'தமிழ் பேரறிஞர்' மா.சோ.விக்டர் ஐயா நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@poovarasanc87104 жыл бұрын
உங்களுடை ஆராய்ச்சிகளுக்கும் தமிழ் தொண்டிற்கும் நன்றி ஐயா. உங்களுடைய ஒவ்வொரு சொற்களும் விலைமதிப்பற்றது . தமிழ் சமூகமும் தமிழும் இவர். போற்றுதலுக்கும் உரியவர்
@malikbasha9643 жыл бұрын
சிறப்பு சிறப்பு, என்ன தவம் செய்தோம் தமிழனாக பிறந்ததற்கு அடுத்த பிறவியிலும் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழுக்காக உயிர் நீங்க வேண்டும்... தமிழே துனை....
@விவசாயி-ச9ன3 ай бұрын
பிழைதிருத்தம் : துணை
@சக்திவேல்கம்மாளர்-வ2ங3 жыл бұрын
அய்யா மசோ விக்டர் அய்யா சிறப்பான கருத்து நல்ல பேச்சு❤️❤️❤️❤️❤️❤️
@vavinthiranshozhavenbha4 жыл бұрын
ஐயா தமிழுக்கான கொடை. ஐயாவை மேலும் மேலும் பல நேர்காணல்கள் எடுக்கவேண்டும்.
@balun8724 жыл бұрын
Yes.
@punniyakotti26474 жыл бұрын
@@balun872 aL
@rajijina4 жыл бұрын
True conversion ku edhuvaaa irukkum.
@radhakrishna5474 жыл бұрын
@@balun872 aaa
@rajendranr24173 жыл бұрын
,விக்ட்டர் தமிழ் பெயரா மதம் மாறியவன் இந்து கடவுளை பற்றி ஆராய்ச்சி செய்ய நீ யாரடா நீ இருக்கும் இடத்தினை சுத்தம் செய் தமிழ் நாகரிகத்தை அழித்து ஆங்கில நாகரீகத்தை பின்பற்றிய வந்தேறிகள்
@mohandass19883 жыл бұрын
ஐயா நான் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@jayaramanduraiswamy943Ай бұрын
ஐயா அவர்கள் தமிழ் உலகத்திற்க்கு கிடைத்த பொக்கிசம்... 🌿💖👑💖🌿
@shu8194 жыл бұрын
உங்களின் தமிழ் ஆராய்ச்சிக்கு தலை வணங்குகிறேன்
@தமிழன்வாழ்க-ண8ண4 жыл бұрын
ஐயா நீங்கள் தமிழன் என்பதை எங்களுக்கு மிகப்பெரிய விருது
@senthilkumar65154 жыл бұрын
ஐயாவின் பணி தமிழனுக்கு மட்டுமல்ல அல்ல மனித குலத்துக்கே தேவை நன்றி ஐயா
@venkatakrishnankrishna32483 жыл бұрын
தனக்கு தோன்றின வகையில் கப்சா இதை ஆமோ திக்கும் ஒரு கூட்டம்
@tamilponnu51834 жыл бұрын
அருமையான கருத்தை ஐயா. தமிழக மக்கள் தூக்கத்தில் தான் திராவிடத்தை நம்பி தங்களைத் தொலைத்து விட்ட நிலையில் தான் இருக்கிறது.
@Dhurai_Raasalingam3 жыл бұрын
டமில் பொண்ணு அல்ல தமிழ் பொண்ணு.
@RajanRajan-wv3ms4 жыл бұрын
ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் உயிரே முருகா உன் பாதம் பணிகின்றேன்
@n.n.devendrar.8074 жыл бұрын
எனக்கு பிடித்த வரலாற்று ஆய்வாளர் ம.சோ.விக்டர்
@raahuls23854 жыл бұрын
சொக்க தங்க தமிழன் ம.சோ.விக்டர் ஐயா,தமிழனின் பொக்கிசம்.
@friendpatriot15544 жыл бұрын
யாழ் தமிழன்.
@SHRI-d7s3 жыл бұрын
அந்த சொக்கத்தங்கம் விக்டரின் கடவுள் ஜுஸஸ் கிரைஸ்ட் தமிழ் கடவுளா???
@சக்திவேல்பாண்டியர்-ல8வ3 жыл бұрын
எங்கள் தமிழன் மானம் காத்த தமிழ்குடி தலைவனே வாழ்க வாழ்க
@mathishuar42484 жыл бұрын
அருமை அருமை அய்யா. ஒரு தமிழர் கையால் வாங்க வேண்டும். நன்றி.
@aravindafc38363 жыл бұрын
தமிழ் அகத்தியர் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சாந்தி
@chandrasekarmuthu77594 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த விளக்கங்கள். நன்றி ஐயா.
@subramanian43214 жыл бұрын
நன்றி,அய்யா! குழப்பமான என் பெயருக்கு உரிய தமிழ் விளக்கம் தந்தமைக்காக! கார்த்தீகையன்று "சொக்கப்பனை"கொளுத்துவதன் காரணம்,"The light of south" என்பதற்காகத்தான்! வீடுகளில் அன்று விளக்கேற்றுவதும் இதைக்குறிக்கத்தான்!
@naaganthinai40594 жыл бұрын
Athu su"braaman"ian apdinu brahmins sonnaanga.. to show murugan as brahmin
@Murugaiah.AA-31194 жыл бұрын
தமிழினத்தின் தலைநிமிர்ந்து எங்கள் ஐயா ம.சோ.விக்டர் அவர்கள்
@SHRI-d7s3 жыл бұрын
அய்யா விக்டரின் கடவுள் ஜுஸஸ் கிரைஸ்ட் தமிழ் கடவுளா???
@Murugaiah.AA-31193 жыл бұрын
@@SHRI-d7s ஐயா விக்டர் அவர்கள் ஏற்றுஇருப்பது கிருத்துவமதம் ஆனால் எங்கள் ஐயா தமிழர் தமிழ்மொழியின் ஆய்வு அறிஞர்
@SHRI-d7s3 жыл бұрын
@@Murugaiah.AA-3119 ஆனால் அவர் போற்றி வணங்கி வரும் கடவுள் ஹிப்ரூ இனத்தை ஜுஸஸ் கிரைஸ்ட் தானே.. மானமுள்ள தமிழன் ஒருபோதும் இதுபோன்ற வெளிநாட்டு மதமாறிகளை தமிழனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்....
அய்யா அவர்களின் அலை பேசி எண்ணை எனக்கு தந்தால் நன்றியுடையவ னாவேன்.
@purushothaman.cpurushotham40984 жыл бұрын
அருமையான பதிவுக்கு என்கோடனக்கோடி நன்றி வாழ்க் தமிழ் வளர்க தமிழ்
@VidyaharanSankaralinganadar3 жыл бұрын
தங்களது ஆய்வின் வெளிப்பாடுகள் சிந்தனையின் வெளிப்பாடுகள் முழுவதையும் தமிழர்களுக்கு வழங்க முருகன் தங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கொடுத்தருள வேண்டுகிறேன்.
@pnrajanperumal9197 ай бұрын
உள்நோக்கத்துடன் செயல் பட்டு உள்ளார் என்று தெரிந்து கொள்க...."' விரகபக்தி "' - என்ற புத்தகத்தில் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன... உள்நோக்கத்துடன் செயல் பட்டு வரும் இவர் பதிவு மேலோட்டமான பார்வை உடைய பதிவு...... ஆழ்ந்த உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்க...
@TheJpjames4 жыл бұрын
நீங்கள் மானத்தமிழன்.
@SHRI-d7s3 жыл бұрын
தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லி திரியும் கும்பல் தமிழர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்வதில்லையே ஏன்????😊😊😊
@saravananvalli-qi2qn3 жыл бұрын
அய்யா அவர்களின் ஆய்வு பூர்வமான விளக்கம் அருமை .வைதீகர்கள் புராணம் எனும் பெயரில் கடவுளை பற்றி சொல்லும் கதைகளை அப்படியே நம்புகிறோம் ஆனால் எதையுமே ஆராய்ந்து பார்க்கும் போதுதான் தமிழர்களின் தொண்மையான வழிபாட்டு கடவுள்களை வைதீகர்கள் எடுத்துக் கொண்டு கடவுளுக்கு பெயரையும் சமஸ்கிருதத்தில் மாற்றி புராணம் என்கிற பெயரில் அவர்களுக்கு ஏற்றார் போல் கதைகளை உருவாக்கி நம்மிடம் எளிதாக திணித்தனர் .
@சிவச்சந்திரன்4 жыл бұрын
தமிழ் பொக்கிஷம் நீங்கள்
@VIkKNIGHTSTEMPLAR4 жыл бұрын
Ayya ku enna oru aram. Jayalalithaa kailirundhu award vaanga maaten nu solitaru. Enna thathuvam. Enna oru aram. Ivar thaanae vazhikati 😂😂😂😂🤣😂
@கார்த்திக்-ப6ன4 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏💪💪
@ELANGOVAN31493 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பணத்துக்காக காட்டி கொடுப்பவர்கள் என்று விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
@VGRagni2 жыл бұрын
இனியொரு பிறப்பு இருந்தால் தமிழ்நாட்டில் தமிழனாய் பிறக்க வேண்டும்..முருகனை மறவா நிலை வேண்டும்
@MrKanna104 жыл бұрын
இத்தனை வளமான மொழியைக் கொண்ட நாம் இப்போது சாதிய பாகுபாடுகளால் பிரிந்து கிடக்கிறது. சில அற்ப அரசியலால் பிரிக்கப்பட்டுள்ளது. நம்மிடையே இன உணர்வு மற்றும் மொழி உணர்வு இல்லாமல் போய்விட்டது
@v.jasvanth34513 жыл бұрын
வெற்றி தமிழ் வெற்றி ஜஸ்வந்த் தமிழ் வெற்றி விவசாய வெற்றி வெற்றி ஓம் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் தமிழ் வெற்றி 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VickyVicky-xz4mk3 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன்.
@reethur57054 жыл бұрын
தமிழ் நாட்டின் போகிஷம் ஐயா my hero my chella kutty
@srinivasanranganathan54653 жыл бұрын
பொக்கிஷம்
@sathishkumar-ly5ss2 ай бұрын
மிகுந்த பாராட்டுகள் ஐய்யா.
@செல்வம்ஆனந்திஆனந்தி4 жыл бұрын
நன்றி அய்யா உண்மையான. தமிழ் தொண்டன் நிங்கள்தான் தலைவணங்குகிறேன் தமிழ் ன் என்று சொல்வது பெருமைஅடைகின்றேன் வாழ்துக்கள் அய்யா
@prakashgeorge93834 жыл бұрын
அருமை அய்யா 🇲🇾
@jayamjayaseelan43873 жыл бұрын
அழகான விளக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@subbrayangovindaraju47133 жыл бұрын
மிக்கமகிழ்ச்சி அய்யா தமிழன் கையில்தான் விருது வாங்க வேண்டும் என்றதுக்கு நாம் தமிழர் நாமே தமிழர்
@muralimanikam12104 жыл бұрын
VANAKKAM SIR EXCELLENT SPEECH AND VERY VERY GOOD MESSAGE THANKS SIR
@puvipugazh34453 жыл бұрын
அருமையான ஆய்வு. தங்கள் பதிவு எளிமை, மகிமை உடையது
@naliguru4 жыл бұрын
Big Salute Aiya. 👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@aravindafc38363 жыл бұрын
ஆரிய என்பது என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அது பன்புசொல் அர்த்தம் மேலான உயர்ந்த!!! இனம் அல்ல! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! பாரிக்கும்ஆரியனே! சிவபுராணம் திருவாசகம்!!!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க!!!!!!!! முதல் மொழி தமிழ் முதல் சப்தம் வேதம் முதல் சித்தன் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தமிழ் தெய்வத்தின் குரல் தமிழ் திருமந்திரம் 65 பாடல் வரிகள் கடவுளயே பாரிக்கும்ஆரியனே என்கிறார் புலவர் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் சிவபுராணம் பார்!!! முதலில் ஆரியன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அது பன்புசொல்!! மொழி ஆராய்ச்சி யாளனே!!!!!!! பிரிட்டிஷ் பிரிவுகள் வேண்டாம்! கடுவவலு!!! யாதும் ஊரே யாவரும் கேளிர் நம்மதமிழ்!!! நாம் தமிழர்!!!! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு!!! நாம் பாரதம்!!! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்!!! நாம் பாரதம் முழுவதும் ஒரேயொரு கலாசாரம் தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க சூரியன் தமிழ் ழா!!! மொழி ஆராய்ச்சி யாளனே!!!!!!!!!!!!!!!! ஞாயிறு தமிழ்!! உதய+ சூரியன்!!! இரண்டு ம் சமிஸ்கிருதம்!!! மொழி ஆராய்ச்சி யாளனே!!!!
