அசீரியர்கள் யார்? Who are the Assyrian? - ம.சோ. விக்டர் - Ma.So. Victor

  Рет қаралды 8,826

தமிழர்குடிகள் TamilarKudigal

தமிழர்குடிகள் TamilarKudigal

Күн бұрын

அசீரியர்கள் யார்? தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு - தக்கார் ம.சோ. விக்டர் - Ma.So. Victor
Who are the Assyrians? 10 Things to Know about their History & Faith - Ma.So. Victor
#அசீரியர்கள் #Assyrians #History #Faith #latest
மசோ விக்டர் காணொளிகள்
• ம.சோ. விக்டரின் சிந்தன...

Пікірлер: 29
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அரிய செய்தி... நற்பணி தொடர வாழ்த்துகள்...
@veeramanir6178
@veeramanir6178 3 жыл бұрын
ஆம் அய்யா, சோழ நாட்டை சுற்றி, அசூர், சூரக்கோட்டை, சூரப்பள்ளம், சூழியகோட்டை, சூரியுர், இப்படி நிறைய ஊர்கள் உள்ளன.
@malarumpookalmp856
@malarumpookalmp856 3 жыл бұрын
அருமை ஐயா. உங்களின் குரலினால் தமிழின் கம்பீரமும், பெருமையும் தாண்டவமாடுகிறது. கேட்க கேட்க இனிமை. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
@questioneverything5849
@questioneverything5849 3 жыл бұрын
Excellent interpretation...
@padsv
@padsv 3 жыл бұрын
இந்த காணொளியை ஆங்கில மொழியாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், காரணம் வளையொலியில் பல காணொளிகள் தமிழ் வரலாற்றை , ஹிந்து வரலாறு என்று பதிவிட்டுவருகிறார்கள். அவர்களுக்கு பதிலாக இந்த காணொளிகளை பகிரலாம்.
@abilashakilan2450
@abilashakilan2450 3 жыл бұрын
👌
@amalirosali6684
@amalirosali6684 3 жыл бұрын
There is Asoor village in villupuram district (Near Vikravandi)
@murganmurgan6731
@murganmurgan6731 3 жыл бұрын
Arumai iyya
@rajantrichy837
@rajantrichy837 3 жыл бұрын
Sooriyan is sanskrit .not Tamil
@murganmurgan6731
@murganmurgan6731 3 жыл бұрын
@@rajantrichy837 no 80%sanskrit words are Tamil words
@vedachalamvedachalam9342
@vedachalamvedachalam9342 3 жыл бұрын
@@rajantrichy837 ஞாயிறு.😄😃😀
@thaamaraimalar
@thaamaraimalar 3 жыл бұрын
இன்றைய சிரியா, அசிரியா என்றே அழைக்கப்பட்டது.
@muthukrishnan6483
@muthukrishnan6483 2 жыл бұрын
😍😍😍🙏🙏🙏💪💪💪❤❤💥💥🧡🧡
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
I heard that those who drink alcohol( சுரபானம்)called சுரர்( சூரர்)! Non-drinkers called அசுரர்! Is it correct?
@pulikutty6178
@pulikutty6178 3 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் கூறியது இது:குண்டலினி ஓகம் செய்து DMT என்னும் அமிழ்தம் சுரந்த சித்தர்கள் தான் சூரர்(சுரர்) என்றும் சுரக்காதோர் அசுரர் என்றும் கூறினார்
@rajantrichy837
@rajantrichy837 3 жыл бұрын
Please tell with evidence
@veeraselvi436
@veeraselvi436 3 жыл бұрын
நாம் தமிழர்
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 3 жыл бұрын
இந்த சூரிய குலம், சந்திரகுலம் என்பது எல்லாம் பின்னாளில் பார்ப்பன ஆரியர்கள் இட்டு கட்டிய கதைகளன்றோ?
@user-qt5yy6in9r
@user-qt5yy6in9r 3 жыл бұрын
இல்லை தமிழர்கள் வுடையது ஆரியன் நம்ப கிட்ட பளது சங்க இலக்கியங்கள் ஆட்டைய பொற்றுக்க
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 3 жыл бұрын
@@user-qt5yy6in9r புரியல
@user-qt5yy6in9r
@user-qt5yy6in9r 3 жыл бұрын
@@maalmurugasivan7823 சூரிய குலம் சோழர்கள் தான் சந்திர குலம் பாண்டியர் மற்றும் சேரர் நம்முடைய அரசர்கள் தொண்மையானவர்கள்
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 3 жыл бұрын
@@user-qt5yy6in9r சூரிய குலம், சந்திர குலம் என்றால் என்ன?
@kbpandian8182
@kbpandian8182 2 жыл бұрын
இல்லை நாகரீக வளர்ச்சி படியில் மனிதர்கள் தங்களை சூரிய சந்திரரோடு ஒப்புமை கொண்டனர்
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 3 жыл бұрын
அய்யா, சுரபானம் குடித்த ஆரியர்கள் சூரர்கள் என்றும், அதை குடிக்காத தமிழர்கள் அசுரர் என்பதும் தவறா?
@megalodonstudio257
@megalodonstudio257 3 жыл бұрын
Atlast tamilargal than christuvargal nu sola poran and matham maatha pooran 😂🤣
@rajantrichy837
@rajantrichy837 3 жыл бұрын
Sooriyan is sanskri .Not Tamil
@ganapathykrishnan81
@ganapathykrishnan81 3 жыл бұрын
In Sanskrit is there any Educated people. If yes. Please ask them debate and defend on the Sooriyan word. They are not defending because they can't. *Sanskrit is Thevabasha and it is origin from Tamil, Tamil is Mother or languages*
@rengaraju2392
@rengaraju2392 3 жыл бұрын
அப்ப ஓசூர் அசூறின் திரிபா
@thurai7
@thurai7 3 жыл бұрын
😆👎
எகிப்தியர் வரலாறு - மசோ விக்டர் - Ma.So. Victor
3:16
தமிழர்குடிகள் TamilarKudigal
Рет қаралды 7 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 95 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,5 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 95 МЛН