Ettayapuram Raja | கிணத்தடியில் கிடைத்த சமஸ்தானம்! எட்டையபுரத்து ரகசியம்! எட்டப்ப நாயக்கர் EXCLUSIVE

  Рет қаралды 96,495

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Пікірлер
@MuruganJ-w2v
@MuruganJ-w2v 12 күн бұрын
உண்மையை எடுத்துரைத்த ராஜாவுக்கும் உதவிய ABp நாடு சேனலுக்கும் நன்றி
@manishrajaepm6972
@manishrajaepm6972 15 күн бұрын
நான் பிறந்தது எட்டயபுர சமஸ்தானத்தில்.... அரண்மனையை சென்ற வருடம் புதிதாக பட்டம் சூட்டிய புதிய சமஸ்தான மன்னர் வந்தபிறகு அரண்மனைக்கும் மக்களுக்கும் புத்துயிர் தருவது சிறப்பு..... இதே போன்று நின்றுபோன தேர் திருவிழாவை நடத்துமாறு எட்டயபுர கவுன்சிலர் என்ற முறையில் மக்களின் குரலாக மன்னருக்கு கோரிக்கை ....
@Krishkptm
@Krishkptm 14 күн бұрын
@@manishrajaepm6972 டேய் எல்லாத்துக்கும் like போடரீங்க இவனுக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைடா,
@RamPommu
@RamPommu 14 күн бұрын
❤❤❤
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
❤❤❤❤.... Today adhukaga dhaa.. Raja meeting....
@manishrajaepm6972
@manishrajaepm6972 13 күн бұрын
அரன்மனை சார்பாக ஆலோசனை கூட்டத்திற்கு பேரூராட்சி கவுன்சிலர் என்ற முறையில் அழைப்பு உள்ளது. நல்லதே நடக்கும்.​@@tamizhselvan157
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 12 күн бұрын
ஏன் அரசரை நடத்தி தர வேண்டும் என்று சொல்கிறீர்கள். மன்னர் மானியத்தை ஒழித்தாயிற்று, அரண்மனையை பராமரிக்கவும் நாம் பணம் கொடுக்கவில்லை. தேர் திருவிழாவை உதயநிதி sticker-ரோடு அல்லேலூயா பாபுவை வைத்து நடத்துங்கள்.
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 14 күн бұрын
ABP channel முயற்சிக்கு நன்றி ,🙏உண்மையை எடுத்துரைக்கும் உங்களின் நல்ல முயற்சிக்கு நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் கணம் மேதகு எட்டப்ப மகாராஜாக்கள் இளைஞர்கள் அணி நற்பணி மன்றம் எட்டயபுரம்
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
Super super ya..
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 14 күн бұрын
முதன் முதலில் எட்டயபுரபள்ளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது எட்டயபுரம் சமஸ்தானம்
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
Unmai ❤❤
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 14 күн бұрын
எட்டயபுரத்து அரச வம்சத்தை காத்தது எங்கள் முப்பாட்டனார் அழகுமுத்துகோன்சேர்வைகாரன்
@balaguruk8534
@balaguruk8534 10 күн бұрын
Great 🎉
@meenasankar7767
@meenasankar7767 13 күн бұрын
தேரோட்டம் தங்க சரஸ்வதி பூஜை இதெல்லாம் திருமப பார்க்க ஆசையாக இருக்கிறது ❤ நான் உங்கள் தாத்தாவை பார்த்து இருக்கேன் எங்கள் ஊர் பிறந்த மண் மறக்க முடியாத நினைவுகள் ❤🎉
@KrshnamoorthyKrisnamoort-oh7wc
@KrshnamoorthyKrisnamoort-oh7wc 13 күн бұрын
குறை ஒன்றும் இல்லை எட்டப்ப மன்னர்.....ABP ஊடகத்திற்கு நன்றி இன்னும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் எட்டப்ப மன்னர் அவர்கள் வாழ்க உங்கள் சமூக சேவை தொடரட்டும்......
@tamilutopia690
@tamilutopia690 11 күн бұрын
❤ விருப்பாச்சி கோபால் நாயக்கர் வரலாறை பதிவிட வேண்டும் Abp ❤
@balasubramaniankesavapandian
@balasubramaniankesavapandian 14 күн бұрын
எட்டயபுரம் சமஸ்தானம் மேதகு மகாராஜா அவர்களின் பொது வாழ்வில் பல்வேறு சமூக முன்னேற்றம் வளர்ச்சி பணிகள் கலை பண்பாடு வரலாறு சமூகம் என்று பன்முகத் தன்மை கொண்ட சிறப்பான ஆன்மிகப் பணிக்கும் சிறந்த முன் உதாரணம். எட்டயபுரம் சமஸ்தான பகுதிகளில் அதிக அளவிலான பொது மக்களின் மனதில் நினைப்பது என்னவென்றால் தொடர்ந்து சீரும் சிறப்புமாக சிவன் கோயில் சித்திரை தேரோட்டம் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே... அரண்மனை மேதகு பட்டத்து மகா ராஜா அவர்களுக்கு எட்டயபுரம் வட்டார பகுதி பொது மக்கள் சார்பாக மிகுந்த கோடான கோடி நன்றிகள் வணக்கங்கள்..! நன்றி.. ! நன்றி...!
