தமிழர்களின் மக்கள் கலைஞன் தம்பி ஜெய மூர்த்தி மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள்.
@velmuruganseenivasan2 ай бұрын
அண்ணன் சித்தன் ஜெயமூர்த்தி அவர்களை பேட்டி எடுத்ததற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@Thatchur.Devanesan2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த தமிழ்த்தேசியப் பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் ஐயன் இவர்கள்.
@palamuruganp93212 ай бұрын
கடைசியில் தான் அந்த பாடல் தான் படத்துக்கு ரொம்ப முக்கியம்.... வேற லெவல்....
@anburaj5832 ай бұрын
புகழ் பெற்ற பாடகரின் உருவத்தையே மாற்றி காண்பித்து சாதித்த வாழை இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்.
@puthiyabharathamtvrasipura39772 ай бұрын
ஐயா சித்தன் ஜெயமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழையில் பாடியதற்காக வாழ்க பல்லாண்டு வளர்க நான் இன்னும் வாழை படம் பார்க்கவில்லை ஆனால் வாழைப்பழத்தில் நீங்கள் பாடிய பாடலை மட்டும் 100 முறை கேட்டிருக்கிறேன் கண்ணீர் வடித்து இருக்கிறேன் பாடலாசிரியர் அவர்களுக்கும் உங்களை நேர்காண செய்த ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி இந்த உலகத்தில் பாடகர்கள் அதிகம் எனக்கு ஜெயம் மூர்த்தி அவர்கள் மிகவும் பிடிக்கும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரு ஆசை
@vijay-es7hx2 ай бұрын
அடடா மிக சிறப்பு இவரை யாராவது பேட்டி எடுக்க மாட்டாங்களா என்று காத்திருந்தேன் ராவணா வலையொலிக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் ஐயா
@lol_commentss2 ай бұрын
Nanu ethir pathutu irunthen
@vennilasubburajan25302 ай бұрын
Me too ❤
@IndraS-so2ki2 ай бұрын
மிக்க நன்றி ஐயா தலைவணங்குகிறேன்
@asokan9882 ай бұрын
சித்தன் ஜெயமூர்த்தி ஐயா, "எடுத்து அடிடா முப்பாட்டன் பறையை" பாடல் உலக தமிழர்களுக்கே உணர்ச்சி நரம்புகளை முறுக்கேற செய்யும் பாடல் ஐயா, தேசிய தலைவரை நிலை நிறுத்தம் உணர்வுபூர்வமான பாடல்
@senbagam.s45642 ай бұрын
❤❤🎉
@MrTychicus2 ай бұрын
இதை மிக அழகாக பதிவு செய்த ராவணன் சேனலுக்கும் அய்யா திரு. ஏகலைவனுக்கும் மிக்க நன்றி!!
@manimanivannan11112 ай бұрын
😂
@tradersrv18572 ай бұрын
அன்புசகோதரர் முனைவர் சித்தன் தெ ஜெயமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்புடன்ஆர்.வி லெனின் கிருமாம்பாக்கம் புதுச்சேரி
@nandhagopal49362 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@nandhagopal49362 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@nandhagopal49362 ай бұрын
@vijayakumarvijayakumar11082 ай бұрын
அண்ணா பாடல்l கேக்கும்போது மனசு பாலைவனமா போச்சு. அண்ணன் பாடல் மழை வரும் வாசனை போல. ஏன்னா எல்லாஉயிர்களும் மழைக்காக ஏங்கும். ஆனா மண் மணமும் சேர்ந்து வருவது போல........!!!! ஐயா ஏகலைவன் 💞🙏💞🙏💞🙏💞🙏
@yamunadeviragupathiraja94762 ай бұрын
அழுது விட்டேன்.கனமான இதயத்தோடு நன்றி அண்ணா.❤️💯❤️
@thiyagadevendran7362 ай бұрын
இந்த நேர்கானலை எங்கள் கிராமம் கடமங்குடியில் ஒளிபதிவு செய்தமைக்கு நன்றி.
@TamilaTamila-jv5lz2 ай бұрын
யார் படமாக இருந்தாலும்... படம் முடியும் தருவாயில் முக்கால்வாசி பேர் வெளியே போய் விடுவர்.... But... இந்த வாழை படத்தில் பாதவத்தி.... பாடல் குரல் கேட்டு " ஒருவர் கூட எழுந்து போக முடியலே..... எப்போ கேட்டாலும் ஒரு துளி கண்ணீர் வருவதை என்னால் தடுக்க வே முடியலே.... 🎉🎉🎉 வாழ்த்துக்கள் சார்.....
@Ram-rj9hq2 ай бұрын
பாதவத்தி பாடல் அருமை ❤🎉
@kaharinjebaseelan2 ай бұрын
படத்தில் மட்டும் அல்ல இராவணா வில் வரும் போதும் இந்த வரிகள் கண் கலங்க வைக்கிறது. பாடிய தங்களுக்கும், இந்த வரிகளில் உயிர் வலியை பதிய வைத்த பாடல் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.
@selvakumar56632 ай бұрын
வாழை திரைபடத்தை தூக்கி நிறுத்திய குரல் தங்களுடையது. வாழ்த்துக்கள்
@jayammurugan86762 ай бұрын
மதிப்பிற்குரிய ராவணா சேனல் உரிமையாளர் அண்ணன் ஏகலைவன் மற்றும் பாடகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sangueaswaran60662 ай бұрын
தலைவர் பிரபாகரன் பற்றிய. பாடல் எனக்கு மிகவும் மெய்சிலர்க்க. வைத்த. பாடல்...மிகவும். பிடிக்கும்...♥️♥️♥️♥️♥️♥️.
@ritav7870Ай бұрын
பாடல் கேட்டு காய்ச்சலே வந்து விட்டது
@megha2192 ай бұрын
ஏகலைவன் அண்ணனுக்கு மிக்க நன்றிகள். சகோ சித்தன் ஜெயமூர்த்தி அவர்களை உங்கள் வலையொளி மூலமாக பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
@ravichandran88302 ай бұрын
அண்ணன் சித்தன் அவர்களின் குரல் வளத்தையும் தாண்டி அவருடைய முடி அலங்காரம் இல்லாமல் சித்தன் அண்ணனை காட்சிப்படுத்தி இருப்பது என்பது ஒப்பாரி பாடலுக்காக தான் என்றாலும் அண்ணனை எப்போதுமே நாங்கள் சிகை அலங்காரத்துடனே பார்த்து ஆனந்தப்பட்டிருக்கிறோம்.
@ptpandian46942 ай бұрын
கணீர் காந்த குரல் கண்ணன் இந்த சித்தன் ❤
@gunasekarant93702 ай бұрын
சித்தன் பாடலுக்கு நான் பித்தன். வாழை திரைப்படத்தில் உங்கள் வசீக குரலுக்கு வசப் படாதவர்கள் இருக்க முடியாது
@vgsmvgsm41392 ай бұрын
அண்ணா உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் உங்களுடைய அப்பா உன் அன்பிற்க்கு ஈடாகுமா ஆகாசம் என்ற பாடல் என் அப்பா இறந்த பிறகுதான் நாங்கள் கேட்டோம் இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை.
@YANSHIVA19932 ай бұрын
2004 விருந்து உங்கள் பாடலை நான் கேட்கிறேன் அண்ணா சூப்பர் ❤❤❤
@asokanabinaya91252 ай бұрын
ஐயா தங்களின் வாயிலாக மறுபடியும் உணர்ச்சி மிகுந்த மகிழ்ச்சி கண்ணீர் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது இருந்தும் மகிழ்ச்சி அண்ணா நன்றி வணக்கம் ஆ அசோகன்
@alagarrajb91302 ай бұрын
ஜயாவின் பாடல்கள் என்றுமே மிக அருமை இன்னும் நிறைய பாடல்கள் எழுதி பாட வேண்டும் அவ்வளவு இயற்கையாகவும் நம் வாழ்வியலோடு ஒன்றியே இருக்கும் ஏகலைவன் ஜயாவிற்க்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤❤
@murugesank13492 ай бұрын
சித்தன் ஜெயமூர்த்தி மேலும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்..! பா.ஏகலைவன் சாருக்கு நன்றி..!
@SuperCoolJC2 ай бұрын
மிகவும் அழகான பதிவு. முழுமையாக பார்த்தேன். பரவசமானேன். நன்றி மிக்க மகிழ்ச்சி..
@ஊஞ்சல்-வ5ன2 ай бұрын
பேட்டி கண்ட ஏகவலையன் ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி
@saminathan60132 ай бұрын
மிக சிறந்த பதிவைப் பதிவு செய்த ஐயா அவர்களுக்கும் அண்ணன் அவர்களுக்கும் நன்றி
@tamilfoodjourney2 ай бұрын
எந்த சேனலும் செய்யாத ஒரு அருமையான பேட்டி.. வாழ்த்துக்கள்...
@sathyasanthiya64922 ай бұрын
படம் பாத்தோன உங்க குரல் வருது ரொம்ப அழுகையா இருந்தது அவ்ளோ உணர்வா இருந்தது அன உங்க முகமே ரொம்ப நேரம் கழிச்சுதான் அடையாளம் காண முடிஞ்சுசு😢😢😢😢❤❤❤
@BharanisVlog2 ай бұрын
ரொம்ப நாள் சினிமா துறையில அதிகமா ஏன் அவரோட குரல் கேக்கமுடியலனு வருத்தபடுவன் நல்ல கலைஞர்
@alagappanjanani64752 ай бұрын
அண்ணனுடைய குரலுக்கு நான் முதல் அடிமை,,,
@poneaswaran28092 ай бұрын
அண்ணா மிக்க நன்றி !உங்களுடைய இந்த போட்டியை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசம் காரணம் திரு.சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் குரலுக்கு நான் நீண்ட நாளாக ரசிகன் காரணம் எங்களுடைய தலைவருடைய பாடலை அவர் நாம் தமிழர் கட்சி மேடைகளில் பாடி இந்த உலகம் பூராவும் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அந்த தமிழர்கள் மனதிலே ஆழப்பதித்ததை அவர் உறுதி செய்தார் என்பது மிகவும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு! அண்ணா மிக்க நன்றி💐❤️❤️
@kuttyprakash9502 ай бұрын
அண்ணன் சித்தன் ஜெய மூர்த்தி குரலில் ஒலித்த அந்த பாடல் கல் நெஞ்சையும் கரைய வைத்து கண்ணீர் சிந்த விடும் பாடல்😢😢
@rajap78122 ай бұрын
கடைசியா இந்த பாட்டு வச்சு எல்லோருடைய மனசையும் வென்று விட்டீங்க ஐயா.....❤❤❤
@ma.muthuramalingamlingam89992 ай бұрын
எனது அன்புக்குரிய நண்பர் ஜெயமூர்த்தி க்கு வாழ்த்துகள்
@saagithyaparavaigal32242 ай бұрын
மயிறு தானே னா....வளர்ந்துடும் இதற்கு மேல் மிக சிறந்த எதிர்காலம் இருக்கு....!
@sidhanpermual71092 ай бұрын
நாட்டு புற பாடல் நாயகன் sidhan ஜெயமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அருமை சகோ ஏகலைவன் அவர்களுக்கும் இது மாதிரி தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் வணக்கம்
@இராதாகிருஷ்ணன்நடராஜன்2 ай бұрын
சித்தன் ஜெயமூர்த்தி அவர்களின் குரல் இறைவனின் ஆன்மா உள்ளது. இனிவரும் காலங்களில் இவர் திரை துறையில் ஒரு பெரிய இடத்துக்கு வரவேண்டும்
@sivaloganathan67592 ай бұрын
தமிழக மக்களுக்கு மக்கள் தொலைக்காட்சி மூலம் அறியப்பட்டவர் சிறந்த குரல்வளம் சங்கீதம் ஏதோ ஒரேயொரு சமூகத்தின் சொந்தமானது என்ற சனாதன நடைமுறைக்கு மீறி இன்று பெரும்பாலானவர்கள் முன்னனியில் இருக்கிறார்கள் விழுப்புரம் புதுவை தமிழ் சொல்லாடல்கள் பின்னணி புளிய மர நிழலில் நேர்காணல் எதார்த்த சூழ்நிலை இராவணன் ஊடகம் மற்றும் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி சகோதரர் ஜெயமூர்த்தி அவர்களின் பின்புலமும் பதிவு செய்து இருந்தால் பதிவு நிறைவு பெற்றிருக்கும் வாழ்த்துக்கள்
@Velli-u8u2 ай бұрын
Pondicherry. என்றும் நினைக்கிறேன்
@elikuncharalingam27882 ай бұрын
நாட்டுப்புறப்பாடல் நாயகன் 🙏🙏🙏🙏🙏
@ASJeyakumarKamaraj-dm8hs2 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏🏽 தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிராமத்தில் தான் வாழை படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தினார்கள்
@hezruggedguy2 ай бұрын
சிறுவன் வீடு அங்கே தான் படமாக்கப்பட்டதா?
@vennilasubburajan25302 ай бұрын
Super
@அணிலும்அறமும்2 ай бұрын
ஆம்!@@hezruggedguy
@hezruggedguy2 ай бұрын
@@அணிலும்அறமும் அதைத்தான் நினைத்தேன்.. வீடில் இருந்து வல்லநாடு மலை மிகவும் பக்கமாக இருந்தது.. எனக்கும் கிருஷ்ணாபுரம் தான்😄
@அணிலும்அறமும்2 ай бұрын
எனக்கு கொங்கராயகுறிச்சிதான்!
@singaravelvel99752 ай бұрын
ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!💐💐💐💐
@PerumPalli2 ай бұрын
யப்பா பாட்டு அப்படியே மனசை தெக்குது 😨😰😖👏👏👏
@suganamahalingam77342 ай бұрын
வாழை படத்தின் மிக அற்புதமான பாடல் ஜெயமூர்த்தி அண்ணன் தலைவணங்குகிறேன் 🙏
@marishapadmavathi30342 ай бұрын
நீண்ட கால வாழ வாழ்த்துகிறேன்
@yamunadeviragupathiraja94762 ай бұрын
அண்ணா உங்கள் பாடலின் பைத்தியம்.👍தங்களைக்குருவாக நினைத்துக் கொள்வேன்.🙏அடுத்த பிறவியிலாவது.தங்களின் மாணவியாகப் பின்தொடரும் வாய்ப்பை இயற்கை தர வேண்டும் என நினைப்பேன்.🙏இரு சாதணையாளரையும் வணங்குகிறேன்🙏🙏.🙏நன்றி❤️ சகோ.🙏💯🙏
@abrahamarul61762 ай бұрын
சூப்பர் சகோதரி
@Sargunam-e4d9 сағат бұрын
Iyntha oru pattume patatthaiye yenkeyo konduselum I like ❤❤❤❤❤❤❤❤
ஆட்காட்டி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... நாம் தமிழர் கட்சியால்தான் இவரை எனக்கு தெரியும்.
@sathyaandivel73482 ай бұрын
The way Akalaivan speaks and interviews people is awesome. We like your neutrality and fair messages conveyed to public. Great Akailavan sir. You are one of the most liked journalists in the recent past for me. Please continue to do great things in media world.
@annadurai85622 ай бұрын
ஐயா ஏகலைவன் அவர்களின் சமுதாய பங்களிப்பு ஆகச்சிறந்தது. நன்றி.
@arumugamsiva51402 ай бұрын
நன்றி ❤❤❤❤❤💕💕💕💕💕💕இரு பெரும் சகாப்தங்களுக்கு🎉🎉🎉
@andrews56142 ай бұрын
ஏகலைவன் அய்யா இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது
@mohanr99742 ай бұрын
உயிரை உருக்கிய பாடல் ❤️❤️
@rajasekaran9422 ай бұрын
பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கண்களில் கண்ணீர் கரையுது😂😂😂😂😂😂😂
@manikuppusamy-dv3hz2 ай бұрын
அருமை சித்தன் ஜெயமுர்த்தி தம்பிக்கு ❤மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@kulandaia3210Ай бұрын
இதயத்தில் நின்று குத்தும் பாடல்
@Duraimanickamdurai2 ай бұрын
என்னய்யா நீ பாட்டு என்று சொல்லி ஈரக்கொலையை பிச்சு போடுற😢😢😢 ! வாழ்த்துக்கள் அண்ணா !
@Velli-u8u2 ай бұрын
இவர் ஒரு நல்ல பாடகர். தாய் பாசம் மிக்க பாடல்கள் பாடுவார்...கண்ணிர் வர valaikkum பாட்டு gal...மரியாதை மிக்க பாடகர்
@ArulGk-pc7ff2 ай бұрын
சித்தன் அவர்கள் பாடல் உரையாடல் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது
@amuthamsenthamil19712 ай бұрын
நெஞ்சை கலங்கடிக்கும் சொற்கள் நிறைந்த பாடல் வரிகள்.. நன்றிகள் ஐயா..❤
@padhuskolam40072 ай бұрын
வாழை பாடல் பாடத்தில் கேட்ட போதும் அழுகையா வந்தது இப்ப கேட்கும் போதும் அழுகையை அடக்க முடியவில்லை மனதை பிசைகிறது
@micgiri2 ай бұрын
மிகவும் அருமை அண்ணா பாடல் 😘😘🥰👍🏽❤️💐😭😭உங்க குரலுக்கு நா அடிமை அண்ணா ❤❤
கண்ணீர் சிந்தவைக்கும் பாடல் இந்த வசீகர குரலுக்கு வசப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. வாழ்த்துக்கள் சகோதரா👍🏾👍🏾🇨🇦🇨🇦👌🏾👌🏾👌🏾
@navarasana72892 ай бұрын
மூர்த்தி நீங்கள் தயவு செய்து யாருக்காகவும் சமரசம் செய்து பேச வேண்டாம்.... உங்களுக்கு புரியும்... என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்❤...நாவரசன்.
@alaigalalex60722 ай бұрын
மனதை உருக்கிய பாடல் அருமை 🤝🤝🤝🤝🤝
@sairasaira70212 ай бұрын
எமது ஆசானின்*ராவணா*வில் வாழை பட. பாடகருடன் நேர்காணலும் இறுதியில் பாட வைத்ததும்..*ராவணா மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்து உள்ளார்* நன்றியுடன் வாழ்த்துக்கள்.
@ranjiniranjini39882 ай бұрын
நன்றி இராவணா❤
@venkatesanm72562 ай бұрын
இறந்தாலும் இதே பாட்டு தான்... மீண்டும் எழுந்தாலும் இதே பாட்டு தான்...
@ashok31292 ай бұрын
Such a soulful voice❤
@krishkumar55592 ай бұрын
இந்த பாடல் தான் படத்தின் ஜீவன்!!
@archunanelaiyaperumalarchu82992 ай бұрын
மிக அருமை புதுவை சித்தன் ஜெயமூர்த்தி வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறேன்
@JanarthananK-u7u2 ай бұрын
இந்த பாட்டை கேட்டு அழாமல் வந்தவன் நான் உணர்ச்சியை அடக்கி கொண்டவன் தனியாக இந்த பாடல் கேட்கும்போது கண்ணில் தானாக கண்ணீர் வருகிறது இந்த நேர்காணல் பார்க்கும்போது கூட
@கலைகிரியேஷன்2 ай бұрын
அண்ணன் சீறிக்கொண்டு கேட்ட குரலை .அன்னையே கலங்க வைத்த மாரி அண்ணனுக்கு நன்றி❤❤❤
@sarojakrieg47802 ай бұрын
Very nice voice. When seeman comes in power all our tamils singers especially country singers should be awarded abd given land or houses.
@SelvaPandiyaan2 ай бұрын
உண்மையாகவே இந்த பாடலை பாடியது நீங்கள்தான் என்று இந்த பேட்டியை கண்ட பின்பு தான் நானும் அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் அண்ணா
@jesudosss87302 ай бұрын
தயவு செய்து சகோதரர் ஜெய மூர்த்தி அவர்களே நீங்கள் பழைய மாதிரி முடி அடையாளம்தான் சிறப்பு, மீண்டும் முன்புபோலவே முடியை வளர்த்து பழைய அடையாளத்தோடு நடமாடவேண்டுகிறேன்.
@PanneerselvanSubbiah2 ай бұрын
பாதவத்தி பாடலை பாடிய சித்தன்ஜெயமுர்த்தி அவர்களை மனமார வாழ்த்துகிறேன் ...❤❤❤
திருவள்ளுவர் சீமான் அய்யா நம்மாழ்வார் ஓகே ஆனால் அதில் அடுத்து வருவது அவசியமா அப்படியானால் மர்ற்ற தமிழ் சமூக. தலைவர்கள் எங்கே உங்கள் விடியோவில்
@PonnusamySingaravelАй бұрын
சூப்பர் சகோ இந்த பாட்டு ரொம்ப அருமையா இருக்கு இதுக்கு முன்ன இன்னொரு நாள் சுமந்து பாடுனீங்க அது ரொம்ப நல்லா இருக்கும்
@elangovasu30442 ай бұрын
அய்யா, ராவணன் சேனலுக்கு நான் ரொம்ப புதியவன். மிகச்சிறந்த பாடகர் சித்தன் ஜெயமூர்த்தியுடனான சந்துப்பு, நானே அவருடன் நேராக சந்தித்து போன்ற உணர்வைத்தந்தது. பாடல் என்னை உருக்கி வுட்டது. ஒப்பாரி பாடலின் சக்தி உன்னதமானது என உணரகிறேன். வாழ்த்துக்கள், நன்றி.
@abi-972 ай бұрын
சிறந்த காணொளி..,❤
@Aswin-lj7rz2 ай бұрын
நெஞ்சு அடைக்கிறது ❤
@AravindarR2 ай бұрын
தம்பி உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று வருவது மகிழ்ச்சி! முலை விட்ட காலங்களை மறந்து முடிவரைக்கும் பேட்டி அளித்த உங்கள் வளர்ச்சி முடியாமல் தொடர வாழ்த்துகிறேன்!
@humanbeinghb38992 ай бұрын
முளை🤦♀️🤦♀️🤦♀️
@jayganesh69022 ай бұрын
அண்ணா ஏகலைவன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Shanmuganathan.uShansasi2 ай бұрын
அண்ணே...வாழையில் உங்கள் குரல் சிறப்பு....உங்களை அடையாளம் கண்டுகொண்டேன்.
@gunav62992 ай бұрын
ஐயா அவர்கள் மற்றும் சித்தன் அவர்களுக்கு நன்றி.. அருமை...