No video

அசோஸ்பைரில்லம் பற்றி அறிந்து கொள்வோம் 🌾Azospirillum - Tamil 🌾பிரிட்டோராஜ்🌱9944450552

  Рет қаралды 124,082

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Күн бұрын

#AzospirillumTamil

Пікірлер: 137
@onecircuit481
@onecircuit481 4 жыл бұрын
செயற்கை உரங்களின் பயன்பாடுகள் அறவே ஒழித்து இயற்கை உரங்களின் பயன்பாடுகளை அதிகரித்து விவசாயீயும் விவசாய நிலங்களும் வளம் பெற வேண்டிய நேரம் இது ! நன்றி பிரிட்டோ ராஜ் ஐயா !
@srinivasankumar3334
@srinivasankumar3334 3 жыл бұрын
Supar
@tamizhselvan7846
@tamizhselvan7846 2 жыл бұрын
நன்றி ஐயா! தாங்கள் சேவைகள் அபாரம்.
@chari572
@chari572 4 жыл бұрын
வணக்கம் ... என்னைப் போன்ற புதியவர்களுக்கு .... உபயோகமான மற்றும் அருமையான தகவல்கள்.... நேர்த்தியான விளக்கம்.... மிக்க நன்றி....
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 4 жыл бұрын
ஐயா இயற்கையின் அடுத்த நம்மாழ்வார் நீங்கள்
@srinivasankumar3334
@srinivasankumar3334 3 жыл бұрын
ஐயா அடுத்த நம்மாழ்வார்
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
அய்யா வணக்கம் அசோஸ்பைரில்லம் பற்றி விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி மணம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி வணக்கம்
@boobalakrishnans7173
@boobalakrishnans7173 4 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கங்கள் அய்யா. நன்றி
@biodynamicfarmer1494
@biodynamicfarmer1494 4 жыл бұрын
உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி சிறப்பான விளக்கம் நன்றி திரு பிரிட்டோராஜ் ஐயா 💐
@ThireseAntony
@ThireseAntony Ай бұрын
நன்று ! வாழ்க!
@velusamyn9059
@velusamyn9059 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா விளக்கத்திற்கு நன்றி
@akshayaorganicfarming2019
@akshayaorganicfarming2019 2 ай бұрын
நன்றிங்க சார்.
@nimmirajeev904
@nimmirajeev904 6 ай бұрын
Very good Information Thank you
@sbharathsbharath9977
@sbharathsbharath9977 3 жыл бұрын
சிறப்பு மிக்க சிறப்பு 👍👍👍👍👍👍👍👍
@Vazhikaattigal
@Vazhikaattigal 2 жыл бұрын
நன்று. சிறப்பு
@elumalaik1600
@elumalaik1600 4 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள்
@masilamaniraja3831
@masilamaniraja3831 2 жыл бұрын
ஐயா நல்ல பதிவு நன்றி மாடியில் தொட்டியில் வளர்க்கப்படும் தக்காளி கத்தரிக்காய் வெண்டைக்காய் செடிக்கு எந்த அளவுக்கு இடலாம் சொல்லுங்கள் ஐயா
@devikarthikeyan9559
@devikarthikeyan9559 3 жыл бұрын
Thank you so much sir update more and more about iyarkai vivasayam sir
@narayananperi6858
@narayananperi6858 3 жыл бұрын
Just now heard . Very useful.infirmation. As I am new to agri starting a farm . Thanks .keep posting more basics As many new people are.coming to farming
@iaf9171
@iaf9171 3 жыл бұрын
High Quality Azospirillum fertilizer is available in amazon www.amazon.in/dp/B08FZ1D41S?ref=myi_title_dp
@srinivasan-zz3is
@srinivasan-zz3is 7 ай бұрын
Thanks sir Well explained
@soundharrajan5566
@soundharrajan5566 Жыл бұрын
மாடி தோட்டம் பற்றி ஆரம்பம் முதல் பயிரிடுவதை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள வழி ஏதாவது உண்டா ஆர்வம் இருப்பதாலும் உங்கள் பேச்சின் தெளிவும் என்னைகேட்க வைத்தது.புத்தகம் இருந்தாலும் தமிழில் வாங்கிகொள்கிறேன்.
@neermelanmai
@neermelanmai Жыл бұрын
விடியோ பதிவு உள்ளது பார்க்கவும்
@soundarrajan5606
@soundarrajan5606 4 жыл бұрын
Sir thanks for your information its very use ful to us
@jothidanyanam7182
@jothidanyanam7182 11 ай бұрын
சிறப்பு. நன்றி
@roobikaramaraj9930
@roobikaramaraj9930 3 жыл бұрын
Now only I saw your videos....its very informative...
@Ramesh-sf4lh
@Ramesh-sf4lh 4 жыл бұрын
Arumai Migavum paynulla pathivu... Please cover all relating to N P K .. and micro nutrients... excellent..
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 4 жыл бұрын
Very good informative for organic agriculture sir....
@dandocus160
@dandocus160 2 жыл бұрын
very informative and guiding thank you brittoraj sir
@Kavisivam9292
@Kavisivam9292 4 жыл бұрын
நன்றி சார்
@murugansaminathan4599
@murugansaminathan4599 2 жыл бұрын
Nanri sir
@juliatjuliat7649
@juliatjuliat7649 2 жыл бұрын
Useful tips Raj sir
@naveendailylife
@naveendailylife 4 жыл бұрын
நன்றி சார்!
@user-tv9fs7cq4f
@user-tv9fs7cq4f 3 жыл бұрын
நன்றி அய்யா...
@sulaimanmt3675
@sulaimanmt3675 3 жыл бұрын
Thakssir
@gmukundhan
@gmukundhan 4 жыл бұрын
அருமை. Iffcobazaar ல் bio fertiliser வாங்கி யுள்ளேன்.
@iaf9171
@iaf9171 3 жыл бұрын
High Quality Azospirillum fertilizer is available in amazon www.amazon.in/dp/B08FZ1D41S?ref=myi_title_dp
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 11 ай бұрын
மிகவும் அருமையான செய்தி வீட்டு தோட்டத்திற்கு எந்த அளவு பயன்படுத்த வேண்டும்
@rajasekarrajasekar8589
@rajasekarrajasekar8589 2 жыл бұрын
Thank you so much sir
@anandondimuthu9833
@anandondimuthu9833 4 жыл бұрын
Thank you sir
@SivaSiva-fw3de
@SivaSiva-fw3de 3 жыл бұрын
Good
@arumugampillay8
@arumugampillay8 4 жыл бұрын
Vallthukalll sir
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
👍
@SenthilKumar-sp6iz
@SenthilKumar-sp6iz 3 жыл бұрын
சார் நீங்க செல்கின்ற விவரம் நெல் பயிருக்கு ஏக்கருக்கு தயாரிப்பும் கலக்கும் அளவுக்கும் தினசரி அட்டவனை புக் வடிவில் இருந்தால் நல்லது அப்படியிருந்தால் விவரம் கூறவும்
@v.devaanv.devaan599
@v.devaanv.devaan599 4 жыл бұрын
தகவலுக்கு வாழ்த்துக்கள் ஐயா
@yamunadevi100
@yamunadevi100 4 жыл бұрын
It’s cost about 60 rs per kg including tax in Tamilnadu agricultural university in coimbatore.
@007rudhra
@007rudhra 4 жыл бұрын
They give expired stocks
@krithviksenthilsenthil8559
@krithviksenthilsenthil8559 3 жыл бұрын
Super sir..
@vimalkumarm4850
@vimalkumarm4850 4 жыл бұрын
Super Sir
@tn31rider51
@tn31rider51 10 сағат бұрын
100 தென்னை மரத்திற்கு எத்தனை வண்டி தொழு உரம் தேவை ஐயா
@veludhanasekar8465
@veludhanasekar8465 4 жыл бұрын
Sir intha fertilizer laa Enna vaagurathu online la vaanga mudiumaa?apdi irunthaa athukku oru video podunga 🙏
@iaf9171
@iaf9171 3 жыл бұрын
High Quality Azospirillum fertilizer is available in amazon www.amazon.in/dp/B08FZ1D41S?ref=myi_title_dp
@seetharamans7696
@seetharamans7696 3 жыл бұрын
The tn govt agri dept selling thr liquid asosprlim after the expiry date by saying subsidies
@prabhatecit1
@prabhatecit1 4 жыл бұрын
ஜீவாமிர்தத்தில் அல்லது வேஷ்ட் டிகம்போசரில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா சேர்க்கலாமா, சேர்த்தால் அவற்றின் என்னிக்கை அதிகரிக்குமா?
@gnanasoundarya3482
@gnanasoundarya3482 2 жыл бұрын
For planting coconut seedlings, I put food compost in pit and it is completely decomposed as like soil. Shall i use Azospirilium+Metarhiziyam mixture in pit?.. Also shall i dip seedlings in psudomonas solution before planting in pit?..
@velusamyn9059
@velusamyn9059 4 жыл бұрын
அருமை ங்க
@Ran.1971
@Ran.1971 3 жыл бұрын
பவுடராக இருக்கிற அசோஸ்பைரில்லதத்தை தண்ணீரில் கலந்து வாழைக்கன்று தூரில் ஊற்றலாமா? அவ்வாறு செய்யலாம் என்றால் ஒரு லிட்டர் தண்ணீரில் எத்தனை கிராம் தேவைப்படும்
@write2pr
@write2pr 4 жыл бұрын
Hello sir for paddy cultivation what was recommended natural fertilizer Kindly suggest to this cultivation September to December
@engalthottamvlogsandcooks1383
@engalthottamvlogsandcooks1383 7 ай бұрын
Sir damping off controle in seedling sir I am Coimbatore karadimadai
@dlanchannel8793
@dlanchannel8793 3 жыл бұрын
Iam using for terracr garden
@gnanasoundarya3482
@gnanasoundarya3482 2 жыл бұрын
For coconut trees, can we use bordeaux mixture? Last week used this mixture for my coconut trees as a fungicide. And Now after watching your videos, i want to move on to organic farming. I watched your videos about "Azospirilium and pseudomonas". i want to switch from using chemicals to organics. Since its been only 7days that i used bordeaux mixture, how many days i need to wait to use Azospirilium and other organic fertilizers?
@neermelanmai
@neermelanmai 2 жыл бұрын
Already we posted bio fertilizer regarding videos. Plz see..
@gnanasoundarya3482
@gnanasoundarya3482 2 жыл бұрын
Thank u sir..
@vijayamalrajverysuperthank6067
@vijayamalrajverysuperthank6067 4 жыл бұрын
நன்றி ஐயா.
@dlanchannel8793
@dlanchannel8793 3 жыл бұрын
Sir iam watching ur program past1week poola.panchakavya.i bought in nursery.pulipu thanmai irukku.cowdung smell no.shall i use that panchavaya sir.asois pairru nursila kedaikuma.
@aaru1203
@aaru1203 4 жыл бұрын
சூடோமோனாஸ் மற்றும் அசோஸ்பைரில்லம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து பயண்படுத்தலாமா ?
@beninprabhu6727
@beninprabhu6727 Жыл бұрын
Yes
@seetharamans7696
@seetharamans7696 3 жыл бұрын
Dear sir is it good to use the liquid assosprlim after the expirey date. How long we can keep the liquid
@thomasraj7205
@thomasraj7205 4 жыл бұрын
Very good information brother. Please tell how we can prepare Asos payirillam,Risobeum and asota factor. PLEASE TRANSLATE IN ENGLISH AND HINDHI SO AROUND WORLD PEOPLE CAN USE. FROM CHENNAI.
@abisekcbm3146
@abisekcbm3146 2 жыл бұрын
Same doubt bro
@thirunavur9049
@thirunavur9049 4 жыл бұрын
ஐயா நான் இந்த அசோஸ்பைரில்லம் கொடுத்து நல்ல மகசூல் பெற்றேன்...
@OrganicTamizhan
@OrganicTamizhan 3 жыл бұрын
Unga number anna ?
@Thiru814
@Thiru814 3 жыл бұрын
@@OrganicTamizhan epdi use panrathu.
@Thiru814
@Thiru814 3 жыл бұрын
Epdi use panrathu.
@RaviRavi-uu2me
@RaviRavi-uu2me Жыл бұрын
@@OrganicTamizhan அய்யா ஒரு தாவரத்தில் என்ன என்ன சத்துக்கள் அதிகம் உள்ளது? ஒரு தாவரத்திற்க்கு என்ன என்ன சத்துக்கள் தேவை என்று ஒரு பதிவு போடுங்கள். இயற்கை விவசாயம் செய்யும் நண்பர்களுக்கு பயன்படும்.
@rameshrameshk8617
@rameshrameshk8617 4 жыл бұрын
Sir can you tell about use of Hydrogels for reducing water use in agriculture . It good or ,
@iaf9171
@iaf9171 3 жыл бұрын
High Quality Azospirillum fertilizer is available in amazon www.amazon.in/dp/B08FZ1D41S?ref=myi_title_dp
@panneerselvam8319
@panneerselvam8319 4 жыл бұрын
அசோஷ் பைரில்லம் சூடோமோனஷ் பயோபாக்டிரியா(விசாயஅலுவலகத்தில்வாங்கியது) வைவிதைநேர்த்திசெய்துதக்காலி நாற்றுவிட்டு 20ம்நாளில் தன்டுகருப்பாகவும்நாற்றுவேர்அழுகனமாதிரிஇருக்கு இதேகலவைநிரில்கரைத்துவெங்காயநாற்றுவேர்களைநனைத்துநடாவு செய்தோம் பாதிநாற்றுவேர்அழுகல்வந்துஅழிந்துவிட்டது அசோஷ்பைரில்லம்மனலில்கலந்துஇட்டு கடலைவிதைத்துஅதிலும்அதிகசெடீகளிள்வேர்புழு விழுந்து காய்ந்து போச்சு ஏன் கெமிக்கல்உரம்ஏதும்இதோணடு பயன் படுத்த வில்லை
@sundaranbazhagan4606
@sundaranbazhagan4606 4 жыл бұрын
வெப்பம் புண்ணாக்கு அடிஉரத்தில் கலக்கவும். Trichoderma virdi பயன்படுத்தினால் வேரழுகல் அறவே ஒழிக்கலாம்.
@vinothj9411
@vinothj9411 4 жыл бұрын
Sir why you not giving any suggestions about Waste decomposer
@sinnapaboopathy4683
@sinnapaboopathy4683 Жыл бұрын
தென்னை .வாழைக்கு எவ்வாறு உபயோகிக்கவேண்டும்
@mindblowingromeo
@mindblowingromeo 4 жыл бұрын
Sir unga post la madi thoddam kum importance kudutha Nala irukum. Pothuva ethu mathiri post la oru China kuripu mathiri kudutha engaluku romba uthaviya irukum.
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
அடுத்து தருகிறேன் ஐயா.
@sukhavanamfarm3920
@sukhavanamfarm3920 2 жыл бұрын
Can we mix it with WDC and give it to Ratoon sugarcane?
@AgRahmathula
@AgRahmathula Жыл бұрын
Sir my from srilanka eyetkai uram eduppathetku utheve mudiuma
@lancejonty5603
@lancejonty5603 3 жыл бұрын
அசோஸ்பைரில்லம். அனைத்திற்கும் ரைசோபியம் கிழங்கு வகைகள். அசடோபேக்டர் அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை உறிஞ்சி பயிருக்கு வழங்கும்.
@gokulrajgokulraj5906
@gokulrajgokulraj5906 3 жыл бұрын
நெல்க்கு மட்டும் த use பண்ணனுமா இத முந்திறிக்கு use pannalama yeppadi use pannalm sollunga
@techlogan2747
@techlogan2747 2 жыл бұрын
Bio fertilizer are mix with humic acid or not
@ameendeenameen2878
@ameendeenameen2878 4 жыл бұрын
அசோஸ்பைரில்லம் எப்படி தயாரிப்பது கொஞ்சம் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும்
@Iyarkai
@Iyarkai 2 жыл бұрын
அது ஒரு பாக்டீரியா. நாமாக தயாரிக்க முடியாது. இயற்கை வேளாண் அங்காடிகளில் அல்லது தமிழ்நாடு வேளாண் மையங்களில் கிடைக்கும்.
@swamiprahadeewaran8648
@swamiprahadeewaran8648 4 жыл бұрын
Please give me the name of the product.
@sudhasudha9259
@sudhasudha9259 4 жыл бұрын
சார் ரைசோபியம் பயன் என்ன சார் சுதாகர் கும்பகோணம்
@crameshramesh9348
@crameshramesh9348 3 жыл бұрын
ரைசோபியம் நன்மை செய்யும் பாக்டீரியா நைட்ரஜனை நைட்டிரிக் ஆக்கி மாற்றி மரங்களுக்கு கொடுக்கிறது.வேருகளுக்கு .நைட்ரஜன் தளைசத்து.
@singaraveluvrt6655
@singaraveluvrt6655 2 жыл бұрын
ஐயா, இயற்கை விவசாயத்தில் நாற்றங்கால் தயார் செய்யும் போது பயன்படுத்தலாமா?
@Vitechnew
@Vitechnew 2 жыл бұрын
Coconut tree ku use pannalama
@kurushigamalmarugan9673
@kurushigamalmarugan9673 3 жыл бұрын
Sir; இரசாயன விவசாயம் செய்யும் போதும் உயிர் உரங்கள் பயன் படுத்த முடியுமா?
@Iyarkai
@Iyarkai 2 жыл бұрын
பயன்படுத்தலாம். ஆனால் குறிப்பிட்ட இடைவெளி வேண்டும். இயற்கை உயிர் உரங்கள் பயன்படுத்துவற்கும், ரசாயன உரங்கள் பயன்படுத்துதற்கும் உள்ள கால இடைவெளி குறைந்தது 10-15 நாட்களாவது இருக்கவேண்டும். உயிர் உரங்கள் பயன்படுத்திய 10 நாட்களுக்குள் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதையோ... அல்லது ரசாயன உரங்கள் பயன்படுத்திய 10 நாட்களுக்குள்.... இயற்கை உரங்களை பயன்படுத்துவதோ கூடாது. அப்படி செய்தால் இயற்கை உயிர் உரங்களின் பயன்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்காமல் போகும்.
@balasubramaniyan2441
@balasubramaniyan2441 2 жыл бұрын
மண் புழு உரம் பயன்படுத்துவது எப்படி
@felixphilip-li7tg
@felixphilip-li7tg 11 ай бұрын
Vam um azzozpirillivum podalama
@KTSekar.
@KTSekar. 3 жыл бұрын
Ayya banan ku asosbayirlam aa psedumonosis kuda serthu use panalama
@Ashokkumar-fi6gn
@Ashokkumar-fi6gn 4 жыл бұрын
Sir please can I get it through parcel
@iaf9171
@iaf9171 3 жыл бұрын
High Quality Azospirillum fertilizer is available in amazon www.amazon.in/dp/B08FZ1D41S?ref=myi_title_dp
@muniyasamy3098
@muniyasamy3098 3 жыл бұрын
Sir nel விதைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது இப்போ என்ன செய்வது sir
@iaf9171
@iaf9171 3 жыл бұрын
High Quality Azospirillum fertilizer is available in amazon www.amazon.in/dp/B08FZ1D41S?ref=myi_title_dp
@user-kr1ro5mu9e
@user-kr1ro5mu9e 3 жыл бұрын
அசொஸ்பைரில்லம் சூடோமோனஸ் இரண்டையும் சேர்த்து கொடுக்கலாமா
@davidjames6935
@davidjames6935 Жыл бұрын
Kadal paasi gel usepannuvathupatri video podaum
@marianathan8353
@marianathan8353 3 жыл бұрын
ஜயாநிலகடலைசாகுபடிஎன்னசெய்வது
@legacygaming7250
@legacygaming7250 4 жыл бұрын
ஐயா நான் புதிதாக மாடித்தோட்டம ஆரம்பிக்க உள்ளேன் எனக்கு உங்கள் ஆலோசனை வேண்டும் எனவே எனக்கு உங்கள் அலை பேசி எண் வேண்டும்
@kavinkumar9864
@kavinkumar9864 4 жыл бұрын
sir kalaikal eppadi sir organic mulama kolalam
@RameshKumar-nm6jd
@RameshKumar-nm6jd 4 жыл бұрын
Tirunveli enga kudium
@BalaMurali90
@BalaMurali90 3 жыл бұрын
Where to buy in Tiruvannamalai sir.?
@thagatturgugan147
@thagatturgugan147 3 жыл бұрын
பாஸ்போபாக்டீரியா பற்றி கூறுங்கள்
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
Video போடப்பட்டுள்ளது.
@pandipoojaify
@pandipoojaify 3 жыл бұрын
பாண்டியன் பரமக்குடி
@venkateshraji3113
@venkateshraji3113 3 жыл бұрын
Tharpusani nadawu seimurai maranthu uram
@kandhasamychinnaiya377
@kandhasamychinnaiya377 4 жыл бұрын
By
@deepakdeepak2867
@deepakdeepak2867 4 жыл бұрын
Sir , how to join Ground Water Farm Development WhatsApp Group.. please share the link 🙏
@thangavelmtd8575
@thangavelmtd8575 Жыл бұрын
ஐயா அசோஸ்பைரில்லம் நாம் தயாரிக்க முடியுமா
@sprintersiva1724
@sprintersiva1724 4 жыл бұрын
Date expire anatha use pannalamaa sir
@Ran.1971
@Ran.1971 3 жыл бұрын
கூடாது
@rengasamya26
@rengasamya26 3 жыл бұрын
அருமை அருமை
@maruthumahendraraj5773
@maruthumahendraraj5773 4 жыл бұрын
அசோஸ்பைரில்லம்வேளாண்மை துறையில் மட்டும் கிடைக்குமா வேறு உரக்கடை யில் கிடைக்குமா நன்றி ஐயா
@thilagarajasekharan6553
@thilagarajasekharan6553 3 жыл бұрын
Urakadaiyel kitaikkadhu
@eliyasabraham9480
@eliyasabraham9480 3 жыл бұрын
இதை மதிப்பு கூட்டலாமா ஐயா
@pitacokarthi7840
@pitacokarthi7840 3 жыл бұрын
இந்த உயிர் உரங்கள் எங்களாம் கிடைக்கும் சார்
@arvindd3036
@arvindd3036 3 жыл бұрын
வேளாண் துறை போங்க. கிடைக்கும்.
@mohamedrauf6052
@mohamedrauf6052 5 ай бұрын
கையினால் படும்போது உடலுக்கு கேடு விளைவிகா தா
@saraswathy3387
@saraswathy3387 4 жыл бұрын
Hi sir can we use terrace garden
@balakrishnanc960
@balakrishnanc960 3 жыл бұрын
Sir onion Ku podalama
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
பயன்படுத்தலாம்.
@arun6655
@arun6655 3 жыл бұрын
Sudomonos asos spirilium ona podalama
@gokulrajgokulraj5906
@gokulrajgokulraj5906 3 жыл бұрын
இத என்னன்னா பிருக்கு use pannalam
@karthikpvk2045
@karthikpvk2045 3 жыл бұрын
Sir. Where to get or buy. Please give cell no. Thanks
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН
சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552
17:42
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 264 М.
பாஸ்போபாக்டீரியா பற்றி அறிந்து கொள்வோம் |phosphobacteria Bio Fertilizer in Tamil
14:32
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 25 М.
ஹியூமிக் அமிலம் - அறிந்து கொள்வோம் 🌳Humic Acid in Tamil 🌱 Brittoraj🌱9944450552
8:11
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 81 М.
இயற்கை விவசாயத்தில் உடனடி இலாபம் பெற என்னென்ன செய்ய வேண்டும்!! 9944450552
10:13
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 17 М.
பொட்டாஷ் பாக்டீரியா பற்றி அறிந்து கொள்வோம் || Potash Bacteria BioFertilizer in Tamil
9:56
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 24 М.