அசானி வெற்றி பெறுவது உறுதி; மேடையில் போட்டியாளர்களுக்கு பொழிந்த காசு மழை!! Ushanthan View

  Рет қаралды 75,841

Ushanthan View.

Ushanthan View.

Күн бұрын

#SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
இந்திய தொலைக்காட்சி நிகழ்சியில் பங்குபெறும் ஈழத்தின் பாடகிகள் இருவருக்கு யாழிலுள்ள தொழிலதிபர்கள் வழங்கிய பரிசு தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Пікірлер: 133
@malinymala5536
@malinymala5536 8 ай бұрын
ஐயா அவர்கள் செய்கிற உதவிகள். அற்புதம் மிகவும் நன்றி
@mesoreymesorey801
@mesoreymesorey801 10 ай бұрын
ஜயா உங்கள் மனசுக்கும் இறைவனின் அருள்கிபைக்கும் நீடுழீவாழ்க மனமார்ந்த வாழ்த்துகள் ஜயா 🙏🙏🙏
@user-hs1su3dp7n
@user-hs1su3dp7n 10 ай бұрын
ஐயா நீங்கள் மனித அபிமானம் கொண்ட மாமனிதர் ஆய்யா தம்பி நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் நூறூ வருடங்கள் வாழ்ந்து ஏழைகளின் வாழ்கயை கருதி உதவிகலை செய்கின்றிர்கள் உங்கள் உதவி கறம் நீ ட்டிய நீங்கள் நீடூடீவாழ வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் இந்திய வம்சாவளி யாகிய மலையகதமிழர்களின் வனக்கம் அய்யா
@saundarajvadivel8415
@saundarajvadivel8415 8 ай бұрын
அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Ravanan646
@Ravanan646 10 ай бұрын
அய்யாவின் பாரபட்சம் பாராத உதவிக்கு வாழ்துக்கள்.
@BanuRavi-ny9iz
@BanuRavi-ny9iz 10 ай бұрын
முதற்கண் தியாகி ஐயா அவர்களுக்கும் சுதன்ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா உண்மையிலேயே உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை உங்கள் நற்பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஐயாஉங்கள் இருவரினதும் நேரிய பணி தொடரட்டும் கொடுப்பவர் குறைவிலார் என்றும் மகத்தான சேவையை நினைவு கூருவோம்.....
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 10 ай бұрын
ஐயா உங்கள் மனசு மிக பெரியது ஐயா உங்கள் உடல் நலம் காக்க இறைவனை பிராத்திக்கின்றேன் இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் ஐயா நன்றி
@LeelammaGeorge-rj3be
@LeelammaGeorge-rj3be 8 ай бұрын
1:41 1:41 1:41
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 10 ай бұрын
கண்கண்ட குபேரன் வாழ்த்துக்கள் ஜயா உங்கள் ஆயுளும் பணியும் தொடரட்டும்
@kanakasabaikalaalayam4611
@kanakasabaikalaalayam4611 10 ай бұрын
நல்ல செயல். கொடுப்பதற்கு மனம் வேண்டும். வாழ்க வாழ்க கொடையாளர்களே...🙏
@dominicdass9059
@dominicdass9059 10 ай бұрын
ஐயா நல்ல மனம் திறந்து பேசினார் இந்த காணொளியை பார்க்கும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஐயாவை போன்ற நல்ல கொடை வள்ளல்கள் கொடுத்து உதவ வேண்டும்.
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 10 ай бұрын
Yaarai solkireerkal. MP yaiyaa allathu uthavi seithavaraiyaa?
@dominicdass9059
@dominicdass9059 10 ай бұрын
@@shiranithevarajah5916 உதவி செய்த அந்த தியாகி பற்றி சொல்கிறேன்
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk 10 ай бұрын
நீங்கள் செரல்வதைப் பார்த்தால் எங்களுக்கும் பேரய் பார்க்க ஆசையாய் இருக்கு முயற்சிப்பேன். உங்கள் மனதுக்கு இறைவனின் ஆசிர்வாதம் என்றென்றும் வாழ்த்துக்கள் 🌹🌺💕❤️
@vijayfihu7007
@vijayfihu7007 10 ай бұрын
இறைக்கும் கிணறுதான் ஊற்றெடுக்கும் ஐயா ஒ௫ உதாரணம்
@JeyaprathapanAlaganantham
@JeyaprathapanAlaganantham 8 ай бұрын
ஐயா உங்களைப் போன்ற நல்ல மனம் உள்ளவர்களால்தான் நாட்டில் கொஞ்சமாவது தர்மம் மிச்சம் உள்ளது. உங்களோடு என்றும் இறைவன் துணை நிற்பாராக.
