நிபந்தனையின்றி அம்மா அன்பு தந்தா அது தன்னம்பிக்கை ஆகுதே அன்பைக்காட்ட நிபந்தனை வைத்தால் சுயவெறுப்பா போகுதே கூட நின்று அப்பா தட்டி தந்தா அது வீரமா மாறுதே தூரம் நின்று கட்டளையிட்டால் மனமும் தாழ்ந்து போகுதே ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைக்கலாம் இயலாது என்பது வெறும் பேய் கதை ஆழ்மனம் போர்க்களம் நீயும் வீரன்தான் நீயும் வீரன்தான் .. உங்கம்மா உன்ன அடிமை போல நடத்தினா எஜமான தானே நீயும் தேடுவ தலைக்கு மேலே தூக்கி கொண்டாடினா ஒரு அடிமைய தான் நீயும் நாடுவே உங்கப்பா உன்ன கேட்ட கேள்வியெல்லாம் நீ உலகத்தை பார்த்து கூவுற உங்கப்பா உனக்கு செஞ்ச பாவமெல்லாம் சிலுவைப்போல மரணம்வரை ஏந்துவ ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைக்கலாம் இயலாது என்பது வெறும் பேய் கதை ஆழ்மனம் போர்க்களம் நீயும் வீரன்தான் நீயும் வீரன்தான் .. குற்றம் உனதில்லை எல்லாம் சாமி செய்த பாவம் பற்றும் தேவையில்லை எல்லாம் அன்பை கண்டால் ஆறும் பிறர் அன்பும் தேவை இல்லை உன் அன்பே உனக்கு போதும் உலகின் பாரங்கள் உனதில்லை இறக்கிவை புரட்சிகள் துவங்கும் முன் படுத்த பாயை சுருட்டி வை ஆழ்மனம் போர்க்களம் நீயும் வீரன்தான் நீயும் வீரன்தான்
@janarthanan58342 жыл бұрын
❤❤❤❤
@chanteinithanasegaran53872 жыл бұрын
Please provide lyrics, I have never felt what it is to be a fan of someone who is talented...until I started listening to your songs... I'm only a fan of yours. I like so many songs, but I'm only your fan. I need every bit of the lyrics to fully feel the song... That's how I fall for a song, with a powerful meaning.
@kabervasuki2 жыл бұрын
Lyric video is up
@MrValla-nx4fe2 жыл бұрын
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
@jeshuaaswin35062 жыл бұрын
Some artists help us dance. Some artists help us think. Some artists help us feel. And, Kaber helps us live. Life's motto: Aanal minji ponaal maranam endra pothu...vaazhkai vaazha vetka padalama 👽
@ramselvan45832 жыл бұрын
This line saved my life
@PB-hy3jm2 жыл бұрын
I was thinking of quitting smoking for a while now and this song gives me hope. No more cigarettes.
@coolkidd02 жыл бұрын
Freud?
@Amandeep-du8zf2 жыл бұрын
Lovely song!! Happy birthday boss ❤️
@kabervasuki2 жыл бұрын
Thank you boss
@chaithanyachallaravindrana90652 жыл бұрын
Delighted with another succulent song! Listening greedily and contently too...just like with all the earlier ones. loved the last few lines especially. They made me remember MJ and Voltaire. More listening and I will do more justice to the earlier lines too. Thank you Kaber sir.
@kartiobito96282 жыл бұрын
Believing kaber's supremacy 🥃💫🧘🏽♂️♥️
@SelvaGanesh0072 жыл бұрын
Tears coming when i am hearing this🙃🥺
@saro.19x2 жыл бұрын
Got me in the end... 🗿🔥
@nalisan2 жыл бұрын
Happy to see Tamil Lyrics with English Style Albums.Acheivng the Un-Imagined
@risky1012 жыл бұрын
Kaber's unmatched talent :) hope you soar higher!
@vishwabalasubramanian84642 жыл бұрын
If you see views from New Zealand, it's me! In love with the lyrics. #Kabervasuki - Father of Tamil Indie Revival!
@sanjithleo8292 жыл бұрын
An outstanding work after a long time. But kindly upload the lyrical video like you do.
@vijayannafans19922 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@rathnavelrv2 жыл бұрын
Such a strong lyric and calm music just gives comfort that everything will be alright ❤️❤️❤️
@manimaran62302 жыл бұрын
வணக்கம் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் யாரை எப்படி தொடர்பு கொள்வது.
@kabervasuki2 жыл бұрын
Instagram @kabervasuki
@suryamohan46592 жыл бұрын
the beats and the music hits the right chord of emotions , awsome song
@dollyausten71802 жыл бұрын
When lyrics is your strength you could use a lyrical video for the initial music release? Going to listen one more time to understand the lyrics now 😅❤️
@krishnad44782 жыл бұрын
Present sir!
@SR-zi1pw2 жыл бұрын
♥️♥️
@dollyausten71802 жыл бұрын
Waiting ❤️
@saarasaaya84302 жыл бұрын
Please post the lyrics in description
@rasaravanan17002 жыл бұрын
❤️
@bennysilas2 жыл бұрын
Bro description la lyrics add pannunga
@hannel36052 жыл бұрын
🌝❤️❤️
@shan_chu2 жыл бұрын
u r a retroman😍
@pradhoshisahuman2 жыл бұрын
Please don't stop what you are doing . You erase all the pain from our "Aazhmanam" , your songs are not just a painkiller , they are lifesaving eternity tablets in the form of music. Thank you , Kaber Vasuki.