Vinuchakravarthi | 100% பிரமிப்பூட்டும் அரிய தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் |

  Рет қаралды 16,098

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 41
@subathraedwin9642
@subathraedwin9642 2 ай бұрын
கணீரென்ற குரல் மொழி.... பன்முக நடிப்புத் திறன்... அருமையான... திறமையான நடிகர்.... யார் மறக்க முடியும்....❤🤔😐🙂. பதிவு நன்றி 🙏🏻💐 சார்.
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!.....
@sasiGanapathi21
@sasiGanapathi21 2 ай бұрын
உங்களது செய்தி சேகரிப்பில் அவ்வளவு மிக மிக சிறந்த தரம் - அர்ப்பணிப்பு உள்ளது.. உங்கள் வீடியோ notificationல் வந்த உடன் நான் முதலில் like போட்டு விடுவேன், அதன் பிறகு தான் வீடியோ முழுவதும் பார்ப்பேன்.. தங்களின் இன்னொரு சிறப்புவாய்ந்த ஒரு நல்ல குணம் : இங்கே இருக்கின்ற எந்த ஒரு KZbinலிலும் இல்லாத ஒரு உண்மை தன்மை, காசு பணம் புகழ் எதற்காகவும் விட்டுகுடுக்காமல்.. பார்ப்பவர்களை தொந்தரவு செய்யாமல், தொடக்கம் முதல் கடைசிவரை, நடு நடுவேகூட ( ad ) விளம்பரங்கள் ஒளிபரப்புவது இல்லை ( இதுதான் உங்களின், plus point, பெருந்தன்மை )
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 2 ай бұрын
அற்புதமான நடிகர்.அருமையான பதிவு .நன்றி ஐயா.❤️
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
@kalaivania3455 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@KalaSekar-e6u
@KalaSekar-e6u 2 ай бұрын
நான் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய உங்கள் பதிவிற்கு நன்றி சகோதரரே
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
@kalaivania3455 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@arumugamannamalai
@arumugamannamalai 2 ай бұрын
கம்பீரமான நடிகர். நம் மண்ணின் மைந்தன். சிறந்த கதாசிரியர் மிகச் சிறந்த கலைஞர். இவருடைய இழப்பு திரைஉலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
@artsc55
@artsc55 Ай бұрын
வணக்கம் அய்யா 🙏🏾💐 நலமா? அருமையான தமிழ் கலைஞர்களில் இவரும். என்ன ஒரு குரல்🎵 நல்ல மனிதர். இவர் நடுவராக ஒரு பட்டி மன்றம் பார்த்தேன். அருமையான நடுவர். நல்ல நம்மை சிந்திக்க வைத்தார். நன்றி பதிவுக்கு. எங்களை சினிமா பயணத்தில் உங்கள் குரலில் இவர்களை வாழ வைக்கிறீர்கள்💐💐💐 வாழ்த்து🙏🏾💐
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
நலம்! தாங்கள் நலமா? தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!.....
@v.rajendran7297
@v.rajendran7297 2 ай бұрын
காமெடி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஐயா திருவினுசக்ரவர்த்தி அவர்கள் அவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 20:00
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
@kalaivania3455 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ganashgivi5016
@ganashgivi5016 2 ай бұрын
என்ன இளவுயா இது.. இந்த வார்த்தை இவரிடம் இருந்துதான் மக்கள் கற்றுக்கொன்டனர்
@tamilteck9191
@tamilteck9191 2 ай бұрын
சுந்தரா டிராவல்ஸ் படத்தை மறக்க முடியாது.சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும்.நல்ல மனிதர்.
@minklynn1925
@minklynn1925 2 ай бұрын
அருமையான தகவல்கள்🎉🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் !....
@SopikaSabariSK
@SopikaSabariSK 2 ай бұрын
My favorite actor 😍
@KamalaKannan-sp2pb
@KamalaKannan-sp2pb 2 ай бұрын
Manikkam padathil sema camedy
@asaithambiv6201
@asaithambiv6201 2 ай бұрын
அற்புதமான நடிகர்.
@saraswathiu
@saraswathiu 2 ай бұрын
Enakkuikavumm.pititha.actor
@meenakshiprakash2956
@meenakshiprakash2956 2 ай бұрын
Excellent actor
@gmurali3735
@gmurali3735 2 ай бұрын
Super actor 😂😂😂❤❤❤
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Very good actor Excellent information about him Thanks to News Mix Tv Most of his movies I have seen Very talented actor Feeling sad that he fell sick and died.
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@venkateswaranka9464
@venkateswaranka9464 2 ай бұрын
Excellent charector,artist,his Role,in,,gurusidhyan,,is,admiredbymany
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 2 ай бұрын
Kangalal kaithu sei hero vaseegaran biography poduinga Brother
@kalaiselvip9970
@kalaiselvip9970 2 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
@kalaivania3455 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sundarakumar3725
@sundarakumar3725 2 ай бұрын
நான் இவரைப்போல பேசி மிமிக்ரி செய்வேன்எனது அபிமான நல்ல நடிகர்
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
பெத்தா அண்ணாமலை மாதிரி புள்ளையா பெக்குனும்மா என்ற வினு சக்கரவர்த்தியின் வசனத்தை யாரால் மறக்க முடியும்?
@anbuஅன்பைவிதைப்போம்
@anbuஅன்பைவிதைப்போம் 2 ай бұрын
இசை அமைப்பாளர் பப்பி லஹரி, மற்றும் அம்சலேகா பற்றி பதிவிடுங்கள்
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 2 ай бұрын
😞😞😞😞😞😞😞😞😞we all moss you 😢😢😢😢😢😢😢
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 2 ай бұрын
காணொளிக்கு மிக்க நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gurumoorthy151
@gurumoorthy151 2 ай бұрын
சகல வேட நடிப்பின் சகாப்தம் வினு👍
@RaghuNath-f6m
@RaghuNath-f6m 2 ай бұрын
Jayalalitha sagaditha pola evarium sagadichanga solar vamsam vinuchakravarthi jayalalitha 2016evaru 2017avulo than
@jainulabdeen5306
@jainulabdeen5306 2 ай бұрын
குடியிருந்த கோவில் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு வரும் பாடலில் ஷுவில் இருந்து ரகசிய கடிதத்தை எடுப்பவர் பின் எம்ஜிஆருக்கு பணம் கொடுப்பவர் பெயர் தெரியவில்லை அவரைப் பற்றி எழுதவும் நிறைய எம்ஜிஆர் படங்களின் நடித்துள்ளார்
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 2 ай бұрын
நண்பர்கள், இன்னிசை மழை பட ஹீரோ பற்றி பதிவிடவும் அய்யா 🙏
@kalaivania3455
@kalaivania3455 2 ай бұрын
சார்ர்ர்ர் நல்ல அற்புதமான பதிவு சார்.பதவிற்கு நன்றி சார் 🎉
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
@kalaivania3455 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 68 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,2 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 68 МЛН