மண் காப்போம் மரம் வளர்ப்போம்.. மாரிமுத்து விவசாயி.பலன் தரும்சிந்தனை அற்புதம் உங்கள் பணி சிறக்க தமிழ் தாய் வாழ்த்து
@rameshassamarpana1293 Жыл бұрын
வெகு இயல்பான சுவாரசியமான பயனுள்ள பகிர்வு.
@rajasekaran3319 Жыл бұрын
மிக அருமையான பதிவு🙏அனைவரும் மரம் வளர்ப்போம் மகிழ்ச்சியாக இருப்போம் 👍
@SharasEarthbuddy Жыл бұрын
#CauveryCalling #TreeBasedAgriculture - can bring profits upto 300 to 800% as compared to conventional practice. Also increases ground water level, trees store waters then releases it slowly making rivers perineal. #SaveSoil - One solution for many ecological issues. Let Us Make It Happen 🙏. Thank you Sir for your commitment to #SaveSoil
@dhayanithiveerappan6749 Жыл бұрын
Pls give buyer no
@KanniDogfanvlog Жыл бұрын
மாஞ்சியம் மிக விரைவில் முதிர்சிக்கு வரும் | அதுபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கை நன்றாக வளரும்.
@kannanga4526 Жыл бұрын
அருமை 👌
@srijai9767 Жыл бұрын
ஒவ்வொருவரும் வீட்டில் மரம் வளர்த்தால் நாம் அரசியல்வாதி பின்னால் கைகட்டி நிற்காமல் சுயமாக சம்பாதித்து நம் வாழ்க்கை தரத்தையும் நாட்டின் பொருளாதரத்தையும் உயர்த்தலாம் நன்றி வணக்கம்
@mdhusainhusain95583 ай бұрын
பக்கத்து விட்டு பிரச்சினை அதிகம் இப்போது தான் நான் வளர்த்த 3 மரங்களை வெட்டினார்கள்😢
Can Vengai tree grow on clay soil? Any suggestion please
@rpal8933 Жыл бұрын
அருமையான பதிவு. ஆனால் 30/35 வருடத்தில் 8 அடி சுற்றளவு மரம் வளரும் என்பதுதான் நெருடலாக இருக்கிறது. எப்படியோ மரம் அனைவரும் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு மிகைப்படுத்தாமல் உண்மையை கூறுங்கள்
@venugopals3342 Жыл бұрын
a p
@shivabhomi11 ай бұрын
Correct ah sonnaiga sir
@mr.blackpragi71236 ай бұрын
My mama😚
@BarathaPakthan Жыл бұрын
டெல்டாவில் மரம் வளர்ப்பதில் உள்ள இயற்கை சீற்றம் புயல் வெள்ளம் போன்ற இடையூறுகளில் இருந்து எப்படி தப்பிப்பது? இது பற்றி இந்த விவசாயிடம் கேட்க வேண்டும்
@vishwanathacharya Жыл бұрын
🎋🌴🌳 Trees Trees And Trees 🌳🌴🎋 If human beings need to continue to exist, they need to plant as many trees as possible. Definitely income will increase but there are much more benefits which cannot be measured by the means of the materialistic world 🎋🌴🌳🌳🌴🎋🎋🌴🌳