ஆண்டவா எங்கள் வீட்டில் எல்லோரும் மன அமைதியோடு இருக்க அருள் புரியுமாறு வணங்கி வேண்டுகிறோம் ஐயனே 🙏🙏🙏🙇🙇🙇
@venkatesanvenki87642 ай бұрын
அனைத்து மறந்து உண்மையாகவும் நம்பிக்கையோடு சரண் அடையுங்கள். நிச்சயமாக அமைதி கிடைக்கும்.
@LakshmiJagannathanАй бұрын
@@KrishnaK-bi4qx ûûb,
@glakshmanan5274Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mohananm64609 ай бұрын
தயவு செய்து இந்த மனம் மயங்கும் சிவனின் பாடலுக்கு இடையில் வரும் விளம்பரங்களை முதலிலிலேயே போடவும்
@sivaranjani-qv7ph6 ай бұрын
அப்பா நாங்க நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் எங்கள் பிரச்சினை நல்ல படியாக தீர வேண்டும் அப்பா மனதார வேண்டுகிறேன் அப்பா எங்களை காப்பாற்றுங்கள்
@balajipv85076 ай бұрын
கவலை வேண்டாம் நான் இருக்கிறேன்
@viswanathanvadivelu32036 ай бұрын
சிவாயநம 🙏🙏
@natrajnatraj82426 ай бұрын
பயம் கொள்ளாதே அப்பன் ஈசன் இருக்கையில் நல்லதாகவே நடக்கும் துன்பம் நீங்கும்
@sathishk45854 ай бұрын
அப்பா சிவனே சிவாய நமஹா எங்கள் கடன்கள் அடைய வேண்டும் கேட்ட இடத்தில் பணம் உன் கருணையால் உன் அருளால் பணம் கிடைக்க வேண்டும் ஈசனே
@sakthirajendran75237 ай бұрын
🙏நான் உனக்கென்று எதுவும் பண்ணதில்லை நமசிவாயா😢ஆனால் நீ எனக்கு இவ்வளவு நல்லது பண்ணுகிறாய்❤🙏
இறைவா என் அம்மா இறந்த தூக்கம் தாங்க முடியவில்லை என் மனதுக்கு அமைதி கொடு எங்கள் குடும்பத்தாருக்கு அமைதியை கொடு!
@kalaimani48136 ай бұрын
அப்பா என் கடன் திர தோழிலில் வருமானம் அருள் தருக அப்பா
@markanduramalingamjp73167 күн бұрын
❤❤Om namachevaya saranam thunai porti porti porti great arumai thank you ❤om nadarashaperuman porti porti. Om namachevaya
@sasikalag1363 ай бұрын
அப்பா என் தம்பி குடிப்போதையை விடுவதற்கு அருள் புரியுங்கள் எங்களுக்கு உங்கள விட்ட உண்மையான சொந்தம் யாரும் இல்ல அப்பா 🙏🙏🙏🙏🙏
@KavinaRangoli Жыл бұрын
என்ன பொருள் ! என்ன பாடல் ! என்ன ஒரு குறல் வளம்! கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிறது எனது மனம்
@Senthilkg-1986 Жыл бұрын
Good
@sathasivamsenthil38544 ай бұрын
குரல்
@sakunthalamk5762Ай бұрын
ஓகே ok@@sathasivamsenthil3854
@SORNALAKSHMI-m2x3 күн бұрын
Om namah shivaya ❤❤❤❤❤❤
@umapathimrs3 жыл бұрын
இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஈசனை நீ என்னுடன் என்னுள் இருக்க வேண்டும் ,,,🙏🙏🙏🙏🙏
@poongodijothimani Жыл бұрын
National Lord sivam Nataraja. Thank's for people God 🙏 gifts for people only all'plantes NamaSivayam Nallum Nanmai Natakkattum Nesane Thanks 🙏 whole glob in name 📛📛📛📛📛📛📛📛📛 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
@sulurarumugamvennila3008 Жыл бұрын
அருமை.இனிமை
@subbuk4365 Жыл бұрын
என் உயிர் என் அப்பன் ஈசன் ஓம் நமசிவாய
@maheshwari9519 ай бұрын
ஓம் நமசிவாய மனதை மயக்கும் பாடல் அரகர மகாதேவா
@nagarathinam-m3n4 ай бұрын
ஜெய் கிருஷ்ணா உன் அன்பு ஒன்று போதும் கண்ணா குறையொன்று ஒன்றுமில்லை🙏🙏🙏
@PrabuPrabu-wh6ml11 ай бұрын
இந்த பாடல் கேட்க்கும்பொழுது என்னையே மறக்கிறேன் ஒம்நமசிவாயாயா
@Manushadevi678 ай бұрын
Amam
@ni1622Ай бұрын
என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் உண்டாக ஈசனிடம் வேண்டவும்
அற்புதம் என்ன ஒரு குரல் வளம் அருமை இப்பாடலை நான் தினமும் கேட்பேன்❤
@sivagamisivagami6604 ай бұрын
இன்று சனி பிரதோஷம் 🙏🙏🙏🙏 கோவில் போய் அபிஷேகம் மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்😢😢 ஆனால் ஈஸ்வரனின் ஞாபகங்கள் வந்து கொண்டே இருப்பதால் உன் பாடல் வரிகளை கேட்க ஆரம்பித்துவிட்டேன் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridevi6820 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் மனம் மிகவும் நிம்மதியாக நிம்மதியாக இருக்கிறது கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டே இருக்கும் என்ன ஒரு அர்த்தமுள்ள அருமையான அருமையான பாடல் பாடல் இந்தப் பாடலை எழுதியவருக்கும் பாடியவர் க்கும் என் மனமார்ந்த நன்றி
@maheradha7393Ай бұрын
உறவே தியானம், கடவுளை, நினைக்கும் பொது தொந்தரவு வேண்டாமே
@Rupshika01 Жыл бұрын
மிக மிக நன்றாக உள்ளது அருமை அருமை அருமை நடராஜன் பாடல் முக்தி தரும் இந்த பாடலை கேட்க கேட்க மிகவும் இனிமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏💐🌺🙏💐🌺🙏💐🌺🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌺🙏
@AnithaKathalingam1410 ай бұрын
SIVAYA NAMA OM🙏🙏🙏🌹🌹🌹🔱🔱🔱🧡🧡🧡💛💛💛❤❤❤💚💚💚💜💜💜🌙🌙🌙🤍🤍🤍💕💕💕💟💟💟⚜️⚜️⚜️💕💕💕💖💖💖💔💔💔💙💙💙🌷🌷🌷👌
@VIJAYALAKSHMIAANDIVIJI Жыл бұрын
ஓம் நமசிவாய. ஈசனே , அப்பனே, தந்தையே, தாயே, ஈசனே சிவகாமி நேசனே எனக்கு எனக்கு விரைவில திருமணம் நடக்க வேண்டும். நான் செய்யும் தொழில் நல்ல படியாகவும், சிறப்பாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். வருமானம் ஓரளவிற்கு வர வேண்டும். அனைவரும் நலமாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalas8226 Жыл бұрын
எல்லாமும் நீயே...அப்பனே..ஈசனே சிவகாமி நேசனே.. யெனையீன்ற தில்லை வாழ் நடராசனே...
@ஆன்மீகதுளிகள்-ய2ள10 ай бұрын
ஆன்மாவை உருக்கும் பாடல்
@umauma58Ай бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க சிவாயம் வாழ்க 🙏🙏🙏
@thaiyalnayakit1044 Жыл бұрын
இப் பாடலை கேட்க கேட்க மனம் உருகிறது ❤❤🙏🌹
@gopalgopal5786 Жыл бұрын
Gopal
@narasimhanlakshmi7660 Жыл бұрын
🎉ohm natarajan thunai
@narayanaperumal97316 күн бұрын
முருகா எல்லா மக்களும் நல்லா இருக்கனும் ஓம் முருகா போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@senthilkumarduperkavitha791511 ай бұрын
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுங்க 😢😢உங்களைமற்றும்நம்பிஇருக்கன்
@sharmilakathir38919 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய
@UdhayaKumar-cv9vs Жыл бұрын
அருமையான பாடலை கேட்டு மனம்உருகி மனம்.சாந்தமாகிறது.சிவனே சிவாயநம ஹ.
@tamilselvi9564 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@raji64136 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும்
@manoharanp.k264225 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க இந்திய தேசிய மனித நேயம் நல்லவர்கள் எண்ணம் நிறைவேற வேண்டும். வஜ்ஜகர்கள் அழிய வேண்டும்.
கவலைப்படாதீர்கள் அந்த ஈசனின் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
@nathiyarajkumar1987 Жыл бұрын
நானும் உங்களுக்காக வேண்டி கொள்கிறேன் அக்கா .கண்டிப்பாக உங்களையும் உங்கள் கணவரையும் ஈசனே சேர்த்து வைப்பார்.வருத்தப்படாதீர்கள் அக்கா. எல்லா வளமுடன் வாழ்வீர்கள் 💐