எட்டு வருடத்தில் இரண்டு டன் பல லட்சம் ரூபாய் காயா மரங்கள்|African

  Рет қаралды 93,659

Kanni Dog fan vlog

Kanni Dog fan vlog

Күн бұрын

Пікірлер: 296
@SuperSenthil2012
@SuperSenthil2012 Жыл бұрын
Naan enga appata intha maratha pathi sonnen 8 yearsla vetlamnu sonnen avar mudiyathu, 25 Years valatha than Mahagony valarumnu sonnaru, naan you tubela video paathu challenge pannen, nalla vela unga video paathathula thelivaagitten. Thanks bro..
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
😂 thambi minimum intha mathiri marangal 40 yrs aa thandanum
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு சகோ உங்கள் சமுதாய அக்கறையை பாராட்டுகிறேன் 🙏👍🤝
@shan7383
@shan7383 Жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் எதார்த்தமான உண்மை காணொளிகள்......மிக்க நன்றி
@sk-dr8zu
@sk-dr8zu Жыл бұрын
காய மரம் முதிர்ச்சி அடைய குறைந்த பட்சம் 30 ஆண்டு ஆகும்,.. 70-80 ஆண்டுகள் ஆனால் வைரம் பாய்ந்த கட்டைகள் கிடைக்கும்..
@gprajkumar3703
@gprajkumar3703 11 ай бұрын
Thanks bro I plan to buy this very helpful your video
@saisuren6488
@saisuren6488 2 ай бұрын
TRUE 👍 vaalgha valamudan
@kannan35
@kannan35 Жыл бұрын
Thala na subscribe panniten... Kandippa call pannuven oru naal
@gkkarthick100
@gkkarthick100 Жыл бұрын
ஆமாம் அண்ணா கணேஷ் நர்சரி....... இந்த மாதிரி பண மரங்கள் அனைத்தும் வளர குறைந்தது 20வருடம் அல்லது 30 வருடம் ஆகும்... விலையும் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது.. வளர்ப்பு முறை மற்றும் மண் தன்மை பொறுத்தது... உங்கள் வெளிப்படையான விழிப்புணர்வுக்கு நன்றிகள் அண்ணே🙏🙏
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 Жыл бұрын
நாங்கள் நடவு செய்து 12 வருடம் ஆனது. நீங்கள் கூறுவது சரி.
@KrishnanjaliThava
@KrishnanjaliThava Жыл бұрын
Epo epdinga eruku. Na etha pannalamnu idea la eruken etha pathi konjam details sollunga....
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 Жыл бұрын
Sir வணிகரீதியாக திசு தேக்கு குமிழ் போன்ற வகை மரங்கள் பலன் தருபவை. மகோகனி மரங்கள் மிக நீண்ட காலத்தில் பலன் தருபவை
@riderjeevan9187
@riderjeevan9187 Жыл бұрын
இந்த மாதிரி நெறய பேரு காசு அதிகமாக கொடுத்து கண்ணு வாங்கி ஏமாந்து உள்ளார்கள் ... Super video....
@govithangarajgovithangar-vs9bh
@govithangarajgovithangar-vs9bh 10 ай бұрын
Super anna
@vijayakumarp2604
@vijayakumarp2604 9 ай бұрын
Super
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 7 ай бұрын
உண்மை தான் சார் நான் sampleக்காக 2 செடி நடவு செய்தேன் அதில் 1 பட்டு போச்சு மற்றொரு செடி 6 மாதம் ஆகியும் 2 இன்ச் வளர்ச்சி தான் வந்துள்ளது. என்ன சொல்ல
@gladguy
@gladguy Жыл бұрын
நல்ல வேலை எவனை நம்புறதுனு தெரியவில்லை 😢
@dysonj4178
@dysonj4178 Жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி
@GowthamV07
@GowthamV07 Жыл бұрын
Very true. They are selling each tree for 750rs to 1000rs which are grown in pots which won't have a good root system. Buy from ISHA instead and choose 1 to 2 feet saplings for trees.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
isha plants are too good and you can find good tree saplings in pudhukottai dist pondhupulikaadu and kalkudiirupu
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு. நன்றி வாழ்த்துக்கள். இதுபோன்று தவறு செய்யக்கூடிய நபர்களை சுட்டிக்காட்டுங்கள் மக்களுக்கு அப்பொழுதுதான் புரியும் தெரியும்.
@shivamfa8414
@shivamfa8414 Жыл бұрын
Very true review bro. good information useful for all farmers 👌👏👍🙏🙏🙏
@MrRamanujam62
@MrRamanujam62 Жыл бұрын
அந்த செனல் மீது ரிப்போர்ட் பண்ணனும்
@mjjmohanraj
@mjjmohanraj Жыл бұрын
I recommend to plant Savukku.. It's easy to sell in the market. You ll get 200 to 300 per tree for sure..
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
மிக மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்👍👍🔥🔥🤝🤝
@sribharath3
@sribharath3 8 ай бұрын
Planting timber for farmers waste, there is no future for timber business, since pvc, and steel doors, windows, furnitures are growing
@irose4066
@irose4066 Жыл бұрын
Yesterday I bought 50 plants from ISHA nursery for 150 rupees. They told me it takes around 20 to 25 years. Isha nursery plants ok va or Vera lant vaanganuma??
@rubanrx3312
@rubanrx3312 9 ай бұрын
3rs pre plant for farmers
@வேலுநாச்சியார்வலையொலி
@வேலுநாச்சியார்வலையொலி 8 ай бұрын
அண்ணா வணக்கம் அந்த காணொளியை நானும் அது ஒரு பொய்யான காணொளி நீங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்மை அண்ணா அது பொய்யான அவர் கூறுவது பொய்யான அவர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு காணொளியை பேட்டி அளித்தார்
@shobasan
@shobasan 9 ай бұрын
I brought from Maram Masila manii for 120 rs and he is moneymided and he is total fraud , better buy from Isha
@vellingiri8487
@vellingiri8487 10 ай бұрын
ஒவ்வொரு பகுதியிலும் ஈஷா நர்சரி உள்ளது ஒரு மரக்கன்று மூன்று ரூபாய் மட்டுமே
@gopalakrishnanramachandran3913
@gopalakrishnanramachandran3913 Ай бұрын
ஏமாற்றுக்காரன் தண்டிக்கப்பட வேண்டும். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sureshv9650
@sureshv9650 Жыл бұрын
ஊர்ல தேக்கு மரம் வெட்ட வேண்டும் என்றால் கூட கட்டிங் ஆர்டர் தேவை .
@balagurusubramanian8301
@balagurusubramanian8301 Жыл бұрын
He charging 200 for each plant very expensive (6 month plant ) in Isha they charge 3 rupees for one month old plant
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
that three year plant and 7 rupees plant grow very well
@karthikkeyan1168
@karthikkeyan1168 Жыл бұрын
இந்த மாதிரி பொய் சொல்லி வியாபாரம் செய்வதற்கு பதில் ... ... செய்யலாம்
@selvadhanish153
@selvadhanish153 Жыл бұрын
என் மனசுல இருந்தது அப்படியே சொல்லிட்டீங்க, மரம் விக்கிறவர் பேசற பேச்சு ஒரு பக்கம் அந்த பேட்டி எடுக்கிறவருக்கு எந்த ஒரு அடிப்படை அறிவும் கிடையாது... மாடு மாதிரி இருப்பான் அடிப்படை விஷயம் கூட தெரியாமல் கேள்வி கேட்பான்...🤣🤣🤣
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
அறியாமை ஒரு மிகப்பெரிய வியாதி. விழிப்புணர்வுக்கு 🙏
@Easyaexamkupadikallam
@Easyaexamkupadikallam Жыл бұрын
sir i also planned to plant mahogani... Kindly gibe us clarification. Also send me the detalis where to buy...
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
vanakam you can find tree saplings in kalkudirupu and pondhupulikaadu pudhukottai dist or near to isha nursery , you can msg me on fb msngr umbalacherry tamilnadu madhan devar.
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
உன்மைதான் சில பேர் பதிவு போடுகிறார்கள்.
@kalaiselvan_sow_selvan
@kalaiselvan_sow_selvan Жыл бұрын
Very informative. I was in dilemma whether to plant these tress( Mahogany and Red sandal). So that we will get turns in short term. Thanks this helpful information 😊
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
brother you can plant tree saplings as much you can but it will take time for harvesting.
@kelavarasi3650
@kelavarasi3650 Жыл бұрын
எங்கள் மண் கம்பு கடலை முந்திரி நல்லா வரும் மணல்தான்
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
@@kelavarasi3650 எத்தனை செடிகள் வைக்கவேண்டும் என்று என்னுகிறீர்கள்
@kelavarasi3650
@kelavarasi3650 Жыл бұрын
7.5ஏக்கர் நிலம் இருக்கு போர்வெல் இருக்கு போர்வெல் இருக்கும் இடத்தில் 3.5ஏக்கர் இருக்கு மற்றது வேற வேற இடம்
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
@@kelavarasi3650facebook.com/umbalacherry.tamilnadu?mibextid=ZbWKwL Facebook இருந்தால் அதில் msngrல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
@bmanojthiyagarajan1897
@bmanojthiyagarajan1897 Жыл бұрын
அருமை
@sensiva9023
@sensiva9023 4 ай бұрын
It is true no value mahagony tree
@alkamalkamal6403
@alkamalkamal6403 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றிங்க சார்
@thomossolomon9933
@thomossolomon9933 Жыл бұрын
உண்மை பயம் அரியது
@udhayarasanking9926
@udhayarasanking9926 Жыл бұрын
Boss u are 100 percent true..bosss❤❤❤.but coconut tree 3-4 yrs la varum boss...entha feed um theva illa......two days once water, Saralani soil...soap water😂 pothum boss .enga veetla amma thuni wash panra edathula...naatu maram seriya 4 yrs la Kai vechiruchu.. last 1 yr la 250 +coconut 😂😂😂 Ana thanni illama pochuna within 5 months it will die
@vasuvasu5677
@vasuvasu5677 Жыл бұрын
சிறந்த பதிவு அண்ணா
@ranjithranjithkumar8850
@ranjithranjithkumar8850 2 ай бұрын
Neengal solvathu unmaithan
@jayaprakash-qe5rp
@jayaprakash-qe5rp Жыл бұрын
அருமையான பதிவு..அண்ணா வாழ்த்துக்கள்💫🌟✨💐💐💐
@Senthilkumar_Murugan
@Senthilkumar_Murugan Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா பொய்யர்களை கிழித்தற்க்கு
@aniyapetsmedia8024
@aniyapetsmedia8024 Жыл бұрын
அருமை அருமை உண்மையை உரக்க கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...........
@vijis921
@vijis921 3 ай бұрын
மரம் வளர்க்க எந்த மரம் வளர்க்கலாம் sir please solunga
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 2 ай бұрын
Vanakam neenga yentha maavatam
@santipro9469
@santipro9469 7 ай бұрын
We need more people like you . Thank you updating the truth about tree cultivation
@periyasamyn5779
@periyasamyn5779 Ай бұрын
பதினைந்து வருடத்தில் கூட இரண்டு டண் என்பது கற்பனை... மிக அதிக வளர்ச்சி இருந்தால் தான் எட்டு வருடத்தில் அரை டன் வளர்ச்சி இருக்கலாம்.......
@abdulhameed-lh3ri
@abdulhameed-lh3ri Жыл бұрын
Pasumai boomi thana bro
@uthayasamya4250
@uthayasamya4250 5 ай бұрын
இப்படிப்பட்ட பதிவு வரவேற்பு
@ArunKumar-uc2pi
@ArunKumar-uc2pi 11 ай бұрын
விழிப்புணர்வு பதிவு விவசாயிகளுக்கு
@manikandanraj1580
@manikandanraj1580 Жыл бұрын
அண்ணா சூப்பர் நண்பா சிறந்த பதிவு அண்ணா
@sanjucleetus
@sanjucleetus Жыл бұрын
The legend his here love you bro
@sivaselvaneshwaramoorthy9577
@sivaselvaneshwaramoorthy9577 Жыл бұрын
I never trust behind woods..
@sudharsan81
@sudharsan81 Жыл бұрын
Please share the contact number, where you get the mahohani sapplings from small farmer
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
Actually where you located and which district you are from. Those tree saplings i got it from pudhukottai district.
@kodigoatwarriors
@kodigoatwarriors Жыл бұрын
Try to buy ஈஷா nursery each plant 5-7 rupees only
@dharaniraj4032
@dharaniraj4032 Жыл бұрын
@@KanniDogfanvlogI’m from Coimbatore ….please share your nursery you bought plants…can’t trust any other nursery… I bought the 2 feet plant for 250 rs mahogany from this same nursery
@HemalathaRajendran
@HemalathaRajendran Ай бұрын
உண்மைதான்
@aksatheeshkumar
@aksatheeshkumar Жыл бұрын
Hats off you for your video. I was about to invest, but after seeing your video change the idea. Is there any way that I can get your contacts. Interested in agriculture, but the same time I am worried of misguidance.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
brother pls plant tree saplings but dont belivie to the early harvesting
@GaneshGanesh-ov4qp
@GaneshGanesh-ov4qp Ай бұрын
@arivukkarasuthamizh5950
@arivukkarasuthamizh5950 Жыл бұрын
கணேஷ் நர்சரி கந்தர்வகோட்டை
@avrchannel5219
@avrchannel5219 Жыл бұрын
Create a social awareness team
@esakkiappa3606
@esakkiappa3606 Жыл бұрын
Nalla velai unga video parthen .. neenga sonna aalukitta enquiry panitu iruthen . Sir ippo 3 rs kidaikuthu nu soniga la antha details kidaikuma
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
கட்டாயம் கிடைக்கும் உங்களுக்கு எப்போ வேண்டும் என்று சொல்லுங்க எத்தனை கன்றுகள் வேண்டும் என்று .
@anbanandhana3158
@anbanandhana3158 8 ай бұрын
அப்படீன்னா என்ன மரம் வச்சா 10 வருடத்தில் அறுவடை செய்ய முடியும்.
@candyvacha
@candyvacha 6 ай бұрын
1St time Ongaloda video view pandra brw real hero brw mass 🎀 and subscribe and like it brw
@kabilarc8693
@kabilarc8693 Жыл бұрын
யாரை நம்புவது என்றே தெரியவில்லையே சகோ?
@gidhiyon546
@gidhiyon546 Жыл бұрын
I see that video is useful for me bro thankyou
@KrishnaKrishnaa
@KrishnaKrishnaa Жыл бұрын
Nanum entha ghaya maram order pannalanu pathen bro.. 😢😢 They are not selling trees. They are broking our ten years of dreams. 10 years ah, entha tree ah pathrama pathu final la ONNUM ELLA nu therinchi vara feel oru Sabathuku samam.. Avaru amount earn pandrathukku mathavanga life ah waste pandrararu... Shit... 🫤 God grace, entha video pathen.. I will go for some better plant.. Thanks bro ❤❤❤
@preethipreethi3856
@preethipreethi3856 11 ай бұрын
10 ஆண்டுகளில் அறுவடை செய்ய கூடிய அனைத்து சூழ்நிலைகளில் வளறக்கூடிய மரங்களைப்பற்றி செல்லுங்க அண்ணா.
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 10 ай бұрын
அப்படி முடியாது. மனிதன் வளர்ந்து முதிர்ச்சியடைய எத்தனை வருடங்கள் ஆகிறது. டிம்பர் மரங்கள் பலன்தர கூடுதல் வருடங்கள் ஆகவே செய்யும். No fast food in this. Summa thamasu.
@jamesjames3857
@jamesjames3857 Жыл бұрын
Super
@muralisrinivasan7925
@muralisrinivasan7925 Жыл бұрын
Very useful information bro👍
@sakthikumarmp874
@sakthikumarmp874 Жыл бұрын
❤ True words 🤝
@chanemougam325
@chanemougam325 2 ай бұрын
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤
@ilangovanc2505
@ilangovanc2505 Жыл бұрын
Nice
@madhavankaruppaiyak7457
@madhavankaruppaiyak7457 5 ай бұрын
Oru nalla nursry no pls post
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 5 ай бұрын
Better buy it in isha nursery brother
@jothiprabha422
@jothiprabha422 Жыл бұрын
மிக்க நன்றி
@sarathipp7383
@sarathipp7383 Жыл бұрын
அண்ணா அவர் கணேஷ் நர்சரி KZbin channel
@mohanramesh3852
@mohanramesh3852 Жыл бұрын
Super
@prabhakaranprabhakaran3123
@prabhakaranprabhakaran3123 Жыл бұрын
Super sir
@sswayamprakash
@sswayamprakash Жыл бұрын
இந்த பின்னாடி கட்டை சேனல் எப்பவுமே இப்படித்தான்.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
😂
@gopalakrishnanramachandran3913
@gopalakrishnanramachandran3913 Ай бұрын
Very good. Thank you. They are cheating All are trying to get the money from poor agri village men We have to punish the cheaters. Thank you.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Ай бұрын
People who are buying from them are also greedy aswell. Most of them knows those kind of plants available at isha kind of nursery for 3 rs to 6rs
@AkshaShakina
@AkshaShakina 6 ай бұрын
Anna nenga peravurani aaa, nanum prravurani tha anna, nenga soldra antha fradu yaarunu yanakum tharium anna...... Thirutu thayali
@senthilkumarp7868
@senthilkumarp7868 10 ай бұрын
அண்ணா...... சவுக்கை செடியை நட்டு 2 1/2 அல்லது 3 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம் என்று சொல்கிறார்களே.... அது உண்மையா அண்ணா
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 10 ай бұрын
மண் நன்றாக இருந்தால் தம்பி சவுக்கு ஏக்கர் கணக்கில் போடுவது நல்லது
@ahamedbazil5428
@ahamedbazil5428 9 ай бұрын
Bro நான் மரம் வளர்க்கணும் உங்க contact
@sathishks6650
@sathishks6650 Жыл бұрын
Curret bro ...aadu,madu,pazha maram ,maram ethapathi theriyathavantha video podura ..solrava avanoda bessnes aayiram solluva ...
