18 கி.மீ காட்டு வழிப் பயணம்.. தமிழ்நாடு, கேரளாவை இணைக்கும் கண்ணகி கோயில்.. | Kannagi Temple | Theni

  Рет қаралды 20,734

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Пікірлер
@rajasekaran5414
@rajasekaran5414 8 ай бұрын
மிக அருமையான பதிவு நமது சரித்திரத்தை அனைவரையும் அறிய தூண்டும் பதிவு.
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 8 ай бұрын
பதிவிற்கு மிக மிக நன்றி.❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐
@tamiltsairam2191
@tamiltsairam2191 8 ай бұрын
💪🎏🎏🎏🚩 கண்ணகி வாழ்க🙏🙏
@homehome1472
@homehome1472 2 жыл бұрын
Hope tn government will take care to preserve this historical temple 🙏
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf Жыл бұрын
Om sakthi sri kannakai amman saranam thank you sir
@greenworldnews2262
@greenworldnews2262 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ அருமை
@samrajvoorhees
@samrajvoorhees 2 жыл бұрын
தமிழ் கடவுள் கண்ணகி
@manishausha3001com
@manishausha3001com Жыл бұрын
She is not a goddesses, she is a women justice for her husband kovalan that's it.
@reactwithsb
@reactwithsb Жыл бұрын
​@@manishausha3001comapdi vaazhntha manithargal ah tha namma God nu solrom Apdi paatha avangalu God tha
@thavasiashok5623
@thavasiashok5623 Жыл бұрын
Intha place ku epo varalam solluga bro
@veerabala5831
@veerabala5831 Жыл бұрын
கண்ணகி 🇨🇬
@udhayakumarkalimuthu2766
@udhayakumarkalimuthu2766 Жыл бұрын
பிரதமர் நிதி ஒதிக்கீடு செய்தும் எல்லை பாகுப்பாட்டால் சீர்செய்யப்படாமல் இருக்கின்றது...
@sambillbright1547
@sambillbright1547 2 жыл бұрын
Super sir...✨♥️🔥
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Cheran chenguttuvan s monument rajarajan 1 funded
@inderakaruppan1402
@inderakaruppan1402 8 ай бұрын
Megaum santhosam kanage taye parthatharku
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 8 ай бұрын
எல்லை பிரச்சினை என்றும் முடியாது , யாரும் எதையும் தூக்கி செல்ல போவதில்லை , மக்களுக்கு சென்று வருவதற்கு ரோடுகள் அமைத்து மக்களின் வேதனைகளை குறைப்பது அதிகாரிகளின் கடமை , அடுத்த ஆண்டாவது மக்களுக்கு ரோடு அமைத்து சிரமத்தை குறைப்பார்களா ?
@Sureshkumar-cw3md
@Sureshkumar-cw3md 2 жыл бұрын
Camera epdi bro ungaluku allow panaga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@reactwithsb
@reactwithsb Жыл бұрын
​@@Dhurai_Raasalingamapdina neengalu unga user name ah தமிழில் ezhuthalame
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@reactwithsb தம்பி, நபர் பெயர், ஊர் பெயர் பொதுவானது தமிழ், ஆங்கிலம், இந்தி என எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம், தவறில்லை. என்னுடைய பெயரை பற்றி கேட்கும் நீங்கள் என்னுடைய தமிழ் பதிவு உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? என்னுடைய பெயரை தமிழில் எழுதலாமே என கேட்கும் நீங்கள் உங்கள் பெயரை ஏன் தமிழில் எழுதவில்லை ? நான் என்ன உங்களைப் போன்று தமிழை தங்கிலீசில் எழுதி தமிழை அசிங்கப்படுத்த வில்லையே. உங்களால் இரண்டு வரிகளை கூட தாய்மொழி தமிழில் எழுத துப்பில்லை, தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்கிறீர்கள், இதில் மற்றவர்களை கேள்வி கேட்பது ? வேடிக்கையாக உள்ளது. முதலில், தாய்மொழிக்கு முதன்மை, மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@reactwithsb தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா என்ன. *சரி, உங்களுக்கு தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
@Tamizhan_Om
@Tamizhan_Om 2 жыл бұрын
Ipo kovil kerala eduthachu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் வெக்டோ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
*இப்போ தமிழர்கள் பலர் தமிழை ஒதுக்கி கன்றாவி தங்கிலீசை எடுத்தாச்சு.*
@tamiltsairam2191
@tamiltsairam2191 8 ай бұрын
கண்ணகி கோவில் தமிழ்நாட்டில் தான் உள்ளது கேரளா பகுதியை நோக்கி போகும் சாலையை தமிழ்நாடு கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் இலையை விரிவு படுத்த வேண்டும் 💪🙏🙏
@tamiltsairam2191
@tamiltsairam2191 8 ай бұрын
வாகனம் செல்லும் பகுதியை தமிழ்நாடு கேரளாவிடம் இருந்து கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் 😅😅
@parthipanparthi8333
@parthipanparthi8333 5 ай бұрын
🇪🇦🇪🇦🇪🇦💛🇪🇦
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Both governments archeological depts r irresponsible and destroying the 2500 year old monument
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
🛕 Never Visit These 7 Temples! | Tamil | Madan Gowri | MG
13:13
Madan Gowri
Рет қаралды 2,4 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН