AZHUKAIN PALLATHAKKIL :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 41 :: FR.S.J.BERCHMANS

  Рет қаралды 1,693,431

Jebathottam Ministries

Jebathottam Ministries

Жыл бұрын

அழுகையின் பள்ளத்தாக்கில்
AZHUKAIN PALLATHAKKIL
Jebathotta Jeyageethangal Vol 41
Lyrics, Tune & Sung by : Fr.S.J.Berchmans
Music - Alwyn.M
Audio Production: Melchi
Video Production: Jebathottam Media
Media Direction: Mohanraj R
DOP, Edit & Colour: Prabhu S ‪@Prahbuu‬
Camera Assistant: Matthew Megavel & Daniel Shamraj
Drone : Godwin
Casting: Leslin, Joshua, Selvi Ilango, Simon, Mano, Sam, Shanmugam
Poster Design: Chandilyan Ezra
Drum Programming - Davidson Raja
Guitars - Keba Jeremiah
Sitar - Kishore
Dilruba - Saroja
Chorus - Hema, Priya
Recorded by Avinash Sathish @ 20db Studios,
Anish Yuvani @ Tapas Studio,
Prabhu Immanuel @ Oasis Recording Studio
Mixed and mastered by Augustine Ponselan @ Sling Sound Studios
Crew : Judah Benhur, Leo M, Barnabas, Jegan, Benjamin, Janikx J
Special Thanks to: Pastor. Jeyandran Family & Jesus with us church, Karungal.
Song Lyrics
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா அபிஷேக மழையும் நீர்தானைய்யா
1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2 உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி துதித்து மகிழ்கின்றது
என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்
வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2 பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் - 2 என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

Пікірлер: 872
@sonofjesuscreation9054
@sonofjesuscreation9054 Жыл бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலு பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல் என்றுமே தனித்துவம் தான்....
@abishar6057
@abishar6057 Жыл бұрын
God bless you father
@merlindhas7131
@merlindhas7131 Жыл бұрын
Yes
@vinithablessy6061
@vinithablessy6061 Жыл бұрын
Amen
@vasanthivojel5743
@vasanthivojel5743 Жыл бұрын
YES YES...... MAY GOD BLESS YOU MY DEAR FATHER ✝️✝️🌹🌹🌹🌹🌹🌹🌹✝️✝️
@pastormanoharan3607
@pastormanoharan3607 Жыл бұрын
444
@andersonpetagchurch736
@andersonpetagchurch736 Жыл бұрын
SONG LYRICS 🎤🎤🎤🎤🎤 அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா அபிஷேக மழையும் நீர்தானையா 1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உன் சமூகம் எவ்வளவு இன்பமானது உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன் 2. வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்களை விட ஒரு நாள் உன் சமூகம் மேலானது பெலத்தின் மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன் 3. கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
@sanusam4422
@sanusam4422 Жыл бұрын
Thank you Pastor....
@vedhagracy6075
@vedhagracy6075 Жыл бұрын
Amen...
@meshackjaya1257
@meshackjaya1257 Жыл бұрын
Thank for your lyrics
@anusathyam7749
@anusathyam7749 Жыл бұрын
Thank you....
@gamesganesh2474
@gamesganesh2474 Жыл бұрын
Good amen....
@olivelichamministries2313
@olivelichamministries2313 Жыл бұрын
யார் வேணாலும் பாடல் எழுதலாம் , பாட்டு பாடலாம்... பாடலில் ஜீவன் இருப்பது உங்கள் பாடலில் தான் ஐயா...எங்கள் தலைமுறையின் தாவீது...நீங்கள் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
@jeromerajan1388
@jeromerajan1388 Жыл бұрын
Correct 💯
@joe.rofficial548
@joe.rofficial548 Жыл бұрын
Hi
@thominiclourthuraj8072
@thominiclourthuraj8072 Жыл бұрын
@@jeromerajan1388 pllllllllllllllllll
@antonyraj.c7950
@antonyraj.c7950 Жыл бұрын
உண்மை நண்பா. தேவனுடைய வார்த்தை உயிருள்ளது.
