தமிழ் தேசியம் பற்றி ஐயா அவர்கள் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து
@RavananDirai2 ай бұрын
ஐயா உங்கள் காணொளிகள் நான் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோன் நீங்கள் கூறும் கருத்து முற்றிலும் மாறுபட்டு தான் இருக்கின்றது
@raghusaravanan47722 ай бұрын
மூன்றே நாளில் 50 அடி கோட்டை கலர் கலரா ரீல்
@seenivasan71672 ай бұрын
உண்மையை மறைக்க எல்லா பொய்களை பரப்பும் ஒரு கூட்டம்
@sukumarant52552 ай бұрын
தெலுங்கானா தெலுங்கன் தான் சொல்வேன்
@jeevanantham7752 ай бұрын
மலையாளி மலையாளி
@KannankannanKannan-g5c2 ай бұрын
கெட்டி பொம்முலு, தான் பெயர்
@usilaikannan35812 ай бұрын
நாயக்கன்
@dineshkrishnan539424 күн бұрын
Thalaivaaaa
@pimpiliki_006-A.2 ай бұрын
மருதநாயகம் பற்றி தெரிய திருவாளர் திராவிட வரலாற்று உருட்டர் முனைவர் ரத்தினகுமார் அவர்களின் காணொளியை ஓம் சரவணபவாவில் பாக்கலாம்.😂
@SsingarajSsingaraj2 ай бұрын
மாவீரர் கெட்டி பொம்முலு நாயக்கர்
@ǟօֆ2 ай бұрын
Thirudaan kottabommalu real veeran pulidevar maruthubroothers
@SakthiVel-oq5dz2 ай бұрын
@@ǟօֆ nengalum kuda iruthing la thirudu nengla
@MSP5692 ай бұрын
இது தான் உண்மை சும்மா வீரபாண்டிய கட்டபொம்மன் லாம் சொல்லி ஏமாற்றும் வேலை இல்லாமல்... நன்றி பாராட்டுகள், வாழ்த்துக்கள்...
@gmariservai37762 ай бұрын
சார் அவர்கள் மிக சரியாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் நன்றி! வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப் படம் 1959 தில் வந்தது. அப்போது காங்கிரஸ் அரசு. இயக்குனர் திரு. பந்தலு அவர்கள் அவர் தெலுங்கர். அத்திரைப் படத்தின் திரைக்கதை வசனம் திரு. சக்தி டி.கே. கிருஷ்ணசாமி இவர் தமிழர். தீரன் சின்னமாலை அவர்களைப் பற்றி எந்த ஆவணத்திலும் அவரின் பெயர் பதிவு கிடையாது. இராணி வேலு நாச்சியார் இரண்டு இடத்தில் 1. சிவகங்கை இராணி. 2. முத்து வடுகநாதரின் விதைவை மனைவி இதைத் தவிர வேறு எந்த செய்தியும் இல்லை. ஒண்டு வீரன், வெண்ணிகாலடி, அழகு முத்துக் கோன், சுந்தரலிங்கம், குயிலி ஆகி இவர்களுக்கு பெயர் கூட ஆவண காப்பகத்தில் கிடையாது. ஆனால் அரசு மணிமண்டபம், சிலைகள், தபால் தலை வெளியிட்டு உள்ளனர். தற்போது வாக்கு அரசு தான் கடந்த 56 ஆண்டுகளாக நடக்குது. இது வேதனையான விவரம்?
@lifeofsea68802 ай бұрын
Pulidevan❤
@sdhanasekaran15992 ай бұрын
மருது பாண்டியர்களின் வரலாறு தான் உண்மை கட்ட பொம்மு சித்திரிக்கப்பட்ட கதை
@saravanan2698Ай бұрын
இவர் கூறும் அணைத்தும் பொய்.....வீரத்தின் அடையாளம் வீரபாண்டிய கட்டபொம்மன் 🇮🇳👑⚔️
@bkpandian11922 ай бұрын
மருது வம்சம்❤
@ajithkumarcalibrationengg60082 ай бұрын
❤❤❤
@-Thulangu2 ай бұрын
அவர் பெயர் கெட்டி பொம்முலு
@mayil62202 ай бұрын
அழகு முத்துக்கோன் பற்றி சொல்லல
@pmarun832 ай бұрын
But Why u cannot accept he is a telugu. ....ur talking shitty dravidian politics..
@sakthiprasanaАй бұрын
Antha logic padi unga dp la irukura periya manushan kooda tamilan illa.
@sureshsuper83802 ай бұрын
Kattapomma nayakkar ❤️💛
@GowrishankarS-zg8bd2 ай бұрын
பூலித்தேவர் கொல்லப்படவில்லை.கடலாடி தப்பிச்சென்று அங்கேயே மறைந்திருந்து மடிந்தார் என ஒரு செய்தி உலா வருகிறது.
@Manov1432 ай бұрын
😂
@nirajtkka39172 ай бұрын
கடைசியாக இந்திய வரலாற்றில் வீழ்ந்தது 1850 ல் பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங்
@Vanavan-qe6mi2 ай бұрын
வெற்றிவேல் வீரவேல்.. பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க
@pimpiliki_006-A.2 ай бұрын
@@Vanavan-qe6mi ஜெய் ஜக்கம்மா
@arulprakashsivanmalai36902 ай бұрын
அடேய் தற்குறி அவன் பெயர் கட்டபொம்மன் இல்லை கெட்டி பொம்முளு அவன் தெலுங்கன் ஆடு மேய்க்க தமிழகம் வந்து பாண்டியர்களிடம் எடுபுடி வேலை செய்து பாண்டியர் பட்டம் பெற்றான் இவன் டம்மி பீஸ்
திருடன் தெலுங்கன் கிட்டிபொம்முலுக்கு. வீரத்துக்கும் பாண்டியனுக்கும் என் தொடர்பு.
@sethupathi11112 ай бұрын
ஐயா கட்டபொம்மன் திரைபடம் மாபொசி அவர்களின் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது புத்தகத்தின் பெயர் " The First Indian Patriot" மொத்த ஏழு Volume இருக்கு.. ஆனால் அந்த யாரை கேட்கிறாய் வரி என்ற வசனம் மட்டுமே திரு சிவாஜி அவர்களுக்கு சினிமா சுவைக்காக சேர்க்கப்பட்டது ...என்பது தான் உண்மை..
@rev.williamtell.eloieloije9270Ай бұрын
திரு.கிருஷ்ணவேல் sir, ராபட் கிளைவ் இன் சுய வரலாற்று குறிப்பு.நூல்..... தமிழ் இல் கிடைக்குமா...?
@URN852 ай бұрын
ஆலன் துரை கூட 1st போர் வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றி அதை யாரும் சொல்வதை இல்லை
@ravichandran72342 ай бұрын
வீரபாண்டியன் அல்ல.கட்டபொம்முலு
@senthil9882 ай бұрын
@@ravichandran7234adhkku enna. British kaaranai oppose panna adhan visayam. Telugu kaaran control la appo andha area erunthuchu. Namma thamil Kings vera place la rule pannalaya appadithan
நெற்கட்டா செவல் பூலித்தேவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா பொல்லா பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர் ஆற்காடு நவாப் எழுத்து போராடினார் நவாப் படையை தலைமை ஏற்று நடத்தியவர் மருதநாயகம் பிள்ளை என்ற கான் சாஹிப் சரித்திரத்தின் பதிவுகளை மாற்றி சொல்லாதீர்கள்
@lakshminarayanan20162 ай бұрын
தேவையா இப்போது
@anandadv52012 ай бұрын
நல்ல உருட்டுற
@ravichandran60182 ай бұрын
unnecessary talk.
@JAMES..7772 ай бұрын
Arumai❤❤🎉🎉
@GowrishankarS-zg8bd2 ай бұрын
கட்டபொம்மன் வீரன்.அவர் தம்பி ஊமைத்துரை சூரன்.
@HariSundharHari2 ай бұрын
King veerapandian power ful displine king
@sathaksathak95472 ай бұрын
Telungu basam
@sethupathi11112 ай бұрын
யோவ் கிருஷ்ணவேல் வன்னியர் யா 😂😂😂😂
@sivaxsi2 ай бұрын
@@sethupathi1111 no he is telugu
@Pk-bj5wu2 ай бұрын
@@sivaxsiproof
@sivaxsi2 ай бұрын
@@Pk-bj5wu avarkitta kelu proof kappu naicjar endru andhra link solluvar
@Kirubaharan-w9m2 ай бұрын
நெற்கட்டா செவ்வல், செவ்வல் என்றால் சிவந்த நிலம், வரிகட்டா த தால் சிவந்தநிலம் ஆ கி விட்டது
@ravichandran72342 ай бұрын
தமிழ் வாணன் அய்யா தனிபுத்தகமே போட்டுஇருக்கிறார்.
@jeevanantham7752 ай бұрын
உன்மைக்கு மாறான கருத்தை புத்தகமாக வெளியிட்டதால் தான் அதை தடை செய்தார்கள் இந்த புத்தகத்தை வைத்துகொண்டு தொடர்ந்து மக்களிடம் கட்டபொம்மன் அவர்களைப்பற்றி தவறான கருத்தை பரப்பி வருகிறது இதற்க்கு காலம்தான் பதில் சொல்லும்
@sethupathi11112 ай бұрын
@@ravichandran7234 மா பொ சி மொத்தம் கட்டபொம்மனை பற்றி ஏழு+1 மொத்தம் எட்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். "எனது ரானுவ நினைவுகள்" என்னும் புத்தகம் வெல்ஸ் என்ற மேஜர் பானர்மேன் படையில் பணியாற்றியவர் எழுதிய குறிப்புகளும் சென்னை ஆவணகாப்பகத்தில் இன்றும் உள்ளது .... கட்டபொம்மனின் மீதான அவதூறுகளுக்கு சிறந்த பதில் தரும் சான்றுகள் அவை
ஆஷ் துரை, வாஞ்சிநாதன் பற்றி உண்மை வரலாறு அறிய வீடியோ போடுங்கள்
@boset28512 ай бұрын
British records completely against kattapomman movie az we heared yeddappan not as showd in movie during british period telungu kannada malayalam peoples joint hands with british in the name of justice party enjoyed cm post during 1932 panagal muthaliyar kannadiyan pt rajan prakasam reddiyar andhra one naiyar from kerala of old madras state demanded dravida naadu not tamilnadu they crushed our independence movement of pasumpon devar kamaraj rajaji va.u.c maa.po.c subramaniyasiva etc enjoyed power earn property that race niw ptr.thiyagarajan now mimisyer ethuvume sampantham ellatha karunaniyhi fsmily nowruling mannar atchi murai
@URN852 ай бұрын
சரோபோஜி மன்னரும் ஆங்கிலேயருக்கு உதவி செய்து ஊமைதூரை பிடிபட்டார்
@SwaminathanSubramanian-i3y2 ай бұрын
சரபோஜி மன்னர் இல்லை புதுக்கோட்டை அரசர் தொண்டைமான்.
@rajeshkanna32832 ай бұрын
எவ்வளவு அழகா கட்டபொம்மன Soft deal பன்னிட்டீங்க. கட்ட பொம்மன் கலெக்டர் போன பக்கம் ஏன் பின்னாடியே போனாரு அத சொல்லாம விட்டிங்க.. அதே மாதிரி கலெக்டர் ட நடந்த பேச்சு வார்த்தை ல எந்த முடிவும் எட்டப் படவில்லை. எவ்வளவு அழகா உண்மையை மறைக்குறீங்க. அவரு கலெக்டர் பின்னாடி போனதுக்கு காரணம் வரி கட்ட கொஞ்சம் time கொடுங்க னு கெஞ்ச தான் போனாரு. கட்டபொம்மன் time கேட்டு தொல்ல பன்றானு தான் கலெக்டர் Avoid பன்னான். இத சொல்லுங்க முதல்ல . உங்க Video regular ஆ பாக்குறேன். நீங்க நடுநிலையா இல்லாம திமுக, தெலுங்கர்னு வந்தா Soft ஆ சொம்பு தூக்குறீங்க. சங்கத் தமிழன் youtube Channel ல கட்ட பொம்மனோட உண்மை வரலாறு உள்ளது
@boopathyk77112 ай бұрын
பெரியார் யார் தமிழ்னா ?தெலுங்கனா தைரியமா சொல் (தமிழ் நாட்டில்) பார்க்கலாம்
@rajeshkanna32832 ай бұрын
@@boopathyk7711 பெரியார் ஒரு கன்னடர். இத சொல்ல எதுக்கு தைரியம் வேணும்
@rajeshkanna32832 ай бұрын
@@boopathyk7711 பெரியார் தாய்மொழி தெலுங்கு பிறப்பால் கன்னடர். இத சொல்ல ஏன் தைரியம் வேணும்
@vijaysarathi15852 ай бұрын
Uruttugal varalaru aahaathu
@senthil9882 ай бұрын
Evan dhan kattabomman PA, kooda erunthu pathavan
@pimpiliki_006-A.2 ай бұрын
டம்மி பீ ஸா??? அது😂😂😂
@periclesonkeethstephen49732 ай бұрын
😂😂😂 தெல்ஙகர்கள் எப்ப வீரர்களாக இருந்தார்?🤣 அந்தபுறத்து அழகிளை சண்டையிட வைத்து ஓடி ஒழிகிறவர் என்று வரலாறு சொல்லுது😂
@vigneshkumar.s89032 ай бұрын
@@periclesonkeethstephen4973Entha varalaru solluthu 😂ipdi veetla ukkanthutu alukku oru varalara eluthiringale bro😂neenga enna caste bro ungaloda veeramana varalaru sollunga bro😂atha padichi naangalu veeramana ala agurom😅poi oombu da 9punda
@vkarthik76962 ай бұрын
AK 74, ஆமை கறி, அரிசிக் கப்பல், கட்ட மீசை கேரள சேட்டன் சைமன் மட்டுமே மாவீரன்
@MamannanRajarajan-ep6wt2 ай бұрын
காதறுத்தான் கெட்டி பொம்முலு 😂😂😂😂😂😂 திருடன்
@ஞாணிமுத்து2 ай бұрын
@@vkarthik7696 உன்னோட சாதிய சொல்லு.... சீமான் நாடார்.... எவன் தமிழன் என்று ஒரு தமிழன் சொல்லி விட முடியும்.... நீயும் உன் அப்பனும் ஆந்திரா போக வழியை பாரு.... இல்லாவிட்டால் நீயும் உன் அப்பனும் தூக்குப் போட்டு சாவுங்க
@HariSundharHari2 ай бұрын
Your speech world famouse joke
@shankarsanthosh-q2n2 ай бұрын
TMK 200rs UP golti supporter
@dingdong57902 ай бұрын
Ivan aaivalara sari sari
@rajaj.17122 ай бұрын
Nayakkar thevar natpu❤❤❤
@prabhakaran12182 ай бұрын
Poda thuroki
@thirunavu1605592 ай бұрын
எங்க ஊரில் ஊமையன் குளம் என்று உள்ளது .இது ஊமத்துரை எமது ஊரில் வாழ்ந்தின் அடையாளம் என்பர். எனது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிற்றூர். இங்கு கட்டப்பொம்மன் / பொம்மலுவின் தொடர்பு உண்டு என்கிறார்கள். சோழருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு . இவர் வெள்ளையருக்கு மறைந்து வாழவந்தாரோ தெரியாது.
@SwaminathanSubramanian-i3y2 ай бұрын
மருதநாயகம் ஆங்கிலயேரிடம் பணி புரிந்து portugese பெண்ணை திருமணம் புரிந்து இஸ்லாமியனாக மதம் மாறிய தேசதுரோஹி. ஆற்காடு நவாபின் சகோதரரின் அல்லக்கை.
@-Thulangu2 ай бұрын
சாவர்க்கர் போலவா? பாரதி கூட வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கேட்டவர்
@clingam32 ай бұрын
போட வெண்ணெய்@@-Thulangu
@Manov1432 ай бұрын
டேய் தற்குறி டாய்லி மவனே மருதநாயகம் தீண்டாமை கொடுமை காரணமாக மதம் மாறினார் டா 😂 பனையூர் என்ற பறையனூரில் பிறந்தவர் Captain miller knot கூட அவர் பற்றியது தான்... ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பிறகு அவர்களுக்கு எதிராக மாறினார் முகமது யூசுப் கான் இன்றளவும் அவர் பெயரும் கோயிலும் உள்ளது மதுரையில் மதுரையை ஆண்ட மாமன்னன் மருதநாயகம்... புலித்தேவரை தோற்கடித்து மாவீரன் மருதநாயகம்