@alagenthiranp21054 жыл бұрын
Really gem of a scholar of tamil
@Dhurai_Raasalingam3 жыл бұрын
தமிழில் எழுதலாமே.
@manikandanselvaraj189210 ай бұрын
அருமையான தகவல் தமிழ் வாழ்க
@suthakumaran25674 жыл бұрын
ஈழத்தில் வளையலை காப்பு என்று தான் கூறுவார்கள். இப்போது தான் அதன் பொருள் புரிகிறது.
@sknicholas4 жыл бұрын
கன்னியாகுமரிமாவட்டத்திலும் இன்றும் நிறய மக்கள் காப்பு என்றுதான் சொல்கிறோம்.
@kokkikumar6313 жыл бұрын
காப்பு என்பது தமிழ்நாட்டில் ஆண்கள் அனியும்... (வளையல்) போன்ற பொருள்..
@sasikumarrajaseelan10963 жыл бұрын
In Nellai, Tuticorin, Tenkasi and Kumari too....bangle is called as kaappu
@muvivekan3 жыл бұрын
Valaikaapu..
@Murugaiah.AA-31194 жыл бұрын
சிறப்பு ஐயா
@Felix_Raj4 жыл бұрын
அடடா... என்ன அறிவு... என்ன தெளிவு... மிகச்சிறப்பான விளக்கம்! ❤️
@Dhurai_Raasalingam3 жыл бұрын
தெளிவு.
@TN_HAMMER_HANDS Жыл бұрын
சிறப்பு💐💐
@chakkaravarthykannan57392 жыл бұрын
Mikka Nandri Aiyaa Ungaal pani sirakkaaa Vazthukkal 🙏🙏🙏
முழு பேச்சு உடைய கானொளி பதிவேற்றம் செய்யுங்கள் 🙏🏼 நன்றி
@murugesan848924 жыл бұрын
ஐயா ஒரு திருத்தம். நீங்கள் கிறித்தவன் அல்ல.நீங்கள் ஒரு தமிழன்
@kanagesarumugan12724 жыл бұрын
Tamilar varalaatru peddagamm
@EEzham864 жыл бұрын
உண்மை நண்பரே 👍👌👌👌👌💯💯💯💯💚💚💚💚💚👍🤗🤗🤗🙏🙏
@friendpatriot15544 жыл бұрын
யார் தமிழன். விளக்கம் தேவை.
@camilusfernando174 жыл бұрын
🙏🏾🙏🏾👌👌👍👍👏👏💪💪💪💪💪நாம் தமிழர்
@albertantony31613 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறோம்
@ravikanth91723 жыл бұрын
நல்ல கருத்துள்ள பேச்சு
@vengadeshk29924 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது
@nagendrankamachi78103 жыл бұрын
மிக அருமையான பதிவு
@amersonange15434 жыл бұрын
அருமையான விளக்கங்கள். பாராட்டுகள்.
@sivamani1933 жыл бұрын
தமிழ் மொழி யல்ல... உயிர் இருக்க ஒலிக்கும் முதல் ஒலி....
@aravindafc38363 жыл бұрын
அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க! வாழ்க அந்தணர் வணவர்ஆணினம் தமிழ் தேவாரம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ஆரிய னே தமிழ் சிவபுராணம் திருவாசகம்! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! முதலில் ஆரியன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அது பன்புசொல் அர்த்தம் மேலான உயர்ந்த! மூச்சு காற்றைஆரியனைஎன்கிறார்! தமிழ் திருமந்திரம்! ஆரியன் நல்லான் குதிரை கள்! இரண்டு உள!!! ! கடவுள் ளயே ஆரிய னே! என்று சொல்கிறார்! தமிழ் திருவாசகம் சிவபுராணம் மாணிக்கவாசகர்!!!!!! புரியுதா அர்த்தம் மேலான உயர்ந்த! ஐய்யாஐய்ர்! சார்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!! ஆராய்ச்சி யாளனே!!!! புத்தர் ஆரிய என்கிறார் கூட்டதினரை! ஆரிய ர்குஅழகல்லபகவத்கீதை!!! அனைத்து மக்களும் உயர் தவர்கள்!!! ஆரிய என்றால் மேலான உயர்ந்த!!!! மொழி ஆராய்ச்சி செய்யவும்!!!
@tharaniveth72924 жыл бұрын
தென்னாட்டின் ஒளி ...
@abilashakilan89574 жыл бұрын
🙏💐👌 Naam thamizhar 💪. Canada 🇨🇦
@unitedthamizhkingdom33404 жыл бұрын
NTK
@v.jasvanth34513 жыл бұрын
வெற்றி தமிழ் வெற்றி ஜஸ்வந்த் தமிழ் வெற்றி ஓம் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வெற்றி வெற்றி தமிழ் வெற்றி 👍👍👍🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aravindafc38363 жыл бұрын
வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்! வாழ்க அகத்தியர் அருளிய வேதம்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ்! தமிழ் முழுவதும் அகத்தியர் பெயர்! அனைத்து வேதத்தில் உள்ளது அகத்தியர் பெயர் அனைத்து இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன தமிழ் அகத்தியர் பெயர்!!!!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!!! பிரிட்டிஷ் கார்டுவல்லு அன்ணா! பிரிட்டிஷ் கார்டுவல்லு அன்ணா பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம்!
@chandrasekarmuthu77594 жыл бұрын
நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா
@rajensam40314 жыл бұрын
Excellent speech 👍👍👍👍🇲🇾
@shashijaya18314 жыл бұрын
Tamilar indrum vooirodu iruppadharkku neengal oru tamilan we love your work for Tamil research sire ungalukku endrum ntk irrukum
@stalinp59064 жыл бұрын
அருமையான தகவல் அய்யா
@govindarajul67254 жыл бұрын
அவ்வையார் ஸ்தூல சண்முகம் என்று விநாயக அகவலில் நமது வலது பாக்க யோக நாடியில் இருப்பவர் முருகன். 3 நாடிகளில் 6 சக்திமையங்களில் மெய் எழுத்துக்கள் உள்ளது. 3×6=18 வரிசையில் இடது தொடை முதல் வலது நெற்றி வரை உள்ளது தமிழ் மொழி அகத்தியர் கொடுத்தது.
@thivyathiya97544 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன் ஐயா நன்றி.
@yesuantony99534 жыл бұрын
ஐயா மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@spsubbiah13884 жыл бұрын
Super speech
@mahi-ve7em3 жыл бұрын
Vallga ayya,velka tamil
@marathitamilsangam89474 жыл бұрын
Arumai Ayya
@jegandharmaraj1573 жыл бұрын
நீடூழி வாழ்க அய்யா!!!
@retnamanyjoseph16864 жыл бұрын
நம் இனத்தை பற்றிய ஆராய்ச்சி தெடர எமது வாழ்த்துக்கள்.
@periyeshivan20064 жыл бұрын
அடே அன்னியனுக்கு பிறந்தவனே! தமிழனின் சைவக்கலாச்சாரம் பற்றி எடுபட்ட கிறீஸ்தவ பயலாடா ஆராய்ச்சி பண்ணுவது?
@saravananshanmugam81254 жыл бұрын
Arumayana pathivu
@RamaChandran-zl9zd4 жыл бұрын
Sirappu
@aravindafc38363 жыл бұрын
வாழ்க அகத்தியர் தமிழ் வாழ்க அகத்தியர் அருளிய வேதம் வாழ்க! வேதம் தந்த தமிழ் அகத்தியர் வணங்கு அகத்தியர் அருளிய தமிழ்+ வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார்!!!!!!! அகத்தியர் பெயர் அனைத்து வேதம் கலும்கூறும் அவரேதான்!!! அகத்தியர் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ்!!! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி எங்கே உள்ளது கார்டுவெல்லு!!!!!!!!!!! அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! பிரிட்டிஷ் கார்டுவல்லு காலம்!!! 200! வருடம்!!!! சூரியன் சமிஸ்கிருதம்!!!! தமிழ் ஞயிரு!! மொழி ஆராய்ச்சி யாளனே!!!!!!!! பிரிட்டிஷ் பிரிவுகள் வேண்டாம் கார்டுவலு!!!!!!! தமிழ்+ வேதம் இரண்டும்ஒன்று!!!! பிரிட்டிஷ் கார்டுவல்லு பிரிச்சுடான்!!!!!!!!!!!! அதக்குகூட்டம்!!!!! ஹரபாபா! அரப்பா! வா! பிரிட்டிஷ் கார்டுவல்லு கூட்டம் தமிழரா??????? அகத்தியர் யாரு! !!! தமிழ் ழரா! திராவிட ரா?? ஆரிய ரா! பிராமணர் ரா! வேதியரா????????எல்லாமே!!! அவர்தான் வேதமும்தந்தவர் தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தமிழ் தெய்வத்தின் பெயர் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது தமிழ் அகத்தியர் அருளிய து ஆன்டுலட்சம் யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! பிரிட்டிஷ் பிரிவுகள் வேண்டாம் கார்டுவலு பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு! தமிழ் அகத்தியர் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நவபாஷாண முருகன் பழனிபோ சந்தணம் பூசு தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் தைநம்பு!!! மொழி ஆராய்ச்சி யாளனே!!!!!!! தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் படிக்க தமிழ் புரிந்து கொள்ள தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகத்தியர் அருளிய து ஆன்டுலட்சம் யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! பிரிட்டிஷ் கார்டுவல்லு அன்ணா பிரிவுகள் வேண்டாம் கார்டுவலு
@aravindafc38363 жыл бұрын
அகத்தியர் குமுற்பட்சித்தர்!!! தமிழ் சித்தர்! காட்டு! வேதம் முழுவதும் அகத்தியர் பெயர் உள்ளது படி!! அவர்கள் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம்! அவர்கள் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே!!!!!!!
@ebenazerebi97904 жыл бұрын
👏👏👏நாம் தமிழர்
@JohnsonJohnson-j5i17 күн бұрын
உலகத்தை உண்டாக்கியது ஒரே கடவுள்தான் என்று எல்லோரும் சொல்லுகின்றனர் ஆனால் தமிழைக் கண்டுபிடித்தது மட்டும் முருகனாம் ஆது எப்படி உலகத்தில் நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன வொவ்வொரு மொழிக்கும் வொவ்வொருக் கடவுளா இருக்கமுடியும்
@aravindafc38363 жыл бұрын
தமிழ் முருகன் சீடர் அகத்தியர்! அகத்தியர் காலம் கிமு கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது!!! அனைத்து தமிழ் நூல்களை பார் கவும் அகத்தியர் பெயர் அனைத்து வேதம் கலும்கூறும் அகத்தியர் பெயர் அனைத்து இதிகாசங்கள் புராணங்கள் அகத்தியர் பெயர் அனைத்து சித்தர் மருதாதுவம் அகத்தியர் பெயர் அனைத்து ஆயுர்வேத மருத்துவம் அகத்தியர் பெயர் அனைத்து வேதம் கலும்கூறும் அவரேதான் தமிழ் கடவுள்! ராமருக்கு உபதேசம் செய்தார் என்பது வரலாறு!!!!! ராவணனின் பெரிய அப்பா அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தமிழ் தெய்வத்தின் குரல் தமிழ் திருமந்திரம்!!! பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!!! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு!!!
@kuppuswamycbe43892 жыл бұрын
A man of Jesus with so much knowledge of Tamil depth. A wonder.
@karunanithikaruna552 жыл бұрын
தமிழை நேசிப்பவர்கள் தமிழ்க் கடவுளை நேசிக்காமல் இருப்பார்களா?
@radhathiruvengataboopathy88953 жыл бұрын
ஐயா தமிழின் தொன்மை தங்களுக்கு தெரிகிறது பிறகு எதற்காக தங்களது பெயர் தமிழில் இல்லை? தமிழன் தமிழனாக பிறந்தவன் தமிழனாக இறந்தால் தானே சிறப்பு
@rajthiru3324 жыл бұрын
வெறித்தனம் 😎😎😎👏👏👏💪💪
@kumarjagadeesan81364 жыл бұрын
ஐயா வெகு சிறப்பு.
@samvelu82532 жыл бұрын
Rare Tamil genius and a great scholar. We are gifted and grateful for living during his time. Those Tamils in Tamil Nadu please keep safe of his works, research and books...we lost everything in the past and losing even now. Do not this living gem among you please. 🙏🙏
@jothiraja55224 жыл бұрын
Valththukal ayya naam tamilar 👍👍👍
@vbssparks65484 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே