பள்ளன் செப்பேடு பற்றி முழமையான விரிவான விளக்கம் அறிய ஆவலாக உள்ளது ஜெய்தேவேந்திரா இந்திரனே போற்றி ஓம் வெள்ளாணைவேற்தனே போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@tgxfatal891118 күн бұрын
@@SHRI-d7s pallar and paraiyar are historical in tamil nadu Arunthathaiyars are not tamilians they are teluguu
@dhamukarthi573516 күн бұрын
தாழ்த்தப்பட்ட இல்ல பா திருத்தம், நாயக்கன் காலத்தில் தாழ்த்தப்பட பட்ட மக்கள் தான் தேவேந்திர குல வேளாளர் எனும் பச்சை தமிழ் மக்கள்.@@SHRI-d7s
@ananth333016 күн бұрын
@@SHRI-d7sடேய் நீ வேண்டும் என்றே தான் இந்த கமெண்ட் போடுகிறேன் என்று எங்களுக்கு தெரியும்.. உன்னோட நோக்கம் வேறானது காரி மூஞ்சில துப்புறதுக்கு முன்னால ஓடிரு
@SHRI-d7s13 күн бұрын
@@tgxfatal8911 பள்ளர்களும் தமிழர்கள் இல்லை என்று கூறப்படுதே... kzbin.info/www/bejne/qKC7qXRpbM1jjsksi=W1xGOXz0TUywK4pL
@JohnjesurajaJohnjesuraja16 күн бұрын
அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்ளும் ஒரே சமூகம் ஆச்சரியமாக இருக்கிறது இன்று தமிழகத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய சமூகம்
@KannankannanKannan-g5c16 күн бұрын
அது தான் பிரச்சனை, மறைக்க பட்ட எல்லாமே வெளிய வந்துவிடுமோ என பயம் ஏற்பட்டு இருக்கும் தெய்வம் நின்று கொள்ளும் என்பது போல் உண்மை வெளிவரும் என்பது உண்மை தான், குடும்பர் என்றாலே தெரிந்து விடும்
@rajishan520118 күн бұрын
அய்யாவுக்கு நன்றி காஞ்சிபுரம் கோவிலை சுற்றி தேவந்திரர்கள்தான் வாழ்கின்றனர்
@தமிழ்சங்கம்16 күн бұрын
Is it
@Boytn255916 күн бұрын
@@rajishan5201 சிரிப்புதாண்டா வருது 😂😂😂
@தமிழ்வேலன்2.015 күн бұрын
@@Boytn2559அது சிரிப்பு இல்லை உன் வயித்தெரிச்சலின் வெளிப்பாடு...
@SHRI-d7s13 күн бұрын
@@rajishan5201 தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்.... kzbin.info/www/bejne/qKC7qXRpbM1jjsksi=W1xGOXz0TUywK4pL
@GokulaAdithya-pw2mi19 күн бұрын
தேவேந்திரன்(பள்ளன் ) என்பதில் பெருமை கொள்கிறேன் ❤🎉😊
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@westerngatz70318 күн бұрын
தாய் மொழி தெலுங்காக கொண்டவர்கள் எப்படி தமிழரோடு ஒன்றிணைய முடியும்?!! தாய்மொழயை'தமிழாக'கொன்டவர்கள் மட்டுமே தமிழராக இருக்க தகுதியுடையவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்காது!,,,
@sathyamoorthy840817 күн бұрын
தமிழன் தாழ்ந்தவன் இல்லை கொலை கொல்லை செய்பவன் மட்டுமே தாழ்தவன்@@SHRI-d7s
@cksamy94116 күн бұрын
@@SHRI-d7s Sakkiliyar jaathi thelungu
@Selvaraj-n8c19 күн бұрын
மண் மரபு சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்
@sudalaiesakki786513 күн бұрын
கிளைகள் எங்கிருந்தாலும் வேர்கள் என்னவோ மள்ளர்களிடமே உள்ளது... வாழ்த்துக்கள்... இந்த உண்மை பிற சமூக மக்கள் புரிந்து கொண்டால் தமிழ் சமூகம் மேன்மையடையும்
@natarajj857918 күн бұрын
பள்ளன் கோவில் செப்பேடு என்னிடம் உள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் பள்ளன் கோவில் என்ற ஊர் உள்ளது அதனால்தான் பள்ளன் கோயில் செப்பேடு என்று பெயர் வந்தது.பள்ளன் கோயில் என்ற ஊரில் உள்ளது சிவன் கோயில் ஆகும் இது இப்பொழுது சிதலமடிந்து உள்ளது.கி பி 20ஆம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட செப்பேடு ஆகும் .நன்றி
@ramaneik293919 күн бұрын
ஜைன காஞ்சி பற்றிய வரலாற்றை சிறப்பாக அளித்த மண்மரபு சேனலுக்கு நன்றி 🎉
@dhavamanirajan777319 күн бұрын
பள்ளர் என்ற தேவேந்திரகுல வேளாளர் சார்பில் நன்றிகள் தெரிவிக்கிறோம் கீழடிஅகழய்வு நடைபெற்ற இடம் பள்ளிச் சந்தை அது எங்கள் பூர்வீகம் வாழ்விடம் கவனிக்க
@prakashjeyakumar501418 күн бұрын
அது பள்ளர் சந்தை என்று தான் இருக்க வேண்டும் என்று ஒரிசா பாலு ஐயா கூறியிருந்தார். ஆனால் நம் வரலாறு வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக பள்ளி(வன்னியர்) சந்தை என்று கூறிவிட்டனர். ஆனால் பள்ளர் சமூகம் தான் அங்கு தனி பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
@hemanathan303418 күн бұрын
பள்ளர் உழவு மக்கள் மட்டும் அல்ல பல சாதிகளை உள் அடக்கியது🎉🎉
@ParamasivanSenthivel-xq7np18 күн бұрын
மீண்டெழும் மள்ளர் வரலாறு என்ற நூல் தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களால் தொகுத்த ஒரு படைப்பு நூல் ஜயா நடன காசிநாதன்,ஜயா இரா நாகசாமி ஆகிய வல்லுனர்களால் உறுவாக்கப்பட்டது இதன் பக்கம் 319 நாயன் மார்களும் தேவேந்திரகுல வேளாளர்களும் என்ற தலைப்பில் மதுரை கலா ரத்தின வேல் அவர்கள் சமயவளர்ர்சி என்றதலைப்பில் வறி 22 இல் இராஜராஜ சோழன், கங்கைகொண்ட சோழன் போன்ற தேவேந்திரகுல வேளாளர்களால் தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா போன்ற திருமுறைகள் பறாமரிக்கப்பட்டன, இதனை உள்ளங்கசிந்துஓதி ஓதும் முறைகளையும் ஓதும் பண்ணையும் மாற்றாமல் இருப்பதற்க்கென்றே ஓதுவார்களுக்கு மானியம் வழங்கப்பட்டது தற்ப்போதுதங்களது பூர்வீகம் மறந்த நிலையில் உள்ள தேவேந்திரரகளுக்கு ஓதுகின்ற தேவாரம் இன்று பாடப்படுவதையும் பண்ணைமாற்றி வரும் சமூகத்தையும் தேளிவடையச்செய்யவேண்டும் என்று எழுதியுள்ளார் இன்று தாங்களே சோழர் என்றும் பாண்டியர் என்றும் பொய்யுறைத்துவரும் சில பிறமொழிச்சமூகங்கள் இந்த ஆய்வாளர் இராஜராஜசோழன், கங்கை கொண்ட சோழன் என்போர் தேவேந்திரகுலவேளாளர்கள் தான் என்று எழுதுவதை நீதிமன்றம் சென்று எதிர் வாதம் வைப்பார்களா வைக்க வேண்டும் என்பதை என்போன்ற நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பு முனைவர் குருசாமி சித்தரால் தொகுத்து வெளியிடப்பட்டது அச்சகம் இந்தியன் பைன் ஆர்ட்சஸ் 6533, A-1 தெய்வானை நகர் சிவகாசி செல் 94434 05919
@karthikak957918 күн бұрын
I love always tamil and Tamilnadu people because they respect all
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@moovendarmedia218 күн бұрын
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா இந்த ஆலயத்திற்கு கள ஆய்வுக்காக நான் வர வேண்டியது இருக்கிறது அதற்காகத்தான்
@Deva-b9h18 күн бұрын
@@moovendarmedia2 சிறப்பு சகோ மீண்டெழும் பாண்டியம் 🙏🙏🙏
@jayabvn202018 күн бұрын
எப்படியாவது போய் அந்த வரலாற்றுப் பதிவை மூவேந்தர் மீடியாவில் போடவும்.
@Guru-my8ug18 күн бұрын
😅
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்....
@SakthiVel-ni2hw15 күн бұрын
எல்லா புகழும் மருதநிலத்து மக்களுக்கே மகிழ்ச்சி நன்றி
@narayanasamyappaiah667918 күн бұрын
Super super Vaaltukkal ayya dkv ♥️💚👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
@tamilvalimai300518 күн бұрын
திரும்பிய பக்கமெல்லாம் பள்ளன் பள்ளர் பாண்டியர் சமணர் வரலாறு தான் தெரிகிறது. மண்மரபு சேனலுக்கு நன்றி You have earned many subscribers including me
@marimuthu-tw6mb18 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@ryamahax777118 күн бұрын
அடர்த்தியான வண்ணச் சிலை அழகு❤
@Deva-b9h18 күн бұрын
மீண்டெழும் பாண்டியம் 🎉🎉🎉
@DeivendiraPrasadDeivendira16 күн бұрын
Immanuvel sekaran sir sir sir 🙏 🙏🙏🙏🇧🇫🇧🇫🇧🇫🇧🇫☠️☠️☠️☠️🔥🔥🔥💀💀💀💀🔪🔪🔪🔪💯💯💯💯💯
@user-sd36918 күн бұрын
பள்ளத்தில் விவசாயம் செய்ததால் பள்ளன் என்று பெயர் வந்தது. தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க அனைத்து கோயில்களுக்கும் விவசாயம் செய்து விளை பொருட்களை தானமாக கொடுத்தவர்கள் பள்ளர்கள். அதனால் தான் 426 கோயில்களில் முதல் மண்டகப்படி இருந்தது. காலப்போக்கில் என் இன் மக்கள் சில கோயில்களில் விற்று விட்டார்கள்.இதனால் தான் பள்ளன் செப்பேடு என்று பெயர் இருக்கிறது
@Devaraj-ti3ii18 күн бұрын
கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி.மாசம்.நாற்றுநடவு.முதல்.மரியாதை.சாமி.உங்களுதுதான்🎉🎉
@lourduselvanathan171211 сағат бұрын
Pallu entral ulavu pallar enral uzhavan, Vellalar...vel enral man
@Devaraj-ti3ii18 күн бұрын
எங்கள் பண்னாடியே.நீங்கள் வாழ்க.என.தேவராஜ்போயர் கோயம்புத்தூர். தேவேந்திர குல வேளாளர் அனைவரும் நல்ல இருக்கோணும்
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@messimah178117 күн бұрын
@@SHRI-d7s ipo ellar comment layu thalthapatavarnu padhivu panna evan picha potan
@cksamy94116 күн бұрын
@@SHRI-d7sSakkiliyar jaathi thelungu
@DevaRaj-ut9jq15 күн бұрын
@@SHRI-d7s இது ஒரு பறவையின் ஆசை ஒரு நாளும் நடக்காது
@manielamparithi100214 күн бұрын
பள்ளர் பறையர் மட்டும் தமிழர்..@@SHRI-d7s
@nilavaipalaniappan150719 күн бұрын
அருமை
@தமிழ்பாண்டியர்18 күн бұрын
Devendra kula vellalar, Kanji maha periyava potri
@tpksemmozhi290015 күн бұрын
எங்க ஊர்🙏
@SivaKumar-wp4jm18 күн бұрын
Mallare sarpaha valthukal
@packiarajsankaran696918 күн бұрын
I am pride of Devendra kula vellalar❤
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@ramkumarsolaimallar259616 күн бұрын
அப்ப என் சுன்னிய ஊம்பு@@SHRI-d7s
@RajapathyKudumpan16 күн бұрын
👏❤💚 வாழ்த்துக்கள் 👏👏
@vijayakannan305418 күн бұрын
Super👌🙏🙏
@malapoinoosawmy189619 күн бұрын
Nice and informative video. Nandri
@sudhakaralagarsamy545517 күн бұрын
🙏💐💐💐 congratulations 💐💐💐🙏
@watchmittai426919 күн бұрын
மிக அருமை . சேத்துபட்டு திருமலை பற்றியும் போடுங்க
@rajendrankalimuthan441516 күн бұрын
அருமை அருமை அருமை
@vi23vek4 күн бұрын
Devendra Kula velalar pandiyar vamsam ⚔️🇧🇾🌾🔥⚔️
@DheivaRagavi18 күн бұрын
மீண்டெழும் பாண்டியர் வரலாறு
@VetrivelPandian-qz5io19 күн бұрын
பள்ளன்
@BalakrishnanM-nh7kt17 күн бұрын
🙏🙏🙏🙏🙏om murka saranan 🙏🙏🙏🙏🙏🙏
@lingasamy464518 күн бұрын
தமிழ் குடிகள் அனைவருக்கும் தாய் குடிதேவேந்திரகுல வேளாளர் ஆன்ட பரம்பரை பாண்டியர்
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்....
@RAJ-mv1i15 күн бұрын
இதுக்கே இப்படி சந்தோஷபடுகிறாய் . மறவர் தான் பாண்டியர் என்று கல்வெட்டு இருக்கிறது அதற்கு நாங்க எப்படி சந்தோஷம் படணும்
@TheThangiah15 күн бұрын
Maravan came from different community. Not only kallan. Appa nadu kondaya kotta maravan only kallan. Vathiriyan from pallan. Thaikudi tamilian pallan only. Maravan servant to pandiyan king. Chengottai court declared who is pandiyan.
@TNchutty15 күн бұрын
@@RAJ-mv1i bro antha kalvetti yen and details sollu
@SHRI-d7s13 күн бұрын
@@RAJ-mv1i கள்ளர் மறவர் சமுதாய மக்கள் குற்றப் பரம்பரை சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@muthamilkalaikudam927818 күн бұрын
Ayya super
@AnbazhaganSubramani-z7r19 күн бұрын
ஹோம் காளி ஜெய் காளி
@BalakrishnanM-nh7kt17 күн бұрын
Super
@ArumugamArumugam-s5l15 күн бұрын
திருப்பருத்தி குன்றம். நல்லா இருக்கு
@palanipalani876713 күн бұрын
தேவேந்திர குல வேளாளர் பாண்டியர் வம்சம் யாருன்னு காட்ட வேண்டும் நாம் பட்டியல் வெளியேற்றம் அடைய வேண்டும்
@malar.mmalar31234 күн бұрын
❤❤❤❤❤❤
@sivakumar.m843418 күн бұрын
எங்க பள்ளன் பற்றி சொல்கிறார்கள்
@dhavamanirajan777318 күн бұрын
@@sivakumar.m8434 இப்பதான பள்ளன் கோவில் ன்னு சொல்ல தொங்கி இருக்கிறாங்க
@R.subbulakshmiR.subbulakshmi18 күн бұрын
சூப்பர் சொந்தங்களே
@muthur923415 күн бұрын
தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் நாம் கற்பனைக்கே எட்டாத பொய் வரலாற்றை பொதுவெளியில் பரப்புரமே இதை வெகுஜன மக்கள் பார்த்தால் நம்மை என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமே இல்லாமல் பதிவிடுகிறீர்கள்.. வீடு உள்ளவனுக்கு ஒரு வீடு, வீடு இல்லாதவனுக்கு உலகமே வீடு... வரலாறு உள்ளவனுக்கு ஒரு வரலாறு, பள்ளர்களுக்கு உலகமே வரலாறு..
