கிராமத்தில் இந்த மாதிரி பாத்திரம் தேய்க ரொம்ப ஈசியா வீட்டு தோட்டம் பக்கம் உள்ள மண்ணை அள்ளி போட்டு சுத்தம் செய்து வீட்டு உள்ள வந்து சோப்போ & சபீனாவோ பயன்படுத்துவது வழக்கம்..நீங்க அதை மாத்தி கோலமா பயன்படுத்தியது சிறப்பு.... love & like ❤i am new joiner like & subscribe ur channel friend ❤
@KalpanaS765 ай бұрын
கிராமத்தில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கும். அப்பாட் மெண்டில் உள்ளவர்களுக்கு சாம்பல் மண் இதெல்லாம் கிடைப்பது அரிது ஆனால் எல்லா வீடுகளிலும் கோலமாவு இருக்கும்
@KalpanaS765 ай бұрын
Thank you so much
@RevathiRajagopalan-gg1zs3 ай бұрын
Azaha pesuringa super
@vatsala87133 ай бұрын
Very useful tip.This can also be done using used tea/ coffee powder either dried or wet or can rub with dry sabena and then wash normally with any cleaning agent.
@abhinayascreation2 ай бұрын
Ok thank you
@srinivasansunderesan18406 ай бұрын
Sink drain adaipadum. Mysore sandal all purpose liquid pottu oru murai wash pannavum Pin emri sheet adhavadhu uppu paper hardware store le kidaikkum adhale theikkavum. Easy ,& super shining
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@abhinayascreation6 ай бұрын
Super tips
@sundarik28696 ай бұрын
You cannuse a scrubber to protect your hand
@vijayalakshmisridharan10653 ай бұрын
👏👏👏👌👌👌👍👍👍💐💐
@seetharamanc23273 ай бұрын
Ok always all available ways in cleaning tips.super
@vallabikalyan99392 ай бұрын
Good tips. Really i feel your's is a very genuine kitchen channel. Because you share lot of recipes and tips. In many channels i find in the name of kitchen they share many things other than kitchen related things. Hats of to your channel and wishing you all the best for your effort to grow further.
@abhinayascreation2 ай бұрын
Thank you so much for your support
@abhinayascreation2 ай бұрын
Ok thank you so much
@nchandrasekaran26586 ай бұрын
ரொம்ப சூப்பர் ஐடியா...👌👌💯🙋
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@jayalakshmirenganathan21406 ай бұрын
சூப்பர் கல்பனா.மிகவும் பயனுள்ள வீடியோ.. ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@Safie448816 күн бұрын
87❤❤😊@@KalpanaS76
@Gayathri1983-v5t6 ай бұрын
Super tips mami mami please garlic garam masala illama gravy podungoo
@KalpanaS766 ай бұрын
Ok pa
@shanthiramapriyan99435 ай бұрын
Very useful tips withclearexplanation by Amma......thankyou Abhinaya for sharing this vlog.
@KalpanaS765 ай бұрын
Thank you so much
@raghuvignesh27226 ай бұрын
Vanakkam 🙏 maami. Yeppadi Irukkareenge. Kuzhathai gal yeppadi Irukkaranga. Inru oru Nalla Samacharam Soneenge. 👌 Very Useful Information. 👍
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@ambulubaby89142 ай бұрын
Naanga mannu la pottu clean panni tablet attai use panni clean pannuvom. Ippo kolamavu correct idea
@abhinayascreation2 ай бұрын
Ok thank you so much
@kailashv63406 ай бұрын
Hello kalpana, swamikku (7 days) thinappadi podum kolam video podungo
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@kappetanuradha85166 ай бұрын
ஒவ்வொரு தஞவையும் எண்ணெயில் காய்த்து முடிந்த உடனேயே அந்த சூடான எண்ணையை வேறு டப்பாவிற்கு ஊற்றி விட்டு டிஸ்யூ பேப்பரால் நன்கு துடைத்து விட்டு கடாய் ஆறிய பிறகு ப்ரில் போட்டு கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் பிசுக்கே படியாது. கறுப்பும் ஆகாது .தோசைக்கல்லும் அப்படியே சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்யாமல் ஒரு தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் அதிலேயே காய்ச்சினால் தான் பிசுக்கு ஏற்படும்.
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@nirmalarajamanickam48886 ай бұрын
True
@antonysagayarani10613 ай бұрын
News paper also wonderful cleaner. Try sure
@antonysagayarani10613 ай бұрын
Cheapest one for cleaner😊
@ganesanmedia5616Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@ushag89435 ай бұрын
Mami warpahdi keenam Thiruvanamali ah enga irukum. Spelling and shop name mami
@KalpanaS765 ай бұрын
திருவண்ணாமலையில் கோவில் பக்கத்தில் உள்ள செல்வம் மெட்டல்ஸ் கடையில் கிடைக்கும்
@krishnavenialphonse14626 ай бұрын
Super idea...but I was concerned about your hand...wasn't rough for your palm...👍👍❤️❤️
@KalpanaS766 ай бұрын
கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது நான் நிறைய முறை இது போல் செய்துள்ளேன்
@abhinayascreation6 ай бұрын
thank you
@UmaParvathi-f4dКүн бұрын
Idel tips with useful tips 👌🏻madam
@KalpanaS76Күн бұрын
Thank you so much
@pjthiruvenkadamlatha37626 ай бұрын
ரொம்ப நன்னாயிருக்கு மா❤❤❤❤
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@RevathiRajagopalan-gg1zs3 ай бұрын
Very useful thankyou
@naliniganesh18066 ай бұрын
Excellent & useful Kadai Cleaning tips with Kolamavvu.👌👍👏🙏. Mami, why u did not use a brush & cleaning the kadai with ur hands?
@KalpanaS766 ай бұрын
நான் எப்போதும் இப்படிதான் செய்வேன். கைக்கு எந்த பாதிப்பும் இல்லை பிரஷ் போட்டும் தேய்க்கலாம். ரொம்ப நன்றி
@Chithra486 ай бұрын
To remove oil we can wipe with news paper or old cloth
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@rukmanirajagopalan92955 ай бұрын
Sister kai vaithu azhuthu theikkum pothu manam valikkirathu.pls thengai naar use pannunga
செங்கல்பொடி போட்டாலும் பிசுக்கு நன்றாக போகும், பின்னர் மாத்திரை பேப்பர் பயன்படுத்தி சுத்தம் செய்து விடலாம்.
@KalpanaS766 ай бұрын
Ok
@abhinayascreation6 ай бұрын
Ok p
@unnamalailakshmanan70666 ай бұрын
@@KalpanaS76ģhgģhhghhhhhhhhhhhhhhhhhhh% G G Ģģģgğ
@unnamalailakshmanan70666 ай бұрын
😊😊😮
@vasundharanp34626 ай бұрын
தோசை கல் எப்படி சுத்தம் செய்வது
@jayalakshmirenganathan21406 ай бұрын
Hello mami.abi.and kutty pappa ❤❤❤❤
@KalpanaS766 ай бұрын
Thank you எல்லோரும் நண்ணா இருக்கோம் பா
@jayalakshmirenganathan21406 ай бұрын
@@KalpanaS76 👌 👍 super kalpana
@meeenakshid10505 ай бұрын
Kuzhanthai pethavangatku first nala iruthu ena food kodukanum
@KalpanaS764 ай бұрын
இட்லி இடியாப்பம் பயத்தம்பருப்பு சாம்பார் அதிக காரம் புளி இல்லாமல் கொடுக்கலாம் மதியம் நிறைய காய்கறிகள் ரசம் சாதம் நெய் சேர்த்து கொடுக்க வேண்டும் புளிப்பிர்க்கு தக்காளி சேர்க்கவும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டாம் காய்ந்த மிளகாயை சேர்க்கவும் புடலங்காய் சௌ சௌ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம் தாய்ப்பால் நன்கு கிடைக்கும் கருவேப்பிலை குழம்பு அங்காயப் பொடி நல்லெண்ணெய் சேர்த்து கொடுக்கலாம் இப்படி முதல் மூன்று மாதம் வரை கொடுக்க வேண்டும் பூண்டு கத்திரிக்காய் சேர்த்து கறி கூட்டு பண்ணலாம்
@jayanthik7303Ай бұрын
Why do u not use scrubber instead of gingers.
@NagajothiK-mq8he21 күн бұрын
Very useful video 😂😂namaste 🎉
@KalpanaS762 күн бұрын
Thank you so much
@Gayathri1983-v5t6 ай бұрын
Sambar podi kuzhambu variety podungoo mami
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@saminawave191421 күн бұрын
Very useful
@KalpanaS762 күн бұрын
Thank you
@VashanthiGuru-db5xv2 ай бұрын
❤ good tips sis ths
@abhinayascreation2 ай бұрын
Thank you
@bhuvaneshwarikothandapani51556 ай бұрын
Hai mam is really nice to use tq tq very much for ur sharing this to all🎉
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@abhinayascreation6 ай бұрын
Thanks a lot
@DeviSakthi-f7kАй бұрын
😊
@jacintharosario283118 күн бұрын
Good,but you should have scrubbed the burnt places As this soot is not good for health and that's why non-stick articles are not recommended
@KalpanaS762 күн бұрын
நான்ஸ்டிக் பாத்திரத்தில் இந்த மாதிரி யூஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி யிருக்கேன்
@thilagamvelmurugan50333 ай бұрын
Use full msg 🙏
@abhinayascreation2 ай бұрын
Thank you
@chitrasubramanian6105 ай бұрын
Scrubbing with a sabd paper removes d black stain too
@KalpanaS765 ай бұрын
Ok thank you
@lakshmiv386128 күн бұрын
Nice tip.
@KalpanaS762 күн бұрын
Thank you
@sowmiyarajan82826 ай бұрын
Like you so much abi and mami first comment
@KalpanaS766 ай бұрын
Thank you
@RajisriK-me3bu6 ай бұрын
நிங்க திறுக்கோவிலூர் அக்கா
@abhinayascreation2 ай бұрын
ஆமாம் பா
@laxmiramsharma52405 ай бұрын
அருமை சூப்பர்
@KalpanaS765 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@RevathiRajagopalan-gg1zs3 ай бұрын
Super
@mayamythilimythu386911 күн бұрын
பிதம்பரி பவுடர் போட்டு தெய்சாலே போதும் அலுமினியம் இரும்பு எல்லாமே suthamayidum
@KalpanaS762 күн бұрын
Ok thank you
@nagapparevankar85435 ай бұрын
Yena pudi Adu rice pudi ya
@KalpanaS765 ай бұрын
கல் கோலமாவு இப்பதான் உங்க கமெண்ட் பார்த்தேன் காய்ந்த மண் அல்லது சாம்பல் கிடைத்தாலும் அது வைத்தும் சுத்தம் பண்ணலாம் ரொம்ப நண்ணா இருக்கும் ரொம்ப நன்றி
@ushasukumaran6776 ай бұрын
Useful tips 👌 👍
@KalpanaS766 ай бұрын
Thank you
@abhinayascreation6 ай бұрын
Thank you
@sowmiyarajan82826 ай бұрын
Very useful tips thank you so much mami
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@abhinayascreation6 ай бұрын
Thanks a lot
@srivarakrishnamoorthy802716 күн бұрын
👍🏼👌
@KalpanaS762 күн бұрын
Thank you
@bamarengarajan4286 ай бұрын
சூப்பர் 😊
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@balamurthy61553 ай бұрын
Vilakku ellam mannu pottu pirattitu pinnar teipom palich nu agum
@abhinayascreation2 ай бұрын
Ok
@parvathyrajkumar15336 ай бұрын
Podi Mannu pottu koode ippidi seyyalam dosakal ellam ippidi seyyalam soodana dosakal aduppile SIM le vechu oru knife vechu oramellam clean pannalam apparam aduppu off panniyuttu arinamele wash pannanam dosakal mattum kadai ellam nalla Vella Mannu sand use panni ippidi pannalam Nan Kerala Nangal sand than use pannuven kolapodi inge costly kidakkathu chila samayam dosakal try PANNI parungo dosa suttamele monthly once ippidi simle VECHU knife vechu oramellam clean panni try PANNUNGO OK
@KalpanaS766 ай бұрын
Ok thank you கிராமத்தில் இருப்பவர்களுக்க மண் கிடைக்கும் நகரத்தில் இருப்பவர்கள் என்ன செய்வது
@parvathyrajkumar15336 ай бұрын
@@KalpanaS76 Yes correct
@KalpanaS766 ай бұрын
நாங்கள் கிராமத்தில் இருந்ததால் எங்க அம்மாவும் மண் சாம்பல் இதெல்லாம் பயன் படுத்துவா
@parvathyrajkumar15336 ай бұрын
@@KalpanaS76 yes ammam
@padminirajan27216 ай бұрын
😅😮😅
@karthikpriyabalakrishnan25516 ай бұрын
Superb ❤
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@meenanarayanradha16632 ай бұрын
👌👌
@abhinayascreation2 ай бұрын
Thank you
@rkalyani40326 ай бұрын
Sand paper pottu thaikanum after washing
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@RamRevathi-yv7ss6 ай бұрын
காய்ந்த மண் போட்டு தேய்த்தால் என்ன கரை சுத்தமா
@KalpanaS766 ай бұрын
காய்ந்த மண் சாம்பல் இதெல்லாம் கிடைக்கும் என்றால் இதை வைத்தும் சுத்தம் செய்யலாம் கிடைக்காதவர்கள் கோல் மாவு பயன் படுத்தலாம்
@abhinayascreation6 ай бұрын
Yes clean aaydum pa
@ramaswamiramu78076 ай бұрын
Previous days ladies are used the same by way of sand.
@KalpanaS766 ай бұрын
Yes thank you
@vasumathir96436 ай бұрын
Very nice Super
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@abhinayascreation6 ай бұрын
Thank you so much
@kanchanajayakanthan9766 ай бұрын
Very useful vedio 🎉🎉🎉🎉🎉
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@abhinayascreation6 ай бұрын
Thank you
@ManikandanG-n7f6 ай бұрын
Very nice👍
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@rudrav33546 ай бұрын
Super sister
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@rudrav33546 ай бұрын
@@KalpanaS76 🕉️ I am Rudra from haridwar. unga , Ella video nanna iruku, vazhthukal 💯
@KalpanaS766 ай бұрын
@@rudrav3354ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷம் உங்களுடைய இந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி
@abhinayascreation6 ай бұрын
Thank you
@m.raihanarafeek89942 ай бұрын
தேங்காய் பால்எடுத்தபிறகு. அந்தப்பூவை. எண்ணெய் சட்டியில். போட்டுதுடைத்தால்சுத்தமாகிடும்
@abhinayascreation2 ай бұрын
Ok
@rupasridhar44866 ай бұрын
Very nice
@KalpanaS766 ай бұрын
Thank you
@abhinayascreation6 ай бұрын
Thanks
@vallibaskar36916 ай бұрын
Kadai black colour poga enna pannalaam
@KalpanaS766 ай бұрын
ரொம்ப வருஷம் பயன் படுத்தினால் கருப்பாகத்தான் இருக்கும் அது ஒன்றும் தவறில்லை
@amuthagurushev50882 ай бұрын
மணல்போட்டுசெய்யாலாம்
@abhinayascreation2 ай бұрын
மணலில் மாவு தன்மை கிடையாது
@rajeshwarik40356 ай бұрын
This tips doesnot like that. Full block pichukuremove any other tips potunka.
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@habibazeez31086 ай бұрын
Don't use you're hands sister please 😢use green color scarb or kabi dirts go smoothly 😊
@KalpanaS766 ай бұрын
Ok thank you so much
@pravi05096 ай бұрын
Indoleum kadai enga vanginel
@KalpanaS766 ай бұрын
இது கல்கத்தாவில் வாங்கியது இப்போது எல்லா பாத்திரக்கடையிலும் கிடைக்கிறது
@chandraa7639Ай бұрын
She is village vinazhni
@arunasrinivasan56526 ай бұрын
Super 💯💯🎉🎉
@KalpanaS766 ай бұрын
Thank you
@LakshmiPriyaa-g2n6 ай бұрын
Yen maa romba dull aa irkeenga? Take care of your health 💖
@KalpanaS766 ай бұрын
வெயில் அதிகமாக உள்ளது அது மட்டும் இல்லாமல் கொஞ்சம் வெளியூர் சென்று வந்ததால் அப்படி இருக்கும்
@LakshmiPriyaa-g2n6 ай бұрын
@@KalpanaS76சரி அம்மா பருப்பு உருண்ட குழம்பு எப்படி வைப்பதுனு வீடியோ பதிவிடணும் அதோடு அதற்கு ஏத்த சைடுடிஷ் உடன் வீடியோ பதிவிடுங்கள் 🙏🏻 உருண்டை குழம்புக்கு எந்த சைடுடிஸ் நல்லா இருக்குமோ அத்துடன் வீடியோ பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் அம்மா 🙏🏻
@kirubakiruba33016 ай бұрын
Tips for very super
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@abhinayascreation6 ай бұрын
Thanks a lot
@shanthiv25996 ай бұрын
தோசைக்கல் தேய்க்கலாமா
@KalpanaS766 ай бұрын
தோசைக்கல்லில் ஓரத்தில் மட்டும் தேய்க்கவும் நடுவில் வேண்டாம்
@EmeldaRoselin4 ай бұрын
தோசை கல்லுக்கு சொல்லுங்க
@abhinayascreation2 ай бұрын
தோசைக்கல் சுத்தம் செய்யும் வீடியோ ஏற்கனவே போட்டு ள்ளேன் செக் பண்ணுங்க
@sadhanaavlog68906 ай бұрын
Backside mami??
