Rahul Gandhi Speech in USA | ”தமிழ் தாழ்ந்த மொழியா? தமிழர்களை பார்த்து கேக்குறேன்” ராகுல் சரவெடி!

  Рет қаралды 66,699

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Rahul Gandhi Speech in USA | Rahul Gandhi Speech in USA | ”தமிழ் தாழ்ந்த மொழியா? தமிழர்களை பார்த்து கேக்குறேன்” ராகுல் காந்தி சரவெடி! | Congress | Rahul gandhi america visit | Rahul gandhi US speech
#rahulgandhi #congress #rahulgandhispeech #modi #amitshah
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 244
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 6 күн бұрын
Tamil language is international language and mother language of all world language
@Gulftamilamedia
@Gulftamilamedia 5 күн бұрын
Yes correct Tamil people want to tamil language first Kerala people want to malayalam first Karnataga people want to kanata language first Don't divide people
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 4 күн бұрын
​@@Gulftamilamediathat's kannada bro.
@tamilmaduraivoice59
@tamilmaduraivoice59 4 күн бұрын
Unmaiya valum 🎉❤
@aravindkrish31
@aravindkrish31 5 күн бұрын
இங்கே ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் எவனுக்கும் தெரியபோவதில்லை... 2009ல் லட்ச கணக்கான ஈழத்தமிழர்கள் இவர்களின் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டனர் என்று ‌... இங்கே ராகுலுக்கு ஆதரவாக பதிவிடும் அனைவரையும் கண்டு வருந்துகிறேன் தோழர்களே ‌.... நீங்களாக புரிந்து கொள்ள வேண்டும்....‌‌ என்றும் நம் தமிழ் மொழி உலகின் சிறந்த மொழி.... அதில் மாற்றுக்கருத்து இல்லை ‌...அதை இவன் சொல்லி தான் நிரூபணம் ஆக வேண்டிய அவசியம் இல்லை எம் தமிழ் மொழிக்கு‌...
@shadowboy7218
@shadowboy7218 5 күн бұрын
Correct
@badrudeen6681
@badrudeen6681 5 күн бұрын
முதலில் மரியாதையாக பதிவிடகற்றுக்கொள், சொந்த நாட்டு விவசாயிகளையே பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தி 1,வருடத்திற்கு மேலாக மழையிலும் வெயிலிலும் போராட விட்டானே ஒரு கேடி மலயுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி போராடினார்களே, மணிப்பூரில் ஆயிரக்கணக்கில் கொலை செய்தும் கற்ப்பழிக்கப்பட்டும் இன்று வரை எட்டிப்பார்க்காமல் உலகம் சுத்துறானே ஒரு தலைமை அமைச்சர் அவனைக்கேட்க துப்புஉண்டா உனக்கு எந்த காலத்திலோ நடந்ததை புடிச்சிக்கிட்டு தொங்குறியே இதுக்கு பதில் சொல்லு முதலில்
@SeenivasagamK-d8p
@SeenivasagamK-d8p 4 күн бұрын
Nalla. Serupadi. Koduthirkal
@aravindkrish31
@aravindkrish31 4 күн бұрын
@@badrudeen6681 எனக்கு என் தமிழ் மக்கள் உயிர் தான் மேல்..... அவர்களை கொன்றவனுக்கு கனவிலேனும் ஆதரவு தெரிவிக்கமாட்டேன்... இதே ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்றது காங்கிரஸ் அரசு தான்.... சஞ்சய் காந்தி ஏழை மக்களை ஒரு மக்களாக கூட கருதவில்லை..... இன்று ஆட்சியை பிடிக்க கபட நாடகம் ஆடும் காங்கிரஸை எப்படி நம்புவது... ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எந்த கட்சியும் நிரந்தரம் இல்லை.... நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதை விட அதிகப்படியான கலவரங்களும்,, வெளிநாட்டு அச்சுறுத்தலும் அதிகமாகவே வரும்..‌.
@aravindkrish31
@aravindkrish31 4 күн бұрын
@@badrudeen6681 உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது ..... உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள் தோழரே...
@narayananmohan342
@narayananmohan342 3 күн бұрын
ஈழத் தமிழன மட்டும் கொல்லுவிங்களா ?????
@anbutube
@anbutube 6 күн бұрын
Superb! This is what India need.. no hatred but Love.. no disrespect but respect and help each others.. build a good society with valuing people around us
@KalaiVani-xo3oz
@KalaiVani-xo3oz 6 күн бұрын
Nice tamil Tranculant bro nice
@V.LAKSHMI-i2l
@V.LAKSHMI-i2l 6 күн бұрын
TAMIL LANGUAGE NUMBER ONE I LIKE TOO MUCH TAMIL JAI HIND JAI BHARAT 🙏🙏
@ajithE98
@ajithE98 6 күн бұрын
That's y our Tamil people place rss and bjp near dustbin 😂😂
@saravananmk8980
@saravananmk8980 6 күн бұрын
😂😂😂😂😂 rss is a shit
@apstudios3192
@apstudios3192 6 күн бұрын
and having too much of crimes and romancing with bodhai marunthu🤣🤣🤣🤣
@user-jh1lg2vd7s
@user-jh1lg2vd7s 6 күн бұрын
KPL HOTOK KO
@visualeffects3965
@visualeffects3965 6 күн бұрын
Yes, coz we forget that Nehru did Hindi Imposition, Rajiv sent battle tanks to Sri Lanka, Sonia did Sri Lankan Tamil Genocide and Banned Jalli kattu. Because "மறதி ஒரு தேசிய நோய்"
@Filtered6
@Filtered6 5 күн бұрын
Get back to dustbin ,thuu​@@apstudios3192
@velusamy.m1970
@velusamy.m1970 6 күн бұрын
Most value speech thank Rahul ji
@sanaafifa9549
@sanaafifa9549 6 күн бұрын
Real leader tru leader peoples leader ragul ghandi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️
@aravindananth9483
@aravindananth9483 Күн бұрын
Yes true leader of muslims
@V.LAKSHMI-i2l
@V.LAKSHMI-i2l 6 күн бұрын
POWERFUL SUPERMAN NEXT PM RAHUL GANDHI OF INDIA🇮🇳🇮🇳
@visualeffects3965
@visualeffects3965 6 күн бұрын
He must pass the Case which was filed on him by Su. Swamy Recently. If the judgment goes against him he cannot be as an MP too. Dont forget it
@aprilfool3240
@aprilfool3240 3 күн бұрын
Superman?? - Who wears underwear outside the leggins😂😂😂😂
@AaruAaru-p7g
@AaruAaru-p7g 3 күн бұрын
Joke only
@kamalkannan6188
@kamalkannan6188 2 күн бұрын
Foolish pm candidate… it was his grandmother who imposed hindi and BJP has never imposed Hindi 😂😂😂 omg Rahul is such a lier… just speaking like a TASMAC regular customer
@prasadmds
@prasadmds 6 күн бұрын
Nice speech
@shsihd1457
@shsihd1457 4 күн бұрын
this is the speech of the educated leader👏👏👏👍🏻👍🏻bravo😊
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 6 күн бұрын
இது... இதுதான் பேச்சு. 👍🌹❤️
@poldossananthapadmanabhan7786
@poldossananthapadmanabhan7786 6 күн бұрын
Wonderful Tamil translation. Grateful sir
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 6 күн бұрын
வளரும் நாடுகளில். இளைஞர்கள் தான் பிரதமராக இருக்க வேண்டும்.அப்போது தான் நாடு வளர்ச்சியடையும்.
@visualeffects3965
@visualeffects3965 6 күн бұрын
இளைஞர்கள் தானே?‌ இவரல்லவே
@rajadenesh3147
@rajadenesh3147 5 күн бұрын
Thulukans 😂
@jeevaroyale1787
@jeevaroyale1787 6 күн бұрын
❤🎉🎉🎉🎉🎉
@christan.s
@christan.s 6 күн бұрын
This is the leader india wants.If we want to protect our country from the forces which tries to eat the secularism our history and plurality then come together and fought through votes and raising our voices higher.
@sundarraj7971
@sundarraj7971 6 күн бұрын
Ragual Gandhi speech is true that all states culture and language follow fundamental rights reserved privacy terms and conditions follow life education and culture
@visualeffects3965
@visualeffects3965 6 күн бұрын
Then why they banned Jalli Kattu Why they signed Erivaayu Thittam from delta region Then why they Killed Sri lankan tamils Then why he didnt opened his mouth for Kaveri issue Congress = Double Standard
@jmvinoth6415
@jmvinoth6415 6 күн бұрын
Awesome speech 👏👏👏👏👏
@MrRaaj27
@MrRaaj27 6 күн бұрын
Rahul Ji 🔥🔥🔥
@radhi8991
@radhi8991 6 күн бұрын
Wow wow wow wow wow wow what a speech, this is the RAHUL JI ❤❤❤
@vjayaraman1
@vjayaraman1 6 күн бұрын
Differences are beautiful!!
@hariharan7709
@hariharan7709 6 күн бұрын
Next Indian PM Rahul Gandhi ❤❤❤🔥🔥🔥🔥🔥
@sastikvisak693
@sastikvisak693 6 күн бұрын
Jai modhi ji
@DavidpaulpackiamM
@DavidpaulpackiamM 6 күн бұрын
Telling Tamil translation pakka perfect salutes
@amandaman9548
@amandaman9548 4 күн бұрын
Is true very nice spech Ragul gandi good explain US Indian people
@josephmilton8026
@josephmilton8026 5 күн бұрын
I love you Rahul Gandhi Sir
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 4 күн бұрын
Rahulji super speech
@indianmakkal2411
@indianmakkal2411 6 күн бұрын
❤️❤️❤️❤️
@smulegewinraj
@smulegewinraj 6 күн бұрын
🎉🎉🎉🎉
@shalomministrytvindia512
@shalomministrytvindia512 6 күн бұрын
🔥🔥🔥🇮🇳🇱🇷🔥🔥🔥
@ramanchandran6685
@ramanchandran6685 4 күн бұрын
தமிழ் தாழ்ந்த மொழி தான்.
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 6 күн бұрын
Great ❤
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 6 күн бұрын
REAL INDIA! REAL TALK! JAI INDIA! PROUD INDIAN! KAMLA HARRIS PROUD DAUGHTER U S, ❤ INDIA❤ & JAMAICA❤! GLOBAL VILLAGE!💯💯💯💢💢💢💥💥💥!!!
@MohamedmahathirMahathir
@MohamedmahathirMahathir 6 күн бұрын
Tamilnadu... ❤
@manju8854
@manju8854 6 күн бұрын
Rahul ji Tamilnadu welcomes you
@JabuBabu-mb7pu
@JabuBabu-mb7pu 5 күн бұрын
Super Tamil
@christoemmanuel8009
@christoemmanuel8009 5 күн бұрын
Only a highly educated person can understand his Speech.
@S.kabeer
@S.kabeer 4 күн бұрын
What a super speech.... Really Ragul is great. We oppose Rss fasisam
@chenguttuvanthangrasu5520
@chenguttuvanthangrasu5520 6 күн бұрын
👍👍👍👍👍👍
@GeraldPrakash
@GeraldPrakash 4 күн бұрын
Rahul gandhi you are so smart. You are stedy man i like you.
@Georgesan7throws
@Georgesan7throws 6 күн бұрын
❤❤❤ Rahul ❤❤❤
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 5 күн бұрын
தமிழ் உயர்ந்த மொழி என்று கூறாத பப்பு தமிழ் தாழ்ந்த மொழியா ? என்று கேள்வி கேட்பது ப்ப்புவினுடைய அறியாமையை காட்டுகிறது?
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 6 күн бұрын
Kamala Harries mother tongue is Tamil
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 5 күн бұрын
Lol kamala harris is american not tamil
@taseer1895
@taseer1895 4 күн бұрын
​@@VigneshVignesh-vg6khAdai Tamil thanda ara mendal payala
@babyshajita0978
@babyshajita0978 5 күн бұрын
Semma valuable speech... Indian all should keep in their heart 🎉
@ameermohamedsiddhiquekhan1849
@ameermohamedsiddhiquekhan1849 6 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lathapadmanabhan3254
@lathapadmanabhan3254 6 күн бұрын
PM is quoting tamizh quotes in his every speech.What is this man doing?Stop him going to foreign lands
@antonyselvan2087
@antonyselvan2087 6 күн бұрын
மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💯 🙏
@rangithshanmugam170
@rangithshanmugam170 4 күн бұрын
ஜெய் ஷங்கர் அவர்கள் பேச்ச கேட்டு விட்டு இதனை பார்க்கும் போது இவன் இன்னு வளர லனு நல்லா தெரியுது .. பால் வாடி..
@siva4000
@siva4000 6 күн бұрын
We will like your words if you have the same concept when you are in prime minister power.
@raviindaran7842
@raviindaran7842 3 күн бұрын
இந்திய வரலாற்றை அறியாதவர்களே ராகுல் காந்தி அவர்களை தமிழ் மொழி குறித்து விமர்சனம் செய்கின்றனர் 55
@santhoshv3028
@santhoshv3028 6 күн бұрын
I don't care what you speak in India but don't make controversy speech over in other countries. Please Rahul stop this. No countries parliamentary member go to other countries and bash other party members. It will totally spoil the image of unity of India and weaken our image in world stage. External force will take advantage over it. I have seen many times you are doing this not once.
@muruganc249
@muruganc249 6 күн бұрын
Bjp rss விரும்புவது ஹிந்தி சமஸ்கிருதம் பேசும் மக்கள் தான், மாநிலங்கள் தான், அல்லது ஓட்டு போடும் மாநிலங்கள் தான், மற்றவை எல்லாம் அவர்களுக்கு அரசியல் சம்பந்தமாக உதாசீனம் தான்.
@user-qt4ju8ux9c
@user-qt4ju8ux9c 6 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤ ILove you My sweet heart 💜❤️💜 My Pro ILove you your great working people Leader wowsupersir excited very nice voice wow mashallah congratulations 🎉🎉🎉🎉 brilliant My Pro ILove you Rahul Gandhi God bless you thank you
@seethaselvan142
@seethaselvan142 6 күн бұрын
Excellent sir
@vjayaraman1
@vjayaraman1 6 күн бұрын
We all need to see unity in diversity that's what Sanatana Dharma.. Vasudeva Kudumba
@chanakiyastorm9427
@chanakiyastorm9427 Күн бұрын
No Bjp No Congress... TAMILNADU 🔥👑
@fawzulameena7712
@fawzulameena7712 3 күн бұрын
SALAM MERA DOST GOOD MORNING TO, HAVE A GREAT BLESSED 🙌 DAY FOREVER A'AMEEN INSHALLAH 🤲 DOSTI WACTHING UR VIDEO REALLY UR SUPERB VOICE TO SALUTE 🫡 TO U DEAREST DOST, HUMANITY WHAT KINDNESS PERFECT GUY ,DOSTI VERY HAPPY ABOUT U MERA DOST EVERYONE LIKE 👍 LEDER EVERY WHERE ABSOLUTELY WORLD WAS PARADIS ,DOST UR THE ONE SUPER TO INDIA FUTURE PM DOSTI'S WISHES A'AMEEN YARAB INSHALLAH 🌹🤲🇱🇰🤝🇮🇳💕✌️
@prabhap4389
@prabhap4389 6 күн бұрын
👌👌👌👌👏👏👌👏💐❤❤❤❤❤❤
@keziamoses5288
@keziamoses5288 6 күн бұрын
Nice& Fact Speech Ragul Gandhiji ❤❤❤
@kiruthikashashna9093
@kiruthikashashna9093 3 күн бұрын
PM
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 6 күн бұрын
Nice speech Rahul Gandhi 💐🙏
@tirunelvelisuperhitsaapadu8296
@tirunelvelisuperhitsaapadu8296 6 күн бұрын
Am waiting to see you as a Prime Minister of India
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r 6 күн бұрын
VOTE FR..KAMALA HARIS.BIDEN..PARTY..❤
@karthikm3383
@karthikm3383 4 күн бұрын
Tamil not against other language..... because they're sister's
@MaaSeKu
@MaaSeKu 5 күн бұрын
உச்சம் தொடுக!🎉🎉🎉
@krishnavenivijaykumar1082
@krishnavenivijaykumar1082 6 күн бұрын
He is very good in dividing the country too bad congress is nothing TN will be nothing in next decade
@aprilfool3240
@aprilfool3240 3 күн бұрын
When I say Italy, it is not simple word
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r 6 күн бұрын
Vote fr..biden ❤party.
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 5 күн бұрын
Intelligent speech, show humanity, culture , freedom for everyone Indians. BJP wouldn't know about Indian Constitution they would pull down into deep pits.
@JESUREBEK
@JESUREBEK 3 күн бұрын
Clarity speech
@elangopn2389
@elangopn2389 6 күн бұрын
இந்த அயோக்கியன் பேசுகிறான் உஷார்,உஷார்.
@kamalkannan6188
@kamalkannan6188 2 күн бұрын
But it was Congress who imposed Hindi in Tamil Nadu and nearly 1700 Tamils lost fight against congress… see how history is twisted 😂😂😂
@shiva196720
@shiva196720 6 күн бұрын
அருமை பேச்சு இராகுல் காந்தி அவர்களே
@jothimanijothimani6559
@jothimanijothimani6559 6 күн бұрын
Karnataka vil thanni venum.......thann...ragul.
@tamilcauverydeltatraveller5298
@tamilcauverydeltatraveller5298 4 күн бұрын
Mental leader
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND 5 күн бұрын
அமேரிக்க தேர்தலில் போட்டியிட சென்று விசம பிரச்சாரத்தை செய்து வரும் ராகுல் வெற்றி பெறுவாரா ? அமேரிக்கவில் ? 😂😂😂
@selvagan1
@selvagan1 4 күн бұрын
Rahul is not supporting or praising Tamil in this speech, he is taking Tamil for his personal political gain and fight, he has no intention of what he speaks, look at the way he is attaching RSS and BJP more than development and support. Time to think Rahul supporters .........
@rajasekaranchokalingam408
@rajasekaranchokalingam408 4 күн бұрын
Tamil higher language or lower language, it is non of your concern. Don't dig India.
@TamilN-q2u
@TamilN-q2u 6 күн бұрын
❤mass.indian..
@HahaHaha-rl9yn
@HahaHaha-rl9yn 4 күн бұрын
Can Rajiv make Tamil national anthem and language in India
@Bharani81
@Bharani81 5 күн бұрын
Jocker lecture
@Anand-nx5qn
@Anand-nx5qn 6 күн бұрын
சபாஷ்.... அதேபோல அஞ்சு மீட்டிங் பேசுங்க தலைவா.... போதும் அடுத்த எலக்சன் நமது தான்
@manasayskumar9655
@manasayskumar9655 6 күн бұрын
ஐந்து அல்ல ஐம்பது மீட்டிங் இதேபோல பேசினாலும் ராகுல்காந்தி இந்திய பிரதமராக முடியாது.... வெளிநாடுகளில் சென்று இந்தியாவைப் பற்றி குறை சொல்வதே ராகுல் காந்தியின் பொழுதுபோக்கு... இந்தி கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமே உயிரோடு இருக்கிறது...
@TheBatman37905
@TheBatman37905 6 күн бұрын
எத்தனை மீட்டிங் பேசினாலும் அவன் பப்பு தான் தூங்கு மூஞ்சி
@visualeffects3965
@visualeffects3965 6 күн бұрын
பேசுபவன் பேசிக்கொண்டே தான் இருக்கனும்
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 6 күн бұрын
More than 1500 crores for sanskrit and peanuts for tamil kannada and Telugu put together 55 crores.
@Siva_S
@Siva_S 4 күн бұрын
Divide and Rule. தாரக மந்திரம்
@m.subramanyammsmanayam5272
@m.subramanyammsmanayam5272 6 күн бұрын
ஏதோ. நீவாங்குற. 5.10.தொகுதிக்கு. பங்கம் வராம பாத்துக்குற
@ravikumarkandasamy7955
@ravikumarkandasamy7955 6 күн бұрын
When sunlight started spreading, darkness will start reducing. True Leader is slowly rising! Dictator is slowly declining in Indian politics.
@visualeffects3965
@visualeffects3965 6 күн бұрын
Still congress cant win individually which BJP got individually
@jeyakeethan
@jeyakeethan 5 күн бұрын
Isn't Sinhala such a state of Bharat with culture, tradition and own language? Or is it separate just because there is a 32 km gap between India and the Island? Australia has a state Tasmania but it's an island far from it.
@shivanisportsperiyanaikanp8291
@shivanisportsperiyanaikanp8291 5 күн бұрын
Tamil throgi congress raghul gandhi family
@LotusFish
@LotusFish 3 күн бұрын
Change the title. Just for the high traffic click bait, do you dare to degrade your language??!
@sathishkumar-pm3tr
@sathishkumar-pm3tr 6 күн бұрын
Again and again divide and rule nice 😂
@madhukrishnan8418
@madhukrishnan8418 Күн бұрын
I don't believe in Rahul's speech.If he is so much concerned about diversity of India will he remove the directive principle according special exalted status for Hindi alone in our country which makes every person belonging to non Hindi speaking states feel like a second class citizen in this country.
@Kalki-o5e
@Kalki-o5e 6 күн бұрын
Article 4A Fundamental Duties he Disrespect the India
@Сампатх7292
@Сампатх7292 6 күн бұрын
The way they shout out to mention each state shows how they're separated by heart and divided by mind.......he's pouring the fuel........where are Indians.......pity.
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 5 күн бұрын
🦵
@balamadras
@balamadras 6 күн бұрын
Annan Kerala mp anadhuku Malayalam kathukitara?
@ssk-uh4pq
@ssk-uh4pq 6 күн бұрын
No need to learn, but he can help to save the Malayalam language. Are you understand?
@KingCobra-dc4kd
@KingCobra-dc4kd 6 күн бұрын
அத தான் அவரு சொல்றாரு... இந்தியா அனைவருக்குமானது... மொழி திணிப்பு கூடாது.. இங்கு எதுவும் உயிர்ந்தது தாழ்ந்தது இல்லை...
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 6 күн бұрын
​​@@KingCobra-dc4kdமொழித் திணிப்பு 1967 ல இருந்து இருக்கு. அது தான் இவர்களுக்கு அரசியல் ஊறுகாய்😂 இது புதுசு இல்ல். 😂 வெறும் வாயை மெல்லும்ஸசெயல்
@balamadras
@balamadras 6 күн бұрын
@@ssk-uh4pq how he can save. Does he even know what is needed for his constituency? Just he speaks against modi doesn't makes him saviour. Annan henna seiya poraru?
@sathishchandard8710
@sathishchandard8710 6 күн бұрын
All we know. What Congress dine for srilankan Tamilians......
@aathawan450
@aathawan450 5 күн бұрын
India is not one country. Its a uinity of many countries. Each country has its own culrure. Thamil is the first and oldest language of india and world.
@Iyalbu3769
@Iyalbu3769 6 күн бұрын
ஏம்பா அந்த ஒரு வார்த்தைக்காக மொத்த வீடியோவையும் பாக்கனும்போல அவர் ஒன்னும் தப்பா சொல்லலேயே
@jmvinoth6415
@jmvinoth6415 6 күн бұрын
Rahul ❤
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 125 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 191 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 125 МЛН