வணக்கம் ஐயா இது முழுக்க முழுக்க சமண வழிபாடு இதற்கும் ஜீனத்து சம்பந்தமில்லை ஆதி நாதரும் ரிஷப நாதரும் சிவனே அப்படிப் பார்க்கப் போனால் அது சிவன் கோயிலாக தான் இருந்திருக்க வேண்டும் வரலாற்றுப் பிரிவுகள் அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது காரணம் பருத்தி அதிகம் இருந்தால் பறித்துக் குன்றம் என்பது பொருந்தாக் பெயரே திருப்பரங்குன்றம் என்று திரு பரனுக்கு குன்றுஇருக்கும்போது அங்க பருத்தியின் பெயரால் தான் திருப்பரத்திக்கு குன்று இருந்திருக்க வேண்டும் அந்தக் கோயிலை முழுக்க முழுக்க தமிழர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும் அப்பொழுதுதான் உண்மையான உண்மை வெளிவரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@balajibalajibalaji469117 күн бұрын
தேவேந்திர குல வேளாளர்
@ponnusamymathiazhagan305418 күн бұрын
உண்மை 41 நிமிட பதிவில் ஒரு சொல் கூட பள்ளன் யார் என்ன உத்தேச தொடர்பு என எதுவும் இல்லை
@balasubramanian976119 күн бұрын
Marutham pandiyar kulam Devendra Kula velalar people good agriculture great land lord indiran worshipped people
@SHRI-d7s18 күн бұрын
தாழ்த்தப்பட்ட பள்ளர் பறையர் அருந்ததியர் மக்கள் அனைவரும் பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
@ramkumarsolaimallar259616 күн бұрын
அப்ப ஊம்புல தேவுடியா😂@@SHRI-d7s
@manielamparithi100214 күн бұрын
@@SHRI-d7sபள்ளர் பறையர் மட்டும் தான் தமிழர்கள்
@NarayanasamyGNarayanasamyG19 күн бұрын
Pallan Kovil copper plates belongs to a Pallava Palace now fully destroyed at Thiruvarur Dt Tiruturaipundi taluk Pallankovil village but it's original name Pallavan Kovil due to Pallvas Palace Once the copper plates belongs
காலம் ஏறு வரிசையில் ஆறு காலமாகவும், இறங்கு வரிசையில் ஆறு காலமாகவும் பிரித்துள்ளனர். இதில் கால வேறுபாடுகள் உடையது.அதில் இப்போது நடக்கும் இறங்கு கால பிரிவில் ஆதி நாதர் மூன்றாம் காலத்தில் தோன்றினார். வர்த்தமான மகாவீரர் நான்காம் காலத்தில் தோன்றினார். நாம் இப்போது ஐந்தாம் காலத்தில் இருக்கின்றோம். ஐயா அவர்கள் குறிப்பிடும் போது தவறுதலாக ஆறாம் நூற்றாண்டு என்று தவறாக கூறியுள்ளார். இது கவனக்குறைவால் வந்து விட்டது.
@ravishankarvellaichamy193819 күн бұрын
Address please
@-karaivanam757119 күн бұрын
அய்யா பல்லவர்கள் வேளிர் குலமா? இன்னும் விளக்கம் வேண்டுகிறோம். நன்றி.👍
@Martinlaw184418 күн бұрын
Vaipu illa velir Kulam illa
@aruchase18 күн бұрын
பல்லவர்கள் வேளிர் குலம் அல்ல. குப்தர் வம்சத்தில் வந்த மகத நாட்டு மல்லர்கள். கி.பி ஒன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு நடந்த இரண்டாம் கடற்கோளில் சேர சோழ பாண்டியர்களின் கடற்கரைத் தலைநகரங்கள் அழிந்தன. நாடு என்பது பெரும்பாலும் கடற்புறம் , துறைமுகம் சார்ந்தே இருந்ததாலும் செல்வங்கள் ஏற்றுமதி வணிகம் சார்ந்தே இருந்ததாலும் மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்தது. கர்நாடக மலைநாட்டு துளுவர் இனம் வலிமை பெற்று கர்நாடகம் கொங்கு தென் தமிழ்நாடு தொண்டை மண்டலம் என ஆதிக்கம் செலுத்தினர். முன்னர் மூவேந்தரரில் சேர சோழ ஆட்சிக்கு துணையாக இருந்தவர்கள்தாம் களப்பாளர் களப்பிரர் என ஆட்சி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினர். இச்சமயம் தான் வாகடகர்கள் மராட்டா, ஆந்திரப் பகுதிகளையும் அவர்கள் ஆதரவில் குப்தர்கள் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் தெற்கே மாமல்லபுரம் காஞ்சி வரை தங்கள் செல்வாக்கைநிலைநிறுத்தினர். அதன் பிறகே சமஸ்கிருதம் நுழைந்தது. பக்தி மார்க்கம் வழி பிராமணர் ஆதிக்கம் நுழைந்தது. சமண பவுத்த ஆசீவகப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் சுமார் 5ம் நூற்றாண்டு வாக்கில் அழிக்கப்பட்டு முதன் முதலில் கோவில்கள் ஆக்கப்பட்டன. பக்தி , கோவில்கள் , அலங்காரம் , திருவிழாக்கள் என பக்தி மார்க்கம் பரவி எண்ணாயிரம் சமணர் ( உண்மையில் ஆசீவக சித்தர்) கழுவேற்றப்பட்டு ஆசீவகம் அழிந்தது. சைவம் தழைத்தது. பெரும்பாலான பவுத்தர் இலங்கைக்கு ஓடினர். பெரும் பாலான பிராமண சமணர் வைணவராயினர். எஞ்சிய சமணர் காஞ்சியை விட்டு களப்பிரர் செல்வாக்கு உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். வேளாளர் , கவுண்டர் , முதலி, வன்னியர், பள்ளர், பறையர் என சாதிப்பிரிவுகள் ஆயினர். வரலாறு பல முடிச்சுகள் கொண்டது. அறுதியிட்டு சொல்ல இயலாது. உள்ள ஆதாரங்களைக் கொண்டு இப்படி நடந்திருக்கக் கூடும் என அனுமாணிக்கலாம்.
@seenivasan897419 күн бұрын
சமணம் என்பது வேறு ஜைனம் என்பது வேறுஇது ஜைனர்கள் கோயில்
@pavithrarajakumar521519 күн бұрын
Yaru pa neengalam comedy panikitu..madurai la samanar koil la pathadilaya poi vera engayachu indha kadhaiya la solunga sir..Jain nu ndradhu ipo vandha per tamizh la samanar daan kalam kalama ..neenga pudhsa engala pathi kadha katringa...
@பாரதிமுருகன்-ய6ழ18 күн бұрын
ஜைனம் சமணம் ரெண்டும் ஒண்ணு தான்...
@seenivasan897418 күн бұрын
@பாரதிமுருகன்-ய6ழ ஆசீவகமும் அய்யனார் வரலாறு புத்தகத்தை படித்தால் நண்பருக்கு வித்தியாசம் தெரியும்
@vasanthasrikantha651218 күн бұрын
@@பாரதிமுருகன்-ய6ழ mottai thalaiyum kudumbi vaithavarum onda ?
@பாரதிமுருகன்-ய6ழ18 күн бұрын
@@vasanthasrikantha6512 சமண சமயத்தையும் ஜைன சமயத்தையும் தோற்றுவித்தவர்கள் யார்.. யார்..
சாளுக்கியர்கள் மன்னர்கள் எந்த திசையில் இருந்தார்கள் எந்த நாட்டை ஆண்டார்கள் விளக்கம் அளிக்க வேண்டும் வரலாறு தெரிய வேண்டும் அவர்கள் இப்போது யார் என்று யாராக இருக்கிறார்கள் அறிவியுங்கள்
@பாரதிமுருகன்-ய6ழ18 күн бұрын
சாளுக்கிய மன்னர்கள் ஆட்சி 12ம் நூற்றாண்டிலேயே முடிவடைந்தது. 13 ம் நூற்றாண்டு இறுதி முதல் விஜயநகர பேரரசின் ஆட்சி பின்னர் 17 ம் நூற்றாண்டு வரை நாயக்க மன்னர்களின் ஆட்சி...
@prempiaaaron18 күн бұрын
enda ingeyum paarpanan maadhiri hindi saMASKRITHAM THAANA
@KarupiahRajan-bk7wo17 күн бұрын
Maravan real tamil agarathi veeran .real tamil original kudi por kudi.
@velupandian326616 күн бұрын
Maruthu Pandiyar.. Veeram velaintha man Vetrikku maravar vamsam
@@velupandian3266மருது பாண்டியர்கள் அல்ல மருது சகோதரர்கள்... பாண்டியர்களை அழித்தவர்கள் எப்படி மருது பாண்டியர்கள் ஆவார்கள்
@LKKJHHGFDDSSS18 күн бұрын
பள்ளர் அல்ல பல்லவர்
@TheThangiah15 күн бұрын
Devan is the great for everything. Kalavani kottam never become devan. Thirungada. Kurram paramparai how come under devan? Who recognized as devan, dravida crooked. Vadugan adimai pandiyana?
தஞ்சாவூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது பள்ளன் கோயில் என்று ஊர்.. இப்பகுதியில் பள்ளர்கள் அதிகளவில் விவசாய வேலை செய்த காரணத்தினால் அக்கோயிலுக்கு பள்ளன் கோயில் என்று பெயர் வந்தது... இக்கோயிலில் கிடைத்த செப்பேடு பள்ளன் கோயில் செப்பேடு என்றழைக்கப்படுகிறது... இச்செப்பேட்டில் பள்ளர் பற்றி எந்த தகவலும் இல்லை...
@ananth333016 күн бұрын
@@பாரதிமுருகன்-ய6ழநல்ல சமாளிப்பு
@பாரதிமுருகன்-ய6ழ16 күн бұрын
@@ananth3330 பல்லவ மன்னன் மகேந்திர வர்மாவின் ஆட்சியில் நடந்த நிலதானம் பற்றிய தகவல்கள் கொண்டது தான் பள்ளன் கோவிலில் கிடைத்த செப்பேடு...
@ViswanathanKasimayan17 күн бұрын
சார் பள்ளன் என்று சொல்லாதீங்க பிசிஆர் போட்டுருவாங்க
@karthikeyan-vt5po18 күн бұрын
எல்லாம் நாங்கதான்னு ஒரு கூட்டம் கிளம்பிட்டு 😂
@TN49-ntk17 күн бұрын
சிவகுல சாம்பவ பர அய்யர் 🙏🏽🙏🏽🙏🏽
@PandiyanPandiyan-m2s9 күн бұрын
வேளிர் வரலாறு எது
@BlackPanther123.16 күн бұрын
Pallraman nu peru vantha kuda jathi veri pudichavanuga vida mattanuga pola pallan Kovil pallan village lam avanuganu kelambi vanthurranuva ada mutta pasangala athu verum peyar thane thavira caste kum ithuku sambantham illa😂
@ramvelu538019 күн бұрын
இதே வேல டா உங்களுக்கு
@balasubramanian976119 күн бұрын
Pandiyar kulam Devendra Kula velalar people
@user-naikudupanni.19 күн бұрын
பள்ளன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லாட🎉🎉🎉🎉
@sinnakaalai904618 күн бұрын
@@user-naikudupanni.பள்ளன் என்று சொல்லு pcr ஆக்ட் ல செல்லு😂😂😂
@unmaiseithikal202318 күн бұрын
பள்ளன் என்று சொல்லடா பல்ல இழித்து நில்லடா😅😅😅
@user-naikudupanni.18 күн бұрын
@@unmaiseithikal2023 பள்ளனுக்கு மட்டும் தான் இரண்டு பெயருண்டு பள்ளன் ஐந்து நிலங்களில் ஒன்றான பள்ள நிலத்தில் வாழ்ந்தால் பள்ளர் என்று பெயர் பெற்றர்கள் பள்ள நிலத்தில் தான் நீர் தேங்கும் அங்கு தான் வேளாண்மை செய்ய முடியும் அதனால் எங்களை வேளாளர் என்றும் அழைத்தார்கள் வெள்ளாளன் தான் வந்து போன எல்லாருக்கும் பல் இழித்தான் பல் இளித்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் காவு கொடுத்தான் தன் சொந்த நலனுக்காக அதனால் அவனுக்கு தமிழர்களை பிடிக்காது. என்ர சித்தப்பு எடப்பாடியாரும் குனிஞ்சு நின்றதை பார்க்கவில்லையா??😂😂🥳🥳🥳
@sinnakaalai904618 күн бұрын
பள்ளன் என்று சொல் PCR ஆக்ட்ல செல்😂😂😂😂
@thangarajsubramanian5918 күн бұрын
First study about the rules and regulations of PCR ACT then comment.