நந்தினியை விட இவரது அக்கா அருணா வின் அழகிய கண்களுக்கு நான் அடிமை😊😊
@ariesliza624811 күн бұрын
Naan google panni paathum kidakalai sir.romba pidikkum ivangalai.tq sir❤❤❤❤
@umakumar709712 күн бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமை நன்றி 🙏
@Newsmixtv12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@logeshwarans410613 күн бұрын
❤❤ இவ்வளவு நாள் உங்களை ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் ❤❤❤❤❤ நந்தினி ❤❤❤
@RevathiKarthick-nb8lv13 күн бұрын
அழகான நடிகை 💞💞💞
@subathraedwin964212 күн бұрын
நீநீநீண்ட நாள் எதிர் பார்த்த கதா நாயகி... 🎉... மிக்க நன்றி சாசாசார்👍🥰🙏🏻
@Newsmixtv12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@revathishankar94613 күн бұрын
Very Good movie is "Aavarampoo" with beautiful songs ! Very few movies only she acted Oh She is actress Arunas sister? She might have become a doctor Unfortunate she was ! Very nice that she has a son and running nice family All the very best for her Thanks to News Mix TV
@Newsmixtv13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalidaskalikalidaskali818911 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நந்தினி அருமை யானா நடிகை அவர் 100ஆண்டு வாழ்க
@karthickpradeep468613 күн бұрын
மிக்க நன்றி பதிவிற்கு
@Newsmixtv13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@rajag70879 күн бұрын
அழகான அற்புதமான பதிவு ❤❤❤❤❤
@Newsmixtv9 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@UshaRaniUsha-bc2uc11 күн бұрын
Sorry theriatha visayatha solringa so happy.samikitta sollivachu evergreen songs.
@Pkaleswari-f5i9 күн бұрын
Wow nice sir my favourite heroine
@MKTv-pd8nh9 күн бұрын
நல்ல நடிகை
@நரவேட்டையன்199213 күн бұрын
9:14 நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம் பாடலில் வேற லெவல்
@o.anandhakumar564113 күн бұрын
எனக்கு தெரிந்து இந்த நடிகை பெயர் வைதேகி நந்தினி அல்ல. ராமராஜன் உடன் இரண்டாவது கதாநாயகி ஆக இரண்டு படங்கள் நடித்தார் 1=புதுப்பாட்டு 2=ஊரெல்லாம் உன் பாட்டுதான் நடிகர் வினித் உடன் ஒரு படம் நடித்தார் 3=ஆவாரம் பூ
@sarasaramansarasa596812 күн бұрын
இவர் பெயர் நந்தினிதான். நடிகை வைதேகிவேறு. பாட்ஷா படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தவர்வைதேகி
@Newsmixtv12 күн бұрын
நிகழ்ச்சியை ஒரு முறை முழுமையாக காண வேண்டுகிறேன்! நன்றி!...
@o.anandhakumar564112 күн бұрын
@@sarasaramansarasa5968 நான் உறுதியாக சொல்கிறேன் இவர் பெயர் வைதேகி தான்.இவர் நடித்த ராமராஜன் படங்களின் title card இல் போய் பாருங்கள் இவர் பெயர் வைதேகி என்று தான் போட்டு இருக்கும்.
@o.anandhakumar564112 күн бұрын
@@Newsmixtv நான் உறுதியாக சொல்கிறேன் இவர் பெயர் நடிகை வைதேகி தான்.இவர் நடித்த ராமராஜன் படங்களின் title card இல் போய் பாருங்கள் இவர் பெயர் வைதேகி என்று தான் போட்டு இருக்கும்.
@Newsmixtv12 күн бұрын
வணக்கம்! தங்களின் பகிர்வை யாரும் மறுக்கவில்லை!! ஆனால், ஆவாரம் பூ திரைப்படத்தில் எந்தப் பெயரில் இவர் தோன்றி நடித்தார் என்பதை தாங்கள் பதிவிட வேண்டுகிறோம்? இவருடைய உண்மை பெயர் லஷ்மி! திரைப்படத்திற்காக, வைதேகி என அறிமுகமானவர், பின்னர் நாட்களில் தனது பெயரை நந்தினி என்ற பெயரில் மாற்றியமைத்து கொண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ! இதன்பின்பு நந்தினி என்ற பெயரே இவருக்கு நிலை பெற்றும் போனது! இதனால்தான், நிகழ்ச்சியை முழுமையாக ஒரு முறை தாங்கள் காண வேண்டுமென்று பதிவிட்டிருந்தோம்! நன்றி?..
@Thamu54613 күн бұрын
மிகவும் நன்றி அன்பரே நான் எதிர் பார்த்த நடிகையின் வாழ்க்கை பின்னணியினை அறிய காரணமாக இருந்த தங்களது நியூஸ் மிக்ஸ் டிவிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@Newsmixtv13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@matharhussain840612 күн бұрын
ஒரு சில காட்சிகளில் திரிஷா மாதிரி தெரிகிறார். இன்னும் நடித்திருந்தால் பெரிய நடிகை ஆகிருப்பார்
@sarasaramansarasa596812 күн бұрын
இவரைப் பற்றி அரிய மிகவும் ஆவலாக இருந்தேன் பதிவிட்டதற்கு மிக்க நன்றி. நடிகை அருணாவிடம் கூட கேட்டிருந்தேன் உங்கள் தங்கை எங்கே என்று.
@louiemusic55459 күн бұрын
அருமையான பதிவு சார் 🤝
@Newsmixtv9 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@VivegaVivega-r6i13 күн бұрын
❤ super.villan acter rocky details podunga
@GangahyanP12 күн бұрын
மிக்க நன்றி நண்பரே
@Newsmixtv12 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@marimuthukaviya45196 күн бұрын
உங்கள் செய்தி வாசிப்பு மிக அருமை சார்
@Newsmixtv6 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@prabayuvan13 күн бұрын
அருமையான நடிகை சூப்பர்
@mythrikanch346413 күн бұрын
இவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆவாரம் பூ படத்தில் இவர் நடித்த பாடல் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருக்கும்
@subathraedwin964212 күн бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉 நந்தினி அம்மா 👍🙏🏻
@veerakumar488413 күн бұрын
நந்தினி பற்றி தகவல் அருமை
@Newsmixtv13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@UshaRaniUsha-bc2uc11 күн бұрын
Evlo theriyatha actress pathi solringale thanks❤
@Newsmixtv11 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...