தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கிழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி ன் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து திருச்சிற்றம்பலம்.
@ashwinik94094 күн бұрын
9
@professorvicky8886 Жыл бұрын
திருவாசகம் எனும் தேனைத் தினந்தோறும் பொருள் உணர்ந்து நினைப்பவருக்கு வாழ்வில் அருள் ஆரோக்கியம் நிம்மதி மகிழ்ச்சி அபரிமிதம் அளவில்லா செல்வம் அமைதி முக்தி கிடைக்க அருள்புரிவாய் எம்பெருமானே.... நமச்சிவாய வாழ்க... நாதன்தாள் வாழ்க...
@@saravana1547நலிந்தோரை வலியில் துடித்துக் கொண்டு இருக்கும் போது அமைதிப்படுத்தும் முகமே திருவாசகம். ஓம் நமசிவாய
@dharmarajdharmaraj-ul5he5 ай бұрын
😊@@saravana1547
@r.jasvanthram4455Ай бұрын
Aaaaaaaàa
@sivakumart34945 ай бұрын
உலகபிதாவே ! அப்பனே சிவபெருமானே ❤ எனது மகள் பவதாரணி யை என்னோடு சேர்த்து வையுங்கள் தந்தையே சிவநாதா❤
@nmsk849421 күн бұрын
அற்புதமான இசை.... அற்புதமான குரல்..... மனதிற்கு அமைதி தரும் அற்புதமான பாடல்... ஓம் நமசிவாய...
@Muthulakshmi97899 Жыл бұрын
😢இறைவா எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க அருள் புரிவாய் ஈசனே😢
@moorthiaruna2123 Жыл бұрын
அப்பனே ஈஸ்வரா என் மன நிலையும் உடல் நிலையும் சரியாக வேண்டி அருள் புரிவாயாக.ஈசனே.மனம் உருகி வேண்டுகிறேன்.
@varthinivarthini21088 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PremaLatha-u9i7 ай бұрын
Om namah shivaya om
@buvanakumar69757 ай бұрын
OM NAMAH SHIVAYA NAMAH OM👍
@vinayagaelectronicssenthil2 жыл бұрын
பரவசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மாணிக்கவாசக பெருமானின் சிவபுராணம் தமிழர்களின் மறைநூல்களில் மதன்மையானது.
@srinivasanr973310 ай бұрын
திரு ரமணி அவர்களின் தாழ் பணிந்து வணங்குகிறேன்.வாழ்துகிறேன். 23:59 😊😊😊
@satheeshkannan208710 ай бұрын
திருவாசகம் என்னும் தேன்..... ஐயா அவர்கள் குரல் ஈசன் அருளால் இனிமையாக இனிக்கிறது.... ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺☀️🌺☀️🌺 சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்.... அவன் அருளால் அவன் தாள் வணங்கி ❤❤❤❤❤❤🙏🙏🙏☀️🌺🌺🌺
@rediyapatiswamigalpadalgal99462 жыл бұрын
அருமை யானகுரல்..திருவாசகத்தை இக்குரலில் கேட்க காதில்தேன் பாய்கிறது.
@sreekrishnan9107 Жыл бұрын
என் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகளை தான்டி வந்திருக்கிறேன் இன்னும் என் பிரச்சனை எவ்வளவோ உள்ளது என் பிரச்சனைகளை தீர்த்து தர வேண்டி சிவனிடம் கேட்கிறேன் ஓம் நமசிவாயா அருப்பெருஞ்ஜோதிஅருப்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருப்பெருஞ்ஜோதி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி😊
@rajagobal91799 ай бұрын
1ĺĺll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ramasamyk39939 ай бұрын
😊😊😊
@santhir53074 ай бұрын
சிவனே என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கூர்ந்து தயய் புரிவாய் என் அப்பனே.
@sangilimurugann30472 ай бұрын
Das ssn.
@sangilimurugann30472 ай бұрын
Das ssn.
@MOKSHALAYA2 ай бұрын
Kitaithatu
@MmjayaprakashАй бұрын
@@sangilimurugann3047lyogg
@MmjayaprakashАй бұрын
@@sangilimurugann3047p😊
@radhasrinivasan13462 жыл бұрын
Becoming emotional whenever I listen to சிவபுராணம். ஓம் நமசிவாய ஓம். ரமணி அண்ணாவின் குரலில் உயிர் உருக்கும் சிவபுராணம். ஓம் நமசிவாய ஓம்🙏
@rajapandisuba8966 Жыл бұрын
நான் என் மனைவி என் இரண்டு மகன்களும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் செல்வ செழிப்புடனும் வாழ்ந்து கொண்டிறுக்கிறோம் நன்றி ஓம் நமசிவாய 🔱🔱🔱 நன்றி பிரபஞ்சமே 💐💐💐
மூச்சு அடங்கும் வரை என் நாவும் மணமும் ஓம் நம சிவாய என்ற உன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்கும் சிவ பெருமானே.
@hemavathy29308 ай бұрын
True😊
@NagarajBanumathi8 ай бұрын
அப்பனே சிவனே என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நீதான் தீர்வு செய்ய வேண்டும்❤❤❤ ஓம் ஓம் நமச்சிவாயா
@ChandrakalaKala-zd9eq10 ай бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி ஓம்🙏🙏🙏 சிவாயநம ஓம் நமசிவாய❤ போற்றி போற்றி❤🙏🏾🙏🏾🙏🏾
@thagador_nanban2 жыл бұрын
மிக அருமையான குரல் மன அழுத்தம் குறைந்து மனத்தெளிவு தருகிறது என் அப்பன் சிவனின் பாடல் கேட்கும் போது ❤️❤️❤️❤️
@omkandha23152 жыл бұрын
11111111
@omkandha23152 жыл бұрын
111
@celinealex39405 ай бұрын
Om Namashivaya🙏 Thiruvasagam arumai 👌 singer voice was amazing. Thanks to God. Thanks to Universe. Thanks for this video 🙏🌹
@booyahtamilan18622 жыл бұрын
ஈசனையேநேராகபார்த்து வணங்கியபெரும்பாக்கியம்அடைந்தேன் ஐயா நன்றி
@DeviDevi-gv5rr2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤
@baskar99456 күн бұрын
சத்திய புருஷா சர்வலோக நாயகா என் சனீஸ்வர பூபதியே என் சரிதத்தை விட்டு நீங்காமல் பல நன்மைகள் செய்து வாப்பா உன் பாதம் நமஸ்தே சரணம் சரணம் சரணம்🌹🌹🌹🌹🌹
@adminloto7162 Жыл бұрын
ஓம் நமசிவாய எல்லா நலன்களும் தந்து அருளிய சிவபெருமானே கோடானுகோடி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன
@MonikhaB-e6h9 ай бұрын
திருவாசகத்தில் உள்ள அனைத்து வரிகஞம் அருமை. அனைவருக்கும் என் ஈசனின் அருள் கிடைக்க வேண்டும் என்று அவரை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உனக்கு ஈடு வேறு எதுவும் இல்லை அப்பனே...... நமச்சிவாய... நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@ravic21594 жыл бұрын
🙏🙏🙏🙏சிவ சிவ 🙏🙏🙏🙏 பதிவுக்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐
@shenkrishnaraja27102 жыл бұрын
நல்ல கம்பீரமான குரல் வளம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 தினசரி காலையில் கேட்கும் போது மிகுந்த மன அமைதி 🙏🙏🙏🙏🙏
@ravinratnarajah35767 ай бұрын
Lord bless us🙌🙏🙌🙏🙌🙏
@kaithozil-crochetcraftyjob21262 жыл бұрын
ஓம் நமசிவய.. என் காலை விடியல் இந்த பதிகம் தான்... மிக்க நன்றி
இப்படிப்பட்ட தமிழ் திரவியம் தந்த மாணிக்க வாசகர் ஐயனுக்கு நம் தமிழ் சமூகம் புன்னியம் செய்திருக்கவேண்டும் திரு வாசகத்திற்க்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது உண்மை நன்றி தமிழுக்கு வாழ்க தமிழ்
@duraisamy2039 Жыл бұрын
விண்ணோர் மண்ணோர் வாழ்த்துக்கள் என் சிவனுக்கு வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
தொடரும் ஜென்மத்திலும் ஊன்உயிராய் இரண்டுடனே என்னுடன் கலந்து இருக்க வேண்டும் என்னுயிரே
@Ayishwaryaraghu2 жыл бұрын
Theerga sumagaliya irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.om nama shiva ya nama
@citypasanga3079Ай бұрын
நீயே கதி என உன் பாததில் சரணடைந்தேன் எம்பெருமானே. ஓம் நமசிவாய
@vinaynandhuvn70072 жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் குருவே சரணம் நீயே துணை எங்களுக்கு மற்றும் எங்கள் குடும்பத்திற்கும் மற்றும் என் அப்பா மற்றும் என் அம்மா மற்றும் எங்கள் எல்லோருக்கும் ஓம் சிவாய நம ஓம் குருவே சரணம்...
@chandrusankari151711 ай бұрын
🎉😊😭😊😢😭😭
@maniramaraj2077 ай бұрын
எல்லோரும் இன்புற்றுஇருக்கவேண்டுகிரேன்.என்அப்பனேபரம்பொருளே.ஓம்நமசிவாய
@Tamilnadudiscovery3 жыл бұрын
என்னை மறந்தேன் ...சிவ சிவ ...அருமை
@sivaselvaraj_ayya2 жыл бұрын
அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏 ந ம சி வா ய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@Navamsothy-db2ex6 күн бұрын
என் மகளுக்குபரீட்சையில் திறமைச்சித்தி பெற வடிவேலா திருவருள் புரிவாராக முருகாபோற்றி
@kanchanavenkatesan57362 жыл бұрын
Very very nice voice.. 👏👏👏👏👏👌👍 🙏🙏🙏🙏🙏 🌺சிவாய நம திருச்சிற்றம்பலம் 🌺 Wish You Growth 👍 வாழ்க வளமுடன் 👍💐
சிவ பெருமானே எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும் இந்த ஊரே ஆச்சரியம் படுர அளவுக்கு எனக்கு பொன்னு அமையனும் பா நீதான் பொருப்பு உன் மேல நான் எல்லா பாரத்தையும் போட்டுட்டேன் நீதான் பாத்துக்கனும்
@ambalsaravanan6068 Жыл бұрын
ஆதி அந்தமான சிவனே போற்றி போற்றி.
@MeenaG-gr2bn3 ай бұрын
ஓம் நமசிவாயம் 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@JanakhibabuJanakhibabu4 ай бұрын
சிவா பெருமான் போற்றி போற்றி எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் மனசரா வேண்டுகிறோன் என் ஐயா என் ஈசன் னே போற்றி போற்றி போற்றி
@-anbudandeva55073 жыл бұрын
இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க புண்ணியம் வந்து சேரும் நன்றி
Shiva perumanai please protect this fly from curses n witchcraft. 😢🙏🙏🙏
@devi.n76486 ай бұрын
இறைவா எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும்
@SumitraJaipranav4 ай бұрын
🎉🎉
@malaimani12922 жыл бұрын
மிகச்சிறந்த பாடல் வரிகள் மற்றும் குரல்வளம்🙏
@pks94352 жыл бұрын
Retrograde
@swaminathanramachandran54552 жыл бұрын
Endrendum inimai bakthi paravasam. Om Namasivaya 🙏🙏
@mariammal6937 Жыл бұрын
Om namah shivay om namah shivay om namah shivay om namah
@vagaibalu Жыл бұрын
@@pks9435❤❤❤1qqqqqqaààaaaaaaàaaaaqQQQqQ
@ArThi-c3n9 ай бұрын
ஓம் பிரபஞ்சத்திற்கும் இரவனகும் கோடான கோடி நன்றிகள் அப்பா❤❤❤
@RaviR-dh8nb11 күн бұрын
OMNamasivayaVaazgha,HaraHaraSivaneNamagha
@ரவிரவி-ள8ங3 жыл бұрын
சிவ சிவ
@vishnupriyashanmuganathan268311 ай бұрын
This miracle mantram will make us to feel tat Shiva is with us in all the hardest time
@umadevi13613 жыл бұрын
பாட்டுஅருமையாகபாடியுள்ளார்கள் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க
@mahen21653 жыл бұрын
ம.டி மத ங்டசந்த்தண ணதசதணத்தணலணம்மல
@ashokjaya32313 жыл бұрын
@@mahen2165 in the x GB ram status of the x GB ram status in tamil nadu India and santhy in tamil nadu India and I will be in tamil nadu tripura government in Delhi on January by pavi in the morning and santhy on I Love you trailer Rani Chali sasural in tamil nadu tamil actress in tamil nadu India and the x t shirts