AC Blast: வெப்பம் தாங்காமல் ஏசி வெடிக்குமா? தடுப்பது எப்படி?

  Рет қаралды 48,957

BBC News Tamil

BBC News Tamil

2 ай бұрын

சமீப காலமாக வெயிலின் தாக்கம் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசி பெருமளவு உதவுகிறது. ஆனால், வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு தரவேண்டிய ஏசிகளே வெப்பத்தை கக்கினால் என்னவாகும்?
இந்தியாவில் தகிக்கும் வெப்பம் காரணமாக சில குடியிருப்புகளில் ஏசி சாதனங்கள் வெடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களால், ஏசி சாதனங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, விபத்துகள் ஏற்படும்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.
#India #Heatwaves #Airconditioner
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 47
@upload8305
@upload8305 2 ай бұрын
இதையல்லாம் விட முக்கியமான விஷயம் AC சர்வீஸ் செய்யும் நபர்.... அவர் வரும்போதே டென்ஷனுடன் வருவார். ஏனெனில் அவருக்கு இன்னும் நான்கு வீட்டுக்கு போகணும்.... வரும்போதே அவர் கவனம் முழுவதும் நம்மிடம் எவ்வளவு பணம் கறக்கலாம் என்று யோசனையில் இருப்பார்..... நாம் ஏதேனும் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே அரைகுறையாக மாட்டிவிட்டு சென்று விடுவார். அப்புறம் வெடிக்காமல் என்ன செய்யும்....
@maslj.
@maslj. 2 ай бұрын
100% True 😅
@thilakkumar008
@thilakkumar008 2 ай бұрын
exactly true. some technician are very new to the job. they need money and same time job. their lack of experience and careless mistake this type of problems happens. please call experienced AC technician.
@karandhinakaran9798
@karandhinakaran9798 2 ай бұрын
ஏசி வெடிப்பதற்கு முக்கிய காரணம் அந்த தயாரிப்பு இந்தியா உள்நாட்டு தயாரிப்பாக தரம் குன்றியதாக இருக்கும் அல்லது சீனா மலிவு தயாரிப்பாக இருக்கும் அந்தப் பொருள் தரம் இல்லாத காரணம்தான் முக்கியம் உலக நாடுகளில் இப்படியே ஏசி வடிப்பது இல்லை
@srihariniarunachalam8188
@srihariniarunachalam8188 Ай бұрын
It takes heart to give this much credit to someone else.. Very good attitude❤... Very nice recipe.. Will give it a try🎉
@thilakkumar008
@thilakkumar008 2 ай бұрын
i asked my friend who is an AC technician for decades. he told me the AC gas what should be filled in the composer unit matters? Some for unknown reasons fail to fill particular gas in the unit.
@alexkoki8473
@alexkoki8473 2 ай бұрын
போலியா செய்தால் வெடிக்கத்தான் செய்யும் !! தரமானதா செய்யணும் 😮
@karthikvengatesh
@karthikvengatesh 2 ай бұрын
என்ன compressor நிழலில் வைக்கணுமா..... ஊரே வெய்ல்ல தான் வைக்குது...
@naveenindia3434
@naveenindia3434 2 ай бұрын
அது சரி மின் தேக்கினா என்னா?
@sabarinathan6554
@sabarinathan6554 2 ай бұрын
Ac vedikkidha ????
@Kevinsviews
@Kevinsviews 2 ай бұрын
செய்திகள் அருமையாக உள்ளது. ஆனால் இடைஇடையே தூய தமிழ் வார்த்தைகளை சொல்லும் போது அதாவது "மின்தேக்கி எனப்படும் capacitorஆனது" என்று சொல்லுங்கள்.
@555nicky
@555nicky 2 ай бұрын
How the temperature will be less outdoor than indoor tht means all ac here are scam
@highlyrespectedfamily
@highlyrespectedfamily 2 ай бұрын
Good news... But, non-inverter AC is better than inverter AC. Nowadays most of the brands are manufacturing dual inverter AC..
@ayishakareem187
@ayishakareem187 2 ай бұрын
😂 inverter ac is better and environment friendly. Non inverter is prone to consumption more electricity and non stop compressor issues due to overload. Get educate kid
@beardguy861
@beardguy861 2 ай бұрын
Good luck with using Inverter AC . Tell me the same thing after having a fault or repair at Indoor or Outdoor PCB Board. 😂
@ayishakareem187
@ayishakareem187 2 ай бұрын
@@beardguy861 🤣i think you have not used inverter i am saving more bucks in electricity bill and i have used it extended warranty for 5 years now i am not having any issues with my pcb board, coil and compressor. Better luk with your non inverter ac and pay more bills and damage your compressor soon 🤣🤣
@RathaKrishnan-oe5rz
@RathaKrishnan-oe5rz 2 ай бұрын
As soon as possible tempratre will reduce
@karthikkrishnakumar6349
@karthikkrishnakumar6349 2 ай бұрын
It's real guys
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 2 ай бұрын
வெப்பம் மிகுந்த வலைகுடா நாடுகளில் பயன்படுத்தப்படும் கொம்பிரஷர்கள் தான் இனி பயன்படுத்த வேண்டும்
@bakiyarajak1453
@bakiyarajak1453 2 ай бұрын
தற்போதைய தயரிப்பானா inverter modal தான் காரணம் இந்த modal வந்த பிறகு தான் இதுபோன்ற விபத்துக்காள் நடக்கின்ற
@dwstudiostamil8339
@dwstudiostamil8339 2 ай бұрын
Inka Sri Lanka vula mazhai kaaranamaha naalaiku school leave
@AbrahamRebello
@AbrahamRebello 2 ай бұрын
Ac try to cool down by the principle of dehumidification by removing water vapor If 50c water vapor too low Then how does it work 😅 Need both humidifier and dehumidifier
@MarketGM
@MarketGM 2 ай бұрын
the main reason while install AC 99% not put vacuum procedure.
@Jeyarajkrish
@Jeyarajkrish 2 ай бұрын
இருக்கலாம்😂
@radhika1984
@radhika1984 2 ай бұрын
Earth hot stroke
@devsanjay7063
@devsanjay7063 2 ай бұрын
அடேய் அடேய் நியாயமாடா இப்ப தான் டா ஏசி போட்டேன் 😧😦😟😟😟பயமுறுத்துறிங்க
@rajeshwariprakash6203
@rajeshwariprakash6203 2 ай бұрын
S bro
@Rajan..15
@Rajan..15 2 ай бұрын
😂bro don't worry early once service pannunga
@danabalanmurthy3094
@danabalanmurthy3094 2 ай бұрын
Bro unna ella channel laym pakuren
@raghulm8428
@raghulm8428 2 ай бұрын
Enna brand bro pls suggest
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 2 ай бұрын
Off pannidu
@alexkoki8473
@alexkoki8473 2 ай бұрын
ஒரு பக்கெட் தண்ணி எடுத்து ஊத்திர வேண்டியதுதான் 😛😛
@Tanviya123
@Tanviya123 2 ай бұрын
யாரு மேல் 😅😊😅
@Tanviya123
@Tanviya123 2 ай бұрын
3 மாதம் ஒருமுறை ஏசியை சுத்தம் செய்தால் நல்லது 😊.
@alexkoki8473
@alexkoki8473 2 ай бұрын
@@Tanviya123 சூடா யாராவது பக்கத்துல வந்தா 😛
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 2 ай бұрын
AC - குளிரூட்டி
@samwienska1703
@samwienska1703 2 ай бұрын
Air conditioner= காற்பதனி (காற்றை பதப்படுத்துவதனால்). Air cooler = குளிரூட்டி
@RanjithKumar-jd4vz
@RanjithKumar-jd4vz 2 ай бұрын
Makes no sense. - engineer (me).
@VimalKumar_1005
@VimalKumar_1005 2 ай бұрын
Min theki ya.. Apdina enna.. Ac, compressor nu lam English la solringa..idhayum english la sonna puriyum la.
@thahiraa5700
@thahiraa5700 2 ай бұрын
Very bad quality
@karthikcharan8400
@karthikcharan8400 2 ай бұрын
வெயில் அதிகமாக இருப்பதனால் ஏசி போடுகிறோம்...அந்த வெயிலே ஏசிக்கு ஆபத்தெனில் எதுக்குடா ஏசி....😂😂😂 இயற்கையின் வாழ்வுதனை ஏசி கவ்வும்....ஆனால் இயற்கையே மறுபடி வெல்லும்....ஆனால் அதைப்பார்க்க மனிதன் இருப்பானா‌ என்பதே கேள்விக்குறி....
@Peace_n_rest
@Peace_n_rest 2 ай бұрын
Yov thuya tamil nu solli thapu thapa sollatha ya... Ni mixed language la sollu ya..
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
AC + FAN = Energy Saving or Energy Loss??
10:30
Engineering Facts
Рет қаралды 484 М.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН