Believe Jesus because he will give full peace , because he only god
@nishavalan3772 Жыл бұрын
Jesus loves you tell by holy spirt
@sharmeelaprabakar71922 жыл бұрын
அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புபவன் நான் உம் அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புபவன் உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் நான் உம் அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புபவன் காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதமும் இன்றி காப்பவரே என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதமும் இன்றி காப்பவரே நான் உம் அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புபவன் பெலன் தரும் புகலிடம் நீரே உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே பெலன் தரும் புகலிடம் நீரே உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன் உலகமெங்கும் நான் பலன் கொடுப்பேன் மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன் இந்த உலகமெங்கும் நான் பலன் கொடுப்பேன் அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புபவன் நான் உம் அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புபவன் உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் நான் உம் அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புபவன்
@sashikala92262 жыл бұрын
Thank you❤🌹🙏 for uploaded.......
@mphthiruverkadu75242 жыл бұрын
👏👌👍
@gnanasundarams44042 жыл бұрын
Nice
@jasminejas65112 жыл бұрын
Spr.. Thank u
@santhurusanthuru66302 жыл бұрын
💖💖💖My❤Lovejesus💖💖💖💖
@pothumani2868 Жыл бұрын
கர்த்தர் என்னை அதிக அளவு மதிப்பெண் எடுக்க வைத்தார் கர்த்தருக்கு நன்றி.❤🎉
@ManinarmathaMn-nt3rk19 күн бұрын
Intha song na kekka pothu ennakula yaro thatti elupura mathari irukku intha song na thinamum 10 thadava kettuduvan intha song kekka vacha jesukku 🙏 intha song paduna ungalaum Jesus asirvathippar
@danimaths25043 жыл бұрын
ஆபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புவன் - நான் உம் -2 உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம்தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் - 2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் - 2 - நான் உம் அபி காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே - என்னை - 2 என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதமும் இன்றி காப்பவரே - நான் உம் அபி பெலன் தரும் புகலிடம் நீரே உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே - 2 மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன் (இந்த) உலகமெங்கும் உமக்காய் பலன் கொடுப்பேன் - நான் உம் அபி
@AJITHKUMAR-oy4tj Жыл бұрын
நன்றி
@jebakanishyni303 Жыл бұрын
Wat a lyrics! Tku dear pastor anna
@babysundar9561 Жыл бұрын
This song nice 👍👍
@m.dparty5237 Жыл бұрын
💘
@yesudhasrajadurai9237 Жыл бұрын
🙏🏻✝️🛐
@rithanyarithan29717 ай бұрын
உம்முடைய சமூகத்தில் வாழும் பாக்கியம் தாரும் பச்சையான ஒளிவ மரத்தை போல இருக்கணும் இயேசுவே
@saranyasaaraal36058 ай бұрын
Praise to god....en devan ..naan ketta mathippen(mark) koduthu.....ennai vetkapadatha padi nadathinar.....en ninaivugalai arinthavar....enakkaga ellaa vatraiyum seiybavar avare....avare....AMEN glory to my lord jesus christ....❤❤❤❤❤❤
@vaidegik5936 Жыл бұрын
My mother death so my mother father en yesappa unga anbupkku yarum edakatgu love you dady😢😢😢
@selvipraisethelords98033 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும்போது தேவபிரசன்னம் இறங்கி வருகிறது தேவனுக்கே மகிமை இந்தப் பாடல் மூலம் அநேகரை தேவன் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினால் நிரப்ப உங்களை தேவன் பயன்படுத்துகிறார் இன்னும் தேவன். உங்களை அநேகரை ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்குள் வழிநடத்த பயன்படுத்துவாராக ஆமென்
@kalepkanaha86722 жыл бұрын
கஷ்டப்படும் நேரத்தில் உம்முடைய வசனம் எனக்கு உணவு
@nirmalanirmala46163 жыл бұрын
இந்த மாதிரியான அர்த்தமுள்ள song கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@prabuyun75323 жыл бұрын
உம் வசனம்தான் என்வாழ்வில் வெளிச்சம் /ஜுவன் / சுகம் /உனவு மற்றும் எல்லம் இயேசுவே
@jenicharles89143 жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼
@DanielDaniel-vu6nk2 жыл бұрын
Really wonderful✨😍✨😍✨😍✨😍✨😍. Glory to JESUS CHRIST..
@PrakashPrakashPrakash-ij8gg4 ай бұрын
👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
@thanuthanushan33193 жыл бұрын
(தேவைகள் யாவையும் சந்திப்பவரே ஒரு சேதமின்றி காப்பவரே ) நன்றி இயேசப்பா
@rajam93702 жыл бұрын
Amen
@anandjoshua79042 жыл бұрын
இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
@KarupuSamy-s6u22 күн бұрын
❤ Thanks for your good opinion.
@packiarajsathya42963 жыл бұрын
இந்த பாடலை போலவே என் வாழ்வு உள்ளது.... இன்னும் பெருகணும்.. நன்றி தேவனே அண்ணனுக்கு கொடுத்த கிருபைக்காய்...
@sumethra52363 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sophiagetsial41183 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போதுமனதில் சமாதானம் உண்டாகும் தேவன் மேல் வைக்கும் விசுவாசம் பெருகுகிறது நான் இதில் இரண்டு வரிகள் மட்டும் முதன் முதலில் பாடக்கேட்டேன் பின் யு டியூபில் தேடிப்பிடித்து தினமும் கேட்ப்பே ன் மிகவும் ஆசீர் வாத்யார் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக
உம் வசனம் தான் உணவு பெலன்னும் கிருபையும் நீர்ரே உம் பிரசானைத்திக்கு நன்றி இயேசுப்பா 🙏praise the Lord🙏
@subramaniyam85252 жыл бұрын
ஐயாஉங்களுக்கு அருமையான குரல் வளத்தை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.மேலும் அநேக பாடல்களை இயேசுக்காக பாடி அவன் நாமத்தை புகழ்வோம்.தேவனுக்கே மகிமை தேவனுக்கே மகிமை.
@s.joshva98943 жыл бұрын
தேவன் என்னை அபிஷேகிப்பதுபோல் இருக்கறது கேட்கவும் இன்பமாக இருக்கிறது God please you
@ஜெபிக்கலாம்வாங்க Жыл бұрын
உம் ஆலயத்தில் நடபட்டவன் 🌱🌱🌾🌾🌾 ❤🤩📕🔥📖📕😇🥳 love you Jesus 🥳💯😇🔥♥️
@rsvisuva7659 Жыл бұрын
Amen❤💯🛐🙏🇮🇱👑
@annalakshmi1172 жыл бұрын
உமது வசனம் பசியாற்றும் உணவு 🙏 உமது பிரசன்னம் தாகம் தீர்க்கும் தண்ணீர் 🙏🙏🙏 ஆமென்
@aruljein7955 Жыл бұрын
Super
@priyan9533 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பாடல் தேவனுக்கும் உங்களுக்கும் நன்றி
@venkatvenkatesan57473 жыл бұрын
Om o
@y.maniraj1783 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் மிக அருமையான வரிகள் மனதிற்கு நிம்மதியை தருகிறது God bless you pastor
@Mary-ns9hi3 жыл бұрын
%
@rehobothjesuswithustni3 жыл бұрын
@@Mary-ns9hi a
@saran66653 жыл бұрын
Yes yes🥰 super song
@malarvizhipriscillaben53489 ай бұрын
❤
@joylourdes3 жыл бұрын
No one can replace God's love.. Jesus love is unconditional and unending💖 Love u so much Jesus🥰😍💞
@RohitRohit-qw6ov3 жыл бұрын
True word ❤❤👍⛪⛪
@musiclove48873 жыл бұрын
Go n pls preach this to your fellow Catholics, who wrongly place over-emphasis on mother Mary who was human after all. Jesus is God, not Mary !
@mohanlaksh52683 жыл бұрын
@@Nikk25570 b b b
@mohanlaksh52683 жыл бұрын
@@Nikk25570 v
@kirubanelson9429 Жыл бұрын
❤🎉Beautiful song 🎵 💕
@r.balatimothybalatimothy85202 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 தஞ்சமே நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பிர்
@JothiJothi-fe7fx Жыл бұрын
அவருடைய வீட்டில் நான் அபிஷேக ஒலிவமரம் கர்த்தர்தந்த கிருபைக்காக அவருக்கு ஸ்தேரத்திரம்
@pandipriya94543 жыл бұрын
Neere yen jeevan 😭😭😭 Neere yen belan yesappa 🙏💓💓💓um aalayathil nadapattaval tank you daddy God ⛪⛪⛪
@LawrenceA-yn5jw Жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த பாடல் கேட்கும்பொழுது என் உள்ளம் உடைந்து கண்களில் கண்ணீர் வருகிறது. கர்த்தரின் கிருபை உமக்கு மேலும் கிடைப்பதாக
@mjfamily58672 жыл бұрын
உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்... Wonderful words..
@j.jesuran92102 жыл бұрын
⛪⛪⛪Hi
@j.jesuran92102 жыл бұрын
கஹ்
@rsvisuva7659 Жыл бұрын
Amen 🙏
@jesyjesy36573 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாடல்களை கேட்கும்போது நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Brother
wonderful spiritual song...... I like this Joseph Aldrin Anna,,, Isaac Anna music and your voice it’s amazing performance..... God bless you.....
@velsiveera82532 жыл бұрын
478 @
@jhanshisanthosh32082 жыл бұрын
தேவனுகே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏
@mahalakshmiv34353 жыл бұрын
Unga padal than ennai ratchithathu thank u so much pastor
@rajeshrock1331 Жыл бұрын
தேவ பிரசன்னம் இறங்கிற மாதிரியே உணர்ந்தேன்.. நன்றி ஐயா... கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் பறிபுறணம்மாக இருப்பதாக ஆமென் ❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
வசனமே என் சிறுமையில் எனக்கு ஆறுதல் ஆமென் அல்லேலூயா ஆமென்
@blessygrace82464 ай бұрын
Um anbayae nambuvabal... ❤
@glorybilly64523 жыл бұрын
இந்தப் பாட்டு கேட்கும் போது அபிஷேக ஒலிவமரம் மனசுக்கு ஒரு நிம்மதியும் ஒரு சமாதானமும் கிடைக்குது அண்ணா
@roshinipretshia2583 жыл бұрын
X
@pratheepajerin9383 жыл бұрын
Amen
@vimalrajand.t47253 жыл бұрын
b
@ranjithm38633 жыл бұрын
Yes bro
@timmysweets78373 жыл бұрын
Aap ko p
@gogsundaram939710 ай бұрын
என்ன அருமையான பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ஆமேன்
@gideonshirtsdesigncorner41163 жыл бұрын
இயேசுவே உமது பிரசன்னத்திற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rithanyarithan29718 ай бұрын
அணு தினமும் சபையில் சேர்க்க பட வேண்டும் இயேசப்பா ஒளிவமரத்தை போல இருக்க வேண்டும் இயேசுவே
@monishas18003 жыл бұрын
Love u Lord...... i never ever see anyone like you...... U r the only answer of all the questions..... I hope in you Daddy..... U r the only plessure of my life......
@joyjoyshy60033 жыл бұрын
உங்கள் தாழ்மையான பாடல்கள் எல்லாமே என் இருதயத்தை தேற்றுகின்றன... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@lydiamercy Жыл бұрын
B.
@madhanantony26003 жыл бұрын
Hai brother God bless you you writing tha all song very very best my heart touch all song I love my Jesus .
@sathiyarani61852 жыл бұрын
கர்த்தரின் பிரசன்னம் தான் என்னை பெலப்படுத்துகிறது.... இயேசுவின் நாமம் மகிமை படுவதாக
@ingarsalraja83073 жыл бұрын
Nere en velichamum meetpumaneer; Nere en jevanin belananeer. Amen. Amen.
@williamsnirmala53423 жыл бұрын
wc hnh
@DeepanImmanuelChakravarthy2 жыл бұрын
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்.... நன்றி அப்பா... உமக்கே சகல மகிமையும்... நன்றி இயேசு அப்பா... 🙌🙌🙌
@samvictorjbtcmadurai6433 жыл бұрын
ஆழமான ஆவிக்குறிய அர்த்தம் நிறைந்த பாடல்..
@sumathip39312 жыл бұрын
தேவ பிரசன்னத்தை மிகவும் உணறமுடிகிறது
@CalebPhinehash3 жыл бұрын
தேவன் ஒருவருக்கே மகிமை அற்புதமான பாடல் வரிகள் ❤️🔥 கர்த்தர் உங்களை மென்மேலும் பயன்படுத்தவார் ஐயா 💯🙏😇
@KalaiVani-ch7no3 жыл бұрын
👍❤😀🙏🏻🙏🏻
@rosyaron7552 жыл бұрын
Wonderful meaning Excellent song Glory be to God 🙏🙏🙏
@Sam.brothersg7n2 жыл бұрын
Sema song really words heart touching song
@RajasekarJanaki06263 жыл бұрын
உங்கள் ஊழியங்களும் உங்க பாடல்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@vsamjoshuap34873 жыл бұрын
சென்று வந்த பாதைகளை பார்த்தா தேவன் எவ்வளவு நன்மை செய்தார் அதர்க்காயி நன்றி 😭😭
@sylvester80043 жыл бұрын
ஆசீர்வதிக்கப்பட்ட பாடல். தந்தை இயேசு நன்றி. இந்த பாடல் எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. 😭❤️
உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்... blesing words..
@sumathip39312 жыл бұрын
அண்னே இந்த பாடளுலுக்காக தேவனுக் நன்றி. இந்த பாடல் வரிகள் நம்மை தேவனுடன் அதிகமாக இனையச்செய்கிறது
@whitejasmine11325 ай бұрын
காப்பாற்றும் காவலர் நீரை அயராது நீர் பாய்ச்சுவீரை👑💫✨️✨️✨️
@ramesh28ramesh933 жыл бұрын
Brother really god gave you such a beautiful voice that melting all hearts like ice.Praise to lord Jesus.
@selciyamaria84433 ай бұрын
First intha patalai prayer la ketten.... ❤ kettathil irunthu intha patal mela piryatha thagam..... thankyou jesus.... athil irunthu intha patalai kettathan thookkame varum...... thankyou for your words.... thankyou so much 🙏🙏🙏
@marysolomon79523 жыл бұрын
அருமையான வார்த்தைகள் ஆமென்... அப்பா
@vijayansimson8156 Жыл бұрын
அருமையான குரல்……கர்த்தர் உங்களை மேலும் மேலும் உயர்த்துவார்.❤ (இலங்கையில் இருந்து….)
@epsiclara19803 жыл бұрын
அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புவேன் உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதமும் இன்றி காப்பவர் பெலன் தரும் புகலிடம் நீரே உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன் இந்த உலகமெங்கும் நான் பலன் கொடுப்பேன்
@ranjitham19472 жыл бұрын
vijai
@thadsajinithadsajini82602 жыл бұрын
Amen Thank you Jesus
@KumarASHOK-l3v4 ай бұрын
கர்த்தாவே என்னை ஆசீர்வதிக்கும் உன் சமூகத்தில் நான் நீடித்தேன் நினைத்து இருப்பதாக ஆமென்
@anidhayal.j3 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@nivanivi92843 жыл бұрын
உம் வசனம் தான் பசியாற்றும் உணவு...... உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்...... BEAUTIFUL MESMERIZING LINE PASTOR....
@josenisha721nisha73 жыл бұрын
My life has changed by listening to your song... Thanks a lot....Praise the lord.. Amen
@jeniferjenifer89962 жыл бұрын
Appa ethana vatinalum ketkalam intha song ahhh .amen
@alicethendral79693 жыл бұрын
அபிஷேக ஒலிவ மரம்.. உம் ஆலயத்தில் நடப்பட்டவன்.. பாடல் வரிகள் மிக அருமை.. ஆவியானவர் ஆட்கொண்ட இப்பாடல் வழியாய் நான் தொடர்ந்து இன்னும் ஆண்டவருக்காய் ஓட நமபிக்கை தருகிறது. புதிய பாடல்களை நானும் எழுத, உங்கள் ஒப்படைப்பான குரல் என்னைத் தூண்டுகிறது. அருமையான குரல் வளம். நேர்த்தியான இசை கோர்ப்பு.
@jjagencieskmd865Ай бұрын
அல்லேலூயா கர்த்தருக்கு மகிமை ஆமென்🙏🙏🙏
@masterbrothers27443 жыл бұрын
இயேசு இந்த பாடல் வழியே நம்மில் வாழ்கிறார்... உயிர்/ஜீவன் உள்ள ஆத்மாவே 🙏
@alexdhinakaran52733 жыл бұрын
Wonderful and heart touching lyrics with richness in word of God.
@puspabsba25753 жыл бұрын
மனசுக்கு ஆருதலாத பாடல் கர்த்தருக்கு ஸ்சோத்திரம்
@navarajdevakumar95153 жыл бұрын
ஆறுதல்
@iloveindiajesustheonlywayt59993 жыл бұрын
மகிமையின் மேகம் இயேசு நம்மை மூடுவாராக
@jesusjesus77673 жыл бұрын
Thank you Holyspirt....Holyspirt connect us to anointing...anoiting give us heavenly strength...
@SathiyavathiSathiyavathi-j7u Жыл бұрын
Song ketkum pothu nalla kanner varukirathu jebam panna uthaviya erukkirathu deva prasnnam unarukiren eannakku aruthala erukkirathu ean jevanin belamullavar amen amen amen amen amen
@reginamary90193 жыл бұрын
A Song Of Psalms-52:8 such a beautiful voice u have uncle
@DineshKumar-eo7ne3 жыл бұрын
Ayya song..romba alagana lyrics ..ayya innum Jesus payanbaduthuvar.. love you jesus ✝️🥰🥰🥰🥰❤️
@mariatheresa72713 жыл бұрын
Amen.... Glory to jesus christ....... Ur the one nd only god ...... Ur the besttttttttttttt daddy ...😘 Love u lotssssssssss jesus❤️❤️❤️❤️❤️❤️
@abisheks463 Жыл бұрын
ஆமென் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@mercychristy40623 жыл бұрын
அருமையான பாடல் உள்ளத்தை ஊடுருவியது.🙏🙏🙏
@samuelv30733 жыл бұрын
By
@translatingministries59463 жыл бұрын
Super brother We meet soon
@thankri72 ай бұрын
மோசேயைப் போலவே உம்மை முகமுகமாக பார்ககணும் Jesus please lord help me. In Jesus name amen
@பி.பிரதாபன்2 жыл бұрын
ஆமென் 💐 ஆலேலூயா 🙏
@panneerselvam15713 жыл бұрын
இப்பாடல் கோடக்கும் போது மணம் அமைதி பெறும் பாஸ்டருக்கு நன்றி
நாங்கள் ஒரு அபிஷேகம் oliva மரம் உம் அன்பயே நபூபவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheelas54273 жыл бұрын
Intha song keakum pothu puthu jeevan varuthu brother thank you so much
@iswaryaanbu60313 жыл бұрын
Every day mrng start with this song... Really fantastic lyrics ♥✨🛐✝️✨
@iswaryaanbu60313 жыл бұрын
Really blessed song iya...💯✨mesmerizing vocal 💞
@the__dark__angel36153 жыл бұрын
Is beautiful voice wonderful song love you❤️❤️❤️ Jesus God bless you your family Amen ✝️🕎✝️🕎✝️🙏🙏🙏
@PusbhaLatha-k2e10 ай бұрын
2 அண்ணா உங்க பாடலைக் கேட்கும் போது மனது நிம்மதியாய் இருக்க கர்த்தர் உங்களை இன்னும் அனேக பாடல்கள்
@pmallika42163 жыл бұрын
தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல்.
@euvarlinevaz78033 жыл бұрын
மனதிற்கு நிம்மதியை தருகின்ற பாடல்
@amalraj64172 жыл бұрын
Super super super brother
@kennethgregory75833 жыл бұрын
What a beautiful moving song, sung so beautifully by a marvelous and anointed singer, Dr. Joseph Aldrin!
@jesustouchesusministries3 ай бұрын
பேசுகிற தெய்வம் இயேசு தெய்வம்
@jesuslovesu79923 жыл бұрын
No words, Excellent song with Holy Spirit power anointing in Jesus name Amen Hallelujah Amen. 🛐🙌😭
@antushagnes96533 жыл бұрын
This song is very touching... It soothes the soul... Spirit is blessed as well.. Lyrics, music, editing all so extra ordinary... Anna ka wife be blessed.. Mrs. Aldrin be blessed... She is already blessed by this gifted man... Be happy Mr. Aldrin who sung this song and his family...
@enterprisegame62743 жыл бұрын
Super song. Praise the Lord 🙏. Thanks for God . Amen to god. 🙏🙏🙋🙋❤️❤️🇸🇪👨👩👦👦
@manokaranjeevanezrahjeevan39313 жыл бұрын
Nanum abisega oliva maram. Amen Super brother. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@steffanie80413 жыл бұрын
Amen... What a wonderful lyrics!!! Glory be to God!!!