 ай бұрын
Hi hat dont use in tabla versen. Its collapse originality. Other wise very nice. Its our Jolly Abraham.
@EstherRani-zi5vd
@EstherRani-zi5vd 3 ай бұрын
Beautiful song and wonderful music background
@PunithaKanagaraja
@PunithaKanagaraja 3 ай бұрын
Amen
@jeswina.b3584
@jeswina.b3584 Ай бұрын
Amen
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Sarah Navaroji Medley
12:44
Dishon Samuel
Рет қаралды 80 М.