@PorchezhiyanS3005
@PorchezhiyanS3005 Жыл бұрын
Amen
@philirolls8127
@philirolls8127 Жыл бұрын
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா அபிஷேக மழையும் நீர்தானையா 1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உன் சமூகம் எவ்வளவு இன்பமானது உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன் 2. வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்களை விட ஒரு நாள் உன் சமூகம் மேலானது பெலத்தின் மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன் 3. கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
@bagavathys1301
@bagavathys1301 6 ай бұрын
@SakthiSakhi-vz2uy
@SakthiSakhi-vz2uy 3 ай бұрын
@arun1044
@arun1044 Жыл бұрын
சங்கீதக்காரன் இரண்டாம் தாவிதுபா இவரு 🙏👏👏👏👏👏👏👏👏
@dhiraviyama5509
@dhiraviyama5509 Жыл бұрын
Amen amen Jesus Appa hallelujaha appa Younga ward true appa Younga Blessings to My family members Appa thank you Appa 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝 😭😭✝️😭✝️😭✝️😭😭😭😭😭
@3rdheavenchannel233
@3rdheavenchannel233 Жыл бұрын
நவீனகால தாவீது ஐயா பெர்க்மன்ஸ் அவர்கள் அவரின் பாடலில் வசனம் மட்டுமே இருக்கும் தன் சொந்த கருத்துகளை ஒருநாளும் பாடலாக எழுத மாட்டார் அவரின் பாடலில் இரட்சிப்பு இருக்கும், ஆறுதல் கிடைக்கும், அதிசயமும் நடக்கும் அவர் குரலில் ஒரு பிரசன்னம் இருக்கும். ஒருவரை மனந்திரும்ப வைக்கும் அவர் வாழ் நாட்கள் இன்னும் பெருகட்டும் இயேசுவின் ஊழியத்தில் நாம் அனைவரும் அவருக்காக ஜெபிப்போம். ஆமென்.
@rubanmanoj6540
@rubanmanoj6540 Жыл бұрын
பாடல் ஆசிர்வாதமாய் உள்ளன. அப்பா
@kumaresankumar6866
@kumaresankumar6866 6 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
@Goodsamaritanministries-USA
@Goodsamaritanministries-USA Жыл бұрын
‘அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.’ சங்கீதம் 84:6,7 நிச்சயமாய் அழுகையின் பள்ளத்தாக்கு நிரந்தரமல்ல. பரிசுத்த ஆவியானவர் அதை உருவ நடக்க உதவி செய்வார். ‘பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்’ என்பது நிச்சயம்!
@murugesana9030
@murugesana9030 Жыл бұрын
Please do not add the ad in the middle of the song. Thank you.
@jesusmala1991
@jesusmala1991 Жыл бұрын
தினமும் இந்த பாடலை நான் நான்கு ஐந்து முறையாவது நான் கேட்பேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயாவுக்கு உடல் சுகம் ஆரோக்கியம் கர்த்தர்தருவார்
@arishaolive5846
@arishaolive5846 Жыл бұрын
என்னை தொட்ட இந்த பாடல் லட்சங்களை தொட வேண்டும்
@_micahruth_official
@_micahruth_official Жыл бұрын
இக்கால தாவீது பாஸ்டர் பெர்க்மான்ஸ் ஐயா அவர்கள்...💜🙏😇
@jokimlorence6033
@jokimlorence6033 9 ай бұрын
Father..Jesus with you .lucky, from sri Lanka.
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா அபிஷேக மழையும் நீர்தானையா-2 அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்... 1.சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது-2 உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது-2 என் தேவனே என் ராஜனே-2 உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்-2-அழுகையின் 2.வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒரு நாள் உன் சமூகம் மேலானது-2 பெலத்தின் மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்-2-என் தேவனே 3.கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே-2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபபரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்-2-என் தேவனே 4.உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்-2 என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்-2-என் தேவனே
@joshuabala105
@joshuabala105 Жыл бұрын
Scale bro?
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
@@joshuabala105 C minor bro
@joshuabala105
@joshuabala105 Жыл бұрын
Thank you bro
@blesssinboaz.l4868
@blesssinboaz.l4868 Жыл бұрын
Lyrics in english please
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
@@blesssinboaz.l4868 Azhukaiyin Pallathakkil Nadakum Poathellaam Aanantha Neer Utru Neerthaanaiyaa Apishaeka Mazhaiyum Neerthaanaiyaa 1. Saenaikalin Karththaavae Jeevanulla Thaevanae Un Samukam Evvalavu Inpamaanathu - 2 Udalum Ullamum Kempiira Saththaththoatu Paatip Paati Thuthiththu Makizhkinrathu - 2 En Thaevanae En Raajanae - 2 Uruva Nadanthituvaen Nadanhthu Senrituvaen Umathu Kanamazhaiyaal Thinamum Nirampituvaen - 2 2.Vaeridaththil Vaazhkinra Aayiram Naatkalai Vida Oru Naal Un Samukam Maelaanathu - 2 Pelaththin Mael Pelanatainthu Parisuththa Vallamaiyaal Nirainthu Nirainthu Nanri Solvaen - 2 - En Thaevanae 3. Kathiravanum Kaedakamum Makimaiyum Maenmaiyum Ellaamae Neer Thaanae Thakappan Neer Thaanae - 2 Nanmaiyaana Iivukal Naalthoarum Tharupavarae Nampukinra Manitharellaam Paakkiyavaankal - 2 - En Thaevanae 4.Umathu Aalayaththil Umakkaay Kaaththiruppoar Unmaiyilae Paakkiyavaan Paakkiyavaankal - 2 Enna Nadanthaalum Eppoathum Thuthippaarkal Thuthiyaal Anuthinamum Nirainthiruppaarkal - 2 - En Thaevanae
@sammoses8112
@sammoses8112 Жыл бұрын
நீங்கள் வாழும் காலங்களில் நானும் வாழ்வதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙇🙇🙇🙇🙇🙇அருமையான பாடல் வரிகள்...
@kumar1985water
@kumar1985water 8 ай бұрын
ஆறுதல் தந்த பாடல், நன்றி இயேசுவே❤
@333MADHAN
@333MADHAN Жыл бұрын
❤இந்த குரல்ல ஒரு ஆசீர்வாதம் இருக்கு🙋
@joshuajash5094
@joshuajash5094 Жыл бұрын
சுவிசேஷ த்திற்கு எதிர்ப்பு வரும் போதெல்லாம் இந்த பாடல் ஆறுதல் தருமென்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.
@dhanasinghsingh5320
@dhanasinghsingh5320 Жыл бұрын
சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது!!!❤
@sarasuramesh9018
@sarasuramesh9018 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் வெறும் வரிகள் அல்ல ஒவ்வொருவருக்கு சில சமயங்களில் ஏற்படும் வலிகள் ❤❤❤❤ அதன் மருந்தே எனது இயேசு
@vijayabalab7492
@vijayabalab7492 Жыл бұрын
கர்த்தர் எனக்காக father' ருக்கு கொடுத்த பாடல் இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா 😭😭
@josephruha3625
@josephruha3625 Жыл бұрын
Wow
@sairajesh855
@sairajesh855 Жыл бұрын
கர்த்தர் ஒருவரை அழைக்க நினைச்சா அது யாரா இருந்தாலும் அவர் சமூகத்துக்கு வந்த தான் தீரனும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
@victorjohn7164
@victorjohn7164 Жыл бұрын
எத்தனை ஆயிரம் பாடல்கள் கேட்டாலூம், தந்தை அவர்கள் பாடலில் தனி சிறப்பு உண்டு,நிருத்தப்படாத நீருற்று தேவன் இவருக்கு கொடுத்த பாடலின் வரம்
@vasanthivojel5743
@vasanthivojel5743 Жыл бұрын
Yes🌹🌹🌹🌹May GOD Bless DEAR FATHER ✝️✝️✝️
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 Жыл бұрын
Father berkmanse God bless 🙏🙏🙏🙏🙏🙏 bless you 💝💞🙏🙏
@nightypaula3632
@nightypaula3632 Жыл бұрын
கர்த்தாவே உமது அணுக்கிரகம் காலங்கள் எங்களுக்கு கட்டளையிட்டது ஸ்ஸோத்திரம்
@nirosanniro6707
@nirosanniro6707 Жыл бұрын
ஆண்டவருடைய பாடலுக்கு நிகரானது எதுவும் இல்லை
@davidjoshua4828
@davidjoshua4828 Жыл бұрын
Father rukkaaga ungal jebattil ninettidunga avarudaya udal sugam,arokkiyam, ayisu needittu irukkum padi ungal jebattil vidaamal thodarndu vinnappangal eredunga , PLEASE GOD BLESS YOU
@gnanadass5197
@gnanadass5197 Жыл бұрын
எத்தனை பாடல் வந்தாலும் பெர்க்மான்ஸ் ஐயாவின் பாடல்கள் தேவ பிரசன்னதை உணர முடியும் அதுதான் தேவன் கொடுக்கும் அபிஷேகம்
@vanajavanaja9410
@vanajavanaja9410 Жыл бұрын
ஆயிரம் பதினாயிரம் என்னிக்கையில்லா பாடல் ஆனாலும் அப்பாவின் பாடலில் புதிய புதிய அபிஷேகம் நிரம்பும் அது. அப்பாவுக்குள் ஆவியானவர் இருப்பதை வெளிப்படுத்துகிறது நன்றி அப்பா தேங்யூ ஜீவ்ஸ் தேங்யூ
@jithu2130
@jithu2130 6 ай бұрын
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்.....❤
@niroshebeulah743
@niroshebeulah743 Жыл бұрын
Very nice song இயேசுவின் அன்பை விட சிறந்த அன்பு ஒன்றும் இல்லை ❤❤❤❤
@gnanavadivel9536
@gnanavadivel9536 Жыл бұрын
Amen
@joe.rofficial548
@joe.rofficial548 Жыл бұрын
Hi
@Navi_shahad
@Navi_shahad 11 ай бұрын
Yesss
@JosephAldrin
@JosephAldrin Жыл бұрын
Very beautiful song. Soulful music and special credits to the Jebathottam media team on their outstanding work. 👏🏻👏🏻👏🏻Keep it up
@RevivalWriter
@RevivalWriter Жыл бұрын
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்.... அருமையான வரிகள் அப்பா....✍️
@AmalRaj-mv3qg
@AmalRaj-mv3qg Жыл бұрын
இந்த பாடல் தேவனின் அன்பை உணர்த்துகிறது,super song
@ilayarajailayaraja63
@ilayarajailayaraja63 Жыл бұрын
Yes
@franks6498
@franks6498 Жыл бұрын
Adhoda meaning enna brother?
@biriyanichicken65andmuttai61
@biriyanichicken65andmuttai61 Жыл бұрын
எங்களுக்காக உங்களை கர்த்தர் இக்காலத்தில் வைத்ததற்காக சர்வ வல்லவருக்கு ஸ்தோத்திரம்...
@dhanamani393
@dhanamani393 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@novarajnovaraj7165
@novarajnovaraj7165 7 ай бұрын
ஐயா அவர்கள் பாடல்கள் அருமையா இருக்கு இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும்
@boomadevi7251
@boomadevi7251 4 ай бұрын
Amen yesappa nandri amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤
@bagavathys1301
@bagavathys1301 4 ай бұрын
❤இந்துவாக இருந்து தேவனை ஏற்ற நேரத்தில் ஐயா உங்களது பாடல்கள் இன்னும் இயேசப்பாவை ஆழமாக அன்பு செலுத்த உதவியது .❤❤❤❤நீங்கள் நீடூழி வாழவேண்டும் ஐயா❤🎉🎉🎉🎉😂
@sugumark628
@sugumark628 Жыл бұрын
தேவரீர் பாடல் கேட்க்கும் பொழுது தேவ பிரசன்னம் அதிகமாக இறங்குகிறதை நம் தேவ மனிதர் பெர்க் மென்ஸ் ஐயாவுடைய பாடலை கேட்க்கும் பொழுதுதான் உணர்கிறோம் ஆமென் 🙏🙏
@sathiammalp2419
@sathiammalp2419 5 ай бұрын
மனதுக்கு நிம்மதி தரும் பாடல் இயேசுவுக்கே புகழ்
@judahbenhur1187
@judahbenhur1187 Жыл бұрын
அழுகையின் பள்ளதாக்கில் என்கிற வார்த்தையை கேட்கும்போதே தேவனுடைய பிரசன்னத்தினால் கண்கள் கண்ணீரால் நனைகிறது அப்பா. பரலோக அப்பாவுடனான உங்களுக்கிருந்த உறவில் பூத்த இப்புதிய மலர் தலைமுறைகளுக்கு நிச்சயமாக ஆசீர்வாதமாக இருந்து ஊழியஞ்செய்யப் போகிறது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. இது போன்ற அநேக புத்தம் புதிய மலர்கள் நீங்கள் பரலோக தகப்பனோடு உறவாடும் போது பூக்க உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம் அப்பா. நீங்கள் எங்களுக்கெல்லாம் ஓர் பின்பற்றத்தக்க முன்மாதிரி, உங்கள் ஒவ்வொரு அசைவும் எங்களுக்கு மறக்க முடியா வாழ்க்கைப் படத்தையும், பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது அப்பா. உங்களோடிருந்து ஊழியஞ் செய்ய வைத்திருக்க பரலோக அப்பாவை மனதார துதிக்கிறோம். சகோ. ஆல்வின் மிக நேர்த்தியாக இசை வாசித்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த ஜெபத்தோட்ட மீடியா க்ரூவிற்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா... நன்றி
@pastorbala984
@pastorbala984 Жыл бұрын
Praise the lord 🙏 uncle
@josepharulraj6087
@josepharulraj6087 Жыл бұрын
Glory to Glory 👏👏👏👏👏🙏🙏🙏
@krglobal7252
@krglobal7252 Жыл бұрын
I really understood, how much you have relationships with god, awesome brother..,
@jebajames5505
@jebajames5505 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah thank you Jesus praise God amen appa amen
@ebimsd8714
@ebimsd8714 Жыл бұрын
தாத்தா நா வேகமா gov வேலைக்கு போய் நல்ல காணிக்கை கொடுத்துக்கனும்..... அப்பறம் உங்க song onnuku இசை நான் அமைக்கனும்... இதுக்கு இயேசப்பா உங்களுக்கும், எனக்கும் கிருபை தரணும்
@umasathiya2488
@umasathiya2488 Жыл бұрын
அப்பா உங்க பாடல் மிகவும் அருமை இன்னும் அநேக பாடல்களை எதிர்பார்க்கிறோம் உங்கள் சுகத்துக்காகவும் உங்களுடைய ஊழியத்துக்காகவும் தொடர்ந்து ஜெபிப்போம் ஆமென் 🙏🏻🙏🏻❣️
@asanandan1267
@asanandan1267 Жыл бұрын
அப்பா கர்த்தர் உங்களை பயன்படுத்துகிற விதமே தனி
@sumanzoe1155
@sumanzoe1155 Жыл бұрын
Iya ungal song ketkum pothu en appa jesus kooda irukira mathiry feeling
@michaelmotha1818
@michaelmotha1818 4 ай бұрын
Lovely, Praise the Lord - பெர்க்மான்ஸ் ஐயா songs are always evergreen
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Жыл бұрын
ஆனந்த நீர் ஊற்று 💙JESUS💙
@byhisgracechannel2021
@byhisgracechannel2021 Жыл бұрын
This Song Made me cry and I have done Nothing for my Lord who Saved me By His Grace 😭 அப்பா வெறுங்கையோடு வர விருப்பம் இல்லை எனக்கு பெலன் தாரும் உம்முடைய வார்த்தைகளை சொல்ல🙏🏻😭 Wonderful Song உங்களைப்போல எல்லாரும் எழும்பனும் Father Berchmans appa❤✝️ வேறு இடத்தில் வாழும் ஆயிரம் நாட்களை விட ஒரு நாள் உன் சமூகம் மேலானது❤😭
@joicejoice7182
@joicejoice7182 Жыл бұрын
கடவுள் குடுத்த வரம் அன்பு தகப்பனுக்கு இன்னும் அனேக பாடல்கள் கர்த்தர் கொடுத்து நடத்துவார் .ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 Жыл бұрын
வேறிடத்தில் வாழும் ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது💯❤️✝️ Presenceful song ❤️ God bless you father❤️
@Nallasamariyan
@Nallasamariyan Жыл бұрын
அழுகையின் பள்ளதாக்கில் இயேசு ஒருவர்தான் ஆறுதல்
@vijayabalab7492
@vijayabalab7492 Жыл бұрын
இயேசுவின் அன்பே மேலானது
@jesuslovesyou5632
@jesuslovesyou5632 Жыл бұрын
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன், உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்❤️❤️😭
@easajoseph7706
@easajoseph7706 Жыл бұрын
என் தேவனே என் ராஜனே.. உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்.🕊️⛪💯🙏...
@romanticavi8222
@romanticavi8222 Жыл бұрын
அழுகையின் பள்ளத்தாக்கில் மூழ்கின ஒவ்வொரு மனிதரையும் சிரிப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும் கர்த்தாவே..🙏
@joe.rofficial548
@joe.rofficial548 Жыл бұрын
Hi
@daniimmanuel8440
@daniimmanuel8440 Жыл бұрын
பாடல்கள் கேட்கும் போது தேவ பிரசன்னம் ஆமென்🙏🙏🙏
@rajigrace2801
@rajigrace2801 Жыл бұрын
ஆமென்😇 ஒவ்வொரு வார்த்தைக்கும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்....fatherக்கு நிகர் father தான்🙏🙏🙏🙏🙏
@thadashofficial5606
@thadashofficial5606 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் Praise to Jesus
@abishamabisha1640
@abishamabisha1640 Жыл бұрын
Father ஐயா பாடல் கேட்க்கும் போதும் ஆத்தும தாகம் ஏற்படுகிறது இன்னும் பெலபடுத்துகள் ஐயாவை
@SujiRji
@SujiRji Жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏👏
@balajitimothy6961
@balajitimothy6961 Жыл бұрын
@abisha mabisha praise the Lord 🙏
@ebinesarmybs8922
@ebinesarmybs8922 Жыл бұрын
😭😭😭😭 அழுகையை ஆனந்த களிப்பாக மாற்றும் தேவன் 😀😀😀😀
@komaganjayapalan41
@komaganjayapalan41 Жыл бұрын
அந்த நீரூற்றை ஊடுருவி நடந்து செல்வேன். அதில் வளர்ந்து செல்வேன்.
@jayamalini9633
@jayamalini9633 Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 en thagapane enaku ellaame niire ............
@jeba90
@jeba90 Жыл бұрын
தேவ பிரசன்னம் உள்ள பாடல்கள் father பாடல்கள் மட்டுமே
@jamunajamuna2306
@jamunajamuna2306 Жыл бұрын
Jamuna isravel 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenambigaiv4999
@meenambigaiv4999 Жыл бұрын
Epoludhum aanandha neerootru neer thaanaya. Amen Hallelujah
@ShepherdImmanuelMinistries
@ShepherdImmanuelMinistries Жыл бұрын
அபிஷேகிக்கப்பட்ட பாடல், ஏற்ற சமயத்தில் கர்த்தர் இப்பாடல் மூலம் பேசுகிறார்......
@sboby7180
@sboby7180 Жыл бұрын
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா அபிஷேக மழையும் நீர்தானைய்யா சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி துதித்து மகிழ்கின்றது என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன் வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன் கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள் உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g Жыл бұрын
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்
@JsrJs-ip7pl
@JsrJs-ip7pl 7 ай бұрын
God bless you appa❤❤❤❤ anantha neerutru neerthanaiya.
@saravanan-nf2jl
@saravanan-nf2jl Жыл бұрын
அருமையான வசனங்கள்.அதற்கேற்ற பாடல் வரிகள்.அப்பா கர்த்தர் இன்னும் பல பாடல்களை எழுத உங்கள் ஆயுள் நாட்களை பெருகப் பண்ணவேண்டும்.🌹🌷🌹🌷💐
@user-xk2fy8mz1z
@user-xk2fy8mz1z 5 ай бұрын
நான் தினமும் முதன் முதலில் பெர்க்மான்ஸ் பாடல்களை தான் கேட்பேன்.❤❤❤❤
@kiranpillay9493
@kiranpillay9493 10 сағат бұрын
Father very nice anointed touching calming with message songs
@jossundar6993
@jossundar6993 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள், இசை...
@rajalsantiagu7008
@rajalsantiagu7008 Жыл бұрын
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்❤❤❤❤❤
@pastorfrancis9402
@pastorfrancis9402 Жыл бұрын
Heart touching song God bless you
@joe.rofficial548
@joe.rofficial548 Жыл бұрын
Hi
@rajkumar-kl2yr
@rajkumar-kl2yr Жыл бұрын
Kartharukae magimai Undavathaga, amen halleluyah🕎🙏🙏🙏
@prenuark6726
@prenuark6726 Жыл бұрын
Amen yeshuappa yeshuaiyaa jesusaiyaa Jesusappa yesuappa Christ nazareth amma daa nahaiy bijoux kiddaiykanum Jesusappa yeshuappa yeshuaiyaa jesusaiyaa Jesusappa yesuappa nazareth Christ amma ku may maadham 3 kalyanam yeshuappa police kannula ennaku irrakamum dhayavum kiddaiyka pannungo yeshuappa yeshuaiyaa jesusaiyaa Jesusappa nazareth Christ amen 🙏🏼
@jasper.m4087
@jasper.m4087 Жыл бұрын
Niraya aluthiten ...enakkaga en family kaha pls prayer panninga pls..amen...
@balrajbalraj8017
@balrajbalraj8017 4 ай бұрын
Urava naduthudiven nadanthu sendrirven that line my heart touching voice ❤
@jayamalini9633
@jayamalini9633 Жыл бұрын
Aanantha mazhaium niire adaikalam kotukkum kudaium niire appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antontirunelveli8621
@antontirunelveli8621 Жыл бұрын
அழுகையின்😭😭😭😭 பள்ளத்தாக்கில் நடக்கும் போது எல்லாம்...ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா 👍👍👍. 💓 ஹாட் touching lyrics 🙏🙏🙏 and song...
@mrsubra2473
@mrsubra2473 Жыл бұрын
All the album song from Father Berchmans , is full with anointing with God's presence. Mainly all the lyrics is from bible verses , and this such a blessing all of us.
@glorygloryglory4837
@glorygloryglory4837 2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கலும்,அதின் வரிகளும்
@gomathimoorthi773
@gomathimoorthi773 Жыл бұрын
இந்த பாடலை ஜெப சிந்தையோடே கேட்கும் போது கண்ணீர் வருகிறது
@evangeange
@evangeange Жыл бұрын
அருமையான வரிகள் நன்றி அப்பா அழுகையின் பள்ளத்தாக்கில் என்னுடன் இருப்பவரே. என் தேவனே என் ராஜனே.
@blessyevanglin2710
@blessyevanglin2710 Жыл бұрын
The best place in the world = His (God's) presence ❤️🔥 Father songs never fails to connect us with God 💯 Psalmist David of our generation 🔥
@balajitimothy6961
@balajitimothy6961 Жыл бұрын
@Blessy Evangelin praise the Lord 🙏 well said. There is no other place in this whole universe other than his presence. His presence is our Refuge, shelter, hiding place and everything 💖 that's why still we r preserved. There's fullness of Joy in his presence ❤️
@jesuslovesyou1280
@jesuslovesyou1280 Жыл бұрын
Indha song ketkumbodhu appa vudaya prasannatha nan unardhen appa🤗😭🙂☺☺☺☺Yen ulagam neerdhanappa, yen belan neeradhanappa🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@sangeethamalar8944
@sangeethamalar8944 Жыл бұрын
கர்த்தர்...தூக்கி போட்ட என்னை தூக்கினார் உயிரோடு நடக்க வைத்த பாடல் ..
@KLPremKumar1974
@KLPremKumar1974 Жыл бұрын
I love ur song father I am blessed with ur song
@user-be3ig9tb2v
@user-be3ig9tb2v 3 ай бұрын
Ananda Neeru nirdhaniya Amen ❤❤❤❤👑😇👍
@krglobal7252
@krglobal7252 Жыл бұрын
Thank you Father, nowadays am very eagerly meditating Psalms 84 on daily basis. What a beautiful song, whenever I feel loneliness, frustration, immediately turn to God's presence, its really better than worldly places.,
@rock....1383
@rock....1383 Ай бұрын
Fealing sad .... breaking times 😢 Theses Jesus songs is filling me with blessings.... thankyou Berchmans uncle for these beautiful songs ur songs always ever green.....my jesus always great to help me in trouble....in Jesus name amen 🙏❤
@dineshjc4625
@dineshjc4625 Жыл бұрын
How lovely is your dwelling place, Lord Almighty! My soul yearns, even faints, for the courts of the Lord; my heart and my flesh cry out for the living God. Psalms 84:1‭-‬2
@gonamchelladu7540
@gonamchelladu7540 Жыл бұрын
Thank you for your songs Father Berchmans. God ministered to me through the words that He gave you through your songs when I was in my deepest sorrow. NANDRI 😊🙌 I MET YOU IN Salem about 9 years ago. Thank you Sooo much for all your Praise and Worship. Stay Blessed. 😊🙋‍♀️
@soniyagandhis1811
@soniyagandhis1811 12 күн бұрын
பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல்கள் very nice
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy Жыл бұрын
Song of comfort.. in the trouble of tears.Amen.🙏 🤲 🤲
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy Жыл бұрын
🙏 🤝 ❤
@ejohn6290
@ejohn6290 Жыл бұрын
மிக சிறந்த பாடல்🎶🎤🎵 தந்தை அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்
@cookinkid
@cookinkid Жыл бұрын
You are most precious in the eyes of the lord Jesus Christ 🙏 amen and amen and amen ❤️❤️❤️
@shalinirosy8090
@shalinirosy8090 Жыл бұрын
The divine voice which runs into millions of hearts God bless you father.
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 Жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah
@naruvizhi644
@naruvizhi644 Жыл бұрын
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்.🙏💪Aamen.....
Karuvil Irundhae :: Fr.S.J.Berchmans :: JJ448 :: #newtamilchristiansong
8:54
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 887 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 279 М.
En Maeipar :: JJ Vol 35 :: Fr.S.J.Berchmans :: Tamil
6:46
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,3 МЛН
En Meethu Anbu Koornthu :: Jebathotta Jeyageethangal Vol 38 :: Fr.S.J. Berchmans
8:42
Raja Um Maligaiyel Lyrics Video Fr S J Berchmans BroChitty Prakash Dhyriam Jebathotta Jeyageethangal
9:17
Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs | Full Album
1:13:54
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 992 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,6 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 8 МЛН