@விஜயகுமார்-ற3ர
@விஜயகுமார்-ற3ர 14 күн бұрын
Ettayapuram raja புகழ் வாழ்க ❤❤வீடியோ ரெம்ப அருமையா இருக்கு 🙏
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 7 күн бұрын
கனம் மேதகு எட்டப்ப மகாறாஜாக்கள் இளைஞரணி சார்பாக நம் ராஜா உக்கும் ABP ஊடகத்திற்கு மிக்க நன்றி 🎉
@gajabalaji
@gajabalaji 11 күн бұрын
மிக அழகான நேர்காணல். ராஜா பார்க்க மிகவும் அமைதியாக ரம்மியமாக இருக்கிறார். ராஜாவுக்கும் எட்டயபுர மக்களுக்கும் வாழ்த்துக்கள்.
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 10 күн бұрын
நாங்கள் சந்திரகிரி தேசத்தில் இருந்து வந்த நாயக்கர்கள் தான் என்பதை நாங்கள் எப்பொழுதும் என் நேரத்திலும் மறக்கவே இல்லை நாங்கள் நாயக்கர்கள் என்பதில் தான் எங்கள் வீரம் விவேகமும் அடங்கியுள்ளது
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 8 күн бұрын
நாயக்கர்கள் என்றைக்குமே சிங்கம் ஒரே வீச்சில் தலையை தூக்கிடுவோம் வெள்ளையர்களை எதிர்த்தது முதலில் நாயக்கர்கள் தான் பயமாரியாத ராஜபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை
@tamilutopia690
@tamilutopia690 8 күн бұрын
❤ ராஜகம்பள நாயக்கர்❤
@sivakubendran1840
@sivakubendran1840 14 күн бұрын
எட்டையபுரம் சில்லவார் சமுதாய நலச்சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் . எங்களுடைய ஆட்சி தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சி என்பதை தெளிவாக உள்ளது .
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
Super super.....DMK 2026
@saimaavp4162
@saimaavp4162 8 күн бұрын
எட்டையபுரம் சமஸ்தான புதிய மன்னருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர்கள் சித்த ஆயுரவேத மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆற்றிய மருத்துவர்களின் வரலாறு இருந்தால் தெரிவிக்கவும்.
@karuppasamy9781
@karuppasamy9781 9 күн бұрын
நாயக்கர்கள் போர் தொடுத்தது பாண்டிய மறவர் மன்னர்கள் மீது😢😢😢😢
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 10 күн бұрын
தமிழ்மேல் கொன்ற பற்றினால் தான் கடிகைமுத்துப் புலவர் பாரதியார் உமறுப் புலவர் போன்ற பல தமிழ் புலவர்களை எட்டயாபுரம் உருவாக்கியுள்ளது❤
@tamilutopia690
@tamilutopia690 11 күн бұрын
❤ எத்தலப்ப❤ நாயக்கர் வரலாற்றை பற்றி எழுத வேண்டும் Abp
@varathappanayakkarvarathap4514
@varathappanayakkarvarathap4514 15 күн бұрын
abp தமிழ்க்கு மிக்க நன்றி எங்கள் மகாராஜவின் புகழை இந்த உலகறிய செய்த உங்களுக்கு மிக்க நன்றி மற்றும் இந்த முடிசூட்டும் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டதற்கு நான் வணங்கும் மகாராஜவிற்கும் அந்த இறைவனுக்கும் மிக்க நன்றி❤️❤️❤️
@RK-fz9wh
@RK-fz9wh 14 күн бұрын
How to contact your Raja?
@varathappanayakkarvarathap4514
@varathappanayakkarvarathap4514 12 күн бұрын
@@RK-fz9wh your mobil No
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 15 күн бұрын
உண்மை ஒருபோதும் சாகாது பொய் ஒருபோதும் நிலைக்காது இத்தனை நாள் புதைந்து கிடந்த உண்மை வரலாற்றை உலகறியச் செய்யும் எங்களது மகாராஜா சைதன்யா ராஜா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்🎉
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 14 күн бұрын
விஜயநகர அரசின் வாரிசுகள். இவர்கள் தமிழர்கள் அல்ல
@raviganesh6517
@raviganesh6517 14 күн бұрын
​@@natesanmanokaran7893யாதும் ஊரே, யாவரும் கேளீர். நாம் அனைவரும் ஒரு தேசத்து மக்களே
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 14 күн бұрын
🎉
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
❤❤❤❤❤ raja... Pugal vaazhga
@GNANAPRASANTH-qn6ej
@GNANAPRASANTH-qn6ej 13 күн бұрын
​So what?@@natesanmanokaran7893
@ChellamChellam-u6w
@ChellamChellam-u6w 10 күн бұрын
மன்னர் கோட்டை அரண்மனை மாப்பிளை சாமி வகைற குஜஜா பொம்மு சார்பாக வாழ்த்துக்கள் ✨💯💯.... 💯💯💯
@patrickjoseph2362
@patrickjoseph2362 14 күн бұрын
Chera, Chozha, Pandia are Tamils not Nayagars
@VengatRamanan01
@VengatRamanan01 14 күн бұрын
No they were Telugu
@அறிவழகன்11899
@அறிவழகன்11899 14 күн бұрын
நாயக்கர்கள் தெலுங்கர்கள் 😂
@monishasekar4716
@monishasekar4716 14 күн бұрын
Yes they are telugus
@s.k4969
@s.k4969 12 күн бұрын
இன்றைக்கும் தாய்லாந்து மன்னர் பரம்பரை சோழர்கள் கால முறைப்படி இன்றும் நடைபெறுகிறது..சோழர் இரத்தம் அவர்கள் பரம்பரையில் உண்டு..! ஆகவே..அவர்கள் தமிழர்களோடு தொடர்பில்லாதவர் ஆகிவிடுவாரா..? அதுபோல..சோழர் கள் கலிங்கத்தை வென்ற போது..ஆந்திராவும் அவர்கள் கையில்தான் இருந்தது.‌! அது போலதான் இதுவும்..அங்கே இருந்த மன்னர்கள் பல இடங்களை பிடித்த போது..இஸ்லாமிய மன்னர்களை கொள்ளை அடித்துவிட்டு சென்று விடாமல்..இங்கேயே இருந்து நல் ஆட்சி வழங்கினார்கள்.இவர்கள் இல்லை என்றால்..இன்று தமிழகம் காஷ்மீர் போன்று..பிற மதத்தவர்களாக மாற்றப்பட்டு இருப்பர்..! வரலாறு முக்கியம்..!
@PrajanAIIMSsonian
@PrajanAIIMSsonian 12 күн бұрын
Mr Patrick , All Were Hindu's and protestors of Hindu Culture, but you were CHRISTIAN, Following Western cultures and also your descendents Try to rob all the Ornaments and precious things from INDIA , so you are supposed to shut about that 🤬
@dhanasekaran385
@dhanasekaran385 12 күн бұрын
மகாராஜா வின் வரலாற்றை வெளி கொண்டு வரும் முயற்சி க்கு இளைஞர் அணி உறுதுணையாக இருக்கும்
@muthuragu9474
@muthuragu9474 15 күн бұрын
எட்டயபுரத்தில் தேர் திருவிழாவை காண அணைத்து மக்களும் காத்திருக்கிரோம்❤❤❤
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 7 күн бұрын
கண்டிப்பாக இந்த வருடம் நடக்கும் என்று நினைக்கிறேன்
@dhanasekaran385
@dhanasekaran385 15 күн бұрын
எங்கள் மகாராஜா வின் புகழை உலகறிய செய்யும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@BoomathiParamasivam
@BoomathiParamasivam 13 күн бұрын
தனது பாரம்பரியத்தை கடத்தி நிகழ்காலத்தில் தக்க வைக்கும் இவரைப் போன்ற அற்புதமான மனிதர்கள் இந்த மண்ணிற்கு தேவை
@muthuganesh869
@muthuganesh869 6 күн бұрын
எட்டயபுரம் அரசரின் நீர் நிலைகள் மேலாண்மை மிகச்சிறப்பாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளனர்.
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 11 күн бұрын
நிதானமான பேச்சு எங்களை மிகவும் மகிழ வைக்கிறது
@SaranE-ci2hr
@SaranE-ci2hr 13 күн бұрын
தெலுகு எப்படி நாயுடு எப்ப தமிழன் ஆனான் + vijayanagar எப்படி தமிழ் சமஸ்தானம் ஆனது
@7101Mu
@7101Mu 13 күн бұрын
திராவிட சமஸ்தானம் 😂 இது எப்படி இருக்கு
@KrishtikaSree
@KrishtikaSree 12 күн бұрын
Super
@KrishtikaSree
@KrishtikaSree 12 күн бұрын
Nayakar raja ,,so ellam nayakarku than seithanga, seivanga
@internationaltamilarmynive5180
@internationaltamilarmynive5180 11 күн бұрын
Bro do not I’ll treat our beloved Ettayapuram jameen Because this people are part of Tamilians We should give the respect to our beloved Jamin!!! Masha allah
@gajabalaji
@gajabalaji 11 күн бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முஸ்லிம் படையெடுப்பில் இடித்த போது அதை மீட்டு கோயிலை புனரமைத்தது நாயகர்கள்தான். அவர்கள் நமது சகோதரர்கள். யார் நண்பன் யார் எதிரி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 10 күн бұрын
எட்டயபுரத்தில் நாங்கள் அனைவரும் அனைத்து சமூக மக்களிடமும் மாமன் மச்சான் அண்ணன் தம்பி என்று இன்றும் நாங்கள் உறவு முறைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம்
@Comedycentralதமிழ்
@Comedycentralதமிழ் 14 күн бұрын
Telugu channel supporting telugu
@விஜயகுமார்-ற3ர
@விஜயகுமார்-ற3ர 14 күн бұрын
நன்றி நன்றி 🙏🙏❤❤
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
எட்டயபுரம் மன்னர்..... வாழ்க......❤❤❤❤❤❤
@anandselva5260
@anandselva5260 15 күн бұрын
மாவீரன் அழகுமுத்துகோன் 🙏🏻
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 10 күн бұрын
தமிழ்மேல் எங்களுக்கு மிகுந்த பற்று உண்டு நாங்கள் எப்பொழுதுமே தமிழ் கலாச்சாரம் தமிழ் மொழியை பேணி காத்தவர்கள் அதற்காக நாங்கள் நாயக்கர் என்னும் அடையாளத்தை எப்பொழுதுமே நாங்கள் விட்டதில்லை
@svb-99
@svb-99 10 күн бұрын
●● Ulaikaama Oosila aattaya potta sothu thaane.. appadi thaan erupted..
@Selvakumar-e9n
@Selvakumar-e9n 13 күн бұрын
Ettayapuram Raja valga
@tamizhselvan157
@tamizhselvan157 7 күн бұрын
ராஜா புகழ் வாழ்க ❤❤❤❤
@shrishri997
@shrishri997 15 күн бұрын
வேல ராமமூர்த்தி எழுதிய வருசநாட்டு ஜமீன் புத்தகத்தில் தாங்களின் முன்னோர்கள் போர்புரிந்த வரலாறு மற்றும் வருசநாட்டு ஜமீன் ஏலத்துக்கு வந்த போது அந்த ஜமீனை நீங்கள் தான் வாங்கினீர்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதை பற்றிய தகவல்களை சொல்லுங்கள் மகாராஜா. நன்றி,
@rameskumar3854
@rameskumar3854 14 күн бұрын
வருஷநாடு ஜமீன் அல்ல.கண்டமனூர் ஜமீனுக்கு சொந்தமான மலை தான் வருஷநாடு. அது ஏலத்திற்கு வந்த போது அதை வாங்கியது கோயமுத்தூர் பி எஸ் ஜி குழும வேங்கடசாமி நாயுடு அவர்கள். இன்று வரை அவர்கள் வசம் பெரும் பகுதி நிலம் உள்ளது
@gnanagurusamy3774
@gnanagurusamy3774 14 күн бұрын
உண்மைதான். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் வரியும் கப்பமும் கண்டமனூர் ஜமீன் கட்ட முடியாததால் எட்டயபுரம் ஜமீன்தார் தான் ஏலத்தில் எடுத்தார் இதுவும் வருசனாட்டு ஜமீன் கதையில் வருது​@@rameskumar3854
@MUTHU0105
@MUTHU0105 12 күн бұрын
எங்கள் வம்சாவளி சேர்ந்த தவசி தம்பிரான் சுவாமிகள் எட்டயபுரம் அரண்மனையில் ஜீவசமாதி அடைந்து உள்ளாா். அந்த அரண்மனைக்கு சென்று தான் ஜீவசமாதியை வழிபாடு செய்து வருகிறோம். மேலும் இந்த அரண்மனை முழுவதும் சுற்றி பாா்த்து உள்ளோம். இப்பொழுது பட்டம் சூட்டி உள்ள இளைய மன்னா் அவா்கள் எளிமையாகவும் எதார்த்தமாகவும் பேசுகிறாா். வாழ்த்துகள்.
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 15 күн бұрын
நான் பிறந்து வளர்ந்து சுற்றிப் பார்த்த அரண்மனை🎉
@thiruneelakandar4846
@thiruneelakandar4846 14 күн бұрын
சிறப்பான பதிவு
@tamilutopia690
@tamilutopia690 13 күн бұрын
❤ ரஜினி சீமான் எச் ராஜா❤ மூன்று மும்மூர்த்திகளை இணைத்த ரவீந்திரன் துரைசாமிக்கு நன்றி❤
@learn-books
@learn-books 14 күн бұрын
எட்டாயபுரம் வரலாறும் ,அரண்மனையும் அழகாக உள்ளது....பலபேர் பல கருத்துக்கள் முன் வைத்ததாலும் காலத்தால் அழியாத எட்டையப்ப அரண்மனை வரலாற்று பொக்கிஷம்...அழகாக உள்ளது ....ஹரே கிருஷ்ணா🙏
@Sundarin8du
@Sundarin8du 14 күн бұрын
தெலுங்கன்
@s.chinnavelajay6860
@s.chinnavelajay6860 4 күн бұрын
வாழ்க ராஜா
@விஜயகுமார்-ற3ர
@விஜயகுமார்-ற3ர 14 күн бұрын
Next part எப்ப வரும் சார்❤❤🎉🎉
@tamilselvans689
@tamilselvans689 11 күн бұрын
எட்டயபுரம் தளபதி மாவீரர் அழகுமுத்துக்கோன் 👑💯
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 14 күн бұрын
விஜயநகர அரசின் வாரிசுகள். இவர்கள் தமிழர்களா?
@ravimp3111
@ravimp3111 14 күн бұрын
ஆரம்பிச்சுட்டான்டா, ங்கொய்யால
@revanths2496
@revanths2496 14 күн бұрын
Telungarkal
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 14 күн бұрын
தமிழர்களை காத்தவர்கள்
@singaraveland3790
@singaraveland3790 14 күн бұрын
முஸ்லிம்களின்.படையெடுப்பில்.இருந்து.தமிழ்நாட்டை.காப்பாற்றிய.தெலுங்குநாயக்கர்கள்
@SriGroup-e7d
@SriGroup-e7d 13 күн бұрын
தெலுங்கர்கள் வாழ்வியல் தமிழர்கள் வரலாறு 😂 என்ன செய்வது
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 11 күн бұрын
வாழ்க மன்னர் அய்யன் சைதன்யா❤நீடூழி வாழ்க❤
@kanagaveni4660
@kanagaveni4660 14 күн бұрын
Good information about ettayapuram history. .super
@Bharathkumar-dj1kd
@Bharathkumar-dj1kd 14 күн бұрын
ABP தமிழ்க்கு மிக்க நன்றி எங்களது மகாராஐவின் புகழை இந்த உலகறிய செய்யும் உங்கள் முயற்சிக்கு உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் கணம் மேதகு எட்டப்ப மகாராஜா க்கள் இளைஞர் அணி நற்பணி மன்றம் எட்டயபுரம்
@Sundarin8du
@Sundarin8du 14 күн бұрын
அப்போ தமிழன் இல்ல யா நிங்கலாம்
@தமிழ்மொழிவாழ்கதமிழர்இனம்வாழ்க
@தமிழ்மொழிவாழ்கதமிழர்இனம்வாழ்க 14 күн бұрын
விஜயநகர கொல்டி களா
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
​@@Sundarin8du mozhi variya pirichi pesi... Ennadhaya neenga enna dha panna poringa......avaru telungar ah irundhalum.. Tamilku mukkiadhuvam kuduthu... Tamilai valarthavar.. Raja avargal...... Bharthi avarkal.. Arasuavaiyil... Irundhu konduthaan.. Bala thamil kavithaigalai... Eluthinar...
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
​@@Sundarin8du jathiya.. Pathi mozhi pathi.. Pesi enna agapodhu... Oru.. Use kidaiyadhu..... Mozhiya pathi pesuravanga.. Dhaa jathiyum pathi pesuvanga.......
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
​@@Sundarin8du tamilnadu la ellorum... Onna serndhu vaazhthutu irukanga... Yendhuku ipadi pirichi pesi... Pirivinai.. Pesi ungaluki enna kidaika pogiradhu.... ..
@RiyaRiya-sf7pw
@RiyaRiya-sf7pw 14 күн бұрын
I hope that the long a waited dream of the people of ettaiyapuram from will come true And best wishes to the Maharaja of ettaiyapuram for success in this endeavours
@srinivasanv3000
@srinivasanv3000 14 күн бұрын
எப்ப பாரு பாஷை தான் சில மனிதர்ஙளுக்கு வெறிததனமாக உள்ளது
@7101Mu
@7101Mu 13 күн бұрын
ஆமாங்கயா, ஒருத்தன் தமிழ்நாட்டுல இருந்து ஜெயிச்சா கூட தெலுங்கு பாய்னு தூக்கிட்டு வந்துர்ரானுங்க.😂😂
@svb-99
@svb-99 10 күн бұрын
​@@7101Mu😂😂
@vijaypandian6200
@vijaypandian6200 14 күн бұрын
என்னுடைய தாத்தாவின் பங்காளி ஒருவர் அரன்மனையில் முக்கிய பதிவியில் 1965 களில் இருந்தார்அவரை பார்க்க அரன்மனைக்கு என் தாத்தா அரன்மனைக்கு அழைத்து சென்றார் தர்பார் மண்டபத்திற்கு போகும் வழி சுமார் 30 அடி அகலம் கொண்ட நீண்ட பாதை வழியாக போகும் போது ஒரு திருப்பத்தில் 20 அடி உயரம் உள்ள ஒரு கண்ணாடி சுவரில் இருந்தது நான் அந்த தாத்தாவிடம் கேட்டபோது மன்னர் அமருமிடம் என்னை அழைத்து சென்று கண்ணாடியை பார்க்க சொன்னார் நான் பார்த்தபோது தர்பார் மண்டப வழியாக யார் வந்தாலும் மன்னர் அங்கிருந்தே வருபவரை அடையாளம் கானுமாறு அந்த கண்ணாடி அமைந்திருந்தது என்னை ஆச்சிரியப்பட வைத்தது (இன்று CC tv இருப்பது போல்) அரன்மனை முழுக்க சுற்றி பார்த்துள்ளேன் அந்தபுரம் தவிர
@mahendrababum8964
@mahendrababum8964 15 күн бұрын
சந்திர கிரி ❤சில்லலவார் ஜமீன் ❤நானும் சில்லாலவார்🎉
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 15 күн бұрын
Abp ஊடகதிற்கு ரொம்ப நன்றி
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 14 күн бұрын
உங்களுக்கு தைரியம் இருந்தால் இதில் கமெண்ட் செய்வதை நிறுத்திவிட்டு எட்டயாபுரம் வந்து எங்கள் மகாராஜாவை பற்றி பேசிப் பார் கம்பளத்துநாயக்கர்கள் ஆகிய நாங்கள் எங்கள் மகாராஜாவின் மீது எவ்வளவு பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறோமோ அதே அளவுக்கு எட்டையாபுரம் மற்ற சமூக மக்களும் அதே மதிப்பு மரியாதையோடும் மகாராஜாவின் மீது விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் இவன் கணம் மேதகு எட்டப்ப மகாராஜாக்கள் இளைஞர்கள் அணி நற்பணி மன்றம் எட்டையபுரம்
@RamPommu
@RamPommu 14 күн бұрын
❤❤❤❤
@vijayamurugankr5098
@vijayamurugankr5098 12 күн бұрын
இதற்கு என்ன தைரியம் வேண்டிக் கிடக்கிறது???
@rajatoScan
@rajatoScan 12 күн бұрын
தெலுங்கர்கள் (திராவிட )
@svb-99
@svb-99 10 күн бұрын
Antha ooru makal mittalkal
@sureshjackey5842
@sureshjackey5842 13 күн бұрын
எட்டயபுரம் மன்னில் பிறந்து வாழ்வதற்காக பெருமை கொள்கிறேன்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 13 күн бұрын
உங்க ராஜாவை விட அந்த ஊர் VAO க்கு நிறைய பவர் இருக்கு
@sureshjackey5842
@sureshjackey5842 11 күн бұрын
@PMAAAbbasMohamed power ah vida respect perusu. Avargal oorrukaga makkalukaga panna visayam athigam. Makkaluku avargal mela roma anbum mariyathayum iruku. Athu ellam vao mela irukum ah nu theriyathu. Avar pattabisekam la Tashildar, Inspector ponra govt officials kooda kalanthukitanga. Not Vao, collector ey vantha kooda avanga permission illaama avanga place kulla poga mudiyathu. Suthi irukura patti thotti ellam support iruku. Unga govt ah mathri illa avanga.
@karuppasamy9781
@karuppasamy9781 Күн бұрын
​@@PMAAAbbasMohamed😂😂😂😂😂😂
@tamizhselvan157
@tamizhselvan157 15 күн бұрын
Ettayapuram puram raja புகழ் வாழ்க
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 14 күн бұрын
தமிழர் அல்ல
@Sundarin8du
@Sundarin8du 14 күн бұрын
தமிழ் செல்வன் ன்னு பேர் வச்சிட்டு இப்படி இவிங்கள புகழலாமா?😂
@Subburamakrishnan
@Subburamakrishnan 14 күн бұрын
​@@Sundarin8du... Nalladhu yaru pannalam..paratanum ...
@tamizhselvan157
@tamizhselvan157 14 күн бұрын
Elloroyuim samam... Nu solli..urimai kuduthavar engal raja ... Ettayapurathil.. Anaivarum padikanam nu schoool katti kudutharu... Avara parataradhu mattum... La... Avarukkaga.. Enna venum nalum nangal seiyvom...... Pirivinai.. Pesi.. Neengal kaalam muluka.. Ippadiye... Ellorayum kurai sollite irukanga..... Nalladhu...
@tamizhselvan157
@tamizhselvan157 14 күн бұрын
​tamilarkalai mattum dhaa paratunuma.... Telugu karangalai parata koodatha.... Boss.....
@SanthoshSanthosh-w5v
@SanthoshSanthosh-w5v 14 күн бұрын
கொல்டிங்களுக்கு எதுக்கு டே சோழன் bgm 😂
@VengatRamanan01
@VengatRamanan01 14 күн бұрын
Because Cholas were goltis
@smediatechnologies3349
@smediatechnologies3349 14 күн бұрын
சோழனுக்கே இந்த டியூன் போட்டது கொல்டிதாங்கோய்...டேய் பன்னாடை இந்தியா வாழுடா. புடுங்கி புண்ணாக்கு மாதிரி பேசாதே
@RGvathiyar
@RGvathiyar 14 күн бұрын
தெலுங்கு பேசும் நாயுடுகள் பச்சை தமிழர்கள்🔰🔰🔰🙏✅
@SiddharthM-avp
@SiddharthM-avp 14 күн бұрын
@@RGvathiyar தெலுங்கு வந்தேறிகள் ஒருநாளும் பச்சை தமிழராக முடியாது ❌
@selviganesh6257
@selviganesh6257 14 күн бұрын
​@@RGvathiyar அப்படியா??
@kabilanmahi2380
@kabilanmahi2380 14 күн бұрын
Telugu media boasting and glorifying telugu rulers. Pavam tamizh makkal adu kuda puriyama comment la vazhga 😢
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 13 күн бұрын
கால்டுவெல் என்ற ஏசு புரோக்கன் , சைமன் என்ற மலையாளிக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு
@tamizhselvan157
@tamizhselvan157 13 күн бұрын
😂😂😂😂😂😂😂
@abdulrehaman4548
@abdulrehaman4548 10 күн бұрын
Chaitanya nalaya
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 10 күн бұрын
கம்பளத்து நாயக்கர்கள் ஆகிய நாங்கள் இன்றும் எங்கள் சமுதாய பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டு தான் வருகிறோம்
@dhanasekaran385
@dhanasekaran385 14 күн бұрын
*கனம் மேதகு எட்டப்ப மகாராஜாக்கள் இளைஞர் அணி நற்பணி மன்றம் எட்டயபுரம்* சார்பாக வாழ்த்துக்கள்...இனி வரும் காலங்களில் மகாராஜன்வின் புகழை உலகறிய செய்ய பாடுபடுவோம்...
@Sundarin8du
@Sundarin8du 14 күн бұрын
ஒரு மைரும் இனி நடக்காது, இந்த தமிழ் நாட்ட நாசமா ஆக்குனதே இவிங்க வகையறா தான் இதுல இந்த வெண்ணைகள உலகறிய செய்யணுமா
@karthikeyangunasekaran7492
@karthikeyangunasekaran7492 14 күн бұрын
தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம் வாழ்க எட்டய புரம் சமஸ்தானம்
@Sundarin8du
@Sundarin8du 14 күн бұрын
புடுங்கின சமஸ்தானம்
@RamPommu
@RamPommu 14 күн бұрын
Engal mannar pugal valga❤❤❤❤🙏🙏🙏
@மாரிக்கண்ணன்
@மாரிக்கண்ணன் 2 күн бұрын
இராஜகம்பளத்து நாயக்கர் 🔥🔥🔥🔥
@KumarC-yr5ve
@KumarC-yr5ve 11 күн бұрын
நான் போன வருஷம் அரண்மனை சுற்றி பார்த்தேன் சூப்பர்
@karuppasamy9781
@karuppasamy9781 11 күн бұрын
🤷ABP nadu channel❌ABP naidu channel🤡😂💯
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 14 күн бұрын
Next part எப்ப வரும் sir
@Pupuchi2022ful
@Pupuchi2022ful 10 күн бұрын
He seems proud of his Telugu ancestry
@mathusoothananvenkataramanujam
@mathusoothananvenkataramanujam 11 күн бұрын
Nayakkar 🎉🎉🎉❤❤
@perumalvelumayil1553
@perumalvelumayil1553 14 күн бұрын
Good information about older history of
@chakravarthiemariappan714
@chakravarthiemariappan714 13 күн бұрын
Ettapa raja is not a tamil king he is a nayakar king... Even kattaboman also not a tamil king
@SelvamSelvam-l4v
@SelvamSelvam-l4v 8 күн бұрын
நாங்கள் நாயகர்கள் தான் எம் ஆர் ராதா ஓர் சாவார் ராஜகுலம் தண்டவா ஓர் சாதம் மதுரை தண்டவா பீட் அழுவார் தே முட்டி வார் சருக்கல் பார் பார் உப்பளத் தார்வார் கோமாளி வார் அகர தாள் வாரம் இந்தப் பிரிவுகள் இருக்கின்றனவே
@RajaguruM-m7x
@RajaguruM-m7x 12 күн бұрын
Valthukal sir
@shrishri997
@shrishri997 15 күн бұрын
எங்கள் மகாராஜாவை வணங்கி துதிக்கிறோம். பத்மநாபபுரம் போன்று அரண்மனையை மேம்படுத்தி பொதுமக்கள் தினமும் வந்து கண்டுகளிக்க உண்மை வரலாறை ஊர் அறிய ஏற்பாடு செய்தால் காலத்தால் அழிக்க முடியாத புகழ் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் மகாராஜா அவர்களே.
@புதியபூமி-ந1ன
@புதியபூமி-ந1ன 14 күн бұрын
@@shrishri997 😂😂😂😂🐮🐮🐮🐮🤮🤮🤮
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
நீங்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
தமிழ்நாடு உங்களுடைய பூர்வீகம் கிடையாது
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
நீங்கள் வீட்டில் தெலுங்கு தானே பேசுகிறீர்கள்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 13 күн бұрын
​@@nayagannathan9049கோல்டிகள் தான் இன்னும் ஆட்சி அதிகாரத்துல இருக்கானுக...
@subramaniamprasad
@subramaniamprasad 14 күн бұрын
Telugu king Nayyakar
@yogeshs-yv6cp
@yogeshs-yv6cp 14 күн бұрын
Nice video 👍😞😞😞
@Britonkaramulladesoza-s5y
@Britonkaramulladesoza-s5y 6 күн бұрын
Republic of india 🇮🇳🇮🇳🇮🇳
@sivakubendran1840
@sivakubendran1840 14 күн бұрын
கட்டபொம்மனை காட்டிகொடுத்தவர் விஜயரகுநாததொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் இவர் எந்த இனத்தைச் சார்ந்தவர் அனைவரும் அறிந்ததே
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 14 күн бұрын
இந்த உண்மை தமிழ் நாட்டில் நெரை பேருக்கு தெரியாது தயவு செய்து வரலாறு தெரியாமல் ஒரு பெரிய சமஸ்தாநத்தை இழிவாக பேசவேண்டாம்
@roakshanyasaravanan9537
@roakshanyasaravanan9537 13 күн бұрын
தம் எல்லைக்கு உட்பட்ட மக்களை காக்கவே அம்மன்னர் அப்படி செய்தார். வரலாறு தெரிய வேண்டும்
@தமிழன்-ங6ழ
@தமிழன்-ங6ழ 12 күн бұрын
கட்டபொம்முலு தெலுங்கன்
@ParameshPerumal
@ParameshPerumal 7 күн бұрын
கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது புதுக்கோட்டை தொண்டைமான் இதுதான் உண்மை
@tamilutopia690
@tamilutopia690 13 күн бұрын
❤ ரஜினி சீமான் எச்ச ராஜா❤ அடுத்த வருடம் ஆட்சி எப்படி இருப்பார்கள்❤
@yogamanikandan5408
@yogamanikandan5408 14 күн бұрын
Super 🎉
@selviganesh6257
@selviganesh6257 14 күн бұрын
தமிழர்கள் கடவுள் சிவன்
@karthiks9306
@karthiks9306 14 күн бұрын
தெலுங்கு இவர்கள்
@srinivasanv3000
@srinivasanv3000 14 күн бұрын
தமிழன் தான் நல்ல நாமத்தை அழகாக போட்டுகிட்டே இருக்காங்க இன்றுவரை. பாஷைய பாக்கத பாரத நாட்டின் பாரம்பரியத்து பாருங்கப்பா?
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 14 күн бұрын
எட்டைய புரத்துக்கு பெருமை தேடி தந்த அழகுமுத்துகோன் வீரத்தையும் தியாகத்தையும் பற்றி இன்றைய எட்டையபுர ராஜா பேசசாத வருத்தம் அழிக்கிறது 1700 கால கட்டங்களில் மூன்று தலைமுறை உயிரை கொடுத்து எட்டப்ப அரச வம்சத்தை காத்து நின்றது கட்டாளங்குளம் அரச வம்சமான அழகுமுத்துகோன் பரம்பரை
@கிராமத்துகலைஞன்-ள4ல
@கிராமத்துகலைஞன்-ள4ல 14 күн бұрын
வீரன் அழகுமுத்துக்கோன் ஐயா அவர்களின் வீரத்தையும் புகழையும் என்றும் நாங்கள் மறவோம் கணம் மேதகு எட்டப்ப மகாராஜாக்கள் இளைஞர்கள் அணி நற்பணி மன்றம் எட்டயபுரம்
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
இவர்கள் தெலுங்கு தெலுங்கு
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
அழகுமுத்துக்கோனை இவர்களுடன் சேர்க்காதீர்கள்
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
அழகுமுத்துக்கோன் நமது பாட்டனார்
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
நாமே இம்மண்ணின் சொந்தக்காரர்கள்
@gmariservai3776
@gmariservai3776 12 күн бұрын
பல பெருமைகளுக்குரிய எட்டையாபுரம் ஜமீன்தார் பரம்பரையினர்! பல வரலாற்றுக்களுக்கும் உரியது! அனைத்தும் சென்னை அரசு ஆவண காப்பகத்தில் பதிவு செய்துள்ளனர்.
@VaigaiVaithee
@VaigaiVaithee 13 күн бұрын
இதேபோல ABP நாடு சேனல் அடுத்து சேர, சோழ, பாண்டிய, கடையேழு வள்ளல்கள் பத்தி காணொளி போடுவாங்கன்னு எதிர்பாக்குறேன்
@RtyGrt-b8l
@RtyGrt-b8l 14 күн бұрын
யாதவ நாயக்கர் 👑📈✅
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
நண்பரே எனக்கு ஒரு சந்தேகம்
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
அழகு முத்து கோன் தமிழரா தெலுங்கரா
@nayagannathan9049
@nayagannathan9049 14 күн бұрын
எனக்கு பதில் சொல்லுங்கள்
@7101Mu
@7101Mu 13 күн бұрын
​@nayagannathan9049 கோன் என்பது தமிழ் சாதி
@தமிழன்-ங6ழ
@தமிழன்-ங6ழ 14 күн бұрын
தெழுங்கர்களின் வரலாறு தமிழர் வாழ்வியலா,
@subashchandiran4632
@subashchandiran4632 14 күн бұрын
Bro nan tamil than Ana telugu tamil la erunthu vanthathu thana bro Manitham kappom
@Sundarin8du
@Sundarin8du 14 күн бұрын
​@@subashchandiran4632இத தயவு செஞ்சி தெலுங்கு நாட்டில போய் சொல்லு டா..... நாம அனைத்து பிற இன மக்களை ஒன்றாகத்தான் பார்கிரோம், இதேபோல் தெலுங்கர்கள் என்றாவது அவர்களின் மொழி தமிழிலிருந்து வந்தது என்று ஒப்புக் கொண்டு உள்ளார்களா? தற்பொழுது வரை தமிழை அழிக்கும் வேலையில் தான் உள்ளர்கள், அனைவரையும் சமமாகப் பார்க்கும் தமிழின் இடத்திலேயே வந்து பாடம் எடுக்குறிங்களே டா
@samwienska1703
@samwienska1703 14 күн бұрын
​​@@subashchandiran4632 😂 ஆமா ஆமா எல்லாரும் ஆப்பிரிக்காவில இருந்து வந்தவங்கதான் அதனால‌ வெள்ளைக்காரனையே ஆளவிட்டிருவோம். நாளைக்கு சீனாக்காரன் வந்தாக்கூடா ஆளவிட்டருவோம்! ஏன்னா எல்லாரும் ஒருதாய் மக்களல்லவா?! 😂 அடுத்து என்ன எல்லா உயிரும் சமம் அதனால மனசனும் நாயும் நரியும் கல்யாணம் பண்ணிக்கட்டும் 😂
@logeshlogesh5811
@logeshlogesh5811 13 күн бұрын
தெலுங்கர் இல்லை என்றால் தமிழகம் இல்லை கோவையின் கெத்து தெலுங்கன் தண்டா
@clingam3
@clingam3 13 күн бұрын
அரபி ரோம் வரலாறு தமிழர் வரலாறா வெண்ணெய்
@gokulkumar1171
@gokulkumar1171 14 күн бұрын
Telegu vandhearigals 😂😂
@kicktoxicpeople
@kicktoxicpeople 14 күн бұрын
vandhu ungotha mela earigal😂😂
@Soldierboy8425
@Soldierboy8425 14 күн бұрын
😂😂​@@kicktoxicpeople
@gokulkumar1171
@gokulkumar1171 14 күн бұрын
@@kicktoxicpeople naanga ungomla othu peranthvanga thaanda naiyakar kootam... 😂😂. Polachi ponganu naanga poota pichila thaa valdringa da 😂
@lakshmikanth6938
@lakshmikanth6938 14 күн бұрын
Gokul unga Amma va dining table vachu seyanum
@KV.kasipandi2012
@KV.kasipandi2012 14 күн бұрын
நீ யாருப்பா தமிழ் நாட்டின் பூர்வ குடிய
@புதியபூமி-ந1ன
@புதியபூமி-ந1ன 15 күн бұрын
😂😂😂😂😂😂 ஜெய் ஜெக்கம்மா
@Sundarin8du
@Sundarin8du 14 күн бұрын
​@@natesanmanokaran7893 அதான் உண்மை 👍🏻,அண்ணா நம்ம அதிகாரம் அரியணை ஏற வேண்டும், நம் வரலாறை நாம் திருத்தி அமைக்க வேண்டும்
@DGL57news
@DGL57news 13 күн бұрын
சீமான் தமிழர் அல்ல மலையாளி ஆதாரங்கள் நிறைய வெளியிடப்பட்டுள்ளன
@PrajanAIIMSsonian
@PrajanAIIMSsonian 12 күн бұрын
​@@DGL57newsalso he is Christian , Sebastian
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 11 күн бұрын
பழம் பெருமை பேசுவதால் பயனில்லை.ஆனால் மனித சமுதாயம் தங்களை அடையாளம் காணும் முயற்சியை காலம் காலமாக மேற்கொள்கிறது.
@haridanger6131
@haridanger6131 14 күн бұрын
Vannkam from Pudukkottai Mannar Thondaiman Samasthanam
@ragusugar3290
@ragusugar3290 15 күн бұрын
Full videeo potta podunga ilana podathinga plz
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 8 күн бұрын
அரசி வாசவி எட்டயாபுரம்😊
@NagarajSundarraj
@NagarajSundarraj 13 күн бұрын
Ettappa rajakal valga
@JaffarNoor-b2c
@JaffarNoor-b2c 15 күн бұрын
Thank you so much 🙏🙏🙏
@Raja-z4t6k
@Raja-z4t6k 9 күн бұрын
Supr
@Saravanakumar-np1db
@Saravanakumar-np1db 13 күн бұрын
இப்ப ஏன் தம்பி ராஜா என்ன வேலை இருக்கு வேற வேலையப்பாரு மக்கள் ஆட்சி நடக்குது.
@shankarrajavel6971
@shankarrajavel6971 14 күн бұрын
காவல் கோட்டம் நூலை படிக்கவும்
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН