இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருப்பதை பெருமை கொள்வோம். இவரின் இசைக்கு இணை எந்த இசை அமைப்பாளர் இசை ஈடு செய்யமுடியாது. நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவுமே இசைஞானி, ராகாதேவன், இசை சக்கரவர்த்தி, இளையராஜா மட்டும் தான்.
@muthurajeshkumar6967 Жыл бұрын
S
@rameshs4976 Жыл бұрын
மிகவும் உண்மை நண்பரே..
@chaplinkarna Жыл бұрын
எவ்வளவு இசை கருவிகள் இருந்தாலும் நாதஸ்வரம் போல வாய்ப்பு இல்ல ராஜா🔥🔥💓
@seythappaseythan975226 күн бұрын
இங்கு ஒலிப்பது ஷெனாய் என்னும் இசைக் கருவி
@saravanant9209 Жыл бұрын
One Question To Everyone, Including NG - Ever Seen A Music Composer Able To Make A Composition With A LOVE FEEL WITH PAIN RELEIF? That's MY ONE & ONLY 👑 MUSIC KING 👑 SIR. ILAIYARAASA 💪💪💪 The 3rd Song - Heart is Feeling Happy & With RELEIF With Eye- Drops!!! Power Of 👑 MUSIC KING 👑 Always Thankful to imm, mErcUri, ILAIYARAAJA OFFICIAL. And Now - NG. Keep Going!!! Thanks!!!
@madhanm32368 ай бұрын
நம் உயிரை உருக்கும் இசை சூத்திரத்தை இசைஞானி அவரது இசையில் வைத்துள்ளார். இது வெறும் இசை அல்ல. வாழ்க்கை காயங்களுக்கு அருமருந்து 😊
@SUDMAA Жыл бұрын
Super singer Priyanka வ miss பண்றோம்...அவங்களும் கலந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் 😊
@pathmaranisoundararajah634 Жыл бұрын
இசை மழையால் நனைந்தோம. நன்றி ❤
@arulanandraj8388Ай бұрын
இசைஞானி ஐயா இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற பெருமை எனக்கு அதிகம் உண்டு❤❤❤
@templetours9 Жыл бұрын
Improvized [Vedic] Carnatic and Western style, fusion! Only the genius of Raaja can.
@11c11sarigasini Жыл бұрын
புல்லாங்குழல் இசை 👌👌👌❤❤❤💙💜🧡❤💚💛💟
@essakibala5401 Жыл бұрын
Karthik singing superb very nice
@11c11sarigasini Жыл бұрын
அருண்மொழி சார்😍😍😍❤❤❤❤
@karthikmani111 Жыл бұрын
Everytime I listen to The God of Music's songs, feel blessed to have grown in his era as a child... New age won't be able to understand fully what it is...
@rajafz3009 Жыл бұрын
Q
@subburaj8664 Жыл бұрын
தேனினும் மேலும் தித்திக்கும் இனிய ராகம் இராஜாவின் இனிய ராகம். இராஜா இராஜா தான்.
@jacobp2001 Жыл бұрын
W
@sivassiva-yw9ci Жыл бұрын
❤❤❤❤🎉என்றும் எனக்கான மருத்துவர் எங்க அய்யா. ராஜா❤❤❤
@TamilVananArtist4 ай бұрын
Enakkumdhan
@alagusundaram6019 Жыл бұрын
Amazing composer இசைஞானி இளையராஜா
@Isaignaani360 Жыл бұрын
One and only king forever ! Maestro Isaignaani ilaiyaraja!
@youngraja669 Жыл бұрын
Only can sing SPB all songs to only one Mano.. all most the same voice . And mano always respect SPB sir
@stephens53282 ай бұрын
சாதி மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறைவன் இறைவன் நீங்கள் ஐயா நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்புநாடார்
@sudarsangovindarajan1019 Жыл бұрын
Vechalam Vechikama enna energy pattu... sutha ma sruthi serave illai Yuvan
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
Hi NG orchestra 👍💕 awesome ya Neenga......super keep rocking pa....
@kirubanandshanmugavel30967 ай бұрын
Legend Ayya creator of music to cool your soul.. TN pride, proud and pokisam...
@rajendrantholappan703527 күн бұрын
Super voice❤
@dpraveennagarajan Жыл бұрын
My living God, Great Medicine for my indefinite Pain......❤❤
@PrakashPrakash-nr6mu4 ай бұрын
🎹🎼🎵🎧🎤 இசை ஞானி ❤️ இசை சாமி 🙏 🎹🎼🎵🎧🎤
@pabdulhakkeem Жыл бұрын
Wow what an orchestration ❤🎉🎉🎉...
@duraiarumugam62226 ай бұрын
இசை கடவுள் இளைய ராஜா
@samviscom Жыл бұрын
No word's to express how much we love him and his voice songs music IsaiGnani Raja sir s ....
@Mahewarisaravanan19956 ай бұрын
God of music #maestro_ilaiyaraaja❤ #என்றும்_ராஜா_இளையராஜா ❤ #ilaiyaraaja_songs🎉
@Happy-jm9xn6 ай бұрын
Real medicine for BP and Sugar. The real stress buster ❤❤❤
@சாய்நிறாேஜன்இலங்கை Жыл бұрын
அருமை அருமை
@portrait_by_jingle8052 Жыл бұрын
Amazing song...until end of the world ❤
@Rkstudio-wt2xh Жыл бұрын
உன்னையே என்னியே வாழ்கிறேன் முரளி😭🙏சார்
@vasusubban65832 ай бұрын
Super 👌 no words.
@AlthafmuhammedAlthafadimali9 ай бұрын
സൂപ്പർ പാടൽ 7:
@sanju9743 Жыл бұрын
Mesmerizing performance, can't get better.
@Ctamil14 ай бұрын
என் ❤ மருந்து ❤❤❤❤
@nagabhushanhu8136 Жыл бұрын
Super 👌🏻🙏🏻😊💐
@kbasteenbazanio6505 Жыл бұрын
Next God illayaraja
@FamilyFam-hg8sj Жыл бұрын
NG I'm waiting for your beautiful video, don't delay
@shankarnagu6620 Жыл бұрын
Only s b p sir can make justice to any song
@saravanant9209 Жыл бұрын
Awaiting!!!
@SmrajanSmrajan Жыл бұрын
Mono sir always Rock star ❤🎉my favourite mano sir❤❤❤
@celaiyaraja Жыл бұрын
Taste the music, hear the honey, smell the lyrics, live in this world with all flavours. Clubbing everything Here with this Emperor.
@ASSANTHOSHS-q9v Жыл бұрын
Music God illayaraja ❤❤❤
@tamilarasan2883 Жыл бұрын
இசை ஞானி
@vinothpermal8223 Жыл бұрын
Super comments on the way to the day of the day of the day of the day of the day of the year 😁☺️
@speriasamysperiasamy123110 ай бұрын
Super 👍
@karthimg3589 Жыл бұрын
❤NG ❤❤ ❤❤❤NG ❤❤❤❤ ❤❤❤❤❤NG
@patrickjohnsonjohn30127 ай бұрын
Very super music
@areefmohamed511 Жыл бұрын
Great music director Ilayaraja vs Ilayaraja only
@mahakugen9015 Жыл бұрын
❤best ❤
@muthu.r7537 Жыл бұрын
முழு நிகழ்ச்சியை பதிவு செய்யவும்
@kk_land44036 ай бұрын
சமீபங்ககளை நான் கேள்விப்படட உங்களை பற்றி செய்திகளில் எல்லாம் உங்கள் மீது ஏகப்பட்ட கடுப்பு தான் இருந்தாலும் என் மூச்சு வாழும் வரை உங்கள் இசையின் மீதான மரியாதையில் ஒரு சிறு கீறலும் வராது உறுதி !!
@marumunai7044 Жыл бұрын
Nice 👍
@rahimKhan-kt8js Жыл бұрын
இதை படம் பிடித்த நாய்ஸ்கிரீனுக்கு நன்றி (,NG)
@mohammedrafiksmr9044 Жыл бұрын
Sir the name is vidhyasagar episode upload pannunga
@Tamilandot3213 ай бұрын
I love karthi ❤❤❤❤
@sivarajc5011 Жыл бұрын
Nanu join akka try pandrean❤😂🎉😅😊❤❤🎉
@chaplinkarna Жыл бұрын
Pradeep Kumar concert upload pannuga
@mahakugen9015 Жыл бұрын
❤❤❤
@maniarasu88135 ай бұрын
I am also join this live concfet rack with Raja sir.
@fridaysforfutureworld1700 Жыл бұрын
GUITAR BEST
@vijaygv69 Жыл бұрын
Madhubalakrishnan எங்க யா
@sekarm11992 Жыл бұрын
Ghilli movie opening song update panuviga please please please please
@Sudharshanamr-y8j10 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤👏👏👏👏💘💘💘💘
@UCOAntoashwin Жыл бұрын
Flute nepolian sir..
@ketheeswarankarthigesu5 ай бұрын
❤🎉😂😢😮😅🎉❤
@mukeshchander4074 Жыл бұрын
பெசாமல் சூப்பர் சிங்கர் contestants’யையே பாட வைத்திருக்கலாம்😕
@anandhianu317 Жыл бұрын
Why yuvan spoil vechalum song..... yugendran or anybody else will sing this song far better.,.
@63manian Жыл бұрын
கார்த்திக் ஒரு நல்ல பாடகராக இருக்கலாம் ஆனால், ஆனால் பாலு சார் பாடிய பாடல்களை பாடுவதவதற்க்கு அவர் சரி பட்டு வரமாட்டார் வரவும் முடியாது. பாடலை கெடுக்காமல் இருந்தால் சரி். மனோ அவர்கள் சித்த தேவலை.
@heyitsrambo4 ай бұрын
per vechalum song... 😢 malaysia vasudevan's AI vox wud have sounded a lot better!!!
@karthik6 Жыл бұрын
While his victims are literally banned from having a life just for speaking out, how does this guy have a high flying career appearing everywhere!
@balasubramaniansrinivasan3037 Жыл бұрын
Without SPB this one is waste
@rahu87174 ай бұрын
ராஜா வுக்கு வேண்டுகோள்.. ப்ளீஸ் அரசியல் வேண்டாம். I love Raja❤❤❤❤