கும்பாபிஷேகத்திற்கு நான் போயிருந்தேன் அழகுராஜப்பெருமாளுக்கு கும்பாபிஷேகம் ஆகும்போது ஆறு கருடன்கள் வட்டமிட்டன எங்கேயிருந்து வந்தது பத்து நிமிடத்தில் எங்கே போனது தெரியவில்லை அதிசயமான நிகழ்வு ஓம் நமசிவாய
@svikasnatarajan3 ай бұрын
ஆமாங்க ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா
@bestiesaravanaraj67943 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமஹ அருமையான தரிசனம் சிறந்த ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் , காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள் நன்றிகள் பல மிகவும் சிறப்பான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா
Perumanallur to Nambiyur road nga near thoravalur nga
@s.v.bavanshreepriya61453 ай бұрын
உன் பணி சிறக்க வாழ்துக்கள்
@svikasnatarajan3 ай бұрын
Thanks nga chithi
@CNAKSHATRAND3 ай бұрын
Om nashivaya
@svikasnatarajan3 ай бұрын
🙏🙏🙏
@DhanaLakshmiDhanaLakshmi-tc6jx3 ай бұрын
இந்த. கோவில். எங்கே உள்ளது
@svikasnatarajan3 ай бұрын
🙏🙏🙏
@svikasnatarajan3 ай бұрын
Perumanallur to Nambiyur road nga
@lakshminarashiman99013 ай бұрын
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏❤❤❤❤❤❤❤❤🎉
@svikasnatarajan3 ай бұрын
🙏🙏🙏
@CNAKSHATRAND3 ай бұрын
6 no of karudan vattam adithadu
@svikasnatarajan3 ай бұрын
Amanga
@sangeethasaravanan18323 ай бұрын
🍁🍁🍁🍁🍁🍁🙏🙏🙏🙏🙏
@svikasnatarajan3 ай бұрын
🙏🙏🙏
@vijayakumarsr26673 ай бұрын
Good presentation அனுபவ முதிர்ச்சி தெரிகிறது எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை பாராட்டுக்கள். கோவில் நிர்வாகம் மிக நேர்த்தியாக பார்த்து பார்த்து செய்துருக்கிறார்கள். மிக பெரிய அனுபவமுள்ள யாரோ ஒருவர் இதற்கு பக்க பலமாக இருந்திருக்க வேண்டும். கோவில் நிர்வாகிகள் புண்ணியம் செய்தவர்கள் அவர்கள் குடும்பத்திற்கு இறைவனின் ஆசிர்வாதம் கண்டிப்பாக உண்டு.
@svikasnatarajan3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
@chandrasekark.k21053 ай бұрын
நானும் கலந்து கொண்டேன் 🙏
@svikasnatarajan3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ங்க
@pranavaharshite13243 ай бұрын
நான் வந்தேன்
@svikasnatarajan3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
@Senthilkumar-lg7vl3 ай бұрын
🎉🎉🎉nantri vikas natarajan
@svikasnatarajan3 ай бұрын
🙏🙏🙏
@Srinivas-f4m3 ай бұрын
Where it is. I am new to Coimbatore
@svikasnatarajan3 ай бұрын
It's located near Avinashi nga... Perumanallur to Nambiyur road nga ... 8 Km from Perumanallur
@We-oh1dw3 ай бұрын
Where is your native brother?
@RajeshKumar-bu9tb3 ай бұрын
நண்பா ஈரோடு மாவட்டம் பெருந்தலையூர் மகிழீஸ்வரர் கோயில் வீடியோ போடுங்க.
@svikasnatarajan3 ай бұрын
Enga iruku nga
@AruMugam-ed4yv3 ай бұрын
I am going to Abhishek Puram temple
@svikasnatarajan3 ай бұрын
Super nga
@LionSakthi3 ай бұрын
தம்பி உங்கள் அங்க பார்த்தேன்.பிஸியான நேரத்திலும் பிரியமாக பேசினீங்க நன்றிப்பா.
@svikasnatarajan3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ங்க 🙏
@saravanaak3 ай бұрын
6 கருட தரிசனம் இன்று சிவ சிவ
@svikasnatarajan3 ай бұрын
Ama thambi
@periasamyk.r3 ай бұрын
நானும் கலந்து கொண்டேன்
@svikasnatarajan3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
@suriyamani31183 ай бұрын
Appukutti gounder iku kodi puniam
@svikasnatarajan3 ай бұрын
🙏🙏🙏🙏
@balamurugank20123 ай бұрын
சகோ நானும் அங்க பெருமாள் கோவில் மண்டபத்தில் இருந்தேன்... உங்கள பார்க்க முடியல