Aayiram nilave vaa spb

  Рет қаралды 4,670,903

Dragon Pearl

Dragon Pearl

Күн бұрын

Пікірлер: 427
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 10 ай бұрын
மனதை மயக்கும் குரல் வளம் கொண்டவர் சார் நன்றி ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 4 ай бұрын
நல்லா padierukkirar
@tamilblasters3983
@tamilblasters3983 4 жыл бұрын
Master of legend SPB sir 😢😢😢😢 👉நீ விதைத்த விதைகள் நீ உறங்கிய பின்பும் வளரும் 👈👍👍👍👍👍
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st 22 күн бұрын
கண்கள் குளமாகிறு ஐயா நீங்கள் இல்லாத இக்காலம் எமக்கு வெறுமையே ஆனாலும் எங்இள் நெஞ்சம் நிறைய நீங்களே. ஐ லவ் யூ பாலு சார.❤❤❤❤❤❤❤
@greenparrot449
@greenparrot449 5 жыл бұрын
இந்த பாடல் மிகவும் கடினமான பாடல்..மிகுந்த மூச்சு பிடிப்பு தேவை..எஸ் பி பி அவர்கள் அனாயசமாக பாடிவிட்டார்
@DineshKumar-ng8ld
@DineshKumar-ng8ld Жыл бұрын
By TV
@dhanabalkrishnan18
@dhanabalkrishnan18 7 ай бұрын
அருமை அருமை உன் குரலுக்கு ஈடு இணை ஏது உலகில்.
@selvaraj2755
@selvaraj2755 4 ай бұрын
இதைவிட அருமை. KJ.இயேசு தாஸ் அவர்களின் தேன் குழைத்து கொடுக்கும் குரல்
@கலைஉலகம்-ள1த
@கலைஉலகம்-ள1த 4 жыл бұрын
Welldone janani madan. அது இந்த மயக்கம் அல்ல. இன்ப மயக்கம்.But no problem. Fantastic rendition with legend SPB. beautiful voice.
@salmoncan1831
@salmoncan1831 4 жыл бұрын
Arumai...Anantham. எஸ் பி பி அவர்கள் அனாயசமாக பாடிவிட்டார். Janani super.
@sivapalansivalingam3372
@sivapalansivalingam3372 7 ай бұрын
Spb ஐயா நீங்களும் எமக்கு ஆயிரம் நிலவுதான்.
@michaeldarmalingam6919
@michaeldarmalingam6919 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் திறமையை நன்றாக வளர்ந்து கொள்ளுங்கள்.👍👍👍👍
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 8 ай бұрын
ஓராயிரம் பாடல்களில் இந்த ஆயிரம் நிலவே வா பாடலின் அற்புதம் எம் எஸ் வி அவர்களை நினைவு கூறுகிறது பாடலின் சந்தங்களில் உள்ள சரணங்கள் மற்றும் அதன் சங்கீதம் கவிஞரை நினைவு கூறுகிறது. என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோஎன்று அசத்தலான உடல் மொழியோடு உற்சாகமாக பாடிய எஸ்பிபி அவர்களால்பல கோடிரசிகர்களது ரசிப்புத் தன்மையை நினைவு கூறுவது போல் அமைந்து விட்டது
@kumarsiva815
@kumarsiva815 2 ай бұрын
இசை கே.வி.எம் அவர்கள்
@subramanianp6336
@subramanianp6336 Жыл бұрын
KVM, MSV, illayaraja மூவரும் தமிழ் சினிமாவின் இசைக்கு நல்ல அடித்தளம் செய்தவர்கள்.
@readyforknowing3009
@readyforknowing3009 4 жыл бұрын
What a concert! Wonderful musicians, great vocals provided by Janani Madhan Bob and of course the legend SPB. No more will we get to witness such melodious concerts from the legend. 😢
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
ஆயிரம் நிலவுக்கு சமமான நிலவு இவர்கள். நிலவு உள்ளவரை உங்கள் புகழும் நிலைத்து இருக்கும்.❤️❤️❤️👌👌👌🙏🙏🙏
@jebaasjesutrivandrum7276
@jebaasjesutrivandrum7276 Жыл бұрын
yanda?
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
உண்மை 😓😓😓😭😭😭😭
@muruganvelu8239
@muruganvelu8239 Жыл бұрын
பாலு சார் நீங்க பாடிய பாடல்கள் தினமும் யூடியூப் மூலமாக தினமும் கேட்கிறேன் நானும் பாடி வருகிறேன் கண் கலங்கிகிறது உங்களை நினைத்து
@sriniraju8039
@sriniraju8039 4 ай бұрын
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்🎉🎉🎉
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 3 ай бұрын
Very true
@arunagiriarunagiri8994
@arunagiriarunagiri8994 3 ай бұрын
🙏🙏🙏❤❤
@onairtamiloli4151
@onairtamiloli4151 4 жыл бұрын
S P .B அவர்கள் அனாயசமாக FREE STLE பாடிவிட்டார் & Janani super.
@selvaprasada
@selvaprasada 3 жыл бұрын
yes, the way spb teases with his voice is just mesmerizing...!!
@ashishvillagebhai9502
@ashishvillagebhai9502 Жыл бұрын
S P B சாரோடிய நேரம் பாருங்க தமிழில் எதிர்பாராத நிலையில் MGR சார்க்கு இந்த பாட்டு பாடி தமிழ் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்தார் தமிழில் ஒரு legend singar ஆகிவிட்டார்
@ismathbasha6693
@ismathbasha6693 4 жыл бұрын
பாடும் நிலா பறந்து சென்றது .. கண்ணீர் அஞ்சலி .. We Miss U Sir.. We Love You SPB Sir ..
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 3 ай бұрын
There are millions like you.
@ravisankarv9394
@ravisankarv9394 2 ай бұрын
அழகான குரலில் இசை அரசே... வாழ்க்கை என்ன சொல்ல வார்த்தைக்கு அளவே இல்லை.
@kailasamsundaram1679
@kailasamsundaram1679 4 жыл бұрын
Rendition by SPB sir now after 50 years has beaten the original rendition by him ...God is extremely kind to him..live long SPB sir
@riswanshaheed
@riswanshaheed 2 жыл бұрын
வீடியோ பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அழுகை அழகையா வருது ❤
@m2imthiyas314
@m2imthiyas314 Жыл бұрын
👍
@AMCHU1
@AMCHU1 Жыл бұрын
Sssooo true😢😢😢🤷🏻‍♀️😧😢😣😟🚶🏻‍♀️
@venuAmmu-m5l
@venuAmmu-m5l 5 ай бұрын
👍🙏❤️
@ezhumalairuban1762
@ezhumalairuban1762 Жыл бұрын
எங்கள் பகுதியில் உள்ள தாமரைப்பாக்கம் என்னும் குக் கிராமத்தில் உறங்கி கொண்டுள்ள இசை அரசரே மறக்க முடியுமா உன்னையும் உன் பாடல்களையும்...
@ashokashokkumar398
@ashokashokkumar398 Жыл бұрын
😂😂😂🙏💜💛💗
@Nagaraju-fy2zq
@Nagaraju-fy2zq Жыл бұрын
11
@sugumarnatarajan6970
@sugumarnatarajan6970 8 ай бұрын
❤🎉
@jackraven7850
@jackraven7850 7 ай бұрын
🙏
@SelviArulselvi
@SelviArulselvi 6 ай бұрын
உங்கள் தாமரை ப் பாக்கம் மட்டுமாடா உலகின் எல்லா இடங்களிலும் பாடுகிறார்😢😢😢😢🎉🎉🎉
@manithangavalu7885
@manithangavalu7885 Жыл бұрын
How Nostalgic! Listening to this everlasting song, t's like walking through memory lane. Well done to both iconic singers.
@dhanasekar3502
@dhanasekar3502 Жыл бұрын
Super
@kesavankuppusamy3251
@kesavankuppusamy3251 28 күн бұрын
ஆயிரம் முரை கேட்டாலும் அருமையான பாடல்
@sujeevansujith-wx8mi
@sujeevansujith-wx8mi 4 ай бұрын
உங்கள் குரலுக்கு என்றும் அடிமை ❤❤ ஐயா ❤
@vnavin3541
@vnavin3541 Жыл бұрын
இசை... டி.ராஜேந்தர்... ஏ ஏ. ராஜ்... ஏ ஏ. ராஜ் அருமையான இசையமைப்பாளர்... இளையராஜா வின் குரு தன்ராஜ் மாஸ்டருக்கு இணையானவர்... மிகச்சிறந்த இசையமைப்பாளர்களை உருவாக்கிய அவர்களால் சுயமாக பிரபலமாக மு டியவில்லை... அவர்கள் கடைசிவரை பிரபலமடையவோ... அதற்காக முயற்ச்சிக்கவோ இல்லை... ஏனெனில் அவர்கள் இசையமைப்பாளர்கள் இல்லை... இசை வல்லுனர்கள்
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 20 күн бұрын
புலவர் புலமைப்பித்தனின் அற்புதமான வரிகள்.
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 жыл бұрын
S.P.B.....பாடிய முதல் பாடல்.....இசை உலகை கட்டிப்போட்ட பாடல்.....
@dragonpearl11
@dragonpearl11 4 жыл бұрын
SPB tamilukku paadiya 3vatu paadal
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 4 жыл бұрын
எங்கள் பாடும் நீல பரந்து சென்று விட்டது 🙏🙏🙏🙏😭😭😭😭😭🇱🇰
@chockalingamselvaraj2816
@chockalingamselvaraj2816 Жыл бұрын
This extraordinary stage performance should be equally attributed to the lady singer too ! Best rendition by her...
@AMCHU1
@AMCHU1 Жыл бұрын
Sorry…. But SPB is ABSOLUTELY unbeatable n beyyyyyond comparison… She is surely growing n learning….SPB kuda paadina tension may b…some lines …weren’t right😢🤷🏻‍♀️👆 but it’s expected! “ He”👆🙏🙇🏻‍♀️❤️😱 is #1 UNDOUBTEDLY!!🤷🏻‍♀️🙏😢❤️😇😱.
@sundaramvenkatasubbiah3354
@sundaramvenkatasubbiah3354 4 жыл бұрын
Evergreen voice of Shri. SPB Sir. Great Salute Sir.
@pravin4018
@pravin4018 3 жыл бұрын
Doctor SPB... He got honorary Doctorate...
@paulsprem9452
@paulsprem9452 Жыл бұрын
அருமை பெண் குரலும் மிக அருமை பெயர் தெரியவில்லை சூப்பர்
@Padmini1712
@Padmini1712 10 ай бұрын
Janani,Comedian Madan Bob udaya Penn.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
என்னோவோ தெரியவில்லை மனதை பிசைகிறது ...
@radhakrishnansadagopan4846
@radhakrishnansadagopan4846 Ай бұрын
மண்ணில் மறைந்தாலும் மக்கள் இதயத்தில் என்றும் இருக்கீங்க SPB ஜயா
@gowrishankark139
@gowrishankark139 4 жыл бұрын
SPB sir voice is still young and fresh.Great singing
@pothirajank3693
@pothirajank3693 Жыл бұрын
ஆயிரம் நிலவே வா, ❤❤❤❤அப்பா ,,,என்ன குரல் கேட்க நாங்க எப்போதுமே இருக்க வேண்டும்
@nagarajt.k8749
@nagarajt.k8749 4 жыл бұрын
இந்த பாடலை இந்த கால கட்டத்தில் கேட்கும்போது கோரோனா என்று ஒன்று சென்னையில் இருப்பதே மறந்து விட்டது. வாழ்க புரட்சி தலைவர் புகழ். வாழ்க இந்த இசைக்குழு.
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
Wow... how is-it possible that MGR did find this voice would be Gr8 in future.... even TMS at his peak during that period of 60's as well as perfectly matching for MGR.... What a forecast! INCREDIBLE
@ramananramanan568
@ramananramanan568 4 жыл бұрын
MGR was/is a legend of legends.
@hariharaputhiran6492
@hariharaputhiran6492 4 жыл бұрын
எஸ் பி பி 👌👌👌🙏🙏🙏ஆஹா அருமை அருமை சூப்பர் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏🙏
@sathieshchandran7856
@sathieshchandran7856 Жыл бұрын
Difficult song and effortless rendition by our great legend SPB. It's very sad that this great singer is not in our midst now.
@veyiln7138
@veyiln7138 4 жыл бұрын
Sbp the legent enna voice.... female voice also great
@sritsar
@sritsar 4 жыл бұрын
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ்ர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இயற்கை என்னும் இளையகன்னிக்காக காத்துக்கொண்டிருந்தவேளை ஆயிரம் நிலவுக்குக் கூட்டிச் சென்று ஆயிரம் நிலவே வா, ஓருயிரம் நிலவே வா என்று தமிழில் பட வைத்தவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவ்ர்கள்.
@rajanbabu5223
@rajanbabu5223 4 жыл бұрын
WRONG NOT MAHADEVAN. IT IS THE GREAT MGR. ஆயிரம் நிலவுக்குக் கூட்டிச் சென்று ஆயிரம் நிலவே வா, ஓருயிரம் நிலவே வா என்று தமிழில் பட வைத்தவர் MGR.
@m.selvaraj3090
@m.selvaraj3090 Жыл бұрын
We. can not express our appreciation in words Par excellence Thank you very much
@stephenjoseph1853
@stephenjoseph1853 4 ай бұрын
தெவிட்டாத பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@smythili7655
@smythili7655 Жыл бұрын
From first day to till his last breath same sweet voice singing.very sad that he did not see aayiram pirai in his life.We miss u SPB sir.
@raghuramrb7986
@raghuramrb7986 4 жыл бұрын
Dear spb san Gm what a Excellent Expression singing san. 1969 song this is actually. after 52 year you are singing Extreeme performance. superb improvisation..No words to Express about u san.. 1966 Dec15 you start Rocking in industry san..most most Senier singing Legend..very happy san. im also singing in Local orchestrain yours songs san. if any change provide me san. just my humble Request san. Regards Raghuraman addict fan kanchipuram
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
Good
@aaradhanaaugustin6367
@aaradhanaaugustin6367 4 жыл бұрын
உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் ஐயா
@S.A.U.A
@S.A.U.A 4 жыл бұрын
Even if you listen after half a decade the vibe is still there that's SPB for us
@jaganathandhandapani3858
@jaganathandhandapani3858 4 жыл бұрын
Last tow days i hearing ur song and crying sir....romba kastama iruku sir.....Ur soul rest in peace sir
@sasidevvk9725
@sasidevvk9725 Жыл бұрын
Bhul😢❤❤😮😮
@sasidevvk9725
@sasidevvk9725 Жыл бұрын
Bhul😢❤❤😮😮
@jackraven7850
@jackraven7850 7 ай бұрын
எல்லாப் பாடகர்களும் பாடும்போது அந்தப் பாடலின் வரிகளிருக் கும்,இசையிருக்கும், சுருதியிருக்கும்., அது வழக்கமான ஒன்று.. ஆனால் #SPB பாடும் போது(மட்டும்தான்) அப்பாடலில் நடிப்பும் இருக்கும். அதுதான் #SPB🙏
@jeganathankamali6490
@jeganathankamali6490 4 жыл бұрын
I Can't Able To Control My Tears Balu Sir, Please Come Soon From The Hospital Sir 😢😢😢😢😢
@murugansundaram58
@murugansundaram58 2 ай бұрын
Thanks God for giving TMS voice to his son. Very pleasant to hear songs from TMS voice.priya voice also excellent.
@karunsai
@karunsai 4 жыл бұрын
Good Afternoon, Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the everlasting song and beautifully sung by the Singer Sri S P Balasubramanyam ji and lady singer
@sivakumar-dr2nc
@sivakumar-dr2nc 4 жыл бұрын
Spb.sir great sir .mis u sir
@komalamgopalan9598
@komalamgopalan9598 3 жыл бұрын
Outstanding tableau by my school mate murali. Nice to see him perform after many years.
@vijayganesh8245
@vijayganesh8245 Жыл бұрын
K. V. Mahadevan......... ஐயா நீங்கள் தெய்வப்பிறவி
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
Sp. Balasubramaniyam a legend in singing 🎤 🎤 No comparison with SP , Everest in singing ... Equally the female also a very competative singer .... 🎉🎉🎉🎉🎉
@somantk5933
@somantk5933 Жыл бұрын
I am a malayali, I like Tamil songs and Tamil language more than Malayalam. I see the video countless time and consider S P B is the top singer in the world.
@kathirinfotech
@kathirinfotech Жыл бұрын
I like Malayalam too
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Malayalam songs is Natural
@dragonpearl11
@dragonpearl11 4 жыл бұрын
25 September 2020..ulagathin ulle tamil ithayangalil idi viluntatu..SPB yendre sigarattai ilanthom..naan vasikkum Malaysia koode yendrum illamal,indru kaalai 6.30am ale thodanggi vittatu..ore kanatte malai..yendrum illathu kaalaiyile yen yendru appotu teriye villai...sile mani neratil ulagatil Tamil makkale ale pogiratu yenbatu..😢yennaal innum yetrukkolle mudiyavillai..ithu unmaitaana, ithu poiyaage maarividaataa..yen ithu nadantatu, veru hospital kondru sendirukalaam..innum 20years iruntirupaar..yellam talai mulugi poi vittatu😢😥
@lakshmanm4103
@lakshmanm4103 3 жыл бұрын
😞😞
@senguttuvanm9813
@senguttuvanm9813 Жыл бұрын
⁰⁰q
@MunawerBasha-s5w
@MunawerBasha-s5w 3 ай бұрын
Good beautiful and wonderful song. s.p B is living legend What a successful and surprise man. Congratulations .
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 10 ай бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் இசைத்தட்டில் 2பக்கம் ஒலிக்கும்போது கேட்கும் சுகமே தனி தான்
@Naan-d7f
@Naan-d7f 4 жыл бұрын
She Janani is also equally mesmerizing by her singing....
@arunryanarunryan
@arunryanarunryan 4 жыл бұрын
Agree 100 percent
@sweet16singer
@sweet16singer 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZpumdYqArLWsbas
@sunderganeshanplsundergane1329
@sunderganeshanplsundergane1329 3 жыл бұрын
What a great blessed voice herself.. fantastic
@sweet16singer
@sweet16singer 3 жыл бұрын
Am not sure if lalitha Ramadan is wife of AV Ramanan. Cos our school band won with them as judges at SMC. Me sing in dekha end khwab
@johnms2311
@johnms2311 4 жыл бұрын
SPB sir we all miss you lot forever......... 🌹🌹
@dragonpearl11
@dragonpearl11 4 жыл бұрын
Legend SPB's 3rd Tamil film song 1.Attaanodu ippadi iruntu -Hotel Ramba(never released) 2.Eyarkai yenum -Shaanthi Nilaiyam 3.Aayiram Nilave vaa - Adimai Penn
@ramananramanan568
@ramananramanan568 4 жыл бұрын
But first released song👍
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
Living in heart.ledgendery lovely singer SPB. Tabla so amazing.❤❤❤❤
@palanipalanipnt7745
@palanipalanipnt7745 Ай бұрын
என்ன மனுசன் யா நீ.... பிரம்மன் படைப்பில் நீங்கள் ஒரு அதிசய பிறவி....😍😍😍😍😍😍😍😍😍😍😍
@jogarajkb3704
@jogarajkb3704 Жыл бұрын
Unbeatable…. Through his song he is eternal!! 🙏🏽🙏🏽
@RajamaniRangaswamy
@RajamaniRangaswamy Жыл бұрын
Super and beautiful Song, sung by Legend Play back Singer SPB Sir with Susheela mam and very very melodious Song. We miss you Sir a great loss for all of us. 🙏🙏🙏🙏
@joshmuru64
@joshmuru64 Жыл бұрын
அடிமைப் பெண் திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1 மே 1969-இல் வெளியீடு கண்டது... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் தயாரிப்பில் கே.சங்கர் இயக்கிய அருமையான வரலாற்றுத் திரைப்படம், 'அடிமைப் பெண்'.
@preethipriya8864
@preethipriya8864 3 жыл бұрын
His voice is always with us. Such a great legend ❤️ Cant believe that we cant hear ur voice anymore in live 😭
@arunkumaravel7792
@arunkumaravel7792 4 жыл бұрын
Will miss u SPB sir God is too cruel to take the soul too early
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
S,p,sir,allor,manathilum,nirainthu,ullar,avar,pugal,antrum,maraiyathinantry
@gunasekaran1494
@gunasekaran1494 11 ай бұрын
😢உன் பாடலுக்கு தலை வணங்குகிறேன்
@mohandas4755
@mohandas4755 2 ай бұрын
Saw " Adimai Penn " Movie On. The First Day Of Its Release. I was 14 Years Old Then. Now I Am 64 Years Old. MGR , Jayalalita , Manjula , Nambiar , Nagesh , Ashokan , SPB Are All Gone. I. am Still Alive And Celebrating This Movie And Its Songs. ♥️♥️♥️♥️♥️♥️
@arunaramesh540
@arunaramesh540 4 жыл бұрын
I can't comment about SPB sir, a veteran musician across decades. The female lead, i guess is Madan Bob Sir's daughter. She did a marvelous singing. Sad that her voice isn't used in movies
@balajik8232
@balajik8232 4 жыл бұрын
yes... prashanthi i guess
@sundaresansita4458
@sundaresansita4458 4 жыл бұрын
நான் செய்த பாக்கியம் இவர் கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன். இசை, கவிதை, பாடல் பாடிய விதம் எதை சொல்லி புகழ்வது. ஆயிரம் நிலவுக்கு நிகரான சந்திரன் எம்.ஜி ஆருக்கு மட்டும் தான் இந்த மாதிரி பாடல் பொருந்தும்.
@srvgopal4836
@srvgopal4836 Жыл бұрын
Very nice song from spb.legand From.srvgopal
@kesavarajkesavaraj3943
@kesavarajkesavaraj3943 Жыл бұрын
❤😂❤❤❤❤😂😂🎉🎉😢😮😅😅😊😊😊😊😊😊😊😊
@Kalaiselvi-yz9zw
@Kalaiselvi-yz9zw Жыл бұрын
அழகு நிலவே ல ரு😊
@alagusundaram5046
@alagusundaram5046 Жыл бұрын
அற்புதம் மிக நன்று
@KumarKumar-nk3dw
@KumarKumar-nk3dw Жыл бұрын
CCC SALES And lĺll
@Vaitheesview
@Vaitheesview Ай бұрын
இசைவழியாக நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார் நமது பாடும்நிலா
@ganapathyc5249
@ganapathyc5249 Жыл бұрын
அருமை அருமை. வாழ்த்துக்கள் சகோதரி. நண்பருக்கும் வாழ்த்துக்கள்.👏👏👏👍
@ROUNDTRIP...SRILANKA
@ROUNDTRIP...SRILANKA 3 жыл бұрын
Great gift from Mr.balasubramaniam allways feel good to hear
@kathiravananniappan8661
@kathiravananniappan8661 3 жыл бұрын
the musicians, u people r extraordinary.hats off.
@rengsamreng7582
@rengsamreng7582 2 жыл бұрын
SPB SIR is a legend ..... SPB sir voice will be in our heart and mind 4ever.....
@chanellofcreative7887
@chanellofcreative7887 4 жыл бұрын
Super super song of spb sir
@brindavani6748
@brindavani6748 Жыл бұрын
SPB can never disappear from us His voice brings life. A great legend . God is so cruel to us
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 4 жыл бұрын
Ungalla pakkum bodhum eangallukum adhae sandhosham dhan sir. Parkka parkka sandhosham koodikittaedhan irukke thavira kuraiyave illai💗
@wolffury5019
@wolffury5019 4 жыл бұрын
Janani Arumai! Flawless! Keep it up!
@rajkan4393
@rajkan4393 4 жыл бұрын
My tears have dried but what now. Your singing still lingering in our hearts. We are very unfortunate to lose you.
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 7 ай бұрын
அனைத்து வாத்தியக் கருவிகளின் அற்புதமான இசைக்கும் மேலாக எஸ்பிபி அவர்களின் நெஞ்சத்தில் குடி கொண்டிருக்கும் இசை ஞானம் அவரை ஒரு பாடகராக மட்டும் காட்டிக்கொள்ளாமல் இசை மேதையாக உலகெங்கிற்கும் அது அறிமுகம் செய்து வைத்து விட்டது
@venkatesanmahadevan7291
@venkatesanmahadevan7291 4 жыл бұрын
Musical Genius in SPB never sinks. MV
@AFasiaAsia
@AFasiaAsia 3 жыл бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் சார் உங்கள் பாடலுக்கு நான் அடிமை சார் நீ எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவாக நாம் வாழ்கிறோம் என் உயிர் உள்ளவரை உங்களை நான் மறவேன் என்றும் உங்கள் நினைவாக உங்கள் பாடல் கேட்டு என்னுடைய இறுதிக்காலம் கழிக்கப் போகிறேன் 😭😭😭😭😭😭🌴🌴🙏🙏🙏🌴🌴🌴🌴🌴🌴
@iyanariyanar5773
@iyanariyanar5773 2 жыл бұрын
AaALlL
@amirtharajn7416
@amirtharajn7416 Жыл бұрын
❤❤❤❤❤ ❤❤❤
@azeezmoulana6384
@azeezmoulana6384 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@catherineindia6783
@catherineindia6783 Жыл бұрын
Spb sir neenga oru legend
@rameezasultana1505
@rameezasultana1505 4 жыл бұрын
Heavy very niceorchestra Spb rocks
@thangamanibalan7771
@thangamanibalan7771 7 ай бұрын
Ovoru ithayangalilum thangal isaiyal nirainthirukkireergal ayya. ❤❤
@kalidassi9670
@kalidassi9670 Ай бұрын
இப்படி பாடும் இசை தென்றல் நம்முடன் தான் உள்ளது அதை நாம் தினமும் சுவாசிப்போம் ரசிப்போம்
@factofacto8716
@factofacto8716 3 жыл бұрын
The female singer has sung excellently..👏👏👏
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 Жыл бұрын
எங்கள் இதயம் கனிந்த எஸ்பிபி அவர்கள்
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழிப்பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழிப்பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழிப்பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பொய்கை எனும் நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தாள் தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஹ..ஆ.. பொய்கை எனும் நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தாள்..ஹ..ஆ.. தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ அந்த நிலையில் தந்த சுகத்தை நான் உணர காட்டாயோ ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழிப்பாட பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா" -----------------॥💎॥------------------ 💎அடிமைப்பெண் 💎1969 💎எஸ்.பி. பாலு 💎சுசிலா 💎கே.வி.மகாதேவன் 💎புலமைப்பித்தன்
@vigneshvignesh1849
@vigneshvignesh1849 4 жыл бұрын
After 50 years😍😍😍..I continually eared this song I born in 1992
@vkrishna9764
@vkrishna9764 4 жыл бұрын
Spb sir great ledgnet what a voice wow
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 11 ай бұрын
SPB அவர்களை வணங்குகிறேன்
@kumaraguru.s9712
@kumaraguru.s9712 4 жыл бұрын
ஆயிரம் நிலவே வா MovieAdimai PennMusicK. V. MahadevanYear1969LyricsPulamaipithanSingersP. Susheela, S. P. Balasubramaniam *************************************************** ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோடு சுவை சேர புதுப் பாடல் விழி பாடப் பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோடு சுவை சேர புதுப் பாடல் விழி பாடப் பாட. ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ******************************************†********** நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ************************************************************* மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோடு சுவை சேர புதுப் பாடல் விழி பாடப் பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா .************************************************************* அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும் அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும் சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ************************************************************* பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ. என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ. ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோடு சுவை சேர புதுப் பாடல் விழி பாடப் பாட. ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ****************************************************************
@jaisankarm8931
@jaisankarm8931 4 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே🎉🎉
@rasalingam692
@rasalingam692 Жыл бұрын
That lady who will Done super well
@auditc5g28
@auditc5g28 4 жыл бұрын
Yes this song really tests the breath control and requires a lot of practice for singing to go with the rythm of the background music since the thalam on tabla various at various sentences in a stanza itself.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
"Aayiram Nilave Vaa" by  PAADUM NILA S.P. Balasubramaniyam
16:28
Abbas Cultural
Рет қаралды 1,6 МЛН
மரணத்தை என்னும் விஜயா பாடல்
6:48
Rajasekarg Rajasekar.G
Рет қаралды 145 М.
Ragamalika forever - Neeye Unakku
7:20
Maximum Media TV
Рет қаралды 5 МЛН
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma
Рет қаралды 1,3 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН