அய்யா வணக்கம்.. இந்த பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி... 🙏🙏🙏
@gopalkrishnakrishna73634 ай бұрын
In mulching can we so this
@shalu20755 ай бұрын
Thanks sir
@nallasamyss27852 жыл бұрын
நல்ல பதிவு👍👍👍👍 ட
@nagaraj-uu3co2 жыл бұрын
அருமையான பதிவு சார்
@KannanKannan-up4tn Жыл бұрын
EM கரைசல் சேர்த்து குடுக்கலாமா
@Ragunathan-Chennappa8 ай бұрын
Yes
@poyyamozhik45402 жыл бұрын
நன்றி.
@rameshraj35578 ай бұрын
Whr can i get pls i am near madurantakam
@arumugamj5238 Жыл бұрын
Sir how to give potash bacteria through drip irigation
@Ragunathan-Chennappa8 ай бұрын
For one acre, mix 1 liter liquid Potash bacteria in 200 liter water and give through Ventury
@rajeshsingapore2361 Жыл бұрын
இதை இலைவழி உரமாக கொடுக்களாமா
@Ragunathan-Chennappa8 ай бұрын
No
@surulimuthukumar58782 жыл бұрын
இந்த பொருளை மற்ற ஊக்கிகளான பாஸ்போ பாக்டீரியா, பயோ NPK போன்றவைகளுடன் கலந்து தரலாமா?
@neermelanmai2 жыл бұрын
கூடாது
@kr.sivanthperumal8276 Жыл бұрын
Where it's available ₹200 , It's govt itself rate 300 ₹ per litter
@chinnakaruppannagarajan321811 ай бұрын
மாடி தோட்டத்தில் பயன்படுத்துலாமா
@Ragunathan-Chennappa8 ай бұрын
Yes
@elavarasane85232 жыл бұрын
அய்யா, செமிகல்+பயோ சேர்த்து செய்யலாமா,நான் inorganic farming செய்றேன்,இதை use பண்ணலாமா,இல்ல chemical இந்த பாக்டீரியாவை kill பண்ணுமா,கொஞ்சம் சொல்லுங்க அய்யா
@ranikandhan33482 жыл бұрын
கெமிக்கல் கொடுத்த 4 நாட்கள் கழித்து தரலாம். இது கொடுத்த 4 நாட்கள் கழித்து கெமிக்கல் தரலாம். பாக்டீரியாக்கள் பாதிக்காது.
@vijayaragavanvijayaragavan2106 Жыл бұрын
மிக்கநன்றிஐயா
@bhashyamramanujam27052 жыл бұрын
Where I can get this sir
@neermelanmai2 жыл бұрын
மெட்டா ரைஸியம் வெட்டி சீலியம் லக்கானி கிடைக்கும் இடங்கள்: கோவைபொள்ளாச்சி +919894948431 திருப்பூர் 9361877779 / 9842225445 திண்டுக்கல் +919003394131 பெரம்பலூர்: 7373769690 / 8903904385 தேனி +919976908113 விருதுநகர்/ மதுரை +919487441745 / 7708600719 புதுக்கோட்டை 9047357920 வேலூர் திருவண்ணாமலை +919000859046 திருவண்ணாமலை, 9965722353. சேலம் ஆத்தூர் +919944777381 விருதுநகர் +919659676031 திருத்தணி சென்னை 8778403930, 9381038341 தாராபுரம் +919360415441 அரூர், தருமபுரி 9486449847
@bhashyamramanujam27052 жыл бұрын
@@neermelanmai thanks lot sir
@kavig24032 жыл бұрын
Sir which company best.....
@yachiyachu1 Жыл бұрын
IPL BIOLOGICALS LIMITED
@jafarali752711 ай бұрын
உயிர் உரங்களை பயன்படுத்தினால் ரிசல்ட் குழப்பம்தான்.