இதெல்லாம் அபராதம் விதித்து திருத்துவது அல்ல அவர் அவர்களும் குடும்பத்தை நினைத்து தன்னாலே திருந்த வேண்டும்...!
@vsr1560Ай бұрын
This reply to all general public not only to this commented person. Not kudumbam...first nambala namba uyir Mela akkarai venum...adhena kudumbam irundha matum dhan oruthan uyir vazhanuma? ..ilana Avan sethu poidalama? Nan neriya per solli kekurean..kudumbam iruku parthu po nu...actually kudumbam irundhalum oruthan sethu ponalum. 2 months azhudhutu adutha velaya parka poiduvanga..pondatiyea irundhalum vera velaika poga start paniduva...so ne illanalum avanga epadiyum life alternate option podivanga...neenga Sethu poitana udanea avangalum sethu poiduvangala..never.. ne illanalum ulagam run agitudhan irukum..un family alternate option thedi poitu dhan irupanga.....what I'm telling is..first un uyir unaku mukiyam ne nalla vazhanum, ne uyiroda irukanum, .ne life enjoy pananum, ne ne nu think panu...remaining automatic ah Ela nadakum...
@VelanVelan-rc8lqАй бұрын
Yes correct bro
@kirthivasank2649Ай бұрын
Roads should be build for a capability to cruise at 150kph. Adha panna maatanga, fine poduvaanga. Appo higher cc vehicles vachirukkuravanga enna muttaa payalungala?
@MGJ-oe8dxАй бұрын
தீபாவளிக்கு துணிமணி வாங்கணும் அதற்காக கம்மியான ஸ்பீட்ல வந்தாலும் அவனை மடக்கி காசு வாங்கணும் நடத்துங்க நடத்துங்க 😂😂😂😂
@Joy-c9bАй бұрын
Very good 👍👍👍 ithu எல்லா இடங்களிலும் வர வேண்டும்.🎉
@nago69Ай бұрын
CM மற்றும் மினிஸ்டர் கார்கள் 150கி.மீ வேகத்தில்செல்கிறது....அதற்கு
@Harish-Harry181Ай бұрын
Avanga fine pottu avangalae eduthupanga 😂😂😂
@TheWaffertfulАй бұрын
😂😂😂😂😂@@Harish-Harry181
@Ruthless.maker89Ай бұрын
@@Harish-Harry181😂😂😂
@sanjeevin3664Ай бұрын
Govt should take action to control the overspending vehicles by putting speed control display where’re required.
@sathishdhaya3386Ай бұрын
thumbnail ku video ku enna samtham.😮
@samzieganlydia2552Ай бұрын
Very good, fine poatalavathu speed limit thandama irupankanu nambuvoam
@gtmgautham3 күн бұрын
Road sari ilana automatic ah road contractor mela fine podamudima?
@realestateecrАй бұрын
Good 👍
@AruvaMeesaiKoduvaParvaАй бұрын
Good initiative
@santhoshm7924Ай бұрын
நல்ல முடிவு....
@keerthanapriya7475Ай бұрын
Abaradham lam irukatum, over speed la Vara naaiyala accident aagi uyir pogama iruka enna vazhi?
@theicon2132Ай бұрын
Adhukellam solution solla maatanga😂😂
@stalin.james676728 күн бұрын
இது நல்லது தான் ஆனால் வண்டி நம்பரை மாற்றி தவறாக வைத்து சாகசம் செய்பவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்..?
@sidharthrooney6199Ай бұрын
@chennaitraffic polic good job sir great respect towards your action
@Kamali2013Ай бұрын
கண் துடைப்பு.
@ajithkumarvenkatesan40314 күн бұрын
ECR is one of the dangerous road. Try riding during night...SETC Bus will be going in 90+
@iplaygameslikecaptainmacmi8628Ай бұрын
Good rules i really apreciated this rules .I dont why everyone want to speed everytime they driving on its highway but that doesnt mean you can drive on high speed .
@docblog8996Ай бұрын
Gud move abt exceeding 100km speed.
@sriramlakshmimenon8437Ай бұрын
அபராதம் விதிப்பதற்கு பதிலாக வண்டியை பறிமுதல் செய்து அதன் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்தாலே போதும். அதோடு வாகன ஓட்டிகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
@Krishnamurthy1046Ай бұрын
அது எப்படிங்க? ஓட்டுவோர் பெரும்பாலோர் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா ஆச்சே.
@karthijaya5909Ай бұрын
சரியான முடிவு
@sriramlakshmimenon8437Ай бұрын
@@Krishnamurthy1046 அப்போ நான் தப்பு பண்ணினால் எனக்கு தண்டனை உண்டு. அந்த தண்டனை நான் ஏற்பேன். அதற்கு காரணம் சட்டத்திற்கு நான் குடுக்கும் மரியாதை. தாம் தவறு செய்தால் தண்டனையிலிருந்து தப்பிக்க என்ன வழி இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதை செய்வீங்க. அதற்கு காரணம் சட்டத்திற்கு எதிராக நீங்கள் செய்யும் குற்றத்திலிருந்து தப்பிக்க சட்டத்தின் ஓட்டைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவது. அநியாயம் செய்பவன் துரியோதனனுக்கு சமமான அரக்கன். நேர்மையை கடைபிடிப்பவன் உத்தமபுத்திரன் ஹரிச்சந்திரனுக்கு சமமானவன். ஞாபகம் வெச்சுக்கோங்க கிருஷ்ணமூர்த்தி.
@sumigopi668520 күн бұрын
நல்ல வசூல்
@RajaSekaran-tb6bcАй бұрын
அபராதம் வேண்டாம் லைசென்ஸ் மற்றும் வாகனங்களை சீய் செய்ய வேண்டும்.
Amam man kooda katinan fine huh.. drive safe and slow guys. ❤
@pattabiramanmuthu9235Ай бұрын
Ithu enda ipdhi title vacherukinga😂
@marshalmanickaraj407Ай бұрын
சென்னை யீல் எல்லா சாலைகளிலும் இதே நிலைமை தான், இவங்க வேகம் மத்தவங்களுக்கு சோகத்தில் முடிகிறது
@jpkumar1991Ай бұрын
Super
@TAMIL.RAPSTERАй бұрын
Thanthi tv = thandam tv😂
@yesudassjothiyesudassjothi6762Ай бұрын
Super 👌
@civilprabhuАй бұрын
makkal kita vaangara fine amount ah government yenna pannathu yethukaka selavu pandrangu nu oru list ah online la poda sollanga.. over speed ku 300 fine amount.. appo 10000 vandiku 30,00,000 intha kaasa selavu pannuvanga la athuku bill online la poda sollunga..
@SathishKumarG-ys5dkАй бұрын
over speed charge is 1000 for car
@priyakumars4674Ай бұрын
thumbnail parthu yemara vendam makkale thumbnail looks like crime story but if we open the video heading kum news kum sammantham ellama eruku nalla panringa ithula ayyo vera amma vera
@PIXEL00000Ай бұрын
100 is an easy for that road.. 😂 Adinga Adinga
@sathishkumar-yc9bdАй бұрын
Engaga 100kmph 50kmph ponale fine poduranga
@sikkanthar42794 күн бұрын
பிச்சை எடுப்பதற்கு நவீன யுக்தி😂😂
@ara1352Ай бұрын
In US, “Speed Kills” “Your Family is waiting for you” “It can wait” Like the above so many small messages alert drivers to drive carefully even after having high road standards. 150 kmph is too much for India Recipe for disaster / death
@amsfaguru5 күн бұрын
என்னோட வண்டி 125 cc 95 க்கு மேல போகாது ..
@ajfeast808Ай бұрын
Athukku en da hacker photo lam poduringa 😢
@ajithjoshi7497 күн бұрын
Ithuvey ippo tha kandu pudichi irukingala yaw
@saivenky5710Ай бұрын
Athe route la CM car speed ah ponalu ithe mathiri apatharam poduvingala
யோவ் அது சரி இந்த கேமாரா பொருத்தப்பட்டு ஆண்டுகள் பல ஆயினும் சனி மற்றும் ஞாயிறு காலை 6 மனி முதல் வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு போகும் சத்தம் காதை பிலக்கும் இது தெரியாத காவல் துறைக்கு ?
Super word. pokuvarathu ego illadha payanam...yes..ipa car la enoda thevaiku avasarathuku konjam speed eadutha kooda pinadi Vara car Karan bike Karan venumtea Avan speed eaduthu ena over take adichikitu poran adhuvum en munadi cut kuduthu..nanum salaichavan illa nu..adei loosungala Nan enoda thevaiku speed eadutha unaku eanda arikudhu..Nan epavum road free ah irundha matumdhan speed eadupean..underline this.. coming to this ECR yes..aniku nite 2 maniku speed ah vandhutu irundhean..camera la palichunu photo flash adichudhu..next day partha online la fine iruku..so go slow..maintain 80..thats enough.
ITHU TAMILNADU KEVALAM..NAAN MALAYALI KERALA No.1.STATE
@arunabiramjayachandran604122 күн бұрын
Okay bro. Apadiyea andha kozhil and medical waste a angyea process pana oru system ready panunga..
@Xtreme125RRiderVlogАй бұрын
60kmpl is Correct
@sathishkumar-wy7tkАй бұрын
No in INDIA, highway SPEED rule is 80 Kmph, for t past 20 YRS. Now, I don't know t legal SPEED LIMIT
@karthik__dkАй бұрын
Kmpl ? Kilometre per litre? 😂😂😂
@sivasrihema1875Ай бұрын
100 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்பவர்களுக்கு மூன்று மாதத்திற்கு லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும், அதைத் தவிர மற்றொரு முறை செய்தால் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும்
@AshokAshok-fu6fyАй бұрын
நீங்கள் தனித் தனியே ஆணை பிடுங்கினது போதும் கம்பெனியில் சொல்லி மொத்தமாக பிடுங்குகள்
@AMALRAJ-n2sАй бұрын
எல்லோருக்கும் ஒரு மாசத்துக்கு டூ வீலரயும் யூஸ் பண்ணினா அவங்க சுங்க கடைகள பாதியா குறைச்சுடுவாங்க.
@Chennai...Ай бұрын
காரை வெளியில் எடுக்கவே முடியல..சுங்க வரி சங்கை நெறிக்குது..
@venkateshbose8049Ай бұрын
The worst thumbnail award goes to Thanthi TV. 😂
@SathsabaАй бұрын
நம்பர் பிளேட் இல்லாம தான் பல பேரும் வேகமாக ரேஸ் போறானுங்க
@kannan2523Ай бұрын
Polisaaar yaru avaru?
@srinath8699Ай бұрын
😢
@Shasthiktrendy1Ай бұрын
100km ok va
@sathishkumar292Ай бұрын
1cr.
@kamilmaqsood8972Ай бұрын
இசிஆர் ரோட்டில் நடக்கும் அஜால் குஜால் அசக்கு பசக்கு அதுவும் செய்தி போடுங்கோய்
@sathishkumar-wy7tkАй бұрын
Politicians um ajal, kugal panraga, press poda thairiyam irukka
@shinilpaul85Ай бұрын
Vegama poi sagura naiku abatharam potta ena podatti ena😂😂😂
@RAVIDESIGNER-kl1gqАй бұрын
Chumma views varanun edhayuchum thumbnail la podradhu... Idhellam oru pozhappu...
@Muniyamma-re2vjАй бұрын
Dei echa, title kum video ennada samandham Thanthi tv absolute worst
@OConnorMiles-l2yАй бұрын
Jackson Christopher Young William Wilson Carol
@JebaKumar-bd5hdАй бұрын
There is no basic knowledge of the driving persons and also eighty percent of drivers are mental In future we face more accidents
@yosicayanishka3897Ай бұрын
Abaratham pothathu
@balamurugan6100Ай бұрын
Toll gate கொள்ளைக்காரன்.. அழிக்க பட வேண்டும்
@neelukutty7414Ай бұрын
Bike riding ku racing ku difference teriyatha media channel iru highway la 100 la kooda poga koodathuna apo roads nalla podunga meenga road kevalama potut 100 la poga koodathna epd its time leave india...germany la settle ayiranu atha best
@sanjaycb1238Ай бұрын
Oh yeah 😂money money
@saravanank108Ай бұрын
Loosu thayolingala.. Anga iruka Pub and wine shop ah moodungada
@mathivale46Ай бұрын
😂😂😂
@CrusherAbilovelyPersonagАй бұрын
🤣
@getsoundar-ch7yz2 күн бұрын
CLICKBAIT ALERT ! FAKE HEADING. REPORT THIS EVERYBODY
@muthukumark5622Ай бұрын
Ela Nan Minstarada kollndiyaoda setup Ja
@karthikr4287Ай бұрын
Waste
@Hopefully12315Ай бұрын
Thanthi tv -> views kaaga ivalo mosam aava headline poduveenga.... Headline kum video kum sambanthame ilama irukkura videos a report panra facility kondu vantha nallarkum... Oru kalathila newspaper la eppudi headline potta impress aavanga ngra state la irunthu maari inaikku eppudi potta yemanthu povanga nu yosikka oru team athukkh sambalam vera tharuveenga...
@srinivasanranganathan5410Ай бұрын
நான் 80 கிமீ வேகத்திற்கு மேல் எப்போதும் தான்டுவதில்லை
@santhoshkarthick480Ай бұрын
Ijkkonjinini kj kjjnnjjj
@Phoenixsarathy007Ай бұрын
நீ போட்ட டைட்டிலுக்கும் சொன்ன செய்திக்கும் என்ன சம்பந்தம்... இதுக்கு நீ மூத்திரத்தை குடிக்கலாம் 😤