@nightskylunar728-
@nightskylunar728- 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா எங்கள் நாட்டுப் பிள்ளைகளை கௌரவித்து நாட்டுக்கும் பெருமை தேடித் தந்து விட்டீர்கள் நன்றி ஐயா &தம்பி
@kirupaarul9657
@kirupaarul9657 10 ай бұрын
Yes aiya was soso great thankyou God bless you both suthan also he will archive his aime like aiya
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk 10 ай бұрын
நல்ல மனம் வாழ்க நாடு பேரற்ற வாழ்க கெரடுப்பவருக்குக் குறைவில்லை இது உண்மை.
@ragulraje7
@ragulraje7 10 ай бұрын
உண்மை கொடுக்கும் போது மீண்டும் வரும்.கடவுள் கொடுத்து கொண்டே இருப்பார்.என் சின்ன அநுபவம்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 10 ай бұрын
ஐயா நீங்கள் உண்மையில் கொடைவள்ளல் கடவுள் இன்னும் தருவார் இன்னும் இன்னும் உதவிகள்செய்யுங்கள்
@ganesanm9906
@ganesanm9906 10 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
@amudasurabichannal3630
@amudasurabichannal3630 10 ай бұрын
ஐயா நன்றி ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்களின் உதவி கடவுளின் அருள் பிரசாதம் துரைராஜா இளந்துழகன் இந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்
@rasi3987
@rasi3987 8 ай бұрын
We pray God to give good health to these two donaters. They have very great heart. Very proud of them. Greetings from TORONTO.
@user-ed3km8mf4r
@user-ed3km8mf4r 10 ай бұрын
அய்யா,உங்க,மனசு,ஆறுக்கும்,வராது,அய்யா,என்ற,என்றும்,கடவுள்,உங்கள்,பிள்ளைகலுக்ம்,என்றும்,துணை,இறுப்பார்
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
அன்பளிப்பு செய்த அந்த ஐயாவுக்கும், சுதன் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இதே போல் ஈழத்தில் இப்படியான போட்டிகளை வைத்து எங்கள் ஈழத்து பிள்ளைகளுக்கு முன்னேற்ற வேண்டும். அதை பேட்டி எடுத்த உங்களுக்கும் நன்றி.
@arunarunmoley2286
@arunarunmoley2286 8 ай бұрын
இப்படியான புரவலர்கள் இயற்கை தந்த கொடை. இருவரும் மிக இயல்பான உண்மையான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு இறைவன் முழுமையான மனமகிழ வையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும். சிட்னியிலிருந்து…
@kannanramanugemiyengar4671
@kannanramanugemiyengar4671 8 ай бұрын
Adada Enna periya manasu manusan valamudan valga ungal kudumbam Nalla yerukkanum
@mushafmohamed7543
@mushafmohamed7543 10 ай бұрын
அண்ணன் மனசி தங்கம் gread man
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 10 ай бұрын
உண்மையில் நல்ல மனசு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கடவுள் ஆசீர்வாதம் என்று ம் உண்டு பாராட்டுக்கள் சகோதரன்
@user-nz8ho1fy5o
@user-nz8ho1fy5o 10 ай бұрын
மாஷாஅல்லாஹ் ஐயா வழ்த்துக்கள் ஆமீன்🤲🤲🤲
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 10 ай бұрын
உண்மையில் வாழ்த்துகள் ஐயா
@RjPiriya07
@RjPiriya07 10 ай бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤❤❤❤உஷாந்தன் அண்ணா நன்றிகள் உங்களுக்கும் இப்படியானவர்களை வெளியில் கொண்டு வருவதுக்கு
@vaishnavisrirangan5607
@vaishnavisrirangan5607 10 ай бұрын
சிறந்த உதவியை செய்துள்ளார் தியாகேந்திரம் வாமதேவன் ஐயா மற்றும் தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்களின் கொடை உள்ளத்தை இனம் காட்டியுள்ளீர்கள். நன்றிகள் பாராட்டுகிறேன்
@davidpathmi9008
@davidpathmi9008 8 ай бұрын
சகோதரா கொடுங்கள் உங்களுக்கு கூடகொடுக்கப்படும் என்ற வார்த்தைய இருக்கிறது..என்வாழ்கையில் நடந்த சம்பவம் எனக்கு சாப்பிட கொஞ்சம் இருந்தது அதை பசியுடன் இருக்கும் என் குழந்தைக்குக்கொடுக்காமல் மற்றவர்களுடைய பசியை தீர்க்க வேண்டியாதாய் இருந்தது. அந்தமனிதர் சாப்பிட்டுவிட்டு என் மகனை அடித்துவிட்டார்...அந்த சமயத்தில் என்ன செய்யவதென்று அறியாமல் அழுதுவிட்டேன்...இப்படியும் மனிதர்கள்.....இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில்..இந்த பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கிற இந்த தான தர்மம் மறுமையில் உங்களுக்கு கிடைக்கும். நன்றி
@kethishraji1927
@kethishraji1927 8 ай бұрын
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 10 ай бұрын
உண்மையில் பணம் உள்ளவர்களிடத்தில் இவர்களைப் போன்ற உதவி செய்யும் மனநிலை உருவாக வேண்டும்.
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 10 ай бұрын
கண் கண்ட குபேரன் வாழ்த்துக்கள் ஜயா உங்கள் ஆயுளும் பணியும் தொடருட்டும்.♥♥♥
@user-ed3km8mf4r
@user-ed3km8mf4r 10 ай бұрын
நன்றி,அய்யா,அசானி,மழையக,ஏழை,சிறுமியை,வாழவைத்ததெய்வம்,மழையக,மக்கள்,வாழ்த்துக்ஙள்
@greenfocus7552
@greenfocus7552 8 ай бұрын
அய்யா , நீங்கள் கலையை ஆதரிக்கும் ஒரு அபூர்வமான வள்ளல். உங்கள் கொடைக்கு தலைவணங்குகிறேன். ----சென்னையிலிருந்து .சிவா
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 10 ай бұрын
Congratulations your very great God bless you
@arunagiripandi404
@arunagiripandi404 10 ай бұрын
🎉ஐயா..கடவுள் துணை.செய்வார்
@sthangasamydineshkumar2676
@sthangasamydineshkumar2676 10 ай бұрын
Ungal 2varukkum en manathara walthukkal ungalin sevai thodara eraivan asirvathipanaga
@kponnuthurai943
@kponnuthurai943 10 ай бұрын
Really great proud of you sir Congratulations and god blees you 🙏
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 10 ай бұрын
Great great job thank you sir god bless you🙏🙏🙏💯👌🙏
@kponnuthurai943
@kponnuthurai943 10 ай бұрын
You'er rocks bro Congratulations om sai ram 🙏
@user-sr9gb2li3t
@user-sr9gb2li3t 8 ай бұрын
Sir you are great, help for poor is more powerful gift from God bless
@user-ue1gf8lz6f
@user-ue1gf8lz6f 8 ай бұрын
Nalla.ullaththuk...en.mothal Vanakkam. Neengal seium ..uthavegalukku eraivan ungalai um alli kudokkum kaigalaium aacirvathikka venum entha.nalla ullam ellarukkum varathu....ungal sevai engal malayagaththukku venum..
@papaaugustin9215
@papaaugustin9215 10 ай бұрын
வணக்கம் உஷாந்தன் ஐயா சுதன் அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏 .nandri. .France. .erundhu::6::11::2023::★★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@mangamotion
@mangamotion 10 ай бұрын
Good to help people. Better option to start industries to give employment, that will last for one's life time support. Also that would help people to stand on their own forever.
@nagendrannagendran-mu6nx
@nagendrannagendran-mu6nx 10 ай бұрын
God bless you tamilnadu
@naliguru
@naliguru 8 ай бұрын
BIG SALUTE AIYA. HE IS A ROLE MODEL FOR ELLATH THAMILAR AND OTHERS.😇😇😇😇😇💥💥💥💥💥💖💖💖💖👍🏽👍🏽👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💕💕💕💕🙏💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 10 ай бұрын
WOW SUPERB BROTHER UDHANTHSN VIEW THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u 10 ай бұрын
Great help brother god bless you 🙏
@user-xb7gy3ge3h
@user-xb7gy3ge3h 10 ай бұрын
Ushanthen congratulations nice interview God bless you dear.
@angelfreedom246
@angelfreedom246 10 ай бұрын
கில்மிஷா அசாணியை புகழ்ந்து தன் இன்ஸ்டாகிராமில் ஒரு கவிதை போட்டிருந்தாள். அதை யூடுயூப் காணொளிகள் போடுபவர்கள் பார்த்து அதை பலர் பார்வைக்கு வையுங்கள் .
@navamnavam6600
@navamnavam6600 10 ай бұрын
ஜயநீடூடிவாழவாழ்துக்கள்
@seelannadarajah5385
@seelannadarajah5385 10 ай бұрын
God bless you sir
@k.balakumaranbala714
@k.balakumaranbala714 10 ай бұрын
கடவுள்.உருவில்.மனிதர்கள்.
@princesskarla7876
@princesskarla7876 10 ай бұрын
Iya reality ah kathaikirar. Good ❤
@sivabalasundaramselladurai
@sivabalasundaramselladurai 8 ай бұрын
God bless you ஐயா❤❤❤
@vijayalingamnadanasigamany2234
@vijayalingamnadanasigamany2234 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஜயா,தம்பி நன்றி
@RanuNathan-qs1ke
@RanuNathan-qs1ke 10 ай бұрын
Congratulations Sir. God bless and wishes to you 🙏🙏🙏
@luxmi498
@luxmi498 8 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@TheepikaSubanhan-dc6nk
@TheepikaSubanhan-dc6nk 8 ай бұрын
Vaalthukkal appa
@ragulraje7
@ragulraje7 10 ай бұрын
கில்மிசா அப்பாதான் மணல் கடத்தலில் முதல் இடம்.பணத்துக்கு மேல் இருக்கிறது அந்த ப்பெண்.அசானிக்கு குடுக்கலாம் .இன்னும் எத்தனையோ படிக்க கஸ்டப்படும் பிள்ளைகளுக்கு கொடுன்க
@Ravanan646
@Ravanan646 10 ай бұрын
உனக்கு என்ன பொறாமையா? அச்சாணிக்கு நீ கொண்டுபோய் கொடு
@ragulraje7
@ragulraje7 10 ай бұрын
@@Ravanan646 என்ன பொறாமை
@Ravanan646
@Ravanan646 10 ай бұрын
@@ragulraje7 இதுக்குதான் உலக அறிவு தேவை என்கிறது. எந்த நாட்டிலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திறமைசாலிக்கு தான் பரிசுத்தொகை கொடுப்பது. அங்கு குடும்ப நிலைமை பார்ப்பதில்லை. வெளி நாடுகளில் எத்தனையோ பிச்சைக்காரர் தொடக்கம் பணக்காரர் வரை இப்படியான (tallent show) போட்டி களில் திறமையை மட்டும் வைத்து உதவிகள் பெற்றுள்ளார்கள். அந்த திறமையான பிள்ளைகளை மட்டும் வசைபாட உன் போன்ற ஒரு பொறாமை பிடித்த கூட்டம் அலைகிறது.
@rupasingam2925
@rupasingam2925 8 ай бұрын
உணர்வதும் உணரத்துவதும் தான் வாழ்க்கை. நன்றி.
@princejohnson4621
@princejohnson4621 10 ай бұрын
உண்மையில் நல்ல விடயம் 🌹🌹🌹🌹🍼
@periyasami8445
@periyasami8445 10 ай бұрын
100 varsam neega nalla iruganum🎉🎉 aiya
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 10 ай бұрын
தயவு செய்து அர்ச்சனா மடத்தை கொளரவிக்கவும் ❤❤❤❤❤
@banumathi6379
@banumathi6379 10 ай бұрын
கடவுள் துனை நன்றி
@anpusanthiran9501
@anpusanthiran9501 10 ай бұрын
God bless you
@sothinayakamkugan
@sothinayakamkugan 10 ай бұрын
🎉🎉❤❤❤
@moganjeeva
@moganjeeva 8 ай бұрын
Great man
@vasanthypaskaran9988
@vasanthypaskaran9988 10 ай бұрын
Congratulations 👍
@ushanandaniusha3614
@ushanandaniusha3614 10 ай бұрын
Wow god bless you sir
@GKT-wb8xj7mj1o
@GKT-wb8xj7mj1o 10 ай бұрын
🎉🎉🎉nanri aiyya🎉🎉🎉
@user-xb7gy3ge3h
@user-xb7gy3ge3h 10 ай бұрын
Well done and congrats dear brother God bless you also Suthen.
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 10 ай бұрын
Why Jaffna Tamils do not prounouce the letter "T " . Do not say raining , it is Training .
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 10 ай бұрын
Most of the Tamil people do not pronounce English words correctly because they write English words in Tamil. They don't know some English words can't be written in Tamil.example : B,F,T..... so pronounce wrong.
@veeravelpuvan7735
@veeravelpuvan7735 10 ай бұрын
Nanri brother.
@user-zl9fl7qr6x
@user-zl9fl7qr6x 8 ай бұрын
🇮🇳🇮🇳🙏🙏💪
@sivaram59
@sivaram59 10 ай бұрын
👏👏👏
@user-xo8hm6bp5p
@user-xo8hm6bp5p 10 ай бұрын
❤❤❤❤ best wishes anna
@nagendrannagendran-mu6nx
@nagendrannagendran-mu6nx 10 ай бұрын
Ayya manasu thangam
@josephphilip8409
@josephphilip8409 10 ай бұрын
I wish you God bless
@rajenthiranvijiyan9642
@rajenthiranvijiyan9642 10 ай бұрын
நன்றி ஐயா
@KrishnaKari-yr7xk
@KrishnaKari-yr7xk 10 ай бұрын
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 10 ай бұрын
Really good information God bless you
@PrasathVinasithamby
@PrasathVinasithamby 10 ай бұрын
Nanri aiya ❤
@angelfreedom246
@angelfreedom246 10 ай бұрын
இந்த ஐயா என்ன வியாபாரம் யாழ்ப்பாணத்தில் செய்கின்றார் ?
@TharanJeyan-xh4gp
@TharanJeyan-xh4gp 10 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் நான் கணவரினால் கைவிடப்பட்டு எனது 2 வயது பிள்ளையுடன் வாழ்வாதர நிலையில் வீடு கூட இல்லை மிகவும் கஷ்டம் படுகிறேன்.உதவும் உள்ளங்கள் உதவும் என நினைக்கிறேன்
@user-zl9fl7qr6x
@user-zl9fl7qr6x 8 ай бұрын
❤❤❤
@nithyag6757
@nithyag6757 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ayya
@ragulraje7
@ragulraje7 10 ай бұрын
Super iya.but no need kilmisa that much .she is rich .kilmisa just 1 lak ok srilanka Money to happy.
@radhakristen91
@radhakristen91 8 ай бұрын
ஐயா கொடையாளிக்கு வாழ்த்துக்கள்
@JathuDuschy-uq2nd
@JathuDuschy-uq2nd 10 ай бұрын
Vamathevan anna kuda thodarpu edukka mudiuma
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 10 ай бұрын
🙏🙏🙏👍👍👌👌🌹🌹🌹
@jojosobinath4755
@jojosobinath4755 10 ай бұрын
Best wishes 🥰🥰🥰
@UshanthanView
@UshanthanView 10 ай бұрын
✌️✌️
@sivaranjithanaloysious1660
@sivaranjithanaloysious1660 10 ай бұрын
True the best thing
@UshanthanView
@UshanthanView 10 ай бұрын
✌️✌️
@suresh-pv9xs
@suresh-pv9xs 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@user-sc6um7oi9g
@user-sc6um7oi9g 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arumugamraman1355
@arumugamraman1355 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍
@KumariKuma-py9ui
@KumariKuma-py9ui 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 10 ай бұрын
God bless ours brorherhoods
@kumariyogu3942
@kumariyogu3942 8 ай бұрын
ஐயாட நம்பர் கிடைக்குமா
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 36 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН