Viduthalai Part 1 - Kaattumalli Video | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

  Рет қаралды 90,583,179

Sony Music South

Sony Music South

Жыл бұрын

#viduthalai #illayaraja #soori #Kaattumalli
Movie - Viduthalai part 1
Song : Kaattumalli
Singers : Ilaiyaraaja, Ananya Bhat
Lyricist : Ilaiyaraaja
Music Composer :- ILAIYARAAJA
Studio :- Ilaiyaraaja Studios, Chennai
Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
Banner : RS Infotainment
Produced by: Elred Kumar
Co producer - V.Manikandan
Release by : Redgiant movies
Executive Producer - G.mahesh
Directed by: Vetri Maaran
DOP: R.Velraj
Editor: R.Ramar
Art: Jacki
Stunt: Peter Hein / Stun Siva
Story: Jeyamohan
Lyrics: Suka | Yuga Bharathi
Sound Effects: Prathap
Sound Mix : T.Udhaya Kumar
VFX - Harihara Suthan
Production Executive: Chockalingam
Stills: bhaskar
Publicity Design: sasi& sasi
Pro: suresh chandra & rekha D’one
Lyric video - ADFX STUDIO
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Пікірлер: 9 600
@tamilstudios1513
@tamilstudios1513 Жыл бұрын
இப்போதையை தலைமுறை கூட கொண்டாடுது... இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 🙏🙏நன்றி இளையராஜா ஐயா
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
எஸ்
@rajamaharajan8926
@rajamaharajan8926 Жыл бұрын
​@@murukanthuni104😊😊🤗
@maniveera7665
@maniveera7665 Жыл бұрын
Mm
@sriharikrishnanvasudevan
@sriharikrishnanvasudevan Жыл бұрын
S bro🥰
@Kovai672
@Kovai672 Жыл бұрын
True 🎊
@TamilBarathiTv
@TamilBarathiTv Жыл бұрын
இசைக்கு வயதில்லை... இசைக்கு காலங்கள் இல்லை.... இந்த நவீன யுகத்திலும் இதயத்தில் தேன் பாய்ச்சும் இசையை வழங்கும் வல்லமை இசைஞானிக்கு மட்டுமே சாத்தியம்....!
@manojrao5944
@manojrao5944 Ай бұрын
V6❤
@velmurugan-sf6ws
@velmurugan-sf6ws Ай бұрын
ராஜா எப்பவும் ராஜா தான்
@Mk_editz_27
@Mk_editz_27 Ай бұрын
Mm❤
@tamil.songs-in
@tamil.songs-in 8 ай бұрын
இந்த பாடலை கேக்கும் பொழுது மணதுக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி உண்டாகுகிறது....❤❤❤❤🌹🌹🌹🌹
@N.S.BABU-tv3bn
@N.S.BABU-tv3bn 4 ай бұрын
😢. Uu. Zui 😢😅*@
@GopalakrishnanKarthi
@GopalakrishnanKarthi 4 ай бұрын
​@@N.S.BABU-tv3bn7ob 5:14 9 😊
@KaviTamil-wx5gk
@KaviTamil-wx5gk Ай бұрын
🐧Eaazvbf xhxbxff
@arunprabhu1718
@arunprabhu1718 17 күн бұрын
0
@arunprabhu1718
@arunprabhu1718 17 күн бұрын
​@@N.S.BABU-tv3bn000p0⁰⁰0⁰⁰⁰
@RRPS-qw4zf
@RRPS-qw4zf 4 ай бұрын
மண்வாசனை நிறைந்த பாடல் இளையராஜா அவர்கள் வாழ்த்துக்கள் இவ்வுலகில் வாழும் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இதழ் இந்த மாதிரி ஒரு இசை அமைக்க முடியுமா மண்வாசையுடன் ராஜா ராஜா தான்
@chinnaprakash2677
@chinnaprakash2677 Жыл бұрын
எனக்கு வயது 70. இழந்தேன் அவளை 3 வருடங்களுக்கு முன். மனநிலையில் நிம்மதி இல்லை. இன்று இந்த ராஜாவின் இசையில், அவருடைய குரலில் நான் என் பழைய நினைவுக்கு சென்று விட்டேன். நன்றி ராஜாவுக்கும் அவருடைய குழுவினருக்கும்.
@rajaindia6150
@rajaindia6150 11 ай бұрын
This is one of the success of this song ❤
@singaravadivelksingaravadi3634
@singaravadivelksingaravadi3634 11 ай бұрын
Yesssssss true
@sundaridhandapani1144
@sundaridhandapani1144 11 ай бұрын
Yes ❤
@jrajkamal5750
@jrajkamal5750 11 ай бұрын
Super song
@asquarekidsworld2951
@asquarekidsworld2951 11 ай бұрын
Sir Raja sir also in same your situation
@kuralarasannatarajan5358
@kuralarasannatarajan5358 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் 90's காலகட்டத்திற்கே சென்ற மாதிரியான ஒரு உணர்வு 🥰😍🤗😊😊
@cvaeditz1073
@cvaeditz1073 Жыл бұрын
Unmai na
@nsm9933
@nsm9933 Жыл бұрын
👍இளையராஜா
@sripurinika5181
@sripurinika5181 Жыл бұрын
Yes unmai pa
@indeandahar6872
@indeandahar6872 Жыл бұрын
✋❤
@vishnu00
@vishnu00 Жыл бұрын
❤💯
@tcrkarthi4867
@tcrkarthi4867 6 ай бұрын
தென்காசி, கேரளா போன்ற காட்டு பகுதி சாலையில் கார் பயணத்தில் கேட்டகும் சுகம்❤சொர்க்கம் அதுதான்
@Mk_editz_27
@Mk_editz_27 Ай бұрын
That's 100% real❤
@kavithaganesan8680
@kavithaganesan8680 7 ай бұрын
இளையராஜா பாடல் அருமையோ அருமை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்க லாம்🌹🌷🎉💐💜🤍🟣💛🧡🌷🎉💐
@ArulKumar-nz9xc
@ArulKumar-nz9xc Ай бұрын
Hu hu
@TN_TRAVELLER_73_
@TN_TRAVELLER_73_ Жыл бұрын
காதல் என்றால் கட்டியணைப்பது முத்தமிடுவது போன்றவைகளை பார்த்து பார்த்து காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை காதலியும் காதலனும் தொடாமல் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சியை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய அன்பு அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@kumarisakari6583
@kumarisakari6583 11 ай бұрын
நன்றி
@thamizhkumaresan7783
@thamizhkumaresan7783 3 ай бұрын
Superb
@sathishkutty1430
@sathishkutty1430 2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@govintharaj3391
@govintharaj3391 23 күн бұрын
Ur karutthu super fantastic.kandippa comment velipadutthuvanga nu super nanba
@haroonbatcha622
@haroonbatcha622 21 күн бұрын
S
@agilanagilan5071
@agilanagilan5071 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றென்றும் நமது ராசய்யா அவர்கள்தான் முதல் இடத்தில் 💐💐💐👍👍👍.தரமான தெளிவான எளிமையான இனிமையான பாடல்களுக்கு எப்போதும் இசை ரசிகர்கள் ஆதரவு உண்டு என்பதை இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு உணரவைக்கின்றது.பீட்சா,பர்கர், சாண்ட்விச் எது சாப்பிட்டாலும் எவ்வளவு பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் சாப்பிட்டாலும் அம்மாவின் சமையலுக்கு ஈடு இணை இல்லை என்பதை தரமான இசை ரசிகர்கள் உணர்ந்து உள்ளனர்.
@ramakrishnankanishkamalika4920
@ramakrishnankanishkamalika4920 3 ай бұрын
சிறு குழந்தையாக கேட்ட இளையராஜா பாடல் இப்போது கேட்டாலும் அவ்வளவு சந்தோஷம் இன்று 42 திரும்ப கேட்கும் போது சந்தோஷம் அளவே இல்லை
@vino6152
@vino6152 6 ай бұрын
தமிழ் மொழியின் வரிகள் ஏதோ தனி மயக்கம் என்னை மறந்து பாடல் வரிகள்❤❤❤❤❤❤
@nagendirankg9913
@nagendirankg9913 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-dh8di4os1v
@user-dh8di4os1v 3 ай бұрын
100% உண்மை தமிழ் மொழி உயிர்❤❤❤ நாம்தமிழர் 2026ல ❤
@baluchamynagarajan9331
@baluchamynagarajan9331 Жыл бұрын
என்னடா வாழ்க்கை எனச் சோர்ந்து விழும் மனம்.. இப்பாடலைக் கேட்டு, பார்த்தபின்.. அட என்ன அழகான வாழ்க்கை இருக்கு என.. நிமிர்ந்து எழும் மனம்! வாழ்த்துக்கள் கலைஞர்களுக்கு! ❤
@iamoruvan
@iamoruvan Жыл бұрын
கனவு எனக்கு வந்ததில்லை இது நிஜமா கனவு இல்ல... அருமையான பாடல் வரிகள் 😍😍😍🙂👌
@rajmathivanan9540
@rajmathivanan9540 Жыл бұрын
Written by Ilayaraj amazing
@nagarajsankar7446
@nagarajsankar7446 Жыл бұрын
1
@sjdanielSj
@sjdanielSj Жыл бұрын
My fav lyrics ❤❤❤❤❤❤
@sulaxsulax3798
@sulaxsulax3798 Жыл бұрын
ராஜாவின் கைவண்ணம் 👌✍️
@SathyaMahesh2010
@SathyaMahesh2010 6 ай бұрын
​(🅛🅟🅟
@Malar871
@Malar871 6 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான காதல் பாடல் ..வரிகள் இசையில் மட்டும் இல்லாமல் இருவரின் முகபாவனைகளிலும் மிக அழகான காதலை உணர முடிகிறது இப்பாடல் முழுவதிலும். முக்கியமாக வளையல் காட்சியில் இருவரின் நடிப்பும் மிக அற்புதம்
@dr.kkumar7292
@dr.kkumar7292 4 ай бұрын
ஆண் : வழி நெடுக காட்டுமல்லி… யாரும் அத பாக்கலியே… எனக்கா பூத்தது காட்டுக்குள்ள… வருமா வருமா வீட்டுக்குள்ள… காடே மணக்குது வாசத்துல… என்னோட கலக்குது நேசத்துல… ஆண் : வழி நெடுக காட்டுமல்லி… -BGM- பெண் : வழி நெடுக காட்டுமல்லி… கண்பார்க்கும் கவனமில்லை… பூக்குற நேரம் தெரியாது… காத்திருப்பேன் நான் சலிக்காது… பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா… என் மனம் கரும்பா இனிக்குதம்மா… வழி நெடுக காட்டுமல்லி… ஆண் : கனவெனக்கு வந்ததில்லை… இது நிசமா கனவு இல்ல… பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல… வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல… ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள… போகுற வருகிற நினைவுகளே… பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்… ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்… ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர… காட்டுமல்லியில அரும்பெடுக்க… பெண் : வழி நெடுக காட்டுமல்லி… கண்பார்க்கும் கவனமில்லை… ஆண் : காடே மணக்குது வாசத்துல… என்னோட கலக்குது நேசத்துல… -BGM- பெண் : கிட்ட வரும் நேரத்துல… எட்டி போற தூரத்துல… ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள… உன்னவிட்டு போவதில்ல… பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில… இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள… ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது… நெசமா யாருக்கும் தெரியாது… பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்… காட்டுல வீசிடும் காத்தறியும்… வழி நெடுக காட்டுமல்லி… கண் பார்த்தும் கவனமில்லை… ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள… வருமா வருமா வீட்டுக்குள்ள… பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா… என் மனம் கரும்பா இனிக்குதம்மா… ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி
@user-xr4ru4hc4o
@user-xr4ru4hc4o 2 ай бұрын
Illayaraja super❤❤
@sundarraj1130
@sundarraj1130 17 күн бұрын
❤❤❤❤
@k.m.saravanan604
@k.m.saravanan604 3 күн бұрын
இந்தப் பாடலை எழுதியது யார்?
@user-nd3ly3dl4d
@user-nd3ly3dl4d Жыл бұрын
மாஸ், காமெடி என்ற பேசுச்சுக்கே இங்கு இடமே இல்லை..... கதையின் நாயகன் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும் என்று நிருபித்த சூரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.... 👍👍👍💐💐💐
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
உண்மை💕
@Jesus_Saves_Believers
@Jesus_Saves_Believers 2 ай бұрын
கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளுக்கு ஒரே வழி. இயேசு நம் பாவங்களுக்காக மரித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். நித்திய வாழ்வுக்காக இயேசுவை நம்புங்கள்! யோவான் 6:47
@GomathiSaravanan-bi9xw
@GomathiSaravanan-bi9xw Ай бұрын
❤l̤?̤l̤😅😮😢😢😅​@@prakashprakash.m79498
@suryaprakash-un3cn
@suryaprakash-un3cn 23 күн бұрын
😊😊😊😊l😊😊😊😊😊😊😊
@anjaneyulukothapalli1990
@anjaneyulukothapalli1990 6 ай бұрын
ఇదిపాట.కాదు.. ప్రాణం పోయినా.. వారికీ ఒక ఆశ మళ్ళీ బ్రతుకుతారని ఇళయరాజా గారి సంగీతం ఒక అద్భుతం 🙏
@shanmugamravi3224
@shanmugamravi3224 5 ай бұрын
Yes
@MahaLakshmi-kz2kj
@MahaLakshmi-kz2kj 3 ай бұрын
Very nice song
@msviswanathstephen3062
@msviswanathstephen3062 5 ай бұрын
ஆயிரம் இசை அமைப்பாளர் வந்தாலும் எத்தனை ஆஸ்கர் அவார்டு வாங்கினாலும் ராஜாவுக்கு இணையா ஒருத்தன் பறக்க போவதில்லை
@saravananagri175
@saravananagri175 Жыл бұрын
வருடம் தான் 2023 ஆனால் இசை என்னவோ மீண்டும் 1980 க்கு போனது போல ...விரல் தொடாமல் ஒரு காதல் காவியம்....என்ன ஒரு ரசனை ...அய்யோ ராசா நீ வேற லெவல் யா....
@godraavanan4574
@godraavanan4574 2 ай бұрын
Supper pro
@vaithegikodeeswaran2277
@vaithegikodeeswaran2277 2 ай бұрын
3:48
@pavithravanmathi1680
@pavithravanmathi1680 Ай бұрын
​@@godraavanan4574I
@vengadeswaris3926
@vengadeswaris3926 Ай бұрын
Aw
@xont660
@xont660 Ай бұрын
2024❤
@ir43
@ir43 Жыл бұрын
எண்பது வயதில் தானே எழுதி இசைமமைத்து பாடிய பாடல் இவ்வாண்டின் மிகப்பெரிய வெற்றிப்பாடல் - இது தான் இசைத்தெய்வம் எங்கள் ராசையா.
@karthicksrinivasan4355
@karthicksrinivasan4355 Жыл бұрын
but his voice is not good. He could have lent the song to other singer
@srinivaasansundar7406
@srinivaasansundar7406 Жыл бұрын
​@@karthicksrinivasan4355 soulful voice may not sound good, many will sing and post in utube you can enjoy that
@ramani7088
@ramani7088 Жыл бұрын
​@@karthicksrinivasan4355 yes intially it sounds odd but as the song goes on , the voice blends so beautifully and becomes such a soul stirring voice❤
@malairajshankar4637
@malairajshankar4637 Жыл бұрын
Yes super song
@SukuRamya
@SukuRamya 3 ай бұрын
Q As I am a new job​@@srinivaasansundar7406
@kaliyamurthik696
@kaliyamurthik696 5 ай бұрын
1990 இல் கேட்ட அதே அற்புதமான குரல் எந்த மாற்றமும் இல்லை எங்கள் ஐயா இளையராஜா வாழ்க
@sivabalan4618
@sivabalan4618 Ай бұрын
இளையராஜா குரல் கேட்டதும் ஒரு சிலிர்ப்பு தோன்றுது அதற்காக இந்த பாடலுக்கு ஒரு like❤
@kadarkaraisamymariappan9257
@kadarkaraisamymariappan9257 Жыл бұрын
காதைக்கிழிக்கும் ஒலியும், இரட்டையர்த்த வரிகளும்தான் சினிமா பாடல் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு சினிமாப்பாடல் என்பது இதுதான் என்று 80 வயது சிங்கம் எடுத்துரைத்த பாடல்! Thank you very much, Raja SIR ❤
@LindaLinda-gc7vs
@LindaLinda-gc7vs Жыл бұрын
💯 percent true 👍👌👏
@dharu535
@dharu535 Жыл бұрын
Á
@selvasudharsan3256
@selvasudharsan3256 Жыл бұрын
True... Bro.... 🙏
@ramani7088
@ramani7088 Жыл бұрын
yes❤
@kumarc1406
@kumarc1406 Жыл бұрын
Raja sir super
@RajKumar-wx7tu
@RajKumar-wx7tu Жыл бұрын
இளையராஜா அவர்களின் அருமையை இந்த தலைமுறைக்கு உணர்த்த ஐயாவை இசையமைக்க அழைத்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றிகள் பல.......
@balajirajendran1800
@balajirajendran1800 4 ай бұрын
மெட்ராஸ் To கும்பகோணம் போகும்வழியில் சேத்தியாத்தோப்பில் இந்த பாட்டை முதன்முதலில் 2023 டிசம்பரில் கேட்டேன். அதற்குபிறகு எங்கும் ❤ கேட்கிறேன்..
@svijayk87
@svijayk87 3 ай бұрын
Super
@ArvindIyengar
@ArvindIyengar 7 ай бұрын
மனதை வருடும் யாடல்... இசைஞானியின் மகத்துவமான படைப்பு... இயக்குனரின் கைவண்ணம் அருமை... ஒரு ஆணும் பெண்ணும் உணர்ச்சிகளின் பயனற்ற வேகமும்-விரைவும் ஓங்கிய இந்த கலிகாலத்திலும் .... எவ்வளவு ஒருமனதுடனும், முதிர்ச்சியுடனும், காதலுக்கு மதிப்புடனும், சுயமரியாதை உடனும்... தங்களின் வாழ்க்கைகளை கலந்து மகிழ்கிறார்கள்.... ஆஹா... 🧡
@KarthikNatarajan23
@KarthikNatarajan23 Жыл бұрын
கருப்பு வைரங்களின் வரிசையில் சூரி அண்ணா❤❤ 🙏🙏👏👏 மனம் மயங்கும் பாடல் தந்ததிர்க்கு ஐய்யா இசைஞானி அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
சிறப்பு
@rgfabs9351
@rgfabs9351 Жыл бұрын
80- வயதிலும் 1400-படங்களுக்கு பின் Trending-ல் தெறிக்கவிடும் இசைக் கடவுள்...தலைவா உனக்கு End - எ. இல்லை...💥💥💥
@chanrasekar3154
@chanrasekar3154 Жыл бұрын
Good song
@kathukarthi1891
@kathukarthi1891 7 ай бұрын
Awards
@user-hu1wj8sl7f
@user-hu1wj8sl7f Ай бұрын
Absolutely correct sir
@tamilsamy4259
@tamilsamy4259 Ай бұрын
super comment good
@sujithmk9
@sujithmk9 7 ай бұрын
പിന്നേം പിന്നേം കേൾക്കാൻ കൊതിച്ചു പോവുന്ന സംഗീതവും വരികളും 💚💚
@MultiMahadevan
@MultiMahadevan 7 ай бұрын
Sathyam❤❤
@rajagopalan.c9136
@rajagopalan.c9136 4 ай бұрын
ഇളയരാജാ സാറിന് പകരം വെക്കാൻ ലോകത്തിൽ മറ്റൊരു പേരില്ല ❤❤❤❤the greatest musician
@navaneethans512
@navaneethans512 Жыл бұрын
நெடுநாள் கழித்து சிறந்த நாகரீகமான காட்சிகள் உள்ள காதல் பாடல் நிறைவாக இருக்கிறது
@neduvaipukalwe8510
@neduvaipukalwe8510 Жыл бұрын
கேட்க்கிறேன் கேட்க்கிறேன் கேட்டுகொண்டு இருக்கிறேன் இசைக்கு உயிர் கொடுக்கும் இலையராஜாவுக்கு நன்றி
@user-nq1eo4vh8w
@user-nq1eo4vh8w Жыл бұрын
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே...... இருக்கிறேன். இசைக்கு உயிர் கொடுக்கும் இளையராஜாவுக்கு நன்றி
@user-ox3si3bm6f
@user-ox3si3bm6f Ай бұрын
I am from Ranchi, I dont know Tamil, but I enjoy listening to Tamil songs a lot ❤❤❤ beuaty of music
@sundarram1805
@sundarram1805 Ай бұрын
Hi bro
@user-ox3si3bm6f
@user-ox3si3bm6f Ай бұрын
@@sundarram1805 hey
@rangasamymanickavasakam6219
@rangasamymanickavasakam6219 6 ай бұрын
❤ இசை ஞானி காலத்தில் வாழும் நாம் அவரின் இசை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@vayalumvazhvumofficial
@vayalumvazhvumofficial Жыл бұрын
இன்று‌ மட்டும்‌ இந்த பாடலை 10 முறைக்குமேல் கேட்டு‌விட்டேன். இத்தகைய‌ பாடல் எப்போதும் சலிக்காது. நன்றி‌ ராஜா சார்‌.
@bassmass2000
@bassmass2000 Жыл бұрын
நாங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு 10 முறையாவது கேட்போம்....
@umakarthi7600
@umakarthi7600 Жыл бұрын
Meeee
@alexsraajacuts4177
@alexsraajacuts4177 Жыл бұрын
Trending No 1 ஊரெல்லாம் உன் பாட்டுதான் - Since 1976 இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode ❤🔥
@kanna3325
@kanna3325 Жыл бұрын
Correct❤
@ashokabbas5581
@ashokabbas5581 Жыл бұрын
Yes 💯💯💯
@vijayragavan1491
@vijayragavan1491 Жыл бұрын
True
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 Жыл бұрын
என்றென்றும் ராஜா. எங்கள் இசையின் ராஜா. 👍
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Innum trending 1 thaan 🥳
@Rajaraja-fi2or
@Rajaraja-fi2or Жыл бұрын
எத்தனையோ காமெடியர்கள் ஹீரோவாக நடித்தாலும் சூரி சற்று மாறுபட்டு கதையோடு ஒன்றி நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார் நன்றி மதுரை இராசாக்கூர் சூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@eversweetshree
@eversweetshree 2 ай бұрын
P
@vicky8130
@vicky8130 2 ай бұрын
Ini soori'ya comedian'ah yethukave mudiyathu
@Jesus_Saves_Believers
@Jesus_Saves_Believers 2 ай бұрын
கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளுக்கு ஒரே வழி. இயேசு நம் பாவங்களுக்காக மரித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். நித்திய வாழ்வுக்காக இயேசுவை நம்புங்கள்! யோவான் 6:47
@SasiKumar-be3yc
@SasiKumar-be3yc 2 ай бұрын
​@@Jesus_Saves_Believerskirukku koothi
@murugansubramanyam2376
@murugansubramanyam2376 Ай бұрын
சூப்பர் சூரி அப்படியே மெய்ன்டேன் பண்ணு
@rajeshkrishnamoorthy3767
@rajeshkrishnamoorthy3767 7 ай бұрын
Waiting for Viduthalai part2 and Illayaraja true Maestro magic and soori , VJ'Sethupathy acting 🔥
@premv385
@premv385 7 ай бұрын
இந்த பாடலுக்கு வலிமை சேர்ப்பது நம்ம இளையராஜாவின் குரல்
@BadBoy-cb4fv
@BadBoy-cb4fv Жыл бұрын
No dirty, no remake, no kissing, no over acting ❤️ Only pure melody❤️
@dhevspot8967
@dhevspot8967 Жыл бұрын
​@@sugilan5257Yow.. Una.. Ennaiyaa.. Pannaaru.. Avaru.. 😂
@selvak7300
@selvak7300 Жыл бұрын
@@sugilan5257enda muttal naye… tharangetta payale
@gnanapragasanagarajan671
@gnanapragasanagarajan671 Жыл бұрын
@Y.D p
@gnanapragasanagarajan671
@gnanapragasanagarajan671 Жыл бұрын
@Y.D pp
@gnanapragasanagarajan671
@gnanapragasanagarajan671 Жыл бұрын
P
@kaanthalraja5312
@kaanthalraja5312 Жыл бұрын
ஆங்கில வார்த்தையும் தமிழும் கலந்து பாடலை எழுதும் இன்றைய பாடலாசியர்களுக்கு மத்தியில் முழுக்க தமிழில் இயற்றிய ஐயா அவர்களுக்கு நன்றி...
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
❤❤
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
We want like this songs more (without English mixing)
@udlovemusic
@udlovemusic Жыл бұрын
Agree..story demands too
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Avar isai kadavul Naan endrum Avar isai ku Bhakthan
@nitthesh
@nitthesh Жыл бұрын
​@@udlovemusicPoint uh
@mspreddi1
@mspreddi1 3 ай бұрын
one song, 17 Million? 5 mins to compose, the other 5mins to write the lyrics, in 5 mins finishes singing. It is possible for one man. raja sir. It is not exaggeration. Born to entertain millions. the word ''adhukkudhan asapaDaren'' is very emotional.
@alejandromoron3960
@alejandromoron3960 2 ай бұрын
I found this music for M.I.A. Its my favourite singer. Blows my mind this sounds. Really amazing. Greetings from Mexico ❤❤
@vasuhikarihalan1022
@vasuhikarihalan1022 Жыл бұрын
தமிழ்நாடே மணக்கின்றது உங்கள் இசையால்!காட்டுமல்லியால் காதே மணக்கின்றது!
@varatharajvaiyapuri757
@varatharajvaiyapuri757 Жыл бұрын
super
@vasanthivasanthi9391
@vasanthivasanthi9391 Жыл бұрын
❤❤🌻🌹🌻🌹🌷❤
@thalaguys3699
@thalaguys3699 Жыл бұрын
🎉
@sujaisujatha7293
@sujaisujatha7293 Жыл бұрын
Nice comment 👌👌👌🌟🌟🌟
@ajaykajayk3671
@ajaykajayk3671 Жыл бұрын
@@vasanthivasanthi9391 by an
@babeeshkaladi
@babeeshkaladi Жыл бұрын
അടുത്ത് കേട്ടതിൽ അഡിക്റ്റഡ് ആയി പോയ ഒരു പാട്ട്. സംഗീത പ്രേമികൾക്ക് ഇളയരാജ ഒരു വികാരം ആകുന്നതു ചുമ്മാതല്ല ❤️
@praveengeorge-iq7ty
@praveengeorge-iq7ty Жыл бұрын
Superbbbb... Melody രാജ
@NanjilRider
@NanjilRider Жыл бұрын
Athe
@aneeshpk-dy6bq
@aneeshpk-dy6bq Жыл бұрын
സത്യം
@narayanansrinivasan3028
@narayanansrinivasan3028 Жыл бұрын
I love you all Kerala
@vipinvenugopal4529
@vipinvenugopal4529 Жыл бұрын
പടത്തിൽ bgm കുളമാക്കിയിട്ടുണ്ട്...
@thirumani1709
@thirumani1709 5 ай бұрын
❤❤❤❤❤❤ அவர் என்றும் எனது இதயத்தில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் டிரைவர்கள்
@sujathak634
@sujathak634 6 ай бұрын
உயிர் உள்ள வரை உயிர் போன பிறகும் ஒலி த்துக்கொண்டும் இருக்கும் வாழ்க இளையராஜாவின் ❤❤ இசை
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 Жыл бұрын
அமைதியான காட்டில் இரு இதயங்களுடன் 💕 மெளன காதலனுடன்....💕💞💛 அய்யா இளையராஜாவின் இசையில் பாடல் நம்மை காட்டுக்குள் அழைத்து செல்கிறது.....🎼🎼🎼🎼🎼🎼🎼🎼💛💛💛💛💞💞💞💕💕💕
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்🌹🌹
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 Жыл бұрын
@@prakashprakash.m7949 நன்றி 🙏
@Angrybird621
@Angrybird621 Жыл бұрын
Vetrimaaran + Soori + Ilayaraja = Combo Blockbuster... This Movie Amazing ❤️🔥💥
@kalaiselvan2504
@kalaiselvan2504 6 күн бұрын
இளையராஜா அவர்களிடம் தலைக்கனம் இருக்கிறது என்று பல விமர்சனங்கள் வருகிறது இருக்கட்டுமே ஆனால் இப்போது இருக்கும் இசையமைப்பாளர் யாராவது இது போன்ற ஒரு பாடல் தரமுடியுமா முடியாது
@subbarao71
@subbarao71 7 ай бұрын
என்ன ஒரு அற்புதமான குரல்வளம் இசை ஞானிக்கு அவர் என்றும் சிரஞ்சீவிதான்
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Жыл бұрын
சில பாடல்கள் முதல் முறைக் கேட்கும் போது பிடிக்காது.... ஆனால் இப்பாடலின் முதல் வரிக் கேட்டதுமே தேடி வந்து கேட்டேன்.... அயல்நாட்டுக் கலாச்சாரம் மிக்க ஆங்கிலக் கலப்பட பாடல்கள் வரும் இக்காலத்திலும் அற்புதமான அன்னைத் தமிழ் வரிகள் கொண்டப் பாடல்.... ஆஹா... அருமை❤💞🥰🔥✨👌👌👌
@farmsnellai3971
@farmsnellai3971 Жыл бұрын
நானும்.....❤❤❤❤❤
@SumathiSumathi-gc3ef
@SumathiSumathi-gc3ef Жыл бұрын
Nanuthan
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 Жыл бұрын
Same feel
@rgfabs9351
@rgfabs9351 Жыл бұрын
முதல் வரிக்கு முன்னமே வரும் ஆரம்ப இசையே மக்களை கட்டிப்போட்டுவிட்டது 🙋🌺
@sureshbalaji3706
@sureshbalaji3706 Жыл бұрын
படம் பார்த்தபிறகு இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டவர்கள் ஏராளம்.... யதார்த்தமான காதல் காட்சியமைப்பு...
@xgbgghkkcfukkoo4904
@xgbgghkkcfukkoo4904 Жыл бұрын
Exactly
@ashleymoonlight1929
@ashleymoonlight1929 Жыл бұрын
uruthugiradhu...isayil ovoru oliyum...appapapa
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 Жыл бұрын
நான் படம் பார்க்காமலே திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருக்கிறேன்...
@umakarthi7600
@umakarthi7600 Жыл бұрын
Semmaovie semma acting soori ❤❤
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Suprrsong
@zaravind
@zaravind 7 күн бұрын
At age if 60 to 80 many people get retaird, most of them loose intrest in life and are outdated , But to compose a song and sing for a hero of 24 -30 age ,and making it. A super hot ,viewed by crores!is some thing unbelievable!!,he is a coosen by God ! or he must be. God himself! Hats off illayaraja sir!!
@RRPS-qw4zf
@RRPS-qw4zf 4 ай бұрын
தமிழ்நாட்டிற்கு கிடைத்த மீண்டும் ஒரு கந்த சஷ்டி கவசம் இந்த இசை இந்த பாடல் மற்றும் வரிகள்
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 Жыл бұрын
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை இந்த பாடல் நீக்கி விடும், வழி நெடுக காட்டுமல்லி.... ராஜா அய்யாவின் குரல், வரிகள், இசை and பெண் பாடகர் அனன்யா பட் பாடலின் வரி உச்சரிப்பு அருமை❤ அருமையான இசை ❤ ராஜா ராஜாதான் ❤
@ramachandranv942
@ramachandranv942 11 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பாடல். வார்த்தைகளை கண்மூடி கவனிக்கும் போது நாமூம் அந்த காட்டுக்குள் இருப்பது போன்று உணர வைப்பதே இந்த பாடலின் வெற்றி.
@FOODVLOG747
@FOODVLOG747 11 ай бұрын
Wtupahjlzb
@jayaprakashpriyapriya8464
@jayaprakashpriyapriya8464 11 ай бұрын
P PR
@manonmanimadanmohanraj4393
@manonmanimadanmohanraj4393 10 ай бұрын
Well said.I completely agree.I can't stop but listening again and again.
@pooranielumalai812
@pooranielumalai812 10 ай бұрын
Yes , true
@ayyappan.g7840
@ayyappan.g7840 10 ай бұрын
​KP xkjchhbbwk@@jayaprakashpriyapriya8464😅à GM pH pH pH pH
@Nagomiya345-kn
@Nagomiya345-kn 7 ай бұрын
தினமும் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்❤❤❤
@PandiA-yl6qb
@PandiA-yl6qb 15 күн бұрын
Mi🎉🎉🎉🎉🎉
@agilanagilan5071
@agilanagilan5071 Жыл бұрын
80 வயது இளைஞரின் குரல் - இசை- பாடல் வரிகள் நம்மை இப்போதும் கட்டிப்பிடித்து முத்தம் தருகிறது 💐💐💐💐
@voiceofchandru
@voiceofchandru Жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍🎆🎆🎆🎆🎆🎆
@mohammednijam6037
@mohammednijam6037 Жыл бұрын
இதெல்லாம் ஓவரு
@BtoLove666
@BtoLove666 Жыл бұрын
Ok boomer
@ThalapathyBalojOfficial
@ThalapathyBalojOfficial Жыл бұрын
Aahma S00thula Mutham Tharuthu,, Just Nallaa Irukku Summaa Overaa Solltu Irukkathingada... Padathoda Moththa Background Score Kettutu Andha Manda Kanam Pudicha Bumda Mavan Mela Moratu Kovathula Irukken,, Etho Indha 2 Paattum Kekkura Maari Irukku avlo Thaan.
@PradeepKumar-yu8ix
@PradeepKumar-yu8ix Жыл бұрын
Voice plussuuu aaana vaai romba minussuuu😂
@mohan8834
@mohan8834 Жыл бұрын
100 தடவை கேட்டும் சலிக்க வில்லை மனதை மயக்கும் பாடல்
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 Жыл бұрын
Gm bro....naaanummmm
@gumanansubramanian1118
@gumanansubramanian1118 Жыл бұрын
Same song as... "ponnane valvu mannagi ponal" (black and white, old song)
@lalithavenugopalan8151
@lalithavenugopalan8151 Жыл бұрын
Yes exactly 💯
@vijiseeniviji5354
@vijiseeniviji5354 Жыл бұрын
S true
@DeavarajN-hz9rf
@DeavarajN-hz9rf Жыл бұрын
நீ இன்னும் உயிரோடுதான் இருக்கியா டா
@paramansumathi3838
@paramansumathi3838 8 ай бұрын
இளையராஜா நன்றி! அருமையான பாடல் அப்ப ரொம்ப நாளாச்சு Sir பாட்டு கேட்டு நன்றி கடவுளே
@umapathyd9973
@umapathyd9973 3 ай бұрын
Beautiful Melody Song.. IlayaRaja vin Magic.. Vetri Maraanin Signature love scenes.Awesome
@deepakeaswardeepakeaswar4302
@deepakeaswardeepakeaswar4302 11 ай бұрын
எனக்கு பொதுவாக புதிய பாடல்கள் பிடிப்பதில்லை ஆனால் நீண்ட காலத்திற்கு பின்பு என் மனதை கவர்ந்த புதிய பாடல் இது .
@chithraraj2916
@chithraraj2916 11 ай бұрын
௯௯
@bagerathanneduncheziyan1354
@bagerathanneduncheziyan1354 11 ай бұрын
Same here😊
@shaliniraman1675
@shaliniraman1675 11 ай бұрын
Yes pa
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 11 ай бұрын
Me too same..
@kumariv6577
@kumariv6577 11 ай бұрын
Enakkum appadiye bro arumaiyaa irukku..
@maaran4317
@maaran4317 Жыл бұрын
விமர்சனம் நூறு என்றாலும் இசைக்கு நீயே என்றும் ராஜ ராஜன் ❤️♥️
@jagadishjagan5941
@jagadishjagan5941 Жыл бұрын
Illa antha rajakellam raja oruthar irukkaaru avaru per A. R. Rahman
@theepan97ify
@theepan97ify Жыл бұрын
​@Jagadish Jagan Plase see pathu Thalia movie (A.R R) and viduthalai ( illayaraja) Please let us know which is best background music and songs ( of course is viduthalai by illayaraja)
@udayakumar6460
@udayakumar6460 Жыл бұрын
​@@theepan97ify bro adhu ellam avaugaluku theriyadhu. Ilayarajava thituvagha avlothaan😊
@MagistrateInba
@MagistrateInba Жыл бұрын
@@jagadishjagan5941 never... Rahman doesn't equalize the depth of Raja. Raja is Raja. Only children would say that Ar Rahman is better😂😂😂😂😂
@muthu427
@muthu427 Жыл бұрын
​@@jagadishjagan5941 idha veliya yartayum sollidadhinga sirichiruvainga, 1500 padam innoruthan porandhu dhan varanum
@chandruseernyanathan8855
@chandruseernyanathan8855 2 ай бұрын
Illayaraja is a gift to lift the heaviness in our heart thru songs. Eliminates depression
@sridurgahardik2132
@sridurgahardik2132 4 ай бұрын
Intha song kelum pothu palaya love memories yarukkulam thonuthu❤❤❤
@madhavans.j.madhavan2267
@madhavans.j.madhavan2267 11 ай бұрын
என்னுடைய ஒன்ணரை வயது குழந்தையை அமைதிப்படுத்த இப்பாடலை பயன்படுத்துகிறேன். நன்றி ராஜா sir.......
@selvimani2513
@selvimani2513 Жыл бұрын
எத்தனையோ காதல் பாடல்கள் வந்து இருக்கு ஆனா நம்ம சூரி காதல் பாடல் போல எதுவும் இல்லை
@jakram1
@jakram1 2 ай бұрын
This song doesnt need any award. Awards need this song. Masterpiece from Maestro's Master
@kungumaraj4428
@kungumaraj4428 3 ай бұрын
Miss u bavatharini...entha song ungal anmavai uranga vaikum...
@ksgharry9269
@ksgharry9269 Ай бұрын
Idhu avunga padala
@aayasuttavadai383
@aayasuttavadai383 Жыл бұрын
எவ்வளவு அழகான காட்சிகள் ❤️ எளிய மனிதர்களின் அழகான காதல் கதை ❤️ அவள் உடல் தழிவி, அவளுக்கு முத்தமிட்டு, அவளுடன் காமம் கண்டால்தான் காதலா..இல்லை..இரு மனமும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவில்லாத அன்பே காதல்❤️
@veeras06
@veeras06 Жыл бұрын
இந்த இசைக்கும்,காந்தகுரலுக்கும் பலகோடி ஜீவன்கள் அடிமை🥳🤩
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 2 ай бұрын
❤❤❤
@Layaelizabethjoseph-kj9dr
@Layaelizabethjoseph-kj9dr 5 ай бұрын
My lover is a police men ... Today is his birthday... He jst shared this song... I'm watching this song for first time...❤❤❤supr song and scenes 😊😊
@unmeshjose716
@unmeshjose716 5 ай бұрын
God bless you 🎉
@niyasn6750
@niyasn6750 7 ай бұрын
Love from kerala❤samma feel .
@unknownworld711
@unknownworld711 Жыл бұрын
this is called love song😍, many directors need to learn from vetrimaran to know how to capture love scenes, no kiss, no touch, just look. But the feel is huge❤️
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Love is in the air!
@kathiresanr3063
@kathiresanr3063 Жыл бұрын
ஒரே சூரியன்...! ஒரே நிலவு...! ஒரே உலகம்...! ஒரே ராஜா...! என்றும் அவர் நம் இசை கடவுள் இளையராஜா....!!!!
@eversunnyguy
@eversunnyguy 3 ай бұрын
What a melodious song from Meastro after a long time. He recreates his magic here. One should listen to this with headphones. It is like a trance !
@mayonram5441
@mayonram5441 7 ай бұрын
Great Gods...Wow...Mesmerizing song..i am almost floating in the air... Illayaraja is the Ture Maestro...he is writing his songs in each and every DNA cell...
@premkumarkalimuthu8556
@premkumarkalimuthu8556 Жыл бұрын
பாடல் வரிகள் முன்னே செல்ல இசை சத்தம் பின்னே தொடர்கிறது... இதுவல்லவா இசை.... ஆஹா.... பாடலில் உள்ள காதலை உணர்ந்து ரசிக்க முடிகிறது... வாழ்க நீர்... வளர்க நின் இசை தொண்டு...
@shalinig2207
@shalinig2207 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💯😇 இசைஞானியின் அருமையான குரல்🥰
@sivasuthan4345
@sivasuthan4345 11 ай бұрын
S absolutely... correct 💯
@user-dh8di4os1v
@user-dh8di4os1v 7 ай бұрын
என்றும்... ❤ மனதில்...வருடிய..காவிய குரல்.ராஜா அய்யா யுகபாரதி ❤ வைர வரிகள் ❤ வெற்றிமாறன் அண்ணன் படைப்பு..2 காத்திருக்கும். ரசிகன் நாம்தமிழர் விரைவில் ஆட்சி 2026❤💪💪💪💪💪💪
@muraliv3534
@muraliv3534 Ай бұрын
வரிகள் யுகபாரதி கிடையாது.ராஜாவே எழுதியது.. சரியா மக்களே பதிலை எதிர்பார்த்து..
@Dawnsparow
@Dawnsparow Жыл бұрын
இளமை இழக்காத இளையராஜா பாடல் 😇
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
😊
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 11 ай бұрын
@@user-tl3im6sn9g janni... Jappu.... 🤭🤭🤭🤭🤭
@ir43
@ir43 Жыл бұрын
நல்லிசையோடு அழகுதமிழையும் மீட்டெடுத்த இசைஞானிக்கு வணக்கங்கள். வெற்றிப்பாடலுக்கும் வெற்றிப்படத்துக்கும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்!
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
சிறப்பு உங்கள் கருத்து
@sentamizh3133
@sentamizh3133 11 ай бұрын
😊
@neemav
@neemav 4 ай бұрын
This song takes back to the 80s music. It's such a refresher in this gen songs.
@coolgundu
@coolgundu 7 ай бұрын
58M views in 4 months -- Illayaraja sir rocks :) Other musicians have 100 of drums, instruments,, Ilayaraja has rocked with just one or two! soulful!!
@Dinesh_Mobile_Videography
@Dinesh_Mobile_Videography Жыл бұрын
இந்த பாடலை 100 முறை கேட்றுப்பேன். இன்னும் 1000 முறை கேப்பேன். கேட்டுகிட்டே இருப்பேன். நன்றி ,இந்த பாடலை எழுதி,பாடி,இசையமைத்த இசைஞானி என்னும் இசை கடவுளுக்கு, நன்றி, ❤
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
இது உனக்கு 💖🌹🌹🌹😘
@Dinesh_Mobile_Videography
@Dinesh_Mobile_Videography Жыл бұрын
​@@prakashprakash.m7949 நன்றி 🎉❤
@RajasekaranRaja-xu7vk
@RajasekaranRaja-xu7vk 9 ай бұрын
Ssssssssss
@vadivelk8892
@vadivelk8892 9 ай бұрын
Nanumthan
@ranjithnarendranath5668
@ranjithnarendranath5668 9 ай бұрын
​@@prakashprakash.m7949kk,
@ayishacollections3563
@ayishacollections3563 Жыл бұрын
இந்த மாதிரி 90's kids காதல் கதைகள் அதிகமாக எடுங்க...❤ இப்ப இருக்குற காதல் எரிச்சலூட்டுகிறது....
@ayishacollections3563
@ayishacollections3563 Жыл бұрын
@CHANDRU MEMES எல்லாம் இல்ல... சில...
@yeup3325
@yeup3325 Жыл бұрын
Not all songs are bad some are preety good some are average some are bad some are vomit
@ayishacollections3563
@ayishacollections3563 Жыл бұрын
@@yeup3325 ம்ம்ம்.... ஆனால் 90'$ காதலில் வாட்ப் இன்ட்டாலாம் இல்ல...அது ஒரு விதமா நல்லா இருக்கும்...
@Amli1438
@Amli1438 Жыл бұрын
@@ayishacollections3563 s..indha mari kan la tha pesikanum..friends kooda pogum bothu yarukum theriyama oru sec la, andha eye contact la msg convey panrathu..ipo nenachalum manasula aetho panum..
@lotusfamily215
@lotusfamily215 Жыл бұрын
இப்ப உள்ளது காதலெ இல்லை
@user-up3uu6xh3v
@user-up3uu6xh3v Ай бұрын
யோவ் கடவுளே இளையராஜாவுக்கு 200 வயசு கொடுய்யா. அப்புறம்.. கடவுள்கிட்ட என் கொள்ளுப்பேரன் கேட்டுப்பான்.❤
@murugadossgurusamy2720
@murugadossgurusamy2720 Ай бұрын
200 பத்தாது ஸார்... WORLD END கேப்போம் ஸார்
@user-vf6gw9qu8b
@user-vf6gw9qu8b Ай бұрын
Tevatiya paiya
@ramanathanramanathanr3506
@ramanathanramanathanr3506 3 ай бұрын
isaigaani "ILAYARAJA" sir always be a musical legend.... 💪💪💪💪
@sadiq6615
@sadiq6615 Жыл бұрын
கடந்த 2 நாட்களில் 100 முறைக்கு மேல் இந்த பாட்டினை கேட்டு விட்டேன். இன்னும் மண்டைக்குள்ளேயே சுற்றி கொண்டிருக்கிறது.
@baburagavan5946
@baburagavan5946 11 ай бұрын
Yes nanum thaan
@sujibrijesh6177
@sujibrijesh6177 11 ай бұрын
Same
@maheswa402
@maheswa402 11 ай бұрын
U know tamil?
@mohammedsaheer8463
@mohammedsaheer8463 11 ай бұрын
boomer booooomer uncle🤡🤡
@sadiq6615
@sadiq6615 11 ай бұрын
@@maheswa402 yes I’m from Tamilnadu only
@rajanmadesh9475
@rajanmadesh9475 Жыл бұрын
80 வயசுல நாமெல்லாம் உசுரோட இருப்போமாம்னு கூட தெரியாது. ஆனா இந்த மனுஷன் என்னடானா Masterpiece உருவாக்கிட்டு இருக்காப்ல. ராஜா ராஜாதான் 👑🛐
@Ram-wd4no
@Ram-wd4no Жыл бұрын
❤🔥😂
@vijaymaestro1681
@vijaymaestro1681 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@vijayalakshmism3164
@vijayalakshmism3164 Жыл бұрын
@hariharaneb8885
@hariharaneb8885 Жыл бұрын
❤❤❤
@sivamanikandan4723
@sivamanikandan4723 5 ай бұрын
இப்பொழுதும் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் 90k தவிப்புகளுக்கு மருந்து இந்த பாடல்
@sangeetharavi9648
@sangeetharavi9648 7 ай бұрын
இளையராஜாவின் குரல் நம் நினைவுகளை வடம்கட்டி 80 இன் காலத்துக்கே இழுத்து சென்று விடுகிறது .11oct2023
@Nethra.nanthakumar
@Nethra.nanthakumar Жыл бұрын
அந்த மேற்கு தொடர்ச்சி மலையின் வீசும் தென்றல் காற்று போல இந்த பாடலும் மனதை கொள்ளை கொண்டு போகிறது... அருமையான காதல்❤
@ramarun886
@ramarun886 Жыл бұрын
இளையராஜா பாடலும் இசையும் எப்போதும் இளமை தான் ❤
@parthasarathi3816
@parthasarathi3816 4 ай бұрын
எங்க அய்யா பாடல் எந்த கிட்ஸ் க்கும் எப்போதும் இரவு நேர மருந்துதான்
@wetotally0113
@wetotally0113 7 ай бұрын
Raja sir enna summava❤
@moovinamoovina7655
@moovinamoovina7655 Жыл бұрын
Indha பாடலை கேட்கும் போது 90' s காலகட்டத்திற்கு சென்ற மாதிரியான ஒரு இனம்புரியாத உணர்ச்சி 😊❣️❣️❣️🥰🥰🥰
@devadesigningstudio6126
@devadesigningstudio6126 Жыл бұрын
Same also
@pradeepkumarjp8447
@pradeepkumarjp8447 Жыл бұрын
Yes .....
@secretviews8109
@secretviews8109 Жыл бұрын
Love 💘🤩🤩🤩🤩 like this song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@chandranastalakshmi672
@chandranastalakshmi672 Жыл бұрын
Yes true.......
@The-min800
@The-min800 Жыл бұрын
80s dhan indha mari paatu vandhuchi
@kiruthikkiruthik2899
@kiruthikkiruthik2899 8 ай бұрын
இளையராஜாவின் இசையும் பாடல்களும் கேட்பது ஒரு வரம்.💐💐
shreya ghosal songs || Shreya tamil hits || shreya ghosal tamil songs
46:47
原来小女孩在求救#海贼王  #路飞
00:32
路飞与唐舞桐
Рет қаралды 31 МЛН
Зомби Апокалипсис  часть 1 🤯#shorts
00:29
INNA SERG
Рет қаралды 6 МЛН
Adam | Zhurek | Isko Remix | New track 2024
3:09
Adam official
Рет қаралды 6 МЛН
POLI - Сестра (Official music video Sister)
1:12
POLI
Рет қаралды 4,4 МЛН
Kalifarniya - Hello [official MV]
2:54
Kalifarniya
Рет қаралды 955 М.
Қайдағы махаббат
3:00
Досбол Нұрылла - Topic
Рет қаралды 534 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 320 М.
Akimmmich & Bimo | Qaraközim (Mood Video)
2:45
akimmmich
Рет қаралды 698 М.
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 116 М.