ஞான சேகரன் வலிப்பு நோயால் மரணம் என்று கூட கதைகட்டப்படலாம்!!!!!!!!!!!
@DuraiPalam3 сағат бұрын
மக்களுக்கு உண்மையைச் சொல்லும் கிஷோர் கே சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@RajanRamasamy-nk7pw2 сағат бұрын
தமிழக காவல் துறை மிகவும் அற்புதமாக நாடகம் நடத்துகிறது மிகக் கேவலம்
@krishnaveni26404 сағат бұрын
மாணவன் உதயகுமார் கதி தான்.
@jrajju2 сағат бұрын
உலகத்தின் சிறந்த அடிமைகள் நம்மூர் காக்கிகள்
@Madraswala2 сағат бұрын
அந்த மாணவியை, போலிசிடமிருந்து காப்பாற்றுவதும் அவசியம்
@srinivasan88522 сағат бұрын
எதற்கு நீதிமன்றம்? இவையெல்லாம் தவறு என்று தெரிந்தும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் எதற்கு நீதிமன்றம்? பொது ஜனங்களுக்கு நீதிமன்றம்மேல் இருக்கும் நம்பிக்கை உடைந்து விட்டது.
@thamilhumanity3242 сағат бұрын
Under table deal
@palanik19603 минут бұрын
பல அற சார்கள் .. திராவிடம் போட்ட பதவி பிச்சை
@ramankannan5937Сағат бұрын
தடையில்லா சப்ளை செய்த அன்பு தம்பி.
@Murugesan-fs9cn3 сағат бұрын
சார் பேரு வெளிய வராமல் இருக்க ஏதும் நடக்கும் சீக்கிரம் நல்ல முடிவு வரும் சார் பெரிய இடம் அதனால் இவன் முடிவு நடக்கலாம் அதிகாரம் அவர்கள் கையில்
@Kethirajulu22 минут бұрын
மிகத் தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@SivaKumar-bt6hv3 сағат бұрын
ஏதோ உல்லே யோ...வெளியேயோ போடமுடிவு எடுத்துவிட்டார்கள் கெதியில் போடபோ போகிரார்கள் இந்த சார் கூட்டம்.....?
@lakshmisiva46473 сағат бұрын
சாதிக் பாஷா முதற்கொண்டு இதே கதைதான்.
@srinivesan561852 минут бұрын
அண்ணாநகர் ரமேஷ் கதையும் இப்படித்தான்.
@palanik19605 минут бұрын
இதில் முதல் பெருமை கட்டு மர திற்கே சேரும் .. உதயகுமார் என்ற மாணவனை கொன்று அவன் தந்தை இவன் என் மகன் இல்லை என்று விஞான அணுகுமுறையால் அமைதி படுதிதிய திறமை
@DRamachndranDhandspani3 сағат бұрын
ஞானசேகரன் நேஞ்சுவலியால்மரணம்
@jothimaniekambaramСағат бұрын
Saavattum Boss. He is inhuman.
@madavansubramaniyan224839 минут бұрын
தவறு -பலர் தப்பினார்கள் என்பதற்காகதான்@@jothimaniekambaram
@thangarajmohan45334 сағат бұрын
😭😭😭😭😭😭 .நேற்று கருணாநிதி! இன்று உளறல்நிதி! நாளை உதயநிதி! பிறகு இன்பநிதி! அப்புறம் துன்பநிதி மக்களுக்கு துயரநிதி மத்தியில் தயாநிதி கலைத்துறையில் கலாநிதி கடைசியில் கஞ்சாநிதி உபிக்கள் பாடுகிறார்கள் துதி இதில் இல்லை ஸ்ருதி இதுவே உங்கள் இறுதி திமுகவினர் ஆனார்கள் சரணாகதி திருட்டு ரயில் ஏறி வந்தவன் கருணாநிதி இந்த குடும்பத்துக்கு ஏது இவ்வளவு நிதி துர்கா போவது கோயில் சன்னதி திமுக கொள்ளை அடிப்பது கோயில் நிதி அதை தடுக்க நமக்கில்லை சக்தி இவர்களுக்கு இல்லை பக்தி இது ஒரு தேர்தல் யுக்தி இவர்களுக்கு ஆக வேண்டும் பேதி சொத்துக்களை செய்ய வேண்டும் ஜப்தி அப்போதுதான் எனக்கு திருப்தி மக்களுக்கு இவர்கள் மீது அதிருப்தி கள்ளக்குறிச்சியில் இறந்தது ஸ்ரீமதி பாப்பாவுக்கு கிடைக்கவில்லை நீதி கலெக்டரை எழுப்பிய கபோதி இவர்கள் பேசுவது சமூக நீதி ஆனால் வளர்ப்பது ஜாதி ஆசிரியரை குத்தினார்கள் கத்தி அப்போது யாருமில்லை சுத்தி சட்டம் ஒழுங்கு சிரிக்குது சந்தி விடியல் ஒரு வதந்தி எனக்கு வருகிறது வாந்தி மக்கள் படுகிறார்கள் அவதி சீமான் ஒரு அரசியல்வாதி அவர் வாங்குவது திரள்நிதி எனக்கு தெரியாது அதை பத்தி தேர்தலின் போது வந்தார்கள் வீதி வெற்றி பெற்றால் வருவதில்லை தொகுதி பாதிக்கப்பட்டது பரந்தூர் பகுதி நாங்கள் சம்பாதித்தோம் வியர்வை சிந்தி அரசே நீ கொஞ்சம் சிந்தி விஜய் வேலை செய்கிறார் பகுதி அவருக்கு இருக்கிறது எல்லா தகுதி அவருக்கு போட வேண்டும் சுத்தி சவுக்கு ஷங்கர் கேள்வி கேட்டார் கத்தி அவரை ஆக்கி விட்டார்கள் சிறைகைதி ஸ்டாலின் ஒரு தத்தி அவனுக்கு இல்லை புத்தி சுதந்திரம் வாங்கித் தந்தவர் காந்தி தமிழ்நாட்டை நாசமாக்கியது கருணாநிதி கலைஞர் ஆனார் சமாதி இலங்கை தமிழர்களுக்கு இழைத்தார் அநீதி அவர்கள் ஆனார்கள் அகதி பேனா சிலை வைப்பதற்கு எதற்கு நிதி தமிழ்நாட்டில் இல்லை அமைதி எனக்கு வேண்டும் நிம்மதி கரை புரண்டு ஓடியது நதி விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண நிதி சென்னைக்கு கொடுத்ததில் பாதி எங்கடா மீதி பொன்முடி மீது வீசப்பட்டது சகதி பொங்கலுக்கு தரவில்லை நிதி ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி மக்களுக்கு பூசிவிட்டார்கள் விபூதி இது ஸ்டாலினின் சதி நாங்கள் ஆகிவிட்டோம் அகதி இதுதான் எங்க சங்கதி இது மக்கள் தலைவிதி முடியாவிட்டால் கிணற்றில் குதி உனக்கு குடுப்பாங்க திதி அள்ளி வீசுவார்கள் வாக்குறுதி தேர்தலில் தருவார்கள் வெகுமதி மக்களிடம் இல்லை மதி கேளுங்கள் என் புத்திமதி ஓட்டு கேக்க வந்தால் ஒரே மிதி அத்துடன் முடியும் உன் விதி தமிழ்நாட்டின் கதி அதோகதி 😢😢😢😢😢.....
@dr.periasamykarmegam96964 сағат бұрын
😂💐💐💐👌
@latharavindran44373 сағат бұрын
👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அருமை
@uk-pnp27892 сағат бұрын
❤❤❤❤😊😊😊
@muruganshanmugam1593Сағат бұрын
👌👌😊👌👌🔥🔥🌋🔥🔥
@Nilagirison3 сағат бұрын
ஞானசேகரனின் முடிவு முடிவு செய்யப்பட்டு விட்டதா? அப்போ எல்லாம் அடங்கி போய்விடுமோ?
சீக்கிரம் அவனுக்கு ஒரு பாயாசத்தை போட்டு சோலிய முடிச்சிடுவானுங்க
@IndhiyaThamizhan2 сағат бұрын
அடங்கி விடாது. "அடக்கம் செய்யப்படும்'.
@vickyvetriponnusamy9738Сағат бұрын
நம் ஊரில் காவல்துறையை எளிதாக அனுக முடிவதில்லை.. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய புரட்டு..
@s.rajasekaransrs67113 сағат бұрын
சோலியை முடிச்சு விடுங்கைய்யா😮அடுத்த கேஸ் பாப்போம்😊இவன் லாம் பூமில இத்தனை நாள் வாழ்ந்ததே வேஸ்ட். சீக்கிரம்பாசக்கயிறை வீசும் தர்மராஜா😮
@shanthih97802 сағат бұрын
ஆனால் அந்த சார் தப்பித்துக் விடுவாரே..
@IndhiyaThamizhan2 сағат бұрын
@@shanthih9780அந்த சாரை பிடித்தாலும் பெயர்தான் கெடும். அந்த நபரால் குற்றம் எதுவும் நடக்கவில்லை என்ற அடிப்படையில் வழக்கு வராது; வந்தாலும் நிற்காது.
@J.m.zafarulla2 сағат бұрын
@@shanthih9780நான் சொல்ல நினைத்ததை சொல்லிட்டீங்க...
@madavansubramaniyan224842 минут бұрын
இந்த வழக்கில் ஞானசேகரின் உயிர்தான் தீர்வு. பல ஐயாகள் தப்பிக்க முடியும். தற்போது தம்பி என்று அழைத்த அண்ணனும் தப்பிக்க முடியும்.
@MES-dx9um2 сағат бұрын
சாரை மறைக்க இவனை சார்முக கண்டிப்பாக முடித்துவிடுவார்கள் ?
@kumargopalakrishnan16973 сағат бұрын
வழுக்கை தலையுடைய சென்னை அமைச்சர் தான் அந்த சார்😂😂
@latharavindran44372 сағат бұрын
உதவாநிதி????
@RajanRamasamy-nk7pw2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤@@latharavindran4437
@choodamaniramakrishnan18422 сағат бұрын
நிறைய வழுக்கைகள் உள்ளனர். மேலிருந்து கடைசி வரை. பாவிகள் இவர்களுக்கு பெண் மக்கள் இல்லையா. இந்த வழுக்கைகள் தேவைக்கு அவர்களையே பயன்படுத்தி கொள்ள வேண்டியதுதானே
@praveenv4072 сағат бұрын
Stalin um வழுக்கை தானே மாசு va
@sundaresansubramanian11222 сағат бұрын
Wick?
@SureshKumar-w2c1iСағат бұрын
ஞானசேகர் போறது போற போறபோக்குல அந்த சார் யாருன்னு சொல்லிட்டு போ கொஞ்ச நாளா மண்டைகுடையுது
@karuppuswamyk995Сағат бұрын
சார் அவனை முழு பாதுகாருங்கள் அவனை பாதுகாத்து அவன் உயிரோடு வைத்திருக்கனும்
@RMKS369Сағат бұрын
Case கூடிய விரைவில் முடிவுக்கு வந்து விடும்.
@krishnarajagopal7618Сағат бұрын
கிஷோர் கே சாமி பேச்சு அருமை
@srinivasannarayanan32563 сағат бұрын
Super.
@arulmurugan33872 сағат бұрын
Correct sis❤❤❤
@DevakieSivathason2 сағат бұрын
Sir yarunu ellam therium...CBI ku poi vidumonu payam..🤫🤫
@ramamoorthys5579Сағат бұрын
SOON THIS CASE WIIL BE BURRIED
@naguchitra9952Сағат бұрын
அண்ணன் முகத்தில் ஒரு பிரகாசமான சிரிப்பு இருந்தது.. அந்த அப்பா வி ...சார் லிஸ்ட் வருவாரோ.. 🤔😔🤔🤔
சார் தி,மு,க என்பதும் பொருத்மானது.அதிலும் திக்கு(தி) முக்கு(மு) கட்சி என்பதே மிகப் பொருந்தும்.
@bhupathiperumalsamy29812 сағат бұрын
எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது. மிக முக்கியமான விஷயம் வெற்றிகரமாக மடைமாற்றம் செய்யப்பட்டது.
@SRajaambaiyarajaСағат бұрын
நன்றாகவே கதை.. நல்ல இடவெளை.. இடை வேளை பின் கதை மாறும்
@rangarajugovindaraju2441Сағат бұрын
கதைப் பது நிரம்ப திறமை இருந்தால் மட்டுமே இது முன்னேறும் கதை ப்பது இப்போ என்ன புதிதா திராவிட மாடல் திறமை உள்ள மாடல் ஒண்ணும் பண்ண முடியாது 👌👌👌👌👌👌👌
@nanjil.valluvan2 сағат бұрын
கிசோரு you tamil odaruppu சேனலில் அந்த பெரியாரின் பேத்திகள் நடத்தும் லூலூ குரூப்பை பத்தி ஒரு பெண் பல தகவல்களை சொல்லியுள்ளார் அதைப்பற்றி இப்போ கொஞ்சம் பேசுங்க.
@ramaganapathy60742 сағат бұрын
Good brother
@ranganathans61302 сағат бұрын
Shame on the Judiciary watching this. They should have ordered a CBI probe . Yar Andha Saru, will be protected.
@karuppuswamyk995Сағат бұрын
பாலாஜி கவுண்டன் என்று தமிழ் சமுதாயம் பயப்படாது
@chandrasenancg53549 минут бұрын
தம்பி. மீண்டு. உயிருடன் திரும்பி வருவாரா???
@krishnaraj55093 сағат бұрын
🔥🔥🔥
@saenchai507156 минут бұрын
திராவிட கொடுங்கோல் மாடலில் வேங்கை வயல் போலத்தான் “ அங்க மனித கழிவை கலந்தவனை பிடிக்கவே முடியாது இங்க மனித மிருக சார் களையும் இனம் காண்பது அரிது !!!
@MadhuMathi-g4l3 сағат бұрын
Fits iku ellama icu vil vaipargal
@radhakrishananswaminathan2668Сағат бұрын
Gnanasekaran's days are numbered.
@rangarajugovindaraju2441Сағат бұрын
அப்படி ன்னா இனி உயிர் வாழ அவனை எதுக்கு விட்டு வைக்கணும் கொன்று விட்டு கேஸ் முடிக்க லாமே நல்ல பலன் கிடைக்குமே😢😢😢😢😢
@ravichandiranp26935 минут бұрын
அப்பாவுக்கு தான் அந்த சார் ஏன் என்றாள் அவர்தான் தம்பி என்று சொல்லிவிட்ட
@Jagadeesan19543 сағат бұрын
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
@MKP612Сағат бұрын
செந்தில் பாலாஜி பாகம் _ 2 திராவிட மாடல் தலைமுரைக்கு கத்து குடுத்த, கைதானால் சிறப்பான நாடகம்.அன்று செந்தில் பாலாஜி, இன்று ஞானசேகரன்.
@RishKwt3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajagopals1839Сағат бұрын
CAUVARY HOSPITAL TREATMENT PANNI OPEN HEART SURGERY PANNI NALLA TREATMENT ANNAN MARKAL TREATMENT ERPADU PANNALAM
@SwaminathanCtc34 минут бұрын
Anna nagar Ramesh,sadikpatsa,,innum yethanayo iruku yevanum kilara matanga yellame dapuuuuuuuuuuuuuuuu
@chitrasampath2948Сағат бұрын
Even Karthi chidambaram was directly admitted soon after arrest. This is a standard operating procedure