அண்ணன், தங்கை இருவரும் போட்ட போட்டியில் இருவருமே வென்று விட்டீர்கள். 👍💐 அருமையான, மென்மையான இசை.பாடல் வரிகளை பின்தொடரும் புல்லாங்குழல். 👍🏻
@vimalapalanimuthu39313 жыл бұрын
100 முறை கேட்டிருக்கிறேன் இந்த பாடலை அவ்வளவு இனிமை
@selvaroderick21327 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு
@athilakshmi80365 ай бұрын
Ààaa to ro de de fr nu ee tv. U🎉❤ ex, ch uio
@VijayaKumar-qo8rz3 ай бұрын
7u77w2@@selvaroderick2132
@amudhabhrathiamudhabharath63673 жыл бұрын
பாலு அண்ணா நான் உங்களின் எந்தெந்த பாடலை எல்லாம் ரசித்தேனோ இப்போது அதை எல்லாம் என்னால் முழுதும் கேட்க முடியாமல் கண்ணீர் தடுத்து விடுகிறது, என் ஆத்மாவில் பாதி கரைந்து விட்டது!
@vijilviji66963 жыл бұрын
T.t
@thavamanipalani70753 жыл бұрын
@@vijilviji6696 aàaaaaaaaaaàaaaaaaaàaaaaààààaàà AZ by q1q
@haridaspandari2415 Жыл бұрын
@@vijilviji6696 Calm down madam, life is like that.
இவ்வுலகில் இருந்து SPB சார் மறைந்தாலும் இவ்வுலகம் உள்ள வரையிலும் உங்கள் குரல் இசை ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் என்றென்றும் எங்கள் நினைவிலேயே நீங்கள்
@AmalRaj-mj6zq3 ай бұрын
🎉🎉❤❤❤❤
@srinivasansivaraman18452 ай бұрын
❤❤❤❤ beautiful song
@kumareshs36373 жыл бұрын
Great legends சைலஜா மேடம் ரிக்கார்டிங் தியேட்டர் பாடுவது போல் ஈடு இணையற்ற வரம்
@gopal-zd2wsАй бұрын
😮😮
@gopal-zd2wsАй бұрын
3:05
@gandhimahalingam64422 жыл бұрын
வானில் உந்தன் காணம்எல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா பாசமலர்களின் தேனிசையில் மன்னில் புதைந்த வைரமாய்SPசைலஜா அவர்கள்வளர்க இசை பயணம்வாழ்க வளமுடன்
@prabayuvan18103 жыл бұрын
அண்ணன் பாலுசார் & தங்கை சைலஜா மேடம் என்றால் இப்படி அமையவேண்டும் என்ன அழகிய குரல்கள் அருமை 👌👌👌🙏🙏🙏
@balendirankanagasabai41323 жыл бұрын
Miss s.p.b sir
@subtashwaraneagambaram12063 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@raniravi24473 жыл бұрын
அருமையான பாடல் இசை ஒளி ஒளித்து கொண்டு இருக்கிறது
@malavadivel14203 жыл бұрын
@@subtashwaraneagambaram1206 zpuiuuUuah
@sreeram36233 жыл бұрын
உண்மை
@ponnusamyr83323 жыл бұрын
இறைவன் தந்த வரம் இந்த குயிலின் குரல்கள் வாழ்க SPB சார் வாழ்க சைலஜா மேம்
@bhashyamkrishnaswamy18213 жыл бұрын
Unforgeteble days of his days with his friends (Gopal acted in fewfilms) in the evenings near our house opp. to Sir. Theagaraya College in Washermanpet N. Madras.
அண்ணா வும் தங்கை யும் பாடும் பாடல் மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது... வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வு... பாலு சார் உங்கள் நினைவு பசு மரத்து ஆனி என் நெஞ்சில் என்றென்றும்
@rajeshwaria52002 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் பெருமிதம் அடைகிறேன் பாலு சார்
@shekaran82522 жыл бұрын
அருமையான பதிவு, எவ்வளவு ரசனை உங்களுக்கு
@srinivasanvasan16978 ай бұрын
absolutely true sir
@padmambas4784 ай бұрын
Hygiene thy 666666gcccffþt⁶h n ɓ hv b NH⁶unhygienic@@shekaran8252
@JeyaprakashPoornachary3 ай бұрын
😮😮 0:50 😅 1:02 1:03 😮😅😅😅😅😅
@JeyaprakashPoornachary3 ай бұрын
@@shekaran82524:11 😅😅😮😅😅😅😅😅😮😅😢😢😮😮😮😮😮😅😅😅😮😮😮😮😅😅😅
@velusamy-fy9fr Жыл бұрын
அண்ணன் தங்கை இருவரும் ஒரே மாதிரிஇடதுகையை அசைத்து பாடுகினறனர்.
@jaganathanramachandran43723 жыл бұрын
அற்புதம் சைலஜா மேடம். உங்கள் ஹம்மிங் சூப்பர். வானில் அன்றும் இன்றும் என்றும் நிற்கும் எஸ் பி பி அவர்களே
@jehabarshaikdawood21492 жыл бұрын
ஆமாம் சார்
@victorvictor62552 жыл бұрын
Very nice song
@kandiahsivapushparajah52962 жыл бұрын
@@jehabarshaikdawood2149 a a a a aana ana a a a a aa.a aana a a a a a aa a a à a.
@kandiahsivapushparajah52962 жыл бұрын
@@jehabarshaikdawood2149 a a a a. Za a a a a a aa a a àa a
@selvaroderick21327 ай бұрын
எத்தனை முறை சலிக்காதபா.டு
@ramanadvocate65723 жыл бұрын
இன்றும் என்றும் அன்றும் உலகில் வாழும் அனைத்து உயிர்களில் நிற்ப்பவரே
@reeganreegan82423 жыл бұрын
அண்ணன் தங்கை இருவரும் இணைந்து பாடும் பாடல்கள் அனைத்தும் எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும்.சூப்பர் வாய்ஸ் பாலு சார் சைலஜா மேடம்.
ఇంత మంచి తెలుగు గాయకుడుని కోల్పోవడం మా ఆంధ్రుల దురదృష్టం 🙏🙏
@senthilsan5080 Жыл бұрын
தெலுங்கில் இருந்திருந்தால் அவர் இப்படி உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியாது SPB க்கா இளையராஜா பிறந்தார் இளையராஜாவுக்காக SPB பிறந்தார் இது கடவுளின் படைப்பு
@mnsuthakar27914 ай бұрын
Loss to all music lovers of all languages
@rajinipremaadha117910 ай бұрын
Fantastic song, so beautiful voice, 🙏🙏🙏
@gandhigukan2 жыл бұрын
காலத்தில் அழியாத இனிய குரலில் பாடிய இருவரும் அனந்த தங்கச்சி குரலில் இனிமையான ராகம் கொண்ட பாடல் என்றென்றும் ஒலிக்கட்டும்
@tharabai4334 Жыл бұрын
8
@mageshkumar1032 Жыл бұрын
அண்ணன்,தங்கை காதல் பாடல்கள் ! அடடா அச்சரா.இந்த பூமியில பணத்துக்குதான் மரியாதை.
@rengarajan39072 жыл бұрын
I miss you SPB Anna much. Shailajavudan padiya pattinai rasithu unnai enni azhugindren. Regards, Rengarajan 77 Maduraikkaran.
@madhesyarn88912 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் அண்ணா அக்கா இருவரும் சிறந்த பாடகர்கள் எனக்கும் மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் கடவுளே இன்று வரையிலும் நம்ப முடியாமல் தவிக்கிறோம் இறைவா SPB அண்ணா பாடலை கேட்க அழைத்து சென்றாரோ கடவுளே அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி ஈரோடு
@rathinapandiyanp7169 Жыл бұрын
Don't feel sir god is great because time is time go and going bro
இதற்க்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.....ரசித்து" ரசித்து கேட்ட பாடல்கள் எல்லாம் இன்று வலியோடு கேட்க முடிகிறது....பாலுசாரோட நினைவுகளால் மனம் மறக்க மறுக்கிறது....மீண்டும் அவதாராமாக வர வேண்டுகிறேன்...என் மகன் என்னிடம் வந்த மாதிரி நீங்களும் வர வேண்டுகாறேன்..
@rajasekaranp67493 жыл бұрын
🌹தமையனும்,தங்கையும் இசை மூலம் இனிமைபடுத்தி விட்டீர். கண்ணனைப் பற்றி கானம் பாடும்போது கண் உறக்கமே வந்து விடுகிறது 😘
@rajamohan13353 жыл бұрын
இந்த ஜென்மத்தில் இறைவன் எனக்கும் என் போன்றவர்களுக்கும் கொடுத்த வரங்களில் ஒரு பாகம் தான் இவர்கள். Miss Uடா பாலா...
@dhanasekaranr32553 жыл бұрын
No in
@c.a.krishnankrishnan42263 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@boopathyraj30763 жыл бұрын
பாடல் பாடவே பிறவி எடுத்த எங்கள் தங்கம் SPB சார் புகழ் எந்நாளும் வாழும் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@rengarajan39072 жыл бұрын
Marakkamudiyatha manam kavarntha padal by SPB Anna and shylaja amma. I miss you SPB Anna much 😙 Regards Rengarajan 76 Maduraikkaran.
@ganesans4262 Жыл бұрын
One time I met SPB sir at Airport ,it was such a best moment my life such great Mahan ,such humble person
@SATHISHKUMAR-qb4em3 жыл бұрын
மிக நேர்த்தியான உச்சரிப்பு.... அம்மா அவர்களின் உச்சரிப்பு.... அருமை..... அருமை
@manikandhanmani47003 жыл бұрын
Know no ♎️♎️♎️😈ooooo
@saraswathi97612 жыл бұрын
@@manikandhanmani4700 9
@vaishnaviv23752 жыл бұрын
Very very nice
@sundaramr91883 жыл бұрын
கனவில் பாடல் கேட்கிறேன். நிலா பாடகன் உலா வருவது. இனிமை.
@kasiviswanathan20253 жыл бұрын
இறைவன் என்னை ரசிப்பதற்காக படைத்திருக்கிறார் போல் தெரிகிறது. மனசெல்லாம் நிறைந்து வாழ்கிறார்கள்.
@jayaprakash9608 Жыл бұрын
பாலு சார், ஷைலஜா மேடம் சூப்பர் வொய்ஸ் பாடல் இனிமை 🙏🙏🙏🌹🌹🌹
Supet❤❤❤எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் 80களில் பள்ளியில் நடனம் ஆடிய நினைவு
@selvarajkannan9923 Жыл бұрын
Wonderful rendition 👏.Estimable Shailaja garu .Neega engaiyoo poiteengey 🙏🇮🇳.
@krishnanatarajan82479 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல் குறிப்பாக அ ஆ ஆ ம் என்ற ஹம்மிங்
@വ്ഴഴഴ്വ Жыл бұрын
പുല്ലാങ്കുഴൽ വായിച്ച യാക്കാണിവിടെ ഒന്നാം റാങ്ക് ...... അഭിന്ദനങ്ങൾ....
@rajamohan13352 жыл бұрын
ஒரு சகாப்தத்தின் முடிவு. ஆனால் நானும் இந்த சகாப்தத்தின் அங்கம் என்று நினைத்து பெருமிதம்
@badkillers81382 жыл бұрын
நெர்த்தியான குரல்கள் அருமை
@lalithasamuel4153 жыл бұрын
Sailu your voice awesome. Spb sir always great.
@subburajkonaryadav7812 жыл бұрын
சூப்பர் 👌பாடல் 👌 இப்படிக்கு கோகுலம் 🇺🇦
@vadivelp66733 жыл бұрын
My classmate Ganesh subramaniam used to sing this song during our school days and had won several prizes. My favourite song. Every time I hear the song, I remember my friend Ganesh Subramaniam.
@anandammurugankaliyamoorth91772 жыл бұрын
"எங்கள் வீட்டு குயில்" என்று சைலஜாவை குறிப்பிட்டு சிலாகித்து கொள்வார் பல மேடைகளில்...!! மேன்மக்கள் என்றும் மேன்மக்களே...!!👍👌
@rengarajan39072 жыл бұрын
Antha kannai magizhvikka kooppitathave unargiren SPB Anna. Kannanum magizhattum.Any how Imiss you Anna much. Regards, Rengarajan, 77, Maduraikkaran.
@shanke3003 жыл бұрын
Tears. My beloved SPB the world is a dark place without YOU.
@harinaalakshmi40643 жыл бұрын
S
@abiramim25323 жыл бұрын
On hearing this song I remember my Convent days, thanks spb sir and Sailaja Mam
@KannanKannan-qo3os2 жыл бұрын
Hi
@subburajkonaryadav7813 ай бұрын
அண்ணன் தங்கை பாடல்👌😭 🙏🙏🙏🙏
@thiyagupallathur84082 жыл бұрын
Spb sr Sailaja madam singing very beautiful
@ramanadvocate65723 жыл бұрын
உயரிலே கலந்த பாடல்
@rajavelmurugan64143 ай бұрын
கண்ணா ....ன.. பாடல்.. புல்லாங்குழல். ஓசை..அருமை
@amalarajfrancis30512 жыл бұрын
அருமையான குரல்கள், நன்றி
@banubanu43302 жыл бұрын
எனக்கு, மிகவும் பிடித்த பாடல் இசை 👌👍
@A.KalidasA.Kalidas3 ай бұрын
அருமை அண்ணா SPB அக்கா சைலஜா வாழ்த்துக்கள்..
@rathinalourdusamy58333 жыл бұрын
அண்ணனும் தங்கையும் பாடிய பாடல்களில் சூப்பர் பாடல் வாழ்த்துக்கள் Sp கைலஜாவிற்க்கு
SPB Sir's Blue colour shirt also matching this beautiful song about Krishna., Your great sir 🙏
@suryarascal36133 жыл бұрын
Enakku romba pudicha song.. superb...
@shanmani56373 жыл бұрын
எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ் பி ஷைலஜா அருமையாக மோஹனம் ராகத்தில் பாடியுள்ளனர். அண்ணன் தங்கை உறவு இப்படித்தான் இருக்கனும் என்று உதாரணமாக விளங்கியவர்கள்
@mravikiran3 ай бұрын
Excellent. Brother and Sister - both are truly blessed
@sahayaarockiaraja91073 жыл бұрын
Excellent singing with coordination 👍🙏
@vaiyaburis9964 ай бұрын
இளையராஜா என்ற ஒரு மகத்தான களைஞ்சனுக்கு மட்டுமே இது சாத்தியம் இசையால் உனர்சிகளின் உச்சத்தை தொடுகிறார்