Sir தங்கள் புது வீட்டில் அமைத்துள்ள சோலார் பவர் சிஸ்டம் பற்றி விரிவாக பதிவிடவும்... காண்பதற்கு ஆவலாய் உள்ளோம் 🙏😊
@sundarrajan47802 жыл бұрын
3kw 83000 திருடன்
@I5mobilesvellore2 жыл бұрын
@@sundarrajan4780 evlo agum
@sindhur16352 жыл бұрын
Engal veetil solar ups poda ullom....ungal veetil potrukum solar ups pathi pathivu podunga ...Anna plzzz....engalaku vaanga guidance ah irukum
@seemail54242 жыл бұрын
@@sundarrajan4780 what will be cost sir
@lifeisshortmachi42212 жыл бұрын
Omega SW 1550 VA price please ?
@praveenkumar42643 ай бұрын
தயவு செய்து இந்த நிறுவனத்தில் எந்த பொருளும் வாங்க வேண்டாம் , நான் இந்த வீடியோ பார்த்து இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி வாங்கி இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை , இன்வெர்ட்டர் பழுதாகி விட்டது , 2 வருட வாரன்டி இருப்பதால் stalwart customer care தொடர்பு கொண்டு பல முறை பேசியும் எந்த பலனும் இல்லை , service அல்லது replacement இரண்டுமே செய்து கொடுக்கவில்லை , பல சமயங்களில் ஃபோன் எடுத்து பேசுவதுமில்லை , இதை போன்ற promotion வீடியோக்களை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்
@leo21976Ай бұрын
Noted bro
@brammarishikns82212 жыл бұрын
சார் முன்பு நீங்கள் காமெடி என்ற பெயரில் பேச விடாமல் செய்கிறீர்கள் என பதிவிட்டிருந்தேன். அது குறித்து நீங்கள் என் மேல் எந்த வருத்தம் தெரிவிக்காமல் தற்போது நாங்கள் விரும்பியது போல் வீடியோ பதிவு செய்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி. எங்கள் பதிவிற்கு நீங்கள் மதிப்பளிப்பது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. உங்களோட பயணிக்க விரும்புகிறோம். உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.
@chandran.r98432 жыл бұрын
ek
@hariharanjayakumar9632 жыл бұрын
Sir Neenga romba nalla video podureenga sir Thanks.
@abubackermohammed82012 жыл бұрын
பேட்டரி பற்றி அறிவு இல்லாத எனக்கு அறிவு கிடைத்து விட்டது.... நந்தினி பேட்டரிக்கள் 👌👌❤👍
@iyyappasiyyappas55892 жыл бұрын
நவீன உலகை உருவாக்கும் சிற்பியே, பயனுள்ள தகவல் 🙏
@muralir66252 жыл бұрын
நல்ல முயற்சி பாராட்டுக்குரியது. குத்தாலம் முரளி
@srikrishnaautoelectrical31832 жыл бұрын
அருமையான பதிவு திருவெண்ணைநல்லூர் கிருஷ்ணா பேட்டரி
@ipcamera88452 жыл бұрын
I am from Chennai and hence tried to purchase through online or phone. But they gave me a Chennai dealer contact and asked me to speak to them directly. Also the price of the 850W is 26600 and 1KVA is 31500 currently (@12/17/2022) and not the price mentioned in the video.
@Sudharshan.M1968 ай бұрын
Did you purchase the product. Please share your experiance
@NEWYEAR-ir2sr8 ай бұрын
@@Sudharshan.M196 Don't buy there product ivan kasu vagito review pandranu video la pakaravangala cheat pandra product pudhusula nalla irukum nanum vangi 2.8years aachi 1st 1 year nalla pochi apavum backup time rumbo kami compare to lead acid battery because 100ah battery nalla backup irukum nu soluvanga ana onum ila 20% load la 5hrs varum nu songa ana 2-3hrs kuda varadhu totally waste lead acid battery inverter cost kami idhu rumbo adhigam idha 2.8years la 1st year ku aprom regular ah problem dha service seri la dealer ah keta engaluke seriya response panna matra nu soldraga service technician oruthan dha overall chennai ku adhuku mela edhana periya problem na inverter ah kondu poi 10-15 days kalichi dha tharuvanga idhuku 30k kuduthu vanga nega tubular inverter vagalam na idha sell panito tubular dha vanga poran totally waste
@alfredmaben20072 жыл бұрын
Thank you for the information... Really excellent, happy we have a wonderful product which can be proudly be said as MADE IN INDIA....
@stalwartsolar2 жыл бұрын
Hello sir, @alfred maben thanks for the appreciation. Keep supporting us.👍
@vijaykumar-lc6qo2 жыл бұрын
Wow nejama na thedinu irundha iniku dha unga video la kidachidu thank you bro...
@balachandar89622 жыл бұрын
I've been watching your vids for the past two years. All of these research and the lessons learned in the areas of construction, solar, lifts, power, supplier, contractors.. etc. can be packaged (together with best practises) and supplied to the needy as a consultation service for a modest charge. Please create these packages and publish video in parallel.
@govindarajang.s87602 жыл бұрын
விஞ்ஞான பூர்வமான விஷயங்களை விவரிக்கிறீர்.நன்றி.மிகவும் காமெடியாக பேசுவதால் விஷயங்களை நன்கு கவனிக்க முடிவதில்லை.சீரியஸாக தெளிவாக மெதுவாக விவரிக்கவும்.மிக்க நன்றி
@K7Padmanaban2 жыл бұрын
👏👌அருமையான பதிவு, வாழ்த்துகள்💐 "Stalwart" நிறுவனத்திற்கு , நன்றிகள் சகலகலா TV க்கு🙏.
@SakalakalaTv2 жыл бұрын
நன்றி சார்
@stalwartsolar2 жыл бұрын
வணக்கம் சார், பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும்.🙏
@K7Padmanaban2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் சேலம் தான் விரைவில் நேரில் வருகிறேன்...
@nmohamedrasuk2 жыл бұрын
@@stalwartsolar price
@photoravi632 жыл бұрын
Sir, உங்கள் 1.250VA Inverter ல் Mppt(Solar charge control) உடன் வந்தால் சிறிய அளவில் உள்ள வீடுகளுக்கு மிக்க உதவியாக இருக்கும் முயற்சி செய்வீர்களா, இது வந்தால் முதலில் நான் வாங்குகிறேன், மிக அதிக Respons கிடைக்கும், செய்வீர்களா
@prasanths50882 жыл бұрын
Ellam ok thaan sir. Solarcare company manager kitta pesnapa sollannaru. Maharaj someother name sonnaga startup company inverter convince iruku vangunaga 4years apram company muditanga. Service and replacement enna panrathu tharila. Warranty insurance mari illa eppanum naalum claim panna mudiyathu. Warranty oru assurances Once Company stop panta solli mudichi
@Shan-jf5op2 жыл бұрын
Have to Beg them for service.
@kARTechnology2 жыл бұрын
@@Shan-jf5op this is why you have to stick with companies that are reputed and have quick response and have service support even after model discontinuation
@shishyayoutubechannel2 жыл бұрын
தாங்க்ஸ் சார் போன் அட்டென்ட் பண்ணுனதுக்கு. You are great சார்
@stalwartsolar2 жыл бұрын
Welcome
@ananthaguru48415 ай бұрын
5kv price
@CircuitSridhar2 жыл бұрын
Superbbbbbb..... goosebumps moment that these products are made from Tamilnadu. Omega batteries INDIA full ah cover pannanum....,
@stalwartsolar2 жыл бұрын
Hello sir, @circuit sridhar thanks for your appreciation. Keep supporting us 🙏
@atoztamil15982 жыл бұрын
@@stalwartsolar sir please contact details
@prabupraburam45012 жыл бұрын
சுந்தர் சூப்பர் 😁👌👍🏾🆗. ரமேஷ் சர்.... நல்ல விளக்கம் நன்றி 😁👌👍🏾🆗.
@ponnusamyparameswaran82212 жыл бұрын
நான் இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த நபர். எனது வீட்டிற்கு 22kw சோலார் இணைப்பைச் செய்துள்ளேன். (On grid power system) எனினும் இங்கு அடிக்கடி மின்துண்டிப்பு இடம்பெறுவதால் எங்களால் current தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பகல் பொழுதில் கூட மின்சாரத்தைப் பெறமுடியாமல் போய்விடுகிறது. எனவே இவ்வாறான நிலையில் பகல் பொழுதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பெறக்கூடிய வசதிகள் உங்களிடத்தில் உண்டா?
@NGUNASEKARAN2 жыл бұрын
Impressive... Kudos to Omega Team.. :) Keep bringing such awesome innovative products.
@Sajeev22212 жыл бұрын
Very good guaranteed product Mr Ramesh is a person can solve any power related issues .
@Thameemparuthi2 жыл бұрын
All of your videos are very useful to every one. thanks
@puthuvasanthamtv2 жыл бұрын
Super Boss semma useful information video
@pasurramu2 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் அண்ணா
@SundarKarthik132 жыл бұрын
Such a useful channel.. technical but can understand. Mr Sundar great effort.
@rajanmurali78432 жыл бұрын
Thanks for your effective information 🙏💐👌🌹
@meeran0242 жыл бұрын
They updated 850 and 1250 model as 1050 and 1550 model and increased price for BMS . Please reveiw these ups without the top cover to see the BMS components.
@harish.r25192 жыл бұрын
SIR VIDEO IS VERY NICE TELL THE COST OF 5KV inverter with battery
@chandrupavi33792 жыл бұрын
Super Boss semma useful information video 🙌🤩😍💖
@rkharinisre30742 жыл бұрын
Arumai. Ramesh sir ku thanks, he desrves for technogy award. Great sagakala tv
@cpremchander4647 Жыл бұрын
Best reviwe. .Thank you Bro
@nagabharath32 жыл бұрын
Hi brother you are doing your level best, very informative videos,, keep it up. One request from my side iam from andhrapradesh unable to understand Tamil can you please give English CC .. thank you very much.....
@sobinbabuovm2 жыл бұрын
Super sir from kerala i am subcriber 👌👍👍👍
@janahany72 жыл бұрын
I recently bought 2kva omega digital inverter, It's connected with my entire home lightings and entertainment setup working smoothly with ups mode,I recommended to buying this product as your requirement.
@saravanakumar69942 жыл бұрын
Cost pls?
@janahany72 жыл бұрын
Rs : 51500
@vinodhb67632 жыл бұрын
where you buy
@janahany72 жыл бұрын
Omega digital controls, coimbatore
@reshaknarayan39442 жыл бұрын
Backup time plz
@vediyappanm13192 жыл бұрын
Super Sundhar sir. Armaiyana pathivu. ❤️😘
@muthukumaran49672 жыл бұрын
Very nice vedio...expecting your home tour vedio. You are taking great efforts in moving to Green zone.
@manavaiselvamv22952 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...
@SakalakalaTv2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@maheswar7472Ай бұрын
Good explanation
@manikandannehru78872 жыл бұрын
Sir , is it safe to keep lithium based inverter in home.
@trendingwhatappstatus76262 жыл бұрын
சொலாரில் சமையல் அடுப்பு கிடைக்குமா கேஸ் விலை கூடிகொண்டே செல்கிறது
@ranjitsingh68562 жыл бұрын
மோடியிடம் கேட்க்கவும்
@amminikutty79042 жыл бұрын
எங்களிடம் உண்டு
@naramkrish2 жыл бұрын
@@amminikutty7904 details
@alagarsamy36487 ай бұрын
@@ranjitsingh6856muttal ne
@ptkmarimuthu4972Ай бұрын
நீ இந்தியாவுல இருக்க தகுதி இல்லாதவன்டா பாகிஸ்தான் ஓடிடுறா
@ravi181055t2 жыл бұрын
Air conditioner on செய்து காட்டுங்கள். ஸ்பைக்ஸ் வரும்.
@PradeepKumar-si8xx2 ай бұрын
❤❤❤❤❤❤❤ super
@venkat2682 Жыл бұрын
Sir can you share the backup hours and user experience
@vikramvedha68602 жыл бұрын
2kva not 2kw 2kva =1.6 kw only 5kva=4kw
@ahilxo1bd792 жыл бұрын
depends on the power factor
@hitsunprasanna69592 жыл бұрын
Correct pf 1
@ramkrish90912 жыл бұрын
Hi Sir, thanks for this wonderful video..it is really helps me. Also I want to know better about solar and lithium ion battery, do you know any class or coaching institute about this
@srinivasan6619832 жыл бұрын
5kw Solar Mppt Inverter with battery pack -- price pls?
@sivaskaransivasingam70962 жыл бұрын
Srilanka வில் இது முக்கியம் தற்போது தேவையான ஒன்று
@Crazyk4nn42 жыл бұрын
Hi ArunaiSundar sir..nalla products.
@chandranchandran95002 жыл бұрын
நன்றி சுந்தர்சார்
@rksgunasekar42 жыл бұрын
Very nice video sir
@kalyanapasupathyvenkataraju2 жыл бұрын
பிரமாதம் சிறப்பு பதிவு
@edisondevadass11924 ай бұрын
Hi To run a 1hp motor for 5 hr please guide me to buy suitable invertor without solar panels
@mathankumarsrinivasan1482 жыл бұрын
Hi bro I am waiting for anti scaling pipe line by implies technology review poduga
@tharmiakuppusamysubramania78902 жыл бұрын
Please make a video for mainline stabilizers for a home to maintain 220 volts at all times
@SakalakalaTv2 жыл бұрын
தரமான ஸ்டெபிலைசர் கள் செய்யக்கூடிய நண்பர்களே மிகக் குறைவாகவே உள்ளனர் விரைவில் பதிவிடுகிறேன்.
@nandagopalgovindasame5012 жыл бұрын
Thanks Brother Om Shanti
@sudhasathiyaseelan20152 жыл бұрын
Kindly update the new factory location, in the discription that you gave us old location
@damuindyan2 жыл бұрын
விலையை கண்டிப்பாக கூறியிருந்தால் மட்டுமே சிலரின் கவனம் திரும்ப கூடும் சற்று முன் பின் இருக்கலாம் தவறில்லை வணக்கம்
@lakshmivengat19852 жыл бұрын
Supper sir 😍
@infinitymathstricks90232 жыл бұрын
Sir 1st price solla sollunga ..
@ganesanmadasamy39822 жыл бұрын
Sir 7.5 kVA Sigle phase/ 3 phase ஆ
@sekarm59062 жыл бұрын
நீங்க விமர்சனம் பண்ண இ பைக் எல்லாம் எரிகிறதுஅதற்கு விளக்கம் தாருங்கள்
@babum95512 жыл бұрын
Sir nowadays three stage boosting mppt is are available your product is single stage boosting so please improve your mppt.
@srinivasavaradhanvaradhan79812 жыл бұрын
About 4 months back I have tried to contact or see their Office in Postal Colony, Chennai. I have received very scant interest from them. For this I have tried to contact Salem Unit also through phone and given mail. I have not received any response from them so far. I think they are facing with production constraint and import constraint. They are very conveniently keeping silent in response. I also think that purchaser will face difficulty for services because it is difficult for get their contact.
@stalwartsolar2 жыл бұрын
Hello sir Mr. @srinivasavaradhan please call to customer care number given on the description.
@ewraravi2 жыл бұрын
Even I tried the same thing... They don't care about anything...
@Shan-jf5op2 жыл бұрын
Buying a Product without service is total waste. One of person whom I contacted to buy , saying me to courier ups unit to salem for service .
@Ramesh-se3uy2 жыл бұрын
Pls describe about the installed cooling system..
@varahamoorthyr8922 жыл бұрын
Sir 2.5 kva solar inverter rate ?
@sadiqbatchashahulhameed36782 жыл бұрын
அருமையான பதிவு பாஸ் நன்றி
@satheeshkumar74952 жыл бұрын
Sir bldc fan howmuch
@livingstona72612 жыл бұрын
Vera level but kasu mattum venam vanga
@SakalakalaTv2 жыл бұрын
தேவைப்படும் போது கூடுதலாக உழைத்து வாங்கிவிடலாம்.
@sathyabhama43852 жыл бұрын
Super and very informative. After you purchased the your hybrid inverter of 10 kw pls disclose the price. Let me try to buy
@stalwartsolar2 жыл бұрын
Hello sir, @sathya bhama For more details Please call to customer care number given on the description.
@Varadhan951012 жыл бұрын
Lithium ferro Phaspate battery vedikkuma Because inverter Discharging and Charging continue ah irukkum Answer my question
@mrooraitte37852 жыл бұрын
Mama unga videos eallame super iam a physics student like you
@NP-kw7mg2 жыл бұрын
1/5 டன் கொண்டாட்டம் ஏசி ஓடுகிற அளவுக்கு எத்தனை வாட் கிலோ பேனல் வைக்க வேண்டும் எவ்வளவு பணம் தேவைப்படும்
@ganeshadiga20222 жыл бұрын
Can I use it in a small food out let with 3 phase connection(7.5kw)
@reegankanagarajan85029 ай бұрын
100ah battery lithiumல24000/-₹ 150 ah led acid battery 14000/-₹ Lithium சீக்கிரம் சார்ஜ் ஆகும். Led acid சீக்கிரம் dischargeஆகும்.
@SweetsFoodms2 жыл бұрын
அருமையான வீடியோ சார்
@selvakumarmurugesh81822 жыл бұрын
Can you post the video of power wall ????
@grpmurugan96552 жыл бұрын
Super bro thanks...
@rb98862 жыл бұрын
It is high time Thiru Arunai Sundar avargal should tell us about exploding of Lithium batteries in Electric scooters in the recent times and hence whether it is safe to keep Lithium battery with inverter at inside home. What is the guarantee that this Omega Digital's Lithium battery will be safe for us inside the home. I request Thiru Arunai Sundar to please explain to us for our satisfaction before we buy it. Thanks for your valuable videos.
@mikesan2463 Жыл бұрын
i am in canada,,,,,,here 110v,,,,,,,can i get like this .......plz answer me
@Jay-qj6zm2 жыл бұрын
Very informative
@markandanmarkandan78592 жыл бұрын
7 KW Lithium battery KV generate Paisa rate
@rb98862 жыл бұрын
In view of exploding of Lithium batteries in Electric scooters recently, is it safe to keep Lithium ferro phosphate battery invertor at home because of its tendency to get heated up inside the house ?
@antonyrajyesudosan71732 жыл бұрын
Company pl reply
@jerungmas16512 жыл бұрын
Valthukal. got any dealers supplies to overseas such like Malaysia and Singapore
@marathitamilsangam89472 жыл бұрын
Arumai
@mtrajarajan2 жыл бұрын
Clamp meter will not work in DC Current, it will work only in AC. How you measured ?. Pls explain.
@gobinath43012 жыл бұрын
Special clamp meter available in market for measuring dc current
@mtrajarajan2 жыл бұрын
@@gobinath4301 Please share the model number and make
@venkatesanranganathan37856 ай бұрын
We will get the product in Chennai area sir
@niranjanm36422 жыл бұрын
Waw fantastic superb sir
@janaststdjana47892 жыл бұрын
அருமையான பதிவு
@sridhark71602 жыл бұрын
வேற லெவல் வீடியோ பாசு
@itsnick23212 жыл бұрын
R they using lithium ion cells or prismatic Ferro phosphate for 72v battery pack
@SakalakalaTv2 жыл бұрын
LFP4
@prakashcyrus58872 жыл бұрын
Sir plz make video about ctl's qilin battery, that is about to revolutionize entire ev industry in the world
@famouscommunication42132 жыл бұрын
Sir for solar inverter and litum fero pospiate battery which one is best sir.. Omega, waree, nanthini batteries..
@DineshKumar-dm7ro2 жыл бұрын
anunai sir wat is the differents between powerwall battery type and vertical power battery type???? can u make a video about brief explanantion about both
@praveen.m33312 жыл бұрын
Sir nandhini (torque) lithium batteries best uh illa omega best uh? Neenga sollunga
@raf361592 жыл бұрын
Nandhini costly because of more warranty period.
@samsundar55532 жыл бұрын
I have also same doubt
@Chilltimestudios Жыл бұрын
Service-என்ற பயன்படுத்த வேண்டாம். இவ்வளவு விலை அதிகமாக வைத்து கொண்டு service என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு.இவர் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
@cloudshoring2 жыл бұрын
Sakalakala boss, It will be good to know if the UPS is pure sinewave or square wave
@durailaxmi28572 жыл бұрын
Tamil man ❤️❤️❤️❤️ company god bless you
@sakethkumar86382 жыл бұрын
1hp regular borewell motor odanum na evalo kV inverter vaanganum
@sarathkumar005212 жыл бұрын
Ji unga veetla solar panel pottadha video podunga...
@arunkumark72892 жыл бұрын
Sir one doubt , battery cycle life 2000, years la 10 . Appa per year 200 cycle tha use pannuvama ?
@gettech12752 жыл бұрын
Inverter only used for back so if you are in chennai there won't be frequent current cut. Per year it uses below 200 charge cycle