Inba Yesu Rajavai Naan | இன்ப இயேசு ராஜாவை நான் | Jollee Abraham | Musi-Care 2020 Live Concert

  Рет қаралды 522,896

Jollee Abraham

Jollee Abraham

3 жыл бұрын

Sung by JOLLEE ABRAHAM;
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Пікірлер: 233
@Joel..imperium
@Joel..imperium 2 ай бұрын
பாடலை இயற்றிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றிநன்றி இதை நேர்த்தியாக பாடிய ஜாலி ஆபிரகாம் அவர்களுக்கு நன்ற
@johnwilson1138
@johnwilson1138 3 жыл бұрын
இப்பாடலை மகிமையின் தரிசனத்துடன் இயற்றியவர் லிசி தாசையா ( குமரி மாவட்டம்) அவர்கள்
@daisyruth6117
@daisyruth6117 2 жыл бұрын
Amen .Super song brother. God bless you
@shekinahchurchgopanpally7841
@shekinahchurchgopanpally7841 Жыл бұрын
நானும் உங்கள் பாடலைக் கேட்கும் நேயர் உங்கள் வீடியோ பாடல்கள் ரெம்ப. ரெம்ப பிடிக்கும்
@gracevijista9756
@gracevijista9756 3 жыл бұрын
1. இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2) 2. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) கறை திறை அற்றப் பரிசுத்தரோடு ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) 3. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது (2) அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) 4. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) வாரினால் அடிக்கப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் (2) 5. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2) 6. ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ (2) அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளம் (2)
@christinagraceivc5889
@christinagraceivc5889 2 жыл бұрын
Super
@annienixon769
@annienixon769 2 жыл бұрын
No no
@AbrahamVijayan5558
@AbrahamVijayan5558 2 жыл бұрын
Amen
@jayaramanm3082
@jayaramanm3082 Жыл бұрын
God bless you 🙏🙏 s
@nobleenterprises5870
@nobleenterprises5870 3 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன்படுத்துவாரக
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Ketkka ketkka..salikka paadal thanks jolly.and orchestra.for.the very best..and meritorious performance.with.perfect.blending.of.musical.instrumennts
@user-ee6xo6lj1l
@user-ee6xo6lj1l 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@johnsonjohnsi710
@johnsonjohnsi710 4 ай бұрын
தேவனுக்கே மகிமைஉண்டாவதாக ❤❤
@paulvignesh4531
@paulvignesh4531 2 жыл бұрын
ஆயிரம் பாடல்கள்💚💛🧡❤💯💯💯💯 வந்தாலும் பழைய பாடல்கள் போல் வராது
@rgpchannel3083
@rgpchannel3083 3 жыл бұрын
தேவனுக்கு மகிமைஉண்டாவதாக
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 2 жыл бұрын
சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@aljinr398
@aljinr398 11 ай бұрын
😂
@christaljaya6739
@christaljaya6739 3 жыл бұрын
ஆஹா அருமை அருமை... நன்றி இயேசப்பா 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏
@monishapreeta7287
@monishapreeta7287 3 жыл бұрын
😃
@venugopalan7686
@venugopalan7686 2 жыл бұрын
Thanks Jesus🙏🙏
@PremaJohn-ny7vc
@PremaJohn-ny7vc 2 жыл бұрын
@@venugopalan7686 jg the
@sureshdaniel172
@sureshdaniel172 2 жыл бұрын
@@monishapreeta7287 0
@vijayragavan2365
@vijayragavan2365 2 жыл бұрын
எத்தனை உண்மை நன்றி ஐயா. என்றும் உங்கள் ரசிகர்
@sugunagracec6999
@sugunagracec6999 Жыл бұрын
ஆஹாகேட்க எவ்வளவு இனி😂மையாக உள்ளது நம் இயேசு ராஜாவும் மகிழ்ச்சி அடைவார் மகிமை படுவார் ஆமென் 🙏👌😂💐👋💥💟💟💟💟🙏🏻🍁🙏🙏🏻 ஆமென் ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன்🥰🥰🥰
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 Жыл бұрын
Hollywood glory full way God bless all of you thank you Jesus name amen
@missionarymemories4185
@missionarymemories4185 3 жыл бұрын
இந்த பாடலை எழுதிய அம்மா லிசிதாசையா அவர்கள் கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகின்றார்கள் வயது 80 அவர்கள் பாடல் என்றும் காலத்தால் அழியாத பாடல் இது
@binnyshalin3907
@binnyshalin3907 11 ай бұрын
கோயம்புத்தூரில் எங்கே?. நலமாக உள்ளாரா?
@dyanaj1952
@dyanaj1952 8 ай бұрын
ஆமென்
@Daniel-wk8cd
@Daniel-wk8cd Жыл бұрын
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்....
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Amen praise the Lord Yesappa is going to come very soon thanks nandri Yesappa come soon
@irudayarajm
@irudayarajm 3 жыл бұрын
மிகவும் ரம்மியமான அருமையான பாடல்.
@nishaangel4362
@nishaangel4362 3 жыл бұрын
Amen
@srinivasanshanthi7598
@srinivasanshanthi7598 3 жыл бұрын
ரொம்பநல்லபாடகள்ஆமேன்
@samuelj5683
@samuelj5683 2 жыл бұрын
Beautiful song and all sang very well God bless you all.
@user-ee6xo6lj1l
@user-ee6xo6lj1l 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@kokilar371
@kokilar371 2 жыл бұрын
Super 👌
@urmiladomnic2363
@urmiladomnic2363 2 жыл бұрын
Lyric singer and musician just take us to heaven
@pprakashrao5384
@pprakashrao5384 2 жыл бұрын
ஏசாயா 66:5ன்படி காணப்படுவார்.Glory to God.
@jebakumarg8874
@jebakumarg8874 2 жыл бұрын
அருமையான பாடல் இயேசு ராஜாவிற்கே எல்லா துதியும் மகிமையும் வல்லமையும் கனமும் உண்டாவதாக ஆமென் ஆமென்
@stephanchellan4493
@stephanchellan4493 3 жыл бұрын
Wonderful,O...... my God. Hallelujah 🙏
@PAN-IND-TN-Hosur
@PAN-IND-TN-Hosur 3 жыл бұрын
Glory to Jesus Praise the Lord Hallelujah Amen சங்கீதம் 128:2 உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
@sugunajayakumarsinganallur2798
@sugunajayakumarsinganallur2798 3 жыл бұрын
Very nice song.Thank you.
@mamallan6028
@mamallan6028 3 жыл бұрын
Hallelujah. Glory to God. The fantastic song sung by the Gifted Man of God Jolle Abraham. God bless you.
@somissuhasini166
@somissuhasini166 3 жыл бұрын
Super I like it song GOD BLESS YOU
@mariyahepz4312
@mariyahepz4312 Жыл бұрын
Glory to the lord
@jayacha4u
@jayacha4u 3 жыл бұрын
Praise the Lord Jesus. Amen. Halleluya.
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 Жыл бұрын
Amazing Jollee Bro, Heart ❤️ Touching Song
@dorissivanandan8545
@dorissivanandan8545 2 жыл бұрын
Very lovely song I like this song thank you pastor God bless you all
@soundarm1108
@soundarm1108 2 жыл бұрын
Bro.Jolly Abraham, Wonderful song 🎵 and May the Lord Bless you all and use you for HIS Glory 👏
@shanthimaduram3964
@shanthimaduram3964 3 жыл бұрын
பாடல் கேட்கும் போதே இயேசு கிறிஸ்து இராஜாவை பார்த்ததை போன்ற ஓர் உணர்வு மேலோங்கி நிற்கிறது
@amary356
@amary356 2 жыл бұрын
YES. I LOVE YESAPPAA ❤♥💛💕.
@csilordjesuschurchkanagapu2855
@csilordjesuschurchkanagapu2855 Жыл бұрын
amen
@jebajeba6010
@jebajeba6010 2 жыл бұрын
Amen Jesus Neer Seekkerm Varum
@divinefoodsroastedcashew3789
@divinefoodsroastedcashew3789 Жыл бұрын
Glory to God... this should be our only aim in life...
@niraimathyhebron
@niraimathyhebron 8 ай бұрын
அருமையாக உள்ளம் பஊரஇக்கதக்கதஆய் பாடினார்கள் அல்லேலூயா.
@amalakiriesan5948
@amalakiriesan5948 Жыл бұрын
Super song
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
1 Corintheyar 6/20.Tq.Lord JesusChrist.
@sealinajoseph4651
@sealinajoseph4651 Жыл бұрын
What a lovely song. God bless you sir
@w_t_h_f_g_p_c_t_k_y
@w_t_h_f_g_p_c_t_k_y 3 жыл бұрын
This Lyrics by. Sis. Lisi Thasaiyaaaaa
@vincentvincent1321
@vincentvincent1321 3 жыл бұрын
Glory to God Amen thanks brother very nice song God Bless you
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 жыл бұрын
ஆகா! அருமை!
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 3 жыл бұрын
Praise the lord Hallaeluia God bless you Amen
@niharahaniff1313
@niharahaniff1313 2 жыл бұрын
Jesus is all we need if we have Jesus we have everything.our Great Redeemer King The joy of our Salvation
@rsaminathan682
@rsaminathan682 2 жыл бұрын
அவரை பார்தாலே போதும். எங்க அப்பாவை
@cynthiaaugustian2864
@cynthiaaugustian2864 3 жыл бұрын
It's very good experience, that everyone should have Amen
@jothiraja3772
@jothiraja3772 3 жыл бұрын
Amen Amen Amen
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 жыл бұрын
தேவனுக்கு மகிமை
@christiansongssermon9018
@christiansongssermon9018 2 жыл бұрын
music super vera level
@rbr7765
@rbr7765 2 жыл бұрын
எங்கே தபேலா குட்டி பையன்.
@alexcleetus6771
@alexcleetus6771 Жыл бұрын
Jolly Abraham sir welcome 👍 iam from kochi
@vanithashivakumar9559
@vanithashivakumar9559 3 жыл бұрын
Very nice song. God bless you Sir.
@selavaraneerajendra9633
@selavaraneerajendra9633 3 жыл бұрын
Thank you Lord. May God bless your lovely song.
@rbr7765
@rbr7765 2 жыл бұрын
நிச்சயம் நீங்க பாப்பீங்க சேர்வீங்க.மகிமையில் வாழ்வீங்க.
@aruljothi8172
@aruljothi8172 3 жыл бұрын
Very much impressive
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 2 жыл бұрын
"MARANATHA WITH THANKS 🫂🙏🏼👍 Sir 🙏🏼!!!"
@agpremavasanthakumari6200
@agpremavasanthakumari6200 3 жыл бұрын
This song is very nice Heavenly feeling Thanks for the song Praise the lord 🙏🙏🙏
@pushpampalani2811
@pushpampalani2811 2 жыл бұрын
ஆமென். இனிமையான பாடல். கேட்டு கொண்டே இருக்கலாம்
@ranimary6258
@ranimary6258 Жыл бұрын
Nice songs God bless you
@georgegeorge6540
@georgegeorge6540 Жыл бұрын
God bless you amma
@d.gemmanuel8037
@d.gemmanuel8037 3 жыл бұрын
We first heard a young shepherd boy singing during prayer time with tears in his eyes at Jehovah shammah holy convocation. It was picked up and transalated intp TELUGU for ensuing Hebron youth camp hyderabad the following week last week of May ,EMMANUEL Hyderabad
@jjtamizhasongs8953
@jjtamizhasongs8953 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@nithyavincent9696
@nithyavincent9696 2 жыл бұрын
Super and very nice song & voice
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 3 жыл бұрын
Praise the lord thank you god blessing
@johnprakash7614
@johnprakash7614 Жыл бұрын
Supper songs they Jesus❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚👍👍👍👌👌👌🤝🤝🤝🤝
@yovansamuel3970
@yovansamuel3970 Жыл бұрын
எனக்கு ரொம்ப பாடல்.
@khantkyi6359
@khantkyi6359 Жыл бұрын
Thanks Lord Jesus Christus ⛪ Myanmar.
@jcatherine6269
@jcatherine6269 3 жыл бұрын
Thank you JESUS ❤️❤️❤️ Amen hallelujah 🙏 GOD bless you Sir, 👍
@gnanadevisimson7023
@gnanadevisimson7023 3 жыл бұрын
Praise the Lord.Amen.🙏
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 3 жыл бұрын
Praise the lord
@simsonrajendren1530
@simsonrajendren1530 3 жыл бұрын
Good. Song. CD. Best
@sawarirajanfsawarirajan6312
@sawarirajanfsawarirajan6312 3 жыл бұрын
Supper
@sajna8697
@sajna8697 Жыл бұрын
inpa Yesu raajaavai naan paarththaal pothum makimaiyil avarodu naan vaalnthaal pothum -2 niththiyamaam motcha veettil sernthaal pothum allaelooyaa koottaththil naan makilnthaal pothum Yesuvin iraththaththaalae meetkappattu vasanamaam vaeliyaalae kaakkappattu karai thirai atta parisuththarodu aelai naan pon veethiyil ulaaviduvaen -2 thootharkal veennaikalai meettum pothu niraivaana jeya kosham mulangum pothu allaelooyaa geetham paatik konndu anparaam Yesuvodu akamakilvaen mutkireedam soottappatta thalaiyaip paarppaen porkireedam sootti naanum pukalnthiduvaen vaarinaal atippatta moothukaip paarththu ovvoru kaayangalaay muththam seyvaen ennullam nantiyaal nirainthiduthae enthanin paakkiya veettaை ninaikkaiyilae allaelooyaa aamen allaelooyaa varnnikka enthan naavu pothaathaiyaa aahaa! ekkaalam entu mulangidumo aelai en aaval entu theerththidumo appaa! en kannnneer entu thutaikkiraaro aavalaay aengiduthae enathullamae
@davidganesan84
@davidganesan84 Жыл бұрын
God grace amma
@jaisankarc3412
@jaisankarc3412 3 жыл бұрын
Super praise Jesus Christ is our lord
@lionthegreat3582
@lionthegreat3582 2 жыл бұрын
Praise the Lord
@vincentk6986
@vincentk6986 2 жыл бұрын
God bless you many more years to live.
@annamaninadar3674
@annamaninadar3674 3 жыл бұрын
Amen golry to jesus hellelujah 👏👏👏
@johnwilson1138
@johnwilson1138 3 жыл бұрын
பாடலை இயற்றின தாயார் லிசி தாசையா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sarojinip5397
@sarojinip5397 3 жыл бұрын
Hdfyy
@allenvency3934
@allenvency3934 2 жыл бұрын
Amen dad
@padmavathynelson7730
@padmavathynelson7730 2 жыл бұрын
5tyty67
@SelvarajAnandangplus
@SelvarajAnandangplus 3 жыл бұрын
God Bless You in Songs, God given voice, we all love the songs, this is Not just for Christians, All are in media, Enjoying, God's own creation.
@jjtamizhasongs8953
@jjtamizhasongs8953 3 жыл бұрын
அருமையான பாடல் ஐயா
@BalaMurugan-cc4mi
@BalaMurugan-cc4mi 2 жыл бұрын
Amen
@rajapunitharajapunitha639
@rajapunitharajapunitha639 3 жыл бұрын
Praise the Lord...
@rjai7396
@rjai7396 3 жыл бұрын
Nice songs thothrem Jesus
@vasantharevathirevathi8901
@vasantharevathirevathi8901 3 жыл бұрын
Praise The Lord
@gamingarmy6514
@gamingarmy6514 3 жыл бұрын
அருமை அருமை
@aruls222
@aruls222 3 жыл бұрын
🙏🏼👍👍❤ amen very nice song.
@thaveethumanoharan1781
@thaveethumanoharan1781 3 жыл бұрын
Praise the lord
@chitrasamuel7016
@chitrasamuel7016 3 жыл бұрын
Very lovely song
@bommisamandhinayakkar9809
@bommisamandhinayakkar9809 3 жыл бұрын
S. Bommi Jesus. Name Sapai
@josephmartinleoleo7092
@josephmartinleoleo7092 3 жыл бұрын
Amen amen
@shylasanthakumari9049
@shylasanthakumari9049 Жыл бұрын
Amen Jesus.
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
very nice song. thanks bros.
@jennifernagulan2036
@jennifernagulan2036 3 жыл бұрын
Very very nice singing bro and music marvellous hands off
@bluedolphin6347
@bluedolphin6347 3 жыл бұрын
This is Telugu version dubbing music... plz listen in Telugu.. Priya yesu rajuni
@arockiasamya693
@arockiasamya693 3 жыл бұрын
Praise the lord
@amary356
@amary356 2 жыл бұрын
EN UYIRTHTHEVAN YESAPPAAVITKU NANRI AMEN 🙏.
@alismarymary4328
@alismarymary4328 3 жыл бұрын
Amen my daddy🙏🙏🙏🙏 nice song🎵🎵🎵🎵 God bless you❤❤❤🙏🙏🙏🙏
@johnmartin2347
@johnmartin2347 3 жыл бұрын
Praise the Lord. 🌹🌹🌹Super🌹🌹🌹🌹
@rameshannaaahm90
@rameshannaaahm90 2 жыл бұрын
Yes absolutely right, it's enough to me with God grace and God bless you and your family and ministry ayya, beautiful song and music and lyrics, I like this song and very famous song in every season
@kalidosschellam404
@kalidosschellam404 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@jaya4177
@jaya4177 3 жыл бұрын
My dad want last minute I sing the song . My dad told me Pastor 40 year ministry he no more death 14.2.2015.
@rosethomas3530
@rosethomas3530 2 жыл бұрын
Praise the lord 🙏🙏
@gracerathinam6159
@gracerathinam6159 3 жыл бұрын
Thank you lord
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 9 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
Inba Yesu Rajavai Nan Parthal Pothum (Cover)- Qawwali Version | Pas H Isaac Daniel | New Life Jems
11:40
"INBA YESU RAJAVAI" sung by Sharon J Sumith
5:22
John Christopher Official
Рет қаралды 455 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,3 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 17 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 123 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 877 М.