@KalpanaS766 ай бұрын
இரண்டு பக்கமும் இதே போல பண்ணலாம்
@sadhanaavlog68906 ай бұрын
Ok mami thankyou
@sureshglobeit6 ай бұрын
Kai Kai skin !
@KalpanaS766 ай бұрын
Thank you
@VioletLeela-m3l6 ай бұрын
Nalla kaluvinale pisukku varathu
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@baskars81996 ай бұрын
சட்டியில் கோடுகள் விழுகிறது
@KalpanaS766 ай бұрын
அதிக பிசுக்கு இருந்தால் சுரண்டி தேய்த்தால் கோடுகள் வரும்
@vijayalakshmisridharan10653 ай бұрын
திரும்பவும் பயன்படுத்திய பின் தேய்க்கும் போது நாளடைவில் கோடுகள் மறையும்
@geetharaman89726 ай бұрын
கல்பனா, தோசைகல் கருப்பாக தடி தடியாக ஓரத்தில் இருப்பதை எடுக்க வீடியோ போடவும் நன்றி
@KalpanaS766 ай бұрын
Ok கொஞ்சம் நாள் முன்னாடி தோசைக்கல் சுத்தம். செய்யும் வீடியோ போட்டுள்ளேன் செக் பண்ணவும்
@KalpanaS766 ай бұрын
தோசைக்கல்லில் வேலை முடிந்த உடன் கொஞ்சம் ஆரிய பின் நியூஸ் பேப்பரால் துடைத்து விடவும் பின்னர் தேய்த்து அம்பினால் ஓரத்தில் கொஞ்சம் கூட பிசுக்கு வராது
@abhinayascreation6 ай бұрын
Ok ma
@geetharaman89726 ай бұрын
Ok thanks
@DRRANGARAJAN5 ай бұрын
'SUPER" is a word Tamilians use 24x7x365 as if there is no equivalent Tamil word.It is a shame.
@KalpanaS765 ай бұрын
Ok thank you
@baskars81994 ай бұрын
Scratches are the problem. Utensils were spoiled and lost their shine. Don't advocate this
@KalpanaS763 ай бұрын
ரொம்ப நன்றி
@chitrasubramanian6105 ай бұрын
Sand paper
@KalpanaS765 ай бұрын
Ok thank you
@babychandran71966 ай бұрын
Your palm be careful
@KalpanaS766 ай бұрын
Ok thank you
@abhinayascreation6 ай бұрын
Ok ma
@nagapparevankar85435 ай бұрын
Reply pl
@KalpanaS765 ай бұрын
கல் கோலமாவு
@amug54563 ай бұрын
Fingers will get ruined if using bare hands.... Thumbs down 👎👎👎👎👎
@abhinayascreation2 ай бұрын
Ok
@janarthanasamyr73576 ай бұрын
நல்ல ஈரமில்லாத மணலை போட்டு நன்கு தேய்த்து கொட்டி விட்டு பிறகு கழுவி எடுங்கள். இதைவிட நன்றாக இருக்கும். தீபம் ஏற்றும் விளக்கு கூட இப்படி சுத்தம் செய்வது சுலபம்.
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@venkatesanmanikam61518 күн бұрын
சேனல்இருக்குதுனனுஇப்படித்தான்அறுப்பியா
@radhay24596 ай бұрын
Besh
@KalpanaS766 ай бұрын
Thank you so much
@rajarethinamb94606 ай бұрын
I
@KalpanaS766 ай бұрын
Thank you
@kalavathikarthik92584 ай бұрын
நன்னா பெரட்டினாயே.நாங்கெல்ல்லாம் நல்லா ன்னுதான் சொல்வோம்.என்ன ஆனாலும் நீங்கள்ளாம் மாறவே மாட்டேளே.திமிர்
@KalpanaS764 ай бұрын
ரொம்ப நன்றி
@KalpanaS764 ай бұрын
எங்க முறைப்படி நாங்கள் பேசுகிறோம் உங்களை நாங்கள் எங்கள மாதிரி பேசுங்க என்று சொல்லவில்லை ஆனால் நீங்கள் மட்டும் ஏன்
@shanmugamsundaram21343 ай бұрын
அதுவும் தமிழ்தானே. ஒவ்வொரு ஊருக்கும் சமூகத்திற்கும் பேச்சு மாறும். அதை கேலி செய்யாதீர்கள்.
@lathav35282 ай бұрын
மரியாதை 😂😂
@vijivenkat40516 күн бұрын
Give respect take respect
@villansqudenachural29922 ай бұрын
Hi unga videos super Unga KZbin channel la advertisement pananum panuvingala?? So unga insta pagela msg panirugan so reply panuga pls