@MeiyalaganChinnusamy
@MeiyalaganChinnusamy Ай бұрын
True sir. Great awareness explanation vedio
@rubanrx3312
@rubanrx3312 9 ай бұрын
Bro ennaku khaya senegalises seeds veanum , kadikuma plz ?
@DheyvendhrenP
@DheyvendhrenP 4 ай бұрын
Thank u sir Kamil plant venum sir Enga kidaikum
@chitrak5459
@chitrak5459 Жыл бұрын
எனக்கு ஒதியமரம் 2 வேண்டும்.தங்களிடம் கிடைக்குமா? எனது இருப்பிடம் நாமக்கல்.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
நீங்கள் எந்த ஊர் ஒதியம் குச்சிகள் வெட்டி நடுவது நல்லது உங்களுக்கு வேண்டும் என்றால் சொல்லுங்கள் வெட்டி தர சொல்கிறேன்
@prabhu8408
@prabhu8408 Жыл бұрын
Anna ganesh nursery owner periya froued Avanukku thevai panam sampathikkanum avlothan anna. Former paththi kavalai illa avanuku. Nan 5feet red sandel plant rate ketten one plant 500 rps solran more expensive rate. Rate less panni tharalamanu ketten istam iruntha vangunga apdinu sollitan. Neenga solra mathri worst fellow avan.
@RajKumar-so4ym
@RajKumar-so4ym 11 ай бұрын
அப்படியே தேக்கு மரம் பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்..
@BabuBabu-gu5xe
@BabuBabu-gu5xe Жыл бұрын
Their intention is only money making not bothered abt others loss. We have to live with this people.
@ArulKumar-lk1wg
@ArulKumar-lk1wg Жыл бұрын
Super brother
@davidprabhakar9230
@davidprabhakar9230 10 ай бұрын
Super sir Arumaiyana pathivu matrum nalla vizhipunarvu seithigal sir. Salute sir
@KHR_Babu
@KHR_Babu Жыл бұрын
Varumayil irukkira vivasayikalai aematri viyabaram seikira idhubondra nabargalai velikkonduvaravendum.
@mani-zm8zx
@mani-zm8zx 6 ай бұрын
Pasumi boomi ya tha solra ru 😂😂😂😂😂😂😂😂
@velladuraimadakan339
@velladuraimadakan339 10 ай бұрын
செம்மரம் சந்தணமரம் 20வருடம் வளர்த்தால் லச்சருபாய் கிடைக்குமா அது உன்மைதானா அண்ணா
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 10 ай бұрын
இந்த இருமரமும் செம்மண் பாங்கான இடங்களில் நன்றாக வளர்ச்சி அடைந்து விலைச்சல் கொடுக்க கூடியவை,20 to 30 வருடத்தில் சந்தனமரம் அறுவடை செய்யாலாம் நல்ல விலைச்சல் இருந்தால், செமரத்தை பற்றி சரிவர தெரியல தம்பி
@Vidiyaltamil007
@Vidiyaltamil007 Жыл бұрын
Behindwoods Bjpயின் கையில் உள்ளது
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Some media creating hype in agriculture, Misguiding the farmers, it waste the farmers life... Media is not realize it... I appreciate your concern towards farmers...
@meithiagu
@meithiagu Жыл бұрын
so good sir
@mohamadthaha7224
@mohamadthaha7224 11 ай бұрын
Bro kumizh maram paththi sollunga.. 7 varushathula vettalamnu solraanga.. please athapathi konjam video podunga bro..
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 10 ай бұрын
குமிழ் விரைவில் வளர்க்குடிய மரம் 1000 கணக்கில் போட்டால் 15 வருடத்தில் லாபம் பார்க்கலாம் நல்ல தண்ணீர் வசதி வேண்டும்
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 10 ай бұрын
Clarity the aim of this gentleman. Hats off. Awareness he creates is laudable.. 🎉
@tamilselvantamilselvan9286
@tamilselvantamilselvan9286 10 ай бұрын
Ayya Great Speach Supper Knoledge.
@richmanjohn1339
@richmanjohn1339 Жыл бұрын
Super na
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 3 ай бұрын
Super sir😊 its true😊
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,2 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17